Тёмный

நாட்டு சர்க்கரை || Nattu sarkarai || Natural Jaggery Making at home without any chemical 

Gramathu Virunthu
Подписаться 45 тыс.
Просмотров 616 тыс.
50% 1

Ingredients: Sugarcane juice,Ladies finger

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@balamurugan6417
@balamurugan6417 6 лет назад
மிகமிக அற்புதமான தயாரிப்பு ! எந்த கொம்பனாலும் வேதிப்பொருள் கலப்பில்லாமல் தயாரிக்கமுடியாத நாட்டுச் சர்க்கரையினை நயமான முறையில் உடலுக்கு நலம் தரும் வகையில் வெண்டைக்காய் சாற்றின் உதவியால் அழுக்கு நீக்கி தயாரித்துக் காண்பித்த சகோதரியின் முயற்சிக்கு பாராட்டுக்கள் பலகோடி !!! வானளாவிய வாழ்த்துக்கள் !!! 👌👌👌💐💐💐
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
நன்றி
@nithyar4602
@nithyar4602 5 лет назад
Good try
@abmuruga
@abmuruga 5 лет назад
Thanks
@magilshree
@magilshree 5 лет назад
Tq sis
@gowarieashwaran6448
@gowarieashwaran6448 4 года назад
Bala Murugan ym
@jayanthisridharan
@jayanthisridharan 5 лет назад
இவ்வளவு நன்றாக வீட்டிளேயே நாட்டு சர்கரை செய்வதை கூறியதற்கு நன்றி'
@kavithaappakkannu7260
@kavithaappakkannu7260 6 лет назад
👌👌👌👌👏👏👏👏👏அருமை சகோதரி..... நீண்டநாள் தேடலுக்கான பதிலாக இந்த வீடியோ அமைந்துள்ளது..... மிக அருமையான தெளிவான விளக்கம்...... எந்த ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை.....😀 மிக்க நன்றி🙏🙏🙏😀
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
தங்களின் அன்புக்கு நன்றி சகோதரி
@kanchanakumaresan3446
@kanchanakumaresan3446 6 лет назад
Very useful and well presented. Thank you
@saraathi6289
@saraathi6289 6 лет назад
வாழ்த்துக்கள் .. எந்த ஒரு குறிப்பும் விடுபட்டுவிடக்கூடாது என்பதுடன் அவற்றை தெளிவாக படம்பிடித்துகாட்டிடவும்வேண்டும் எனும்முனைப்போடு செயல்பட்டமை புரிகிறது. உங்களது இந்த முயற்சி நிச்சயம் எங்களுக்கு ஒரு நல்ல தூண்டுகோலாக இருக்கும். நன்றி
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
நன்றி
@abiramipalaniappan5835
@abiramipalaniappan5835 6 лет назад
sara athi no one
@am.ismail103
@am.ismail103 6 лет назад
Ok
@am.ismail103
@am.ismail103 6 лет назад
Ok
@aruchamyk7649
@aruchamyk7649 5 лет назад
@@am.ismail103 சூப்பர் மா
@prakashmk9520
@prakashmk9520 6 лет назад
மிக நல்ல முறையில் செய்தீர்கள் நன்றி. ஒரு சிறிய மாற்றம் மட்டும் செய்துகொள்ளுங்கள் நீங்கள் பயன்படுத்தும் பாத்திரம் இனிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றுடன் வினைபுரியக்கூடியது ஆகவே இரும்பு சட்டியில் செய்ய வேண்டும்.
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
நன்றி
@gopinathan5641
@gopinathan5641 6 лет назад
Prakash M K
@ayshan1810
@ayshan1810 5 лет назад
Irumbu chattiyil thurumbu vanthaal àthu enna seyyalam? Thudaithu kazhugi upayogikkalaama. Appózuthum sila thurumbu saappaattudañ kàlànthu pogirathu. Ithu ñallatha?
@kohirengan
@kohirengan 5 лет назад
Aysha N after washing dry and apply some cooking oil, ithu thuru varama irukka help pannum
@panneerselvam9437
@panneerselvam9437 5 лет назад
உன்மை!
@dhanalakshmimahesh226
@dhanalakshmimahesh226 6 лет назад
மிக்க நன்றி. மகிழ்ச்சியும் கூட.மிக நீண்ட தேடலுக்கான பதிலாக இப்பதிவு அமைந்துள்ளது. நல்ல விஷயங்கள் கேட்க சிறிது பொறுத்தாலும் தகுமே. வாழ்த்துக்கள் சகோதரி. நன்றிகளும் கூட.😊🤗
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
நன்றி
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 5 лет назад
நீங்கள் காய் காண்பிக்கவில்லை யெனில் நான் தடுமாறியிருப்பேன்.(வெண்டங்காயா?)
