Тёмный

நான் கண்ட ஸ்ரீ லங்கா - 1 | Sri Lanka sights to see - Part 1 

Annams Recipes
Подписаться 358 тыс.
Просмотров 194 тыс.
50% 1

நான் கண்ட ஸ்ரீ லங்கா - 1 | Sri Lanka sights to see - Part 1
Sri Lanka is an island in the Indian Ocean South of Tamil Nadu. Sri Lanka was earlier known as Ceylon and as Ilangai in Tamil. Sri Lanka is a nice island and is full of water bodies. Recently I visited Sri Lanka and I have published here a part of the sights to see in Sri Lanka - part 1. In this video I have given the Colombo city part, Kandy and N nuwara eliya. Enjoy my video and see the most important sightseeing places of Colombo, Sri Lanka.
#srilankasightseeing #SriLankasightstosee #srilanka #colombo #kandy #nuwaraeliya
More of Travel V logs
Dubai Tour in Tamil | Dubai Vlog | அழகிய துபாய் பார்க்கலாம் வாங்க
• Dubai Tour in Tamil | ...
Top 10 Places to Visit in Dubai | 10 Best Places to visit in Dubai places in Dubai
• Top 10 Places to Visit...
Dubai desert safari 2019 | Dubai desert safari belly dance
• Dubai desert safari 20...
One day tour to Abu dhabi grand Mosque and Abu dhabi dates market | Abu dhabi tour in Tamil
• One day tour to Abu dh...

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 254   
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 4 года назад
மிகமிக அருமை புத்தரும் யானைகளும் உங்க பயமும் ...... ஆஞ்சநேயர் அல்லிபூக்கள்... தங்கியஇடம் சலசலத்த மரம் சார்ந்த ஆறு ...ரொம்ப ரொம்ப அழகு உண்மையா என்னால..ல்லாம் அத்தனை தூரம் ட்ராவல் செய்யமுடியாது...நேரில் சென்ற திருப்தி உண்டாகுது ... ராவணன் சீதை ராமர் ஆஞ்சநேயர் ..ஆவலாய் இருக்கு.
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Thank you so much 💕 💕
@prashanthsharma7464
@prashanthsharma7464 4 года назад
Romba thanx amma. Meendum vanga. Ravanan valnda idangal .. jaffna ..trinco.. paasikuda.. anga ellam vandu parunga. Romba alghana idangal. Smoll country and verry beautiful. Vaalga valarg deerga aaushya baanya burva. Om namashivaya.
@kwtkwt1329
@kwtkwt1329 4 года назад
இப்படி யாரு வீடியோ போட்டது கிடையாது நன்றி வாழ்த்துக்கள் அம்மா அருமை அருமை
@johnmathews2228
@johnmathews2228 4 года назад
Mmm athu municipal council parliment illa
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
யாழ்ப்பாணம் சுற்றுலா போக எனக்கு மிகவும் ஆசை, agent , travels முலமாக இல்லாமல் நம்மளே தனியாக போகலாமா. பாதுகாப்பானதா ?? ஒரு ஏழு நாள் இருந்தால் எவ்வளவு செலவு ஆகும் ?
@சுரேஸ்தமிழ்
முப்பது வருடத்துக்கு மேற்பட்ட யுத்தத்தில் யாழ்ப்பாணம் தெய்ந்தது கொழும்பு வளர்ந்து கொழும்பில் தொடர் கட்டடங்களை காட்டினிர்கள் அந்த பிரதேசம் தமிழ்மக்கள் செரிந்துவலும் இடம் கண்டி இந்திய தமிழர்கள் கூடுதலாக வசிக்கும் மாவட்டம் திருகோணமலை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் அழகு நிறைந்த தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மண் அங்கு சென்று பாரதது உங்கள் கொடுப்பின்மை நல்வரவு
@patrickprabha9487
@patrickprabha9487 4 года назад
உங்கள் இயல்பான மொழியில் இலங்கை இன்னும் அழகானது நன்றி அம்மா.. நான் ஒரு ilangayan
@ramaiyarajakumarie779
@ramaiyarajakumarie779 4 года назад
எம்நாடு இயக்கைநிரைத்த நாடு நன்றி அம்மா
@සිත්අරණසිත්අරණ
மிக்க நன்றி உங்களுக்கு.எனது தாய் நாட்டை பற்றி இவ்வளவு அருமையாக கூரியதட்கு.....மீண்டும் ஒரு நாள் என் நாட்டுக்கு வாங்க... (நான் சிங்களம்...அவ்வளவுக்குத் தமிழ் தெரியாது.பிழைகள் இருந்தால் மன்னியுங்கள்)
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
மீண்டும் வர வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் வருவேன். Thank you
@සිත්අරණසිත්අරණ
@@AnnamsRecipes mikka nandri
@janu5077
@janu5077 3 года назад
@@සිත්අරණසිත්අරණ அருமை அருமை பாராட்டுகள் நான் jaffna from Swiss
@mermaidmantra5428
@mermaidmantra5428 4 года назад
Proud to b a Sri Lankan 🇱🇰
@yashan88
@yashan88 4 года назад
வெள்ளை நிற கட்டிட தொகுதியானது கொழும்பு மாநகர சபை.
