Тёмный

நரி ஓடையில் நாட்டு நண்டு மற்றும் நத்தை பிடித்து 65 சமைத்தல் |Country CRAB & SNAIL Catching & Cooking 

KATRATHU KAIALAVU
Подписаться 975 тыс.
Просмотров 327 тыс.
50% 1

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
நரி ஓடையில் நாட்டு நண்டு மற்றும் நத்தை பிடித்து 65 சமைத்தல் |Country CRAB & SNAIL Catching & Cooking
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
Subscribe to our new KK FOOD N TRAVEL RU-vid channel : / @kkfoodntravel
SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
Follow us: / katrathukai. .
Follow us: Twitter: / kkaialavu
Like us: Facebook: / katrathukaia. .
Subscribe to our new RU-vid channel : / @kkfoodntravel
For Contact : +919500 007 195 , KATRATHUKAIALAVU@GMAIL.COM
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL
#Nandu65 #Snail65 #Crab65 #Nathai65 #Crab65InTamil #NanduVaruval #CrabFryRecipe #CrabFry #Crab65Recipe #CountryCrab65 #CountryCrabRecipe #நண்டு65InTamil #SnailRecipe #HealthySnailRecipe #Naththai65 #SnailCooking #Snailcatchingandeating #Snails #Crabs #PrimitiveTechnology #நாட்டுநண்டு

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 318   
@rjvlogs3878
@rjvlogs3878 3 года назад
நண்டு சேகர் அண்ணா, சென்றாயன் & மாஸ்டர் செங்...கற்றது கையளவு டீமுக்கு பெரும் பலம்...👍👍👍👌👌👌🥰🥰🥰
@vigneshwaran4418
@vigneshwaran4418 3 года назад
நண்டு சேகர் fans
@brokenheart8154
@brokenheart8154 3 года назад
Pachaya kepan poidu like pu***venuma
@ammu-nc1qk
@ammu-nc1qk 3 года назад
@@brokenheart8154 yen ivalo kevalama pesurnga
@மாரி-வ9ங
@மாரி-வ9ங 3 года назад
சேன்ராயன் fans oru like 👍
@kosalairajan5470
@kosalairajan5470 3 года назад
Super anna
@vinothsvlog
@vinothsvlog 3 года назад
Ok
@brokenheart8154
@brokenheart8154 3 года назад
🖕
@BharatTube2023
@BharatTube2023 3 года назад
நண்டு சேகர் அண்ணா இனி நத்தை சேகர் என்று அழைக்கப்படுவார் 😂
@pfaisalsalem6186
@pfaisalsalem6186 3 года назад
Hhhhjj 👍🙏❤️🇮🇳
@adkadk6261
@adkadk6261 3 года назад
நண்டு புடிக்க சொன்னா கரண்டி ய வளைச்சிப்புட்டாப்ள .. இப்போ company க்கு கரண்டி நஷ்டம்..
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 3 года назад
நான் கொஞ்சநாள்ல சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன் அப்புறம் பாருங்கட இது போன்ற முதியோரை என் கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
@loganathanlogu5999
@loganathanlogu5999 3 года назад
Supper
@selviselvi5855
@selviselvi5855 3 года назад
சேகர் அண்ணா வந்துட்டா சூப்பர்
@srinivasan-jy1rh
@srinivasan-jy1rh 3 года назад
இந்த ஆசரமத்துல இருக்க சில பெரியவர்களை பார்க்கும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள் போல் இருக்கிறது அவர்களை உணவுக்காக கையேந்த விட்ட கேடு கெட்ட பிள்ளைகளை நினைத்தாள் மிகவும் வருத்தமாக உள்ளது.
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 3 года назад
ஒரு நாள் அவங்களுக்கு அந்த நிலை வரும் அப்போ உணர்வாங்க
@srinivasan-jy1rh
@srinivasan-jy1rh 3 года назад
@@yamitomerwinanuura7361 ஆம் கண்டிப்பாக.