@sriveni4598
@sriveni4598 4 года назад
Nanum idha than thedinen...ella idathilum kalappadam..nalla nayamana porul vangradhe kastama irukku sis..tanq
@jessywilliam8117
@jessywilliam8117 4 года назад
I am touched by your kindness in feeding the ants, God bless you Ma
@gramathuvirunthu
@gramathuvirunthu 4 года назад
Thank u
@rajarajan7645
@rajarajan7645 3 года назад
மிக அழகாக சுத்தமான முறையில் நாட்டு சர்க்கரை செய்யும் முறை காட்டியமைக்கு நன்றி.
@sukumarr412
@sukumarr412 6 лет назад
கருப்பட்டிக்கும் பால் திரியும். வெண்டக்காய்யும் காரணமாக இருக்கலாம். ஆனால் சரியாக தெரியவில்லை... அருமையான முயற்சி பாராட்டுக்கள் மேலும் தொடரவும். நன்றி...
@tycoonkishorekumar
@tycoonkishorekumar 6 лет назад
கண்டிப்பா இதை எங்கள் வீட்டில் செய்துபார்க்கபோறேன் ஆனா இது சர்க்கரை விட கொஞ்சம் செலவு அதிகமாகும் போல இருக்கு . அருமையான பதிவு
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Yes but good for health
@nerajaayen5996
@nerajaayen5996 6 лет назад
அருமையான தகவல். விடியோவின் அளவு மிக நீளமாக உள்ளது,முடிந்தவரை குறைக்கலாம்,கவர் எடுத்து அதை முழுவதுமாக போட்டு முடிபதற்குள் நேரம் ...அதே போல் தகவல் சொல்வதிலும் இன்னும் வேகம் கூட்டலாம். இது குறையாக சொல்லவில்லை,விடியோவின் நேர அளவை பார்த்து பலர் பார்க்காமல் போகலாம் அதனால் தான். நல்ல பகிர்விற்கு நன்றிகள் .
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank u... Next time i will correct it
@gurusamyramasamy1000
@gurusamyramasamy1000 6 лет назад
Hi sister thank you. இது போன்ற ஒரு உன்னத அனுபவம் மிக்க அறிவு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். நாங்கள் எங்கள் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளோம் அதிலிருந்து சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிப்போம் இந்த முறையில்தான். ஆனால் அவை அனைத்தும் அதிகமாக இருக்கும் எனவேதான் சிரிய அளவில் சோடா சேர்த்து நன்கு அழுக்கு நீக்கம் செய்து கொண்டு தான் தயாரிப்போம்(40 குடம் கரும்பு சாருக்கு குழம்பு கரன்டி அளவில் 4 கரன்டி ) சேர்த்து மட்டியை நீக்கம் செய்து கொண்டு பாகு தயார் செய்து அதை ஆரவைத்து சர்க்கரை தயார் செய்வோம்.. இதுவும் அதே முறையில் தான் இருக்கிறது. உண்மை தான்.
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
நன்றி
@m-tech8533
@m-tech8533 5 лет назад
நிஜமாவா
@m-tech8533
@m-tech8533 5 лет назад
உங்களை போன்று உண்மை ஒத்து கொள்வது மிக அரிது
@anus8884
@anus8884 3 года назад
உங்க போன் நம்பர் கொடுங்கள்
@merabalaji6665
@merabalaji6665 5 лет назад
Clear talk very neat work nice to take measure all things nd noted the time also .well nd good manners fine
@SivaShriBrothers
@SivaShriBrothers 3 года назад
நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களை செய்ய மனமார்ந்த வாழ்த்துக்கள்... நீங்கள் செய்த நாட்டுச் சர்க்கரை நானும் ஒரு முறை செய்து பார்க்கிறேன். அக்கா!!! நிச்சயமாக செய்கிறேன். ஏனென்றால் நான் டீ காப்பி பால் குடிப்பது இல்லை அதுமட்டுமல்ல அது நல்லது இல்லைக்கா.. ஆனால் தயிர் மோர் எப்போதாவது குடித்து கொண்டு இருக்கிறேன். தவறுதான் என்னை சரிப்படுத்திக்கொள்கிறேன். பால் நல்லதா! கெட்டாதா! நிறைய விவாதங்கள் உள்ளது. அதில் நான் முழுவதும் பார்த்து இயற்கை மனிதன் அறிவியல் ரீதியாக சொல்லுவர். ஹீலர் பாஸ்கர் நிதானமாக சொல்லக்கூடிய அவர் RU-vid channel அக்கா. இது என் மனைவிக்காக செய்யப்போகிறேன். அவுங்க ரொம்ப டீ குடிக்கிறாங்க மாற்று வழிக்காக தேடுதல் நீங்கள் கிடைச்சீங்க. நான் செய்தப்பிறகு message கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன். அக்கா!!! 🌹மகிழ்ந்திரு மகிழ்ந்திரு🌹 🌹இல்லம் மகிழ்வு🌹
@arthiravichandran6393
@arthiravichandran6393 5 лет назад
Great effort... thank you for posting this video... at least we can get the basic idea of preparing naatuchakarai without any chemicals
@rkspshanmugapriya7111
@rkspshanmugapriya7111 5 лет назад
And one thing, I am happy that sure I will give a healthy sweet to my 2 years boy baby with no hesitation. Thanks for your idea. Hereafter sure I will not buy anymore white sugar. Hands off to you sister
@gramathuvirunthu
@gramathuvirunthu 5 лет назад
Wow!! Happy to hear
@venkatkaruppaiah4692
@venkatkaruppaiah4692 6 лет назад
superb. your slowness made this video is perfect. I worry about that some of them have no patience for at least 20+mins to get guide for good product.
