ஆமென் அல்லேலூயா இயேசுப்பா எனக்கு முன்பாக சென்று என் வாழ்க்கையில் இருக்கும் திருமண தடைகளை எல்லாம் மாற்றி ஒரு அதிசயத்தை செய்யுங்க பா ........ எனக்கு என்று யாரும் இல்லை பா.......😢😢😢😢😢 உங்களை தான் நம்பியே இருக்கிறேன்.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு அப்பாவும் இல்ல ... எனக்கு அண்ணாவும் இல்ல ......என் திருமண எப்படி நடக்கும் என்று தெரியவில்லை பா ....ஆனால் நீங்க போதும் எனக்கு.........😭😭😭🙏🙏🙏