Тёмный

நாட்டுக்கோழி வளர்ப்பில் உண்மையான லாபம் என்ன | Best Country Chicken Farm 

Sakthi Organic
Подписаться 163 тыс.
Просмотров 555 тыс.
50% 1

#CountryChicken #Kozhi #NattuKozhi
In this video Mr.Ramesh Explains About County Chicken Rearing.
புதுமை உழவன்
RU-vid Channel Link
/ msrameshkummar
Location : Avinashi
🔽Download & 🧍‍♂️Get Farmer Contact Details
play.google.com/store/apps/de...
Thanks for watching.

Животные

Опубликовано:

 

2 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 361   
@sriraj6467
@sriraj6467 4 года назад
தமிழ் நாட்டில இருந்திட்டு முடிந்த வரை ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுகிறீர்கள் இதுவே ஒரு சாதனைதான்
@rathinavelramasamygounder4708
@rathinavelramasamygounder4708 3 года назад
அருமையான பதிவு நண்பரே.உண்மையை ஆணித்தரமாக சொன்னீர்கள்.நன்றி.
@Sundar-re4dk
@Sundar-re4dk 3 года назад
Tamil Nadu la iruntha tamil than bro pesuvanga😂
@karuppiahramesh8427
@karuppiahramesh8427 3 года назад
4.00 to 4.05 video ah parkavum
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 4 года назад
இந்த அண்ணாவை எனக்கு சுமார் 3 ஆண்டுகள் மேல் தெரியும் இவர் கூறிய வாட்ஷப் குழு மூலம் அறிமுகம் ஆகி இப்போதுவரை இவரை பின் தொடர்கிறேன் இப்போது என்னிடத்தில் 100 கோழிகள் உள்ளது அதற்கு மேல் இட வசதிகள் இல்லை இவர் தான் எனக்கு முன்னொடி ரமேஷ் அண்ணாக்கு வாழ்த்துகள்
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 года назад
Thanks brother 🙏
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 4 года назад
@@Pudhumaiuzhavan Nathan ungaluku thanks sollanum bro👍🙏
@muthukumaran1975
@muthukumaran1975 4 года назад
Bro whatsapp number send pannuga
@sanjayssk-nk5sb
@sanjayssk-nk5sb 4 года назад
Antha WhatsApp group la add panividunga Anna 9629148043
@rajanatrajan6553
@rajanatrajan6553 4 года назад
Whats app number send pannu ga bro
@vinothkumar-vs2vz
@vinothkumar-vs2vz 4 года назад
சிறந்த அனுபவம் வாய்ந்த பேச்சு...
@dmusw5968
@dmusw5968 4 года назад
thanks ramesh. you are telling the truth.. neer valga valamudan.
@aspirant9697
@aspirant9697 4 года назад
எதார்த்தமான பேச்சு. வாழ்த்துகள் ரமேஷ்
@vazhumuni4241
@vazhumuni4241 9 месяцев назад
😮
@vazhumuni4241
@vazhumuni4241 9 месяцев назад
Gg
@vazhumuni4241
@vazhumuni4241 9 месяцев назад
😊😊
@KanagaveluSugumar
@KanagaveluSugumar 3 года назад
Experienced talk, very useful! Thank you! All the best.
@kaliraj8131
@kaliraj8131 4 года назад
bro u r mass.... thatha 4 koli valarthat appa 40 koli valrthar. yetharthamana petchu..valthukkal
@heyjaga
@heyjaga 4 года назад
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@rajkumarstruct12
@rajkumarstruct12 4 года назад
Super Speech and good explanation...
@vicmuthu3
@vicmuthu3 4 года назад
Chicks are best quality good bro very nice plan in coconut 🌴 farm .... keep it up rocking very soon I will buy from you.
@veluinnovator
@veluinnovator 4 года назад
👌 Superb interview bro..... Congratzzzz for future plan with 300 thaikoli 👍
@manimanikandan5155
@manimanikandan5155 3 года назад
அண்ணா அருமையான பேச்சு வாழ்த்துக்கள் இதைக் கேட்கிற எல்லாருக்கும் ஒரு தன்னம்பிக்கை தரக்கூடியது ரொம்ப நன்றி
@sambenzi1335
@sambenzi1335 3 года назад
Thanks for valid informations👍
@03d1210
@03d1210 4 года назад
