Тёмный

நான் எடுத்து காமிச்சா அரசியலை விட்டு விலகிடுவீங்களா? உங்க கால்ல விழுகிறேன்- Tamil Mani சரவெடி பேச்சு 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 118 тыс.
50% 1

Sollathigaram Debate | நான் எடுத்து காமிச்சா அரசியலை விட்டு விலகிடுவீங்களா? உங்க கால்ல விழுகிறேன் - Tamil Mani சரவெடி பேச்சு
#Solalthigaram #TamilamaniSpeech #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 295   
@raghuraman7362
@raghuraman7362 Месяц назад
பாவம் திரு நாராயணன் அதுவும் திரு தமிழ்மணியிடம் வசமாக மாட்டிக்கொண்டார்
@user-wt9yx4yw3f
@user-wt9yx4yw3f Месяц назад
Super punch Mr Tamilmani
@meippaninpathaitribesminis5644
@meippaninpathaitribesminis5644 Месяц назад
பொய் சொல்றதுல நாராயணன் ரொம்ப சீனியர். அனுபவமும் அதிகம்.
@mohandasserrasen5357
@mohandasserrasen5357 25 дней назад
மொத்த கலவரகூட்டமே பொய் தான் பேசுவானுங்க, ஆணும் பெண்ணும் சலச்சவங்க இல்லை
@AkbarKhan-vu2bj
@AkbarKhan-vu2bj Месяц назад
நாராயணனை செருப்பால் அடித்தது மாதிரி தமிழ்மணி பேசியதை மிகவும் ரசித்தேன் அவர் சொன்ன வார்த்தைக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு கேவலமான சிரிப்பு சிரிக்கிறார்
@kmkbarani
@kmkbarani Месяц назад
இதுதான் இந்த அறிவாளி ஓட வேலை, எப்படி தழுவி ஓடுறான் பாருங்க
@nagarajpl4609
@nagarajpl4609 Месяц назад
Narayanan yeppavume ippadithan
@yuvarajad7789
@yuvarajad7789 Месяц назад
L
@thamirabarani.nellai8969
@thamirabarani.nellai8969 Месяц назад
மூஞ்சில எச்சில் துப்பினாலும் வளிச்சிப்போட்டு ஹி ஹி ன்னு பல்லக் காட்டுவான் பீச்சப்பிக்காரன்
@dhanashekar4682
@dhanashekar4682 29 дней назад
நாராயணன் ஒரு கேவலமான பொய் பேசும் பிறவி
@user-kl3br3go1c
@user-kl3br3go1c Месяц назад
Narayanan ஆம்பளைனா challange accept பண்ணு.
@gomathichandra5396
@gomathichandra5396 27 дней назад
Challenge panna avar anna muttala?, ambalaiya anna? Appothu neengal arivupoorvama kelvi kettalum, datta correcta kuduththalum avar nambuvara?, appothu pesinanulum makkalal purinthukolla mudiyathu, purinthukolla koodathu anbathuthan avarin annamaka irukkum.
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 29 дней назад
தமிழ்மணி அடிச்ச அடியில நாரவாய் நாராயணன் நாரி போயிட்டான்✍️
@jayapal8163
@jayapal8163 Месяц назад
இவனே நாரவாயா ன் தமிழ் மணி சார்
@kmkbarani
@kmkbarani Месяц назад
நாராயணன் செருப்படி க்கு சரியான அடி😂😂😂😂
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Месяц назад
நாறவாயன்.... இது மாதிரி நிறைய அசிங்க பட்டுள்ளான். 😄😄😄
@mohandasserrasen5357
@mohandasserrasen5357 25 дней назад
இதுக்கெள்ளாம் அவன் படமாட்டான், சூடுசொரண இல்லாதவனுங்க,
@rajmohammedkadharbasha6091
@rajmohammedkadharbasha6091 Месяц назад
தமிழ்மணி கெத்தா பேசுகிறார். ஆனால் நாரவாய் நாராயண் மலுப்புறான்.
@bakaga8046
@bakaga8046 Месяц назад
தமிழ் மணி சவால எடுக்கதயாரா னு கேட்டா ஆமாம் சொல்ல தைரியம் இல்ல நா....... னா
@mohamedhabibullah434
@mohamedhabibullah434 Месяц назад
நாற வாயன் பொய் சொல்வதில் எக்ஸ்பர்ட்
@azhagesanm8993
@azhagesanm8993 Месяц назад
பாசக பேசியதை பின்னர் பேசவே இல்லை என்று சாதிப்பார்கள் இதுதான் பாசக
@niramalavaishu1757
@niramalavaishu1757 Месяц назад
Ayyo narayana😂😂😂
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Месяц назад
நாராயணன் பரிதாபம் .பேந்த பேந்த முழிக்கிறான் .சங்கிகள் அறிவு அவ்வளவுதான் .
