Тёмный

நல்ல ஆளுக்கு தான் கத்து குடுக்க போயிருக்கேன்.🤣🤣 

Aadukaali Kudumbam
Подписаться 1,5 млн
Просмотров 504 тыс.
50% 1

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 890   
@raviv8488
@raviv8488 3 месяца назад
நான் கொஞ்சம் மன அழுத்தத்தில இருந்தேன் ....என்ன செய்ய ரதுனுதெரியல இந்த பதிவு எனக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது வாழ்த்த வயது தேவையில்லை. வாழ்க பல்லாண்டுகள்... நேரம் இருந்தால் பதில் அனுப்புங்கள்..🎉🎉🎉🎉🎉🎉🎉
@judemervin451
@judemervin451 3 месяца назад
என்னடா இது பரதநாட்டியத்துக்கு வந்த சோதனை😝😅🤭🤣🤣🤣🤣 டான்ஸ் மாஸ்டருக்கு நடை,உடை, பாவனை எல்லாமே கச்சிதமா பொருந்தி இருக்கு👌 அட்டகாசமான நடிப்பு👌👏🎉🎉💖💖
@soniasilvester4868
@soniasilvester4868 Месяц назад
😂😅
@bhairavajay
@bhairavajay 3 месяца назад
அண்ணாவுக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சூப்பரா இருக்கு நடக்கிற நடை அழகு❤
@GomathiS-gw6dy
@GomathiS-gw6dy 2 месяца назад
🎉
@Jabitha-co3yf
@Jabitha-co3yf 3 месяца назад
மாஸ்டரின் நடன அசைவுகள் சூப்பர். வீட்டின் சுவரை மாற்ற சொன்னது சிரிப்பை அடக்க முடியவில்லை. வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
@jayasundari2180
@jayasundari2180 3 месяца назад
இந்த டான்ஸ் ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊
@jayakumar3501
@jayakumar3501 3 месяца назад
Me🙋‍♂️😊😊💖💖💖
@ravisavi5996
@ravisavi5996 3 месяца назад
Me
@ananthimarkandasamy3136
@ananthimarkandasamy3136 2 месяца назад
🎉
@agalyai5018
@agalyai5018 4 дня назад
Me
@HarshapriyaMani
@HarshapriyaMani 3 месяца назад
ஐயோ குழந்தையம்மா காலைலே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂😂😂😂😂😂 என்னால முடியல❤❤😂😂😂
@maduraisivavakkiyar
@maduraisivavakkiyar 3 месяца назад
பிரபல பரதநாட்டிய குருவுக்கு காலை வணக்கங்கள் ❤❤❤😂😂😂
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 3 месяца назад
முத்து Bro mind voice ; உட்கார்ந்து எழுந்திரிக்கவே முடியல இதுல பரதநாட்டியம் வேற இவளுக்கு 😜😜அப்படியே அரகேற்றம் பன்னிடுங்க குதுகுலமா இருக்கும் மக்களுக்கு😅
@umamaheswari-j9g
@umamaheswari-j9g 3 месяца назад
நல்லதொரு கலைகுடும்பம்.😂நல்லா யதார்தத்தமா இருக்கு. சூப்பரா ❤
@judemervin451
@judemervin451 3 месяца назад
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
@kandasamysksamykandasamy8743
@kandasamysksamykandasamy8743 Месяц назад
🙏✔️
@Ramesh-rj7uy
@Ramesh-rj7uy 3 месяца назад
சிரிப்பை நிறுத்தவே முடியல அக்கா ஒரே சிரிப்பு தான் போங்க அக்கா❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@SuhhS-cs7lp
@SuhhS-cs7lp 2 месяца назад
அக்கா நல்லா இருக்கு வயிறு வலிக்கkutu😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@soniasilvester4868
@soniasilvester4868 Месяц назад
😂😂
@jayamaladavid4578
@jayamaladavid4578 3 месяца назад
ராஜா பரத நாட்டிய உடையில் அழகாக உள்ளாய் நடனமும் மிக அழகு சாந்தா நடிப்பும் அழகு
@mehrunnisha8356
@mehrunnisha8356 3 месяца назад
எவ்வளவு கவலை இருந்தாலும் காலையில் உங்க வீடியோ உங்களையும் பார்த்தா சந்தோஷமா சிரிப்பு வருது நன்றி
@suryajr286
@suryajr286 3 месяца назад
ராஜா அண்ணா இந்த வீடியோவை bloopers போடுங்க இன்னும் செம்மையா இருக்கும்😂😂😂😂😂😂😂😂😂😂😂
@fathimabinthuhaneefa6096
@fathimabinthuhaneefa6096 3 месяца назад
