Тёмный

நாங்கள் ஆக்கிரமித்தோமா ? AFT அசத்தலான விளக்கம் |  

Tamil Christian Cult Watch
Подписаться 2,1 тыс.
Просмотров 49 тыс.
50% 1

|| 40 வருடங்களாக இந்த இடத்தில் கர்த்தரை ஆராதிக்கிறோம். இதை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை, முறைப்படி குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. மேலும் வாடகையும் செலுத்தப்பட்டு வருகிறது. பல மடங்கு கூட்டியபோதும் தவறாமல் வாடகை செலுத்தியிருக்கிறோம். இடப் பற்றாக்குறை காரணமாக நாங்கள் இங்கிருந்து விரைவில் வெளியேறவே விரும்புகிறோம். இந்நிலையில் இந்த வளாகத்தில் சிலர் முறைகேடாக நுழைந்து நுழைவாயிலில் சில குழப்பங்களை செய்து வருகின்றனர். அது சரியல்ல. நாங்கள் இதைவிட 10 மடங்கு விசாலமான இடத்தை சொந்தமாக வாங்கி ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம், அதற்கான அரசாங்க அனுமதி உள்ளிட்ட காரியங்களால் தாமதிக்கிறதே தவிர விரைவில் இங்கிருந்து நாம் அங்கே செல்ல இருக்கிறோம். ||
என்பதாக நேர்த்தியான ஒரு விளக்கத்தை அருமை போதகர் சாம் பி செல்லத்துரை அவர்கள் கொடுத்துள்ளார். ஒரு போதகர் ஒரு மேய்ப்பர் ஒரு குடும்பத் தலைவர் தனது மக்களுக்கான பொறுப்பை உடையவர் மற்றும் அவர்களைப் பாதுகாத்து பராமரிக்க கட்டளை பெற்றவர். அந்த முதிர்ச்சி அவருடைய இந்த விளக்கத்திலிருந்து நமக்குத் தெரிகிறது. இதனால் தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ள வைக்கப்பட்டுள்ளது.
200 வருடங்கள் பழமையான பாழடைந்த கல்லறை வளாகத்தைப் பண்படுத்தி அழகுபடுத்தி 40 வருடங்களாகப் பராமரித்த ‪@revsamonline‬ AFT Church இங்கிருந்து வெளியேறியபிறகு அந்த இடம் மீண்டும் பாழடையாமலும் வேறு வியாபார நிறுவனங்களுக்குச் செல்லாமலும் முக்கியமாக வடக்கன் ஆக்கிரமிப்பிற்குச் செல்லாமலும் இருந்திட #சிஎஸ்ஐ #சென்னை பேராயம் உறுதியளிக்கவேண்டும்.

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 309   
@mohanraj.r.3949
@mohanraj.r.3949 2 дня назад
"நெருக்கம்" நிச்சயமாகவே "பெருக்கத்தை" உண்டு பண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை... ஆமென்🙏💐
@jayendarannathan6397
@jayendarannathan6397 25 дней назад
இரண்டு வாரம் இருக்கும் ஈவினிங் சர்வீஸ்ல ஐயா பேசினாரு மனதிற்கும் சமாதானமும் சந்தோஷமா இருந்தது❤❤❤❤ தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்❤❤❤
@dhiraviyamd9943
@dhiraviyamd9943 8 дней назад
போதகர் ஐயாவிற்கு வாழ்த்துக்கள் உங்களுக்காக ஜெபிக்கிறேன் ஐயா உங்கள் போதகத்தால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம் கர்த்தர் உங்களுடே கூட இருக்கிறார் ஆமென்
@antonysagayaraj717
@antonysagayaraj717 18 дней назад
இயேசுவின் திருப்பெயரால் வாழ்த்துக்கிறேன், ஜெபிக்கின்றேன்...
