Тёмный

நல்ல மீன் எது கெட்டு போன மீன் எதுணு கன்டுபிடிப்பது எப்படி 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 309 тыс.
50% 1

#உங்கள்மீனவன்மூக்கையூர் #ungalmeenavanmookaiyur #ungalmeenavan
Ocean, Boat Catching Fish, sea, fish, fishes, Camera, Caught, Caught On Camera, crabs, fisherman, fisherman Attack, prawns, sea creature, sea monster, sea animals, sea monster fish, creepy, caught big fish, biggest fish, epic, deep sea, footage, camera footage, camera tape, food, cooking, ocean, mud crabs, beach, beach area, fishing, big catch of fish, fishing in Iceland waters, fishing red fish, freezing trawler, deep sea fishing, camera catching traditional fishing in india, amazing net fishing world, Fishermen catching lot of prmfret fish, largest fish ever caught, Silver Pomfret Fresh Fish, lot of fish catching, lot of fish catching in world, Pomfret fish, lot of fish catching in india, traditional fishing in cambodia Fishing, Deep Sea, Catch Fishing, Big Boat, Big Catch Fishing, Tuna Tamil fishman Boat,Catching,Fish,traditional,fishing,in,india,Big,Catch,boats,மீன்கள்,வீடுகளில்,வளர்க்க,வேண்டிய,மற்றும்,வளர்ப்பு,முறைகள்,Tamil,fishman,Nadu,(Indian,State),குளத்துமேடுநண்டு,உங்கள் மீனவன் மூக்கையூர்.,ungal meenavan mookaiyur,ungal meenavan mookaiyur.,ungal meenavan videos.,new vdieos ungal meenavan.,super videos at ungal meenavan.,big octopus,boat neck designs,boat neck cutting,boat racing in vijayawada,Kingsten Vikram,process catch octopus,boating,octopus cutting

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 359   
@vinothanitha8882
@vinothanitha8882 5 лет назад
மீனவர் விவசாயி இரண்டு பேருமே நாட்டில் முதுகெலும்பு தான்..
@sheikinthi6349
@sheikinthi6349 5 лет назад
Vinoth Anitha sprr pa
@pakathuveetuponnu7477
@pakathuveetuponnu7477 5 лет назад
S
@kasturirangan6635
@kasturirangan6635 4 года назад
விவசாயிகள் பாவம்_ மீன் விக்கிற கடைக்காரனுங்க மோசம்_ அநியாயத்துக்கு விலை வச்சி விக்கிறானுங்க!
@mubarosy5670
@mubarosy5670 3 года назад
Sema 👌👌pa👏👏
@DANJRVLOGS
@DANJRVLOGS 5 лет назад
Super bro expecting more 😎 I like fish 😍
@baladineshpandianp508
@baladineshpandianp508 5 лет назад
Thalaiva
@karthikandappen6859
@karthikandappen6859 5 лет назад
Dan Jr i am your fan.😂😂😂
@zna3931
@zna3931 5 лет назад
Hi DAN JR
@vanisreenareshkumar4433
@vanisreenareshkumar4433 5 лет назад
Hi DAN JR neenga ivarkuda oru video podunga interesting ah iruku cm ketatha sollunga ipola saptathu kanna urutturatha niruthitenga ana athu nalla irunthuchi
@gopalakrishnan4921
@gopalakrishnan4921 5 лет назад
மீனவர் தின வாழ்த்துகள்
@mylai360
@mylai360 4 года назад
இது சென்னை யில் மடவை மீன் சொல்வோம் அண்ணா....
@ramapriyaramaiahkrishnan9065
@ramapriyaramaiahkrishnan9065 5 лет назад
Nalla bayanulla thagaval thanthamaiku mikka nanri anna. Puthandu Nalvazhugal.