@kathir2161
@kathir2161 3 года назад
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நண்டு,நத்தை சமையல் .நண்டு சேகர் என்ற பெயர் மறுபடியும் நினைவில் வந்துவிட்டது.
@pfaisalsalem6186
@pfaisalsalem6186 3 года назад
Hhhjjjh 👍🙏❤️🇮🇳
@kumarsurya4196
@kumarsurya4196 3 года назад
Bro Unga Chanel name tamil la iruntha innum sirappa irukkum bro 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😅😅😅😅🥰🥰😅😅🥰🥰😅🥰🥰😅😅😅😅🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@raguram1386
@raguram1386 3 года назад
இந்த நேரத்திலும் மழை வருவதே...உங்களை போன்றோர் இருப்பதால் தான்
@kumarmrkkumar2589
@kumarmrkkumar2589 3 года назад
Nandu Segar.... Fan's club..from KG.JAWA...SHAH ALAM...SELANGOR... MALAYSIA......
@selvir9055
@selvir9055 3 года назад
அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு எந்த ஊர் சென்றாலும் சம மழை உங்களை வாழ்தவே
@Prabhu59
@Prabhu59 3 года назад
Anna ungaluku romba nala manasu 😘 nega nala irukingala nu our Patti ketathu arumai
@rajeshkanna9244
@rajeshkanna9244 3 года назад
Nandu sekar is back🔥
@sathishkumarkumar7271
@sathishkumarkumar7271 3 года назад
Nice ....enaku malai season ye neyabagam vandhurchi😊🤷‍♂🌩🌩☔☔☔
@sundhar1169
@sundhar1169 3 года назад
Sekar anna vanthalae mass entertainment tha
@rajarajacholan7830
@rajarajacholan7830 3 года назад
Arumai Nanpargaley super duper
@jayarammurugesan3505
@jayarammurugesan3505 3 года назад
Sekar Anna super.pandi bro nice 💯
@shanthielango7664
@shanthielango7664 3 года назад
ஐயோ ஐயோ நணடுசேகர் செ.ராயனோடு ஒரே ஜோக்கு போங்க we are enjoying lot in your vedio. May God' bless you all.
@samycreatives6421
@samycreatives6421 3 года назад
Ur team members all hard workers
@vinoth2713
@vinoth2713 3 года назад
Nandu Sekar is back
@policeexam8715
@policeexam8715 3 года назад
கலைஞர் டிவி ல உங்க வீடியோ பாத்தேன் சேகர் அண்ணா Dress மோசமா இருக்கு....
@seenupalakkollai9227
@seenupalakkollai9227 3 года назад
அனைத்து வீடியோக்களும் அருமை நானும் நரி ஓடையில் நண்டு பிடித்தேன் நீங்கள் எந்த ஊர் அண்ணா நான் பாலக்கொல்லை
@suvethav3237
@suvethav3237 3 года назад
CAMERA YAEDUKURA ANNA VA NA PAAKANUM...🤣🤣
@zeratoe-leso9405
@zeratoe-leso9405 3 года назад
என்ன பாண்டி ஊரில் மழை இல்லை என்று கேள்விப்படுகின்றேன் ஆனால் நீங்கள் போகும் இடமெல்லாம் ஒரே மழையாக இருக்கு
@Babu-vb6oj
@Babu-vb6oj 3 года назад
🙄🙄
@tapein9734
@tapein9734 3 года назад
"00
@VinoVK
@VinoVK 3 года назад
@@Babu-vb6oj mazhai iruka
@Babu-vb6oj
@Babu-vb6oj 3 года назад
@@VinoVK enga
@VinoVK
@VinoVK 3 года назад
@@Babu-vb6oj unga oorla
@premrandy3350
@premrandy3350 3 года назад
Sema location anna..Kannu kulurchiya eruku I like this place.....sekar anna fan from Chennai 🔥🔥🔥🔥
@abianutwins3908
@abianutwins3908 3 года назад
கொடபிடிச்சு நண்டு பிடிச்சு , நத்த பிடிச்சு , அத வறுத்து , மக்களுக்கு சாப்பாடுடு குடுத்ததுக்குகிகவே நன்றி..
