Тёмный

நாடாளுமன்றத்தை அதிரச்செய்த ராகுல்‌!ராகுலை நாடு கடத்த சதி ! -umapathy Jeeva Today | 

Jeeva Today
Подписаться 785 тыс.
Просмотров 55 тыс.
50% 1

#JeevaToday #umapathy #rahulgandhi #modi #amitshah #ombirla #parliament #india #shivan
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

30 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@jeevatoday5887
@jeevatoday5887 День назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com/show-UCQref5u7Hm10bAHWSD_sXSQ
@ramkumars3767
@ramkumars3767 2 дня назад
10 வருடங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மாண்பு திரும்பியுள்ளது ❤ தொடரட்டும் ராகுலின் வெற்றி பயணம் ❤
@sarojabharathy9198
@sarojabharathy9198 2 дня назад
Maanbu engey ullathu? Min off pannum sabayil enna Manbu.........
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 2 дня назад
என்னத்த செஞ்சாலும் ஒரு முடியை கூட ராகுலிடமிருந்து புடுங்கமுடியாது !!!
@kubendranm7886
@kubendranm7886 День назад
எதிர் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கையில் மெக்கா போனை எடுத்து செல்லவேண்டும் சபாநாயகர் மைக்க ஆஃப் செய்தால் இவர்கள் மெக்கா போனை வைத்து பேசவேண்டும்
@sirajudeen8025
@sirajudeen8025 2 дня назад
ராகுல் மயித்தக்கூட புடுங்க முடியாது. ஒளிமயமான இந்தியாவின் எதிர் காலம் அவர்தான்.
@hayathbasha324
@hayathbasha324 2 дня назад
பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி ஹீரோ 🤚 பாவம் மோடியோ ஜீரோ ஹை ஜாலி 🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚
@ManivannanManiyan
@ManivannanManiyan 2 дня назад
ஜனநாயகம் காக்க ராகுல் வந்து விட்டார். so proud of Rahul Gandhi ❤
@harinathan3070
@harinathan3070 День назад
Rahul puliyamaram thonga sollu
@jothisiva2154
@jothisiva2154 2 дня назад
இனி பாராளுமன்றமே களங்கும், பீடை பதில் சொல்லியே ஆகவேண்டும்...
@satchin5724
@satchin5724 2 дня назад
Our..........Doesn't have any knowledge to face raghul gandhi. Even he never speak in english in Parliament. We don't know how is managing with foreigners.
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 День назад
SADARANA PEDAI ILLAI. NATTAINASAMAKINE NADARE PEEDAI
@harinathan3070
@harinathan3070 День назад
@@satchin5724 naiye Learn Hindi to understand Modi answers
@harinathan3070
@harinathan3070 День назад
Uddhav,Akilesh,Stalin and Tejasvi potta pichai....Rahul Gandhi LOP
@harinathan3070
@harinathan3070 День назад
Kilpauk Rahul..
@kumaresanp.kkumaresanp.k2196
@kumaresanp.kkumaresanp.k2196 2 дня назад
ஒரு பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லாத மோடி எழுந்து ஓடுகிறான் என்றால் அவனது குற்ற உணர்ச்சியை அனைவரும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.!
@soundharrajan8827
@soundharrajan8827 2 дня назад
சூப்பர் ராகுல்
@harinathan3070
@harinathan3070 День назад
Mahua Mootra oru penn ?
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 дня назад
நாம் போட்ட ஓட்டு வீணாகவில்லை... மக்கள் சபை இன்றுதான் கண்டேன்! வாழ்த்துக்கள் ராகுல் ❤🎉🎉🎉
@raguls364
@raguls364 2 дня назад
ஜனநாயக நாட்டில் ஒன்றிய அரசின் சர்வாதிகார ஆட்சி நாட்டிற்கு பெருங்கேடு.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 дня назад
அனைத்து இந்திய மக்களை நேரில் சந்தித்து மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவர்களுக்கு நன்மைகளை செய்ய துணிந்த தலைவன் ராகுல் காந்தி.
@marimuthueswari5953
@marimuthueswari5953 2 дня назад
சுப்பர்.ராகுல்காந்தி.
