Тёмный

நவராத்திரி செல்வம் சேர பெண்கள் தவறவிடாதீர்கள் | Navarathri Golu Navaratri 2024 | Aanmeega Glitz 

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 472 тыс.
Просмотров 4,3 тыс.
50% 1

#navarathrigolu #navaratri #navarathiritips #navaratrispecialkolam #நவராத்திரி #நவராத்திரி2024 #purattasi2024 #புரட்டாசிசனிக்கிழமை #
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் நவராத்திரி இரவு நேரத்தில் அம்பாளுக்கு பூஜைக்கு உகந்த நவராத்திரி. மொத்தம் நான்கு நவராத்திரிகள் சித்திரை மாதம் வரும் வசந்த நவராத்திரி ஆடி ஆனி மாதம் வரும் வாராகி நவராத்திரி, புரட்டாசி மாதம் வரும் முப்பெரும் தேவியரின் நவராத்திரி பங்குனி மாதம் வரும் நவராத்திரி. புரட்டாசி மாதம் நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பாளை வழிபட வேண்டும். புரட்டாசி மாத நவராத்திரி மிக விசேஷமானது. மாலை சந்தி வேளையில் இந்த பூஜை செய்ய வேண்டும். அதாவது சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு பூஜை தொடங்க வேண்டும். பெண்கள் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பார்கள். ஒரு சிலர் அரிசி உணவு உண்ணாமல் விரதம் இருப்பார்கள். நவராத்திரியில் திதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. யார் வீட்டில் எல்லாம் நவராத்திரி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு திதி சூனிய தோஷம் நிவர்த்தி ஆகிறது.
#mahalaya2024 #mahalayaamavasai #மஹாளயபட்சம் #மஹாளயபட்சம்2024 #mahalayapaksha #mahalayapaksha2024#பௌர்ணமி #Pournami #purattasi #sathyanarayana #purattasi2024 #புரட்டாசி #புரட்டாசிபௌர்ணமி #பௌர்ணமிசிறப்புகள்#vastu #vastutips #பணவரவுஅதிகரிக்க #poojaroomtips #poojaroomtipsandtricks #poojaitips #lakshmikadatcham #spiritualtips #பிரச்சனைகள்தீர
Astrologer Seetha Suresh
+91 91590 06669
-------------------------------------------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
www.youtube.co...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@rahuldev2215
@rahuldev2215 2 дня назад
Ayya, Aalaimagal endral Mahalakshmi yai kurikum, Malaimagal endral Durgai yai kurikum, Kalaimagal endral Saraswati yai kurikum.
@prajraj5970
@prajraj5970 3 дня назад
Decorative god piece if it’s broken how to dispose that god piece
Далее