@smartcuteperson8701
@smartcuteperson8701 25 дней назад
அற்புதமான விளக்கம் அய்யா மேலும் உங்க ஊழியம் வளர வாழ்த்துகிறேன்
@kersonprem7785
@kersonprem7785 22 дня назад
இப்படிப்பட்ட ஊழியர்கள் இப்படி பேசுவது ஒன்னும் பெரிதல்ல இவர் இந்த சம்பவத்திற்கு பின் அந்த பிரச்சனைகளில் வருகிறவருக்கு மூணு கோடி தருகிறேன் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னாராம் எவ்வளவு உண்மையான ஊழியக்காரன் கைதட்டுங்கள்
@devadarshani
@devadarshani Месяц назад
நல்ல ஒரு விளக்கத்தை அன்புக்குரிய போதகர் கொடுத்திருக்கிறார்
@rajajicarmel
@rajajicarmel 6 дней назад
1992 காலகட்டங்களில் ரேடியோ மூலம் சகோ.அவர்களின் தேவ செய்தியை கேட்டு ஆறுதல் பெற்றுள்ளேன்
@d.s.vincentvijayakumar.4249
@d.s.vincentvijayakumar.4249 День назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏ஐயா உங்கள் போதகம் என்னையும் என் வீட்டாருக்கும் மிகவும் பிறையோஜனமாய் இருக்கிறது.. சாத்தான் உங்களையும் தனது வலைத்தளங்களில் விமர்சனம் செய்து ஆதாயம் தேடுகிறது வருத்தம் ஏன்றாலும் கர்த்தர் பெரியவர்.. சோதனைகளை தாங்கும் போது தான் திறந்த வாசல் உண்டாகும்.. கர்த்தர் மகிமைப்படுவார்.. வாழ்த்துக்கள்.
@Priya-1510
@Priya-1510 Месяц назад
அவர் எவ்வளவோ எதிர்ப்புகளை தாண்டி இந்த நிலைக்கு வந்துள்ளார்.அவர் தனியாக இல்லை.அவருடன் சர்வவல்லவர் இருக்கிறார்.அற்புதம் , அதிசயத்தை பார்த்து எதிராக செயல்பட்டோர் வெட்கப்பட்டு போவார்கள்.
@GGMINDIA
@GGMINDIA 8 дней назад
Yes
@SamSund-j4t
@SamSund-j4t 4 дня назад
Amen
@jojo-bt7ke
@jojo-bt7ke День назад
Yes amen.
@andrewthangaraj
@andrewthangaraj 24 дня назад
God is with Rev.Sam.P.Chelladurai. My prayers for AFT Church & Pastor. ✝️🙏🌺
@joshuadennis9472
@joshuadennis9472 16 дней назад
4:42 4:42
@thasannalliah9467
@thasannalliah9467 Месяц назад
4 பேர் இருந்த சபை இப்படி பெரும் கூட்டமானதை கண்டு பொறாமை எதிர்ப்பு. தரிசனத்தால் ஆவியானவரால் கட்டப்பட்ட சபை,வளர்ந்த சபை. Praise the lord
@kersonprem7785
@kersonprem7785 22 дня назад
பொறாமை பட ஒன்னும் இல்லை ஹோட்டல் லீஸ்ட் முடிந்து விட்டது கிளம்ப வேண்டியது தான் ஐயா 20 வருடத்திற்கு முன்னால் கட்டப்பட்ட சபைக்கு செல்லாமல் ஏன் கால தாமதம் பண்ணுகிறீர்கள் இது சிஎஸ்க்கு சொந்தமானது கொடுத்துவிட்டு செல்வதுதான உண்மையான ஊழிய காரின் அர்த்தம்
@jedischool7647
@jedischool7647 18 дней назад
கூட்டம் எல்லாரும் தான் கூட்டுகிறார்கள் ... எல்லா மதத்தினரும் கூட்டுகிறார்கள்... பெருங்கூட்டமாகத்தான் நரகத்திற்கும் போக போகிறார்களாம். 😡😡😡
@jedischool7647
@jedischool7647 18 дней назад
அடுத்த சபையில் இருந்து ஏமாத்தி கூட்டி கொண்டு வந்து நிரப்பினால் ...??? ஊழியமா
@vijaybose2775
@vijaybose2775 9 дней назад
தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்திற்கு சொந்தமான தூய மத்தியாஸ் கல்லறை தோட்டத்தில் ஜெப கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி கேட்டு பின்னர் சுமார் 58 கிரவுண்ட் பரப்பளவு கொண்ட மொத்த இடத்தில் சுமார் 28 கிரவுண்ட் பரப்பளவு கொண்ட இடத்தை கடந்த 1983 ஆம் ஆண்டு வெறும் 2000/- ரூபாய் வாடகைக்கு பத்து வருடங்களுக்கு மட்டும் அதாவது 1983 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை மட்டும் செல்லுபடியாகும் லீஸ் ஒப்பந்தத்தை போட்டு தனி சபையை நடத்தி நல்ல வருமானம் ஈட்டி வந்தவர் தான் நம்ம ஐயா சாம் பி செல்லத்துரை அவர்கள்... பின்னர் சிறிய ஜெப கூடுகையை AFT CHURCH OF INDIA என்ற பெயரில் விரிவாக்கம் செய்து வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை மற்றும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து