@rajalakshmi6691
@rajalakshmi6691 2 дня назад
இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் நாம்.
@nayeemahmedjafar7337
@nayeemahmedjafar7337 2 дня назад
அதனால் தான் ராகுல் காந்தி சபாநாயகர் ஓம்பிர்லாவை கேள்வி கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார் அருமையான கேள்வி இந்த மைக்குடைய பட்டன் யாரிடம் இருக்கிறது பதில் சொல்லுங்கள் என்றாரே அருமை.
@govindarajsridharan2070
@govindarajsridharan2070 2 дня назад
ராகுல் காந்தி, முகுவா மொத்ரா, ஆ ராசா ரவுண்டு கட்டி அடிச்சாங்க
@ar.elangovan568
@ar.elangovan568 2 дня назад
உண்மை இப்பதான பாராளுமன்ற நிகழ்வு மகிழ்ச்சி தருக்கிறது எதிர் கட்சி தலைவர் திரு ராகுல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ABC2XYZ26
@ABC2XYZ26 2 дня назад
இரண்டு பேரும் சேர்ந்து இரண்டு நாளாக பதிவிடுவதை பார்த்தால் மோடி இன்றைக்கே வீட்டுக்கு போவார் போல் உள்ளது.ஆனா ஒன்னும் நடக்க மாட்டேங்குது. அந்த நிதிஷ் கம் நாயுடு தூங்குகிறார்களா. சூவீட் பாக்ஸ் நன்றாக சுவையாக இருக்கும் போல்......
@subramanianinmozhi
@subramanianinmozhi 2 дня назад
நீதிமன்றம் அந்த லாயரை போய் புரூப்பை எடுத்துக் கொண்டு வா என்று விரட்டியுள்ளது. புரூப்பே இல்லை.
@AbdulRahman-bg5yu
@AbdulRahman-bg5yu 2 дня назад
பப்பு கிடையாது என்று நிருபணம் ஆகிவிட்டது.....
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 2 дня назад
Mr. ராகுல் காந்தி ..... The Great🌹🙏🌹
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 дня назад
I m proud of rahul ji and today an unforgettable democratic day in the Parliament ! this is the importance of tamilnadu winning 40 out of 40..people mandate has its voice ! REALLY ...RAHUL DHILLUKKU VOTTU
@harinathan3070
@harinathan3070 День назад
Kilpauk Rahul
@gopalkrishnan3015
@gopalkrishnan3015 2 дня назад
பேச்சு தானே பேசிட்டு போகட்டும்.நாமும் எதிர்த்து பேசி ஆச்சி கவிழ்ந்து விட்டால் என்ன செய்வது? பயம் இருக்கும் இல்ல.
@faiselnishar3565
@faiselnishar3565 День назад
Irukum irukum ivanga renduperum appadi aatam pottavange
@chitrasuresh4006
@chitrasuresh4006 2 дня назад
Rahul Gandhi Super 🎉
@harinathan3070
@harinathan3070 День назад
Next election in 2029 only...
@sampathkumar2506
@sampathkumar2506 2 дня назад
மோடி இந்தியாவைப் பிடித்த ஒரு பீடை 😅😅😅
@senthusenthu9826
@senthusenthu9826 2 дня назад
ஓட்டு போட்ட மக்களாகிய நாங்கள் கேட்கும் கேள்வியைத்தான் ராகுல் கேட்கிறார் ராகுலை மக்கள் அவையில் முடக்க நினைதால் நாட்டில் புரட்சி வெடிக்கும் mr மோடி அவர்களே
@ahamedfaris
@ahamedfaris 2 дня назад
இனி ராகுல்காந்தி அவர்களின் ஆட்டத்திற்கு பயந்து மோடி & குரூப் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்வார்கள் 🤣🤣🤣
@drindumathi6985
@drindumathi6985 2 дня назад
Indira ghandhi...rajiv ghandhi blood never letdown Rahul
@harinathan3070
@harinathan3070 День назад
Emergency Indira ( DMK members tortured in jail ) and Delhi Riots Rajiv
@gurusamy1454
@gurusamy1454 2 дня назад
சூப்பர் சூப்பர் அருமை நல்ல பதிவு பாராளுமன்றம் சும்மா அதிருதுல்ல ராகுலுக்கு பதில் சொல்ல சொல்லுங்கள் இந்த மைனாரிட்டி ஒன்றிய அரசை பதில் சொல்லச் சொல்லுங்கள்
@alexanderadaikkalamery5427
@alexanderadaikkalamery5427 2 дня назад
Rahul Gandhi ❤
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 2 дня назад
உமாபதி தமிழனின் பேச்சு சிறப்பு
@selwyneliazer
@selwyneliazer 2 дня назад
Rahul Ji 🔥🔥🔥
@azger3467
@azger3467 2 дня назад
சார் உமாபதி நானும் ஆத்தா வேய்யும் எனநானும் நினைத்தேன்.
