Тёмный

நம் துன்பத்திற்கு நாமே காரணம் என்றால் நான் துன்பப்பட வேண்டும் என்று நினைக்கவே இல்லையே|Unconscious 

Просмотров 44 тыс.
% 1 468

Thanks for watching this video.
In this video I have explained about the unconscious pattern of the mind.
Genetic centre has been explained by yogiraj vethathiri maharishi in which he explained beautifully about the karma, records of the past.
Hope this vedio helps you tonunderstand why we suffer a lot and how to change this unconscious pattern.
Hi Friends,
Iam psychological counselor sharing yoga, meditation, book reviews, motivational stories, and some psychological tips to overcome mind issues.
For counseling contact
tharcharbuvazhkai@gmail.com
For more videos------
Spiritual talks videos
ru-vid.com/group/PLLjNGGHemYcZLwE3hSOktcgU4AZ3Gguoh
Vethathiri maharishi teachings playlist
ru-vid.com/group/PLLjNGGHemYcZVjDUqhtdyZJcNupMnlB-M
Mayajalam secret book playlist
ru-vid.com/group/PLLjNGGHemYcZsrotC0UdqbTNQzrrvE3EA
Osho Thairiyam book review playlist
ru-vid.com/group/PLLjNGGHemYcZFaEzt7--OvjuLwd0xDceN
Osho speech tamil playlist
ru-vid.com/group/PLLjNGGHemYcZ8GFix4neURw3uHidVFpjw
Motivational stories playlist
ru-vid.com/group/PLLjNGGHemYcbbXL0n8ezOD6B59PeHRpVd
#mind
#unconscious
#tharcharbuvazhkai

Опубликовано:

 

26 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 131   
@Sampath0204
@Sampath0204 2 года назад
அக்கா நான் தற்போது மனக்குழப்பத்தில் உள்ளேன் நீங்கள் கூறிய இப்பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது‌.கடவுளிடத்தில் இன்று கேட்டேன் என் மனதின் பிரச்சனை சரியாக வழிகாட்டு என வேண்டியிருந்தேன்.அதற்கு கடவுளின் அருளால் எனக்கு மட்டும் இன்றி அனைவருக்கும் இப்பதிவு கிடைத்துள்ளது‌. நன்றி அக்கா🙏🙏🙏
@ahmedjalal409
@ahmedjalal409 2 года назад
இறை துணையிருந்து வழி நடத்தட்டுமாக!
@kabinkishore9920
@kabinkishore9920 2 года назад
உண்மைதான் சகோ
@sivasangari5987
@sivasangari5987 Месяц назад
Same
@sivasangaran4204
@sivasangaran4204 2 года назад
மிக மிக அருமையான,அத்யாவசியமான பதிவு. Very practical. விளையும் பயிர் முளையிலே தெரியும் எனும் முதுமொழியை படமாக, பாடமாக சிறப்பாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 2 года назад
நன்றி வாழ்க வளமுடன் 🙏😊
@ahmedjalal409
@ahmedjalal409 2 года назад
@@tharcharbuvazhkai வாழ்க வளமுடன்! உடல் மற்றும் உள்ளம் சுகமுடன்!!
@iconofmillions
@iconofmillions 2 года назад
Akkaaa....en dheivameyyyyyyyyyyyyyyyyy......❤️🙏.............neee thaan saaamyyyy Kadavul enaku koduthaaa unmaiyaaaaanaaaa Guru(vaazhikaati)...🙏❤️ Thankyou UNIVERSE...🙏🌌🆚❤️ இந்த பிரபஞ்சத்தின் பிரபஞ்சத்தின் பேராற்றலான இறையாற்றலுக்கு மிக்க நன்றி பிரபஞ்சமே...❤️🙏🌌
@shanthamanib5897
@shanthamanib5897 8 месяцев назад
அழகான அருமையான கருத்து.. வாழ்க வளமுடன் சகோதரி 💐
@sakthiparameswaran1403
@sakthiparameswaran1403 2 года назад
பொதுவாக பெண்கள் மனது ரொம்ப ஆழமானது. ஒரு முறை பதிவாகிவிட்டால் கடைசி வரை சில நினைவுகள் அழியாது, திருமணம் ஆன நாள் பெண்களுக்கு நினைவில் இருக்கும், ஆண்களுக்கு இருக்காது. அது எதிர்மறையாக இருந்தாலும் சரி, நேர்மறையாக இருந்தாலும் சரி, இயற்க்கை தான். நன்றி தோழி
@kavidass9143
@kavidass9143 2 года назад
Thank u so much sister. many times i thought that why its happend to me, and search answer now i get clarity from u only.many persons speak in this topic but u make it simple & clear. Thank u universe for guiding me through this wise persons.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 года назад
Excellent and Simple Speech are always Arumai
@Rajescoimbatore
@Rajescoimbatore 2 года назад