Yes
@dhara9685
@dhara9685 3 месяца назад
Yes
@anthonipeter882
@anthonipeter882 3 месяца назад
Yes
@Bursi3513
@Bursi3513 3 месяца назад
இன்னைக்கு கத்துகிட்டு நாளை கழிச்சி அறங்கேற்றமா 😅😂🤣😆😁 இப்படியே ஆடுனா ஆடியன்ஸ் எல்லோரும் சிரிச்சி உலுந்து கிடப்பாங்க 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
@lavanyalavanya03412
@lavanyalavanya03412 3 месяца назад
பரத நாட்டியம் வேற லெவல் அக்கா மாமா 👌👌👌😍😍😅😂 மாஸ்டர் ரியாக்ஷன் சூப்பர் மாமா 👌👌👌👌😂😂😂😂😂 அக்கா 👌👌👌👌😍😍👌😍😍
@padmanabanv.1394
@padmanabanv.1394 3 месяца назад
பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்திருக்கு எங்கள் அண்ணனுக்கு
@divyaganesh6276
@divyaganesh6276 3 месяца назад
நீங்க நடிச்சதை பார்த்து சிரிப்பு எல்லாம் குழந்தைங்க ரொம்ப சிரிச்சு சந்தோசமா இருந்தோம் அக்கா ரொம்ப
@selviarunagiri1934
@selviarunagiri1934 3 месяца назад
Super சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
@BoopathiEce
@BoopathiEce 3 месяца назад
குறுக்க மறுக்க அடாதம்மா......... மாஸ்டர் கீழ விலுந்துறுவாரு......... ❤❤❤❤❤❤❤
@LakhmiB-oe6qo
@LakhmiB-oe6qo 3 месяца назад
சாந்தக்கா சூப்பரா இருக்குது என்னால சிரிப்ப அடக்க முடியவில்லை
@ganeshanmangai2623
@ganeshanmangai2623 3 месяца назад
😂😅 சூப்பர் மனோரமாவையே மிஞ்சிடுவிங்க போல
@rajeswarisivaraji8768
@rajeswarisivaraji8768 3 месяца назад
Anna blooper video podunga 😂😂😂😂😂😂😂
@nainarveninainarveni
@nainarveninainarveni Месяц назад
😍😍😍😍😂😂😂🤣🤣🤣🤣👌👌👌👌tq na romba tension la eruthen entha video parrtha utane en manasu romba relifa erkku
@rvishwa5214
@rvishwa5214 3 месяца назад
சகோதரா நீங்க அந்த சாணியை தாண்டி தாண்டி வந்திங்களே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை சிறந்த நகைச்சுவை வாழ்த்துக்கள்
@user-D.D909
@user-D.D909 3 месяца назад
அது சாணி இல்ல சகதி
@vinayakiraja4103
@vinayakiraja4103 3 месяца назад
சரி நான் சொன்னது தவறு தான்
@dharanidharani5835
@dharanidharani5835 3 месяца назад
என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.நீங்கள் இருவரும் விரைவில் திரையுலகிற்கு வர வேண்டும்.உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.❤❤❤❤😂😂😂
@Tysonmano
@Tysonmano 3 месяца назад
சிங்குச்சா சிங்குச்சா பச்சை கலரு சிங்குச்சா பச்சை கலர் சட்டை ஜிங்குசா ..😂😂 ராஜா அண்ணா 🙆‍♀️😆
@Gowrikathirvel
@Gowrikathirvel 3 месяца назад
கதை பார்க்காமலே கமெண்ட் போட்டாச்சு அந்த அளவுக்கு உங்கள் நடிப்பு சூப்பர் அண்ணி அண்ணா ❤❤❤❤
@vinothinig1342
@vinothinig1342 3 месяца назад
Raja anna unga bharadha naatiya steps lam semma perfect a iruku
@kiruthikalakshmi2242
@kiruthikalakshmi2242 3 месяца назад
நல்ல அறிவு உங்களுக்கு நல்லா சிரிக்க வைக்கறீர்கள்😅😅😅
@ushas5233
@ushas5233 3 месяца назад
Super oooosuper jode camadi Super 😂😂😂😂
@claramarryravi1758
@claramarryravi1758 3 месяца назад
நாளை க்கு வரும் போது இந்த சுவர் இருக்க கூடாது னு செல்வது ரொம்ப சூப்பர் இரண்டு பேரும் வேற லெவல் சிரிப்பு தாங்க முடியல ❤❤
@jayakumar3501
@jayakumar3501 3 месяца назад
யோவ் மாமா உண்மையிலேயே டான்ஸ் மாஸ்டர் கூட இப்படி இடுப்பு வளையாது😝😅 அழகா இடுப்ப வளச்சி அபிநயம் புடிக்கிற🤣🤣🤣 இந்த ஜோடி மாஸ்டரோடு டான்ஸ் ல கலந்துகிட்ட ஆடிட்டோரியமே பிச்சுக்கிட்டு ஓடிரும்🤣🤣🤣.