ஆராதனை நடத்தி பெருமளவில் காணிக்கை கலெக்ஷன் செய்து வந்தார்... ஆனால் CSI MADRAS DIOCESE தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்திற்கு மாதந்தோறும் செலுத்த வேண்டிய வாடகையை செலுத்த முடியாமல் வாடகையை செலுத்தாமல் இருந்தவர் தான் நம்ம கல்லறைக் கோயில் சாம் பி செல்லத்துரை ஐயா அவர்கள்... கடந்த 1993 ஆம் CSI MADRAS DIOCESE நிர்வாகம் இடத்தை காலி செய்து கொடுக்குமாறு கேட்டபோது இடத்தை காலி செய்ய மறுத்து 5 வருடங்கள் கால அவகாசம் கேட்டவர் தான் நம்ம ஐயா சாம் பி செல்லத்துரை அவர்கள்... கடந்த 1993 ஆம் ஆண்டு லீஸ் ஒப்பந்தம் காலாவதி ஆன நிலையில் நம்ம ஐயா சாம் பி செல்லத்துரை அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க CSI MADRAS DIOCESE நிர்வாகம் வாய்மொழியாக ஐந்து ஆண்டுகளுக்கு லீஸ் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்து கொடுத்தது.. இதன் பின்னர் கடந்த 1998 ஆம் ஆண்டும் மீண்டும் இடத்தை காலி செய்ய மறுத்து வாடகை தொகையையும் செலுத்தாமல் இருந்தவர் தான் நம்ம ஐயா சாம் பி செல்லத்துரை அவர்கள்... பின்னர் வேறு வழியின்றி CSI MADRAS DIOCESE நிர்வாகம் மேற்படி நபர் சாம் பி செல்லத்துரை அவர்கள் இடத்தை காலி செய்து திரும்ப CSI நிர்வாகத்திடம் அளிக்கும்படியும் மேலும் ARREARS வாடகை நிலுவை தொகையை செலுத்த நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும் கடந்த 2002 ஆம் ஆண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் C.S NO 478. OF 2002 சிவில் வழக்கு தொடரப்பட்டது... இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த சாம் பி செல்லத்துரை அவர்களின் கோரிக்கையை ஏற்று CSI நிர்வாகத்துடன் கலந்து பேசி சாம் பி செல்லத்துரை அவர்கள் மற்றும் CSI MADRAS DIOCESE நிர்வாகமும் ஒரு MOU MEMORANDUM OF UNDERSTANDING உறுதி மொழி ஆவணம் போடப்பட்டது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் AFT CHURCH PASTOR சாம் பி செல்லத்துரை அவர்கள் 30 மாதங்களில் இந்த இடத்தை காலி செய்து CSI MADRAS DIOCESE நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுவதாக நீதிமன்றத்தில் கூறி இறுதி தீர்ப்பு வழங்கிய நிலையில் மேற்படி நபர் இன்று வரை இந்த இடத்தை காலி செய்து கொடுக்கவில்லை... மேலும் நீதிமன்ற இறுதி தீர்ப்பு உத்தரவு அடிப்படையில் AFT சாம் பி செல்லத்துரை அவர்கள் 56,00,000/- ரூபாய் தொகையை CSI MADRAS DIOCESE நிர்வாகத்துக்கு செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் இந்த இடத்தை இன்று வரை சுமார் 40 ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து வந்த சாம் பி செல்லத்துரை ஐயா அவர்கள் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் வெளியேற மறுத்து இன்று வரை அரசாங்கத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறேன்... இப்போ சொல்லுங்க சார்... இதில் தவறுகள் செய்தவர் யார்??? கடந்த 1994 ஆம் ஆண்டு
@gnanaselvams1689
@gnanaselvams1689 Месяц назад
எனக்கு தெரிந்த வரையில் ஐயா அவர்கள் சிறந்த தேவ மனிதர். இந்தியாவின் பவுல் என்று இவரை நான் அழைப்பேன் .இவர் மூலம் தேவ கிருபையால் தான் வேத வெளிச்சம் அடைந்தேன் . மிகச்சிறந்த வேத பண்டிதர் அருமையான போதகர். இது வரை அந்த இடம் வாடகை என்று தெரியாது கடந்த சில நாட்களாக இந்த செய்தி கேட்டேன் . ஒரு நபர் தவறாக ஐயா வை பேசினார் ஆனால் 15 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாக ஐயா சொன்னார்கள். இவர் எப்படி வாடகை தராமல் இழுத்தடிப்பு செய்வார் என்று நினைத்தேன். நல்ல விளக்கம். நிச்சயமாக அந்த இடத்தில் சபை கட்டி முடிக்கப்பட்டு ஆராதனை நடத்துங்கள் ஐயா வானத்தையும் பூமியையும் படைத்த கடவுள் உங்களுக்கு துணை செய்வார். நானும் ஜெபிக்கிறேன்.
