Тёмный

நாங்களும் மனுஷங்கதான் எங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கு! Life of Sanitary Workers | Food Stories Ep-2 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 46 тыс.
50% 1

Food Stories is a series of Episode, Exploring different people and their food habits
This Episode explains the life of sanitary workers - Chennai Corporation . the struggles, pain and emotions of sanitary workers.
#SanitaryWorkers #FoodStories #Corona #Cooking #ChennaiCorporation
For Enquires
Phone: 9444111093
Website: brightnpower.com/
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@vickydhanush3484
@vickydhanush3484 3 года назад
கண்ணால் பார்க்க முடிந்த தெய்வங்கள் 🙏🙏🙏
@dheerannaturals8684
@dheerannaturals8684 3 года назад
ஊரை சுத்தம் செய்யும் வாழும் தெய்வங்களே...உங்கள் பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
@saiganesh4952
@saiganesh4952 3 года назад
குப்பை அள்ளுபவர் தெய்வம் குப்பை போடுபவன் குப்பை
@rkavitha5826
@rkavitha5826 3 года назад
உண்மையிலேயே இவர்கள் தான்தெய்வங்கள்...
@deepa8338
@deepa8338 3 года назад
Thalai vanangukiraen🙏🙏🙏
@govindasami3571
@govindasami3571 3 года назад
தூய்மை பணியாளர்களின் வேலையை குறித்து கூறியதை பார்த்தேன். நன்றி. அவர்களின் வேறொரு பக்கத்தை சொல்கிறேன் உங்களுக்கு கண்களில் கண்ணீர்தான் வரும். தூய்மை பணியாளர்கள் 1998 ஆம் வருடம் தமிழகம் முழுக்க 1000 ரூபாய் சம்பளத்தில் பணி அமர்த்தப்பட்டனர். இப்படி சேர்த்தவர்கள்50000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள். அரசு ஆணை படி மூன்று ஆண்டுகள் கழித்து அவர்களை நிரந்தர பணியாளர்களாக செய்யப்பட்டிருக்க வேண்டும் அரசு அப்படி செய்யாவில்லை. ஊழியர்கள் நீதிமன்றத்தை நாடியபோது 2010 ஆம் ஆண்டு வாக்கில் அவர்களை நிறந்தரபணியாளர்களாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியபோது உச்ச நீதிமன்றம் வரை சென்று அவர்களை 1998 முதல் அரசு ஆணைப்படி 2001 ஆண்ட்முதல் பணி வரௌரை செய்து அவர்களுக்கு சம்பளமும் நிலுவைதிகையும் வழங்க தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால் அரசு நிதி இல்லை என்று அவர்களை 2006 ஆண்டு முதல் வரன்முறைபடுத்தி நிலுவைத்தொகை வழங்கப்படாமல் விட்டு விட்டது.இங்க என்ன சிக்கல் என்றால் அரசு உத்தரவு படி 2001முதல் வரன் செய்து இருந்தால் அவர்கள் pension தாரர்களாக aagi இருப்பார்கள். 2006 முதல் வரன்முறை செய்ததால் அவர்கள் pension முறையில் வரமாட்டார்கள் . எனவே போராடி தற்போது அவர்களுக்கு சேமநல நிதி பிடித்தம் செய்யபடுகிறது. அரசு பிடிவாதமாக ஊழியர்களுக்கு தீர்ப்பு சாதகமாக இருப்பதால் மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் ஒரு rivision மனுவை தாக்கல் செய்து அதாவது அப்பீல் மனு அல்ல. அந்த மனு இன்றைய தேதி வரை மோஷன் time என்ற முறையில் தீர்ப்பு சொல்லாமல் கிடப்பில் போட்டு உள்ளது. இதை காரணம் காட்டி பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எந்த விதமான பன பலனையும் கொடுக்காமல் விட்டு விட்டது இப்படி ஆயிர கணக்கானவர்கள் காலத்தை கழிக்கின்றனர். இவர்கள் அனைவருமே தலித்துகள். ஒன்று இரண்டு பேர் மார்ட்டு சாதியினர் இருந்தால் அவர்கள் அலுவலக பணியாளர்களாக டிரைவர்கள் வேலை பார்க்க சென்று விடுவார்கள். இவர்களுக்கு எந்த விதமான பதவி உயர்வும் வழங்க வில்லை. துப்புரவு பணியாளர்கள் மேற்பார்வை பணியாளர்களாக உயர்வு கொடுத்து அதற்கான ஊதியமும் வழங்க படவில்லை. இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் cuddalore. மாவட்ட துப்புரவு பணியாளர்களின் சட்ட ஆலோசகர். அதனால் தான் இவ்வளவு விபரமாக கூறுகிறேன். IBC தொலைகாட்சியில் இதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டுகிறேன்.
