Тёмный

நாடாளுமன்றத்தையே அதிரவிட்ட தமிழச்சி தங்கப்பாண்டியன்..! | Thamizhachi Thangapandian Parliament Speech 

Mobile Journalist
Подписаться 1,4 млн
Просмотров 1,3 млн
50% 1

நாடாளுமன்றத்தையே அதிரவிட்ட தமிழச்சி தங்கப்பாண்டியன்..! | Thamizhachi Thangapandian Parliament Speech
#thamizhachithangapandian #parliment #mobilejournalism
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@krishnamoorthiv2515
@krishnamoorthiv2515 7 месяцев назад
தமிழச்சி என்று நிருபித்தாய் வீரவணக்கம் வாழ்க தமிழ்
@krishnasamyvembu2683
@krishnasamyvembu2683 7 месяцев назад
தமிழ்த்தாயே... மிகச்சிறந்த பேச்சு... வாழ்த்துக்கள் அன்னையே... 🎉🎉🎉🎉🎉
@kasparraj8607
@kasparraj8607 7 месяцев назад
நெஞ்சில் பட்டதை பட் பட் என்று பட்டாசு போல் அடிச்சி பொழிச்சி தமிழர்களின் நெஞ்சிலே பாலை வார்த்த தமிழரசியே தமிழச்சியே நீவீர் பல்லாண்டு வாழ வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்❤❤❤ அனைத்தும் அருமையான Point நிச்சயம் வெல்லும் இந்தியா கூட்டணி*
@ssundaramurthy7231
@ssundaramurthy7231 7 месяцев назад
😊😅😮
@muthukumaran5189
@muthukumaran5189 3 месяца назад
வணங்கி மகிழ்கிறேன் மேம் மிகச்சிறப்பான உரை வாழ்க தமிழ் வளர்க பாரதம் ❤❤❤🎉🎉🎉
@jeromekrish5001
@jeromekrish5001 7 месяцев назад
தங்கச்சி தமிழ்ச்சி ஆற்றிய உரை பாராட்ட வேண்டிய ஒன்று. வாழ்த்துகள்
@sevugaperumalsevugaperumal2356
@sevugaperumalsevugaperumal2356 7 месяцев назад
Wonderful speech 🙏
@elangovanr8420
@elangovanr8420 7 месяцев назад
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@stephnjoshua
@stephnjoshua 7 месяцев назад
What a speech Mam ... Very inspiring. Vazgha tamizh.
@user-rz9dg5rh9o
@user-rz9dg5rh9o 7 месяцев назад
Excellent speech அருமையான பதிவு நீண்ட நாட்களுக்கு பிறகு வைகோவின் சாயலில் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் பணிவான சிறப்பான முறையில் இவர் ஆற்றிய உரையை தயவுசெய்து அனைத்து பெண்களும் யுவதிகளும் ஒரு தடவை கேட்டுப்பாருங்கள் குறிப்பாக தமிழ் மொழி கலாசாரத்தின் மையமாக திகழும் தமிழ்நாட்டின் சிறப்புகள் இவர் ஆற்றிய உரை மூலமாக கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரையும் ஏற்றுக்கொள்ள அளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு உங்கள் அரசியல் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் எல்லா புகழும் இறைவனுக்கே. இவன் எம் ஜி ரவி
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 7 месяцев назад
அப்படியா சங்கதி
@SubramaniyamN-nt3ic
@SubramaniyamN-nt3ic 6 месяцев назад
Aa
@karthikco
@karthikco 7 месяцев назад
Great highly inspiring speech. I have listened this speech two times. We are proud of Smt.தமிழச்சி தங்கபாண்டியன். We salute you for excellent speech in Tamil.
@kamarajmuthaiyan2978
@kamarajmuthaiyan2978 7 месяцев назад
அம்மா சொல்வதற்கு வார்த்தை இல்லை அருமை அருமை அற்புதம் 👏👏👏👏👏
@ArjunKrishna-k8l
@ArjunKrishna-k8l 7 месяцев назад
thoo
@francissagar2546
@francissagar2546 7 месяцев назад
Very great and meaningful speach madam. I really like it.,,.,.