@santhashanthinivasan9015
@santhashanthinivasan9015 6 лет назад
Y.
@rkspshanmugapriya7111
@rkspshanmugapriya7111 5 лет назад
Superb sister. I have tried this today. I didn't expect such a result. But I have used only sugarcane juice. It's working.
@gramathuvirunthu
@gramathuvirunthu 5 лет назад
Use ladies finger juice then only it will remove the dust
@danabalanmurthy3094
@danabalanmurthy3094 5 лет назад
Very interesting! Filled with suspense about the result. Very commendable and useful. Thank yoymà.
@johnsolomon2906
@johnsolomon2906 4 года назад
really nice , i always used to love nature products , by god's grace i saw this video because FOOD BE THY MEDICINE thank u so much sis
@note4note396
@note4note396 4 года назад
***இயற்கை யாக வாழ்வோம்*** பால் கொதித்து இறக்கிய பின்னர் கரும்பு சர்க்கரை போட்டால் பால் தன்மை மாறாது! நல்ல தகவல் இந்த சர்க்கரை சித்தா ஆயூள்வேதம் மருத்துவத்திற்கு பேருதவியாக இருக்கும் என்னுடைய தங்கைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் by, Shiyam
@gramathuvirunthu
@gramathuvirunthu 4 года назад
நன்றி
@lovelonely6418
@lovelonely6418 6 лет назад
Am from Karnataka..Am married here..inga enaku 8 month baby irukan..but I don't get this sweet over here..so I use white sugar for my baby...for no hope..I am using it.ipo indha vedio enaku rmba use ..sa iruku..thanx sissy...I loved it..😍
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank u
@kalaiselvi2787
@kalaiselvi2787 6 лет назад
Congratulations first. I appreciate your effort. Many have commented that you could be fast, the editing could be better, the utensil could be a different material. I appreciate your positive approach for those comments. Trying to find the natural ways itself is a big task, and sharing that with others is a noble act of selflessness. May you excel in your future discoveries.
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank you so much
@Naveenkumar-of7cw
@Naveenkumar-of7cw 5 лет назад
Kalai Selvi great information! thanks for the detailed information....
@Naveenkumar-of7cw
@Naveenkumar-of7cw 5 лет назад
Great thanks to viedo maker n cinematographer!
@gramathuvirunthu
@gramathuvirunthu 5 лет назад
@@Naveenkumar-of7cw Thank u
@nixonraja749
@nixonraja749 5 лет назад
Great Information Madam.
@user-bl2jc3fi5q
@user-bl2jc3fi5q 4 года назад
சிறப்பு....வாழ்த்துகள்.....கற்றாழைப்பாலும் இயற்கை முறையில் கசடு நீக்க உதவுவதாக படித்திருக்கிறேன்.. நன்றி
@bio-deo6386
@bio-deo6386 4 года назад
நீங்கள் செய்வது போல் முதலில் நன்கு கொதிக்க வைத்து விட்டு வெள்ளைத்துணியில் வடிகட்டி வேறு இரும்பு பாத்திரத்தில் விட்டு காய்ச்சி எடுத்தால் இன்னும் அருமையாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@neelathangavel6960
@neelathangavel6960 4 года назад
Yes, arumaiyaga koorineergal, aluminiumo copper o koodave koodadhu. Adharkku badhil vellai sarkaraiye use seidhu vidalaam.
@vijayasamundeeswariganesam4460
@vijayasamundeeswariganesam4460 3 года назад
Super . welcome sister.
@manicv1803
@manicv1803 3 года назад
Nalla pathivu.seimurai sirappaga ulladhu.Nandri.
@share_time
@share_time 6 лет назад
very nice, its very useful, keep on posting such good things, nature is always good
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank u
@veeramanikandan9710
@veeramanikandan9710 4 года назад
Simply superb.... Worth to spend time for watching this video.
@renurenu1185
@renurenu1185 6 лет назад
Thanks for this message in this modern society
@karthikeyani7493
@karthikeyani7493 6 лет назад
Nattusarkari easy to making idea is very useful to people, God to given healthy life.