@gowthamanjambunathan3248
@gowthamanjambunathan3248 2 дня назад
ஓம் பிர்லா ஒரு அரசியல் கட்சி புரேக்கர் அவர் ஒரு சுய நல வாதி
@fredricknelson1251
@fredricknelson1251 2 дня назад
Fantastic speech? Rahul & moitra, 92 ℅ trend in social media & twitter, on rahul tiday speech
@harinathan3070
@harinathan3070 День назад
Rahul and Mootra belong to Brahmin caste
@doraiparamasivan578
@doraiparamasivan578 2 дня назад
அப்பாவு இன்னும் தீர்ப்பு வரவில்லையே
@vgovindvgovind5715
@vgovindvgovind5715 2 дня назад
Super sir
@abdulshukoortv8910
@abdulshukoortv8910 2 дня назад
Very good information Sir
@prakashrv514
@prakashrv514 2 дня назад
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் இரண்டு ஜீவா அண்ணா உமாபதி அண்ணா இரண்டு பேர் பியூட்டிஃபுல் பார்த்து அனைத்து கட்சிகளும் தினமும் பயப்படுகின்றன இது பெரிய விஷயம்இது நாடாளுமன்ற நடந்ததுசிறிய விஷயம் தான்இத்தனை பெருமை இரண்டு பேருக்கு சேரும்
@user-sf5ie6zv1z
@user-sf5ie6zv1z День назад
எங்களை குழப்ப முயற்சி செய்றீங்களா? நீங்க ரொம்ப குழம்பி போயிருக்கீங்கன்னு நெனைக்கிறேன். எதற்கும் ஒரு நல்ல டாக்டரை பாருங்க.
@anandrajcharles21
@anandrajcharles21 2 дня назад
Good talk 🎉
@user-rx9qk8lk2u
@user-rx9qk8lk2u 2 дня назад
19:57 அதானிக்கு கூட இங்கிலாந்து சிட்டிசன்சிப் இருப்பதாய் கேள்வி கொஞ்சம் விசாரிங்க
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 День назад
மிகவும் அருமையான பதிவு ஆத்தா காசுகுடு சந்தைக்கு போகனம் என்ற வாசகம் அருமை சந்திரபாபுவை பற்றி உவமை அருமை வாழ்த்துக்கள் திரு உமாபதி சார் &ஜீவா ❤👌🏻🙏
@manojverma7164
@manojverma7164 2 дня назад
Vare, Vare, Uma pathy Sir, Peachukkal Thelivaahe Eillai! Ularuvadhai pol Therihiradhu, Thiruthi Kollungal !
@Selva-Selva
@Selva-Selva 2 дня назад
❤❤❤❤❤❤❤❤
@user-uo9dy3sp1h
@user-uo9dy3sp1h 2 дня назад
Super news sir
@mohamedfaizal4366
@mohamedfaizal4366 2 дня назад
Rahul 🎉🎉🎉
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 2 дня назад
பாசிசம்
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 2 дня назад
Good Night Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏💜
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 2 дня назад
உமாபதி சார் வந்தாலே சிறப்பு
@charlesprakas4581
@charlesprakas4581 2 дня назад
Super brother, thanks Rahul 🙏💐💐💐🙏
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi 2 дня назад
ராகுலை எதிர்க் கொள்ள முடியாத கோழைகள்
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 2 дня назад
When AnnaWastalking Mr. NEHRU listened to him.
@kalirajan9070
@kalirajan9070 2 дня назад
0:47 புல்லரித்தது போதும் .ஜீவா!
