Тёмный

நல்ல குடும்பம் இருக்கும்போது புத்தி ஏன் இப்படி போகுது! கொந்தளித்த ரஜினிஅம்மா | Rajini Amma Interview 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 218 тыс.
50% 1

#newsglitz #rajiniammal #aghorikalaiyarasan
நல்ல குடும்பம் இருக்கும்போது புத்தி ஏன் இப்படி போகுது! கொந்தளித்த ரஜினிஅம்மா | Rajiniyamma Interview
-----------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 211   
@VijayaLakshmi-pt3sc
@VijayaLakshmi-pt3sc 6 месяцев назад
Don't know what she is true or not ..but her positive word gives energy to fight whatever the struggle we face .... always gods grace with her
@rajeswariraja9899
@rajeswariraja9899 5 месяцев назад
Neenga first olunga irukanga💯💯💯
@priyanka4375
@priyanka4375 5 месяцев назад
Ama bro ❤
@seenivasan1027
@seenivasan1027 6 месяцев назад
ரஜினி அம்மா ஐ லவ் யூ
@nextgen4352
@nextgen4352 6 месяцев назад
நக்கு
@kishorekumardhanasekar8983
@kishorekumardhanasekar8983 6 месяцев назад
Amma vijayganth ayyavum kadavul dha manidhanai pirandhu kadavul aanavar
@varaahiproduction3671
@varaahiproduction3671 6 месяцев назад
வணக்கம் எல்லா யூடியூப் சேனல் காரங்களுக்கு கலையரசன் கண்டெண்ட் ஈசியா கிடைச்சிருக்கு
@vickyangel5738
@vickyangel5738 6 месяцев назад
கடவுளை நம்புங்கள். நான் தான் கடவுள் னு சொல்லுறாங்கள நம்பாதீர்கள். உங்களிடம் பேசாத கடவுள் எப்படி உங்கள் பிரச்சினைகளுக்கு அடுத்தவங்க கிட்ட பேசி தீர்வு சொல்லுவாங்க. பிற உயிர்களையும் தன் உயிர் போல நேசித்து இன்னா செய்யாமல் இருந்தாலே கடவுளை அடையலாம். உலகத்தையே படைத்த கடவுள் நம்மிடமிருந்து எதையும் கேட்க போவதில்லை. நம் அறியாமையை இங்கு இவர்கள் வருமானம் ஆக்குகிறார்கள். எல்லா உயிர்களும் கடவுள் படைத்தது தானே அப்படி இருக்கையில் ஏன் கடவுள் இவர்கள் போன்றவர்களிடம் மட்டுமே இருப்பதாக சொல்லுவது தவறு தானே.
@kavyakutty1831
@kavyakutty1831 5 месяцев назад
Amma so superb l love u amma❤❤❤
@Devvany
@Devvany 6 месяцев назад
18:55 ரஜினி அம்மா விஜயகாந்த் ஐயா இறந்து போனது கலையரசன் தப்பா பேசி நான் கேட்கவில்லையே ரஜினி அம்மா ஏன் இப்படி பண்ணுவீங்க மனசாட்சி இருக்க அம்மா உங்களுக்கு காளியம்மா நீங்களும் வேடிக்கை பார்க்கிறீர்களே என் மனசு வலிக்கிறது எங்க போய் முடியுமோ😮😮😮
@Karthikrish5978
@Karthikrish5978 2 месяца назад
Nooo Avan sollu irrukan nalla parunga
@jomaja1318
@jomaja1318 6 месяцев назад
Aduthu intha amma ta vantingala samy nejam than intha mari aalunga poiii💯
@RWIN7352
@RWIN7352 5 месяцев назад
Super amma ❤
@Sindhsind
@Sindhsind 6 месяцев назад
சரி சரி சண்டை போடாதீங்க ஏட்டைய்யா. ஆளுக்கு பாதி பங்கு போட்டு பிரிச்சிக்கங்க 😅😅😅
@user-bj3ny4sp3u
@user-bj3ny4sp3u 5 месяцев назад
😡🤬
@vishnup7979
@vishnup7979 6 месяцев назад
I trust lord Siva i don't need brokers😅
@thalapathyb7973
@thalapathyb7973 6 месяцев назад
