Тёмный

நலவாரிய அட்டையை RENEWAL செய்வது எப்படி? | HOW TO RENEWAL NALAVARIYAM ID CARD ONLINE | TN LABOUR | 

மக்கள் சேவை Makkal sevai
Подписаться 956 тыс.
Просмотров 179 тыс.
50% 1

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 424   
@smritha3
@smritha3 6 месяцев назад
My favourite channel... We get all the usefull information so clearly
@Mohammed-bg2rq
@Mohammed-bg2rq Год назад
Bro seing a single video of yours is more better than seeing multiple videos of others. Really very clearly explained from registration number till the last submission. Keep going on. I liked your way of clear explanation. Thank you.
@raviesvaran3409
@raviesvaran3409 3 года назад
சார் உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது. சார் மனிதஉரிமைகள் ஆனைத்தில் ஆன்லைனில் புகார் செய்வது சம்மந்தமாக ஒரு வீடியோ போடுங்க சார்.
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Okay bro
@ponraj3290
@ponraj3290 2 года назад
Nanba one doubt Na renew panitu,card lam download paniten next epdi claim panrathu? Oru Video podunga Nabaaaaaa pls
@karthikeyanrathinasapathy4001
@karthikeyanrathinasapathy4001 3 года назад
என் கணவர் கடந்த 20 ஆண்டுகலளாக ஓய்வூதியம் பெறுகிறார்.அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவிட்டார். அவர் இறந்தபிறகு நான் அவர்வுடை (குடும்ப ஓய்வூதியம் பெறுகிறேன் எனது வயது 60 ஆகிறது நான் அமைப்பு சாரா நளவரியத்தில் உறுப்பினராக உள்ளேன் எனக்கு அமைப்பு சாரா நளவரியத்தில் ஓய்வூதியம் கிடைக்குமா
@rsbeautyhealth52
@rsbeautyhealth52 5 месяцев назад
Thank you so much bro enaku athoda registration number ethunu theriyama romba kashta patte
@karthikeyangr4574
@karthikeyangr4574 3 года назад
Thanks Bro👍👍👍, apdiyae pension kku epdi apply pannanum nu solluga
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Okay bro
@marsesevaimaiyam6655
@marsesevaimaiyam6655 3 года назад
THANKS FOR YOUR VIDEOS. TAMIL TYPING PANNA MUDIYALA.KINDLY SOME ONE HELP
@srivaricomputer3571
@srivaricomputer3571 3 года назад
அடையாள சான்றிதழ் பதிவேற்றவும் ENPATHU ENNA
@mediaclub8506
@mediaclub8506 3 года назад
Ss enaku apdithan varudhu
@maran1298
@maran1298 3 года назад
Super bro thank you 👍
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
👍🙏
@dhanaseelanthangadurai2764
@dhanaseelanthangadurai2764 3 года назад
Bro நான் புதிப்பித்தேன் அதை பதிவிறக்கி பார்த்தேன் அதில் Renewal date 29/10/2020 Next renewal date 30/10/2020 இதை எப்படி சரி செய்வது
@arthisathyaraj3479
@arthisathyaraj3479 3 года назад
Romba Romba clear ana explanation bro super keep it up
@user-qx2xu7dy3t
@user-qx2xu7dy3t Год назад
very clear explanation. keep rock
@keertikasrikkeerthikasrik8828
@keertikasrikkeerthikasrik8828 3 года назад
Community cartipecat illa sir next wep camera illa please
@r.s.kcrafts4512
@r.s.kcrafts4512 3 года назад
அண்ணா நான் 2012ல் புதுபிக்க வேண்டும் ஆனால் நான் புதுபிக்கவில்லை இப்போது நான் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியுமா
@tamilachagam
@tamilachagam 3 года назад
Card Approved ஆகி விட்டது Regi.No வந்துவிட்டது download பண்ணினால் பேப்பர் மாதிரி நம்ம போட்டோ போட்டு வருகிறது ஆனால் தொழிலாளியின் கையெப்பம் அங்கே இல்லை நல வாரியத்தில் அதிகாரி கையெப்பம் இருக்கிறது தொழிலாளியின் கையெப்பம் அந்த இடத்தில் எப்படி போடுவது என்று வீடியோ போடுங்கள் நன்றி
@slimshady2581
@slimshady2581 3 года назад
Forward nu ungalukku katucha? Bro pls sollunga
@slimshady2581
@slimshady2581 3 года назад
Enna nu sollitu applied nu katuchu
@tipstricks1904
@tipstricks1904 3 года назад
now again try pannunga.sign varum
@tipstricks1904
@tipstricks1904 3 года назад
@@MCUUPDATE ellathukkum webportal la download pannum potha sign irruku
@tipstricks1904
@tipstricks1904 3 года назад
@@MCUUPDATE yappo try pannenga ..