@amju1973
@amju1973 День назад
ஜீவா உமாபதி வெற்றி க்கூட்டணி
@cosmothiesmacademy3755
@cosmothiesmacademy3755 2 дня назад
Awesome Rahul Gandhi Sir
@periyaiahts4039
@periyaiahts4039 2 дня назад
Democracy suffered on the hands of BJP. They taxed heavily and terrorised opposition. Broke most of the opposition parties. Divided the people and enjoyed power for the past ten years.
@thomasthekkinethpoulose9497
@thomasthekkinethpoulose9497 День назад
Amassed wealth in the name of Electoral Bond for the party. They can distribute to the common people, since that money is nothing but an irregularly collected money from the gene
@manmeeran9801
@manmeeran9801 День назад
வாழ்த்துக்கள் ராகுல்காந்தி
@psrinivasan3917
@psrinivasan3917 День назад
உத்தரப் பிரதேச நீதிபதிகள் நீதிக்கும் சுயசிந்தனைக்கும் அப்பாற்பட்ட பிறவிகள் என்பதை நன்கு அறிந்து கொண்டோம்.
@davidrajkumar6672
@davidrajkumar6672 День назад
Good speech keep it up 👍🏿
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 День назад
என்னவேண்டுமானாலும் செய்யட்டும் பேசியது பேசியதுதான் பிச்சு ஒதறிட்டாருல்ல மொகுவா வும் பிச்சுஒதற ஒதறுன்னு ஒதறியது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது பாஞ்சாலி பொங்கினாள் பாரதம் விளைந்தது இவர் பொங்கியது தனக்கு இழைத்த கொடுமைக்குப் பதிலடிங்க சூப்பர் சூப்பர்
@starstar4376
@starstar4376 2 дня назад
Rahul G --பவர் Source,Rahul👍👍👍👍👍👍👍👍👍
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 2 дня назад
How the indian election commission permitted a Britisher to contest in elections.
@user-hu2gp3eh8h
@user-hu2gp3eh8h 2 дня назад
JAI Congress
@Seeni-uy9ei
@Seeni-uy9ei День назад
Arumai
@user-bj2rv2re1u
@user-bj2rv2re1u 2 дня назад
Very super 💐🙏🏼
@prakashrv514
@prakashrv514 2 дня назад
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் இரண்டு ஜீவா அண்ணா உமாபதி அண்ணா இரண்டு பேர் பியூட்டிஃபுல் பார்த்து அனைத்து கட்சிகளும் தினமும் பயப்படுகின்றன இது சிறிய விஷயம் தான் நான்
@Rengaraju-xb1fm
@Rengaraju-xb1fm 2 дня назад
Super...raguljo
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 2 дня назад
செனாய் இசை கலைஞர் பிஸ்மில்லாகான்
@RamaKrishnan-li4jz
@RamaKrishnan-li4jz 2 дня назад
Mr UMAPATHY You are speaking as a UNKNOWN Person that is called Dubakkoor
@stephenkj6799
@stephenkj6799 2 дня назад
Rahul gandhi educated well knowledge brave leader tiger of india 👌👌👌👍👍👍
@sarojabharathy9198
@sarojabharathy9198 2 дня назад
Inimel5yrs aagaathu endru ninaikkiren. Since now there are sincere judjes to prove the justice in nuetral stand
@pathofchrist777
@pathofchrist777 2 дня назад
நாடு கடத்தல் என்ற வார்த்தை எல்லாம் ரொம்ப ஓவரு சார் இப்படி மிகைப்படுத்தி போடாதீங்க
@mageshwarichn5295
@mageshwarichn5295 2 дня назад
குள்ளநரிங்க நாயுடு, நிதிஷ் மக்கள் ஏன் இந்த நாதாரிங்களுக்கு ஓட்டு போட்டாங்களோ
@meenavmrmeenaspeach7634
@meenavmrmeenaspeach7634 2 дня назад
Umapathy sir iam watching you past two days your shirt collections are super.shirt super like your speach
@skanazarkamal1157
@skanazarkamal1157 День назад
ராகு‌ல் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
@rebeccabritto2468
@rebeccabritto2468 2 дня назад
Mr Umapathy nice shirt.
