வாழ்த்துக்கள் மக்களே....யார பார்த்து பயந்து பயந்து போடுறீங்க.....முள்ளங்கி விதை கீழ போட்டுடீங்க.....ஒரு பெரிய வருத்தம்....... கத்திரிக்காய் விதை போடவே இல்லையே😢
Super sister. அதை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கோம் sister. அந்த முளையை எங்களுக்கு. காட்டுங்க sister.மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கு.இது அனுபவமே இல்லை. இது புது அனுமவம்.அதனால் இதை மகிழ்ச்சி யோடு எதிர்பார்க்கிறோம் Sister.,🤗🤗🤗🤗