Тёмный

நற்றுணை ஆவது நமச்சிவாயவே - குளித்தலை இராமலிங்க ஐயா “Namasivaya” ONLY soul mate 

Sivoham TV
Подписаться 12 тыс.
Просмотров 63 тыс.
50% 1

நற்றுணை ஆவது நமச்சிவாயவே - குளித்தலை இராமலிங்க ஐயா
“Namasivaya” ONLY soul mate
"நற்றுணை ஆவது நமச்சிவாயவே"
குளித்தலை முத்தமிழ் சைவ சித்தாந்த வித்தகர் திரு ராமலிங்க ஐயா அவர்களின் விளக்க உரை
தவத்திரு சுவாமி விஜயானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்க பட்ட திருவண்ணாமலை திருமூலர் ஆசிரமத்தின் அருண பாண லிங்கேஷ்வர மற்றும் 108 நர்மதேஷ்வர சிவலிங்க ஆலயத்தில் 2021 நவம்பர் 13 - 15 ல் நடந்த குடமுழுக்கு விழாவில் சொற்பொழிவு நிகழ்ச்சி
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஆசிரமத்தில் நடைபெரும் ஆன்மீக சொற்பொழிவுகள், ருத்ரா அபிஷேக சிவ பூஜை போன்ற நிகழ்ச்சிகளின் நேரடி ஒளி, ஓலி பரப்பை (youtube live) காண:
சுவாமி விஜயானந்தா அவர்களின் +1 954 540 9908 வாட்ஸ் அப் whats app எண்ணிற்கு text அனுப்பவும்.
தங்கள் பெயர், மற்றும் நகரம் போன்ற விபரங்களை குறிப்பிடவும்
“Namasivaya is your only soul mate” Discourse by Kulithalai Ramalingam Aiyya on the occasion of Aruna Banalingeshwara and 108 Narmadeshwara Linga Kumbabishekam at Tiruvannmalai Tirumoolar Ashramam 2021 Nov13 - Nov15 under the inspiration and guidance of Ashram Founder Sri Swami Vijayananda Saraswati
To receive information and links to live RU-vid Rudra Abishekam and Shiva Poojas and spiritual discourses, please send a whats app TEXT message only to
Swami Vijayananda +1 954 540 9908 Please mention your name and city you are from

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@punithavelthiyagarajan5832
@punithavelthiyagarajan5832 2 года назад
என்றும் ஆரோக்கியமாக வாழ வேண்ட வாழ வேண்டி வாழ்த்துகிறேன்
@kalasaravanan1998
@kalasaravanan1998 2 года назад
தங்கள் திருவடிகளை வணங்கி நன்றி சொல்கிறேன்.சிவாய நம
@narayananvijayakumar1749
@narayananvijayakumar1749 2 года назад
அய்யாவின் திருவடிகள் போற்றி!!
@krishp9409
@krishp9409 2 года назад
J,
@selvamg7144
@selvamg7144 2 года назад
நமச்சிவாய, அய்யா இந்த நிகழ்வில் மிகவும் சிறப்பானது என்ன வென்றால், இறுதியில் வெளிநாட்டு அம்மையார் பாடினார்களே அருமை சுவாமி, இதனை தான் மாணிக்கவாசக பெருமான். *தொன்னடுடைய சிவனே போற்றி* *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்று அருளியுள்ளார் போலும. *திருவாசகத்தை தேன் என்பர், இந்த அம்மையாரின் குரலும் தேன் தான்* *நற்றுனண ஆவது நமச்சிவாயவே*
@sivohamtv
@sivohamtv Год назад
ஓம் சிவாய நாம செல்வம் .. மிக்க நன்றி. தங்களுடன் தொடர்பு கொள்ள விழைகிறோம். முடிந்தால் +1 954 540 9908 என்ற எண்ணிற்க்கு "வாட்ஸ் அப்"பில் செய்தி அனுப்பவும் - ஸ்வாமி விஜயானந்தா
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 2 года назад
சிவாயநம
@sithivinayagamma4109
@sithivinayagamma4109 2 года назад
சைவத்தின் மேல் சமயம் வேறில்லை! அரிய ஆன்மீக்க் குரலிசை! நீடு வாழ்க !!