@Tamilselvi-mx1gr
@Tamilselvi-mx1gr 5 лет назад
Super sis. Good work. I really appreciate your effort. Thank you so much.
@pazhanik3906
@pazhanik3906 2 года назад
மிகவும் அருமையான பதிவு.வெல்லம் தயாரிப்பவர்கள் "டொமாசா " இன்னும் சில ரசாயனம் கலக்கப்படும் .அவை அழுக்கு எடுக்கவும்,கெட்டி தன்மை வரவும் பயன்படுத்தபடும் .சோடா உப்பு குறைந்த அளவில் சேர்ப்பார்கள். சர்க்கரை ஆலையிலும் இதே அழுக்கு எடுக்கும் நிகழ்வு நடைபெறும். வெல்லத்தை விட சர்க்கரையில் அழுக்கு எடுக்கும் நிகழ்வு அதிகம் .
@commutronics
@commutronics 5 лет назад
Video length ah erunthaalum nothing to worry. Oru nalla vizhayam therinjikanum na konjam time spend pandrathula thappe illa. Keep it up sister. Doing good. Congrats.
@karikalansubramanian4611
@karikalansubramanian4611 6 лет назад
மிகவும் அருமையான பதிவு. உங்கள் முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள். சில திருத்தங்கள் செய்து கொள்ள வேண்டும். அலுமினிய பாத்திரத்தில் காய்ச்சக்கூடாது. இரும்பு சட்டியில் காய்ச்ச வேண்டும். ஒரு டீ ஸ்பூன் அளவு சுண்ணாம்பு நீர் சேர்த்து காய்ச்ச வேண்டும். அதனுடன் வெண்டைக்காய் நீரும் சேர்த்து காய்ச்சலாம். குறைந்தது 10 லிட்டர் அளவு கரும்புசாறு ஊற்றி காய்ச்சினால்ல்தான் 1கிலோ மற்றும் சற்று கூடுதலாக சர்க்கரை கிடைக்கும். அப்போது தான் வீட்டில் செய்ய ஓரளவு பொருளாதார பலன் கிடைக்கும். நீங்கள் செய்து காட்டியது ஒரு பரிசோதனை முயற்சிதான். ஆகையால், அதில் ஆதாய பலன்கள் சரியாக பார்க்க முடியாது. மற்றும் உங்கள் காணொளியின் நீளத்தை சற்று குறைத்து கொண்டால் நல்லது. நன்றி.
@sekara2881
@sekara2881 6 лет назад
very excellent
@barakathnisha3877
@barakathnisha3877 5 лет назад
Hats off .mam
@barakathnisha3877
@barakathnisha3877 5 лет назад
Super
@SrSrk98
@SrSrk98 6 лет назад
so sweet of you to put some sugar for ants...love it:)
@sethumadhavi
@sethumadhavi 5 лет назад
This is amazing. Excellent and very innovative. gr8 work.
@deivanathant6341
@deivanathant6341 6 лет назад
உண்மையிலே சூப்பர். நான் இனி வீட்டிலே தயாரித்துகொல்வேன்.
@gitasantharam798
@gitasantharam798 6 лет назад
யாரை கொல்ல போறீங்க ?
@elangovangovindaraj6149
@elangovangovindaraj6149 6 лет назад
யாரையாவது (தமிழ்தான் )கொல்வார்கள்
@vtunmvtunm8327
@vtunmvtunm8327 5 лет назад
😀😀😀😀😀
@harikrishnan-og1ip
@harikrishnan-og1ip 5 лет назад
Ivlo gas selavu panni sari varalana veetla ungala kolluvanga
@kaykay6776
@kaykay6776 4 года назад
@@gitasantharam798 😂😂
@radhakannan3318
@radhakannan3318 4 года назад
Super sister ! Excellent very soft n nice explain. All tips should be nice. 100%.
@GeniusHamid
@GeniusHamid 6 лет назад
நான் தேடிக்கொண்டிருந்த ஒரு விஷயம் . நன்றி.
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
நன்றி
@msubramaniam8
@msubramaniam8 5 лет назад
A very useful video.....thank you very much sister
@ranraj3561
@ranraj3561 6 лет назад
அருமையான பதிவு இதை விட வேறு என்ணா வேண்டும். ரசாயனம் இல்லாமல் ஒரு நாட்டு சர்க்கரை.........
@mukeshrajkumar8892
@mukeshrajkumar8892 5 лет назад
அருமையான தகவல். மேலும் கரும்பால்.. தேங்காய் தொட்டி.. இந்த இரண்டு வார்த்தைகளை இப்போது தான் கேள்வி படுகிறேன். நல்லாருக்கு....