Thanks to news glitz thanks for your team
@riya.s.reddy1
@riya.s.reddy1 6 месяцев назад
ஆமாமா நீங்க சொல்றது உண்மைதான் ஹரிதுவா இருக்கு நாங்க இப்பதான் போயிட்ட வந்தோம் அங்கு வந்து ரெண்டு பேர பாத்து இருக்கேன் ரெண்டு பேருமே ரொம்ப கொடூரமாக இருந்தார்கள் பேசக்கூட மாட்டேன்றாங்க நான் நினைச்சேன் அவங்க சாமியாரு என்ன குடிக்கலாம் போயிட்டு அப்படின்னு நினைச்சா நாங்க வந்தா நான் வந்து தான் போறாங்க எங்ககிட்ட இருந்து எதனா கேட்டா கூட எங்களுக்கு தெரியாதுன்னு தான் சொன்னாங்க சும்மா வழி கேட்டது கூட தெரியாது அப்படின்னு சொல்லிட்டாங்க கரெக்டா சொல்றீங்க வா
@user-rc1bo9tm3h
@user-rc1bo9tm3h 2 месяца назад
Eallame. Dupakoorthan
@nandinihardik4389
@nandinihardik4389 6 месяцев назад
U ar correct 💯💯💯💯💯💯 Amma iwell trust you amma
@stepanstepan8790
@stepanstepan8790 6 месяцев назад
வாழ்த்துக்கள் ரஜினியம்மா
@athiyaa.636
@athiyaa.636 6 месяцев назад
வேதம் சொல்லுகிறது வனோர் புதலத்தோர் மற்றும் கிலானோர் யாவரும் கை கால் முடன்கும் படிக்கு என ஏன்று எலுதபட்டு இருக்கிறது🙇
@Urchoice0063
@Urchoice0063 6 месяцев назад
தொழில் போட்டி அவளோதான் 😅
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 6 месяцев назад
Yes😂😂😂
@arsha22
@arsha22 6 месяцев назад
😂😂😂😂
@user-dg2mx5rm7d
@user-dg2mx5rm7d 6 месяцев назад
Ada poolu ada poolu ​@@arsha22
@user-dg2mx5rm7d
@user-dg2mx5rm7d 6 месяцев назад
​@narayananmscinfotedai Koo ch1708
@valskis8877
@valskis8877 6 месяцев назад
ரஜினி அம்மா என்கிட்ட வாங்கனு சொல்லல //i think she is genuine
@thalapathyb7973
@thalapathyb7973 6 месяцев назад
Correct ma u told 13:50 to 14:20
@user-sv4gw5eh7q
@user-sv4gw5eh7q 5 месяцев назад
Super amma
@smmv9346
@smmv9346 6 месяцев назад
Amma speech super
@pappapappa4877
@pappapappa4877 6 месяцев назад
Nala time pass aaguthu da 😂😂 dailyum
@kumaraletty3565
@kumaraletty3565 6 месяцев назад
Yes
@bhuvaneshwarik5197
@bhuvaneshwarik5197 6 месяцев назад
Rajini Amma talk like advocate super
@bhardi18
@bhardi18 6 месяцев назад
@IndiaGlitz you forget to mention ‘Paid Promotion’ in this video.
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 6 месяцев назад
Government rajiniammal money luxury life backround please action rajiniammal back round Tamila Tamila pandian speech
@HildaHilda-p7j
@HildaHilda-p7j 25 дней назад
Avanga arasiyavathiyo kolaadikkiravanga kadayathu.ride pogurathukku.avanga oru transgender.avanga ulaipu avangala vala vidunga
@ajithaarul56
@ajithaarul56 6 месяцев назад
You are great rajini amma😊
@LakshmiLakshmi-lu1kp
@LakshmiLakshmi-lu1kp 5 месяцев назад
அம்மா உங்களைசமயபுரத்தம்மனா பார்க்கிரன்
@ajith89
@ajith89 6 месяцев назад
நீயே ஒரு பொரட , நீ ஒரு தடவ காளி என்னை அறை விட்டது நு சொன்ன 😅 அதளம் எங்க போய் சொல்றது?