@SankarK-dl7xo
@SankarK-dl7xo Месяц назад
false teacher .grace teacher.
@j.p.r2409
@j.p.r2409 Месяц назад
@@SankarK-dl7xoமுதலாவது பவுல் என்றால் யார் என்று தெரியவேண்டும்
@binuponnarasu8808
@binuponnarasu8808 Месяц назад
Yes and AMEN 🙌
@j.p.r2409
@j.p.r2409 Месяц назад
இடம்தான் இருக்கிறதே கிளம்பி போகவேண்டியதுதானே
@SankarK-dl7xo
@SankarK-dl7xo Месяц назад
@@gnanaselvams1689 இவங்களோட உபதேசம் முழுவதும் பார்த்தீங்கன்னா உலகத்துக்கு அடுத்த காரியங்களே தான் இருக்கும். தேவனுக்குரிய காரியங்களை போதிக்க மாட்டாங்க தேவனுக்குள்ள எப்படி வழி நடத்தப்படும் சொல்லி இப்போதைக்க மாட்டாங்க. இவங்களோட உபதேசம் முழுவதும் செழிப்பு. இயேசு கிறிஸ்து வந்தா நீங்க பணக்காரன் ஆயிடுவீங்க இதுதான் உங்க உபதேசம். ஆண்டவரை தேடும்போது எல்லாம் நமக்கு பின்னாடி தேடி வரும். அப்போஸ்தலர் பவுலோட பாடுகள் தான் அப்போஸ்தலன்சொல்றேன்
@kovilpattikids.3794
@kovilpattikids.3794 7 дней назад
சென்னை csi பேராயமே அடுத்து இந்த இடத்தை என்ன செய்ய போகிறாய் 40 ஆண்டுகள் தேவனை மகிமைபடுத்திய இடம் சரியான வாடகை கட்டி இருக்கிறார்கள் இனி அங்கே நீங்க செய்ய போவத்தை கர்த்தர் உற்று நோக்கி கவனித்து கொண்டு இருக்கிறார் வியாபாரத்துக்கு அதை பயன்படுத்தி விடாதே ஒவ்வொரு வனையும் கர்த்தர் ஏரோது போல அடித்து விடுவார் புழு புழுத்து போய் விடாதே நிர்வாகத்தினரே நானும் csi என்ற உணர்வோடு சொல்லுகிறேன்
@dr.vishalisathishkumar
@dr.vishalisathishkumar 5 дней назад
Well said 👏
@pr.stephenkay7464
@pr.stephenkay7464 13 дней назад
Our Most Most Beloved Rev.Sam Annan and our Dearly Beloved Jeevanma, there's none to Compare with you in all Highly Spiritual Aspects. You're incomparable in the Entire Christondom Universally. The KAYS ARE EARNESTLY AND FERVENTLY PRAYING, " IS:54:10&17 ARE THE PROMISE FROM OUR TRIUNE GOD, AMEN. WE'RE ALWAYS GRATEFUL TO AFT MINISTRY FOR THE LOVE AND REGARDS TO OUR FAMILIES WITH A THANKFUL HEART AMEN. WE ASSURE OUR FASTING PRAYER FOR THE TRESSPASSERS TO FLEE AWAY. THEY ARE NOWHERE, AND NOBODY. VICTOR JESUS CHRIST IS WITH US. VICTORY VICTORY IN JESUS'S PRECIOUS GRACIOUS ALMIGHTY NAME, AMEN AND AMEN. PRAYERFULLY. Affly In Him, Dasan Kays. ( Pr.Kay and Family) Tambaram.