@goldpandian7013
@goldpandian7013 Месяц назад
சாவர்க்கர் பரம்பரை டா... சேலஞ் க்கு லா வர முடியாதுடா...
@ettuinthu
@ettuinthu Месяц назад
நாரவாய் நாராயணன் மட்டுமல்ல அவன் கட்சியே இப்படி பொய் சொல்லி தான் பிழைப்பு நடத்துரானுங்க
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 Месяц назад
சங்கிகள் எல்லோருமே இப்படியா இருப்பார்கள்
@user-jh3ch2pf5o
@user-jh3ch2pf5o Месяц назад
தமிழ்மணி மாதிரி செஞ்சா அடிக்க நாட்டுல யாருமே இல்லை
@thamilanbanchelliah9796
@thamilanbanchelliah9796 Месяц назад
பிராடு நாராயணன் 😮😮😮
@krishnarajd2274
@krishnarajd2274 Месяц назад
சங்கி வாயில் சபதம் எடுத்துக் கொள்ள பயம் இவர்கள் வாயில் வடை சுடுபவர்கள் வாரிசுகள் வழியில் வந்தவர் ஆவார்
@azeezbasha1166
@azeezbasha1166 23 дня назад
Why didn't Narayanan accept the Challenge of Tamil Mani ? When Narayanan is firm in his stand.
@rajendransubbaiah
@rajendransubbaiah Месяц назад
BJP Narayanan always telling lies
@subashchandran3564
@subashchandran3564 Месяц назад
பாஜாககாரனுகபொய்பேசுவானுகதாராளமாகசுட்டிக்காட்டினாவெக்கமில்லாமசிரிச்சுபேச்சமாத்திருவானுக
@kmkbarani
@kmkbarani Месяц назад
தமிழ்மணி சார் உங்களுக்கு ஏன் சிறப்பான வாழ்த்துக்கள், எப்படி பேச வேண்டும் என்று நான் நினைச்சேன் படி கற்றுக்கொள்ளட்டும்🎉🎉
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Месяц назад
நாரயாணன் உண்மையை பேசினாத்தான பந்தயத்தை ஒப்புக்கொள்வார்.
@annamalaisathasivan8840
@annamalaisathasivan8840 Месяц назад
நாரவாயன்
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 Месяц назад
Mr. Thamil mani you are revealed the practical truth at least now. Hats off to you.. Hope you will speak truth in future also.
@sudarshanr7040
@sudarshanr7040 Месяц назад
கீழ் உள்ள குணங்களில் ஏதாவது ஒரு குணமாவது அண்ணாமலைக்கு இருக்கிறதா‐ 👍🏽விலை மதிப்பற்ற செல்வம் : *அறிவு 👍பலமான ஆயுதம் : *பொறுமை. 👍🏽மிகச் சிறந்த பாதுகாப்பு: *உண்மை 👍அற்புதமான மருந்து : *சிரிப்பு அண்ணா அண்ணாமலை மனசாட்சியற்று முட்டாள்தனமாக பேசுவது தலைவருக்கு தகுதி அற்றவர் மட்டுமே அல்ல எங்கும் சண்டை சச்சரவு, வாக்குவாதம், பொய் பேசுவது தரம் உள்ள மனிதனா என கேள்வி.
@muruganathanshanmugasundar7726
@muruganathanshanmugasundar7726 29 дней назад
தமிழகபாஜககட்சிக்குஅரசியல்ஆலோசனைசொல்ல பன்புல்ல அரசியல் தலைவர் தேவை‌‌....( ஜால்ராக்கள்வேண்டாம்).....
@mohamedmuhaideensaifullah6589
@mohamedmuhaideensaifullah6589 29 дней назад
நாராயணன் ஒலப்பறான் தமிழ் மணி கேட்ட கேள்வி க்கு இன்னுமா அவன் ........
@velanknitpark522
@velanknitpark522 Месяц назад
தமிழ்மணி காமராஜர் கடந்துபோனார் நீங்கஎல்லா வரலாறாக்கிட்டீங்க 10வருடம் மீண்டும் தமிழககத்தை வளர்சிபாதையில் கொண்டுசென்றிப்பார் அண்ணாமலையூம்கடந்துபோனால் அதேநிலைதான் எதிர்த்துஅடிக்கவேண்டும்
@uthayakumara8087
@uthayakumara8087 Месяц назад
காமராசர் மாதிரிஇருக்கவைண்டும் என்று கழிசடை அண்ணாமலைக்கு சொல்லலாமா
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws Месяц назад
மேலே வர வர அடக்கம், (குறிப்பாக நாவடக்கம்) பணிவு வேண்டும்.