@trajah7007
@trajah7007 6 месяцев назад
நான் காலபைரவர் தொண்டன் உண்மையாக இருப்பவன் உயிரோடு இருப்பான்
@Devvany
@Devvany 6 месяцев назад
20:54 காளி அம்மா அவங்க பாட்டுக்கு செவின் இருக்காங்க உங்க அம்மா இவ்வளவு சாமியாக உண்மையான சாமி ஆள்கள் வந்து தான் திகைத்து வேண்டும் போல😢😊
@Aliibrahim-fb8rx
@Aliibrahim-fb8rx 5 месяцев назад
Super akka ali ibrahim mimisal
@riya.s.reddy1
@riya.s.reddy1 6 месяцев назад
👌👌👌
@Devvany
@Devvany 6 месяцев назад
20:21 அம்மா சத்தியமா நான் அந்த மாதிரி பார்த்ததில்லை அம்மா காமெடி பண்ணுவீங்க 😂
@jk.naveen4453
@jk.naveen4453 6 месяцев назад
அவன் காளியை தானே நிர்வாணமாக பார்த்தேன் சொன்ன உன்ன சொல்லவில்லை தானே உன்கிட்ட வந்தா மட்டும் எல்லா பிரச்சினையும் தீரும் அந்த காளி துணை இருப்பா காளி எல்லாத்தையும் பார்த்துஅப்படின்னு சொல்ற இல்ல காளிக்கும் உனக்கும் ஒப்பந்தம் இருக்க நான் உண்மையான சாமியாரு என்கிட்ட வற எல்லாத்தையும் நீ பார்க்கோ அப்படினு நீயும் நல்லவ இல்ல அவனும் நல்லவன் இல்ல இனிமே இந்த பத்தி யாராச்சும் பேட்டி எடுக்கிறேன் பேட்டி கொடுக்கிறஅப்படின்னு சுத்திட்டு இருந்திக அப்புறம் நடக்கிறதே வேற
@cbala622
@cbala622 6 месяцев назад
Rajini amma nenga pesuradhu ennavo enaku pudikum
@Thulasi01-l5h
@Thulasi01-l5h 6 месяцев назад
Saamiya irukkavanga intha mathiri words ellam pesa koodathu...avanga unmaiyo poiyo ennavo nu vaazha vitrunga...
@sridharr3589
@sridharr3589 6 месяцев назад
3:25... அம்மா. நீதாம்மா தெய்வம் இத புரிந்து கொள்ள முடியுமால்தான் வெளியே தேடிக் கொண்டு இருக்கிறார்கள்
@gritharanmunisamy-zz1cc
@gritharanmunisamy-zz1cc 5 месяцев назад
Agori Kalaiarasaan is not just name but it's a brand daaaaaaaaaaaaa daiiiiiiiii ❤❤❤❤❤❤❤❤❤❤😂
@user-hk9bc9re6p
@user-hk9bc9re6p 4 месяца назад
Still same mindset
@Sanjaychandru171
@Sanjaychandru171 6 месяцев назад
Goodgilnalavaram
@SenthilKumar-yy9zd
@SenthilKumar-yy9zd 6 месяцев назад
Iam 1st comment
@Abi-lj9ow
@Abi-lj9ow 6 месяцев назад
💯💯💯💯💯👌👌👌
@user-xv4qn6bs3q
@user-xv4qn6bs3q 4 месяца назад
No please amma
@nothinginfinity8967
@nothinginfinity8967 6 месяцев назад
பத்ரகாளி அம்மா வை🙏🙏நானும்,, பார்த்து இருக்கேன்,, இவுங்க,, சொல்வது போல,,,, அவர் நாக்கு,, நெஞ்சு,, வரை,, ❤ஹார்ட் வரை,, கீழே,, இழுத்து,, காமிச்சாரு ❤,, நல்லா ❤ரெட் கலர் ஆஹ இருந்தது ❤❤🎉🎉🎉🎉😊😃💪
@Nilashini-d7y
@Nilashini-d7y 6 месяцев назад
😂😂😂
@nothinginfinity8967
@nothinginfinity8967 6 месяцев назад