@vasanthi3610
@vasanthi3610 День назад
ஆமேன் அய்யா உங்களுடன் கர்த்தர் எப்பவும் கூடவே இருப்பார் ❤❤❤❤❤❤❤❤
@princejohnsonrajaiah3609
@princejohnsonrajaiah3609 Месяц назад
We stand with you, pastor 🙏
@paulchristurajan1098
@paulchristurajan1098 Месяц назад
@sparktele
@sparktele 19 дней назад
God bless you pastor
@gayathrikumar710
@gayathrikumar710 21 день назад
God bless paster sam his service.
@vedhaswamidoss6569
@vedhaswamidoss6569 24 дня назад
God richly bless you- W.S.Vedha
@joygracytitus1231
@joygracytitus1231 20 дней назад
Very good to see your explanation Pastor
@gidifreddy
@gidifreddy Месяц назад
I stand with pas . Sam
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch Месяц назад
சென்னை நகரத்தின் பூர்வக் குடிகளை அங்கிருந்து மெள்ள வெளியேற்றும் பணியை கனகச்சிதமாக குஜராத் மார்வாடிகள் திட்டமிட்டு செய்துவருகிறார்கள். யார் யார் எதில் பெலவீனமோ அதில் அவர்களை மடக்கி கொடுக்க வேண்டியதைக் கொடுத்து இடங்களை வளைத்துப் போடுகிறார்கள். அதிலும் கிறிஸ்தவர்களை வெளியேற்றுவதென்றால் காவி சங்கிகளுக்கு பாயாசம் குடிப்பதைப் போல. கிறிஸ்தவர்கள் மட்டும்தான் பணமோசடி செய்கிறவர்களைப் போலவும் ஆக்கிரமிக்கிறவர்களைப் போலவும் ஊடகத்தில் சித்தரித்து மதிப்பிழப்புச் செய்வதில் சில கிறிஸ்தவக் கைக்கூலிகளும் கைகோர்த்திருப்பதுதான் கொடுமையின் உச்சமாகும்.
@st.thomasanglicanchurchche5834
@st.thomasanglicanchurchche5834 26 дней назад
You diverting the subject. But the real truth is that the CSI wants to sell this property either to Casa Grand or G Square
@aoschristmascelebrations7080
@aoschristmascelebrations7080 Месяц назад
Praise the Lord pastor..God be with with you...God will provide all your needs ..to build a new church,❤
@stephenstephen5325
@stephenstephen5325 11 дней назад
Amen ❤️❤️❤️god with you pastor 👍👍👍
@jacobmp7219
@jacobmp7219 Месяц назад
அநேகருக்கு ஆசீர்வாதமும் இரட்ச்சிப்பும் கிடைத்தது அதை எப்படியாவது கெடுத்து பார்க்க வேண்டும் என்று சாத்தானுடைய எண்ணம்
@prashanthsupriya
@prashanthsupriya День назад
Surely our totally support and prayers to pastor sam.... No matter where ever he is...
@prabhakarprabhakar3497
@prabhakarprabhakar3497 19 дней назад
Sam ayya truthfull God servant and gentlemen.. All aft people very soon God ready to canan area
@ckc977
@ckc977 Месяц назад
We stand with you pastor ❤❤❤❤
@jayaprakash3856
@jayaprakash3856 Месяц назад
தேவன் நம்முடைய பட்சத்தில் இருப்பதால் நமக்கு??
@geethamadura4277
@geethamadura4277 25 дней назад
Surely we pray for our church, pastor. God will make a way. Clear cut explanation pastor. 👌 🙏 ✝️
@amohan8545
@amohan8545 День назад
கர்த்தர் இந்த ஊழியத்தி்ன் பாதையினை வகுத்தவர் நடத்துபவர்.நாம் ஏன் கலங்கனும்.எல்லாவற்றையும் அவர் நேர்த்தியாக செய்து முடிக்க ஆலோசனை சொல்லி,காரியங்களை செய்து முடிப்பவர். ஆமென் அல்லேலூயா
@lara3084
@lara3084 Месяц назад
உங் கலை தொடுகிரவன் , அவரின் கன்மனியை தொடுகிரான் ,
@jayasekarmaranathaprayerho201
@jayasekarmaranathaprayerho201 Месяц назад
ஆதி:26:12--14 வாசித்து கர்த்தரை துதிப்போமாக
@aftdharmapuri2913
@aftdharmapuri2913 Месяц назад
நீங்க தெரிவித்துள்ள வசனத்துக்கு ஆயிரம் Like போட விருப்பம். But என்னால் ஒரு Like தான் போட முடிகிறது.
