Тёмный

நான் ஆழ்வார்பேட்டை கமல் "GANG" | DIRECTOR-ACTOR E.RAMADOSS EXCLUSIVE INTERVIEW | PART-1 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 114 тыс.
50% 1

#sharewithvicky
For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
contact no : 9566228905
#E_RAMADOSS #KSRAVIKUMAR #SIVAKUMAR
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

4 окт 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@ozTraveler
@ozTraveler 4 года назад
பேச்சிலேயே தெரிகிறது அருமையான மனிதர்! இவர் போன்றவர்களின் அனுபகங்களை பதிவாக்கிய tourintalkies க்கு நன்றிகள்! Waiting for the next episode
@ganthibenk3755
@ganthibenk3755 3 года назад
தந்தையை இழந்து பல வருடங்கள் ஆனாலும் பேசும் போது கண்களிள் கண்ணீர் வருகிறது. நமக்கு எத்தனை பேர் இருந்தாலும் அம்மா அப்பா மாதிரி யாரும் இருக்க முடியாது. அதற்கு இதுவே நல்ல உதாரணம்.
@nithyaradha45
@nithyaradha45 3 года назад
Emotional interview..i never seen my father..he passed away when i born..but still i cried
@maalavan5127
@maalavan5127 4 года назад
கவிஞர் கங்கை.வேலாயுதம்மகன் நான் எஙகள் தந்தையை சந்திக்க அடிக்கடி திருக்கோவலூருக்கு வருவீர்கள் உங்களிடம்நான் அதிகம் சினிமா அனுபவம் பற்றி பேசியுள்ளேன் ஆயிரம் பூக்கள்மலருட்டும் படம் பற்றி பேசியுள்ளோம் எனது தந்தை உங்களை வாழ்த்தி அனுப்பியது நன்றாக நினைவுள்ளது
@user-rajan-007
@user-rajan-007 3 года назад
Super nanba
@lnmani7111
@lnmani7111 4 года назад
மனம் நெகிழ்ந்தது நீங்கள் காமராஜர் பற்றி சொன்னபோது வாழ்கவளமுடன் !!
@milkeywayman
@milkeywayman 4 года назад
மிகவும் திறமைவாய்ந்த, எதார்த்தமான மனிதர்... இவர்களைப்போன்ற அரிய திறமையாளர்களை பதிவுசெய்வதில்தான் டூரிங் டாக்கீஸ் சிறப்புப்பெறுகிறது. மேலும் சித்ரா லட்சுமணன் அவர்களே நேர்முகம் செய்திருந்தால் இன்னும் நிறைய தகவல்கள் வந்திருக்குமோ... ஆனால் அவரைப்பற்றியே புகழ்ந்துப் பேசவேண்டியிருந்ததால் தவிர்த்திருப்பார் என நினைக்கிறேன். நன்றி.
@arunb8841
@arunb8841 3 года назад
Yes please..! Correct interpretation.
@santhakumari2523
@santhakumari2523 4 года назад
அய்யா., ரொம்ப மெலிந்து விட்டார். அய்யா கூறிய கருத்துக்கள் மூலம் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டோம். உங்கள் பயணம் இன்னும் சிறப்பாக தொடற வேண்டுகிறோம். நன்றி. பேட்டி எடுக்கும் எங்கள் தங்கம் உங்களுக்கும் நன்றி.
@lightscameraactioncut898
@lightscameraactioncut898 Год назад
Thanks mam ❤
@user-qy1uk4ek2e
@user-qy1uk4ek2e 4 года назад
மிக இயல்பான மனிதர் 🙏🙏🙏
@BruceWayne-cj9lz
@BruceWayne-cj9lz 4 года назад
Very Emotional... Evaru katha sollumbothu yeppadi erukumnu nenachi paatha.... summa goosebumps moment...