@sarungeorge8822
@sarungeorge8822 7 месяцев назад
Correct to the point very excellent speech ✌️👌👍👏
@mogant4259
@mogant4259 7 месяцев назад
அருமை அருமை அருமை தமிழச்சி தங்க பாண்டியன் தமிழ்நாட்டிற்கு கிடைத்த அற்புதமான தமிழ் தங்கம் சொல்லால் செவிட்டில் அறைந்த பலன் நன்றியும் வணக்கமும் 🙏 👌👍
@bh-oh8ys
@bh-oh8ys 7 месяцев назад
அருமை அருமை தெளிவான பேச்சு தெளிவான பதிலடி இருந்தாலும் என்ன செய்ய .......,,, இது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றுதான் நடக்கும்
@anbarasumandrew9127
@anbarasumandrew9127 6 месяцев назад
அருமை ..
@ragunathanragunathan3017
@ragunathanragunathan3017 7 месяцев назад
செந்தமிழ் டெல்லியை அதிர வைத்த பெருமைக்குரிய தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர், தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை தந்த தொகுதி மகளுக்கு தமிழக மக்கள் சர்பாக நன்றி நன்றி. பணி மீண்டும் தொடர வாழ்த்துக்கள்.
@muthukumarramalingam5609
@muthukumarramalingam5609 7 месяцев назад
😊
@MangalamJ-up7kc
@MangalamJ-up7kc 7 месяцев назад
C by t by
@MangalamJ-up7kc
@MangalamJ-up7kc 7 месяцев назад
By At . @@muthukumarramalingam5609 d
@manogaranramasamy253
@manogaranramasamy253 7 месяцев назад
Ration arisiyodu 1 kilo ulunthu enga? Intha picchai vaakku kuda DMK kodukkavillai
@ajjesuraj4486
@ajjesuraj4486 7 месяцев назад
அருமை சிறப்பான பேச்சு தமிழன் உனர்வு அருமை தமிழச்சி இது என் உணர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@armujibuabu7887
@armujibuabu7887 7 месяцев назад
அருமை அருமை சகோதரி
@MoorthyGanapathi
@MoorthyGanapathi 7 месяцев назад
Great speech for ever
@spmaruthasalam1271
@spmaruthasalam1271 7 месяцев назад
Very good speech 👍
@sakthivelsamy1157
@sakthivelsamy1157 7 месяцев назад
மிகவும் அருமையான தகவல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் அன்பு சகோதரி
@balamuruganbala6753
@balamuruganbala6753 7 месяцев назад
Wow அபாரம்...அருமையான பேச்சு....என்ன பிரயோஜனம்... எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்!❤
@balasubramaniyam6054
@balasubramaniyam6054 6 месяцев назад
மிகவும் அற்புதமான கருத்துக்களை எடுத்துரைத்தார்
@annamary5254
@annamary5254 7 месяцев назад
Super super. Thanga. Madam. God bless you madam.
@gurupathamgurupatham7117
@gurupathamgurupatham7117 3 месяца назад
ஆகச் சிறந்த பேச்சு மட்டுமல்லாமல் ஆளுமை மிக்க பேச்சு அக்கா தமிழச்சியின் கேள்விக் கணைகள் அனைத்தும் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
@raghumanavalan7267
@raghumanavalan7267 7 месяцев назад
Wow, nice speech, Indeed u r a "Veera tamizacchi" Dr.Sumathy, we are proud of your comments on the "Dummy Budget by Dummy FM" thank u, keep up your good work. 👍👌
@arimunusamy1642
@arimunusamy1642 7 месяцев назад
Don't even understand that it is an Interim Budget pending the coming elections.
@sankars6889
@sankars6889 6 месяцев назад
Wonderful speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤ ❤ 🙏🙏🙏
@ahilanantony10
@ahilanantony10 7 месяцев назад
Arumaiyana speech Madam 👏👏👏
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 3 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி நன்றிகள் பல தொடரட்டும் தங்கள் புரட்சி கரமாண வேண்டுகோள் பாராளுமன்றம் அதிர வைத்த பேச்சு சூப்பர்.
