Тёмный

நாணயங்களின் விலை மதிப்பு எப்படி கணக்கிடப்படுகின்றது? How to calculate the value of coins? | Payitru 

PAYITRU Padaippagam
Подписаться 227 тыс.
Просмотров 65 тыс.
50% 1

எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
• பயிற்று படைப்பகம் - ஒர...
பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
முகநூலில் இணைந்திருக்க: / payitru
மின்னஞ்சல்: payitru2012@gmail.com
நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
உங்கள் வருமானம் பெருக, வாழ்க்கைத்தரம் மேம்பட... தங்கவிலை, பங்குச் சந்தை, பிட்காயின் என பொருளாதாரம் சார்ந்த தகவல்களை மிக எளிமையாக உங்களுக்கு அளிக்கும் ‘லாபம்’ யூ டியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்: ru-vid.com/show-UCGRyGKCjEW-HwbCqPDUbhHQfeatured
@rajakuppuswamy121
@rajakuppuswamy121 3 года назад
Thank you for the email id!☺
@yadhavk8552
@yadhavk8552 4 года назад
திரு மலர்மன்னன் அவர்களின் விளக்கம் திருப்தியளிக்கிறது. அவர் பணி தொடர வாழ்த்துக்கள்!
@madhavanmadhavan8250
@madhavanmadhavan8250 3 года назад
பள்ளி குழந்தைகளை வாத்தியார் ஏப்படி‌ பாடங்களை சொல்லி கொடுப்பாரோ அதுபோல்‌ மலர் மன்னன் சொல்லுவது மிகவும்‌ அருமையான பதிவு. வாழ்த்துகள்.
@jayammary1944
@jayammary1944 Год назад
I like very much your explanation. It's very clear. At the same time I have many important coins. I am in village people how can I sale those I don't know
@b.sathasivamsathababu6072
@b.sathasivamsathababu6072 2 года назад
Hi sir I am big fan of you sir please give information about our tamil gods and history
@anbumozhi2951
@anbumozhi2951 4 года назад
Athiga vilai pogakudiya coin athu solluga pro leaks pogakudiya coin
@smuthukumarsmuthukumar4810
@smuthukumarsmuthukumar4810 2 года назад
Super Mass
@kannankannan-jc7uc
@kannankannan-jc7uc 5 лет назад
Very use full video
@senthilreliance6435
@senthilreliance6435 4 года назад
என்னிடம் ஆயிரத்து 800 ஆவது வருஷத்துக்கு நாணயம் உள்ளது
@vimalrajp2846
@vimalrajp2846 4 года назад
என்னிடம் (1922-ம்ஆண்டு) Georeg V King Emperor யானை டாலர் பாதிக்கப்பட்ட நணயம் உள்ளது இந்த நாணயத்தின் விலை மதிப்பு என்ன?(இந்த நாணயம் நல்ல நிலையில் உள்ளது). இதன் மதிப்பு கூருங்கள்.
@fiveelementssilambamandart6218
@fiveelementssilambamandart6218 4 года назад
Sir pls tell me how to sale coins
@mushfiramymoon3270
@mushfiramymoon3270 5 лет назад
How to find foriegn old currency value.. i have Singapore 10cents and uae riyal
@rameshbabu2656
@rameshbabu2656 2 года назад
1906 நாணயம் என்னிடம் உள்ளது தேவை படுவோர் தொடர்பு கொள்ள உங்கள் எண் தருக
@isaipunithan8159
@isaipunithan8159 4 года назад
Five rupees coin civil aviation coin pattri sollunga bro
@vasuveni7828
@vasuveni7828 4 года назад
Yennidam old Indian 10 roopai ullathu athan indraya vilai yenna
@jaihind2825
@jaihind2825 2 года назад
👍👍👍
@veeramanikandan.c7571
@veeramanikandan.c7571 4 года назад
எங்களிடம் old cains irukku நாங்க அதோட மதிப்பு காண்பது எப்படி bro
@karthikprabhu138
@karthikprabhu138 4 года назад
Annai tharasa enidam irugu athan mathipu ena sir
@sriniti7311
@sriniti7311 4 года назад
sir i have 10 rs old silver coin... pls inform the value
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
அதில் 3 வகைகள் உள்ளன. அவற்றில் எது?
