Тёмный

நம் வாழ்க்கையில் தினமும் சொல்ல தவற கூடாத இறைவனின் 5 நாமங்களும் 5 நன்மைகளும் | வாசுகி மனோகரன் பேச்சு 

MAYILOSAI
Подписаться 584 тыс.
Просмотров 145 тыс.
50% 1

#LORD #KRISHNA #RAMA #NARAYANA #GOVINDA #NARASIMMA #VASUKI_MANOKARAN #MAYILOSAI #TAMIL #நம் வாழ்க்கையில் தினமும் சொல்ல தவற கூடாத இறைவனின் 5 நாமங்களும் 5 நன்மைகளும் வாசுகி மனோகரன் பேச்சு
Twitter
mayilosaiindia?t=...
You tube
/ mayilosai
Face Book
/ mayilosaiindia
Gmail
mayilosaiindia@gmail.com#mayilosai

Опубликовано:

 

18 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@ranihhamadi
@ranihhamadi Месяц назад
கோடான கோடி நன்றிகள் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் பொற்பாதம் போற்றி 🙏🏻 அம்மா ❤
@arulselvi6366
@arulselvi6366 Год назад
அம்மா நீங்கள் நாராயணா என்று கூறியதும் என் உடம்பு சிலிர்த்துவிட்டது
@balajimanoharan23694
@balajimanoharan23694 10 дней назад
நன்றி அம்மா அருமையான பதிவு 🙏
@chithiravelsahisanasahi4912
அம்மா உங்களுடைய சொற்பொழி மிகவும் மனதை உருக்குகின்றது மிகவும் சந்தோசம் நன்றி நாங்கள் இலங்கை.
@kovaisaisaratha
@kovaisaisaratha Год назад
அம்மா என்ன புண்ணியம் செய்தேனம்மா உங்கள் இந்த சொற்பொழிவை கேட்க . மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேனம்மா . நீவீர் நீண்ட ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேனம்மா .
@seethapandaram5175
@seethapandaram5175 Год назад
இந்த ‌ சொற்பொழிவை கேட்க ஏதோசிறுபுண்ணியம் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் மிக்க நன்றி அம்மா
@saraswathianandhakumar778
@saraswathianandhakumar778 Год назад
அம்மா உங்கள் சொற்பொழிவில் எல்லா தெய்வங்கள்களின்மகிமையை கண்டேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@raghavanrs8456
@raghavanrs8456 2 месяца назад
Oo🎉arai amma​@@seethapandaram5175
@deepasaravanan4314
@deepasaravanan4314 6 месяцев назад
கோடான கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏
@sripriyaramanathan205
@sripriyaramanathan205 Год назад
Amma உங்களுடைய பேச்சு மானசீகமாக உங்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். எத்தன அழகாக புரியுமாறு தெளிவாக அர்த்தமுடன் சொல்கிந்றேர்கள். எத்தனையோ பேர்களுக்கு இந்த அளவு விளக்கம் தெரியாது. நிச்சயமாக எனக்கு தெரியாது Romba நன்றி அம்மா.
@thillainatarajans566
@thillainatarajans566 Год назад
மிக தெளிவான வெண்கலக்குரல் மிக சிறப்பு உரை நன்றி
@padmavenkat4878
@padmavenkat4878 Год назад
ராமா கிருஷ்ணா நாராயணா கோவிந்தா நரசிம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸
@gowriperumal9592
@gowriperumal9592 Год назад
Super Amma thank you
@bhuvanasundari6290
@bhuvanasundari6290 Год назад
தங்களின் சொற்பொழிவில் தமிழ் தெளிவாக மனதிற்கு இதமாக இருப்பதால் தொடர்ந்து பல பதிவுகளை பார்த்து வருகிறேன். உங்கள் பெற்றோருக்கும், கணவருக்கும் உங்கள் குருவிற்கும் நன்றி - உங்களை இந் நிலைக்கு உருவாக்கி எங்களுக்கு தந்தமைக்கு நன்றி.வி ஷ்ணு பெயர்களையே நாமங்கள் சொல்லியிருக்கிறீர்கள். என் வயது 62. பிறந்ததிலிருந்து ஓம் சக்தி என வழிபட்டேன் என் அம்மா 1008 சிவாலயங்கள் தரிசித்தவர்கள். அவர்கள் நீயும் சிவ வழிபாடில் ஈடுபடு என கூறியுள்ளார்கள். ஓம் நமசிவாய என்ற நாமம் தவிர தாமும் ஓதக்கூடிய சிவன் பெயர்களை கூறுங்கள்
@umasankar4862
@umasankar4862 Год назад
இந்தப் பேச்சை பட்டி தொட்டி எங்கும் பரப்ப வேண்டும். தமிழகம் ஆன்மிக பூமியாக மலர வேண்டும். உலகிற்கு வழி காட்ட வேண்டும்.