@alizainudeen9611
@alizainudeen9611 2 дня назад
Were Were correct sir 👏 Rahul Gandhi Sir good ❤
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 2 дня назад
என்னது ஆட்சி கவில போறது இல்லையா
@sundersingh4928
@sundersingh4928 День назад
ராகுல் என்ன பேசினாலும் பிரதமர் மோடி தான். அசைக்கமுடியாத
@user-ec4pg8vj3i
@user-ec4pg8vj3i 2 дня назад
கிருஷ்ணமூர்த்தி அல்ல கோபாலகிருஷ்ணன்
@gowthamanjambunathan3248
@gowthamanjambunathan3248 2 дня назад
ஓம் பிர்லா ஒரு அரசியல் கட்சி புரேக்கர்
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 2 дня назад
பதவி ஆட்சி பணம் என்றால் என்ன
@user-wx1hn8ng5z
@user-wx1hn8ng5z 2 дня назад
❤❤🎉
@prakashmayandi5477
@prakashmayandi5477 2 дня назад
ராகுலின் இன்றைய பேச்சு வரலாற்று சிறப்புமிக்க பேச்சு. ஓம் பிர்லா பிஜேபி யின் அடிமைதான். அதேபோல நீங்களும் திமுக வின் கொத்தடிமை என்று என்னை போன்ற உங்களின் பார்வை யாளர்களுக்கு மெல்ல மெல்ல தெரியவருகிறது. 🤣🤣🤣
@Surya-um7iv
@Surya-um7iv 2 дня назад
உனக்கு எங்கடா எரியுது சீ...
@ganapathy71
@ganapathy71 2 дня назад
20.03 bismillah khan, shegnai, allarahka khan- tabla
@SampaulJ
@SampaulJ 2 дня назад
கண்டிப்பா இருக்கு
@moorthyk9011
@moorthyk9011 День назад
ஜீவா சார் சப்பாணி படத்தில் கோபாலகிருண்னன் சார் கிருண்னமூர்த்தி சார்.
@sankarta1906
@sankarta1906 День назад
Rahul,he himself has acknowledged, that he has British citizenship, some time earlier.
@nazeemarahim9641
@nazeemarahim9641 День назад
உமாபதி அவர்கள் குறிப்பிட நினைத்தது உஸ்தாத் பிஸ்மில்லா கான் பிரபல ஷெனாய் கலைஞர் ஆவார்🎉🎉🎉🎉
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 2 дня назад
Center has no capacity to pay forAndra
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 День назад
ஜீவா அவர்களே எல்லோரும் அமாவாசை அப்டின்னு சொல்றாங்க நீங்க அவனை பரட்டை ஆக்கிட்டீங்களே
@SumitraEbenezer
@SumitraEbenezer День назад
Really,before that Vantheris will be Thrown out😂😮😢😅
@selvamselvam5203
@selvamselvam5203 2 дня назад
ராகுல் சூப்பர்
@ChandrasekharDChandrasekar
@ChandrasekharDChandrasekar День назад
ThaheerUsen
@t.kumutha7392
@t.kumutha7392 День назад
No sir. We are paying gst and heavy income tax.😢😢😢. We live in Visakhapatnam
@harinathan3070
@harinathan3070 День назад
How about bribe paid to Andhra govt ?
@kasiviswanathanramaratnam8772
@kasiviswanathanramaratnam8772 2 дня назад
Not worth
@unmai768
@unmai768 День назад
சாணி மூளை உள்ளதால் பதிலை எதிர்பார்க்க முடியாது
@srbasha74
@srbasha74 2 дня назад
ஒரு மயிரையும் புடுங்க முடியாது. ராகுல் மக்கள் தலைவராகி ரொம்போ நாள் ஆகிடுச்சு
@harinathan3070
@harinathan3070 День назад
Next election in 2029 only
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 День назад
I remember 5yrs.ago they were telling Ragul is a Italian and now British 😂
@lakshmikannan4722
@lakshmikannan4722 День назад
😮
@rathinavelsivan
@rathinavelsivan 22 часа назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ganapathy71
@ganapathy71 2 дня назад
wait til election in wayanad, sridevi will come
Далее