@faisalmohammed4948
@faisalmohammed4948 7 месяцев назад
என் தமிழ் மண்ணின் பெருமையை உலகம் எங்கும்🎉🎉🎉
@srisaianbalagan5430
@srisaianbalagan5430 6 месяцев назад
மிக அருமையான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@suryamohana1288
@suryamohana1288 7 месяцев назад
👍👍 Good and Super Speech Madam iam proud of in Tamil Nadu I appreciate my wishes Thamizhachi Madam 👍👍
@balasubramani1537
@balasubramani1537 6 месяцев назад
அருமை.பேச்சுதங்கத்திலே.வைரம்.பதித்து.போல.அழகு
@alavandardayalane1659
@alavandardayalane1659 7 месяцев назад
Super speech i nevr saw before with aiadmk mp.
@duraik269
@duraik269 7 месяцев назад
அடடா தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ் அருமை அருமை அருமை 👏
@ChandraM-vh7kc
@ChandraM-vh7kc 3 месяца назад
அருமையான தொகுப்பு இது போன்ற நாடுகளில் அமைந்துள்ள தலைவணங்கி வாழ்க வளமுடன் சகோதரி நன்றி நன்றி நன்றி🙏💕
@MohanRaj-ev3jq
@MohanRaj-ev3jq 7 месяцев назад
எவ்வளவு அருமையான தமிழ் உச்சரிப்பு, உங்கள் உரையை கேட்டு மெய்சிலிர்த்தேன்❤மகளே
@gopalkrishnan3586
@gopalkrishnan3586 7 месяцев назад
அருமை..... என்றும் தமிழ் எதிலும் தமிழ்...........
@balajeesundaraman
@balajeesundaraman 7 месяцев назад
Great orator this true scholar MP from South Tamilnadu she is real asset to this party and needs to get reelected again as MP to serve TZn
@klmurali70
@klmurali70 6 месяцев назад
Great🎉❤
@akbaralimakkah2918
@akbaralimakkah2918 7 месяцев назад
Super 👌 👍 😍
@anandrajministries8583
@anandrajministries8583 6 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பேச்சு அருமை
@rajasekarr2477
@rajasekarr2477 7 месяцев назад
Great speech ❤
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 6 месяцев назад
கேரளாவில் இருந்து வரும் mp மலையாளத்தில் பேசுவது இல்லை நம் தமிழ் நாடு mp க்கள் தெகிரியத்தை பாராட்டியாகவெண்டும் வாழ்க தமிழ் 2:35
@ramalingamkannusamy5131
@ramalingamkannusamy5131 7 месяцев назад
Good ,meaningful clear Tamil speech Madam.Thamizhachi Thangapandian even She is professor of English literature .
@GraceMk-y3q
@GraceMk-y3q 6 месяцев назад
உண்மையில் தங்க தமிழச்சி என்ற பெயருக்கு ஏற்ப பாராளுமன்ற பேச்சு ரீங்காரம் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது அக்கா தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அன்பு சகோதரி ❤❤❤❤
@sakthivelk6307
@sakthivelk6307 5 месяцев назад
Super
@Thesigan-dq1gl
@Thesigan-dq1gl 5 месяцев назад
⁸8😮aAAA😮😅😅AAAAAaaaAAaA
@syedahamed3611
@syedahamed3611 4 месяца назад
மிக அருமை சகோதரி வாழ்க வளமுடன்
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ 3 месяца назад
தமிழச்சிக்கு அடுத்தப்படியாக பிரியங்காவும் இந்த இடத்தில் வர வேண்டும்.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 месяца назад
மூக்குவிடைக்கப்பேசும் முட்டாளின் முன்பு முட்டாள்தனத்தை பியத்தெறிந்து விட்டார்.
@sathyasathya6853
@sathyasathya6853 7 месяцев назад
Arumaiyana vilakkam thamizhisai avargale
@elayarajakannan7213
@elayarajakannan7213 7 месяцев назад
Eathu Thamizhisaiya? 😮😮😮, athu thamilachchi Thangapandiyan(father)
@ramananramanan1587
@ramananramanan1587 2 месяца назад
விறதமிழ👌ச்சி அவர்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு 👌🤙👏
@JosephBhr
@JosephBhr 7 месяцев назад
Verynice
@jojerome8076
@jojerome8076 7 месяцев назад
What a tamil bold speech
@christykini1512
@christykini1512 7 месяцев назад
அவங்க தமிழச்சிதான் இதி்ல் ஒரூ புதுமையும் இல்லை.
@arunathayageesan2474
@arunathayageesan2474 6 месяцев назад
Very good meaningful oration presented by hounarable member,Now we need such a talented person to be at Parliament.