@thasannalliah9467
@thasannalliah9467 Месяц назад
@vincentpaulraj907
@vincentpaulraj907 2 дня назад
SIR, CONGRATULATIONS. YOU ARE A GOOD BUSINESS MAN. YOU ARE A BENNY HINN OF CHENNAI.
@rajanjansi4064
@rajanjansi4064 Месяц назад
புது சபை 20 வருடங்களுக்கு முன்பே தயார் ஆனது.அனைத்து மக்களும் வரவேண்டும் என்பதற்காக பொருமை காக்கப்பட்டது என்பதையும் மக்களே அறிவார்
@jayasekarmaranathaprayerho201
@jayasekarmaranathaprayerho201 Месяц назад
Super, good நல்ல விளக்கம்
@dianareginald4015
@dianareginald4015 3 дня назад
Appa God is you .karthar cheiya neenaithathu thdai padatu.He will do it for you.
@dianareginald4015
@dianareginald4015 3 дня назад
God is with you
@afxavier493
@afxavier493 22 дня назад
Praise The Lord Jesus Christ 🙏
@christianmediaproductions741
@christianmediaproductions741 Месяц назад
Well said pastor
@arunma-tj3ef
@arunma-tj3ef День назад
❤❤ வாழ்நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@danceandsing7082
@danceandsing7082 Месяц назад
மிகச் சிறந்த பேச்சு...
@selvamkrishnakumar4272
@selvamkrishnakumar4272 Месяц назад
Karrthar brammaanda aft pudhu sabayay kattuvaaraaga .....may lords hand be with new project .....may lords favor be upon aft in all the they do for the lords kingdom ........,. கர்த்தர் பெரியகாரியங்களை செய்வார்........,🥳🥳🥳🥳🥳
@johnsonpandian3351
@johnsonpandian3351 2 дня назад
God bless you iya. We are praying for you and your ministry.
@prabhakarprabhakar3497
@prabhakarprabhakar3497 Месяц назад
God with you ayya. Very soon canan povinka. Aft peoble support to ayya
@reshmasuresh572
@reshmasuresh572 3 дня назад
Amen
@paulchristurajan1098
@paulchristurajan1098 Месяц назад
Great man of Christ
@jesusfamilyprayerhouse1287
@jesusfamilyprayerhouse1287 Месяц назад
Praise the Lord
@jamesfrancis6502
@jamesfrancis6502 Месяц назад
PRAISE be to God.... forgive & forget with wisdom of God almighty..❤
@maryselva6446
@maryselva6446 16 дней назад
Praise God
@jcmrr9661
@jcmrr9661 2 дня назад
Amen Jesus
@venkatgoodm3451
@venkatgoodm3451 Месяц назад
ஆம்.ஆமென்.
@Monyka143
@Monyka143 8 дней назад
AMEN HALLELUJAH PRAISE BE TO GOD
@srimathi09876
@srimathi09876 22 дня назад
அருமை ஐயா ஜெபிக்கிறோம்
@josephduriraj4045
@josephduriraj4045 Месяц назад
பூமி தேவனுடைய பாதபடி
@manimegalai228
@manimegalai228 22 дня назад
God is with God bless church and pastor 🙏
@Frankilin23
@Frankilin23 Месяц назад
Karthar rba nallavar !! ❤
@revjosephgabriel5685
@revjosephgabriel5685 Месяц назад
எங்கள் திருச்சபையின் மேல் வீண்பழி சுமத்தி அவர்களுக்கு நல்ல தரமான பதிலடி
@solomonrajadaniel6281
@solomonrajadaniel6281 7 дней назад
dubbuku did you see the recent Court order 😂 go see first
@revjosephgabriel5685
@revjosephgabriel5685 7 дней назад
@@solomonrajadaniel6281 did you the court order
@revjosephgabriel5685
@revjosephgabriel5685 7 дней назад
@@solomonrajadaniel6281 உங்க சபையில ஆயார்கள் இப்படித்தான் ஒருத்தர் மரியாதை இல்லாம பேசணும்னு சொல்லி கொடுத்தாங்களா என்னை என்ன நீ சொன்னியோ அதையே தான் நீ
@vimal7752
@vimal7752 День назад
Athu enna order athula enna solli iruku
@maheswarykanapathipillai7898
@maheswarykanapathipillai7898 7 дней назад
God bless you Pr.