@healthyhomemadecooking6239
@healthyhomemadecooking6239 5 лет назад
அருமை அண்ணா .. இன்னும் கடல் சார்ந்த videos நிறைய போடுங்க.பார்பதட்கு நன்றாக இருக்கின்றது நிறைய டிப்ஸ் நல்ல மீன் கெட்டுப்போன மீன் எதுன்னு இன்னும் சொல்லுங்க
@subjail2.075
@subjail2.075 5 лет назад
உங்கள் உழைப்பு மிக சிறப்பான பணி ,உங்களுடைய விளக்கம் மிக சிறப்பு தோழா....
@gowthamkumarn6981
@gowthamkumarn6981 5 лет назад
Romba tanks Anna sea food super explain nala irruku anna
@jebaraj52
@jebaraj52 5 лет назад
Makkal aarokiyamaka(helth)erukka vendum enru ninaipavar neeingkal ethaye arasiyalvaathikal ninaithal nanraka erukkum super
@sujathamurugesan9373
@sujathamurugesan9373 5 лет назад
நல்ல மீன்கள் கிடைக்கல பா இந்த viedeo இப்ப தான் பார்த்தேன் இணி கரக்ட்டா வாங்கிடிரேன் நன்றி 🙏
@akilakumar7790
@akilakumar7790 5 лет назад
Thank u Anna... Ithu romba Useful information.....
@jameelsulaiman9009
@jameelsulaiman9009 5 лет назад
மீனவரே, பயனுள்ள தகவல். நன்றி
@surendraseenivasanm7287
@surendraseenivasanm7287 5 лет назад
அருமையான தகவல்....
@porsche911-p5k
@porsche911-p5k 5 лет назад
அருமை நண்பா நீங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
@somasundarama3494
@somasundarama3494 5 лет назад
I'm your biggest fan now.. Thanks.
@318samson
@318samson 5 лет назад
நன்றி சகோதர
@bharanidharan4501
@bharanidharan4501 5 лет назад
எனது நீண்ட நாள்ளாக கடல்லுக்கு மீன் பிடிக்க போக வேண்டும் என ஆசை ஒரு நாள் கூட்டிட்டு போங்க அண்ணா
@parampaibaskar8801
@parampaibaskar8801 5 лет назад
😂
@janaki7465
@janaki7465 5 лет назад
Bharani Dharan poidu sethupoita என்ன p அஸ் நே
@janaki7465
@janaki7465 5 лет назад
Bharani Dharanok good abid
@sudalaimani7539
@sudalaimani7539 4 года назад
Anna unga vedieo supper
@hhufff6403
@hhufff6403 5 лет назад
Tanks berdar
@kishorkannan7068
@kishorkannan7068 5 лет назад
Nandri Nanba..
@yovanraj.j
@yovanraj.j 5 лет назад
super video tharuvai kulam fisherman
@sailashmikalanjiyam7208
@sailashmikalanjiyam7208 4 года назад
Supera.sonneenge.bro..nadry.
@lakshmipm6336
@lakshmipm6336 5 лет назад
மீன் கெட்டுப்போன பிறகும் கடைக்காரக வித்துடுர்க அதை நாங்கள் தைரியமா வாங்கியிருக்கேன் சாப்பிட்டும் இருக்கும் அதனால உடைமுக்கு கெடுதலா பிலீஸ் சொல்லுக
@தருண்சுந்தர்ஃபேமிலி
இன்று என் கணவர் வாங்கி வந்த மீன் நீங்கள் இரண்டாவதாக காட்டியது போல் உள்ள்து அதற்க்கு தான் யூடியூப்பில் சர்ச் பன்னேன் தங்களது வீடியோ பயனுள்ளது எங்களுக்கு 300 ரூபாய் நஷ்ட்டம்
@realphotosanand5972
@realphotosanand5972 5 лет назад
Arumai
@Linges-dm8dw
@Linges-dm8dw 5 лет назад
மீனவர் மூலம் மீனைப் பற்றி அறிந்து கொள்வது ஒரு வித மகிழ்ச்சி
@swarnasridar8790
@swarnasridar8790 5 лет назад
Super na. I like your video they way you explained was very nice👍
@sathyammns
@sathyammns 4 года назад
Shankara fish, kelunga fish ku sollunga bro
@tamildragon2399
@tamildragon2399 5 лет назад
நண்பா camera 📷 வாங்கிட்டீங்களா?