@frgnani
@frgnani 3 месяца назад
Bloopers யும் போடுங்க... Views பிச்சுக்கும். அதிகரிக்கும்
@krithickyt2178
@krithickyt2178 3 месяца назад
ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்க dance super.
@radhalatha6331
@radhalatha6331 3 месяца назад
எப்படித இப்படி எல்லா யோசிக்க தோனுது சாந்தா
@venkatesanthirupathi403
@venkatesanthirupathi403 3 месяца назад
எப்படிங்க உங்களுக்கு concept கிடைக்குதுங்க really super 👌
@shyamalav4789
@shyamalav4789 3 месяца назад
அண்ணாவை பார்த்ததே சிரிப்பு தாங்க முடியல😂😂😂😂😂
@KalpanaShivapriyan
@KalpanaShivapriyan 3 месяца назад
First comment anna akka.hi sollunga akka.unga comedy super 😂😂😂😂
@umamaheswari-j9g
@umamaheswari-j9g 3 месяца назад
சாந்தா நல்லா வாக்கிங் போனாங்க உடற்பயிற்சி செஞ்சாங்க. திடீர்னு இதெல்லாம் விட்ட தால வெயிட் போட்ருச்சா. ஆனா யாரா இருந்தாலும் வெயிட் போட்டுட்டா வேலை செய்ய கஷ்டமாயிருக்கும். எப்படியாச்சும் வெயிட் குறைச்சிடுங்க சாந்தா. மத்தபடி நீங்க அழகோ அழகு மா.❤
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 3 месяца назад
எப்படி சிரிக்காம நடிச்சீங்க சிஸ்டர் எனக்கு சிறுச்சு வயிறு வலி 😂😂😂
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam 3 месяца назад
நாங்க எடுத்த வீடியோவிலேயே Shoot பண்ணும்போது சாந்தா அதிகமாக சிரிச்ச வீடியோ இந்த வீடியோதான்..😂😂😂😂
@VasanthiRamesh-ek6eu
@VasanthiRamesh-ek6eu 3 месяца назад
Akka சிரிப்ப அடக்கவே முடியல. God bless u. ❤️❤️❤️❤️❤️❤️❤️
@jayakumar3501
@jayakumar3501 3 месяца назад
தாம் தரீகிட தாம் தரீகிட🤣🤣🤣 அடேய் சாமிகளா காலையிலேயே வயிறு வலிக்க சிரிக்க வச்சிட்டீங்க🤣🤣 இதுவரைக்கும் சொல்லாத, செய்யாத ஒரு கான்செப்ட் எடுத்து போட்டு சூப்பரா பண்ணிட்டீங்க👌🎉🎉❤💖💖
@hasnathschool1806
@hasnathschool1806 2 месяца назад
ஐயோ அம்மா முடியல😂😂😂😂
@sumathidt5309
@sumathidt5309 2 месяца назад
இதனை அருமையான ஒரு வீடியோ இல்லை சிரித்து கொண்டே இருந்தேன் நன்றி Brother supera dance adugirar
@sivaffking4359
@sivaffking4359 3 месяца назад