@mayilosai_india
@mayilosai_india Год назад
மயிலோசை யூடியூப் சேனல் மூலம் கண்டிப்பாக இதை செய்வோம்
@chitrachithra9073
@chitrachithra9073 Год назад
உங்கள் ரசிகை நான், நீங்கள் பாடினால் குரல் அழகாய் இருக்கும். எனக்கும் இடம் உண்டு, அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் பாடல் நீங்க பாடி நான் கேட்டு இருக்கேன் mam ❤❤❤❤
@sarasus5157
@sarasus5157 Год назад
கோவிந்தா 🙏🏻கோவிந்தா 🙏🏻🙏🏻
@selvarajm7311
@selvarajm7311 Год назад
அம்மா உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுதுபோல் உள்ளது நீங்க வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் செல்வராஜ் கோவை
@aiswarya6829
@aiswarya6829 Год назад
Yes i
@sivagamigovindan.good.2609
@sivagamigovindan.good.2609 Год назад
Excellent
@revathips1264
@revathips1264 Год назад
Migavum nandri.🙏🙏🙏🙏🙏🙏🙏Govinda...Govinda.......🌹🌹🌹🌹🌹
@prabhakaranspeaks6913
@prabhakaranspeaks6913 Год назад
அம்மா, அருமையான உரை, கண்களில் நீரை வரவழைத்தது. மிக்க நன்றி அம்மா..
@lavanyasundaresan4871
@lavanyasundaresan4871 Год назад
Super Amma excellent 👍
@amar0149
@amar0149 11 месяцев назад
🙏🙏🙏 மிகவும் அருமையான சொற்பொழிவு.
@selvarajv2685
@selvarajv2685 11 месяцев назад
நன்றி அம்மா.
@srsuseela2438
@srsuseela2438 Год назад
அருமையான சொற்பொழிவு அம்மா 🙏🙏🙏
@revathips1264
@revathips1264 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Govinda...Govinda......🌹🌹🌹🌹🌹
@kanikak5040
@kanikak5040 Год назад
அருமையான.............. தெளிவான................. சிறப்பான..................... உயர்வான.................... அறமான...................... பொருளான................. இன்பமான.................... அருள் தரும் பதிவு! வணக்கங்கள்! வாழ்த்துகள் தாயே!
@srk8360
@srk8360 2 года назад
அற்புதமான பதிவு... மனதை நெகிழ வைத்த விளக்கம். நன்றி 🙏💐💐
@s.ranganayaki5880
@s.ranganayaki5880 Год назад
மிக அற்புதமான அருமையான உரைகள் விக்கங்கள் மிக்க வன்றி
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Год назад
Vanakkam Madam.. Excellent Explanation s..Alahana..miha..arputhamana kural..mikka nandri.
@padmavathypadmavathy4589
@padmavathypadmavathy4589 11 месяцев назад
Thank you amma god bless you 🙏🙏❤️👌
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 8 месяцев назад
Super super speech Amma 👌 🙏
@saishanmugam8245
@saishanmugam8245 Год назад
Super Speech ,karuthukkal,ennaikavanthuvittathu
@gandhisiva528
@gandhisiva528 Год назад
மிக அருமை அம்மா
@indiramurugesan2933
@indiramurugesan2933 Год назад
Super amma..Kalai Vani neengal..Valga valamudan and Nalamudan..