Well explained.. he is like a lecturer
@rangithr6368
@rangithr6368 4 года назад
Great explanation brother...superb......
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 4 года назад
திரு.ரமேஷின் பேட்டி மிக அருமை. குறிப்பாக நோய் மேலாண்மை மற்றும் தீவன மேலாண்மை பற்றிய தகவல் மிகுந்த பயனுள்ள தகவல். புதிதாக நாட்டு கோழியை பண்ணை முறையில் வளர்ப்பவர்களுக்கு சிறந்த ஆலோசனையாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள் ⭐⭐⭐⭐⭐👍👍👍
@kpachikpachi2756
@kpachikpachi2756 4 года назад
Dharmapuri Salim
@mssivaraj7979
@mssivaraj7979 4 года назад
Arumaiya soneenga thanks ji
@sakthivelsakthi9144
@sakthivelsakthi9144 4 года назад
நல்ல பதிவு
@sanjayraj65
@sanjayraj65 3 года назад
சிறுவிடை கோழிகள் 6 மாதத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை மட்டுமே கோழி வளரும் ஆனால் பெறுவிடை கோழி மூன்று கிலோ வரை வளரக்கூடியது ஆனால் தீவனம் அதிகம் தான் ஆகும் ஆனால் வருவாய் சராசரியாக தான் இருக்கும்..
@deva.petsandagricultures5415
@deva.petsandagricultures5415 4 года назад
Sema super explanation bro
@manikantanv417
@manikantanv417 3 года назад
Good experience and good advice.🤝
@velmuruganvp3145
@velmuruganvp3145 4 года назад
Good knowledge...!
@thankyouverymuchfukandforg5538
@thankyouverymuchfukandforg5538 4 года назад
Real Speech ,good . My Best wishes brother
@prabaprabs3802
@prabaprabs3802 4 года назад
அருமையான விளக்கம்
@RAJA--
@RAJA-- 4 года назад
Nice speak & explain bro
@gunasekar2590
@gunasekar2590 3 года назад
Great explanation...
@dharshinisuji9295
@dharshinisuji9295 4 года назад
அருமையான பதிவு.
@ramsetm1501
@ramsetm1501 4 года назад
Super sir nalla thelivana vilkkam.
@muthusamythiruppathy9018
@muthusamythiruppathy9018 Год назад
Good informations. Thank you.
@mu.ganesan6305
@mu.ganesan6305 4 года назад
நல்ல விளக்கம் சார் , அருமை
@vijayakumarchinnapaiyan3722
@vijayakumarchinnapaiyan3722 4 года назад
Super sir.. Nalla anubavam
@tomranz96
@tomranz96 3 года назад
Thank you brother ❤️💯👏🏻
@natchimuthu2779
@natchimuthu2779 4 года назад
அருமையான விளக்கம் தம்பி மிக்க நன்றி
@aswinj9843
@aswinj9843 3 года назад
Good interview....put one video about what type of vaccine for chick's
@prasathece
@prasathece 4 года назад
Good job bro👍🏻
@vellachiintegratedfarm5466
@vellachiintegratedfarm5466 4 года назад
உண்மையான தகவல்.....
@edisonpremkumar656
@edisonpremkumar656 2 года назад
அருமை சகோ சூப்பர் spech
@malarumvivasayam5507
@malarumvivasayam5507 3 года назад
நல்ல பயனுள்ள தகவல்கள் 👍
@nanthakumarbalakrishnan9121
@nanthakumarbalakrishnan9121 3 года назад
அருமையான பதிவு அண்ணா
@manimalaianichi2220
@manimalaianichi2220 4 года назад
அருமை நன்றி சகோ
@universaltv8136
@universaltv8136 3 года назад
I like this video , this video very useful 👌 👍
@SenthilKumar-vq7hs
@SenthilKumar-vq7hs 4 года назад
எதார்த்தமான பேச்சு சூப்பர் சகோ
@sampathkumar-gj5hz
@sampathkumar-gj5hz 4 года назад