@DhanushRaja3
@DhanushRaja3 3 года назад
Bro itha vachi oru short film edukka poren ungalaa muduja help pannunga bro ungaludaiya pathilgaha kathrukiren
@RameshRamesh-yk8ob
@RameshRamesh-yk8ob 3 года назад
Intha news a perusa yarum paakkala...ithe..jaathi, matham,inam, mozhi. arasiyal, Indian, tamilan, vantherigal, mannargal, chithargal, cinema ndigargal,kolaigal, kollaigal,vayagara tablet,enru entha newsa irunthalum paarpaargal...intha Manitha pathargal...iyarkkayoda padaippula nadantha oru thapputhan manithan
@jayasuryap7374
@jayasuryap7374 3 года назад
APPATI SOLLUM INTHA SAMUGAM VEKKAPADA VENDUM.......
@AnbuVlog
@AnbuVlog 3 года назад
உண்மையில் இவர்கள் தான் மதிக்கப்பட வேண்டியவர்கள், நாம் தான் குப்பைகாரர்கள், அவர்கள் தூய்மைக்காணவர்கள்...
@s.rmugilkavi2106
@s.rmugilkavi2106 3 года назад
இவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.. இவர்கள் அனைவரையும் மனதார அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
@tsk6500
@tsk6500 3 года назад
Nice work bro 🤩💯😞
@5sundaram405
@5sundaram405 3 года назад
வாழும் தெய்வங்கள் என்றால் இவர்களை தான் நாம் கூற முடியும் ஒரு பார்ப்பனிய சமூகத்தை சேர்ந்த ஆரிய பார்ப்பனிய கூட்டம் இந்த பணியை செய்வார்களா காரணம் வாழும் தெய்வங்களை வணங்கி விடைபெறுகின்றேன் நன்றி
@BossBoss-xf6wx
@BossBoss-xf6wx 3 года назад
Good bor😭😭😭😭
@muhammedabdullah6059
@muhammedabdullah6059 3 года назад
இவர்கள் தான் சாதனையாளர்கள் . வாழ்த்துவோம் மனமார்ந்த நெஞ்சத்துடன் நன்றிகள் பல
@priyaraja8053
@priyaraja8053 2 года назад
அக்கா உங்களுக்கு அனைவருக்கும் நன்றி
@sarumaninatarajan4896
@sarumaninatarajan4896 3 года назад
Amazing chocolates I am 2K kid where is the location please tell me😋😋😋😍😘😘
@ajaimohideen5057
@ajaimohideen5057 3 года назад
Avadi Municipality
@dajmalife
@dajmalife 3 года назад
Iza pola makkalim muhaththila...unmayana sandhoshatha parka mudiyum..pawam.. From srilanka
@sukhadhev
@sukhadhev 3 года назад
First with Nari kuravar people and then with sanitation workers 👍 thank you for bringing this people's stories 🙏 More power to you ❤️
@aariya5697
@aariya5697 3 года назад
Am ur new Subscriber it's eyes tearing
@sargunamrfjm3354
@sargunamrfjm3354 8 месяцев назад
❤super good 👌
@carrompool-bq7xz
@carrompool-bq7xz 3 года назад
Respect bro
@p.manimegalai6978
@p.manimegalai6978 3 года назад
சாக்கடைக்குல் போயி சுத்தம் செய்யும் பேரு நாலு நாளில் நியூம் போட்டா நாரி போகும் ஊரு
@theteastory5346
@theteastory5346 3 года назад
Nan nerla Partha oru experience enaku iruku.. avangalum manishanga than nu comment la solratha vida.. avangaluku undana mariyathaiya kudukanum.. avangala pathukakura oru sattam konduvaranum..