@g.palanikandasamy9476
@g.palanikandasamy9476 Месяц назад
நம்பிக்கை வேறு, அகங்காரம் வேறு அகங்காரம் அழிவில் முடியும் ஐயா
@merlindevaraj9452
@merlindevaraj9452 Месяц назад
அவர் சாவர்கர் பரம்பரையாக
@nakkiranramaiyan5216
@nakkiranramaiyan5216 Месяц назад
நாறவாய் நாரயணா உனக்கு ஒன்னும் தெரியாதுடா
@srinivasans5363
@srinivasans5363 Месяц назад
சாப்பாடு சாப்பாடு .சாப்பிடுகிறவர்கள் இவ்வாறு எதிர்வாதம் செய்யமாட்டார்கள்.
@kalaiselvan5166
@kalaiselvan5166 Месяц назад
Narayanan =Nonsense
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 Месяц назад
Mr Narayanan,runs away
@user-uk8uw1sm9t
@user-uk8uw1sm9t Месяц назад
Super sir good bjp weast weast weast
@RR-qe2oo
@RR-qe2oo Месяц назад
நார வாயன் நாராயணன்
@velayuthamvelu2576
@velayuthamvelu2576 Месяц назад
Narayanan.சீனியர். இல் ல.அவன்.ஒரு.சின்னபையன்...
@sivaramana4849
@sivaramana4849 Месяц назад
Naravai narayanan
@PrakashPrakash-tm8hr
@PrakashPrakash-tm8hr 26 дней назад
Narayanan chinna payan illa avan oru silra paya
@krsnaj
@krsnaj Месяц назад
Narayanan is a RASCAL
@babustr2612
@babustr2612 Месяц назад
நாரவாயன்
@amalraj6846
@amalraj6846 Месяц назад
அயல்நாட்டுக்கு போய் அரசியல் படிப்பதை விட தமிழ்நாட்டு தமிழ் மணியிடம் அரசியல் கற்பது தான் அண்ணாமலைக்கு அழகு.
@sudhakarbabu2924
@sudhakarbabu2924 27 дней назад
நாறவாய் நாராயணன் அதிகமாக புளுகுவான்
@sivagurusampath6472
@sivagurusampath6472 Месяц назад
Intha naravai Narayana thiruntha mattan😂😂😂
@miruthulamahendran6831
@miruthulamahendran6831 26 дней назад
நாரவாய் நாராயணனுக்கு செருப்படி
@ganesanselvi-os8dp
@ganesanselvi-os8dp Месяц назад
Narayanan froud
@raviswaminathan60
@raviswaminathan60 Месяц назад
Thuppuketta Naaravayan oru KKJ
@narayanans4360
@narayanans4360 27 дней назад
தமிழ்மணி இன்னொரு மணி . குழப்பத்தில் இருக்கிறார்.
@alwinedwardarockiarajj248
@alwinedwardarockiarajj248 26 дней назад
Super❤❤❤
@user-db4dv3zp8k
@user-db4dv3zp8k 27 дней назад
Tamilmani is a very strong eminent
@MuruganR-ov8pl
@MuruganR-ov8pl 28 дней назад
வர வர‌ தமிழ்மணி காமெடி மணியாக மாறிவிட்டார்.
@ssunit3033
@ssunit3033 Месяц назад
அட தமிழ்மணியா‌ நீயா இது
@gsbotgaming7191
@gsbotgaming7191 27 дней назад
தமிழ்மணி சார் அருமை
@shaiknajjar4656
@shaiknajjar4656 28 дней назад
Mr tamil mani your expression very fine ,keep it on
@noormuhammedthajudeen6278
@noormuhammedthajudeen6278 24 дня назад
நாரவாய் நாராயணுக்கு பொருமைகிடையாது
@sugan2162
@sugan2162 Месяц назад
Narayan unmai pesuka
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 29 дней назад
Mr Tamilmani: Well done
@vijisoundharss6600
@vijisoundharss6600 23 дня назад
நாராயண உன் தொல்ல தாங்க முடியலடா
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 7 дней назад
அரசியலில் ஆதாயம் கண்டவர்கள் அரசிட்டாளாவிட்டு போகமாட்டார்கள்.