@purushothsachin3282
@purushothsachin3282 3 года назад
Bro tncwwb record clerk post eppo varum bro
@kanagaraj8915
@kanagaraj8915 2 года назад
Mobile la panna mudiyuma
@kalairaj3731
@kalairaj3731 2 года назад
நான் வந்து கவர்மெண்ட் லேப்டாப் அப்ளிகேஷன் ரெனிவல் பண்ணிட்டேன் ஆனா ஆன்லைன் கேமரா ஒர்க் ஆகல அதுக்கு வேற வழி எதனா இருக்கா
@aravindkamal6885
@aravindkamal6885 3 года назад
Thanks bro 🙏
@dharana698
@dharana698 3 года назад
Bro விதவை பின்சொன் விண்ணப்பம் செய்தோம் அதில் வீடு உள்ளது என்று குடுத்தோம், விதவை பின்சொன் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டநர், அதைப்போல் மகன் இருக்கிறார்கள் என்று குடுத்தால் விண்ணப்பம் நிராகரித்து விடுகின்றனர், இதற்கு என்ன வழி ப்ரோ மீண்டும் விண்ணப்பிக்கலாம் ப்ரோ.
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Again apply pannunga
@seenuvasu6936
@seenuvasu6936 3 года назад
வணக்கம் சார், புதுப்பித்தல் தேதி இன்னும் இரண்டு வாரம் உள்ளது. நான் வெளிநாட்டில் இருக்கின்றேன். கொரோனாவால் இப்போது வர இயலாது. காலவதி தேதி முடிந்த பின் எவ்வளவு நாள் வரை புதுப்பிக்கலாம்? (கடைசி கால அவகாசம்) வெளிநாட்டில் இருந்து புதுப்பிக்கலாமா? அப்படி என்றால் போன் நம்பர் எதை கொடுப்பது? (ஆதார் கார்டு போன் நம்பரா? or வெளிநாட்டு நம்பரா?தயவு செய்து கூறவும் சார்🙏நன்றி
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Neenga foreign la irunthum apply pannalam
@seenuvasu6936
@seenuvasu6936 3 года назад
@@makkalsevaiyoutube நன்றி
@seenuvasu6936
@seenuvasu6936 3 года назад
@@makkalsevaiyoutube கால அவகாசம் முடிந்தபிறகு எவ்வளவு நாட்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் சார்
@Mohammed-bg2rq
@Mohammed-bg2rq Год назад
​@@seenuvasu6936no limit but before 60 you have to do renewal.
@prabum5044
@prabum5044 3 года назад
நான் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்க்கு போட்டியிட்டேன் ,அதனால் அரசு வேலை பெறுவதற்கு பிரச்சனைகள் வருமா, Pls சொல்லுங்க
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
No bro don't worry
@prabum5044
@prabum5044 3 года назад
@@makkalsevaiyoutube tq
@dhanutharunika1278
@dhanutharunika1278 3 года назад
Sir very useful but அண்ட்ராய்டுphone la vara matinghuthu enna pandrathu sir
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Chrome la desktop mode use pannunga
@dhanutharunika1278
@dhanutharunika1278 3 года назад
@@makkalsevaiyoutube ok sir try pandra
@SelvaRaj-sz1bm
@SelvaRaj-sz1bm 3 года назад
Good info 🔥🔥🔥🔥🔥 Thanks sir 👍
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Thanks for ur support bro
@ambirajendran1991
@ambirajendran1991 3 года назад
Web camera confirm venuma bro
@tharanetharan762
@tharanetharan762 3 года назад
தொழிலாளியின் பெயர் - மோகனா / கணவரின் பெயர் - காா்த்திகேயன் இரண்டு முறை பதிவேற்றம் செய்யவும் ipdi varthu broo ena panrathuu
@jayanthijayaraj6254
@jayanthijayaraj6254 2 года назад
போன் மூலம் ரெனிவல் பண்ண முடியுமா
@seenuvasu6936
@seenuvasu6936 3 года назад
வணக்கம். வாரிய கார்டு புதுப்பிக்க ஆதார் கார்டுடன் போன் நம்பர் இனைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அந்த எண் பயன்பாட்டில் இல்லை. அதனால் தற்போது பயன்பாட்டில் உள்ள என்னை கொடுக்கலாமா ? (or ) ஆதார் அட்டையில் இணைக்கப்பட்ட எண்னை தான் கொடுக்கனுமா? (or )புதிய என்னை ஆதாரில் இளைத்துவிட்டு பிறகு கொடுக்கனுமா? தயவு செய்து பதில் தர முடியுமா?
