Тёмный

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" - திடீரென டென்க்ஷன் ஆன தமிழன் பிரசன்னா! | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 109 тыс.
50% 1

#puthiyathalaimuraitv
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" - திடீரென டென்க்ஷன் ஆன தமிழன் பிரசன்னா! | PTT
#Nerpadapesu#RNRavi #TNEducation #MKStalin #BJP #DMK #pmshri #neweducationpolicy #education #tngovernment #centralgovernmentscheme #neweducationpolicy #neweducationpolicyissue #tngovernmenteducationpolicy #pmshireducationpolicy #centralgovernment #mkstalin #tamilnadugovernment
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 297   
@shahulhameed3021
@shahulhameed3021 12 дней назад
வாழ்த்துக்கள் தமிழன் பிரசன்னா அவர்கள் புள்ளி விவரங்களோடு மிக அருமையாக விளக்கினார்கள், மதிப்பிற்குரிய ஆளுநர், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் பீகார் மாநிலத்தில் ஏன் கல்வி பின்தங்கிய நிலைமையில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,
@hanifadowlath2951
@hanifadowlath2951 13 дней назад
ஆளுமை மிகுந்த தமிழன் பிரசன்னா வாழ்க வளர்க
@marimuthuperumal4258
@marimuthuperumal4258 13 дней назад
மிக அருமையான புள்ளி விவரம் அண்ணா எதிரில் இருப்பவர்கள் வாய் திறக்கவில்லை
@azir108
@azir108 13 дней назад
எங்க அண்ணன் தமிழன் பிரசன்னா எப்பவுமே மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்❤❤❤❤❤
@naga7516
@naga7516 13 дней назад
இந்த களத்தில் சில சங்கிகள் பிரசன்னாவின் பேச்சைக் கேட்டு சாவுறானுங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. பிரசன்னாவின் பேச்சு😅😅
@prabupks9392
@prabupks9392 12 дней назад
அண்ணன் பிரசன்னா அருமை..
@vahithasheik427
@vahithasheik427 13 дней назад
Super Prasanna👍👍👌👌
@velusamyrangasamy7026
@velusamyrangasamy7026 13 дней назад
நல் வாழ்த்துக்கள் பிரசன்னா ❤❤❤
@regunathanjayaraman780
@regunathanjayaraman780 12 дней назад
மனிதன் சிரித்தால் அழகாக இருக்கும் சிலர் நக்கலாக சிரிக்கும் பொழுது அவர்கள் முகம் மட்டுமல்ல மனசும் அழுக்காக தான் இருக்கிறது
@abdulareef7253
@abdulareef7253 12 дней назад
மனநலம் சார்ந்த அறிவுப்பூர்வமான பதிவு... நன்றி
@jayarajanjayarajan5113
@jayarajanjayarajan5113 12 дней назад
அருமையான பதிவு திராவிட மாடல் கல்வி கொள்கை மிகவும் அவசியம்.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 13 дней назад
பிராசன்னா சொல்லுவது தான் உண்மை பிஜேபி ஒரு கட்சியே இல்ல வேஸ்ட் மோடி அரசு முதலில் இந்த ஆளுநர் நமக்கு தேவை இல்ல வேஸ்ட்
@venkatesanr6136
@venkatesanr6136 13 дней назад
Yes correct
@user-wi7on3ge1u
@user-wi7on3ge1u 12 дней назад
பிரசன்னா எப்போதும் மாஸ்
@umadevilpandiselvam9735
@umadevilpandiselvam9735 13 дней назад
Super Super Super Pras(anna)...well done 👏
@thamizhmanir7053
@thamizhmanir7053 12 дней назад
திராவிடன் பிரசன்னா வின் சிறப்பான விவாதம் 😄😄😄
@Mohamedshareefalthahhussain
@Mohamedshareefalthahhussain 13 дней назад
ரவியும் மோடி அரசும் தமிழ்நாட்டு அறிவு வளர்ச்சி கண்டு எரிச்சலில் கதறுகிறானுகள்
@abdulareef7253
@abdulareef7253 12 дней назад
காரணம்.. எங்கே தமிழ்நாடு தனிநாடு கேட்டு போய் விடுமோ என்ற பயம் தான்
@SELVAM9166
@SELVAM9166 13 дней назад
My dear brother Prasanna Anna ❤
@manohargp3173
@manohargp3173 13 дней назад
Prasanna is well appreciated by all right thinking people. Thanks to him for presenting strong evidence. He is eminent person to teach Governor who is in dark.
