Wow very very very nice family பிரியங்கா சதான அக்கா அம்மா தம்பிகள் உங்க கூட இருக்கலாம் என ஆசையா இருக்கு வனிதா sis உங்களைப்பாற்க ரொம்ப சந்தோஷம் ஹர்ஷிதாகுட்டி செல்லம் எங்கே God bless your family 👵👨🦳👩🦳👭👫😃😀😍🥰🤩🤗🤗🤗🤗
Veedu thodaikum pothu 2 bucket la water vachukonga. Enga veetla vela paakura akka apdi thaan panuvaanga. Onnula lotion mix pananum. Lotion water la dip panni thodachitu plain water bucket la mukirvaanga. Mop clean agidum... Otherwise dirty water le mukki mukki veedu thodaikura maathiri irukum. Just oru tips...😍
நான் முதல் தடவை உங்க வீடியோ பார்கிறேன் ரொம்ப நல்ல இருக்கு நான் இப்போது குவைத் வேலை பார்க்கிறேன் எனது ஊர் சீறி லங்க எனது வீட்டு.ஞாபகம் வருது ஏல்லோரயும் பிரிந்து வாழ்கிறேன்.
Consive ah irukkum pothu e nakum pappa ku water ila nu soli doctor neer agaram sonanga, aparam ilaneer sappudu kudicha water athigam irukumam enaku sonaga
Hi பிரியங்கா உன் வீடியோ பார்க்க ரொம்ப சந்தோசமாக இருந்தது . நீண்ட நாளுக்குப் பின் சாதனாவையும் அப்பாயியையும் பார்த்தேன். அன்று நீ கண்கலங்கியது என் மனதுக்குள் கவலையாகி விட்டது . நான் இந்தியா வரும்போது முதலில் உன்னிடம் தான் வருவேன் .
ஒரு மாதத்திற்கு முன் கீதா அக்கா போட்ட சத்து மாவு தோசை try செய்தேன். அவுங்க சொன்ன ஏழு பொருளோடு மாவு கோதுமை வெள்ளை சோளம் சாமை வரகு சேர்த்து நன்றாக கழிவு வெய்யலில் காய வைத்து மில்லில் அரைத்து தோசை ஊற்றினேன். நன்றாக இருந்தது
@@akkavinsamayal5098 one day uga keta pasanum akka. Ugala ennala paka varamutiyala. Nan chennai la irukaran but ugala pakaran vetio la .neega yatha koviluku ponnalum ennakavum vetikoka geetha akka. Nan nachavegala kalayanam pannikanum prayer pannikoka akka. Uga blessing ennaku romba thavai akka.
Family ya work pannuna pannuradha teriyadhu joly ya irrukum njoy pannuga akka indha video pakka asaiya irruku geetha amma yappudi irrukiga nxt video la geeta amma niga yennoda name solli hi sollanum yennoda name fathima priyanka nigalum solluga