@kathirvelm2171
@kathirvelm2171 6 лет назад
Thanks. Good to know this. Pls save our seeds for future generation. International plots are there to eliminate all our indigenous seeds so pls understand and save for future generation by continuously planting. Thanks
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Sure... Thank u
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 5 лет назад
சகோதரியின் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் அருமையான குறிப்பு இன்றைய காலத்தில் நாம் நம்முடைய பாரம்பரிய முறைகளை மறந்து நாகரிகத்தின் பிடியில் மாட்டிக் கொண்டு உள்ளோம் அதனால் வியாதிகளும் புதிது புதிதாக வருகின்றன அவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள இப்படியான முயற்சிகள் நமக்கு நன்மை பயக்கும் எனது அன்பான வேண்டுகோள் முடிந்தவரை தமிழ் பேசும் பொழுது ஆங்கில வார்த்தை கலப்பில்லாமல் பேச கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களுடைய இந்த காணொளியை உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் பார்ப்பார்கள் அவர்களுக்கு நீங்கள் பேசுவது தான் தமிழ் என்று நினைத்து விடுவார்கள்
@gramathuvirunthu
@gramathuvirunthu 5 лет назад
நன்றி
@mittikkan
@mittikkan 5 лет назад
Guy's spending time for good things is no issue
@sanjanachannel
@sanjanachannel 5 лет назад
Sis chance less no words to describe u . Na en kulanthaiku nattu charkarai than use panren aana athulayum chemical. Ungaluku unmaiyelaya romba Nalla manasu. Na chennaila iruka Nala enakum karumbu char kidaikathu
@vengadeshvengiii8092
@vengadeshvengiii8092 6 лет назад
romba use full irukku Anna video than romba lenth tha irukku
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Vengadesh Vengiii yes if i edit more can't tell clearly
@gurusamyr7235
@gurusamyr7235 4 года назад
Thank you very much for your nice tips sister
@blacknwhiteeditoos
@blacknwhiteeditoos 6 лет назад
அருமையான பதிவு... மிக்க நன்றி தங்கள் செய்முறை விளக்கத்திற்கு
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
நன்றி
@driverpalanichannel6983
@driverpalanichannel6983 5 лет назад
பாத்திரம் என்று சொல்லி தேங்காய் ஓடு எடுத்தது அருமை. சகோதரி!
@Nathiya1410-v5g
@Nathiya1410-v5g 6 лет назад
கரும்பில் சுன்ணும்பு சத்து அதிகம் உள்ளது அதனால் தான் அது பாலுடன் சேர்த்து கொதிக்கும் போழுது திரிகிரது
@arunadevi6665
@arunadevi6665 6 лет назад
Super sister
@balajimadhavan2678
@balajimadhavan2678 5 лет назад
சரியாக கூரினீர்கள்
@jayanthit9600
@jayanthit9600 5 лет назад
S It's true
@sathyanarayanansu5840
@sathyanarayanansu5840 5 лет назад
சுன்னாம்பு சத்து இருப்பது தான் காரணம் .
@maheshmuthusamy1340
@maheshmuthusamy1340 5 лет назад
எப்பொழுதும் நாட்டு சர்க்கரையை பாலுடன் சேர்த்து கொதிக்கவைக்ககூடாது, பாலை கொதிக்கவைத்தபிறகு சர்க்கரையை சேர்க்க வேண்டும். சுத்தமான, கலப்படமற்ற நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் மற்றும் பனைவெல்லம் கிடைக்கும். நன்றி. What's app number 7358958581. www.nativejaggery.com
@kalaiyarasikalai5072
@kalaiyarasikalai5072 6 лет назад
nice video....intha maari natural things lam parkartha athisiyama iruku....thank you,.....Today i learn new things .very nice thank u sister
@peersulthan6064
@peersulthan6064 6 лет назад
nalla video ku athigama na time agurathu thappu ella, good
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank u
@sumathisuri3882
@sumathisuri3882 5 лет назад
WoW 😯 Superb.This is very different and very useful because we at home using naatu sakkarai for tea coffee.This video is very useful and we sincerely appreciate your efforts taken in this.May God be with you for all your efforts
@gramathuvirunthu
@gramathuvirunthu 5 лет назад
Thank you
@sanjeevirayan841
@sanjeevirayan841 6 лет назад
Healer Baskar said. Pure cow milk also. Removes dust
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Oh thank u
@blessings7226
@blessings7226 6 лет назад
But ipo Vara jersi naatu paal lam nam pure cow ah Sola mudiathu bro :(
@josephjoseph6803
@josephjoseph6803 6 лет назад
Poor guy he is in jail now.
@vidhyarahul1319
@vidhyarahul1319 6 лет назад
sanjeevi rayan nature. Medicinesiddha medicine tamil
@anishahu
@anishahu 6 лет назад
Beautiful demo..this is the first time am seeing the process..good. thank u sister..
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Anwar Basha thank u
@selinjones1637
@selinjones1637 4 года назад
கரும்பை சுத்தம் செய்து பயன்படுத்தினால் கசடுகள் இருக்காது.