@Pets3006
@Pets3006 3 года назад
12.24 la oru nandu ran away in right side☺☺☺☺☺☺☺
@kumaresh2451
@kumaresh2451 3 года назад
. பேச்சை குறைக்கவும்😇
@raghulpanneer3370
@raghulpanneer3370 3 года назад
Thanjavur vaga bro
@anandkrish532
@anandkrish532 3 года назад
Hi sekar bro epdi irukinga🥰
@karthi6565
@karthi6565 3 года назад
அருமையாக இருக்கிறது... மழைல் நண்டு, நத்தை (௬௫) 65 உண்பதை பார்த்தால் வாயில் எச்சில் ஊறுகிறது...
@U1CKMUSIC
@U1CKMUSIC 3 года назад
Claimate semaya irkku bri
@selvaselva5476
@selvaselva5476 3 года назад
12:18 to 12:28 close to watch aamai kutty podhu
@dividd7543
@dividd7543 3 года назад
No I too watched adhu nandu dha
@hangoutwithsaran
@hangoutwithsaran 3 года назад
வாவ்
@adventureking7544
@adventureking7544 3 года назад
Sendrayan Anna face brighta irukkuna avaruku ponnu kedachurucha avaru moonchila mapla kalai theriyuthe
@gurusamymurugan9374
@gurusamymurugan9374 3 года назад
பாண்டி அண்ணன் எங்க
@alexl6565
@alexl6565 3 года назад
Super na super 👌👌👌
@sundhar1169
@sundhar1169 3 года назад
After long time sekar anna favorite. nandu sekar is back
@premrandy3350
@premrandy3350 3 года назад
Anna engana rain varuthu sollunga na chennai la sema veil na..engana varuthunu sollunga na anga vathura😉🌧️😉🌧️
@ibru8797
@ibru8797 3 года назад
Pathakatai 2021 video anna
@sampathk8587
@sampathk8587 3 года назад
The most beautiful video u have ever posted.........congratulations Pandi & team ! நகரத்திலேயே பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்களை ஏங்கச் செய்துவிட்ட கண்கொள்ளா காட்சிகள்!
@arumugama9417
@arumugama9417 2 года назад
Nan.miga.nanraga.bayamlamal Nandupidipen.ungal.teemil Serdhu.kolveergala
@dixondavid9526
@dixondavid9526 3 года назад
Breakfast அல்ல பசியாறை அல்லது காலை சிற்றுண்டி
@santhoshkrishnan1594
@santhoshkrishnan1594 11 месяцев назад
❤❤❤❤ KK vlogs
@bastakis5644
@bastakis5644 3 года назад
வணக்கம் நலமா இருக்கிங்கலா கற்றது கையளவு குடும்பத்தினரே
@divyamagesh7806
@divyamagesh7806 3 года назад
Climate pagavea supera eruku Chennai la rain nea ela
@deenatksnagai4569
@deenatksnagai4569 3 года назад
Ooo
@samayalchandran9873
@samayalchandran9873 3 года назад
எனக்கு உங்கள் ஆதரவு வேண்டும் என் விடியோ பாருங்க நண்டு கறி தோசை நண்டு கொடுக்கு கிரேவி இறால் மட்டன் குழம்பு பாருங்கள்
@globalsightseers2766
@globalsightseers2766 2 года назад
Miga arumai... Migavum azhagaga irukirathu neeengal samaipathum, pesuvathum matrum ungal oorum... Ena oor Neenga...
