Promising talent of the year - Actor Vetri vasanth.. What a wonderful winning speech by Vetri vasanth👏. How many struggles he faced in his past to achieve this position😢. Hats off to his patience and passion in his career. Very emotional moment and he is a great inspiration for young budding talents. Well deserved award👏
முத்து உங்களோட எதார்த்தமான நடிப்பு. பேச்சு மற்றும் பஞ்ச் டயலாக் எல்லாவற்றையும் ரசிக்கும் உங்க பெயர் உள்ள (முத்து) அம்மா பா தம்பி ❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
ரசிகர் அங்க யாரும் இல்லைனு நினைக்குறன் அங்க இருக்க எல்லாரும் நடிகர்னு நினைக்குறன் ரசிகர்கள் இருந்துருந்தா ஒரு ஐந்து நிமிடம்இடைவிடாத சத்தம் கேட்றுக்கும்.. 🎉🎉
Finally…..the much awaited video is out. Sema da VV. You added more detail to the already known facts about you. So lovely to hear you speak. Love you da. God bless you my son.