@umadevis9810
@umadevis9810 5 лет назад
Very nice video.thank u for uploading sagodhari.
@sivarajikongu
@sivarajikongu 6 лет назад
அருமை.. ஆனால் இன்னும் அதிக நேரம் காணொளியை குறைத்திருக்க்லாம்..
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
I will do next time
@thilagavathyusha3203
@thilagavathyusha3203 5 лет назад
மிகவும் அருமையான பதிவு. எங்கள் தேவைக்கு எங்கு சர்க்கரை வாங்க முடியும். நான் செகந்திராபாத்தில் உள்ளேன்.
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 5 лет назад
Don't through out waste water n washed waste,y Use it to your plants, they love this
@VinishreeSpot
@VinishreeSpot 6 лет назад
super mam. very useful thank u. I ll try definitely
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank u
@poopathipoopathi6110
@poopathipoopathi6110 6 лет назад
நீண்ட நாள் தேடல் நன்றி தொடரட்டும் சிந்தனைகள்
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
நன்றி
@mohamedsahfersathiqnooghu1346
@mohamedsahfersathiqnooghu1346 3 года назад
சகோதரி!! ஒரு மிக பெரிய விஷயம் சொல்லி இருக்கிங்க. ரொம்ப நன்றி. என் குடும்பத்தினர் சார்பாகவும் நன்றி. இயற்கையாக வீட்டில நாட்டு சர்க்கரை செய்ய யாருக்கும் தெரியாது. அதுல இருக்க குப்பையை எடுக்கவும் கெமிக்கல் கு மாற்று சொல்லி குடுத்ததுக்கும் நன்றி!!!! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளும், நிம்மதியும் தர வேண்டுகிறேன். நன்றி!!!
@gramathuvirunthu
@gramathuvirunthu 3 года назад
Thank you
@swathiram6625
@swathiram6625 6 лет назад
Hey my darling grl....excellent service to ths heaven. Love u for ths hard work ...Nan Malaysia la erukaen. Kandipa try panidu will share my comments. Sugarcane juice kidaikum enaku. Have subscribed ur channel after seeing ths
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank u so much.. Try it and share the result.
@kanimuthuraman
@kanimuthuraman 6 лет назад
swathi ram hi sis Malaysia la enga sugarcane juice kidaikum?
@swathiram6625
@swathiram6625 6 лет назад
Madurai 2 Malaysia hi I have found in brick field market
@swathiram6625
@swathiram6625 6 лет назад
Madurai 2 Malaysia every Thursday market
@gacaziz84
@gacaziz84 6 лет назад
Arabic grammar in tamil
@shamss8192
@shamss8192 3 года назад
Good work sister,great effort.even you are very good hearted person,that you shared this to others.keep it up!👍💐
@gramathuvirunthu
@gramathuvirunthu 3 года назад
Thank you
@nandhakumarp5949
@nandhakumarp5949 6 лет назад
Love you akka....enga veetla yarum ungala mathiri effort poda matanga......
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
You try it
@nandhakumarp5949
@nandhakumarp5949 6 лет назад
Mm kandipa akka
@consciencetech3698
@consciencetech3698 5 лет назад
Appreciate for your efforts to get rid of duplicate. hats off to your awesome work. God bless you..
@selvamurugan182
@selvamurugan182 5 лет назад
super and thank you its very useful mam
@vijis5279
@vijis5279 6 лет назад
பொறுமைசாலிகள் உங்க வீடியோவை பாக்கலாம் .....
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
😊
@kadayamvelu
@kadayamvelu 6 лет назад
Gramathu Virunthu சாநப
@mohans2853
@mohans2853 6 лет назад
Super Sister
@user-ur9xp8ud4n
@user-ur9xp8ud4n 6 лет назад
நாங்க எங்க வாங்கறது கரும்பு பால்
@user-ur9xp8ud4n
@user-ur9xp8ud4n 6 лет назад
எங்களுக்கு கரும்பு பால் கிடைக்காது
@shobhaprakash4872
@shobhaprakash4872 3 года назад
Thankyou and God bless you.
@geminmahraj
@geminmahraj 6 лет назад
ஆஹா ! மிக அருமை 👌
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
நன்றி
@swathikas4366
@swathikas4366 4 года назад
Wow... Amazing video.. Nice try.. Nice video... Very very useful.video.. Congrats sis... Startingla kammi quantity la measurement crt aa soli..semma explanation.. Keep rocking.. Entha video pakkum pothu kandippa nmabalum.try panni panalamunu thonuthu... Thank you.. Ethu mari niariaya videos useful aaa podungaa
@gramathuvirunthu
@gramathuvirunthu 4 года назад
Sure... thank u so much
@ilikeaprojectgk9803
@ilikeaprojectgk9803 6 лет назад
தயவு செயிந்து இனி அலுமினியபாத்திரம் வேண்டம் சரிய அந்தபாத்திரமும் அரிக்கும் இதுவும் உடலுக்குதிங்குதான் நல்லவை நல்லபடியா சொல்லுங்க
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
நன்றி
@saranyaarutselvan4424
@saranyaarutselvan4424 6 лет назад
use iron vessels
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Ok thank u
@vidhyas8757
@vidhyas8757 6 лет назад
Iron vessel also react for this process..Pulipu thanmai ulla Edhuvum thaayarika kudathu..Manpaandam use panalam..Viragu adupu use panalam..