@@Nilashini-d7y நல்ல மனசு,, யாருக்கும் தீங்கு நினைக்காத,, மற்றவர்களுக்கு,, உதவி செய்யும், குணம்,, அடுத்தவர்களை பார்த்து கேலி கேலி செய்யும் குணம் இல்லாமலும்,, பிறரின் வளர்ச்சி யை கண்டு பொறாமை இல்லாமலும்,, மற்றவரின் கஷ்டத்தை தன் கஸ்டமாக உணருபவரின்,, மனசும்,,, இது எல்லாமே,, ஒருவரிடம் இருந்தால்,, பத்ரகாளி அம்மா 🙏🙏,, அவர்க்கு தானே,, கூப்பிடாமலே,, ஓடி வந்து காட்சியும் குடுப்பார் 💥💥💥💥உதவியும் செய்வார்😊😊
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 6 месяцев назад
Chewing gum
@jayajai9120
@jayajai9120 6 месяцев назад
Vera level mah neenga🔥🙏
@mathavanmathavan3561
@mathavanmathavan3561 6 месяцев назад
Rajini amma unkaluku kulasai mutharamman theriyuma 😊
@ganeshk21
@ganeshk21 6 месяцев назад
Lifela periya kashtam varumbothu manasu konjam down agi thadumarum, apo kadaisi nambikkai God, ipo antha namvikayum Gali panrapla, romba thairiyam pola!
@_Dharshu_tips_vlog
@_Dharshu_tips_vlog 5 месяцев назад
Super ma neenga solra than sari
@chitranagarajan8001
@chitranagarajan8001 6 месяцев назад
அம்மா. அவகூட. பேசி. உங்க. மரியாதையை. கெடுதுக்க. வேன்டாம். உங்க. கடவுள். வழிபாடை. செய்ங்க. தேவயிலாத. பேச்சி. நமக்கு. வேன்டாம்❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-hk9bc9re6p
@user-hk9bc9re6p 4 месяца назад
Will see too much
@Ponal-Pogatdum
@Ponal-Pogatdum 6 месяцев назад
எல்லாம் நம்ம பசங்கதன் ஒழிஞ்சி இருக்குற லட்சணம் அப்டி😂😅😅
@ramachandramoorthy682
@ramachandramoorthy682 6 месяцев назад
ஹா ஹா ஹா.. கடவுளின் mind voice இப்படித்தான் இருக்கும்...
@arungokul3496
@arungokul3496 5 месяцев назад
Amma unga la pathi thapu thapa passura Amma kasila visva Amma niga reply pannuga Amma 😭😭
@pondyponnu8085
@pondyponnu8085 6 месяцев назад
இந்து மதத்தின் அவமானங்கள் இரண்டும் 🤦‍♀️ 🤦‍♀️
@UshaRani-ps7jk
@UshaRani-ps7jk 6 месяцев назад
Amma super super
@lion-wd1ko
@lion-wd1ko 6 месяцев назад
டேய் கோவண சாமி உனக்கு ஒரு நன்றிடா உன்னால பல போலி சாமி வெளி வந்து இருக்கு😅😆
@user-uk8up7gv1q
@user-uk8up7gv1q 5 месяцев назад
Rajini amma sbeech unmai
@sridharsridhar5302
@sridharsridhar5302 6 месяцев назад
Neaa muthalla fradu
@MageshR-bg4sg
@MageshR-bg4sg 6 месяцев назад
சனாதன சக்திகள் 🤣😂🤣😂
@guruvini12
@guruvini12 6 месяцев назад
Nalla agori pesa matan rest in peace❤
@user-hk9bc9re6p
@user-hk9bc9re6p 5 месяцев назад
You also have siblings 10to11 I also have 2 I'm one woman how I handle the so much problem for me valued people you don't know about me small mistake it's ok don't continue I'm innocent you know about me every well
@user-oh7cb7vh3w
@user-oh7cb7vh3w 6 месяцев назад