@maheswarykanapathipillai7898
@maheswarykanapathipillai7898 7 дней назад
Thank you lord
@benjaminfdaniel
@benjaminfdaniel 21 день назад
Nice to know,pastor
@rebakcas-py6gv
@rebakcas-py6gv 6 дней назад
Amen❤
@NEROX999MIE
@NEROX999MIE 7 дней назад
Well said pastor..
@S.P.SIVAKUMARSIVA-z7w
@S.P.SIVAKUMARSIVA-z7w 18 дней назад
GOD BLESS YOU...pastor
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 9 часов назад
GOD bless you all
@jeevananthamratha2664
@jeevananthamratha2664 Месяц назад
amen
@maheswarykanapathipillai7898
@maheswarykanapathipillai7898 7 дней назад
Yes lord
@pastorsanthanaraj
@pastorsanthanaraj 23 дня назад
இந்த கல்லின் மேல் நான் என் சபையை கட்டுவேன் பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை
@rev.patriciaudayam7818
@rev.patriciaudayam7818 19 дней назад
I thank pastor Sam for his faithfulness in the ministry. Got saved thru this ministry. Especially the anglo indian community has been blessed by hia ministry as far as i know. Till then we only knew worship of statues in a Christian religion. No insight about worship and had nothing to do with the Savior Jesus. As a family we experienced a miraculous healing for my nephew, my brother's life was sved from bad habits and i can go on and on He changed the cemetery to a church. Spiritual dead have become spiritual alive. If he leaves the place it will a great loss for the people, and a curse forbthose fighting against the work of the Lord Jesus Christ. Jesus acc to prophecy has to be nailed to the cross but WOE to the people who were the cause of it. The committee who is handling this matter in such a debased way, shame on you for directly and indirectly hindering people coming to Jesus. 😢 You people have proved that u rvin a religion and notbin a relationship with JESUS. Handle the matter in a godly way please.
@kumariv5251
@kumariv5251 2 дня назад
Jesus is with you sir.
@youtharaj4830
@youtharaj4830 Месяц назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது AFT iam weighting new church new AFT yksym❤❤❤❤❤
@ephzijacob1703
@ephzijacob1703 Месяц назад
🙏ஆமென்
@maryisaaccharles7059
@maryisaaccharles7059 Месяц назад
Good Explanation.
@mohangabriel2828
@mohangabriel2828 Месяц назад
Praise the Lord. 🙏🙏🙏
@ongraparan5350
@ongraparan5350 Месяц назад
தேவன் நம்மோடு 🙏 ஆமென்...
@maheswarykanapathipillai7898
@maheswarykanapathipillai7898 4 дня назад
Thankyoulord
@PLouis-nt9oq
@PLouis-nt9oq 22 дня назад
கர்த்தருடையபிள்ளைகள்வெட்க்கப்பட்டுபோவதில்லை.ஆமென்🙏🙏🙏
@Ayyanar54
@Ayyanar54 7 дней назад
Praise the lord hallelujah Amen
@newcovenantofjesusministri5921
Good man❤ Great man❤❤
@helenhelen5910
@helenhelen5910 Месяц назад
Amen devan namodu❤
@vedhaswamidoss6569
@vedhaswamidoss6569 24 дня назад
Don't worry Annan
@DeebanYabuna
@DeebanYabuna 23 дня назад
Nammudaya appavakiya dhevanal kartharakiya Jesus ellam koodum😊
@nandhahoney7642
@nandhahoney7642 5 дней назад
❤❤❤ needhiman nithya keerthiyullavan Amen❤❤❤❤❤ God is great amen❤❤❤
@rajeshkannan898
@rajeshkannan898 5 дней назад
Thank you ayya
@vedhaswamidoss6569
@vedhaswamidoss6569 24 дня назад
God Bless you Annan
@jedischool7647
@jedischool7647 18 дней назад
உடமைஸ்தன் காலி செய்ய சொன்னால் காலி செய்வது தான் நல்லவன் செய்யும் செயல்... நீங்க காலி செய்யாமல் இருப்பது சரி இல்லை
@nellaisolomont2475
@nellaisolomont2475 16 дней назад
இடத்தை காலிசெய்ய கொஞ்சம் கூடுதல் அவகாசம் கொடுப்பதில் தவறில்லை....அது சட்டத்திற்கு உட்பட்டதுதான்... ..
