Promotions or Business Inquiries : reachfof@gmail.com Follow the Rakesh & Jeni channel on WhatsApp: whatsapp.com/c... Follow us on Instagram - / rakeshnjeni Follow us on Facebook - / rakeshjenifb
நீங்க எந்த வீடியோ போட்டாலும் பார்க்கிறது ஒரு கூட்டமே இருக்கு. வீடியோ போட மறக்கறது அப்பறம் வீடியோ வேனும்னா கமென்ட் பன்னுங்கனு சொல்லறது... சமாளிக்கறது...
தயவுசெய்து ஜெனி தனுஷ் டேமேஜ் பண்ண வேண்டாம் நீங்க டைட்டிலில் நயன்தாரா காது குத்தி நீங்கள் யார் என்று தெரிஞ்சு போச்சு உங்களுக்கு என்ன அவளோ தனுஷ் வெறுப்பு 😠😠😠😠😠😠😠😠😠 தயவுசெய்து இனி தனுஷை பத்தி இந்த வீடியோவையும் போட வானம்
Ravi devose ku recen avanga wife mamiyar um thannoda kattupatla vachadhu dha recen thappa edhuvu pesadhenga adhu avanga personal ravi, aarthi veleya pesunadhum thappu dha avangalukullaye mudechukradhu better
Jeyam ravi divorce, priyanka vs manimegalai, nayan kaadhu kuthu eallam naattuku romba theavaiyana vishayama.,yaaru yaara divorce panna enna marriage panna namaku enna.,namma problems eh inga load kanakula irukku...😢😮
செல்வராகவன் சொல்றது 💯 கரெக்ட் ஆனா இதை முதல்ல அவர் தம்பிக்கு சொல்லி குடுக்கணும் அது என்னவோ வெள்ளக்காரனுக்கு பொறந்த மாதிரி எல்லா இன்டர்வியூலையும் இங்கிலீஷ்ல தான் பேசுது
Hindi a padicha avanum nu thinikiranga ....aduku English padichavadhu use aagunum Dan padikirom ...Ella work related and IT la clients la foreign and also greater advantage like if u know English you can survive most of the countries
Priyanka over interfer in cwc only so i understand mani feeling but now main over attitude showing in that sombuku ethuku mariyatha , main is going more after getting support