Тёмный
No video :(

நான்கு குழிகள்.. இரண்டு புள்ளிகள் நாட்டம் கொண்டால் நமசிவாய தரிசனம்! | KAVANAGAR KARJANAI | EP 275 

KAVANAGAR KARJANAI
Подписаться 132 тыс.
Просмотров 97 тыс.
50% 1

🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : www.kavanagarkarjanai.com
📲 94865 19591
📲 99449 55176
------------------------------------------------------------------------------------
📢 டிசம்பர்.202 சென்னையில் கவனகர் அய்யாவின் 3நாள் அற்புத உறைவிடப் பயிலரங்கு
😂😂😂😂😂😂
சிவமும் நாமும்
வாசி யோகத்தை எட்டிப்பிடித்து நினைத்ததை அடைய..
ஈசனை அடையும் முயற்சிகள்....
பற்றி வாருங்கள் வெற்றி நிச்சயம்!
மனிதனில் இருந்து மகான் ஆகும் பயிற்சிகள்.
100 ஆண்டுகள் இளமையுடன் வாழும் நுட்பங்கள் &
உடல் நலக் குறிப்புகள் & பயிற்சிகள்
வாசியோகப் பயிற்சி
பரியங்க யோகப்
பயிற்சி
(விந்து கட்டும் வித்தை)
சூரிய யோகப்பயிற்சி
குபேர யோகப் பயிற்சி
(குபேரனை ஈர்க்கும் ரகசியங்கள்)
பண்டிட். கண்ணையா யோகியின் வான்பயணப் பயிற்சி
பதஞ்சலி யோக* ரகசியப் பயிற்சிகள்
கர்ம வினைகளைக் களையும் பயிற்சி
(செய்முறை & பூஜை)
மனத்தை ஒருநிலைப் படுத்தும் நுட்பங்கள்
மன வளம் & நினைவாற்றலை
அதிகரிக்கும் பயிற்சிகள்
இன்னும் பல....
அனைவருக்கும் சிவதீட்சை வழங்கப்படும்
💥🔥💥🔥💥🔥💥🔥
தேதி :
டிசம்பர் - 25,26,27 --2020
(வெள்ளி,சனி, ஞாயிறு)
பயிற்சி நடக்கும் இடம் :
JOE BEACH RESORT ஜோ பீச் ரிசார்ட்
கிழக்கு கடற்கரை சாலை,
கிருஷ்ணன் கரணை
சாய்பாபா டிரஸ்ட் அருகில்
மகாபலிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் - 603104
*பயிற்சிக் கட்டணம் ரூ.6000/-
முன்பதிவு முக்கியம், விபரங்களுக்கு,
அ.செந்தில்குமார்
9841464388.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏
எண்களில் பதிவு செய்யுங்கள்👍
------------------------------------------------------.
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@subadhrasundaram5391
@subadhrasundaram5391 3 года назад
குருவே சரணம். தங்கள் அருட்பணி மென்மேலும் சிறக்கட்டும், இறையருளால்!!
@lakshminarasimhandevarajul4764
@lakshminarasimhandevarajul4764 3 года назад
ஐயா வணக்கம்! தங்கள் அருட்பணி மென்மேலும் சிறக்கட்டும், இறையருளால்!!
@ssr7222
@ssr7222 3 года назад
உங்கள் திருப்பாதங்களை போற்றி வணங்குகிறேன் ஓம் சிவய நம
@rajagopalaniyengar2579
@rajagopalaniyengar2579 3 года назад
ஐயா மந்திரம் யந்திரம் தந்திரம் ஐந்தெழுத்து சிவயநம மகா மந்திரத்தை தினமும் முறையாக உச்சரித்து ஏக இறைவனான சிவ பெருமானையும் இறைவியையும் சேர்த்து நமக்குள்ளேயே பிரதிஷ்டை செய்து ஆர்த்தி காண்பித்து நமக்கு நாமே பூஜை செய்யும் வழிமுறையை புரியும் படியாக விளக்கிய கவனகர் ஐயாவிற்கு என் கோடானுகோடி நன்றிகளும் வணக்கங்களும் .