@Dharshinidiary-2011
@Dharshinidiary-2011 5 лет назад
சூப்பர் அண்ணா
@loganathan3563
@loganathan3563 3 года назад
Vazhthukkal brother.💝🙏🦋🇮🇳
@shajahanbiotech
@shajahanbiotech 5 лет назад
Mean amilam ( uram) saiya fish venum kammi rate enga kedaikum
@jvetri58
@jvetri58 5 лет назад
நண்பா , அருமை !
@tttddd5008
@tttddd5008 5 лет назад
விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் உண்மையில் எந்த அரசாங்கமும் நல்லது செய்வது இல்லை......இந்த நிலை விரைவில் மாறும், மாறவேண்டும்.
@skylabdevi7172
@skylabdevi7172 3 года назад
Crt
@anandraj871
@anandraj871 5 лет назад
கடல் மீன்களில் சிறந்த மீன் அல்லது சுவையான மீன் எது என்று சொல்ல முடியுமா நண்பரெ....
@skylabdevi7172
@skylabdevi7172 3 года назад
Super
@kapilrias5557
@kapilrias5557 5 лет назад
Kadal eral. Valarppu eral epdi kandupikkaradhu anna neenga sollunnum???
@kapilrias5557
@kapilrias5557 5 лет назад
Kadal eral. Valarppu eral epdi kandupikkaradhu anna neenga sollunnum???
@devipriyanka6656
@devipriyanka6656 3 года назад
Super video anna Anna ice Meena fresh Meena nu kandu pidka soli thanga
@muthulakshmim8199
@muthulakshmim8199 5 лет назад
Thank you brother
@nagabhushananagabhushana7296
@nagabhushananagabhushana7296 5 лет назад
மீன் பிடி தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு அரசாங்கம் உதவ வேண்டும். அவர்கள் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆவன செய்ய வேண்டும்
@thangarajthangam4201
@thangarajthangam4201 2 года назад
அண்ணா வணக்கம் உங்கள மாதிரி ஒரு நல்ல மனம் படைச்ச ஒரு அண்ணனை நான் பார்த்ததே இல்லை உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் உங்கள மாதிரி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்
@sribala6065
@sribala6065 5 лет назад
thanks nanba
@azaraxar
@azaraxar 5 лет назад
மடவ மீன் bro
@arnikumaran
@arnikumaran 5 лет назад
வஞ்சர மீனில் போலி/duplicate வகை உள்ளதாமே!! அதை பற்றி சொல்லுங்க சகோ...
@ஜெயாஜெயா-ற6ப
Super bro 👌👌👌👌👌
@mithulamash7525
@mithulamash7525 5 лет назад
Thanks brother
@nammaveetukitchen5554
@nammaveetukitchen5554 5 лет назад
அருமையான விளக்கம்
@user-on7mj3mj6j
@user-on7mj3mj6j 5 лет назад
Thanks anna
@santham8581
@santham8581 5 лет назад
Superb bro
@appasahamed9758
@appasahamed9758 5 лет назад
super thalaiva
@MrPratheep007
@MrPratheep007 5 лет назад
Bro sea fish eh nalla fresh ah sapudanum bro...real taste of the fish ena nu sapdanum... Ungala enga vantha pakkalam sollunga bro
@akshithab4534
@akshithab4534 2 года назад
Madavai meen
@RamaKrishna-mh6rp
@RamaKrishna-mh6rp 4 года назад
Anna fish mullu green color la erutha ena plz soluga bro
@chandrus4461
@chandrus4461 5 лет назад
Nice Tips bro
@t.sriprithvi7052
@t.sriprithvi7052 5 лет назад
Makkalukku migavum nalla thagaval anna nantri
@nirosheena007
@nirosheena007 5 лет назад
T. Sri Prithvi saridi
@arikrishnan4769
@arikrishnan4769 5 лет назад
Mm good
@azhagirivenkitesh669
@azhagirivenkitesh669 5 лет назад
Sirapu thalaiva
@janeeshkm8387
@janeeshkm8387 5 лет назад
Super sir
@mythilymyka731
@mythilymyka731 5 лет назад
Thanks Anna
@justtamilmedia9797
@justtamilmedia9797 5 лет назад
Neega yentha uru anna
@shemchandrasekaranofficial6062
இது சின்னதுனா மணல, மடவ ஓரளவு பெருசுனா சிறையாள் நல்ல பெருசுனா கைமீன் இதே மாதி வேற இனம் இருக்கு திறுவன் , வெள்ளிகண்ணி , மண்ணா ஆக மொத்தம் நிறைய இனம் இருக்கு....