@Saiaravindh0310
@Saiaravindh0310 4 года назад
உங்கள் அப்பா ஆண்மா உங்களை வழிநடத்தும் சார் ♥️🙏
@Dharmambal1
@Dharmambal1 4 года назад
One of the many unsung persons of Tamil cinema, wonderful interview, what a wonderful human being, good work Touring Talkies
@user-qy1uk4ek2e
@user-qy1uk4ek2e 4 года назад
இந்த வயதிலும் தந்தையின் இழப்பை ஏற்க இயலாத பாசப்புதல்வன்😢😢😢
@rubinisankar1516
@rubinisankar1516 4 года назад
Heart touching interview. 😪உண்மையில் அழுது விட்டேன்... 😭😭😭
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 года назад
Naanum than
@sureshpurushothaman6776
@sureshpurushothaman6776 4 года назад
never seen a man like you sir!! hats off to you!!! vignesh you did well, but chitra laxmanan should have done this interview, he got so much respect for Chitra laxmanan
@lightscameraactioncut898
@lightscameraactioncut898 Год назад
Thanks a lot sir ❤
@shanmugamvenkatesh8547
@shanmugamvenkatesh8547 4 года назад
விசாரணை படம் இப்போதும் உங்களுக்காகவே மீண்டும் பார்க்கும் படம்...
@nirmalsiva1
@nirmalsiva1 4 года назад
அருமையான பேட்டி. நூலகத்தை, நூல்களின் தாக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது அருமையிலும் அருமை. டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய உலகில், நூலகத்தின் தேவையை, பெரும்பயனை இன்றைய தலைமுறை பெரிதும் உணராதிருக்கிறது என்பதை சமூகத்தில் எளிதாக நடந்து வரும் குற்றங்கள் குறியிட்டுச் சொல்கின்றன. இயக்குநர்கள் நடிகர்களாவது உண்மையிலேயே சுவாரஸ்யமானது, மற்றும் ரொம்ப நல்லா இருக்கு. இன்னொரு அற்புத உதாரணம் திரு.ஜி.மாரிமுத்து அவர்கள் (யுத்தம் செய் திரைப்படத்தில் நடிகராகப் பரிணமித்தார், அதிலிருந்து அவருடைய எல்லாப் படங்களையும் தேடிப் பார்த்து வருகிறேன்)
@kuppusamyrajaram5551
@kuppusamyrajaram5551 3 года назад
Super Sir! The right man to interview Chitra Laxman is mr e.Ramadoss!!
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 года назад
It's very emotional to see this interview.
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 4 года назад
மிகச்சிறந்த கலகலப்பான மனிதர் ஐயா ராமதாஸ் அவர்கள்.
@Aronam861
@Aronam861 3 года назад
Sir...I couldn't control my tears..
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
Raja. Sir. All. Hits. Super. Hits. And. Film. Bgm. Super. 🎬🎹🎶🎷🎺🥁👍🎥🎥🎥
@santhakumari2523
@santhakumari2523 4 года назад
அருமை அய்யா . நன்றி. - எஜமான் முத்து. கற்குளம்
@sugumarm4860
@sugumarm4860 3 года назад
எத்தனை வயது ஆனாலும் நாம் எவ்வவு பெரிய ஆலானாலும் நமக்கு எவ்வளவு வயது ஆனாலும் அப்பா அம்மாவின் இறப்பை பற்றி கூறும்போது நீங்கள் அதை சொல்ல முடியாமல் உங்களுக்கு கண்ணீர் வருவதை பார்த்து நீங்கள் உங்கள் தாய் தகப்பனின் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்திர்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது ஐயா உங்களை போல பிள்ளைகள் தான் வேன்டும் எல்லா தாய் தகப்பனுக்கும்.
@environmentman6062
@environmentman6062 3 года назад
Good human speaks every one has to listen
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
Mohan. Sir. And. Ramarajan. Sir. All. Super. Hit. Movie. 🎬🎥🎥🎥👍15.10.2020
@robwright5940
@robwright5940 4 года назад
My respect for Manobala went up twofolds.
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 4 года назад
உங்க அப்பாவை பத்தி சொல்லும் போது கண்ணீர் வந்து விட்டது என் அப்பாவின் நியாபகம் .உங்க உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 года назад
Aazhwarpettai aandavarru dhaan cinemala en thalaivaru
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 4 года назад
சாயந்திரம் ஆனால் தென்பெண்ணை நதிக்கரை ஓரம் அமர்ந்து நண்பர்கள் நாங்கள் பேசிக்கொண்டிருப்போம்... ஓப்பனிங்கே அவ்வளவு அழகு!!!!!