@asirvatham3924
@asirvatham3924 26 дней назад
நாரயணா..... நடுத்தெரு நாரயணா.....
@gshankarshanmugam
@gshankarshanmugam Месяц назад
Total Tamil mani sir spoke some sensible matter ...
@samimuthu7972
@samimuthu7972 Месяц назад
Annamalai/Narayanan Ivargal Theruvil Oru Naal Adipadum Naal Varum
@Balu-ph1fg
@Balu-ph1fg Месяц назад
Naravayanorupulugan
@rajendirang3232
@rajendirang3232 Месяц назад
Narayanan.Epadithan
@user-vs1lb1vh1u
@user-vs1lb1vh1u 27 дней назад
நாராயணன் மோடியின் பக்தாள்.
@user-wt9yx4yw3f
@user-wt9yx4yw3f Месяц назад
Black mail jalja party's people liars
@ganesanvellaiyan2373
@ganesanvellaiyan2373 28 дней назад
எவ்வளவு செருப்படி வாங்கினாலும் திருந்த மாட்டான் நாராயணன்.
@selvarajuk2504
@selvarajuk2504 29 дней назад
கல்வராயன் மலையில் மலைவாழ் மக்கள் படம் இன்னல்கள் பற்றி வழக்கறிஞர் தமிழ்மணி அவர்கள் ஆனந்ததுலியே அவருடைய அவருடைய மனசாட்சியை வெளிப்படுத்துகிறது அன்றிலிருந்து இன்று வரை வழக்கறிஞர் தமிழ்மணி அவர்கள் மீது எனக்கு தனி மரியாதை உண்டு
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 28 дней назад
Mr Narayanan: Spare time to read the feedbacks in this column. Though some are uncivil they reflect the poor political image you have in TN.
@srinivasaperumal64
@srinivasaperumal64 28 дней назад
ஊழை கும்பிடு போடும் அண்ணாமலை சிறந்த நடிகர்
@selvaraja6592
@selvaraja6592 24 дня назад
பண்பாளர் அண்ணாமலை கிடையாது.நல்லா படித்தவர் என்று சொல்வது நல்ல பண்பாளராக இருந்தால் மட்டுமே சொல்ல வேண்டும்.
@kmkbarani
@kmkbarani Месяц назад
பேக்ரவுண்ட் மியூசிக் செம செருப்படி
@selvaraja6592
@selvaraja6592 28 дней назад
ஆயிரம் பொய் அண்ணாமலை சொல்வான்.மாற்றி பேசவான்.அவனுக்கு எந்தவித கூச்சம்,நாச்சம் இருக்காது.தலைகொழுத்து ஆட்டம் போடுவான் நாம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது.
@user-so4qo8bl1q
@user-so4qo8bl1q Месяц назад
நாரவாயன்..
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz 29 дней назад
நாராயணசாமி நார் நாராய் கிழிவது.
@s.thiruthevar5613
@s.thiruthevar5613 26 дней назад
மணி உங்க மீசையில் மண் ஒட்டவில்லை
@rajeswariv7648
@rajeswariv7648 29 дней назад
தமிழ்மண் விடும் கதைகளை எல்லோரும் ஒத்துகொள்ள வேணடும் என நினைக்கிறார்.அண்ணாமலையை பார்த்து காய்ச்சல் அதிகமாக இருக்கிறது
@subramanianparameshwaran5026
@subramanianparameshwaran5026 24 дня назад
Thirupathy Narayanan is a number one liar ve ma su so illadavar, Thamiz mani Sir you are GREAT.
@sugumarraj7870
@sugumarraj7870 28 дней назад
Tamil mani sir super .Naeayanan sir lier.
@Hajashamhajasham
@Hajashamhajasham 23 дня назад
ஏண்டா நாராயணா சவாலுக்கு வாவேன்.
