Тёмный
No video :(

நாட்டில் இருந்து விடை பெறுகிறோம் ✈️😮🙏 | நீண்ட நாள் கனவு நிறைவேறியது 😍 | Bye 

Thavakaran View
Подписаться 271 тыс.
Просмотров 129 тыс.
50% 1

TH Agent
Address: Ram Intra 39 Bangkok Thailand
Phone number: +66963525469
Service: Wedding,Tour and transportation.
Insta: www.instagram....
TikTok :www.tiktok.com...
Facebook :www.facebook.c...
RU-vid : / @thagentstudio

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@ThavakaranView
@ThavakaranView Месяц назад
TH Agent ✨ Phone number: +66963525469 Service: Wedding, Tour and Transportation.
@jaffnaking3971
@jaffnaking3971 Месяц назад
Thank you
@Segu958
@Segu958 Месяц назад
Thailand
@Ruby-ok4rm
@Ruby-ok4rm Месяц назад
Unkaludaiya Phone numbera
@mohideenfaleela272
@mohideenfaleela272 Месяц назад
W2🎉😅😅 0:45 ​@@Ruby-ok4rm
@venkateswaranr3952
@venkateswaranr3952 Месяц назад
ஏர் ஏசியாவில் கால் வைத்துக் கொள்ளும் இடம் சிறியது. சிரமமாக இருக்கும். இது ஒரு சிக்கனப் பயண விமானம். It is a economy flight. Leg space is narrow, so difficult .
@NelsonGandhi
@NelsonGandhi Месяц назад
வரம்புயர நீர் உயரும். பலரின் வாழ்வில் பணம் உயர அடங்கி கிடந்தவையெல்லாம் தலை விரித்து ஆடும். மொழி நெறியாள்கை மிகவும் முக்கியம். நாட்டிலிருந்து விடை பெறுகிறேன் என்றால் வேறு நாட்டுக்கு குடி பெயர்கிறேன் என்பதே அர்த்தம். உலகில் இருந்து விடை பெறுகிறேன் என்றால் அர்த்தம் எல்லோருக்கும் புரியும். வாழ்க்கையில் நெகிழ்ச்சி தருணங்களில் நிதானம் அவசியம். எங்கள் தாய்லாந்து பயணம் ஆரம்பம் ! தலைப்பு சுப்பர்! நிறைய அரிய நூல்களை வாசியுங்கள் உங்கள் ஊடகப் பணிக்கு மொழிவளம் செழிக்கும்.
@thanushanthanu9588
@thanushanthanu9588 Месяц назад
Its good and true
@nesaratnamkandasamy1885
@nesaratnamkandasamy1885 Месяц назад
உங்களது பயணம் வெற்றிகரமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ilavasam
@ilavasam Месяц назад
நீங்கள் மலேசியா போய் இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். முடிந்தால் அங்கு சென்று வரவும்.
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Месяц назад
லண்டன் தான் போகிறிர்கள்.பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
@znsworld525
@znsworld525 Месяц назад
Yarupa ni avanga thaan Thailand ku endu videolaya solli irukangala aprem ni puthusa London endu puraliya kilapura
@srivathanabalasegaran3931
@srivathanabalasegaran3931 Месяц назад
I think both are going Thailand Save journey
@satishkumarbaskaran4803
@satishkumarbaskaran4803 Месяц назад
Pl carry sangavi along with you neengal pallandu pallandu needed valavendum .God bless both of you. Don't frank sangavi my humble request
@rajanpandian9215
@rajanpandian9215 Месяц назад
மூன்றுமணி நேரம் முன்னதாக சென்றால், முன் பக்கமாக இடம் கிடைக்கும், முன் பக்க இருக்கையை முன்னதாகவே பணம் கட்டியும் தேர்வு செய்ய முடியும்.