@balajib1570
@balajib1570 5 лет назад
உங்கள் வீடியோ அதிகம் பார்ப்போம் பேச்சு வழக்கு பிடிக்கும்
@suganyammc
@suganyammc 2 года назад
Jilabi fish clean seyumpidhu dark black inside
@arokiyameryjoseph4159
@arokiyameryjoseph4159 5 лет назад
Good brother
@anthonisami664
@anthonisami664 4 года назад
வணக்கம் உங்கள் மீனவன் கிங்ஸ்டன் அவர்களே நலமாக இருக்கிறீர்களா நான் அந்தோணிசாமி சவுதியில் இருந்து எவ்வளவு கமெண்ட் பண்ணி ஆச்சு ஒரு பதிலும் வரவில்லை
@saveethasampath9698
@saveethasampath9698 5 лет назад
Super Anna...romba nal doubt cleared
@absarhussainma
@absarhussainma 4 года назад
Innaiku thaan intha meen vangunaen...yemanthutaen...Meen vetna...kola kola nu iruthuchi..1 kg Rs300
@Ramkumar-um9dl
@Ramkumar-um9dl 4 года назад
rate pls
@ksNesa
@ksNesa 5 лет назад
Kadal ulla parka romba asaiya iruku so kottitu povingla bro
@vadivelanellappan42
@vadivelanellappan42 5 лет назад
kadal kenda pola irukey nanba?
@sulfidonsulfi4478
@sulfidonsulfi4478 5 лет назад
Super bro nandu eppadi pathu vanganumnu sonna konjam nalla irukkum nan kuwaitla irukkean nanga neraya thatava vangi eamathutom please konjam sollunga bro
@rajrajadurai6238
@rajrajadurai6238 5 лет назад
Sulfidon Sulfi ,
@rajrajadurai6238
@rajrajadurai6238 5 лет назад
Nandu dhalai kizhaga pitidhu azhudha Vendum,appadi azhudhinal azhudha koodadhu
@williamsantony8769
@williamsantony8769 5 лет назад
நம்ம JAFFNA Srilanka சிராய்யான்னு சொல்லுவாய்ங்க
@ஏ.நரசிம்மன்ரெட்டி
மடவை மீன்
@miragetec5027
@miragetec5027 5 лет назад
Super anna
@balavalar2530
@balavalar2530 5 лет назад
haha nalla meen narunaa meen..... very innocent..
@Linges-dm8dw
@Linges-dm8dw 5 лет назад
கடல் மீன்களைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்வது எப்படி அண்ணா.......