@seetharaman5528
@seetharaman5528 13 дней назад
Prasana very good speech Thanks for you ❤❤❤🎉🎉🎉🎉🎉🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kanniappanim917
@kanniappanim917 13 дней назад
ஆளுநர் ரவி பேச்சு தமிழ்நாட்டில் எடுபடாது என்று தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே பரவலாகப் பேசப்படுகிறது.
@mamaabdul6487
@mamaabdul6487 9 дней назад
Prsannaemty,onlymig ,
@vigneshvignesh6646
@vigneshvignesh6646 13 дней назад
What a speech 🎉good anna
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 13 дней назад
அருமை பிரசன்னா 👍👍
@venkateswarisingaravelu2561
@venkateswarisingaravelu2561 12 дней назад
சான்றுகளுடன் பேசியதற்கு வாழ்த்துக்கள் பிரசன்னா சார்.
@bhaskarpokali4355
@bhaskarpokali4355 13 дней назад
Well done prasanna....
@crazydevilcricket4180
@crazydevilcricket4180 13 дней назад
The debate stage is special only if the prasanna participates in it🔥🔥🔥🔥🔥🔥
@Dinesh.396
@Dinesh.396 13 дней назад
ஸ்ரீகாந்த் பேசாம சாவலாம் 😂
@vasudevan1423
@vasudevan1423 13 дней назад
அவனாக சாகமாட்டான் பிரசன்னா, ஷாநவாஸ் போன்றோர் முயற்சி செய்யவேண்டும்.
@srilakshmiengg7530
@srilakshmiengg7530 12 дней назад
😢😢😢😢😢
@amjathamjath5446
@amjathamjath5446 12 дней назад
அப்படியே அவனுக்கு ஒரு முலம் கயிறு வாங்கி கொடுங்கள் தூக்கில் தொங்கட்டும் இன்னும் சாகாமல் தான் இருக்கிறான்
@Dinesh.396
@Dinesh.396 12 дней назад
@@vasudevan1423 😂
@Dinesh.396
@Dinesh.396 12 дней назад
@@amjathamjath5446 😂
@pandianvk2953
@pandianvk2953 13 дней назад
புதிய கல்வி கொள்கை அல்ல புதிய ( காவி கொள்கை) ஒரு மூட நம்பிக்கை.பாடம்
@kalanithicheran1354
@kalanithicheran1354 13 дней назад
திமுக பிரசன்னா,விசிக ஷானவாஸ்...🎉🎉🎉
@mohamedhashim6059
@mohamedhashim6059 12 дней назад
100% உண்மை
@RajasekarRavikumar
@RajasekarRavikumar 13 дней назад
எங்க அண்ணன் பிரசன்னா மாஸ்ஸ்ஸ்ஸ்
@RameshKumar-jk2vm
@RameshKumar-jk2vm 13 дней назад
Super prasanna 👍👍👍👍
@user-ox6xd8kp4o
@user-ox6xd8kp4o 13 дней назад
🔥🔥prasannna 🔥🔥
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 13 дней назад
Prasanna rocking.🎉🎉🎉🎉🎉🎉
@Hajashamhajasham
@Hajashamhajasham 12 дней назад
ஆட்சி மாற்றம் ஒன்றியத்தில் வேண்டும் அதுவே தீர்வு..
@KathiresanKathiresan-yq9so
@KathiresanKathiresan-yq9so 12 дней назад
தமிழ் நாட்டில் இருந்து தமிழ்நாட்டுல சாப்பிடும் சில தருதலைகள் இந்த மண்ணுக்கும் விசுவாசமாக இல்லை கட்சி என்ற போர்வையில் கண்டதை சொல்வது இவர்களின் வாடிக்கையாகிவிட்டது .
@sirajudeen519
@sirajudeen519 13 дней назад
Super example Mr. Prasanna Super explanation.