Rajini Amma neenga entha message pakkanum ,ena enga ammagu mutti Vali thanga mudiyama aluguranka please rajini Amma unganala oru help panna mudiuma Amma mutti Vali sari panna oru Vali sollunga please rajini Amma 😢😢😢
@user-oh7cb7vh3w
@user-oh7cb7vh3w 6 месяцев назад
Please Amma naanga erode so unga contact number sollunka
@akshayaakshaya1503
@akshayaakshaya1503 6 месяцев назад
Avanga vayasarpadi la irukuga
@selvilathika8086
@selvilathika8086 6 месяцев назад
Ama ma enga ammkum mutti Vali romba athika ma irku please nega oru Vali solluga Amma please 🥺
@vickyangel5738
@vickyangel5738 6 месяцев назад
மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகவும். வயது ஆக ஆக உடல் பாகங்களில் தேய்மானம் ஏற்படுவது இயற்கை. எந்த கடவுளும் உடல் வலியை சரி செய்ய இயலாது. நாம் வாழும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை சரியாக இருந்தால் மட்டுமே தீர்வு ஆகும். கடவுளை நம்புங்கள். நான் தான் கடவுள் னு சொல்லுறாங்கள நம்பாதீர்கள். உங்களிடம் பேசாத கடவுள் எப்படி உங்கள் பிரச்சினைகளுக்கு அடுத்தவங்க கிட்ட பேசி தீர்வு சொல்லுவாங்க. பிற உயிர்களையும் தன் உயிர் போல நேசித்து இன்னா செய்யாமல் இருந்தாலே கடவுளை அடையலாம். உலகத்தையே படைத்த கடவுள் நம்மிடமிருந்து எதையும் கேட்க போவதில்லை. நம் அறியாமையை இங்கு இவர்கள் வருமானம் ஆக்குகிறார்கள். எல்லா உயிர்களும் கடவுள் படைத்தது தானே அப்படி இருக்கையில் ஏன் கடவுள் இவர்கள் போன்றவர்களிடம் மட்டுமே இருப்பதாக சொல்லுவது தவறு தானே.
@Devvany
@Devvany 6 месяцев назад
சுடுகாட்டுக்குப் போய் பொன்னைத் எடுத்து பூஜை பன்னீர் செய்வினை செய்வது ஏவி விடுபவர்கள் அடி நீங்க என்ன சொல்லுவீர்கள் ரஜினி அம்மா காரணத்தோடு உங்களிடம் நான் கேட்கிறேன் ரஜினி அம்மா அதெல்லாம் நேர்மையா ஞாயமா தருமமா சொல்லுங்க ரஜினி அம்மா எனக்காக 2 மணி நேரம் பேட்டி எடுத்து ஒன்று ஒன்றாக தெளிவான பதில் கூறுங்கள் ஆவேசம் இல்லாமல் உங்களுக்கு என்ன அருள் இருக்கிறது மக்களுக்கு என்ன சேவைகள் செய்யுங்கள் காளி அம்மாவை எப்படி பூஜை பண்ணுவீர்கள் சுடுகாட்டு பொன்னை எடுத்து மட்ட குடும்பத்தை அவிக்க பூஜைகள் பண்ணுவது அது எல்லாம் தெளிவாக சொல்லுங்கள் ரஜினி அம்மா ஐ அம் வெயிட்டிங் மிக்க மிக்க நன்றி அம்மா 🙏
@rajeshpriyarajeshpriya7689
@rajeshpriyarajeshpriya7689 6 месяцев назад
Eanaku kashtam nariya iruku so antha akka number yaru nachium sendpanuga pls
@rahurahu5095
@rahurahu5095 6 месяцев назад
4:05 yosikiranga
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 6 месяцев назад
Makal yemara koodathu😢😢😢
@deviulaganathan9966
@deviulaganathan9966 6 месяцев назад
One month Sema content poga😂
@bhavaniviji1980
@bhavaniviji1980 6 месяцев назад
👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@bhavaniviji1980