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 4 года назад
Wonderful.....ippove pohanum pola irukku....
@KUINWORLD
@KUINWORLD 4 года назад
பாடல்பெற்ற தளங்களாகிய திருகேதீஸ்வரம் நகுலேஸ்வரம் கோணேஸ்வரம் ஆகியனவும் அதை விட யாழின் நல்லூர் ஆலயம் மன்னரின் மடுமாதா கோவில் என்பனவும் உள்ளது. அதே போல நுவரெலியா இன்னும் அழகாக இருக்கும். அனுராதபுரம் பரந்த வயல்வெளிகளை கொண்டதாக இருக்கும் நீங்கள் சுயாதீனமான ஒரு வருகையை மேற்கொள்ளும் பட்சத்தில் இலங்கையை ஆறுதலாக சுத்தி பார்க்கலாம் நேரக்கட்டுபாடின்றி.
@rathakrishnansubramanian5252
@rathakrishnansubramanian5252 4 года назад
இன்னும் பார்க்கவே நிறைய இடமிருக்கு.தேவாரம் பாடிய கோயில்கள் மீன் பாடும் தேன்நாடு,அழகிய இடங்கள்.அதைவிட வலிகளும் வடுக்களும்,நிறைந்த தீவு.
@skleela
@skleela 4 года назад
மட்டக்களப்பு
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 4 года назад
சிறிய நாடு இன்னும் எவ்வளவோ இருக்கு பார்த்து வீடியோ போடுங்க
@manimarandishanth6457
@manimarandishanth6457 4 года назад
Next time will come to Trincomalee it’s best place தேவாரம் பாடல் பெற்ற ஒரெ ஒரு கோவில் கோணேஸ்வரர் கோவில் இன்னும் பல உள்ளன trincomalee is best place than other places👍
@s.srinivas3115
@s.srinivas3115 4 года назад
Unmailiye Sri Lanka🇱🇰 migha aarumaiyana Eyarkai pasumai nirandha suttrula thalam Kandipa enakum poganum rommbu asai poven... Lots of Love Sri Lanka🇱🇰 Enga Fourfather ellam Sri Lanka vai sendhavargal
@neelakaanushana300
@neelakaanushana300 4 года назад
Im a Sri Lankan. Though I can't understand ,I m very happy that you all visited my lovely country Thanks Mam
@THANUMATHUSAN
@THANUMATHUSAN 4 года назад
மகிழ்ச்சி
@prabakaranraj5379
@prabakaranraj5379 4 года назад
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி..
@s.keetha6218
@s.keetha6218 4 года назад
Super amma. I’m from sirllaka thank you vsat my Cantina thank you so much amma
@prakaassellathurai6878
@prakaassellathurai6878 4 года назад
Amma ungaludaiya ponana varththaikalukku thanks
@muthulkvalayapatty7434
@muthulkvalayapatty7434 4 года назад
புத்தர் கோவில் அழகாக உள்ளது.அம்மா.இயற்கை அழகு சூப்பர்
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Thank you
@mugunthaningram3331
@mugunthaningram3331 4 года назад
இலங்கை பூமியின் சொர்க்கம்
@LearnSpokenEnglishWithSri
@LearnSpokenEnglishWithSri 3 года назад
வாழ்த்துக்கள் ! அருமையான வீடியோ !!
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 года назад
Vanakkam mam, Enna oru thelivana, amaidhiyana, unarvupoornamana varnanai mam! Engaloda naerla pesuvadhu pol irundhadhu. Unga bayaththai velipaduthiya vidham arumai. Videography, esp., elephants, EXCELLENT, Adhuvum en systemil, big screenil parthen. Oru cinema parpadhupola iruku mam. Andha riverside, Budhar temple ellam suuuuuper shooting! But ellavatraiyum thooki saptuvitadhu unga azhagiya varnanai and pagirdhal. Eagerly awaiting part2. Mam, you are an expert in videography and commentary of travel vlogs. We feel one with you there!