@ArunthathiDevi-kz5tq
@ArunthathiDevi-kz5tq Месяц назад
Happy Wedding Anniversary. Anniversary Trip Nangu Enjoy Pannungo
@user-ks6kj2hd1b
@user-ks6kj2hd1b Месяц назад
பயனங்கள் நன்றாக அமய வாழ்த்துக்கள் பிலைட் குட்டியாக இருக்கு அடுத்த தடவை கனடா போங்க பெரிய பிலைட் 🎉🎉
@rebeccarohan2942
@rebeccarohan2942 Месяц назад
Budget Airline என்றால் எல்லாமே budget ஆகத்தான் இருக்கும். Seat, சாப்பாடு எல்லாமே low cost தான்.
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d Месяц назад
Budget airlines எல்லாம் இப்படி தான் கால் நீட்ட இயலாது air asia malindo, scoot air india express இவைகள் அனைத்தும்
@sritharansubramaniam1112
@sritharansubramaniam1112 Месяц назад
நீங்கள் பயணிக்க வேண்டிய பயணத்தை விட்டு வேறு பாதையில் பயணிக்குறீங்க என்று நினைக்கிறைன்
@bountymano522
@bountymano522 Месяц назад
Sangavi is your life partner❤and it is always best that she accomoany's you. Bless you both❤❤
@selvarajselvaraj3521
@selvarajselvaraj3521 Месяц назад
தமிழ்நாட்டிலிருந்து உங்களை பார்க்கிறேம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 Месяц назад
சங்கவி அவரை எங்கேயும் தனியே போக விடவேண்டாம். எங்கே போனாலும் கையை இறுகப் பிடித்துக் கொண்டு கூட போகவும். ஈழத் தமிழரை தாய்லாந்து குட்டிகளுக்கு நல்லாவே பிடிக்குமாம். பயணம் நல்லாகவே அமையட்டும். தெளிவாக பேசவும். இருக்கைகள் உங்கள் விருப்பப்படி முதலே பிரயாணம் உறுதிப்படுத்தும் போது Online பதிவு செய்யலாம். திரும்பி வரும்போது முயற்சி செய்து பார்க்கவும்.
@Rajaraniprince
@Rajaraniprince Месяц назад
😂😂😂🇱🇰ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1uNYy_WusY0.htmlsi=sjQr7EKF9X3hv7l3
@Rajaraniprince
@Rajaraniprince Месяц назад
🇱🇰🇱🇰ru-vid.comIZ2bAoRjAvk?si=K6nSZ9HTcNWuiFfc
@SammilLifestyle
@SammilLifestyle 18 дней назад
Thailand la irukkura paathi peru lady boys thaan 😂
@mayuranraveenthiranayagam8706
@mayuranraveenthiranayagam8706 Месяц назад
You need to book a ticket as the window side seat then you can have it unless if it is empty
@nakas93
@nakas93 25 дней назад
அதுல போட்டு இருக்கு நாட்டை விட்டு செல்லும் பொதுண்டு.... 20000rs அதிகமா கொண்டு போக கூடாதுண்டு போட்டு இருக்கு
@RahuKathi-oo1jl
@RahuKathi-oo1jl Месяц назад
எனக்கும் வெளிநாடு போக ஆசை. அண்ணை பிளேனிலை போறதுக்கு என்ன செய்ய வேணும். கட்டுநாயக்கா போனால் விசா தருவாங்களா? பிளைற்றிலை நிண்டுகொண்டு போகவும் நான் தயார்
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Месяц назад
😂
@sus1069ee
@sus1069ee Месяц назад
ஆங்கில உச்சரிப்பை கவனிக்கவும்
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Месяц назад
றான்சிட் என்று உச்சரிக்காமல் ட்ரான்ஸிற் என உச்சரிச்சு பழகுங்கள் அன்புத் தம்பி .