@kannammalt3021
@kannammalt3021 2 года назад
திருச்சிற்றம்பலம்🙏🙏
@meenalmeyyappan3443
@meenalmeyyappan3443 2 года назад
ayya pallantu pallantu kalam vaalinthu neraiya sorpolivugal seiyaventum🙏🙏
@senthilrganesh3623
@senthilrganesh3623 2 года назад
🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏
@marivallimarivalli9396
@marivallimarivalli9396 Год назад
ஓம் நமசிவாய நமோ நமஹ
@muthukumar-be7gr
@muthukumar-be7gr 2 года назад
ஓம் நமசிவாய
@akilanrajkumarrajkumar411
@akilanrajkumarrajkumar411 2 года назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
@amutham7644
@amutham7644 2 года назад
ஓம் நமசிவாய🙏
@rvstudio4913
@rvstudio4913 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramachandranr6382
@ramachandranr6382 2 года назад
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏 🌷🍀சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🙏
@rajagopalans556
@rajagopalans556 Год назад
Aqaqqqqqaqqqqqqq
@rajagopalans556
@rajagopalans556 Год назад
Qaaqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@krishnamanian6324
@krishnamanian6324 2 месяца назад
திருச்சிற்றம்பலம்
@jothisakhtimaruthai322
@jothisakhtimaruthai322 10 месяцев назад
🙏🙏🙏🙌💐
@mathraveeran6668
@mathraveeran6668 2 года назад
ஐயா தாங்கள் இத்தரணியில் மாபெரும் பொக்கிஷம்...
@amutham7644
@amutham7644 2 года назад
கற்றூணைப்பூட்டி கடலின் பாய்சினும நற்றுணையாவது நமசிவாயவே🙏
@mdmforever5021
@mdmforever5021 2 года назад
காற்றூனைப் பூட்டியோர் கடலிற்ப்பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே
@mahac.pillai1551
@mahac.pillai1551 2 года назад
@@mdmforever5021 yg
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 2 года назад
வேத மோதி வெண்ணில் பூண்டு இல்லை அருத்தானந்தம் ஹர ஹர மஹாதேவா ஓம் நமோ பார்வதிபதி சங்கர் மகாதேவா
@loganathank774
@loganathank774 2 года назад
Om Namachivaya.
@bharanilovely4003
@bharanilovely4003 8 месяцев назад
குருநாதர் திருவடி போற்றி போற்றி
@user-qy6mq3qp4p
@user-qy6mq3qp4p 2 года назад
அய்யா திருவடிகள் வணங்குகிறேன் 🙏
@indunathan7612
@indunathan7612 2 года назад
On Namasivaya🙏☘️🌼🌺
@premaramalingam4083
@premaramalingam4083 2 года назад
Sivaaya nama🙏🙏🙏
@tharshinitheivendran7969
@tharshinitheivendran7969 2 года назад
அருமை 🙏
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 2 года назад
நன்றி
@7startailorstar723
@7startailorstar723 2 года назад
Siva Siva govindharaj Gudiyatham thanks
@7startailorstar723
@7startailorstar723 2 года назад
அமுத கடல் சிவ சிவ சிவ சிவ வணக்கம்
@shanthakumar7342
@shanthakumar7342 Год назад
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@manikandank3689
@manikandank3689 2 года назад
சைவத்தின் பொக்கிஷம் ஐயா
@jothibasu2206
@jothibasu2206 Год назад
பல்லாண்டு வாழ்க ஐயா🙏🙏🙏🙏
@manikandank3689
@manikandank3689 2 года назад
சிவாய நம ஐயா
@deepasairam2609
@deepasairam2609 Год назад
அருமை அய்யா ஓம் நம சிவாய
@kskumarkskumar3951
@kskumarkskumar3951 2 года назад
ஐயா வாழ்க
@sri1977sri
@sri1977sri Год назад
இந்த கோவில் திருவண்ணாமலையில் எங்கே உள்ளது
@hemavathy3544
@hemavathy3544 2 года назад
அருமை அருமை,🙏🙏🙏🔥🔥🔥🔥
@muthusivachariyar1015
@muthusivachariyar1015 2 года назад
வாழ்த்த வயதில்லை.வணங்கி மகிழ்கிறேன்
@sivohamtv
@sivohamtv Год назад
ஓம் சிவாய நாம முத்து சிவாச்சாரியார் .. நம்முடைய ஆசிரமம் சம்பந்தமாக தங்களுடன் தொடர்பு கொள்ள விழைகிறேன் +1 954 540 9908 என்ற எண்ணிற்க்கு "வாட்ஸ் அப்"பில் செய்தி அனுப்பவும் - ஸ்வாமி விஜயானந்தா
@saravananmanickam6069
@saravananmanickam6069 Год назад
திருச்சிற்றம்பலம் ஐயா
@DevotionalPP
@DevotionalPP 2 года назад
🙏 Absolute Arumay and Devine. Sivaperumannai unnarndhu rasithu Anbaga Avarai parri varnniththuu chollvadhai kaettpadhu appaddiyae daiveegamaga irrukkiradhu. Namaskarangals for the perriyavar 🙏. 🙏 Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏
@DevotionalPP
@DevotionalPP 2 года назад