@sababathisababathi2626
@sababathisababathi2626 13 дней назад
சிரிகாந்து 😂😂😂சிரிச்சுட்டே போனும்
@bashaadam5914
@bashaadam5914 13 дней назад
Sema mass speech prasana anna ❤️♥️👍👌✅🎉
@King-fq4me
@King-fq4me 12 дней назад
பிகாரில் படித்தால் பானிபூரி தான் விற்க வேண்டும். தமிழ்நாட்டில் படித்தால் அமெரிக்காவில் ai engineers ஆகலாம்.
@senthilrajasekaran9356
@senthilrajasekaran9356 12 дней назад
எங்கண்ணன் பிரசன்னா புள்ளிவிவரங்களைகூறகூறஸ்ரீகாந்த்மூஞ்சியநல்லாபாருங்களேன் சானியசெருப்புலமுக்கிஅடிச்சமாதிரியேஇருக்குல்லநல்லாபாருங்கஅவன்மூஞ்சிய
@sarfudeen2718
@sarfudeen2718 13 дней назад
சூப்பர்
@nagarajeshwaranrajesh792
@nagarajeshwaranrajesh792 13 дней назад
சிரிகாந் சமஞ்சு டாப்புல தலை குனிஞ்சு கடக்கிராப்பில
@a.senthiltamilmaran24
@a.senthiltamilmaran24 13 дней назад
Karthikeyan please listen to prasanna..... don't jalra to bjp sanghi s..... tamilnadu is the top ranking state
@mukeshananth9343
@mukeshananth9343 13 дней назад
What a clarity Prasanna rocks🎉🎉🎉🎉
@albertwilson8614
@albertwilson8614 7 дней назад
தமிழன் பிரசன்னா அவர்களின் பேச்சு அரங்கம் அதிரும் பேச்சு
@saifullahaja218
@saifullahaja218 13 дней назад
Super 🎉
@RajaRaja-tj9qb
@RajaRaja-tj9qb 13 дней назад
Well done Prasanna
@kooluchamyv9011
@kooluchamyv9011 12 дней назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@pownrajk2395
@pownrajk2395 12 дней назад
Super Prasanna ❤
@celumalai841
@celumalai841 13 дней назад
ஆலுனர்ரவிகுஎத்ததின்னபித்தம்தெலியும்முனுவாய்யிலவந்தயெல்லாபேசுவது
@syedjaffershaw4133
@syedjaffershaw4133 12 дней назад
உலகத்தில் இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் 540 இஞ்சினியரிங் கல்லூரி உள்ள மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்
@devendrannc6244
@devendrannc6244 12 дней назад
a speech with voluminous facts and figures is praiseworthy , great to know that Tamilnadu is far ahead in many fields , a state like BIHAR represented by their educational secretary of IAS cadre spending 60 odd days to study the system in TN and wanting to implement it in their state is a STATEMENT which should reach MANY EARS. TAMILNADU HAS ALWAYS BEEN THE TRENDSETTER
@keygee.
@keygee. 13 дней назад
Super prasanna.
@Kamal-ye9sc
@Kamal-ye9sc 11 дней назад
இந்த வங்கிகளுக்கு இதல்லாம் தெரியவில்லை எனவே நம்ம எனர்ஜியை வேஸ்ட் பண்ண வேண்டாம் பிரசன்னா
@Jose-nj7fu
@Jose-nj7fu 12 дней назад
Amazing Prasanna 👏🏼
@voltampenggworks3753
@voltampenggworks3753 11 дней назад
ஷாநவாஸ், பிரசன்னா 👍👍👍👍👍👍
@இப்ராஹிம்1968
@இப்ராஹிம்1968 12 дней назад
சூப்பர் பிரசன்னா சார்
@kanagavijayan509
@kanagavijayan509 11 дней назад
விஞ்ஞான வளர்ச்சி முன்னேற்றம் கண்டு சந்திரனுக்கு ராக்கெட் விஞ்ஞானி மயில்சாமி படித்தது தமிழ்நாடு அரசு பள்ளி என்பதை ஆளுநர் புரிந்து பேச வேண்டும்.தரம் இருப்பதால் தானே இது சாத்தியம் என்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.
