கார்த்தீகன் , முதலிலும் குறிப்பிட்டேன் குழாய்கிணறுகளினால் எமதுபிரதேசம் பாலைவனமாக மாறும் சாத்தியம் இருப்பதாக ஆராய்வுகள் குறிப்பிடுகிறது. இதற்கான மாற்றுவழியை சிந்திக்கவேண்டும் .
தம்பி . இந்த மகலுக்கு தோட்டம் செய்யும் என்னம் இல்லை தண்ணீர் இருந்து செய்யவில்லை தற்போது. ............ ? இப்படி கேட்பவர்கலுக்கு மரக்கன்றுகள் வேண்டி கொடுங்கள்.பணத்தை கொடுத்து.................! நன்றி வணக்கம்
கார்த்திக் உங்களை இன்று தமிழீழ தலைநகர் திருமலை நகராட்சி மண்டபத்தில் கண்டது போல் இருக்கின்றது(தமிழரசு கட்சி தலைவர் தேர்தல் நிமித்தம் ). இந்த முன்னாள் போராளி அக்காவிற்கு உதவிய பிரான்ஸ் வாழ் உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.
கார்த்தீகன் , மகன் கிளிநொச்சியில் படிப்பதாக சொன்னார், அவருக்கு உதவி செய்பவர்கள் யார் என்பதை நீங்கள் கேட்கவில்லை போல தெரிகின்றது. முடிந்தால் அங்கும் போய் விசாரித்தால் நல்லது. தங்கையின் கதையில் முயற்சியுள்ளவர் போல தெரிகின்றது. வாழ்க வளமுடன்.