நானும் அப்படித்தான் இருக்கிறேன் இருந்தேன் அனைவரும் என்னை பார்த்து புத்தர் மாதிரி நடந்து கொள்கிறாய் என்று கூறுகிறார்கள் எனக்குத் துன்பம் நேரிட்டாலும் அவன் மீது எனக்கு கோபம் வருவதில்லை இதுபோல் கோபப்படாமல் இருக்கும்போது என்னைப் பைத்தியம் என்று நினைக்கிறார்கள் நான் அதைப் பார்த்தும் கவலைப்பட்டது இல்லை
@3dzoomcreativity697
@3dzoomcreativity697 2 года назад
Intha video pathathathule nanga arul peratrale athma purified , hereafter will make purifier nandri vazhka vazhmudan 👍
@TamilComicsTV
@TamilComicsTV 2 года назад
தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மை ஆகுதடி
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 9 месяцев назад
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி மிகவும் அருமையான பதிவு நல்ல விளக்கம்
@AstroTVAdidhiyan
@AstroTVAdidhiyan 2 года назад
Thankyou sister
@vijivarsha7360
@vijivarsha7360 2 года назад
Arumaiyana pathivu.....💐💐💐👌👌
@ashokbbm
@ashokbbm 2 года назад
You have Explained the process of Karma and how does it work, just like that, Romba asalta soliteenga super great...
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 года назад
மிகவும் பயனுள்ள பதிவு மகளே . வாழ்க வளமுடன் . 🌷🌷🌷🍭🍭🍭
@vijivijay7734
@vijivijay7734 2 года назад
வாழ்க வளமுடன் ஆத்ம நன்றிகள் 👏👏👏👏🙏
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 2 года назад
🙏🙏🙏நன்றி.... வாழ்க வளமுடன்...
@Alliswell-lo8hn
@Alliswell-lo8hn 2 года назад
Sister very super romba clear ah explain panringa,keep it up please post more more videos on tis topic, neenga vethathri ayya teaching matumey thani episode create panni explain pannunga neenga solrathu practical ah link panna easy ah iruka,great sister.😍😍😍konja doubts clear pannikanum unga epadi reach panrathu?
@mohanakatasinggam2132
@mohanakatasinggam2132 2 года назад
Thank you sister..
@gunaananth7807
@gunaananth7807 5 месяцев назад
நன்றி அம்மா 🙏🙏🙏
@dineshkesavan3737
@dineshkesavan3737 2 года назад
Ungal Anbu Payanam neenda varusam thodaranum.......Thanks vaalga valamudan 💐💐💐💐💐💐💐
@lavanyasri1788
@lavanyasri1788 2 года назад
Wow Wonderful video.God bless to you and your family sister.you are great spiritual teacher.
@SivaKumar-rt7pw
@SivaKumar-rt7pw 2 года назад
This is exactly what bagavad ayya says. He talks the difference bt thoughts and thinking like you did. If you can, read his book and make a video.
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 Год назад
Migaum arumai sister valthukal
@suntech18
@suntech18 2 года назад
Excellent info and video editing is wonderful keep rocking!👌
@dhanapandi8793
@dhanapandi8793 2 года назад
Super message. Thank u sister
@srinibagya8255
@srinibagya8255 Год назад
Super Akka. Really true
@shriraam3758
@shriraam3758 2 года назад
ஈர்ப்பு விதி முலம் நம்மள தெரியாத நபர்களை நம்ம வாழ்வில் ஈர்த்து அவர்களை நம் வாழ்வின் அங்கமாக மாற்ற முடியுமா. அப்படி இருந்தால் அது பற்றி வீடியோ போடுங்கள் sister. I need this terribly
@gurugayathri2440
@gurugayathri2440 2 года назад
Thanks for this video Akka🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Год назад
பொழுது போக்கு கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் அது தேவையோ இல்லையோ வீட்டின் அன்றாடப் பணிகள் புறம் பேசுதல் குறுகிய மனப்பான்மை என இருக்கும் இளம்பெண்கள் மத்தியில் ஆண்களுக்கு நிகராக அறிவு பூர்வமான கருத்துக்கள் பதிவிடும் தோழியே உனக்கு வணக்கம்
@prabhakaran71087
@prabhakaran71087 2 года назад
தொலைக்காட்சியில் நாடகம் அழிந்து இவர்களது காணொளி விரைவில்,,,,,,
@ahmedjalal409
@ahmedjalal409 2 года назад
அருமை மற்றும் பக்குவம்!