@jayalakishmi-th5qj
@jayalakishmi-th5qj Месяц назад
Arumai amma
@krishnamoorthymoorthy8424
@krishnamoorthymoorthy8424 Год назад
அருமையான சொற் பொழிவு வாழ்த்துக்கள் 🙏
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Год назад
Deiva pulamai Vaasuki mom.Vaazhha. 🙏🙏
@jeyapandijeyapandi3943
@jeyapandijeyapandi3943 Год назад
🙏Sri Rama jeyam🙏🙏🙏🙏🙏
@sivasril6893
@sivasril6893 Год назад
அருமை அம்மா
@koteswaran4716
@koteswaran4716 Год назад
😂 அம்மா உங்கள் சொற்பொழிவு மிக அருமை😂
@premilaravi5475
@premilaravi5475 Год назад
Amma nandri
@shreelatharoxx2832
@shreelatharoxx2832 11 месяцев назад
Thank you mam
@ezhilarasids6505
@ezhilarasids6505 Год назад
Amma nandrima🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@srishree2428
@srishree2428 2 месяца назад
Om maha periyava thiruvadi saranam amma ungalin annmeega thondu pallandu pallandu kalam thodara vendum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajamaniramasamy41
@rajamaniramasamy41 Год назад
Arumai Amma Arumai umathu varthaigal
@thangamrass328
@thangamrass328 Год назад
Nandri 🙏
@radhamurthy4876
@radhamurthy4876 Год назад
Beautiful meaningful discourse thanks Madam🙏🏾🙏🏾🙏🏾
@ragavipriya5664
@ragavipriya5664 Год назад
God bless you Amma
@mgramaranamar5686
@mgramaranamar5686 Год назад
excellent pathivu..
@gnanasundariks4503
@gnanasundariks4503 Год назад
அருமை சகோதரி....நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.....நான் என்ற அகங்காரத்தை ஒழித்து ....இறைவனுக்கு முன்னால் நிராயுதபாணி யாக நின்றால் அனைத்தும் ஜெயமே
@rajeswarinathan4660
@rajeswarinathan4660 Год назад
Superb
@padmavathypadmavathy4589
@padmavathypadmavathy4589 Год назад
Amma thank you amma heart touch thank you
@jayanthikannan4170
@jayanthikannan4170 Год назад
Amma,Megan might arumaiyana sorpozhivu.Thalarndha manadhu nimirugiradhu.🙏🙏🦋🦋
@mpchannel4774
@mpchannel4774 Год назад
Nandri amma
@gowriganapathy8177
@gowriganapathy8177 Год назад
குரு வே சரணம்
@thangamanim2036
@thangamanim2036 Год назад
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@dtefshanthi4696
@dtefshanthi4696 Год назад
திறமை
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 Год назад
Rama Rama Rama Krishna Krishna Krishna narayana narayana narayana govinda govinda govinda narashima narashima narashima
@ramasami8299
@ramasami8299 Год назад
Very nice and very well prepared is very easy
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f Год назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அம்மா👌🙇🌹📿🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
@omsevam9508
@omsevam9508 Год назад
Arumai
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Год назад
Arumaiyana vilakkam Valthukkal amma
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 Год назад
Wav, maadam , knowledge is power.
@viswamviswam6357
@viswamviswam6357 Год назад
Best advise iam happy removed my worries
@lavanyasundaresan4871
@lavanyasundaresan4871 Год назад
Amma excellent super
@j-qp3ey
@j-qp3ey 11 месяцев назад
om sivaya namah
@vanisrinivasan9425
@vanisrinivasan9425 Год назад
EXCELLENT SPEECH
@tohussain6642
@tohussain6642 Год назад
Great subject given by you sister... vaalthugal
@cslatha8568
@cslatha8568 Год назад
Excellent excellent 🙏🙏🙏
@chandraleka7919
@chandraleka7919 Год назад
மிகமிக சிறப்பான ஆன்மீக விளக்கமான பேச்சு நினைத்தல் வெளிப்படுத்தல் ஆணவமற்ற மனதின் சிறப்பு விளக்கம் சிறப்பாக பேசிய முறை குரல் அனைத்தும் மிகவும் கருத்தும் சிறப்பே
@petchimuthu5842
@petchimuthu5842 Год назад
🙏🙏👑👑⛳⛳🙏👌👌👏👏ஸ்ரீ ராமஜெயம். ஓம் நமோ நாராயண. சர்வம் கிருஷ்ண 🙏💐💐வாழ்க வளமுடன்
@brundhaprasanam9113
@brundhaprasanam9113 Год назад
ஓம்நமேரநரரயணரராமஜெயம்
@puru7165
@puru7165 Год назад
Jai Sri Ram 🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️💐💐💐💕💕💕🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💕💕💕💕💕💕💕💕💕
@parameswari2660
@parameswari2660 Год назад
Rama rama rama🙏🙏🙏🙏🙏🙏
@lathamanikandan5977
@lathamanikandan5977 Год назад
மனம் உருகி கரைகிறது. நெஞ்சில் பக்தி பெருகுகிறது. கண்ணில் நீர் தாரையாய் வழிகிறது. கோடானு கோடி நன்றிகள் இந்த பதிவை எங்களுக்கு அளித்தமைக்கு தாயே.