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Thank you dear.
@sammudusy1073
@sammudusy1073 4 года назад
Nice to see this amazing place.. thank you mam to visit our country.😍
@elgarodrigo6211
@elgarodrigo6211 4 года назад
Anga naadu srilanka . beautiful country well come to visit
@svijitha939
@svijitha939 4 года назад
Super
@JV-kv3dk
@JV-kv3dk 4 года назад
வடபகுதிதான் தமிழர்தாயகம்...இதைவிட இயற்கையான செழுமையான இடம்
@azky6792
@azky6792 4 года назад
Akka.. tnx for visit to my country.. neenga important aana yella places kum poi irukinga. I am from KANDY. come again
@varunhenry4931
@varunhenry4931 4 года назад
யாழ்பாணம் வந்து யோயிருக்கலாமே அக்கா
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 года назад
Great country to visit
@sujeevansuji3452
@sujeevansuji3452 4 года назад
ரம்பொடை ஆஞ்சநேயர் கோவில் சூப்பர்
@ChandraMohan-ju4iu
@ChandraMohan-ju4iu 4 года назад
அருமை வாழ்த்துக்கள் அக்கா
@kavimagal_jeya
@kavimagal_jeya 3 года назад
பதிவுக்கு வாழ்த்துக்கள்
@dominicr9439
@dominicr9439 4 года назад
அருமை
@kunarathu294
@kunarathu294 4 года назад
மீண்டும் வருக!!!! அருமை வீடியோ
@jayanthiramachandran6360
@jayanthiramachandran6360 3 года назад
Wonderful places.and amazing places.very nice to see.The way u explain is very nice In this video you have shared all the places
@srilankanhadawathinmasri2930
@srilankanhadawathinmasri2930 4 года назад
Proud to be a srilankan
@jalendereswerashanker1578
@jalendereswerashanker1578 4 года назад
For your kind information, there are few correction on ur detailing; 1:07 It's Colombo Municipal Council, a government institution to process some welfare works of Government. Parliament of Srilanka is at its capital which is Sri Jayawardenapura Kotte. Old Parliament House can be seen at Galle face Green, Colombo. 05:22 Dhaldha Maligawa, Kandy. (Temple of the Sacred tooth Relic) 10:10 It is Ramboda, Not Nuwera Eliya. Shri Bhakta Hanuman Temple. You have done marvellous job to cover Sri Lanka nd promoting positively. Appreciate your kind concern.
@mylifemystyle4508
@mylifemystyle4508 4 года назад
I am a srilankan Very happy to see this video
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Thank you
@srirankan2651
@srirankan2651 4 года назад
Beautiful island. Nice country with green and rivers. Could have travelled North and East to see our Tamil culture. Well done good vedeo.
@MADhevaa-si4rl
@MADhevaa-si4rl 4 года назад
Very nice
@kajan290
@kajan290 4 года назад
We srilankan so clean, every srilankan took a two times a days shower , who is looking after them cleanest , they will worry about them country
@chikivasan6092
@chikivasan6092 4 года назад
Neat speach mam..amma peasara mathiri....I like u mam. ....I miss my amma....
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Thank you dear.
@sosp9435
@sosp9435 4 года назад
நானும் கண்டி தான் மா மீண்டும் வாருங்கள் வாழ்த்துக்கள்
@msa5163
@msa5163 4 года назад
Nenkalum srilanka alakai vetio potunka
@RamuGOPAL
@RamuGOPAL 4 года назад
Nan srilanka visit பண்ணனும். Please guide me akka
@mohamedzahi2129
@mohamedzahi2129 4 года назад
Nanum kandy tha bro neega enga kandy la
@prabhagaranpraba1147
@prabhagaranpraba1147 4 года назад
Super Akka👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💚
@anwarrock7268
@anwarrock7268 4 года назад
thanks akka namma natuku visit panni enjoy panni anda tour la owworuw edangala rasichi explain panni youtube la potadukku romba thanks akka
@sudhaananthanarayanan7458
@sudhaananthanarayanan7458 4 года назад
Beautiful explanation engalukkum unga kuda tour vandha feel awesome
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 4 года назад
Arumai sister
@SkyBirds6691
@SkyBirds6691 4 года назад
Thanks lm a srilankan, proud to hear about my country,
@jothimilan3228
@jothimilan3228 3 года назад
Thanks niga vist paninathuku innum niraya place eruku tamilari varalaru niracha place niraya eruku total srilanka tamilari varalaru mattum than. niraya yedagal eruku
@aravinthgawri9413
@aravinthgawri9413 4 года назад
English video pathu pathu veruthurichi amma .....Tamil la pakka awalo asaya irukku💕💕💕🌹🌹🌹 nan sri lanka
@Horuse84
@Horuse84 4 года назад
Wow...kathirkamam poningala.. video podunga...nan kathirkamam poiirukken arumayana itam...