@kavikavi2350
@kavikavi2350 4 года назад
Excellent speech, my favorite director
@faizulriyaz9135
@faizulriyaz9135 3 года назад
ஒரு அரை மணி நேரம் ஒரு சிறந்த அனுபவசாலியுடன் அவர் பேச நான் கேட்க... மலை போன்ற அவரது அனுபவங்களின் முன் மடுவாகிப்போனது என் இறந்த கால புலம்பல்கள்....
@yaamunan
@yaamunan 4 года назад
Chitra sir you must do full interview with him. One of under rated performer. Really nice
@vigneshkumar47
@vigneshkumar47 4 года назад
hats off to your mother sir.
@kabilan
@kabilan 4 года назад
Why people disliking this video! Phsycos
@murugavelvasudevan8823
@murugavelvasudevan8823 3 года назад
Ss phsycos
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 4 года назад
உயிரோட்டமான பேட்டி
@pgiridharan2697
@pgiridharan2697 4 года назад
நான் இந்த பேட்டியை அரை தூக்கத்தில் பார்க்க ஆரம்பித்த நான் இவரின் இயல்பான பேச்சு என்னை தெளிவடை வைத்தது
@reetajohn9427
@reetajohn9427 3 года назад
So touching, Tears on my eyes too .
@BNainar
@BNainar 3 года назад
Very touching straight from heart interview ❤️
@engachannel7367
@engachannel7367 4 года назад
Heart touching incidents.
@gkvalluvan2121
@gkvalluvan2121 4 года назад
very nice person neegal sollum Thalaivan 2021 varugiraan
@BruceWayne-cj9lz
@BruceWayne-cj9lz 4 года назад
Chitra sir, You should have do this interview from respect perspective. Am not blaming this person, he is good.
@lightscameraactioncut898
@lightscameraactioncut898 Год назад
Thanks brother ❤
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 4 года назад
very Emotional and Nice Interview! One Interview is not enough I guess!
@ManojKumar-kd2ee
@ManojKumar-kd2ee 3 года назад
Very inspiring story sir your father is a great man. Lesson learnt do good 👍
@robwright5940
@robwright5940 4 года назад
Tears.
@elangovanelango5988
@elangovanelango5988 3 года назад
அருமையான பதிவு...
@kamaraj8120
@kamaraj8120 3 года назад
உண்மை தான் சார் காமராஜருக்கு பிறகு ஒரு நல்ல தலைவர் இது வரை இல்லை உங்கள் பேட்டி எனது வாழ்க்கை யையும் எனது கருத்தையும் பிரதிபலிக்கிறது சார்.
@nerdsheldon7843
@nerdsheldon7843 3 года назад
RK selvamani , Ramadoss, KS Ravikumar best interview line ups
@SaiSatheeshRajan
@SaiSatheeshRajan 3 года назад
Wonderful man ...💝💝💝
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 3 года назад
நல்ல சத்தான உணவுகளை எடுங்கோ - மதுவை குடித்தால் சாப்பிட்டுவிட்டு உறங்குக - தங்களின் உடல்நிலை கண்டு வேதனை - கவுண்டமணியை நன்கு சொன்னவர் நீங்கள் .
@nerdsheldon7843
@nerdsheldon7843 3 года назад
Very nice human being
@dr.p.k.manoharan3794
@dr.p.k.manoharan3794 3 года назад
Dear sir, Extremely happy about your interview. I am an alumni of Islamiah College
@eniyaneniyan1779
@eniyaneniyan1779 3 года назад
superb interview 👍👍👍👍
@rajendranrajendrankalyanas7530
@rajendranrajendrankalyanas7530 4 года назад
Super sir
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 3 года назад
Arumaiyana interview
@muthumari9294
@muthumari9294 3 года назад
எளிய முறையில் யதார்த்த வழியில் அற்புத அனுபவங்கள் கொடுத்து வைத்த மனிதர்.