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Aadhar number la mobile number add pannunga
@seenuvasu6936
@seenuvasu6936 3 года назад
@@makkalsevaiyoutube tq🙏🙏
@velmurugankuppusamy3281
@velmurugankuppusamy3281 2 года назад
THANKYOU
@bestservices4343
@bestservices4343 3 года назад
SUPER
@umaselvaraj388
@umaselvaraj388 3 года назад
Bro register panapo ula ph no ipo ila. Current ah use pandra ph no kudukalama?
@sivajiteachtechno8211
@sivajiteachtechno8211 3 года назад
சரிபார்ப்பு சான்றிதல் please update
@trendexpress7060
@trendexpress7060 3 года назад
Gud information
@rahim-xb8zk
@rahim-xb8zk 3 года назад
அமைப்பு சாரா தொழிளாலர் நல வாரியத்தில் பதிவுசெய்வது எப்படி என பதிவு போடவும்
@karthickchandrasekar5133
@karthickchandrasekar5133 3 года назад
bro aadhar no thappa enter panniten bro enna pannradhu nu konjam sollunga bro, pls bro
@Rajvlogs5555
@Rajvlogs5555 3 года назад
bro name off the worker la name mara matikithu enna problem bro
@MuruganKM
@MuruganKM 3 года назад
வேலையின் இயல்பில் கட்டுமானத்தொழில் இல்லையே. என்ன செய்வது?
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Irukum bro
@MuruganKM
@MuruganKM 3 года назад
Checked bro But not there
@subidigital5052
@subidigital5052 2 года назад
Bro first apply panirukum pothu kudutha bank account than renewal panum pothu kudukanuma ila change pannikalama
@HariKrishnan-kq8go
@HariKrishnan-kq8go 2 года назад
community ceritficate illa bro.. athu illama epdi apply panrathu
@pavithrapavithra7034
@pavithrapavithra7034 2 года назад
நலவாரிய சங்க தலைவர் செயலர் ஆவது எப்படி..please Anna sollunga
@n.s.mithilasreenagamani6326
@n.s.mithilasreenagamani6326 3 года назад
சார் புதுப்பிக்கும் போது தையல் தொழிலாளர் சங்கத்திலிருந்து கட்டிட தொழிலாளர் சங்கத்தில் மாறலாமா?
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Hmm maralam athuku Certificate vaikanum
@TKVarsha
@TKVarsha 3 года назад
@@makkalsevaiyoutube அப்படியெல்லாம் மாற்ற முடியாது. அதற்கு இன்னும் வழிமுறை வழங்கப்படவில்லை. நான் தொழிலாளர் வாரியத்தில் தான் பணிபுரிகிறேன்.
@yasodhachinnusamy3181
@yasodhachinnusamy3181 3 года назад
@@TKVarsha apply pannunen sir.. VAO rejected.. second time VAO approved sir... Na online la disability pension, marriage, child education ethum apply pannula.... Click panni parthen sir... Click panni parthathu naala ethavadu problem varum ah sir ... Now download pannithen sir.. aluvarar sign irrukku.. sign sanga thalaivar kitta ketten.... Naanga sign potha maaten sollitharu sir.... Unga contact number kudunga sir.... Doubt irrukku
@TKVarsha
@TKVarsha 3 года назад
@@yasodhachinnusamy3181 apoovarasan59@gmail.com indha mail id ku mail pannunga ma
@gayathrigayu4752
@gayathrigayu4752 3 года назад
Applied mattum tha irruku brother change agala...
