❤ மனச திருத்தும் வார்த்தைகள் சார் நீங்க பலருடைய நலனுக்காக எவ்வளவு ஆழமான சிந்தனைகளை சொல்லும் நீங்கள் நலமுடன் இருக்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.நன்றிங்க சார்...
Sir yenaku smoking habit iruku.unga advice Kettu intha nimisham mudhal Nan smoking stop panren sir.after one week again I am comment my self control sir
தமிழக மக்களின் பொருளாதார தீர்க்கதரிசி திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடனும் பரிபூரண ஆரோக்கியமாகவும் வாழ பிரார்த்தனை செய்கிறேன். நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்..❤❤❤❤❤