@regunathanjayaraman780
@regunathanjayaraman780 11 дней назад
நாங்கள் சொல்வது தான் சரி என்ற எண்ணம் உள்ள சிலர் வந்தாலே விவாத மேடை விகார மேடை ஆகி விடுகிறது
@MylifeSS
@MylifeSS 12 дней назад
Education always best in Tamilnadu, best example Dr Abdul Kalam 💪
@karunanithyvt5613
@karunanithyvt5613 12 дней назад
சிரி கண் தெரியாத குருடேஷ்
@KarthikeyanKarthik-g9s
@KarthikeyanKarthik-g9s 12 дней назад
சினிமா மோகம் கொண்ட இளைஞர்கள் சதவிகிதம் இக்காலத்தில் மிக குறைவு , ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிக்கும் நிலைமை உருவாகும் என்பது உண்மை, விஜய்க்கு வாக்குகள் எல்லா தொகுதியிலும் இருக்கும், இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும் . இதை நடுநிலையாக யோசித்தால் உண்மையென புரியும்
@SelvarajNA
@SelvarajNA 13 дней назад
Super o super prsana
@badushamb9737
@badushamb9737 12 дней назад
Prasanna always great and dai DMK karanta konjam patthu pesugada avanga pulli vevaram illama intha Mari podhu nikalthci varamatan adulaium prasanna Mari alluketta fifty percent unmai iruntha mattum pesu illana amthiya iru nigalchi thana mudijipoirum okay
@Kkvraja7-pd8jd
@Kkvraja7-pd8jd 13 дней назад
Mutal. Sangigal
@user-hq8vg2oy9j
@user-hq8vg2oy9j 4 дня назад
வணக்கம் ஐயா என் பிள்ளைகள் KV இல் படிக்கிறார்கள் தமிழகத்தில் அங்கு தமிழ் பாடமேவில்லை தமிழகத்தில் தமிழ் இல்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது
@namadhubairoji3095
@namadhubairoji3095 13 дней назад
👌👌👌👌
@johnmichael5333
@johnmichael5333 12 дней назад
நெறியாளர் தன் மனதை தொட்டு விவாதம் நடத்த வேண்டும். நெறியாளர் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
@zuveriya100
@zuveriya100 12 дней назад
Welldon prasana sir
@a.senthiltamilmaran24
@a.senthiltamilmaran24 13 дней назад
Prasanna excellent
@mrajaguru7016
@mrajaguru7016 10 дней назад
வாழ்க திராவிட மாடல் ஆட்சி......
@dr.farmer221
@dr.farmer221 13 дней назад
UP no schools and hospitals
@hitbuharibuhari8970
@hitbuharibuhari8970 12 дней назад
SUPER TAMILAN PRASHANA.
@venkateshchinadorai916
@venkateshchinadorai916 13 дней назад
💪💪👍👍💐💐👌👌👌
@ratnaswamik1991
@ratnaswamik1991 9 дней назад
தம்பி பிரசன்னா பதில் அருமை.
@haroonrasheed551
@haroonrasheed551 12 дней назад
NERIŸALAR SUPPRTONG BJP MR KARTHIKEYAN AVOID THIS TENDENCY. NEUETRALITY SHOULD BE MAINTAINED
@ChandraSekar-nu8rg
@ChandraSekar-nu8rg 12 дней назад
Super prasanna speech
@gsukumar5014
@gsukumar5014 11 дней назад
Excellent explanation speech by Tamil prasanna
@selvaranig3951
@selvaranig3951 6 дней назад
Well. Said. Tamil. Naduoo. Always. Best. At. Any. Department
@balagurunathan5088
@balagurunathan5088 9 дней назад
இந்தியா அரசு கொண்டுவருவதற்கு முன்பு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டைட்டல் பார்க்க கொண்டு வந்து அறிவியல் புரட்சி செய்தார்
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 5 дней назад
8:24
@SakthiSakthi-h1d
@SakthiSakthi-h1d 13 дней назад
R.n .ravi west
@devraju6920
@devraju6920 12 дней назад
Super, suitable reply to this shanghes sleeves
@gopalakrishnan8338
@gopalakrishnan8338 4 дня назад
அதிரடி தமிழன் பிரசன்னா....