ரமேஷ் அவர்களுக்கு மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நான் கோயமுத்தூரை சேர்ந்த ஒரு பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் . நிலம் 5ஏக்கர் உள்ளது நான் கோழி பண்ணை அமைக்க விருப்பம் உள்ளது உங்களது ஆலோசனையும் அறிவுரையும் தேவை. உங்கள் கைபேசி என் மற்றும் முகவரி தேவை . நன்றி நன்றி. குறிப்பு: இந்த சேனலில் ஒளிபரப்பப்பட்ட தொகுப்புகள் அனைத்தும் தமிழில் உள்ளது.தமிழ்நாட்டில் 30' /. சதவீதம் பேருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும் அப்படியிருக்கும்பொது எதற்காக (comments) ஆங்கிலத்தில் அவர்கள் விருப்பங்களை பதிவு செய்கிறர்கள் . இனிவரும் காலங்களில் தமிழில் உங்கள் பதிவுகள் இருக்கவேண்டும். நன்றி. நன்றி. நன்றி.
@francisanthony100
@francisanthony100 4 года назад
Clear cut explanation.
@-palluyirvivasayam3583
@-palluyirvivasayam3583 2 года назад
வழிகாட்டலுக்கு நன்றி
@kannikatharans2378
@kannikatharans2378 8 месяцев назад
அருமையான பதிவு
@tamilselvanv9391
@tamilselvanv9391 4 года назад
Good Job Sir...
@sindhubps
@sindhubps 4 года назад
Nice speech
@nevilsupagini490
@nevilsupagini490 4 года назад
உண்மையான தகவல்கள்
@akhileshshiva5870
@akhileshshiva5870 4 года назад
Ramesh anna🔥🔥🔥
@saranachitra645
@saranachitra645 4 года назад
Super na patha RU-vid video la best ah pesuraru nice
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 года назад
நன்றி.
@prabudeva2411
@prabudeva2411 4 года назад
சூப்பர் அண்ணா.....தெளிவான விளக்கம்👏👏👏
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 года назад
நன்றி
@abcabc2179
@abcabc2179 4 года назад
வணக்கம் Bro... அருமையான நாட்டுக்கோழியின் அனுபவப்பூர்வமான வளர்ப்பு முறை... வாழ்த்துக்கள் Bro ரமேஷ்..
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 года назад
Thanks bro.
@kingprasanth6138
@kingprasanth6138 4 года назад
Super bro all tha best
@senthilkumar-do1qd
@senthilkumar-do1qd 4 года назад
Ok. Please put success former.. Because he is now growing...
@03d1210
@03d1210 4 года назад
Very good sir
@moorthymoorthyvas3515
@moorthymoorthyvas3515 3 года назад
Super ....
@saransai6434
@saransai6434 3 года назад
அருமை நண்பா 👍
@seethapathynarayanavn918
@seethapathynarayanavn918 4 года назад
தம்பி யதார்த்தமான, உண்மையான பேச்சு, தகவல் சூப்பர். இந்த தொழிலில் வர இருக்கும் அன்பர்களுக்கும் இது மிகவும் பயனாக இருக்கும். வாழ்த்துக்கள் உங்களுக்கு
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 года назад
ரொம்ப நன்றிங்க ஐயா 🙏
@user-dk9wh2eq5t
@user-dk9wh2eq5t 4 года назад
நேரில் பண்ணையை பார்வையிட அனுமதி உண்டா தகவல் கொடுக்கவும் 9443438325
@saransugi
@saransugi 4 года назад
@@Pudhumaiuzhavan your contact number please 9345289217
@nallapayan27
@nallapayan27 3 года назад
Nice..
@tamilangames6177
@tamilangames6177 4 года назад
Sema
@vijayavanirajeshwari8744
@vijayavanirajeshwari8744 3 года назад
Super brother
@EnnaSamayal
@EnnaSamayal 4 года назад
Super 👌👍
@kanagarajsathesh7387
@kanagarajsathesh7387 3 года назад
அருமை
@kaviyarasu2624
@kaviyarasu2624 4 года назад
Bro ammai novula kitathata last month 35out,this month 25.but I can't understand this type noi attack. please say medicine
@bijilkhan4994
@bijilkhan4994 4 года назад
Super G
@VijayKumar-xr9gk
@VijayKumar-xr9gk 4 года назад
Hai I am vijay dharmapuri. How are you. Good msg. Keep it up.
@SakthiOrganic
@SakthiOrganic 4 года назад
Fine Vijay. Thanks for your comment.
@fastfive5411
@fastfive5411 4 года назад
இவரு சொல்ரது கைல பணம் ஒரு அளவுக்கு அதிகமா உள்ளவங்களுக்கு ஒத்துப்போவும்
@ivantamil1
@ivantamil1 3 года назад
evvalavu panam nu solla mudiyuma ?
@jas2984