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 День назад
அவர் காலி செய்ய மாட்டேன் சொல்லவில்லை கால அவகாசம் கேட்கிறார்கள்.. கிறிஸ்தவர்களுக்குள்ளே ஒற்றுமில்லை என்றால் தேசம் இரட்சிக்கப்படாது
@chandsinghjesuswelcomesmin5161
@chandsinghjesuswelcomesmin5161 Месяц назад
Pastor correctly you said the history. God will do wonders soon
@kersonprem7785
@kersonprem7785 22 дня назад
ஐயா கொடுத்த விளக்கம் அருமை அந்த லீசை பற்றிச் சொன்னார் அது எத்தனை வருடம் என்று சொன்னாரா?
@revjosephgabriel5685
@revjosephgabriel5685 Месяц назад
Superb
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch Месяц назад
Thanks 🤗
@jasolomon9669
@jasolomon9669 Месяц назад
Super PR 🎉
@johnsonporkodi304
@johnsonporkodi304 3 дня назад
Paster rev sam p celladurai international preacher paster his history is miracle and he teaching about only bible words
@jonzraina6236
@jonzraina6236 Месяц назад
Jesus leads u
@robertchristopher8013
@robertchristopher8013 24 дня назад
ஜீவனத்தின் பெருமை
@NavinKumar-es4hs
@NavinKumar-es4hs 24 дня назад
Ungaluku ?
@rcdoss1203
@rcdoss1203 4 дня назад
40 வருடம்...CSI நிலத்தில்...??? அசத்தல்....!!!!
@saravanakumar5201
@saravanakumar5201 День назад
ஆத்துமா தான் முக்கியம் ..
@muzikworkstation2019
@muzikworkstation2019 23 дня назад
Pastor as per your statement if you are right please come to the conclusion along with the CSI team in a live show. So everyone will know the reality, since you preaching Jesus Christ.
@lchelladuraipandian5430
@lchelladuraipandian5430 12 дней назад
GOD JESUS WITH US PASTER
@MsPridi
@MsPridi Месяц назад
@dyana4791
@dyana4791 Месяц назад
❤❤❤
@pearlineeddy4435
@pearlineeddy4435 2 дня назад
Christ Jesus sets before believers an open door. We have to humbly accept it graciously, especially as a man of God. The hint of pride & scoffing in this communication could have been avoided,Brother
@anandhanr154
@anandhanr154 5 дней назад
4.New manickam st purasaiwaljam chennai 7. Andhaveetu maadi kalarai otti irukkum ippo naanga kolathurla irukken
@ptamazinginfo7849
@ptamazinginfo7849 Месяц назад
The Lease Period had Expired. It should have been Vacated Gracefully.
@mary9n945
@mary9n945 Месяц назад
Listen the explanation carefully.
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch Месяц назад
விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்று நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே தான் அனைத்தும் நடக்கிறது. பாழடைந்த கல்லறை வளாகத்துக்காக செய்யப்பட்ட செலவை யார் ஈடுகட்டுவது ? இதில் பல விவகாரங்கள் சிலருடைய எரிச்சல்கள் கலந்திருக்கிறது. சென்னை பேராயத்தின் பெரும்பாலான சொத்துகளை மார்வாடிகள் ஏற்கனவே கையகப்படுத்தினார்களே, அதேபோல் இதன்மீதும் கண் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அடுத்த ஐம்பது வருடத்தில் புரசைவாக்கம் என்பது மினி குஜராத் ஆக மாறப் போகிறது.
@mary9n945
@mary9n945 Месяц назад
@@TamilChristianCultWatch Yes bro
@sebastiannimmy5290
@sebastiannimmy5290 26 дней назад
Pastor Sam is not refusing about the lease expires. Rental is being paid regularly with all hikes demanded. Only requested time to move out. Both are Christians worshipping the same Jesus. But some people are creating this issue for their personal benefit .. God should give them wisdom..,
@mary9n945
@mary9n945 26 дней назад
@@sebastiannimmy5290 True
Далее