@bhavaniviji1980 6 месяцев назад
♥️♥️
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 6 месяцев назад
Rajini ammal luxury life car Bangalow no poor swamy next kalai fees 200 poors peoples hero kalai
@user-hk9bc9re6p
@user-hk9bc9re6p 5 месяцев назад
But you never accept to live my life why every girl are innocent I love each people In the world I love everyone you know I love people I love more kits and animals ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ don't waiting for the chance
@Sureshk-cw8ih
@Sureshk-cw8ih 6 месяцев назад
அப்போ நீ யாரு
@Selvi6404
@Selvi6404 6 месяцев назад
Rajini amma atha urula erukaka
@Star.1566
@Star.1566 4 месяца назад
ஆலுக்கு ஒரு துப்பாக்கி தருகிறேன் இருவரும் சுட்டுக் கொள்ளுங்கள் 😅😂
@Neelaezra
@Neelaezra 5 месяцев назад
பேய்க்கும் பேய்க்கும் சண்டை 😮😮😮😮😮😮😊😊😊😊😊😅😅😅😅😅😅😅
@omshakthitraders1708
@omshakthitraders1708 6 месяцев назад
Yen ketta pasenga naha pasera yellarum ketta
@user-mi3ly3cm9w
@user-mi3ly3cm9w 6 месяцев назад
யார பத்தி பேசவும் யாருக்கும் தகுதி இல்லை ஏனா இவங்க எல்லாருமே ஒன்னு தான்
@sachinsandha428
@sachinsandha428 6 месяцев назад
Nee oru anda puluga Avan oru aagasa pulugan rendu perum dagaltys dhan
@Devvany
@Devvany 6 месяцев назад
16:54 ரஜினி அம்மாவுக்கு அதிகாரம் உண்டு 😊
@Devvany
@Devvany 6 месяцев назад
Omg இந்த மாதிரி அநியாயமா சொல்லக்கூடாது ரஜினி அம்மா எனக்கு ஷாக்கா இருக்கு விஜய் கான் பத்தி கலையரசன் அப்படி ஒன்னும் சொல்லி நான் கேள்வி படுவோம் இல்லை ரொம்ப வேதனை குறிக்கையில் நீங்கள் ரஜினி அம்மா ☹️😮
@ManiKandan-tk1vg
@ManiKandan-tk1vg 6 месяцев назад
Yara nambarthu nu theriyala Dass anna
@var_xha_
@var_xha_ 6 месяцев назад
True caller podu pa 😅
@whitewolf869
@whitewolf869 6 месяцев назад
Believe GOD not brokers
@vettrivelmunusamy6681
@vettrivelmunusamy6681 4 месяца назад
Panankattu padai nagai muzhuvathum Rani ammavidam ullathu
@chandrutalent8859
@chandrutalent8859 6 месяцев назад
Purithingalaa ... Unakea bp sugar... Nee samiyara.... 😅
@RAJBOYDAAHIDUP
@RAJBOYDAAHIDUP 5 месяцев назад
👌👌👌👌𝐀𝐊𝐊𝐀
@user-kx6jn4kt7x
@user-kx6jn4kt7x 3 месяца назад
கலையரசன் எதையும் பண்ணிட்டு போகட்டும் ரஜினி அம்மா உங்களுக்கு ஏன் இந்த வெறித்தனமான பேச்சு வெட்டி பேச்சு பேசாதே நாங்கள் பேசினால் அடி வேரோடு பேசுவோம்
@wayofacceptanceischange4390
@wayofacceptanceischange4390 6 месяцев назад
First of all aghoris cannot kill . They can only kill in defence but if they do then they have to go and do tapas for 12 years or more years to get back their powers .