@mathanaguru9251
@mathanaguru9251 3 года назад
சேகர்அன்னாதாமாஸ்டராசாங்வரலயாசமயல்சூப்பர்வாழ்த்துக்கல்
@sg5iy
@sg5iy 2 года назад
பொங்கல் சிக்கன் அது நீங்க அவமானம் படுத்துரிங்க தமிழ் பண்பாட்டினை
@ennadachannelithu7060
@ennadachannelithu7060 3 года назад
Intha periyavarigalai pakkum pothu migayum vedhanai tharukirathuu 😭😭
@villagevigyanicooking8483
@villagevigyanicooking8483 3 года назад
Safety first na
@yuvarajyuvaraj1287
@yuvarajyuvaraj1287 3 года назад
Sakthi masala
@tamizhmani2012
@tamizhmani2012 Год назад
Rombha pidichirukku .... samaiyal udhavum manam edha vida ungalooda otrumaii semmma
@RameshRamesh-fl8td
@RameshRamesh-fl8td 3 года назад
Nandu 65 Nathai. Super
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 3 года назад
இந்த முதியவர்கள் வசதியான குடும்பத்தை சேர்த்தவர்கள் என்று நினைக்கிறன் இவர்களை இப்படி விட்ட பையனோ, பெண்ணோ நல்லாவே இருக்க மாட்டார்கள் இது என் முருகா பெருமான் மீது சத்தியம்
@prakashpramasivam1863
@prakashpramasivam1863 3 года назад
i like m m
@AMBDRaguls
@AMBDRaguls 2 года назад
கற்றது கை அளவு உங்கள் தொலைப்பேசி எண் அனப்புங்கள் . நன்றி
@selvarajnarayanan2723
@selvarajnarayanan2723 3 года назад
கிராமத்து எதார்த்தம் அந்த நாள் ஞாபகம் கண் முன்னே வாழ்த்துக்கள் 🌹👍
@RahimRahim-fe6tg
@RahimRahim-fe6tg 3 года назад
நண்டு சேகர் வெறியன்ஸ்
@valamburivalamburi4224
@valamburivalamburi4224 3 года назад
Pandi rombha mind ha use pandraru pesuraru avangala...
@sureshkrishnan1730
@sureshkrishnan1730 3 года назад
Enakku romba naala oru doubt.... Avar per unmaiyile sendrayana illa sendrayana actor mathiri irukurathala ipadi chuma patta per vechirukangala
@sureshhorticulture9044
@sureshhorticulture9044 3 года назад
Awesome,oru movie ah paatha maathiri iruku,all entertainment,nice village life,I'm loving it
@vinovvvlogs7227
@vinovvvlogs7227 3 года назад
Unga Kaiya la unga samayala sapdanum nu asaya irruku na... Intha adiyanin asayai niraivetrugal na... please...
@karthickkarthick1137
@karthickkarthick1137 2 года назад
Anna vayathanavargalukku kodukkum podhu nei dalda kammiya kodungha
@suryalax6496
@suryalax6496 3 года назад
1:02 enna than sonninga onnume puriyala😂😂😂
@dividd7543
@dividd7543 3 года назад
😂😂😂onnum purila
@whobtw7879
@whobtw7879 3 года назад
Go back kk team. Tsunami varuthnranga.. Go back home safely
@rajeshk5567
@rajeshk5567 3 года назад
பாண்டி அண்ணா சென்ராயன் அவன் வேணாம் மொக்க காமெடி பண்ற
@knataraj3958
@knataraj3958 3 года назад
சேகர் அண்ணா விசிறி மாட்டெ விடியா பேடுங்க
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 2 года назад
Sekar anna vera level 👌👌👌👌👌
@neelakandansv3322
@neelakandansv3322 2 года назад
வலையில் கை விட்டால் நண்டு வெட்டவில்லையா
@keyboardistjoedaniel554
@keyboardistjoedaniel554 4 месяца назад
Ellaam nalla irukku I mean unga team work samayal comedy but nandu sekar uncle vechu saigura comedydha romba manasukku varuthamaa irukku brothers avanga velaikku illenaalum vayasukku mariyaadhe kudunge
@crazyopgamers5536