@sarun9698
@sarun9698 3 года назад
Bro. Eangaketa. Jawaharlalnaru. Coin. Earukuathu. Pathitharianum. Bro
@veerasekar6376
@veerasekar6376 5 лет назад
Enkita athigama iruku sir
@haihai-up5pb
@haihai-up5pb 4 года назад
Kamarajar 5 ruby nanaiyaththin mathippu enna
@chithrajaganathan8031
@chithrajaganathan8031 4 года назад
I have 1 rupee note.. please tell me the price
@thavaseelandinesh4402
@thavaseelandinesh4402 3 года назад
👏
@Mani-cc5lo
@Mani-cc5lo Год назад
என்னிடம் பழைய 50 பைசா நாணயம் உள்ளது, அதன் மதிப்பு என்ன
@jrajkumarjoe3114
@jrajkumarjoe3114 5 лет назад
Great bro
@blackandwhite545
@blackandwhite545 5 лет назад
Old coins ennta eruku
@baluvelu8627
@baluvelu8627 3 года назад
Fake coin epdi nu sollunga
@kumarankumaran8803
@kumarankumaran8803 5 лет назад
nice video
@srinivasanm9673
@srinivasanm9673 5 лет назад
ஒரு பயலும் வாங்க மாட்டான். உழைச்சு முன்னேறு
@srinivasanm9673
@srinivasanm9673 5 лет назад
நம்பாதே டுபாக்கூர். உழைச்சு முன்னேறு. இதுவெட்டி வேலை
@robertwilliam5569
@robertwilliam5569 4 года назад
இது போன்ற rare coin ஒன்று மட்டும் தான் இருக்குமா அதிகம் அச்சி அடித்து இருப்பார்களா.1 rupee coin pl explanation
@parvendhanp8377
@parvendhanp8377 3 года назад
என்னிடம் விக்டோரியா மகாராணி 1 ரூபாய் நாணயம் 1840 வருடம் அச்சிடப்பட்டது உள்ளது உண்மையான மதிப்பை கூறுங்கள்
@revathysenthil4571
@revathysenthil4571 4 года назад
We have so many old coins I have one rupee with h symbol
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
we did video about it. watch it before command...
@chinnarajuk2952
@chinnarajuk2952 3 года назад
1,2,3,5,10,20can
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 5 лет назад
Ennidam old coins iruku
@ashaasham8714
@ashaasham8714 4 года назад
Bro one rupee coin 1905 king & emperor
@menakabright
@menakabright 5 лет назад
I have lot of old coins
@mugimugilan4129
@mugimugilan4129 2 года назад
Sar unig namer tainga
@parvendhanp8377
@parvendhanp8377 3 года назад
என்னிடம் விக்டோரியா மகாராணி 1 ரூபாய் நாணயம் 1889 வருடம் அச்சிடப்பட்டது உள்ளது உண்மையான மதிப்பை கூறுங்கள்
@saisenthilrama
@saisenthilrama 4 года назад
என்னிடம் ஜவஹர்லால் நேரு நாணயம் உள்ளது அந்த நாணயத்தின் வருடம் 1889 1964 இந்த நாணயம் என்னிடம் உள்ளது
@Mystar-x1p
@Mystar-x1p 4 года назад
என்னிடம் பழைய நாணயங்கள் உள்ளன. எப்படி விற்ப்பனை செய்வது
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
நாணய விற்பனை குறித்து 2 வீடியோக்கள் உள்ளன. பார்க்கவும்.