@srinivasankannappan
@srinivasankannappan 7 месяцев назад
சூப்பர் அம்மா நீங்கள் என்ன செனனாலும்அவர்கதில்விழதுசேவிடு
@SelvamM-zj1ol
@SelvamM-zj1ol 7 месяцев назад
Super talk very good God bless you and your DMK party 🎉🎉🎉🎉
@krishnamurthysuburayalu9985
@krishnamurthysuburayalu9985 7 месяцев назад
அம்மா தழிழ் தங்கபாண்டியன் அவ.ர்களே தமிழகமக்களின் எண்ணங்களை பாராளுமன்ற த்தில் பதிவுசெய்திர்கள். அருமை அழகு தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்.
@tamilbangalore8496
@tamilbangalore8496 7 месяцев назад
What a flawless speech!!!!
@MoorthyGanapathi
@MoorthyGanapathi 7 месяцев назад
Unbelievable speech ❤❤❤❤❤❤
@panneerselvamm5574
@panneerselvamm5574 7 месяцев назад
❤❤❤❤ Super Arumai wonderful
@baktavatchalam8993
@baktavatchalam8993 7 месяцев назад
Supper speak mam
@ramasubramanian3067
@ramasubramanian3067 7 месяцев назад
Super
@M.SM.S-xt7se
@M.SM.S-xt7se 2 месяца назад
சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் தமிழகத்தில் மத்திய அரசாங்கம் செய்யாத குறைகளை பாரளுமன்றத்தில் எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மனமார்ந்த நன்றி....❤😮😊😊😊😊😊😊
@ramalingamkannusamy5131
@ramalingamkannusamy5131 7 месяцев назад
Really appreciated madam.Nirmala sitharaman for managed 2 big cabinets Defence and now Finance.
@chinnaiah.G
@chinnaiah.G 7 месяцев назад
Super speech Thamizhachi thangapandiyan!!❤
@MohanMohan-tw3pl
@MohanMohan-tw3pl 7 месяцев назад
👌💐💐
@mohandaisy6210
@mohandaisy6210 7 месяцев назад
மிக அழகான, ஆணித்தரமான , தெளிவான உரை... வாழ்த்துக்கள் சகோதரி..
@sureshsundaram5480
@sureshsundaram5480 7 месяцев назад
அருமையாக இருந்தது.❤
@hari3358
@hari3358 7 месяцев назад
Wonderfully Tamil Nadu selected for AIMS HOSPITAL in MADURAI and laid the STONE five years ago by.HON. MODIJI P.M.OF INDIA. Now forgotten which is sleeping .Thanks..
@PushpanathanCP
@PushpanathanCP 3 месяца назад
தங்கமே தமிழ்
@KannanVenkatesan-k4e
@KannanVenkatesan-k4e 7 месяцев назад
Excellent speech against the rulling BJP government wrong rolling over India 🇮🇳 particularly against southern states such as TamilNadu, Kerala, Karnataka,and Aandra.
@maniravindran4894
@maniravindran4894 6 месяцев назад
Beautiful Speech
@திருஞானசம்பந்தன்சிவானந்தம்
அருமையான ௨ரை...வாழ்த்துகௗ் மற்றும் பாராட்டு௧ள்...Keep it up!!!வாழ்௧ செந்தமிழ்!!
@nirupamaganthiraam3885
@nirupamaganthiraam3885 7 месяцев назад
Great speech mam,thank you for representing our voice.looking forward for more speech like this🙏🙏🙏
@anbalaganperiyasamy9720
@anbalaganperiyasamy9720 7 месяцев назад
Super.and.bold.statements.of.facts.congratulation.welldone
@KirubakaranASK
@KirubakaranASK 2 месяца назад
நல்ல கருத்தை நல்ல தமிழ் உச்சரிப்புடன் சிறப்பு ஆங்கிலத்தில் ஆணித்தரமுடனான பேச்சு,.....👍👏
@arisiva7187
@arisiva7187 7 месяцев назад
❤❤❤ மிக அருமையான கருத்துக்கள் துணிவான பேச்சில் மகிழ்ச்சி
@GunaSekaran-iz4zx
@GunaSekaran-iz4zx 7 месяцев назад
Wonder ful and impartant meaningful speech sister vazhga valamudan
@thiruarasu5057
@thiruarasu5057 7 месяцев назад
Real speech!Thamzh Makkal not fools.They(BJP) give importance to the word "VARNASIRAM ". It will reflect in 2024 MP Election.They will fall by the same word.