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Contact vao
@dhanushben7424
@dhanushben7424 3 года назад
Use full information.ஆனா வீட்டில நான் renewal panni tharannu sonnan.avanga nan panna sariya card varathunu sollitanka😂😂
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Namba matrangale 😅
@venkateshperumal802
@venkateshperumal802 2 года назад
sir eananku yesterday date mudinchitu na eapo nalum renewel panalama or particular day kula pananuma sollunga sir
@suvethak7630
@suvethak7630 3 года назад
Bro 4.35 la code link send pannuga bro
@suvethak7630
@suvethak7630 3 года назад
Bro solluga
@OFFICEUSE-k1d
@OFFICEUSE-k1d 13 часов назад
SIR VANAKKAM LAST RENEWAL 2013 AFTER THAT RENEWAL PANNAVAE ILLA IPPO PANNALAMA
@kiruthikamanoharan515
@kiruthikamanoharan515 3 года назад
அண்ணா நான் ஆகஸ்ட் மாதம் 15 நாள் புதுப்பித்து விட்டேன்....ஆனால் இப்போது September 17 ஆகியும் ஸ்டேட்ஸ் மாறவில்லை.....status applied என்றே காண்பிக்கிறது......இபொழுது நான் என்ன செய்ய வேண்டும்....அண்ணா
@sasikishantha
@sasikishantha 3 года назад
நண்பா இதில் நான் பதிவு செய்துள்ளேன் இப்போது கர்ப்பிணி பெண்கள் உதவி தொகை பெறுவது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள்
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Okay
@SATHESH-iv6dq
@SATHESH-iv6dq 3 года назад
Nature of work தீப்பெட்டி தொழில் bro. But athu related aa oru work kum kattalaye..Ippo etha select pannurathu bro.. Please konjam sollunga bro
@VIJAYALAKSHMI-fs7ne
@VIJAYALAKSHMI-fs7ne 3 года назад
Enoda all identity card address in thanjavur But smart card in pudukkottai Na yentha district apply pananum plz reply sir
@leemarosy8665
@leemarosy8665 3 года назад
Same problem Ennoda all details IDs are Thanjavur district but நலவாரியம் அட்டை மட்டும் Dindigul district la irukku marriage அனதுக்கு apparam Ennoda all IDs proof ellam mathitten intha நலவாரியம் அட்டைய இன்னும் மாத்தல என்ன பண்ணனும் online panna mudiuma??????
@tipstricks1904
@tipstricks1904 3 года назад
@@leemarosy8665 smart card adders kudunga
@suntech192
@suntech192 2 года назад
Super sir
@yokeshstudioy
@yokeshstudioy 3 года назад
GOOS SIR....
@prameelam468
@prameelam468 3 года назад
சார், என்னுடைய அம்மா 2007 இல் உறுப்பினராக சேர்ந்து உள்ளர். தற்பொழுது வரை card renewal பண்ணவில்லை. தற்போது renewal செய்தல். உறுப்பினர் ஆகலாமா???.
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Try pannunga
@udhayasathya2117
@udhayasathya2117 3 года назад
Mam card renewal panniyacha ennodathum renewal pannama vittupochu new card apply pannanum solranga
@vimalavelanchinnaraj2058
@vimalavelanchinnaraj2058 3 года назад
Sir number Iruku but card tholanji pochi epdi number machi download panradhu
@vimalavelanchinnaraj2058
@vimalavelanchinnaraj2058 3 года назад
Andha card number iruku,mobile number iruku but card tholanji pochi
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Online la download pannikalam
@vimalavelanchinnaraj2058
@vimalavelanchinnaraj2058 3 года назад
@@makkalsevaiyoutube 𝓽𝓱𝓪𝓷𝓴 𝔂𝓸𝓾 𝓪𝓷𝓷𝓪
@_.bodi_hidden_boy._
@_.bodi_hidden_boy._ 3 года назад
Bro na apply panni one month aakuthu.. But no change into the applied status... Ena panna???
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Contact vao
@arunmozhi617
@arunmozhi617 3 года назад
Application number lost brother Is there any way to find application status? How to recover lost application number? Pls let me know, Thank you!
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Mobile use panni kandu pudikalam
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Mobile number
@lingemlingeswaran6369
@lingemlingeswaran6369 2 года назад
ஐயா நலவாரியத்தில் வருடம் வருடம் Life certificate online-ல் renewal செய்வது எப்படி? மாதம் மாதம் உதவிதொகை வாங்குகிறேன்.
@devi.s4645
@devi.s4645 3 года назад
Nan apply pane 2month achi sir but Remard applied nu dhn iruku
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Vao contact pannunga
@heavenbgmz7723
@heavenbgmz7723 3 года назад
@@makkalsevaiyoutube vera edhavdhu vali iruka bro
@jothijo7610
@jothijo7610 3 года назад
Sir online la renewal panna original registration card upload pana solirukanga. We missed that registration card ipo original card ah online la thirumba vanga vali solunga pls
@jagang1123
@jagang1123 3 года назад
How to apply for scholarship in kattuma nam oru video podunga
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Okay
@jagang1123
@jagang1123 3 года назад
2 days la poundanga bro
@mayabala94
@mayabala94 3 года назад
@@makkalsevaiyoutube sir na Renewal panirunthe..epo statusle tnuww card full ah upload panungenu vanthuruku ....apo frst page ful ah upload pananuma
@Mohammed-bg2rq
@Mohammed-bg2rq Год назад
​@@mayabala94it means you have to upload full book of your card. Hope it helps you.
