Тёмный

நாடி ஜோதிட ரகசியங்கள்(1) 

Sri Hari Jodhidam
Подписаться 9 тыс.
Просмотров 78 тыс.
50% 1

ஸ்ரீ ஹரி ஜோதிட வித்தியாலயத்தின் 02.05.2019 தேனி மாநகரில் நடைபெற்ற 22-வது ஜோதிட பட்டமளிப்பு விழாவில் மதுரை மைய ஆசிரியரும், நிர்வாக குழு மூத்த உறுப்பினருமான திரு.S. தமிழன் ஐயா அவர்கள் நாடி ஜோதிட ரகசியங்கள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் தொகுப்பு.....

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@tamilarasan-zf5tk
@tamilarasan-zf5tk Год назад
என்னுடைய குருநாதர் ஐயாவின் சிறப்பு உரை அவரிடம் படித்து பெருமை அடைகிறேன் குரு திருவடி போற்றி
@arastrotv3091
@arastrotv3091 4 года назад
ஜோதிடத்தில் ஒரு விதி அனைத்து ஜாதகருக்கும் பொருந்தாது ஏனென்றால் ஒவ்வொரு வரும் குணத்தால் உருவத்தால் செயலால் வித்தியாசமானவர்,
@gokulegr3809
@gokulegr3809 3 года назад
ஒவ்வொரு விதியும், ஒவ்வொரு வித்தியாசங்களை கொண்டுள்ளது. அது தான் "விதிவிலக்கு".
@btceth9409
@btceth9409 4 года назад
வணக்கம். சிறப்பானவை நன்றி sithayogi sivadasan ravi avargal puthagathil ullathu ! நன்றி
@ganapathydharmalingam
@ganapathydharmalingam 4 года назад
சுற்றி நின்று கொண்டு இருக்கிறவர்களுக்கு மேடை நாகரீகம் தெரியவில்லை
@maheshjayaraman6856
@maheshjayaraman6856 4 года назад
Exactly told. This is explaining a beautiful concept. Others not at all giving ears to him. Does not know how behave in stage
@menagamsc4335
@menagamsc4335 3 года назад
சிறப்பாக இருந்தது ஐயா நன்றி
@RaviKumar-iq1lb
@RaviKumar-iq1lb 4 года назад
நாடி ஜோதிடம் சிறப்பு. ஆனால் இன்று உண்மையான நல்ல ஜோதிடர்கள் இல்லை
@mylai360
@mylai360 4 года назад
இருக்கார்
@shanthp1811
@shanthp1811 4 года назад
mylai 360* Where ?
@omeswara-q8u
@omeswara-q8u 2 года назад
ARUMAI ! ELIMAI !! UNMAI !!! VALLTHUKKAL AYYA
@vijayakannan6664
@vijayakannan6664 4 года назад
Thanks thanks thanks sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama
@yogaamurthy
@yogaamurthy Месяц назад
🙏🙏🙏
@yogaamurthy
@yogaamurthy Месяц назад
சிறப்பு அழைப்பாளரை மதிக்க தெரியாத மேடை அனுபவத்தை பெற தகுதியை பெற முயலாத. நிலை
@ஆசீவகன்திருதமிழ்
ஐயா நம்பர் தரவும்
@sakthysakthy7348
@sakthysakthy7348 4 года назад
Sir 1.5.9 la kalathiragaragan eruntha 25 age la thirumanam enrergal...100% unmai...correct ah sonnergal..true...
@biztalk2900
@biztalk2900 4 года назад
Appo olaiya paathu naadi jothidam solrathu illa. Unmaiyai Otthukondamaiku nandri
@puthanputhan3628
@puthanputhan3628 4 года назад
ஐயா சூப்பரா சொன்னிங்க உங்க அறிவுக்கும் அனுபவத்துக்கும் பூமியில் யாருமே இருக்க முடியாது சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்க சொல்கிற வாக்கியத்தை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்ல வெட்டி வச்சுட்டு அதற்கு பக்கத்திலேயே நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள் உங்களுக்கு பின்னாடி வருகிற சந்ததிகள் அதை பார்த்து படித்து தெளிவா நடந்துக்குவாங்க
@parvathys1981
@parvathys1981 4 года назад
Miga nandru.. Pesum jothidhar yaar ayya.. Avaroda contact details kodunga plz
@muthuponnan1707
@muthuponnan1707 4 года назад
வணக்கம் அணக்கம் சிறப்பானவை நன்றி