@nilojan6461
@nilojan6461 11 дней назад
உலக நாட்டுடன் போட்டி போட முடியுமா முடியாது. எத்தனை கோடி இருக்கீங்க மமண்ணாங்கட்டி பிரச்சனைசன்ன
@vincentelangovan2204
@vincentelangovan2204 9 дней назад
WELL SAID PRASANNA.
@kannanbhagavathi936
@kannanbhagavathi936 7 дней назад
Super Anna
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 12 дней назад
இந்துத்துவாகளுக்கு இதெல்லாம் பிரச்சினை இல்ல அனைவரும் கல்வி மற்றும் கோவிலுக்கு செல்வது
@liginx4602
@liginx4602 13 дней назад
Prasanna 👍👍👍❤️❤️❤️
@savarimuthumudiappan3849
@savarimuthumudiappan3849 12 дней назад
Prasana always 👌
@sivakumarv8239
@sivakumarv8239 11 дней назад
நெறியாளர் மற்றும் பிசன்னா வாழ்க நலமுடன் வளமுடன் தங்கள் பனி சிறக்க வாழ்த்துகள🙏
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 12 дней назад
சொறிகாந்த் மற்ற மாநிலங்களில் பீ சப்பி ஆளும் இடத்தில் இருக்குன்னு சொன்னா நல்லா இருக்கும்.
@chinnarajan7908
@chinnarajan7908 10 дней назад
Super Prassana👍
@pandianbowrna1733
@pandianbowrna1733 12 дней назад
தனியார் பள்ளிகள் மற்றும் அரசு நிதிஉதவி பேறும் பள்ளிகள் அனைத்தைய,ம் அரசுப்பள்ளிகளாக மாற்ற வேண்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது இந்த திமுக அரசு????????????????????????
@chidambarams237
@chidambarams237 11 дней назад
பிரசன்னா தமிழன்...
@senthilvel8823
@senthilvel8823 12 дней назад
கொஞ்ச நாள்ல srikanth karunesh..sunju vai வெட்ட poraaar ....பிரசன்னா....welldon.
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 13 дней назад
பிரசன்னா பதிவு அருமையான பதிவு
@jayakumarg394
@jayakumarg394 12 дней назад
ஆறுமுகசாமி கமிஷன் பாடத்திட்டம் சரிதான் கற்பிப்பவர்கள்தான் சரியில்லை என்கிறார், பிரசன்னாவிற்கு இது தெரிகிறதா?புரிகிறதா?
@kamarajsathya3418
@kamarajsathya3418 12 дней назад
Mass reply
@regunathanjayaraman780
@regunathanjayaraman780 11 дней назад
சில மனிதர்கள் நல்ல மாடும் இல்லை நல்ல மனுஷனும் இல்லை சூடும் இல்லை சொரணையும் இல்லை இவர்களிடம் விவாதித்து பயணம் இல்லை
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 13 дней назад
ஆளுநர் தனது பணியை செவ்வனே செய்து வருகிறார்! ! அரசியல் பணியே தனது என்று மூச்சாய் கொண்டிருப்பதாக தெரிகிறது! ! ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது! ! மாநில அரசுக்கு ஒத்துழையாமை தரக்கூடாதென்று சாசனம் கூறுவதை அறிய வேண்டும்
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 12 дней назад
Very informative speech sir.. Thank u
@esakkiappanpathurasamookka7763
@esakkiappanpathurasamookka7763 12 дней назад
வள்ளியூர் அரசு பள்ளியில் ரோபாட்டிக் லேப்உள்ளது.
@davidvictor2852
@davidvictor2852 13 дней назад
தவறான பழமொழி உச்சரிப்பு நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு தான் சரியான உச்சரிப்பு ❤
Далее
Merab vs Sean underway!! 🚨 #ufc306
00:23
Просмотров 754 тыс.
КТО БОИТСЯ КЛЕЩЕЙ?? #shorts
00:18
Просмотров 2 млн
Merab vs Sean underway!! 🚨 #ufc306
00:23
Просмотров 754 тыс.