Thank you and Namaskarangals for clear recording with out any background noise. Please continue to do so. Sivayanama Thiruchirrambalam 🙏🙏
@DevotionalPP
@DevotionalPP 2 года назад
Absolute Arumay and Devine from start to finish. Kotti Namaskarangals 🙏🙏. Narrunayavadhu Namasivayavae🙏🙏
@sekarg8968
@sekarg8968 2 года назад
om namasivaya
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 11 месяцев назад
Omnamasivaya
@jayathiparthasarathijps.9477
@jayathiparthasarathijps.9477 2 года назад
🙏🙏🙏🙏
@sansrirupra7723
@sansrirupra7723 2 года назад
Om namasivaya 🙏
@sivayanama-cosmicdivine
@sivayanama-cosmicdivine 2 года назад
Siva Siva
@jayaramanp6727
@jayaramanp6727 2 года назад
Siva Siva sivaynama onely best
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 2 года назад
🙏🏻
@gunapuva1578
@gunapuva1578 2 года назад
வணக்கம் ஐயா ,நீங்க நீடூலீ வாழவேண்டும் ,உங்கள் வாயால் இதை கேட்க அமுது ஊறுகிறது .அவ்வை பாட்டி சொன்னது போல் , பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் என்று சோன்ன மாதிரி ,எங்களுக்கு நீங்கள் பாலும் , தேனுமாக கலந்து தருகிறீர்கள் நீங்கள் வணங்கும் சிவன் உங்களுக்கு எப்பவும் துணையாக இருப்பான் , நன்றி வாழ்க வளமுடன்
@dhakshnamoorthy6629
@dhakshnamoorthy6629 Год назад
தாங்கள் எழுதிய புத்தகம் எப்படி பெறுவது ஐயா அடியேன் வாங்கலாம் என்று எண்ணுகிறேன்
@gowriswami106
@gowriswami106 2 года назад
சிவனை நம்பி இறங்கிட்டால் அவன் நம்மை அவன் இடறதுக்கு கொண்டு போயிடுவான் இது சத்தியம்
@shanthiramachandiran3075
@shanthiramachandiran3075 2 года назад
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு
@lokeshr763
@lokeshr763 2 года назад
Thirneeru pusiya adiyar thiruvadi sivanadi yendru panigiren.sivaya nama
@user-pi7ue2ou1y
@user-pi7ue2ou1y 2 года назад
ஐயா வணக்கம்
@lavanyaaiyer8638
@lavanyaaiyer8638 2 года назад
How do we contact him?
@swamisrinivasan1893
@swamisrinivasan1893 2 года назад
ஐயா ஒரூ சிறு சந்தேகம் தேவாரம் அல்லது திருவாசகத்தில் எம் பெரூமான் சிவன் கோபபட்டதாக சொல்லபட்டு உள்ளதா
@selvamg7144
@selvamg7144 2 года назад
நமச்சிவாய, சிவபெருமான் கருணையே வடிவுனவர் கோபடமாட்டார் ஆனால் கோபம் கொள்ளவது போல நடிப்பார், லேசாக சிரித்தே முப்புரங்களை எரித்தவர், *திரு சிற்றம்பலம்*
@deepasairam2609
@deepasairam2609 Год назад
இல்லை அப்பா.அவர் கோவம் இல் குணத்தோன்.
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 2 года назад
கையில் பணம் இல்லை என்றால் மனைவி தான் முதல் எதிரி. 😀 👏👌
@evo1096
@evo1096 2 года назад
Ivaru vellai kaaranaa??
@sivohamtv
@sivohamtv 2 года назад
வெள்ளை காரர் அல்ல சுத்தமான திராவிட தமிழர் திரு குளித்தலை ராமலிங்க அய்யா வெள்ளை காரர்களால் இவ்வளவு அருமையாக தமிழ் பேச முடியாது
@raghunathasarma6384
@raghunathasarma6384 2 года назад
அவர் வெளிநாட்டு குருவா?
@sivohamtv
@sivohamtv 2 года назад
இல்லை ரகுநாதன் ... சுத்தமான தமிழர் .. பெயரே குளித்தலை ராமலிங்கம் அய்யா ..
@ponnambalamveeramalai5078
@ponnambalamveeramalai5078 2 года назад
நல்ல முறையில் கேட்டு மகிழ்ந்தோம் அவரின் சொற்பொழிவை மாதந்தோறும் திருச்செங்கோட்டில்கேட்கிறோம் வீ பொன்னம்பலம்
@selvamg7144
@selvamg7144 2 года назад
நமச்சிவாய, தமிழ் நாட்டை சேர்ந்தவர் தான். *திரு சிற்றம்பலம்*
@USubramanian
@USubramanian 2 года назад
Miha Miha Sirrappu
@gowriswami106
@gowriswami106 2 года назад
சத்ய சொல் நீங்கள்
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 2 года назад
Let everybody get your madness ji. 😠
@shenbagavallijayakumar390
@shenbagavallijayakumar390 Год назад
சிவாயநம
@SaiRam-lj1fs
@SaiRam-lj1fs 2 года назад
🙏🙏🙏
@balatheesant.7031
@balatheesant.7031 5 месяцев назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@balamuruganp3248
@balamuruganp3248 2 года назад
சிவாயநம
@moorthyl7344
@moorthyl7344 2 года назад
சிவாய நம
@yakeskyak870
@yakeskyak870 2 года назад
🙏🙏🙏🙏🙏
Далее
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 6 млн
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 6 млн