@Tamilellam
@Tamilellam Месяц назад
தவகரன் சங்கவி நீங்கள் கனடா வரும் போது சொல்லுங்கள்.. நாங்கள் இருக்கிறோம்
@baburanganathan2729
@baburanganathan2729 Месяц назад
Happy journey both of you
@znsworld525
@znsworld525 Месяц назад
KDH vanla vaaringa adikadi foreign trip poringa enga irunthuppa kaasu edukuringa athuvum namma naadula irunthu kondu ivalavu kaasum enga irunthu varuthu...kandipa RU-vid aala ivalavum sampathikirathu kasdam thaan
@sureankana6223
@sureankana6223 Месяц назад
Thaï நல்ல நாடு அங்கு வெளிநாட்டு பெண்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை நேர்மையானவர்கள் வெளிநாட்டவர் தான் அங்கு பிரச்சினையே சட்டம் ஒழுங்கை மீறினால் பொலிஸ் கடுமையாக இருக்கும் வாகனங்கள் வேகமாக ஓட்டுவார்கள் வீதிகளைக்கண்டமாதிரி கடக்கவேண்டாம் நான் ஒருவருடம் வாழ்ந்துள்ளேன்
@SThevaki
@SThevaki Месяц назад
சந்தோசமான பயணமாக அமய வாழ்த்துக்கள்
@vallipavannalliah3156
@vallipavannalliah3156 Месяц назад
ஏன் நேரடியா Thailand Embassy பாேய் எடுக்கவில்லை? நான் யேர்மனியிலிருந்து thai....போக நான் நேரடியா பாேய் இலகுவாய் எடுத்தேன் எந்த சிரமமும் இருக்கவில்லை
@pathmathiru8043
@pathmathiru8043 Месяц назад
Can you effort to travel both,only with you tube incom?will you explain please.
@fathima555fathi
@fathima555fathi Месяц назад
நல்ல படி poittu vaanga ❤❤❤❤ இறைவன் துணை
@JeonJungkook-kt3ly
@JeonJungkook-kt3ly Месяц назад
Early ya Online check -in pannungal
@praja6
@praja6 Месяц назад
Have a nice trip both of you :) Air asia and scoot are budget airlines, they redesigned seats with tight space. I always travel in Singapore airlines, good amount of space :)
@aarokiaraj4652
@aarokiaraj4652 Месяц назад
வெளிநாட்டில் நிறைய இடங்களை சுற்றிக் காண்பியுங்கள் நிறைய உணவகங்களையும் சுற்றி காட்டுங்கள் ❤
@kajande5367
@kajande5367 Месяц назад
Malaysia
@anandansanjayan2188
@anandansanjayan2188 Месяц назад
Happy journey. By the way Srilankans doesn’t need any visa to enter into Thailand from July 15 th. You both missed it. Its ok. Enjoy ur stay
@znsworld525
@znsworld525 Месяц назад
Are you sure?
@anandansanjayan2188
@anandansanjayan2188 Месяц назад
@@znsworld525 yea sure pls google and see
@Rio-zr1hm
@Rio-zr1hm Месяц назад
உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
@mahakugen9015
@mahakugen9015 Месяц назад
Thank you for your video nice Mr & Mrs Thavakaran ❤❤
@mohamednimsath6914
@mohamednimsath6914 Месяц назад
Safe journey rendu perum Nalla enjoy pannunga ❤🎉 first ku neenga red colour flag irukura naadu endu sollavum Canada taan poringa endu ninaichan
@user-mt6ew5ji5w
@user-mt6ew5ji5w Месяц назад
Thailand is very beautiful place. Go to 84 tallest pildings
@pooranamarygnanapragasam2734
@pooranamarygnanapragasam2734 Месяц назад
Happy Joynerney shankavi and tivakaran❤❤❤❤
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Месяц назад
I think your going to Malaysia ,Singapore,Thailand anyway happy journey 👍
@znsworld525
@znsworld525 Месяц назад
Thailand
@kinsanniru8626
@kinsanniru8626 Месяц назад
Valthugal Thava and changavi ❤❤❤❤❤ God bless you 🙏
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Месяц назад
Shankavi, depends the booking and next time ask the travel agent what seat you want, not depend on boarding, if you take transit flight may depend on boarding pass. Air Asia not a bad flight, we went to Vietnam on Asian flights, the best economy flight is Singapore airlines the only one.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Месяц назад
நன்றி இனிய பயணமாக அமையட்டும் 🙏🙏🙏
@patriciaak4012
@patriciaak4012 Месяц назад
Unga nattil kashta pattalum Nenga 2 perum romba. Enjoy Panrenga.. Nalla money
@tamilworld666
@tamilworld666 Месяц назад
வாழ்த்துக்கள் கவனமாக சென்று வாருங்கள்
@aksornchart
@aksornchart Месяц назад
Welcome to Thailand >>ประเทศไทยยินดีต้อนรับ bang bang bang hahaaha
@thillapunitha7291
@thillapunitha7291 Месяц назад
தம்பி தவகரன், தங்கச்சி சங்கவி நீங்கள் எத்தனை நாட்கள் பாங்கொக் கில் இருப்பீர்கள்.