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 года назад
குருவே வணக்கம். யாருக்கு வரும் இந்தபரிவு. தாய் போல் எங்களை காக்க வந்த பெருமானே.வள்ளல் பிரான் எனக்காக தங்களை அனுப்பினாரோ? என் அம்மையப்பன் அனுப்பி வழி காட்ட செய்தாரோ? தாங்கள் நீண்ட ஆயுளுடன் நல் ஆரோக்கியத்துடன் எனக்கு தக்க வழி காட்டுதல்களை அவ்வப்போது அருள் வேண்டுகிறேன். ஓம் சிவ சிவ ஓம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன். சிவ.இராஜ்குமார், மாஅம்பலம். தருமமிகு சென்னை.
@mageswarisubramani3720
@mageswarisubramani3720 Месяц назад
அற்புதமான ஒரு கருவியை எளிதாக கொடுத்தமைக்கு நன்றி ஐயா அன்பின் இசையியல் பேராசிரியர்
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 3 года назад
ஐயா! ' அகம் பிரம்மாஸ்மி' ( நான் கடவுள்) - சத்திய கோட்பாட்டு அற்புத ஆனி வேர் மந்திரத்தை அருமையாக, எளிதாக, பாமரன் புரியும்படி அருளிய குருவே! போற்றி! போற்றி! தாங்கள் தீர்க்க ஆரோக்கிய ஆயுளுடன் எங்களுக்கு திருவருள் தீட்சை அருள , தாங்கள் திருபாதம் பணிந்து வேண்டுகிறோம் அன்புடன் வழக்கறிஞர் இரா. ஜெயராமன்
@sampath8630
@sampath8630 Год назад
பெருமதிப்புக்குரிய ஐயாவிற்கு வணக்கம். எங்களுக்கு குருவாகவும் அம்மையப்பனாகவும் இருக்கும் ஐயாவின் பொற்பாதங்கள் போற்றி வணங்குகிறோம் இந்த பதிவு அருமை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்க நலமுடன். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@yogawareness
@yogawareness 3 года назад
சிவனே ஐயாவின் வுடிவாக வந்து சிவயநம லைப் போதித்த மெய்யுணர்வு பெற்றேன். ஐயா மேலும் நீடு வாழ்ந்து உபதேச மந்திரங்களை வாரிவழங்கி தமிழகத்தை மீட்க வேண்டிப் பிரார்த்தனை செய்கிறேன்.
@retnamahsubbrayan7277
@retnamahsubbrayan7277 3 года назад
சிவ மந்திரத்தை மிகவும் எளிய முறையில் ஐயா அவ்வப் போது உப தேசமாக உரைப்பது இந்த சிவ மந்திரம் எவ்வளவு முக்கியத்துவம் என்பது நன்கு புரிகிறது மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@paramasivanarunagiri6014
@paramasivanarunagiri6014 3 года назад
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம். அரும்பணி அற்புதம் அற்பணிப்பு ஆனந்தமாய் இருந்தது. தங்கள் சிவத்தொண்டு. வாழ்க தமிழ் வாழ்க இவ்வையகம்.
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 3 года назад
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@gopalvishvaa247
@gopalvishvaa247 3 года назад
பயனுள்ள அருள் உரை நிறை..மிக்கநன்றி ஐயா..💐💐💐💓🙏🔥
@mr.saravanan1753
@mr.saravanan1753 2 года назад
ஐயா திருச்சிற்றம்பலம் 🙏🏻 நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை 👌🏻எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். வாழ்க 💯ஆண்டுகள் 💐🙏🏻
@saravananalagarsamy4940
@saravananalagarsamy4940 3 года назад
அய்யா அவர்களின் ஆன்மீக சேவைக்கு பணிவுடன் வணக்கம்!
@pspaghyappan4830
@pspaghyappan4830 3 года назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நல்லபதிவு சைவசமயம் என்னும் நன்மைகள் தரும் அருமை அருமை அருமை
@kumaravelk8975
@kumaravelk8975 3 года назад
தவம் செய்தேன! அருள் செய்தீர் அருள் செய்தீர் தவம் செய்தேன் சிவாயநம சிவாயநம சிவாயநம எனப்பெற்றேன்! பாதம் பணிந்து வணங்குகிறேன்! நன்றி!
@muthuselvan.d9451
@muthuselvan.d9451 2 года назад
ஐயா! உங்களை வள்ளல் பெருமாநாகவே! பாவித்து வணங்குகிறேன்
@vigneshvaliant5156
@vigneshvaliant5156 3 года назад
மிக்க ஆறுதலாக உள்ளது ஐயா.