@velumaniramasamy4587
@velumaniramasamy4587 3 года назад
Heart touching, Dharmam thalai kakkum
@ABHlSHEK
@ABHlSHEK 4 года назад
take care of your health sir
@sundaramsundaram8409
@sundaramsundaram8409 3 года назад
Aayiram pookkal malarattum.🌺 Rompa nallapadam.songs super.hit New music director. Seetha very beautiful .padam Sucses aanatha.therinchavarkal. Sollavum.
@gopinathr3496
@gopinathr3496 3 года назад
No this Mohan movie is a failure only the songs are hit ,if I remember correct this movie released in Wellington theatre ( Mount road ) Chennai
@umapathy318
@umapathy318 3 года назад
அமைதியான, ஆழமான பேச்சு. வள்ளலார் சபை, சென்னை. 91
@srinivasanharisunder6666
@srinivasanharisunder6666 2 года назад
வாழ்ந்து கெட்ட மனிதனின் வரலாறும் போல!!!!
@arunkumardeepan3698
@arunkumardeepan3698 4 года назад
I love u sir
@murugesan.t8316
@murugesan.t8316 3 года назад
Very nice sir
@gokulnathponnusamy8772
@gokulnathponnusamy8772 4 года назад
Extraordinary role in Visaranai movie.
@brintak7752
@brintak7752 4 года назад
love letter matter super!!! ha ha !!
@radhapr6107
@radhapr6107 3 года назад
Very nice 👌
@brintak7752
@brintak7752 4 года назад
Don't worry sir!! God Bless you!! Enna sir ipdi comedy ya arambichu sogama kondu poitteenga!!
@samadshaikh36
@samadshaikh36 4 года назад
Nanum ungal pakkathu. Oorthan. Sirupanaiyurthakka.... Yen sitthappa. Shaukkatali. Ungal classmet. Ayya
@srgeorge63
@srgeorge63 3 года назад
Your very lucky son blessed father.RIP DAD.
@auntypm4288
@auntypm4288 3 года назад
Nice acting as policeman in many movies
@gunasekaranm.kanagaraj1591
@gunasekaranm.kanagaraj1591 3 года назад
இந்த நிலையில் அனுபவித்து வந்த மாபெரும் அனுபவம் என் கண்கள் தன்னைதானே சுறந்து வழிகிறது
@Nanvallavan676
@Nanvallavan676 4 года назад
E.ramdoss well known for Anandam serial dialogue writer
@jeyasee066
@jeyasee066 3 года назад
nalla manushanya neengka
@lightscameraactioncut898
@lightscameraactioncut898 Год назад
Sorry sir 😢😢😢 RIP sir. 🥺🥺🥺
@Anbuvdm
@Anbuvdm 4 года назад
இவரை குக்கூ படத்தில் இருந்து கவனிக்கத் தக்க நடிகராக வளர்ந்து வருகிறார்..
@surialeader4217
@surialeader4217 4 года назад
About Kamal sir from?
@saravananv9993
@saravananv9993 4 года назад
Laxman sir where r u
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 4 года назад
இவர் மாதிரி நானும் நாளை நமதே படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் அபூரவ ராகங்கள் பார்த்து தலைவலியோடு வந்தேன் அந்த வயதில் பிடிக்கவில்லை
@muruganmur8802
@muruganmur8802 3 года назад
I am islamiah college student from vaniyambadi
@josenub08
@josenub08 4 года назад
pavam manushan azhuthutten
@balajidevanathanchennai
@balajidevanathanchennai 4 года назад
Ads are too much. Every 2 minutes an ad is coming. Its irritating chitra. Reduce the ads to stay subscribed.
@kabilan
@kabilan 4 года назад
balaji devanathan kaasu panam thuttu mani mani
@venkatjanaki2673
@venkatjanaki2673 3 года назад
Appa patri pesumbothu kanneer engalukkum vazhihintrathu ayya
@licsekars
@licsekars 4 года назад
சார் ரொம்ப மெலிந்துள்ளாரே!?. பேட்டி எடுப்பவர், அனுபவம் இல்லாதவர். பேட்டி காண்பவரைப்பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தாமல் தடாலடியாக பேட்டியைத் தொடங்கியது சரி அல்ல. சித்ரா லட்சுமணனின் பேட்டிகளைப் பார்த்து கற்றுக்கொள்வது நல்லது.