@ramyajesi7275
@ramyajesi7275 3 года назад
Sir mobile shop vachuruntha apply pannalama
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
No
@tipstricks1904
@tipstricks1904 3 года назад
pannalam sir ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aRQ3IzqT1yU.html see this video பாதை ஓர வணீகர்கள்னு பண்ணலாம் mam.
@kirikiri8734
@kirikiri8734 3 года назад
Enna benefit ethikaga vankanum
@tipstricks1904
@tipstricks1904 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-coIiY06iDG0.html
@surjithncc8836
@surjithncc8836 6 месяцев назад
Renewal date expired aachi bro , again athe card ah renewal Panna mudiuma or puthusa apply pananum ah
@JeyaLekshmi-gx4wd
@JeyaLekshmi-gx4wd Год назад
Hello brother pension வாங்குபவர்கள் புதி பிப்பது எப்படி
@sukanyaselvaraj9000
@sukanyaselvaraj9000 3 года назад
Sir Web camara illa phone la photo yeduthu upload panna mudiuma sollu nga bro pls
@veeramanim9324
@veeramanim9324 3 года назад
Bro apply panni 3 maasam akuthu ennu status applied nu tha kaattuthu next step enna pannanum
@ragupathi-yt7hn
@ragupathi-yt7hn 3 года назад
VAO da sollunga avaru online la sign potanum
@143p9
@143p9 3 года назад
Bro enga appa ku community certificate illa... athu confirm ah venuma bro.. pls answer me
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Yes venum bro max sc st candidate ku mattum than kekuthu
@minionmusick2745
@minionmusick2745 3 года назад
Entha district neega
@roobakumarselvam8588
@roobakumarselvam8588 3 года назад
@@makkalsevaiyoutube pakkathulaa self declaration yennathu bro
@jothijo7610
@jothijo7610 3 года назад
Other details option la Take photo option click panna webcam not yet loaded nu varudhu ena panradhunu solunga sir.. pls guide
@rekham160
@rekham160 3 года назад
New card apply panrathu yepdi bro?
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Already video pottu irukan sister
@minionmusick2745
@minionmusick2745 3 года назад
G union details kekumae
@ranjanir1391
@ranjanir1391 3 года назад
Bro application reject agiruchi Adhar and phone number change nu remarks vathuruku epudi Marupadiyum renewel pandrathu
@shyamalamary4629
@shyamalamary4629 3 года назад
Sir renewal appo worker name English la type akula Tamil typing மட்டும் தான் ஆகுது. Next level pogala
@its_madan_here
@its_madan_here 6 месяцев назад
Your application not yet reached for renewal NU VARUTHU BRO
@karthickl7666
@karthickl7666 3 года назад
வாரிய அட்டையை புதிய எண் படி பதிவேற்றவும் - Application rejected by this reason. Please help me me bro
@kannskanns6577
@kannskanns6577 3 года назад
originalai irandu pakkathai orey pakkam eppadi scan pannuvathunga sir
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Photo joiner use panni join panni upload pannunga
@beatificsmile3858
@beatificsmile3858 3 года назад
Naan matru thiranali, MBA padichirukken, thozhilalar sangathula apply pannalaama, athukku categories irukka
@beatificsmile3858
@beatificsmile3858 3 года назад
Enakku solutions sollunga bro
@beatificsmile3858
@beatificsmile3858 3 года назад
Plz help me
@hajarabanu4741
@hajarabanu4741 Месяц назад
Sir 2021 expiry date mudinjittu ippo renewal pannumbothu enna procedure...
@roobakumarselvam8588
@roobakumarselvam8588 3 года назад
community illena yennaa pantrathu bro
@BanuRs
@BanuRs Год назад
அமைப்பு சாரா id card renival செய்துவிட்டேன் but ithuravai agalai athil குறைதீர் படிவம் இருக்கு அதுல பதிவு எண் Epdi type seivathu Sollunga sir
@nrs5031
@nrs5031 3 года назад
Bro enga appa ta community certificate illa...so nominee oda certificate upload panalama??