சிரிச்சு சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துருச்சி 😅😅😅😅😅
@jayasundari2180
@jayasundari2180 3 месяца назад
வாங்க வாங்க காலையில உங்க காமெடி பார்த்தால் தான் அந்த பொழுது து ஹேப்பியா போகுது😊😊🤣💖💖💖💖
@amurugavalli8893
@amurugavalli8893 2 месяца назад
சூப்பர்😂😂😂😂😂மனதுக்குரொம்பாசந்தோசமாஇருக்குசிரிச்சிசிரிச்சிகண்ணிரேவந்திடுச்சிஎப்படிஇப்படியோசிச்சுகாமெடிபன்னுருங்கரொம்பாநல்லாஇருக்குஉங்களைஎணக்குபுடிச்சிருக்குஅக்காவாழ்கதொடருட்டும்❤❤❤
@vimalas7227
@vimalas7227 2 месяца назад
மிகவும் அருமை. மன அழுத்தில் இருந்த எனக்கு வீடியோ பார்த்தஉடன் மிகவும் சந்தோஷமாக இருந்தது. நன்றி
@vinothakelungaltharapadumj5321
@vinothakelungaltharapadumj5321 22 дня назад
Beautiful performance dears❤😂
@kinggamer-tf5lx
@kinggamer-tf5lx 3 месяца назад
சாந்தாகாமெடிசுப்பா😢😮 😀😆😀😀❤❤❤❤❤❤
@pramilaprami2181
@pramilaprami2181 3 месяца назад
வணக்கம் என்னுடைய பெயர் பிரமிளா நான் பரதநாட்டிய ஆசிரியர் உங்கள் இருவரின்பரதநாட்டியத்தை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை அதுவும் முக்கியமாக இரண்டாவது அடவு
@ஸ்ரீவிஜயம்
@ஸ்ரீவிஜயம் 3 месяца назад
நீங்களும் கொஞ்சம் அக்காகிட்ட நாலு ஸ்டெப் கத்துக்குங்க😂😂😂😂😂😂😂🎉
@JoiceMary-xw1em
@JoiceMary-xw1em 3 месяца назад
அம்மாடி சிரிச்சி முடியல..என் புள்ளைய தூங்க வைச்சிட்டு இருந்தேன் மடியில..நா சிரிச்ச சிரிப்புல எழும்பிட்டா..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@lakshmin7045
@lakshmin7045 3 месяца назад
Suuuuuuuupppppeeeeerrrrrrrrr....அக்கா....ஆண்ணா.... சிறிப்பு தாங்க முடியல....❤❤❤😂😂😂😂😂😂😂😂
@mayahithu7731
@mayahithu7731 День назад
எத்தனையோ பரதநாட்டியத்தை பார்த்து இருக்கான் எனக்கு இந்த பரதநாட்டிய இருந்தா ரொம்ப ரொம்ப பிடிச்சது❤❤❤❤❤❤❤❤❤
@bhairavajay
@bhairavajay 3 месяца назад
அக்கா சூப்பரா நடிச்சீங்க காலையிலேயே சிரிக்க வச்சிட்டீங்க சூப்பர் அக்கா ❤❤
@LokeshS-k5n
@LokeshS-k5n Месяц назад
Ithoda boobers podunga pls
@BarkkathNisha-e8d
@BarkkathNisha-e8d 3 месяца назад
Bloopers podunga anna.