@crazyopgamers5536 3 года назад
12.30 oru nandu vitutinga bro right side paarunga
@RajKumar-3012
@RajKumar-3012 3 года назад
Anna video ivlov length venam .....12 mins varikum pothum
@shankar3424
@shankar3424 Год назад
Chi poga orula panam tharaga nega kongem eduthutu mithiye kodukuriga then what romba unga pannam mathiri seen vera
@faseenafaisal7492
@faseenafaisal7492 3 года назад
Nandu shekhar bro , sentrayan bro sema fun
@johnsonfranklin9715
@johnsonfranklin9715 3 года назад
Post more videos like this
@msakthivel7654
@msakthivel7654 3 года назад
O kk
@elayaraja5851
@elayaraja5851 3 года назад
Vanakkam 🙏🙏🙏🙏 Kattradhu kaiyalavu Neyargale Arumai 💋🌹🌹 semma Vera level ((" Unga Nal'la masukku Ninga Unga team Members Amsama Eruppinga pandi sir Unmaielyea super fantastic 🙌💘💘💘💘💘💘💘")) Vazhuga valamudan Muyarchi Thruvinaiyakkum 🌹🌹🌹🌹🌹🌹🌹 semma
@tamilmixsumi
@tamilmixsumi 3 года назад
👍
@MrVijayrandy
@MrVijayrandy 3 года назад
Romba palya video mathiri iruke
@rathinavel8883
@rathinavel8883 3 года назад
சேகரன் அண்ணனை கேட்டதாக சொல்லுங்க
@gowtham9818
@gowtham9818 3 года назад
Nandu cooking i like you vera level 🦀🦀🦀
@sundhar1169
@sundhar1169 3 года назад
Pandi anna ungla pathu 2 week achu screen la vanga
@julpulpandian9558
@julpulpandian9558 2 года назад
சகோ நரிஓடை எங்கு உள்ளது
@ramakrishnanmoopanar7822
@ramakrishnanmoopanar7822 3 года назад
Sendrayan t-shirt supper சன்ட்ராயன் டீ சர்ட் சூப்பர்
@manickavalli7986
@manickavalli7986 3 года назад
ennaku ipdi uyiroda pudichu ennoda husband ku samachu kodukanum nu romba asai apdi pidichu koodutha avaruku nalla samachu tharuveyn indha asai eppavumey irukum
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 3 года назад
Naavil echi ooruthu enakku.
@kovendhansundaresan7841
@kovendhansundaresan7841 3 года назад
12.23 la oru nandu concentrate panitu inoru nandu escape agudhu vitutinga bro
@sarojadevi8471
@sarojadevi8471 3 года назад
கற்றது கையளவு சேகர் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@deiveegandeva8036
@deiveegandeva8036 3 года назад
Vera leval veediyo.valthugal pandi
@shankar3424
@shankar3424 Год назад
Erugada nsgalam oru chennal aramikka porom
@munirajmuniraj6157
@munirajmuniraj6157 3 года назад
Dakshit family 👪 Nalla irukanum
@rubinid5339
@rubinid5339 3 года назад
Nandu sakar illa vandu sakar 😛😛😜
@selvendiranganesan6247
@selvendiranganesan6247 3 года назад
Vanakam la yirukattum kakka poitu kai kazuviniya
@mariyappanr7856
@mariyappanr7856 3 года назад
Santrayan super comedy thala
@alifathima3year13
@alifathima3year13 3 года назад
Naaku ooruthu😳
@vijaynagarajan5064
@vijaynagarajan5064 3 года назад
அண்ணா அறுமை இது போல் என்றும் அனைவரும் சந்தோசம் இருக்குக வாழ்த்துகிறேன் அண்ணா🥳🥳🥳🥳😋
@priyakarthi857
@priyakarthi857 3 года назад
Arumai anna
Далее
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,5 млн
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 3,9 млн
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,5 млн