@balasubramanian2531
@balasubramanian2531 Месяц назад
அருமை ஐயா மிக்க நன்றி 🙏
@sahayaraja4852
@sahayaraja4852 4 месяца назад
நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன்.
@vaiyapurikalaiarasi7498
@vaiyapurikalaiarasi7498 3 года назад
🙏🙏🙏🙏🙏ஓம் சிவய நம🙏🙏🙏🙏🙏 அம்மையப்பன் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🙏🙏சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏வணங்குகிறேன் அய்யா🙏🙏🙏🙏🙏 நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏
@narayananvijayakumar1749
@narayananvijayakumar1749 2 года назад
வள்ளல் பெருமானை உங்கள் உருவில் பார்க்கிறேன் அய்யா.
@malarshanmugam7244
@malarshanmugam7244 3 года назад
சிவ சிவ சிவ சிவ சிவ
@shankarag820
@shankarag820 3 года назад
அய்யா பேட்சி எங்கள் மூச்சி இருள் போச்சி அருள் ஆட்சி
@cikgusivam9631
@cikgusivam9631 3 года назад
வணக்கம் 🙏 குருவே. ஓம் நமச்சிவாய. சித்தமெல்லாம் சிவமயம்.
@SundarSundar-jy8bo
@SundarSundar-jy8bo 2 года назад
ஐயாவின் அருள் உரையை குருவாய் இருந்து கைவல்யத்தை மிக எளிமையாய் அருளும் ஐயா கவனகரின் ஆசி நமக்கு எப்பொதும் உண்டனதால் அய்யாவின் காலங்கள் நமக்கு நம் அப்பன் ஒம் சிவபெருமான் அருளியதாகவே என்னுகிறேன் நன்றி ஐயா நன்றி ஐயா உங்கள் பொற்பாதம் பணிகிறேன் தேனி மாவட்டம் பெரியகுளம் இறைவனடிமை இராம.சுந்தரராஜன்
@singaravelusingaravelu1430
@singaravelusingaravelu1430 Год назад
நீடூழி வாழ்க வாழ்க இந்த உலத்தில் வெளிபடையாக கருத்தை கூறிய மகானுக்கு நீன்ட ஆயுளுடன் நிறைந்த செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்தும் சிங்காவேலு 🙏🙏🙏
@nithishdevi4687
@nithishdevi4687 7 месяцев назад
ஈசன் அருளால் நிச்சயம் வெற்றி பெறும் இந்துக்களின் புனித கனவுகள் மகா பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல நூறு வருஷம் வாழ வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீராம்
@kannanc6350
@kannanc6350 23 дня назад
குருவே சரணம்...
@tamilan_tamil805
@tamilan_tamil805 3 года назад
நன்றி ஐய்யா. சிவ சிவ
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 года назад
Ayya Millions of thankful to you.... Vaazga Nalamudan...... Vaazga Sivanarasu.
@gjanardhanan9652
@gjanardhanan9652 3 года назад
அய்யா வுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்
@user-zh8gv8km8u
@user-zh8gv8km8u 2 месяца назад
நன்றிகள் ஐயா.
@parvathikandasamy563
@parvathikandasamy563 4 месяца назад
Nandri ayya,ippiravil unggalin aasiyum Siva perumanin perumaiyai kedkum pangkiayam ayya.. valga valga nidudi ayya🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🪔
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 года назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா தங்களின் கருத்துக்கள் அருமை.அருமை👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா அம்மா
@venugopalganesan4076
@venugopalganesan4076 3 года назад
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் சிவ சிவ சிவா போற்றி எனக்கு தவம் நிலைய அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய
@sivasudhan3134
@sivasudhan3134 3 года назад
சூப்பர் தமிழினத் தலைவ குருவே சரணம்
@RajaRaja-br1iy
@RajaRaja-br1iy 2 года назад
ஓம் நம சிவாய குருவே சரணம் குருபாதம் போற்றி போற்றி போற்றி
@arampharma4215
@arampharma4215 2 года назад
இதுபோன்ற உபதேசம் மட்டுமே நான் விரும்பகிறேன இனிமேலாவது கேடுகெட்ட அரசியல் வேண் டாம் பல
@vathsalaranjan7688
@vathsalaranjan7688 3 года назад
நன்றி எங்கள் கவனகர் ஐயாவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manoharan5546
@manoharan5546 3 года назад
இதுவரை எமக்குத் தெரிந்து..மிக எளிமையான முறையில் நான் கற்றுக்கொண்ட பாடம்.!