@megarnisha7464
@megarnisha7464 Месяц назад
பரதநாட்டியம் தெரிந்தவர்களே மறந்துடுவாங்க போல நீங்க செய்றதை பார்த்தா சிரித்து சிரித்து வயிறு புண்ணானது
@vinothakelungaltharapadumj5321
@vinothakelungaltharapadumj5321 2 месяца назад
Siripu adakka mdiyala dears😂
@yamunadevi456
@yamunadevi456 3 месяца назад
சாந்தா அக்கா உங்களுக்கு சிரிப்பு தாங்க முடியாலை😂 😂
@vijay-cx8rr
@vijay-cx8rr 22 часа назад
Santha akka sirichi sirichi vaai valikuthu....mudiyala na aaspithiriku poma😂😂😂😂😂
@Manimegalai-x3x
@Manimegalai-x3x 3 месяца назад
Master நாங்களும் dance கத்துக்க வரலாமா but என் பொண்ணு 11வருசமா பாரதநா ட்டியம் கத்துக்கிட்டு வர்ற ra
@AbiMani-mj4lm
@AbiMani-mj4lm Месяц назад
Akka Anna ungala romba pudikum enga family unga fan எப்பவும் வீடியோ போடுங்க உங்க rendu peraiyum patha happy
@VijayaVijaya-v5n
@VijayaVijaya-v5n 3 месяца назад
எப்படி அக்கா நீங்கள் சிரிக்காமலே நடனம் ஆடுறீங்க நடனம் super sis
@radhikakishore4445
@radhikakishore4445 3 месяца назад
அக்கா உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் ஆனா நீங்க மெசேஜ் ரிப்ளை பண்ண மாட்டேங்கறீங்க நிறைய மெசேஜ் அனுப்பி இருக்கு ஆனா நீங்க ரிப்ளை பண்ணவே இல்லை உங்க லைவ் வீடியோவையும் நான் பார்த்து இருக்கேன் ஆனா நீங்க எங்க பேரை சொல்லவே மாட்றீங்க 😡
@karthickkarthick6481
@karthickkarthick6481 3 месяца назад
Enala.shsripa.atakamutiyala
@maniammalthanigaimalai2780
@maniammalthanigaimalai2780 4 дня назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 thank for both of you.. naan intha maathri serichu romba naal ayiduchu. Seriously Thanks a lots 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.. ........
@lakshmikrishnan5017
@lakshmikrishnan5017 3 месяца назад
நாட்டிய பேரோலி சாந்தா 😂
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 3 месяца назад
Live la varachha jagardhaiya erukannam partthu Vittoria ulaggam Naidoo 🐕 vishayam sonnaenappa
@EdithRena
@EdithRena 18 дней назад
பரதநாட்டியம் மாஸ்டர் கேரக்டர்... சூப்பரா பண்ணி இருக்காரு. பாடி லாங்குவேஜ் நடிப்பு டயலாக் டெலிவரி எக்ஸ்பிரஷன் டான்ஸ் அனைத்தும் அருமை
@gittubablu8787
@gittubablu8787 3 месяца назад
யப்பா சிருச்சு சிருச்சு வயறு வலிக்கிதுப்பா
@sririthi1145
@sririthi1145 3 месяца назад
உங்க வீடியோஸ் ரசிச்சு பாப்பேன் அண்ணா அக்கா பட் கமெண்ட் பண்ணதில்ல இது என் ஃபர்ஸ்ட் கமெண்ட் இந்த வீடியோ செம என்ஜாய் சிரிச்சு வயிறு வலிக்குது
@UmaMaheswari-dz1lf
@UmaMaheswari-dz1lf 3 дня назад
மிக அருமை வாழ்த்துகள் Super comedy
@banupriyaamal9391
@banupriyaamal9391 3 месяца назад
Nenga face ku yana use pandrenga sis nalla bright ah irukenga
@lsaravanan1097
@lsaravanan1097 3 месяца назад
அடடே இவங்க சொல்ல அவங்க ஆட தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினி ஆர்டர் போதை இருக்கு
@africatamilponnu
@africatamilponnu 3 месяца назад
❤❤❤❤my favourite brother...and my favourite sister
@ஸ்ரீவிஜயம்
@ஸ்ரீவிஜயம் 3 месяца назад
கொஞ்சம் ஒல்லியானிங்க இப்ப மறுபடியும் வெயிட் போடுது பார்த்துக்கங்க சாந்தா
@NSubbulakshmi-n6b
@NSubbulakshmi-n6b 3 месяца назад
ஏம்மா முடியாதவங்க னா ஆஸ்பத்திரி க்கு போங்கம்மா ஏம்மா அரங்கேற்றம் பண்ண வாறீங்க....😂😂😂
@cdeepachinnaraja9993
@cdeepachinnaraja9993 3 месяца назад
Super mudiyala anni 😂😂😂❤❤❤🎉🎉🎉💙💙💙💗💗💗
@sarvikasarvika2117
@sarvikasarvika2117 3 месяца назад
Akka neenga epdi colour agininga
@mozhiyal-o5v
@mozhiyal-o5v 3 месяца назад
Maybe kerala water……
@SibiyanprabukumarP
@SibiyanprabukumarP Месяц назад
ஐயா செம எங்களுக்கும் சொல்லிக் கொடுக்க வாய்ப்பு இருக்கா நீங்க நல்ல ஜோடி நீங்கள் நல்லா இருக்கனும் சிரிப்பை அடைக்க முடியல சாமி
@KarihaKamito
@KarihaKamito 3 месяца назад
Santha unga Family ya Romba romba pidikkum Aana unga Face pathale Chi Kaduppahuthu Yethukku Moonjila Ivlo Makeup nee vara vara romba Adambarathu ku aasa padara
@santhoshis8030
@santhoshis8030 3 месяца назад
Indhu enna Baradha naatiyathuikku vandha sodhani 😂😂😂😂😂 Anna akka dance super 😅😅😅❤❤❤
@Shivu_99.