@lathavijayakumari2825
@lathavijayakumari2825 Год назад
Beautiful
@vanithakavitha2649
@vanithakavitha2649 Год назад
Yes powerful mantra
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 Год назад
Yeppadiyellam Aasaiyai padiththirukkireerkal. Amaithu Perumakkalum. Enkal manam niraintha vanakkankal..
@saravanavel8066
@saravanavel8066 Год назад
🙏🙏🙏🙏
@varshinivenkat581
@varshinivenkat581 Год назад
🙏🙏🙏
@meenatchichellan7553
@meenatchichellan7553 Месяц назад
மேடம்வணக்கம். தயவுசெய்துஎங்களுக்குநரசிம்மரின்மந்திரத்தைகமாண்ட் பாக்ஸில்போடவும்.
@vijainarayana2142
@vijainarayana2142 Год назад
Good sharing amma
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parameswarikanniyappan5257
@parameswarikanniyappan5257 Год назад
Rama rama rama ramethi rame rame manorame sagasvaranama thathulyam rama nama varanane
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 Год назад
Soothum VAATHUM VEATHANAI tharum.
@111aaa111bbb111
@111aaa111bbb111 Год назад
🙏🙏
@seethakrishnan9617
@seethakrishnan9617 Год назад
🙏🙏🙏🙏🙏
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 Год назад
Ma...🙏🙏🙏🙏🙏🙏
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 Год назад
Uyir varthaikal****,
@venkataramannarayanaswamy1656
Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai
@ramakrishnan.mkrishnan7423
@ramakrishnan.mkrishnan7423 Год назад
👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🌹
@jayalakishmi-th5qj
@jayalakishmi-th5qj Месяц назад
🎉
@vijainarayana2142
@vijainarayana2142 Год назад
Sivaya nama
@puspapuspa753
@puspapuspa753 Год назад
Super speech
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 9 месяцев назад
Amma indha mandhirathai pls sollunga
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 Год назад
🙏🙏🙏🌹🌹🌹👏👏👏👌👌👌
@ganesanganesan4776
@ganesanganesan4776 Год назад
👍👍👍👍👍🤝❤️👑
@jayaansneyashn3165
@jayaansneyashn3165 Год назад
Enna kural valam amma ungaluku
@RaniVerma-nn6sn
@RaniVerma-nn6sn Год назад
Amma andha narasimma mandiram leriks tamilil podungal
@adhvikm3857
@adhvikm3857 Год назад
Amma Andha narasmma mandram lyrics tamilil podungal
@maaveera224
@maaveera224 2 года назад
CM Ayya N Ration card i arisii card aga thakuthie irundum matha matrangha please mathi kudunga kindly issue orders sir please
@revathit9003
@revathit9003 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gurulingamsammy3588
@gurulingamsammy3588 Год назад
Bbye
@BalaKrishnan-dp5pc
@BalaKrishnan-dp5pc Год назад
Barasimmapls.atokitan.
@amurthavalliamurthavalli4192
ஓம் நமோ நாராயணா
@rajalakshmipugal9825
@rajalakshmipugal9825 Год назад
🙏🙏🙏🙏
@ChandraKala-rk2mi
@ChandraKala-rk2mi Год назад
🙏🙏🙏
@ranjaniganesh7368
@ranjaniganesh7368 Год назад
🙏🙏🙏🙏🙏
@jothikannan953
@jothikannan953 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parameswari2660
@parameswari2660 Год назад
🙏🙏🙏🙏🙏
Далее
Ne jamais regarder une fille à la plage 😂
00:10
Просмотров 2,1 млн
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Ne jamais regarder une fille à la plage 😂
00:10
Просмотров 2,1 млн