@jas2984 3 года назад
@@ivantamil1 start from scratch 1st make 1chick good then..make it expand
@santhoshsandy8721
@santhoshsandy8721 3 года назад
Super bro 👌👌
@bandhalaraja3481
@bandhalaraja3481 4 года назад
Romba adi pattu vandu irrukaru polaa.. anyhow my best wishes Bro.
@gvsvasanthafinance4056
@gvsvasanthafinance4056 4 года назад
சார்அருமைபதிவுசார்
@sanaanitha3800
@sanaanitha3800 4 года назад
Super bro
@yayadreams5361
@yayadreams5361 4 года назад
Nalla narukkunnu unmaya sonninga boss...
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 года назад
Congratulations
@malarumvivasayam5507
@malarumvivasayam5507 3 года назад
சிறப்பு
@arularul7538
@arularul7538 4 года назад
super bro
@vasudevansivasankar5897
@vasudevansivasankar5897 4 года назад
Requirement of the present days
@Gandbabu
@Gandbabu 3 года назад
Nice
@deepabala1839
@deepabala1839 4 года назад
Super annan
@mahatherjamaludeen8354
@mahatherjamaludeen8354 4 года назад
seval mudiuthirvai tadeppathe eppadi?
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 4 года назад
அண்ணாஅருமை
@balansridharan2834
@balansridharan2834 4 года назад
Good
@thalapathynoor5856
@thalapathynoor5856 4 года назад
Madi koli valarpu .. podunga bro.nan start pannalamnu irukken..
@babu5668
@babu5668 4 года назад
Incubator pathi ethavathu video iruntha podunga
@sivasathiyaraj6105
@sivasathiyaraj6105 4 года назад
Super bro.... Laabam ku nalla definition
@beatboxingtime1715
@beatboxingtime1715 4 года назад
Sir please explain food for baby chicks
@tamizharasan5733
@tamizharasan5733 3 года назад
Hi sir vàrum mun kapom intha mathiri Enna marunthu eppo ethana natkaluku oru murai kodupathu endru eppadi therinjukrathu sollunga
@SanthoshPonrajETE
@SanthoshPonrajETE 4 года назад
Where to buy incubator . I am growing around 30 hens and I need incubator
@ramuv4805
@ramuv4805 4 года назад
Sir kolikunchu 1 or 1.5 month kulla kooni noai vanthu saaguthu enna medicine kodukkalam please.
@rameshlingams.rameshlingam2359
@rameshlingams.rameshlingam2359 3 года назад
I am in covai arasur I will meet u about hen
@ragunatrajab1299
@ragunatrajab1299 4 года назад
Pulverizer seconds kidaikuma
@murugankarthik6264
@murugankarthik6264 3 года назад
சரியா சொன்னிங்க sir. very nice
@R_F_R_F
@R_F_R_F 4 года назад
10rs chicks street la vikkiranga, athu entha vagai kunjukal? Athu 35 naatkal aagiyum valarave illai. Enna kaaranam, maatru theevanam kudukka venduma? Uthavi seyungal
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 3 года назад
பொய் பித்தலாட்டம் இல்லாத உண்மையான பேச்சு
@aravinthselvaraj5966
@aravinthselvaraj5966 4 года назад
Bro I need incubator.. where to buy?
@karthickravichandran2950
@karthickravichandran2950 4 года назад
Nanum avinashi thana so avinashila ivaru entha location nu soluga anna
@prakashs5203
@prakashs5203 4 года назад
Avinashila entha idaminu sollunga
@prathimasharath7158
@prathimasharath7158 4 года назад
Sir can we get a chicks for hosur
@v_008
@v_008 3 года назад
Uyir velli amaithal naai varuma?
@maniking42
@maniking42 4 года назад
kunchikozhi kaluku enna thivanam poturainka
Далее
When You Get Ran Over By A Car...
00:15
Просмотров 6 млн