@RajiFact-mr6kb
@RajiFact-mr6kb 2 месяца назад
நன்றிங்க ஐயா❤
@noobgamers2059
@noobgamers2059 3 года назад
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@bhagavathi5m334
@bhagavathi5m334 3 года назад
சிவ.சிவ.உலகமக்களின்............உன்னதநாயகர்..நீங்கள்...........உங்களைஎங்களுக்கு.................தந்த.இறைவனுக்குநன்றிகூறுகிறோம்.இறைவாஉன்கருனையே.கருனை.திருசிற்றம்பலம்...
@sdarulmurugan4315
@sdarulmurugan4315 3 года назад
நன்றிகள் பல கோடி அய்யா
@somasundaramk9365
@somasundaramk9365 2 года назад
Iyya neengal kaliuga ramanujar ulaga makkalukku vendiya mandhiram nandri. Iyya
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 3 года назад
நன்றி அய்யா.....
@user-lp7rr4tp2r
@user-lp7rr4tp2r 3 года назад
ஐயா ஆனந்தமிகுதி ஐயா இந்த பதிவு ஆன்மீகத்தையும் அறிவியலையும் நீங்கள் விலக்கியது நன்றி ஐயா
@anandanandg6273
@anandanandg6273 3 года назад
Ayya ur the ultimate spiritual star of Tamil nadu
@yogajayasankar8510
@yogajayasankar8510 3 года назад
கோடான கோடி நன்றி ஐயா..
@lakshmimurugesan993
@lakshmimurugesan993 3 года назад
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 года назад
ஐய௱ வணக்கம்.தங்களுடைய கருத்துக்கள் மிகவும் சக்தி வ௱ய்ந்தத௱கவும்,ஆன்மீக ப௱தையில் முழு மூச்சம௱க செல்வதற்கு வழி வகுக்கிறது.
@Sivasaravanan46
@Sivasaravanan46 3 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏
@ravi4137
@ravi4137 3 года назад
அதி சூட்சும விளக்கம். நன்றி.
@murugappansomasundaram6906
@murugappansomasundaram6906 3 года назад
Mikka nandrigal
@chandrasekar8002
@chandrasekar8002 3 года назад
நன்றி ஐயா
@baranidharan1047
@baranidharan1047 3 года назад
Nandri iyya
@sankaradevinarayanan372
@sankaradevinarayanan372 2 года назад
கோடி கோடி நன்றிகள் அய்யா 🙏
@skpmani7939
@skpmani7939 3 года назад
நன்றி பகவான்!
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 4 месяца назад
❤ சாகாதவனே சன்மார்க்கி என்கிறார் ஐயா வள்ளலார் சுவாமிகள்
@sunray-tamil1473
@sunray-tamil1473 2 года назад
நன்றி குருவே குருவே சரணம் சரணம் குருவே
@kamalanathanjothykumar1863
@kamalanathanjothykumar1863 3 года назад
Mikka nanri Ayya
@karunakannimakarunakannima4249
@karunakannimakarunakannima4249 3 года назад
ஐயா நான் கடந்த 23 வருடங்களாக ஆன்மீக அனுபவங்களை பெற்றிருக்கிறேன் 2வருடங்களுக்கு முன்னால் என் குரு என்னை தேர்ந்தெடுத்தார் இயற்கையாகவே நடந்தது உங்களுடைய நிகழ்சிகளை சிபாரிசு செய்வார்கள் அவர் 90 வயதை நெருங்கியுள்ளார் இந்த உலகத்திற்கும் எனக்கும் அருளாசி வேண்டும் ஐயா நன்றி.
@sarveshwari6499
@sarveshwari6499 3 года назад
அருமை
@saravanan3029
@saravanan3029 3 года назад
ஓம் நமசிவாய... நன்றி ஜயா
@arunprasad9659
@arunprasad9659 2 года назад
nice sir, i was reading tirumanthiram, lot of confussion , now your explanation has given me detail explanation. Thanks and my wishes to u
@shivayanama52119
@shivayanama52119 3 года назад
சிவ சிவ, ஓம் ஸ்ரீ குருவே துணை!