@ramakrishnan2649
@ramakrishnan2649 Год назад
Super speech sir
@susilak4770
@susilak4770 4 года назад
Arumaiyana pathivu
@user-wb2lr1lu4b
@user-wb2lr1lu4b 4 года назад
ஒரு நல்ல விசயத்தை பேசும் போது அருகில் உள்ளவர்களும் அருகில் அமர்ந்து இருப்பவர்களும் சபை நாகரிகம்தெரியல ஒருவர் பேசுவதை அமைதியாக கேட்கவும் தெரியல
@maheshjayaraman6856
@maheshjayaraman6856 4 года назад
No stage decency.. He is explaining so beautifully.
@sunkingstar7719
@sunkingstar7719 4 года назад
சுற்றி இருக்கிறவங்க அலப்பர தாங்க முடியல
@shanmugamanand6845
@shanmugamanand6845 3 года назад
நன்றி
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 4 года назад
மிக்க நன்றி ஐயா.
@vijayrangan7302
@vijayrangan7302 4 года назад
R,vijayarangan, Hai
@prakash1524
@prakash1524 4 года назад
Fingerprint la apa venama
@aathisakthijothidalayaaath520
@aathisakthijothidalayaaath520 4 года назад
Vendam
@babbloll5996
@babbloll5996 4 года назад
குரு 1 வருடம் 1 ராசியில் இருப்பார் அந்த 1 வருடம் முழுவதும் பிறந்த கோடானு கோடி நபர்களுக்கு ஓரே லக்னமா????
@ganeshanastro5725
@ganeshanastro5725 3 года назад
எப்போது எது நடக்கும் என்பதை எதைக் கொண்டு சொல்வது.
@AyushmaanTSK
@AyushmaanTSK 4 года назад
அருமை.தமிழன்ஐயா நம்பர் கொடுக்கலாமே.
@subburamsubbaiah2766
@subburamsubbaiah2766 3 года назад
ஐயா குருவோடு 1-5-9 ல் சுக்கிரன் நின்றால் 25 வயதுக்குள் திருமணம் நடந்துவிடும் என்று சொல்லியுள்ளீர்கள் ஆனால் செவ்வாயின் பார்வை குருவுக்கு கிடைக்காவிட்டால் திருமணமே நடக்காது என்று நாடியில்விதி உள்ளது என்று கேள்விப்பட்டேன் இது உண்மையா ஐயா 8098025125
@ramyasatish4756
@ramyasatish4756 3 года назад
Sir number plz
@ramnithya83
@ramnithya83 4 года назад
Very good
@jegadeesjegadees6603
@jegadeesjegadees6603 4 года назад
Super
@2524csv
@2524csv 5 лет назад
No audio.
@srinivasanm9673
@srinivasanm9673 4 года назад
எல்லாம் புருடா
@andrameda5499
@andrameda5499 4 года назад
Yeppa samy chart pottu nadi predictions sollunga
@mevithabiku9203
@mevithabiku9203 4 года назад
enaku guru sukran inavu iruku.. im 26 inum marriage agala.. u r wrong
@karthimech9388
@karthimech9388 4 года назад
இல்லை ஐயா சில கருத்துகள் முரண்படுகின்றன
@balasubramanianp5097
@balasubramanianp5097 3 года назад
நாடிநல்லாஇருக்குநாடியஜோதிடர்கள்நாகரிகம்இல்லையே!
@nathiyasubramani3987
@nathiyasubramani3987 3 года назад
I am hari jothidam student in kangayam
@vjmmd1
@vjmmd1 4 года назад
My experience with one such Nadi Jothidar was not good. Spent a lot of money for a reading + poojas etc.
@karthimech9388
@karthimech9388 4 года назад
குருவுக்கு 5 ல் சுக்கிரன் but no marriage I am 28 yrs old
@andrameda5499
@andrameda5499 4 года назад
Yen rombha kasta padureenga
@harisjjegan5683
@harisjjegan5683 4 года назад
அதநீசொல்லக்கூடாது
@kapildevan7620
@kapildevan7620 5 лет назад
To be improved
@kapildevan7620
@kapildevan7620 4 года назад
Nobody asking your speech in back
@eyefocuspoint2199
@eyefocuspoint2199 3 года назад
Pooram poiii
@heykumaran1540
@heykumaran1540 4 года назад
👎👎👎👎👎
Далее