@Kalai_Saravanan
@Kalai_Saravanan 2 года назад
❣வாழ்க வளமுடன்❣
@iamthatiam6012
@iamthatiam6012 2 года назад
Thank you ❤❤❤
@positivemind6010
@positivemind6010 2 года назад
Super sis💚
@ezhilarasi6690
@ezhilarasi6690 2 года назад
நன்றி வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி
@honeybeescollections
@honeybeescollections 2 года назад
Vazga valamudan
@anagaraj6613
@anagaraj6613 2 года назад
Arumaiyana poothivoo sister thanks🙏🙏🙏🙏🙏🙏. I believe it. Very nice.
@aruljothi3478
@aruljothi3478 2 года назад
Good
@chariprem
@chariprem 2 года назад
Super sister thanking you thanking you thanking you
@sweetyrose2352
@sweetyrose2352 2 года назад
Very nice video sister...God bless you more
@nagsmaths
@nagsmaths 2 года назад
Very many thanks
@akashr5523
@akashr5523 2 года назад
Actually affirmation helps to rebuild your subconscious mind 🔥
@gautamnaidu6882
@gautamnaidu6882 2 года назад
Affirmation video erukka bro
@akashr5523
@akashr5523 2 года назад
@@gautamnaidu6882 bro just neenga lae search panni paarunga RU-vid la onga situation ku related ipo endha maathiri affirmation venumo, like eg ipo confidence build pannum na affirmation for confidence in Tamil idhu maathiri search pannala varum idhu maathiri ongalukku ipo enna thevaiyo adhukku related search panni kelunga continuous ah nalla useful ah irukkum....... really affirmation is most powerful technique 🔥
@newman2919
@newman2919 2 года назад
Thank you sister
@sakthivelpothi6303
@sakthivelpothi6303 2 года назад
அருமையான பதிவு சகோதரி நன்றி
@advikarya369
@advikarya369 2 года назад
Thank you sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@srinibagya8255
@srinibagya8255 Год назад
U r great
@sudhakarkanniyappan3245
@sudhakarkanniyappan3245 2 года назад
Ur a blessing 🙏🙏
@seetharavi6801
@seetharavi6801 2 года назад
Neenga solvathu Ellam oru aruthalaga ullathu enakju sixtyone years agirathu nanum vedthatgiri maharishi yoga meditation two years learn panniben angue eppothum vazhagha valamudan enru than
@akshaysactivities
@akshaysactivities 2 года назад
வாழ்க வளமுடன் 🙏
@anbu.m9522
@anbu.m9522 2 года назад
நன்றி! தோழி
@jamunarani9694
@jamunarani9694 2 года назад
Very powerful basic information
@raguvarangr5499
@raguvarangr5499 2 года назад
இச்சிக்கோ இச்சாயே😍
@AnuBodi-mu9ff
@AnuBodi-mu9ff Год назад
Super
@senthilmuruganm7401
@senthilmuruganm7401 2 года назад
Super ma vaalga valamudan
@rakki-fd7bo
@rakki-fd7bo Год назад
சூப்பர் அக்கா
@KothandramanRam
@KothandramanRam 2 года назад
Thanks guruvey
@pmraja5073
@pmraja5073 2 года назад
அருமை
@anithap7
@anithap7 2 года назад
அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
@naveenkvcet4818
@naveenkvcet4818 2 года назад
Vazhaga valamudan....
@mathavarajrajini916
@mathavarajrajini916 2 года назад
Ungala mathiri oru pennai na parthathe illai romba nanri en prachanaiyai solve pannittinga👌🙏🙏🙏
@Hryasodha126
@Hryasodha126 2 года назад
Akka viduthalai book pathi sollunga akka now na padichuttu irukkan
@priyankasivas6527
@priyankasivas6527 2 года назад
Tq fr sharing tiz wonderful
@manivannans1392
@manivannans1392 2 года назад
Sister எண்ணங்கள் வேறு செயல் வேறு நடக்கது எப்படி சமாளிப்பது
@GokulRaj-rl8ju
@GokulRaj-rl8ju 2 года назад
Awesome
@rajaganapathy1980
@rajaganapathy1980 2 года назад
Very nice video thank you
@musiriomkumar
@musiriomkumar 2 года назад
அருமை சகோதரி
@priyangainternational6854
@priyangainternational6854 2 года назад
First like first comment
@shanthyillangovan7131
@shanthyillangovan7131 2 года назад
Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️
@mrbalan1306
@mrbalan1306 2 года назад
U in Malaysia
@kritikjagdish7236
@kritikjagdish7236 2 года назад
Akka Nandrigal pala 💐💐🙏🙏
@sathyashivam565
@sathyashivam565 2 года назад
Nandri sister🙏
@lights5134
@lights5134 2 года назад
அருமை சிஸ்டர்👌🙏
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 2 года назад
Nandri Nandri Nandri
@annamalai9157
@annamalai9157 2 года назад
வாழ்க வளமுடன்......