@sherylnlydiaactivities3220
@sherylnlydiaactivities3220 4 года назад
P@@PAYITRUPadaippagam
@massmareshh2788
@massmareshh2788 4 года назад
10 rupes coin erukku sir andha coin value enna
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
10 ரூபாய் நாணயத்தில் பல வகைகள் உள்ளன. இப்படி பொதுவாகக் கேட்டால் மதிப்பைக் கணிக்க முடியாது.
@irfanullah6560
@irfanullah6560 4 года назад
நாணயம் சேதாரம் இல்லாமல் இருக்க என்ன பன்னனும் solluga
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
will do a video about it sir...
@srinaths9125
@srinaths9125 4 года назад
enkita antha yr la gandhi pic pota one rupees tha iruku
@vasudevan1642
@vasudevan1642 5 лет назад
என்னிடம் காலணா 1937 நாணயம் உள்ளது
@jayaram7528
@jayaram7528 3 года назад
1946. காயின் இருக்கு.ஆணால்.1/4.1/2.தொரியவில்லை
@muttapubs539
@muttapubs539 5 лет назад
Engeda 1921 warusam Nanayam erukku Athula wella karan padam eruku Athukku matheppu erukka
@muttapubs539
@muttapubs539 5 лет назад
Ethukku maddum pathil sollu go
@kamachikamachi5650
@kamachikamachi5650 5 лет назад
>palayatworupeeerku
@ameertaj3386
@ameertaj3386 4 года назад
I have one Rupee coin 1997 down symbol of om
@sivakumarcp7595
@sivakumarcp7595 4 года назад
என்னிடம் சில பழைய நாணயங்கள் உள்ளது .அதன் மதிப்பை நான் எப்படி அறிந்து கொள்வது..
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
நாணயக் கண்காட்சிகளுக்கு செல்லவும்.
@sudhakarana4260
@sudhakarana4260 5 лет назад
Yanetam 1943years sempu kasu eruku ravuntu kash ottakashnu sulluvagga yanetam eruku
@sudhakarana4260
@sudhakarana4260 5 лет назад
Yan mobile 9487150580
@gopalm3969
@gopalm3969 5 лет назад
SUDHAKARAN A
@sudhakarana4260
@sudhakarana4260 5 лет назад
@@gopalm3969 hi
@sudhakarana4260
@sudhakarana4260 5 лет назад
Hi
@sitaramsingh9753
@sitaramsingh9753 4 года назад
Merepass10rupescoin..keresscoinn.10otess..vaneycomeji..
@kumaraguru8512
@kumaraguru8512 5 лет назад
50 paisa coin 61 iruku 1988 to 2007 and 25 paisa 1996 iruku
@backiyavinoth6429
@backiyavinoth6429 4 года назад
R
@மணிகண்டராஜன்மணிகண்டராஜன்
ஏண்டா கொஞ்சம் நானும் இருக்கு உங்க வாட்ஸ்அப் ல அனுப்பட்டுமா
@johnsonjohn2828
@johnsonjohn2828 5 лет назад
Old coins ennidam erukku
@jegadheesanraman4985
@jegadheesanraman4985 3 года назад
நம்ப.முடியல
@rajakuppuswamy121
@rajakuppuswamy121 3 года назад
What is your email id?
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 3 года назад
payitru2012@gmail.com
@kamachikamachi5650
@kamachikamachi5650 5 лет назад
Tworupeenoteerku
@krishananyantaoldkaainiruk6705
Yanta old kaain irukku
@gopalm3969
@gopalm3969 5 лет назад
Krishanan yanta old kaain irukku OK
@sathyasakti5143
@sathyasakti5143 5 лет назад
Old coin iruku
@selvak7012
@selvak7012 5 лет назад
Oru rupai eruku vanuma
@ganakingsubash542
@ganakingsubash542 5 лет назад
Unga number sollunga
Далее
Тренеруем память physics drop 103 - 104
00:51