@rajalakshmi9933
@rajalakshmi9933 3 года назад
Ellorum nalla iruka sonathu Nangal seitha bakkiyam nandri guruve
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 года назад
ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவாய நம நன்றி அம்மா அப்பா நன்றி உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் ஓம் சிவசிவ சிவசிவ சிவ
@arulmozhithiyagarajan8392
@arulmozhithiyagarajan8392 3 года назад
நன்றி குருவே வணக்கம்
@geethas2959
@geethas2959 5 месяцев назад
அற்புதம் அற்புதம் ஐயா‌ மிக்க நன்றி
@smvelu4570
@smvelu4570 2 года назад
Great service to mankind by Gavanagar peruman.
@user-xv1lu6ft8n
@user-xv1lu6ft8n 3 года назад
Vanakkam ayya
@murugappansomasundaram6906
@murugappansomasundaram6906 2 месяца назад
குருவடி சரணம் திருவடி சரணம்
@vishunuvishunu6688
@vishunuvishunu6688 3 года назад
Nanri appa
@arulnayan5625
@arulnayan5625 2 года назад
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 2 года назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 3 года назад
வெற்றி வெற்றி வெற்றி...
@santhiparthasarathy3322
@santhiparthasarathy3322 3 года назад
வணக்கம் ஐயா நன்றி
@prabhaa.d7899
@prabhaa.d7899 3 года назад
சரணம்! சரணம்!
@healthyrecipeschannel5149
@healthyrecipeschannel5149 3 года назад
நன்றி அய்யா சிவயசிவ ஓம்
@jocreation9245
@jocreation9245 2 года назад
மிகவும் அருமையாக சொல்ரிங்க அய்யா
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 года назад
அருமை அருமை அருமை
@k.vijayalekshmilekshmi3350
@k.vijayalekshmilekshmi3350 3 года назад
Thank you Iyya
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 3 года назад
Vanakam ayya
@sarathivedasamy892
@sarathivedasamy892 3 года назад
Oyaa bala aayiram kodi aandugal vala vendum nandrigal
@ganeshmani85
@ganeshmani85 3 года назад
I love u ayyya vanakam
@karthikeyanm7242
@karthikeyanm7242 3 года назад
ஐயா வணக்கம் பெண்களும் பயன்படுத்தலாமா இந்த முறையே 😌💐🌴
@sambathnandhni5670
@sambathnandhni5670 Год назад
பயன்படுத்தமுடியாது
@meenatchirajmohan4023
@meenatchirajmohan4023 3 года назад
Ayya Siva nithirai appudina yennagaya.villakam sollunga ayya.
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 3 года назад
Nandrigal Kodi Ayya
@crazy_video286
@crazy_video286 Год назад
நன்றி அய்யா
@pranitha46
@pranitha46 3 года назад
Ayya super o super
@prasadkrishnan2309
@prasadkrishnan2309 Год назад
Om iswaraya namah Om sakthiye namah Om guruve namah Om saravanabavaya potri Om agastheaswane potri Om appur, sundar, manikyavasar, jnanasambanthar, vallalar swamikale potri potri potri
@ambalavananb1439
@ambalavananb1439 3 года назад
நன்றி ஐயா... நன்றி.. நன்றி
@krishnaveni2981
@krishnaveni2981 Год назад
மிகவும் நன்றி ஐயா
@sivasami.k9284
@sivasami.k9284 3 года назад
Thank you very much sir.
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 3 года назад
Omsiva Siva om
@Sundarmoorthi-vh3lf
@Sundarmoorthi-vh3lf 3 года назад
Thanks ayya
@narayananc.n.4343
@narayananc.n.4343 3 года назад
Om Nama Shivaya !!!
@srvenkateswaran01
@srvenkateswaran01 Год назад
ஓம் நமசிவாய சிவாய நமசிவசிவ
@s.muruganandham7061
@s.muruganandham7061 3 года назад
👣🙏நமஸ்காரம் நன்றி ஐயா 🙏❤️
Далее
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 33 млн
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 6 млн
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 33 млн