@Shivu_99. 3 месяца назад
Hi amma
@Sowmiya1991
@Sowmiya1991 3 месяца назад
Aiyo akka sirichi sirichi vaaya valikithu akka😀😀😀😀😀😀😀aiyoooooo mudiyala
@vanithasaravanan4837
@vanithasaravanan4837 3 месяца назад
நீங்க cinema ku kooda script எழுதலாம் 😊
@radhikakishore4445
@radhikakishore4445 3 месяца назад
உங்களுக்கு காலை. வணக்கம். நான் மிகவும் குழப்பத்தில் கவலையாக இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன் 😂😂😂😂 உங்களுக்கு மிகவும் நன்றி ❤❤❤❤
@africatamilponnu
@africatamilponnu 3 месяца назад
அடுத்து பாட்டு கச்சேரி காமெடி போடுங்கள் சகோதரி
@vedivedappan6122
@vedivedappan6122 3 месяца назад
Nightla bedroomla utsathukku karuppiya kondupoiduvaru parathattiya vathiyar
@KalavathyRamalingam
@KalavathyRamalingam 3 месяца назад
ஐயோ சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுப்பா❤❤❤❤❤❤❤❤
@s.s.sashwinprakash5177
@s.s.sashwinprakash5177 3 месяца назад
Dress super bro அண்ணா நளினம் அருமை
@gayathri.b6537
@gayathri.b6537 3 месяца назад
நீங்கள் சீக்கிரம் சினாமாவில் நடிக்க வேண்டும் அடுத்த நல்ல நகைச்சுவை நடிகர் எங்களுக்கு கிடைக்கும்
@nirmaladevi.anirmaladevi9874
@nirmaladevi.anirmaladevi9874 3 месяца назад
மாமா செமயா சொல்லி சொல்லித்தர்ராரு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mekalapandi431
@mekalapandi431 2 месяца назад
அக்கா அண்ணா எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிரு வலிச்சு போச்சு 😅😅😅😊😊😊😂😂😂😂😂 சூப்பர் அக்கா
@a.j.sa.jaishankar115
@a.j.sa.jaishankar115 Месяц назад
👌👌👌👌சிரித்து வயிறு வலிக்குது👌👌👌 முடியல சாமி உங்க நாடிப்பு 👌👌👌 ❤
@prabhavathikarthikeyan4403
@prabhavathikarthikeyan4403 2 месяца назад
Don't imitate Bharanatyam,it's a தெய்வீக கலை
@jebasinghyogaraj8114
@jebasinghyogaraj8114 3 месяца назад
நாளை கழிச்சி அரங்கேற்றதுக்கு கண்டிப்பா வந்துடுவோம் அக்கா
@radhikaprakaash7769
@radhikaprakaash7769 3 месяца назад
Ethai vaikanu engathu serippu adaka modeiyala 😂😂😂😂😂😂😂
@MahaLakshmi-kd2lj
@MahaLakshmi-kd2lj 3 месяца назад
அட கொடுமையே 😂.சிரிப்பு தாங்கவே முடியல 😂
@annalakshmih4403
@annalakshmih4403 3 месяца назад
சாந்தாக்கா ஸ்டெப்ஸ் போடும்போது background music...superb.... பார்க்கும் போதே சிரிப்பு தாங்கமுடியல..ஆனாலும் மாஸ்டர் சிரிக்காம எப்படிதான் சொல்லித்தாராரோ தெரியல....அல்டிமேட்...வாழ்க வளர்க
Далее
Teeth gadget every dentist should have 😬
00:20
Просмотров 941 тыс.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 2 млн
Teeth gadget every dentist should have 😬
00:20
Просмотров 941 тыс.