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Месяц назад
Have a happy and safe journey ❤life partners 👍
@thillapunitha7291
@thillapunitha7291 Месяц назад
அனேகமாக இரவு நேரத்தில் lights off பண்ணி தான் flight ✈️ கொண்டு போவார்கள். காரணம் நீங்கள் நித்திரை கொள்ள வேண்டும் என்று தான்.
@ratnesnadarasah7019
@ratnesnadarasah7019 Месяц назад
Good luck your journey
@shriyasanthirakaanthan5307
@shriyasanthirakaanthan5307 Месяц назад
Thank you for the awesome video. Wishing both of you safe and enjoyable trip.
@RanuNathan-qs1ke
@RanuNathan-qs1ke Месяц назад
Happy journey and enjoying your trip ❤congratulations both of you 💕💕💕
@vuttuon
@vuttuon Месяц назад
All the best young couples. 👍
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Месяц назад
பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🥰
@venkateswaranr3952
@venkateswaranr3952 Месяц назад
பாங்காக் மாரியம்மன் கோவில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Месяц назад
Congratulations and save the travel ❤❤❤
@kaleimathy3505
@kaleimathy3505 Месяц назад
வாழ்க வழமுடன்🎉❤
@user-od2yr9nr1l
@user-od2yr9nr1l Месяц назад
Sangavi jolly time Vlogs enjoy 😅❤
@RajeshManiAsokan05
@RajeshManiAsokan05 Месяц назад
வாழ்த்துகள் bro & sis 😇
@srirambmhg
@srirambmhg Месяц назад
Good nice sangavi thavs......
@tamilnl8043
@tamilnl8043 Месяц назад
Enjoy
@thevanada8505
@thevanada8505 Месяц назад
Thank you for sharing your Amazing Experience.❤❤❤
@thirunathanandarajah5885
@thirunathanandarajah5885 Месяц назад
சங்கவி comedy vera level...