@magizmathi2318
@magizmathi2318 Год назад
RIP
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 4 года назад
சாதுவான நேர்மையான போலீஸ் அதிகாரியா? கூப்பிடு ராமதாஸ......
@saivarahi1
@saivarahi1 4 года назад
Yes visaranai manusan Ivara emotional la thittura alavukku nadichiruparu
@rprakash2001
@rprakash2001 4 года назад
Yuthamsei
@perumalramanujan4869
@perumalramanujan4869 4 года назад
Kamal,rajini,Vijay,ajith evanga 4 pethu orutharooda name or picture thumbnail poda vendiyathu views Alan vendiyathu business pramadham
@venkatjanaki2673
@venkatjanaki2673 3 года назад
Sirantha manithar
@kuttykaran2895
@kuttykaran2895 4 года назад
Vijay 65 perarasu padam panna confirm flop ovan Oru kuppa director
@vasudewanvasu6422
@vasudewanvasu6422 3 года назад
Yarayum korachi pesathingge brother ningge soldre kuppa director talapathy ye vachu TIRUPACHI & SIVAKASI nu 2 hit padam kudutturukkaru
@balas9841
@balas9841 3 года назад
He is not well, some thing wrong
@kasturirangan6635
@kasturirangan6635 4 года назад
என்னது கன்னத்தில் அரைந்தானா,? ஓங்கி அந்த ஆளின் இரண்டு கன்னத்திலும் இழுக்க வேண்டியது தானே?
@rajans2504
@rajans2504 3 года назад
Sivakumar is an emotional idiot who is highly ego-bloated. Even yesterday, when there was this joint prayer (virtual) for SPB's sirs speedy recovery, he was boasting that he is elder to him and started recollecting about his movie & songs. Needless at a time when you need to wish him speedy recovery and pray god for that. Sivakumar is a real a...hole.
@sureshkannan8851
@sureshkannan8851 4 года назад
Evalo periya aalu maathi sollreengale sir mgr jail latha kalainger illa kalainger mgr jail latha
@gopinathr3496
@gopinathr3496 3 года назад
In whichever order Director tell all the 3 you named destroyed the good work done by honest CM Kamarajar .
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 4 года назад
Why don’t you keep your right hand quite than rubbing cheeks and eyes? Any problem?
@vvgirigiri8499
@vvgirigiri8499 3 года назад
Thelintha Neerotai....
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 4 года назад
Adapaavi மாவோ வுக்கும் mavoist க்குகும் வித்தியாசம் தெரியாத ஒரு interviewer. கொடுமை....
@jerryddarvey
@jerryddarvey 4 года назад
ஒத்தசெருப்பு preview BOFTA, kodampakkam 18/9/19 Director cum actor E.Ramdas சந்தித்ததில் இவரது எளிமை வியக்கவைத்தது. R.பார்த்தீபனை பற்றி குறிப்பிட்டதில் "யாருமே செய்யாத முயற்சி மட்டுமின்றி வருடத்திற்கு நாலைஞ்சு கசமுசா படம் நடிச்சுக்க.. தப்பேயில்லை. அந்த காசைவச்சி ஒத்த செருப்பு மாதிரி புது முயற்சி பண்ணி பேரு வாங்குன்னு" யாதார்த்தமா சொன்னவரு இந்தமன்னவரு...
@mohamedshafiullah2805
@mohamedshafiullah2805 4 года назад
அவர் அப்பா இறந்துபோனதுக்கு வருத்தப்படுறார் ...பேட்டி எடுக்குற நீ ஏன்ப்பா சீன் போடுற கண்ணாடிய கழட்டி
@selvakumarb1451
@selvakumarb1451 Год назад
மரித்து போகாத மனிதம் இராமதாஸ் தமிழ் எழுத்து பித்தன் வாழ்க அவர் புகழ்
Далее
когда повзрослела // EVA mash
0:40
Просмотров 2,1 млн
В поисках семьи😢😱
0:56
Просмотров 2,8 млн
тгк: Логово FRIENDS
0:23
Просмотров 4,6 млн