@sathyap2677
@sathyap2677 6 лет назад
Thank you sisy..
@revolutionnaturefreakys9851
@revolutionnaturefreakys9851 3 года назад
romba nanri akka.. arumaiyana pathivu
@sssvdk8417
@sssvdk8417 6 лет назад
Ayoda, idhu enna pudhu kadhai, white sugar vitutu, naattu sarkarai pona angayum idhey peob ah. Yean da ipdi pandringa chei. But its very use ful vedio thank you so much for dis vedio
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank you. Without sugarcane juice some of the factory making Jaggerry
@kavi0505
@kavi0505 6 лет назад
Panathukku aasapattu... Somberi aagi... Chemical use panni noi vandhu Dr ku serthu vechadha ellam kudukkanumnu thala ezhutthu
@nakshatra8209
@nakshatra8209 6 лет назад
Very nice n informative. Keep up the good job young lady. This morning I just wanted to buy a packet.
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank u
@bharadhwajraghunathan2735
@bharadhwajraghunathan2735 6 лет назад
மிக அருமையான தகவல் சகோதரி .. நான் நாட்டு சர்க்கரை பயன்படுத்துகிறேன் அது ஒரிஜினல் தானா என்பதை எப்படி பார்ப்பது .. Please sollunga.. Nandri..
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Me too dont know that
@kulfysamayalandbeautytips
@kulfysamayalandbeautytips 5 лет назад
Superb sister and thank you..
@malini.kathir3848
@malini.kathir3848 6 лет назад
Voice is supper
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank u
@phillipzone
@phillipzone 5 лет назад
அருமை சகோதரி. நல்ல செய்முறை விளக்கம். நீங்கள் நிகழ்வுகளுடன் நேரம் குறிப்பது ஒரு வேதியல் நிபுணர் செய்வது போல இருக்கிறது. பாலில் சேர்த்து கொதிக்கவிடும் போது திரிகிறதற்கு காரணம் வெண்டைக்காயில் வேதிச்செயலாக இருக்கலாம். இதை, பாலுடன் வெண்டைச்சாறு சேர்த்து கொதிக்கவிட்டு நிரூபிக்கலாம் என்று நினைக்கிறேன். நல்ல பதிவு. இன்னும் அதிகம் பகிருங்கள் சகோதரி.
@gramathuvirunthu
@gramathuvirunthu 5 лет назад
நன்றி
@sksankar4301
@sksankar4301 6 лет назад
258 Dislikes , Seiya Somberitanam patavan Panirupan
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Haaa may be
@mrviswaviswanathan5240
@mrviswaviswanathan5240 5 лет назад
100%
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 4 года назад
🤣🤣🤣🤣true
@sksankar4301
@sksankar4301 4 года назад
@@asquarekidsworld2951 no ☺️
@jeyashreeshivanim928
@jeyashreeshivanim928 4 года назад
Porumaiya video kattinathukkum nandri..
@gramathuvirunthu
@gramathuvirunthu 4 года назад
Thank u
@megaglitz8737
@megaglitz8737 6 лет назад
'செவ்வேலன்' - (பிராண்ட் நேம்) - நாட்டுச் சர்க்கரை - 1/2 கிலோ ரூ 36. (MRP - ரூ 45) கடைகளில் கிடைக்கிறது. நன்றாக, தரமாக உள்ளது.
@jananikowshik5105
@jananikowshik5105 5 лет назад
S. true. This product really good.
@gomigomathi4287
@gomigomathi4287 5 лет назад
Ella city laiyum kidaikuma like trichy
@kcm42181
@kcm42181 4 года назад
தொலைபேசி என் கிடைக்குமா
@kcm42181
@kcm42181 4 года назад
தொலைபேசி என் கிடைக்குமா
@sarojanarayanan5947
@sarojanarayanan5947 3 года назад
Thanks alotgood job you have shown to us tk you
@gramathuvirunthu
@gramathuvirunthu 3 года назад
Thank u
@needlestouch4261
@needlestouch4261 6 лет назад
Romba slow aa iruku...Video fast forward panni seiya vendiyadhai mattum kaattunga sister....