@rajadurairs3733
@rajadurairs3733 2 года назад
கவனி.👍👌
@rajaganapathy1980
@rajaganapathy1980 2 года назад
Very nice video colour psychosy video update me thank you sister
@sivarajaarulrajan7257
@sivarajaarulrajan7257 2 года назад
அருமையான கருத்து
@ramakrishnans1266
@ramakrishnans1266 2 года назад
Correct sago
@sowbaghyaganeshbabu7446
@sowbaghyaganeshbabu7446 2 года назад
Thanks akka😌✨🙏
@babrafa
@babrafa 2 года назад
Brilliant sis
@loveistreasure6854
@loveistreasure6854 2 года назад
👌👌👌👌👌.......
@anbujothivinodkumar3564
@anbujothivinodkumar3564 Год назад
Sister you are awesome...I have watched many english psychology videos...but ur description ur understanding in tamil very beautiful....I am very proud of you as tamilian...post videos for ptsd and trauma
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai Год назад
Thankyou sure 👍
@vasudevi5712
@vasudevi5712 2 года назад
This is for mee
@premasundharam4012
@premasundharam4012 2 года назад
vanakkam sister
@souls2music567
@souls2music567 2 года назад
Hi.. Your videos are amazing. I am Kannan. I have read the book The power of Subconscious mind by Joseph Murphy. It stated what you said. If we can change our life by subconscious mind programming, a person who has lots of bad karmic effects also can easily escape from the evil punishment on him through this. Can you understand both these laws contradict each other?
@Simple_Recepy
@Simple_Recepy Год назад
En chellamae ne nalla irukanum apdiyae yen problem correct a solra
@Simple_Recepy
@Simple_Recepy Год назад
Correct ma enaku ippo oru kavalayum illa happy ya irukalam aana ethos oru kozapam athala daily vela kuda saiya mudila manasu fulla a pain yennu therila ma please solution solubga😢
@maheswarang7046
@maheswarang7046 2 года назад
Super ma..
@revathirevathi7356
@revathirevathi7356 2 года назад
Nan kooda en mind la ethavathu ooditey erukum
@nithya1236
@nithya1236 8 месяцев назад
Iam also your character only pa
@murugadasan3436
@murugadasan3436 2 года назад
Arumaiyana pathivu thank you sister,oru doubt enakkum Ketta imagine and think pandran atha mathratha ninachi thinking ulla Deep ah poidran apdi mathlana nadnthudomo endru ... Example: Namaku vendiyavanga accident ahramathiri atha matha avanga nallarukra mahiri ithu Routine ah varudhu ithanala enaku thevayana Vara vendiya business money Late ahuthu pls clarify....
@kaviyakanmani4083
@kaviyakanmani4083 2 года назад
👏👏
@madhan3776
@madhan3776 2 года назад
Sister dailyum video podunga
@dvsm3510
@dvsm3510 2 года назад
Sister என் அம்மா என் சிறுவயதலேயே நோய்ப் படுக்கையில் இருக்கா ங்க அது எனக்கு மன அழுத்தமாய் உள்ளது சந்தோஷமா என்னால இருக்க முடியல தீர்வு கொடு ங்க
@kalpanabhuvana6015
@kalpanabhuvana6015 2 года назад
Excellent. Speech
@richsource7015
@richsource7015 2 года назад
Hi I need to meet. Can u tell me where and when can I meet you
@batchasheikmdrafique5442
@batchasheikmdrafique5442 2 года назад
English sub titles please
@sumathym9365
@sumathym9365 2 года назад
Please, mutru pulli vainga.
@akashb1790
@akashb1790 2 года назад
🙏👍
@suntech18
@suntech18 2 года назад
வணக்கம் வருக வருக
@nadhiyadinesh9267
@nadhiyadinesh9267 2 года назад
Superasonninga kodanakodinanri