@raj...7939
@raj...7939 27 дней назад
நாராயணன் அவர்கள் நாரவாயர்
@raviswaminathan60
@raviswaminathan60 Месяц назад
Thirupati Narayanan oru KKJ
@Goodluck17053
@Goodluck17053 Месяц назад
பொய் பேசுவதில் வல்லவர் இந்த நாறவாய் நாராயணன் 😮😮
@thilagavathythilak9623
@thilagavathythilak9623 23 дня назад
பாரதிய ஜனதாவின் திமிரால் பேசுகிறான்
@user-pf9wi8wr8w
@user-pf9wi8wr8w Месяц назад
தமிழ்மணி சார் சொல்வது முழுக்க முழுக்க உண்மை நாராயணனுக்கு அறிவு கொஞ்சம் கூட இல்லை சசிகலாவை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செயற்குழு குழுக்களும் தீர்மானமாக நிறைவேற்றியது பொதுச் செயலாளராக ஏன் மத்திய அரசு அவரை பதவியில் அமர்த்த வில்லை நடராசன் மனைவி என்பதனால் நடராசன் யார் பெரியாரின் கை தொட்டு வளர்ந்து பெரும் பிள்ளை அவர் இவர் நமக்கு அடங்க மாட்டார் நமக்கு கட்டுப்பட மாட்டார் என்று தெரிந்ததால் சங்கி கூட்டம் அவரை பதவியில் அமர்த்தி விடாமல் செய்துவிடும் விளைவு என்று செருப்படி வாங்கிக் கொண்டிருக்கிறது சங்கி கூட்டமே உங்களுக்கு செருப்படி தான் தமிழகத்தில் உங்களை செருப்பையும் விளக்கமாகத் அடையும் தான் நெஞ்சம் இருக்கிறது
@gunasekaran396
@gunasekaran396 29 дней назад
தேசிய கட்சியான பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை அண்ணாமலை அரவேக்காடு
@raguraman1595
@raguraman1595 28 дней назад
நாரவா.. ன் வாயில எத வச்சாலும் அது நாரிடும்
@jaizankar657
@jaizankar657 26 дней назад
நாரவாய் நாராயணன் டிபைட்டுக்கு வந்து செருப்படி வாங்காமல் போனால் தான் ஆச்சரியம்.
@SKMOdishafilm25
@SKMOdishafilm25 28 дней назад
அட நாராயணா ! இந்த கொசு தொல்லை தாங்க முடியல சாமி ....
@bimalraj9279
@bimalraj9279 Месяц назад
Eps 🐕
@abdulhafeezmahaboob1162
@abdulhafeezmahaboob1162 29 дней назад
Useless Dubakur Narawai Narayanan.
@annamalaisathasivan8840
@annamalaisathasivan8840 Месяц назад
இந்த நாரவாய் நாரயனன்
@Ravichandran-wl9wl
@Ravichandran-wl9wl 23 дня назад
Dee narayana nee oru sasikala ageent
@mangalavinayagam2333
@mangalavinayagam2333 28 дней назад
அண்ணாமலை அந்த வார்த்தை சொன்னது உண்மை அதனால் தான் ஒரு சீட்டு வாங்க முடியாமல் தோற்றது
@user-vp1rg7pu9t
@user-vp1rg7pu9t 25 дней назад
பிஜேபி திருபாதி நாராயணன் அவர்கள் கட்சியை விட்டு போய்விட்டார் என்றாள் யாருங்க அவரை திரும்பி பார்ப்பார்கள்
@muralirajan5584
@muralirajan5584 26 дней назад
சிரித்து கடந்தார் காமராஜர். அது அந்த காலம். திமுக ஆரம்ப கட்டம். இப்போது திமுக அப்படியே இருக்கிதா
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 23 дня назад
இந்த திருப்பதி எல்லாம் திருப்பதி போய் பிச்சை எடுத்து பிச்சை எடுக்கலாம்
@sureshmadurai5044
@sureshmadurai5044 Месяц назад
Actually . It is really good conversation . Mr. Tamil mani is telling real truth. When your status goes and when you are in leadership role. you need to be quiet and practice how to react. that is the maturity of leadership. Annamali cannot do this and he is not fit for the leader. ( He is criminal minded and low level thinking person. ) 🤣🤣🤣🤣 உன்னுடைய தகுதி உயர்ந்து , தலைமை பொறுப்பில் இருக்கும் நிலையில், நீ பொறுமையும் , அமைதியும் அதிகப்படுத்தி இருக்கவேண்டும். முக்கியமாக சில நேரங்களில் எதிர் வினை ஆற்றாமல் , கடந்து செல்ல பழகி இருக்கவேண்டும். இது தான் ஒரு தலைவரின் முக்கிய பண்பு. அண்ணாமலைக்கு அது வராது. ஏன் என்றால் , அவர் ஒரு குற்ற எண்ணம் கொண்ட போலீஸ் அதிகாரி. அவருடைய உள் உணர்வு தற்குறி தனமானது. மக்கள் அதை புரிந்து கொண்டார்கள். அதனால் தான் பிஜேபி இருந்த ஒரு சீட்டையும் இழந்தது. 😀😀😀😀
@raviags1373
@raviags1373 29 дней назад
Thamizhmani sir super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super seruppadi
Далее
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 2,2 млн
Schoolboy - Часть 2
00:12
Просмотров 4,3 млн
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 2,2 млн