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
No
@moorthyp7866
@moorthyp7866 3 года назад
Appa kita illana Unga Certificate kodukalam bro athula appa name mention pannirupangala Kodukalam
@saransaji864
@saransaji864 2 года назад
Hai brother Appa ku Community certificate illa na ena panrathu bro😒🙄🙄🙄🙄😄
@Gideon.mahalingam
@Gideon.mahalingam 3 года назад
சந்தா கட்டணம் செலுத்த வேண்டுமா வருஷ வருஷம்
@ramanathanr5252
@ramanathanr5252 2 года назад
சார் எனது பதிவு எண் 938 நான் சென்னை நுங்கம்பாக்கம் ஆரம்பம் பதிவு செய்தேன் ஆனால் மதுரையில் ஓய்வூதியம் பெற்று வந்தேன் ஆன்லைனில் பதிவு செய்ய நல வாரிய ஆபீஸ் கேட்டேன் ஆனால் அவர்கள் இன்னும் ரிஸிஸ்டர் நம்பர் தர வில்லை நான் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை இரண்டையும் கரூர் விலாசத்திற்க்கு மாற்றி விட்டேன் இவர்களை என்ன செய்யலாம் அதற்கு விளக்கம் கூறுங்கள்
@karthi2951
@karthi2951 3 года назад
Card miss agiduchi epdi recover panrathu
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Mobile number registered panni irukingala
@karthi2951
@karthi2951 3 года назад
@@makkalsevaiyoutube paniruku bro
@karthi2951
@karthi2951 3 года назад
Register paniruku bro
@tipstricks1904
@tipstricks1904 3 года назад
@@karthi2951 user id and password irruntha now download pannekalam,
@karthi2951
@karthi2951 3 года назад
@@tipstricks1904 k
@sharondaniel1490
@sharondaniel1490 2 года назад
super
@sksanjai5855
@sksanjai5855 3 года назад
Bro renew panrathuku webcam must ah bro
@arshiniyaanu9566
@arshiniyaanu9566 3 года назад
Form reject vanthuruchu.epo panalam.new pananuma
@leemarosy8665
@leemarosy8665 3 года назад
Super bro and naa female marriage agiduchu district change பண்ணனும் எப்படி bro
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Athulaye correction irukum athula poitu pannikalam
@partheg9518
@partheg9518 2 года назад
சார் நான் 2006 ல் புதுப்பிக்க வேண்டும். ஆனால் புதுப்பிக்க தவறிவிட்டது... இப்போது புதுப்பிக்க முடியுமா...
@Varun_kumaaR
@Varun_kumaaR 9 месяцев назад
Above 60 age Pootta Varamatikudhu bro
@shijuvamadevan7766
@shijuvamadevan7766 3 года назад
கடைசி நாளுக்கு எத்தனை நாள் முன்னாடி நல வாரியம் அட்டை புதுப்பிக்க முடியும்.
@tipstricks1904
@tipstricks1904 3 года назад
your age 60 agalana yappovanalum renewal pannalam
@kalaivanikalaivani8070
@kalaivanikalaivani8070 3 года назад
How to apply new card bro.
@Redblacklove
@Redblacklove 3 года назад
Already video upload panirukanga sis
@logannathan7326
@logannathan7326 3 года назад
Dear sir I want to renewe kaithari pattu amaipu sara nala variyam ,here communist party office ku poitu renewel panna soldranga,what i do
@vigneshm7665
@vigneshm7665 Год назад
Bro my application is rejected. how to nala variyam re apply video poduga
@ragaraga8112
@ragaraga8112 6 месяцев назад
Sir enga appa ku dialysis pandranga athuku epadi apply pananum
@AllinOne-ir5fc
@AllinOne-ir5fc 3 года назад
Yaroda photo webcam use panni edukanum bro
@makkalsevaiyoutube
@makkalsevaiyoutube 3 года назад
Applicant photo
@thanasekars711
@thanasekars711 2 года назад
Adhaar verify pamna xml format nu error varuthu enna pana sluga plz..
@kanagaraj8915
@kanagaraj8915 2 года назад
Web cam illama pannalama sir
@humsri2003
@humsri2003 3 года назад
can you share latest link to see application status?
@mohanrajg7185
@mohanrajg7185 3 года назад
Community certificate illana renewal panna mudiyatha bro
@geethay2757
@geethay2757 3 года назад
Sir, kalvi udhavi thogai apply pannalaam na. Mobile number not yet linked enna pannaradhu sir
Далее