@sarvathzabeeha5022
@sarvathzabeeha5022 2 месяца назад
அருமையான பதிவு..👍
@arivuarivalagan4583
@arivuarivalagan4583 7 месяцев назад
வாக்களித்த மக்களுக்கு மிஞ்சியது கண்ணீர் குடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் கானல் நீர்
@KamarajKamaraj-gm1su
@KamarajKamaraj-gm1su 7 месяцев назад
👌p
@abdulmahusook4613
@abdulmahusook4613 7 месяцев назад
Most of the fund using tamil nadu specially to Chennai. Not using southern districts of tamil nadu.about 39 MP.what benifit for public. Ex.finance minister p.chidamparam his constituency Sivaganga still drinking water problem.
@ABaatik
@ABaatik 7 месяцев назад
Even chennai have lot of problems nothing ilike chennai getting everything
@latheefshariff5466
@latheefshariff5466 7 месяцев назад
Super
@kothandaramankothandan4278
@kothandaramankothandan4278 3 месяца назад
அருமையான பேச்சு அம்மா... உங்களை போலவே திறம்பட பேசும் பெண்கள் அநேகம் இந்த நாடாளுமன்றத்திற்கு உருவாக்கி கொடுங்கள் அம்மா நன்றி 🙏
@malathimalathi4097
@malathimalathi4097 7 месяцев назад
எங்கள்"கிராமத்து கன்னி வெடிக்குபதில் சொல்லுங்க❤❤❤p
@usmanusmanali3450
@usmanusmanali3450 7 месяцев назад
தங்கப் பாண்டிஅவர்களின் தமிழ்பேச்சு தமிழனை தலைநிமிர ச்செய்துள்ளது
@ArjunKrishna-k8l
@ArjunKrishna-k8l 7 месяцев назад
onnumae illaama epdi urutaraa paaru
@millermiller2758
@millermiller2758 3 месяца назад
Super mam வாழ்க தமிழ்🎉
@stalinsahayadhas4644
@stalinsahayadhas4644 7 месяцев назад
அருமையான பேச்சு
@VellaiPandiyan-y8c
@VellaiPandiyan-y8c 7 месяцев назад
😊
@rajendrane6712
@rajendrane6712 3 месяца назад
Fantastic Speech. ஒரு அண்ணாவை பார்க்கிறோம்.... அம்மா
@SriHariPaul-g8d
@SriHariPaul-g8d 7 месяцев назад
அருமையான பேச்சு ,சொன்னது எல்லாமே உண்மை தான்
@raghusubburaman
@raghusubburaman 3 месяца назад
வாழ்க வளர்க வாழ்த்துகள்
@santhoshr913
@santhoshr913 7 месяцев назад
👌👏👏
@muthumuthukumar640
@muthumuthukumar640 7 месяцев назад
அருமையான தமிழ் உச்சரிப்புகள்
@jayaprakashjayaprakash7897
@jayaprakashjayaprakash7897 3 месяца назад
அருமையான பதிவு
@creatorgopalramdoss1009
@creatorgopalramdoss1009 7 месяцев назад
Excellent speech. Hats off Mam Tamilachi
@chandralekhanamasivayam3885
@chandralekhanamasivayam3885 7 месяцев назад
VERY WELL DONE...GOOSEBUMPS........💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊🤛❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@velanr2238
@velanr2238 7 месяцев назад
@congressvolunteer9495
@congressvolunteer9495 3 месяца назад
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@sangersanger995
@sangersanger995 7 месяцев назад
Suber spcee akka nice tok lovely
@karunamoorthykaliyan9008
@karunamoorthykaliyan9008 2 месяца назад
உண்மையிலே தமிழ்நாட்டின் அருமையை உங்க பணி சிறக்க வாழ்த்துகிறோம்
@narayanann892
@narayanann892 7 месяцев назад
ஆணித் தரமான கேள்விகள்...
@ArjunKrishna-k8l
@ArjunKrishna-k8l 7 месяцев назад
ellaam pudunga pada vaendiya aani dhan
Далее