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Ok thank u
@rajakumarkandasamy4427
@rajakumarkandasamy4427 5 лет назад
மிக மிக பயனுள்ள அருமையான தகவல் அணைத்து காற்ப்னேட் கம்பெனிகளுக்கும் சாட்டையடி சம்பட்டியடி கொடுத்துததுக்கு நன்றி இது போன்ற முயற்சி தொடரட்டும் வாழ்க வளமுடன்
@gramathuvirunthu
@gramathuvirunthu 5 лет назад
@@rajakumarkandasamy4427 நன்றி
@swamis.dwijesh
@swamis.dwijesh Год назад
thookam varama irukkumbothu paarunga bro, yaaravathu kashtap pattu ethavathu senja kurai sollaama paarungalaen bro
@kabinkabin2527
@kabinkabin2527 3 года назад
Super...semma...Thankyou for this sisy..
@umapathis5322
@umapathis5322 6 лет назад
இதில் கெமிக்கல் சேர்க்க வில்லை ஆனால் அலுமினிய பாத்திரத்தில் செய்தால் விஷதன்மை இருக்கும் தெளிவாக செய்யவும்
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
umapathi s oh ok
@prabasentha1325
@prabasentha1325 6 лет назад
umapathi s
@umasridhar4264
@umasridhar4264 6 лет назад
Unmai... Irumbu pathirathil or cast iron skillet l seyalam... Arumaiyana vedio. Vaalthukkal m nandrium.
@srilakshmip4699
@srilakshmip4699 5 лет назад
U can watch it at 1.5x speed... That's y RU-vid implemented this option...
@priya.s6624
@priya.s6624 6 лет назад
Fantastic very useful video. congratulations thank you very much
@gramathuvirunthu
@gramathuvirunthu 5 лет назад
Thank you
@yudhamanyukarthikeyan1443
@yudhamanyukarthikeyan1443 6 лет назад
கரும்பு பால் என்பது கரும்பு ஜூஸா சகோதரி?
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Yes juice only
@suriyanarayanansrinivasa8354
@suriyanarayanansrinivasa8354 6 лет назад
Thanks a lot for the vedio. Hard work.hatsoff to your work
@kalaijaya6885
@kalaijaya6885 6 лет назад
Nalla muyarchi but very slow video....correct it in future
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Ok...Thank u
@user-gn8cl4iu1t
@user-gn8cl4iu1t 5 лет назад
Superb sister, i have lot to comment for your effort. good, really super. Another important thing for those cashewnuts who wanted the video to be shortened, good things are for those who wait patiently.
@gramathuvirunthu
@gramathuvirunthu 5 лет назад
Thank u
@elahijohn505
@elahijohn505 6 лет назад
Neenga romba slow pa
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
😊
@ChandraSekar-rd8tj
@ChandraSekar-rd8tj 5 лет назад
Play back speed increase pannungu 1.5X is better try it once.
@srilakshmip4699
@srilakshmip4699 5 лет назад
What ever she had tried an initiative for benefits to poeple...
@sugunasubramaniyan8885
@sugunasubramaniyan8885 6 лет назад
Its really useful video.. Useful research too.. Wants to try this at home.. Thank u
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank u
@banu7171
@banu7171 6 лет назад
Useful video but edit seithuirikkalam
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Rose 83 yes but nanum try panen mudiyala
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 3 года назад
Amezing speech good vois all the best.
@devasena8685
@devasena8685 6 лет назад
வெண்டங்காய் இல்ல வெண்டைக்காய்
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
deva sena ok thank u
@jacobselvama7843
@jacobselvama7843 6 лет назад
உங்களின் தமிழ் பற்றுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். நன்றி... நன்றி...நன்றி.
@asddsa7881
@asddsa7881 6 лет назад
1 cup measurement pathi you can mentioned in ml. thats is the one thing you missed. simply told 1 class water. usewally 1 cup 200 ml
@bhavipillai4058
@bhavipillai4058 5 лет назад
Ooruku oor slang marum.. appreciate her work
@user-yq2fl1te2x
@user-yq2fl1te2x 5 лет назад
It's specially கொங்கு slang don't mistake us நாங்க கொங்கு தமிழச்சிகள்
@karthikn2938
@karthikn2938 6 лет назад
Superrr... congrats one of the best detailed video i ever saw...
@gramathuvirunthu
@gramathuvirunthu 5 лет назад
Thank you
@technicaltextiles5510
@technicaltextiles5510 6 лет назад
I too try to do this process... But have done excellent research... Thank you sister for wonderful video
@gramathuvirunthu
@gramathuvirunthu 6 лет назад
Thank u
@govindarajuraju2684
@govindarajuraju2684 5 лет назад
Excellent congrats for your hard work and dedication, thank you very much
Далее
Friends
00:32
Просмотров 914 тыс.
Murungai Keerai Podi |  Chef Venkatesh Bhat
17:13
Просмотров 89 тыс.
How to Make Molasses From Sugarcane Juice at Home
5:08