@formingfairy2367
@formingfairy2367 6 месяцев назад
Rendu peru makkalai ematuravanga than
@swa9952
@swa9952 6 месяцев назад
None can become god 😅😅untill god is thier
@sridharr3589
@sridharr3589 6 месяцев назад
அவன் தான் மரியாதை குறைவா நடந்துக்கிறான்னா நீங்களுமா? எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் ஆதரிப்பது எதிர்ப்பது பேசுவதற்கு சநாதன தர்மத்தில் இடமுண்டு. யாரையும் வலுக்கட்டாயமாக மாறச்சொல்ல சநாதன தர்மத்தில் இடமில்லை. ஒருநபர் சரியானவரா தவறானவரா என்ற முடிவு அவருக்கும் அவரை படைத்த சக்திக்கு மட்டுமே உரிமை உண்டு. அவன் காளியை நிர்வாணமாக பார்த்ததை பூசிமெழுகி சொல்லவில்லை அலங்கார வார்த்தைகளால் மறைமுகமாக வெளிப்படுத்தவில்லை 😊 மும்மூர்த்திகளே ஒரு பத்தினியை நிர்வாணமாக பார்க்க விரும்பி "கீழி"றங்கி வந்த கதையும் நம்மிடம் உள்ளது. நிர்வாணத்தை பார்க்கும் கண்களின் பின்னர் ஒளிந்து கொண்டு இருக்கும் மனநிலைதான் தீர்மானிக்கிறது😊 பெண்ணை/கடவுளை தாயாக தங்கையாக மகளாக பாட்டியாக காதலியாக மனைவியாக .... பார்ப்பது என் தனிப்பட்ட உரிமை 😅😂. நான் வெளிப்படுத்தாவிஞ்டால் உனக்கு தெரியாது😂 ஒரு வேடிக்கை ஆண் கடவுளை பெண்கள் காதலிக்கலாம் மணமுடிக்கலாம் ஆனால் ஒரு ஆண் பெண்கடவுளை காதலிக்க அனுமதியில்லை 😢 கதையில் கூட இல்லை. ஏனென்று சிந்திக்க வேண்டும்.....
@MageshMagesh-qo7dw
@MageshMagesh-qo7dw 6 месяцев назад
உங்களுக்கு தெய்வ அருள் இருக்கு.
@shivanijeon593
@shivanijeon593 5 месяцев назад
First i really want the people to know that there id is no one between you anf and God
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 6 месяцев назад
Josiyargal manthiravathigal house I'd raid ed raid please central government acction
@TamizhanPeriyar-ld9ul
@TamizhanPeriyar-ld9ul 6 месяцев назад
பேய்க்கும் பேய்க்கும் சண்டை அதே ஊரே வேடிக்கை பார்க்குது 😅😅
@EntertainmentBucketz
@EntertainmentBucketz 6 месяцев назад
Elame dubakoors 😂😂🤣🤣🤣
@spidy4403
@spidy4403 6 месяцев назад
No solution solved by Rajini amma, money minded person, people aware to her.
@user-qj5bt3cv6u
@user-qj5bt3cv6u 6 месяцев назад
Neega super ah sonniga amma
@user-pe5wr5td1l
@user-pe5wr5td1l 13 дней назад
She is told everything after that she is the one murder this the truth
@Ravishameera
@Ravishameera 6 месяцев назад
Yemma neegalum oru dubakur, kalaiaarasan oru dubakuru, ethu ellam makkalukom thariyum, neega rendu perum, yaruku nu ellarukom thariyum, time pass thaa ellam pathutu irukom, தொழில் போட்டி avalotha no comment simply waste...
@Devvany
@Devvany 6 месяцев назад
17:08 எதுவுமே செய்ய முடியாது அப்ப எப்படி நீங்கள் சாமியாரா ஆணைகள் எல்லாம் பணம் செய்ய வேலை இல்லையா ரஜினி அம்மா😊
@nichu1476
@nichu1476 3 месяца назад
Ellam Fraud
@HasinaHajiima
@HasinaHajiima 6 месяцев назад
நேர்ல கேக்க துப்பு இல்ல உங்களுக்கு... 🥱🥱
@meenalokesh5656
@meenalokesh5656 5 месяцев назад
and
@meenalokesh5656
@meenalokesh5656 5 месяцев назад
❤😢
@sakthiragav1439
@sakthiragav1439 5 месяцев назад
Yen unakku thuppilayaa nee poi kelu avang nenachaa kekka mudiyum aduku avan amma munnadi ninnu pesura thairiyam venum
@Devvany
@Devvany 6 месяцев назад
16;48 யாருக்கும் அடியாம் கிடையாது உன் உயிர் எப்ப போகிறது எனக்கே தெரியாது ஆனா உங்க வாயிலாகவே இப்படி ஆகலாம் தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள் ரஜினி அம்மா அவர்களே காமெடியா சொன்னேன்😅
@stylish._.tamizhan_007
@stylish._.tamizhan_007 6 месяцев назад
👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-lj7kc2dh1q
@user-lj7kc2dh1q Месяц назад
😂😂😂😂😂 சரி சரி சண்டை போடாதீங்க
Далее