@sadhamhussain8214
@sadhamhussain8214 2 года назад
Thank you ibc👍🙏
@abi....7221
@abi....7221 3 года назад
Respect
@sinisam7015
@sinisam7015 3 года назад
Real god's
@simbusilamabarasan7430
@simbusilamabarasan7430 3 года назад
நன்றி நண்பா
@kamalhasan7781
@kamalhasan7781 3 года назад
"*எம் மக்கள் என்றும் எல்லா நளனும் வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன் வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு*"
@RameshRamesh-yk8ob
@RameshRamesh-yk8ob 3 года назад
Ivangalukku medical and helthy food rendaiyum government...avangaloda life long freeya kudukkakanum...enna..nammaloda helthukkaga avanga heltha pathi kavalapadama kastapaduranga
@lidiyapavul2639
@lidiyapavul2639 3 года назад
God bless u all😇
@sureshvenkat4594
@sureshvenkat4594 3 года назад
nnega daivangada
@worldnow4759
@worldnow4759 3 года назад
Awareness needed from PPL
@callmebymyname643
@callmebymyname643 3 года назад
To the Christians, John 13:34 A new commandment I give to you, that you love one another, even as I have loved you, that you also love one another Lord asked us to respect people as people and to love them, don't discriminate based on Job, caste or religion. Please treat our brothers and sisters well who are helping us to stay healthy.
@manikandan-kg8iw
@manikandan-kg8iw 3 года назад
Neengal manitha theivangal
@rajavel9186
@rajavel9186 3 года назад
நல்ல ஒரு நேர்காணல், என்ன அவர்கலை சாப்பிட்டு முடித்த பிறகு கேள்வி கேட்டு இருக்கலாம் 🙏🙏🙏
@velayutham1966
@velayutham1966 3 года назад
Nega than Sami 🙏🙏🙏🙏
@dpl685
@dpl685 3 года назад
Do not look for inequality all are equal
@Rajan0530
@Rajan0530 3 года назад
Tamilnadu government should increase their salary and give them more facilities..
@balrajreshi6500
@balrajreshi6500 3 года назад
🙏🙏👌👌👌
@lathasakthi4326
@lathasakthi4326 3 года назад
3.46 reality of this society .
@car4hires602
@car4hires602 3 года назад
Ivanga illana namma place suthama irukadhu hats of your work Indha timelum. Ivanga work panranga avangalukum family iruku ungalai pathi solla varthigal edhum illai hats of you akka&annan
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 3 года назад
அந்தப் பெரியவங்க சொல்லும் போது கண்ணுல கண்ணீரே வந்துடுச்சு...🙌🙌🙌🙌🙌🙌
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 3 года назад
Good show to make them proud who cleans especially during this pandamic period...many have lots of kuppai in their mind and heart...hatsoff...
@salimmalik3915
@salimmalik3915 3 года назад
Ivanga pasangaluku medical seat kodunga please
@vmvignesh6396
@vmvignesh6396 3 года назад
Team😍
@rajtamil989
@rajtamil989 3 года назад
😭😭😭
@spiceourfood6296
@spiceourfood6296 3 года назад
Wow super bro 🙏🏻🙏🏻🙏🏻
@rekha8919
@rekha8919 3 года назад
We can't change previous generation bro.. 50 60 70 la born ppl are like that only mostly....but 80 90 2020 and upcoming generation will surely respect each other no matter what work we do😇
@antonyrayappu2233
@antonyrayappu2233 3 года назад
Where is mankind in the world?
@prakashselvaraj165
@prakashselvaraj165 3 года назад
Super brother!!
@bakkarmsj6668
@bakkarmsj6668 3 года назад
Manasukku romba kastama irukku manithanai manithan madhikkaventum intha vedio paarthavadhu thirunthanum
@callmebymyname643
@callmebymyname643 3 года назад
Best initiative boss
@selvaselva-bc5gz
@selvaselva-bc5gz 3 года назад
Salute to you all .....👍
@gypsy4648
@gypsy4648 3 года назад
😭🙏🏾
@para_sf21
@para_sf21 3 года назад
Sc st 😂 ivanugaluku intha work tha correct 😂🎉 ithula ena peruma? Padichiruntha intha velaiki ponuma?😂
@krishnakumar-od4rj
@krishnakumar-od4rj 3 года назад
Super Bro ......unna ella corona thookitu poi irukalam
@Eyekiller_Girl_Gayu
@Eyekiller_Girl_Gayu 3 года назад
Inthea Maari Pesuna neega avonga v2la Kuppi vaankathinga
Далее
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18