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Месяц назад
God bless you enjoy your time Take care
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h Месяц назад
நன்றிசென்றுவாருங்கள்
@canadaselvan1464
@canadaselvan1464 Месяц назад
கனடாவிற்கு வாருங்கள்
@m.h.mohamednaajiraath1803
@m.h.mohamednaajiraath1803 Месяц назад
@ThavakaranView அண்ணா bangkok ல shoe மார்க்கெட் review போடுங்கள்
@kumuthinirasalinkam4028
@kumuthinirasalinkam4028 Месяц назад
take care and stay safe
@Roja222
@Roja222 Месяц назад
வாழ்த்துக்கள் வாழ்க ❤❤❤
@DJ-ds1hr
@DJ-ds1hr Месяц назад
Be safe you both Especially Sangavi be carefully
@samiqra1538
@samiqra1538 Месяц назад
சாடிக்கேற்ற மூடி😊
@vaseekaranvaseekaran-jf3tw
@vaseekaranvaseekaran-jf3tw Месяц назад
Have a nice jerny
@thanagovin349
@thanagovin349 25 дней назад
Enjoy ur trip 😊
@thanushanthanu9588
@thanushanthanu9588 Месяц назад
வாழ்த்துச் சொன்னால் Reply பண்ணுங்க அண்ணா அக்கா
@user-xn8kg4mk3j
@user-xn8kg4mk3j Месяц назад
தவகரன் சங்கவி நற்பணி மன்றம் யாழ்ப்பாணம்
@FahathAhamed-yt4dn
@FahathAhamed-yt4dn Месяц назад
Good brother and sister are going
@dhassdhass8282
@dhassdhass8282 Месяц назад
Naanum thankinan West services 😊
@patriciaak4012
@patriciaak4012 Месяц назад
Thailand il expensive a irukum. But both of you are travelling
@SriLankanreview
@SriLankanreview Месяц назад
Be safe ❤
@m.h.mohamednaajiraath1803
@m.h.mohamednaajiraath1803 Месяц назад
congrats
@user-gk5cr4rx4m
@user-gk5cr4rx4m Месяц назад
Happy to see
@saravananswitzerland355
@saravananswitzerland355 Месяц назад
Love from Swiss
@SinthusanVasuki2501
@SinthusanVasuki2501 Месяц назад
All the best 🎉🎉🎉🎉
@HollandPonnu
@HollandPonnu Месяц назад
All the best
@rajaveeramanip9724
@rajaveeramanip9724 Месяц назад
சங்கவி உன்னுடைய தமிழ் புரியவில்லை ,திருத்தமாக பேசவும்,தமிழ்நாடு தூத்துக்குடி,P. மணி
@kajeewanpk
@kajeewanpk Месяц назад
Super Anna happy journey 🎇
@jaffnaking3971
@jaffnaking3971 Месяц назад
Congratulations ❤❤ கவனமாக சென்று வாருங்கள்
@suganthakumaryyogeswaran6514
@suganthakumaryyogeswaran6514 Месяц назад
உண்மைய சொல்லுங்க சங்கவி madam எல்லா இடமும் தவகரன தனியாக விட்டனீங்க ஆனா Thailand என்றவுடன் தனியவிட்டா Pattaya, Phuket என அங்க ஆரோடேயும் settle ஆயிடுவார் என தானே தீங்களும் போறீங்க ok ok விளங்கிது விளங்கிது. பயண்இனிதே அமைய வாழ்துகள் Enjoy 😂
@user-sg8kg3oc1i
@user-sg8kg3oc1i Месяц назад
go where ever you want
@user-bl4tx9ob9i
@user-bl4tx9ob9i Месяц назад
Congratulations
@prakashanthony8024
@prakashanthony8024 Месяц назад
All the best…❤
@Arun-Kash-Nivi
@Arun-Kash-Nivi Месяц назад
Welcome to Thailand ❤😊
@AnushkaSuresh26
@AnushkaSuresh26 Месяц назад
Nepal all the best
@user-fm7kq8dh3r
@user-fm7kq8dh3r Месяц назад
மலேசியா
@znsworld525
@znsworld525 Месяц назад
Thailand
@user-fm7kq8dh3r
@user-fm7kq8dh3r Месяц назад
@@znsworld525 ok
@loretbastibal1770
@loretbastibal1770 Месяц назад
Enjoy your holiday both.
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Месяц назад
🌷 Happy Journey 🌷💐✈️✈️
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 Месяц назад
கனடாதானே போகிறீர்கள்?
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 Месяц назад
Happy journey ⚘💞⚘💞⚘
@mathunayan214
@mathunayan214 Месяц назад
Happy wedding anniversary anna and sankavi
@ThavakaranView
@ThavakaranView Месяц назад
❤️❤️❤️
@user-ux4hr6tv3h
@user-ux4hr6tv3h Месяц назад
Enjoy your holiday both of you ❤
Далее