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re Год назад
Ovoru naal ovoru mean sonniga. Innum andha lost varlayea.. Kadai aarmbitchutiga. Athu theruja vaaga matagana... enna pannuvigalo Atha mattum solluga
@bunnycupcakes8397
@bunnycupcakes8397 2 года назад
Yen bro naraya peru yemathi vithudranga every Sunday fish kettothan poi irukku today kuda bad smell adikuthu fish nallave illa
@karthik6823
@karthik6823 5 лет назад
Nice
@VIJAY-re8nn
@VIJAY-re8nn 2 года назад
intha meen nadu mull mattum than sema tasta irukum
@jagadeesan9269
@jagadeesan9269 Год назад
Intha meen peru madavai meen .kulambhu vaithal arumaiyaga irukkum fry panna koduva taste la irukkum
@nagabhushananagabhushana7296
@nagabhushananagabhushana7296 5 лет назад
மீனவர்கள் வாழ்க பல்லாண்டு
@vinothkrishna1158
@vinothkrishna1158 3 года назад
Cooking sura fish yeppidi vangganum sollungga
@vampire8760
@vampire8760 5 лет назад
Next sala meen poduga
@RajeshRajesh-mh8pp
@RajeshRajesh-mh8pp 5 лет назад
Super anna
@sekarguna2958
@sekarguna2958 5 лет назад
Good bro
@arunvijayarunaruna3041
@arunvijayarunaruna3041 4 года назад
Anna unga veedu kaamiga anna plz.... ennaku unga veedu paakanum romba aasai plz anna
@yousufsam5404
@yousufsam5404 3 года назад
இது மடவை மீன் ஆற்றிலும் கிடைக்கும் இந்த மீன் தகவலுக்கு நன்றி
@island_information
@island_information 5 лет назад
Na rameshwaram menavan super bro
@anburaj8107
@anburaj8107 5 лет назад
நகர மீன், விளமீன் எப்படி வாங்கனும்???
@meenameenakshi1896
@meenameenakshi1896 5 лет назад
thank you anna
@sridhare9701
@sridhare9701 5 лет назад
Anna neenga entha ooru
@karthigajothis2925
@karthigajothis2925 Год назад
na regulara vangura shopla already vanguna use panuna fish tha enaikum vangi cook panunen but athoda mullu apuram orangali green a eruku ethu passiona ela normal thana pls sollunga enaku sapda payama eruku
@mohanarecipes8527
@mohanarecipes8527 5 лет назад
Anna unge familye kaminge
@Linges-dm8dw
@Linges-dm8dw 5 лет назад
அண்ணா...... கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டு திரும்புவது சாதாரண காரியம் அல்ல...... ஒரு நாள் நீங்கள் எப்படி கடலுக்குள் சென்று மீன் பிடிக்கிறீர்கள் அதில் உள்ள சவால்கள் ஆகியவற்றை ஒரு காணொளி மூலம் பதிவு செய்யுங்கள்
@sarithiranayagan7737
@sarithiranayagan7737 5 лет назад
உயிரோட மீன் பிடிச்சு அப்பவே ஐஸ் போட்ட அந்த மீன் 1வாரம் ஆனாலும் அதோட புதுமையிலே தான் இருக்கும்....!! 👈 ஆனா மீன பிடிச்சு 5 மனி நேரம் அல்லது 7 மனி நேரம் கழிச்சு ஐஸ் போட்டா அதோட புதுமை தன்மைய இழந்திடும் ....!!👈 இப்ப நீங்க நாறிபோன மீனு னு சொல்றீங்களே அது பிடிச்சு 8மனி நேரம் அல்லது 1நாள் முழுக்க ஐஸ் இல்லாம இருந்தது நாள தான அதோட கலர் மங்கிருச்சு....!! 👈
@pgkyt4012
@pgkyt4012 2 года назад
அண்ணா நீங்க சொன்னது சரி நங்கமீன் வங்கினோம் கருப்பு நிறம் மயி இருந்தது குழம்பு நல்ல வே இல்லை பொறித்த மீன் நல்லலை அண்ணா ஏமந்து வங்கிட்டோம் அண்ணா நீங்க தெலிவகாசொன்னதுக்கு மிக்க நன்றி🙏👍
@fasttime123
@fasttime123 3 года назад
சூப்பர் .... இந்த மீன் எங்க ஊரில் கெண்டை மீன் என்று சொல்வார்கள்........
@PavithraPavi-xy6ej
@PavithraPavi-xy6ej 5 лет назад
Bro nanga(Chennai la) madavai meen nu solvom. 🤗🤗🤗
Далее
🛑самое главное в жизни!
00:11
Просмотров 220 тыс.