@kandy3604
@kandy3604 4 года назад
Proud to be a kandyans
@ar.nivedithaviswanathan3351
@ar.nivedithaviswanathan3351 4 года назад
Sooper trip. Neenga edha kandaalum bayapaduveengala Bayama irundhudhu Bayama irundhudhu Bayama irundhudhu
@trackout9624
@trackout9624 4 года назад
Amma nice video i am form sri lanka.. 🙏🙏🙏
@lakshmiarun7578
@lakshmiarun7578 4 года назад
Viswakarma நிர்மாணம் பண்ணின இடம் . Beautiful country .
@funvideo2575
@funvideo2575 4 года назад
Super mam I am from srilanka come again
@kingraja1246
@kingraja1246 4 года назад
Super mama
@fajilkhan1
@fajilkhan1 4 года назад
watching your videos from Sri lanka 🇱🇰
@srinivasans4605
@srinivasans4605 4 года назад
Amma, Very nice place, really must visit country, good natural places . waiting for part 2.thank you
@najihinternetcafe2974
@najihinternetcafe2974 4 года назад
Srilanka beuty full
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 года назад
நீங்கள் பார்வையிடும் பகுதி தமிழ் மக்கள் வாழ்விடம் இல்லை அங்கு குறை வாக வாழ்கிறார்கள் காரணம் பயம் இந்த பகுதியில் பிரச்சினை இருக்கும் போது உயிருக்கு உத்திரவாதம் இல்லை இப்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் அடர்த்தி யாக வாழ்கிறார்கள் இங்கு இரவு பகல் இராணுத்தின் கட்டுப் பாட்டில் இருக்கிறது நீங்கள் அங்கு உள்ள நிலைமையை புரிந்து கொள்வது கடினமானது இலங்கைக்கு அன்னிய செலவாணி முக்கிய மாக இருக்கிறது நன்றி
@mugunthaningram3331
@mugunthaningram3331 4 года назад
இலங்கை மக்களுக்கு எந்த பயமும் இல்லாமல் வாழ்கிறார்கள்
@RoshanDx89
@RoshanDx89 4 года назад
Welcome to Srilanka 🙏👍👍
@mugunthaningram3331
@mugunthaningram3331 4 года назад
இலங்கை பற்றிய தவறான அபிப்பிராயம் தமிழ் நாட்டில் உள்ளது இங்கு வந்து பாருங்கள் மக்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.இலங்கை மக்கள் எப்போதும் மற்றவர்களுடன் மரியாதையாக பேசுவார்கள்.ஒரு தமிழனாக இங்கு வாழ்கிறேன்.30 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் யுத்தத்தின் பிறகு நாடு நன்றாக உள்ளது
@dna5582
@dna5582 4 года назад
Ama
@professordumbledore369
@professordumbledore369 4 года назад
Nice narration... loved your video
@shanthameenanatrajan4397
@shanthameenanatrajan4397 4 года назад
Super aachi.. U look very nice in kurthi.. I too went 4 years back to colombo, kandy, nuwereliya,pinnawala, anuradhapura, triconnamalai and dambula... Nice country to visit.
@nisraf4345
@nisraf4345 4 года назад
Akka 👌👌
@thanioruvancelon1583
@thanioruvancelon1583 4 года назад
வணக்கம் நாணும் இலங்கை கண்டிதான் நம்ப ஊர்
@ManoKarthick757
@ManoKarthick757 4 года назад
Super Amma
@ManoKarthick757
@ManoKarthick757 4 года назад
I too like traveling amma
@ManoKarthick757
@ManoKarthick757 4 года назад
Your explanation was nice amma
@ramasamypalaniyandi2846
@ramasamypalaniyandi2846 Год назад
The Sri Lanka beautifull island Shingalise and Tamil together lived before Srimavo Bandaranayakke P.M.of Sri Lanka after P.M.Of Sri Lanka first Indian Tamils left under the Indo-Ceylon-Pact.1964.After.The U.K.English men and women left the Tea Estate of S.Lanka.Thirtly started the Tamils-Shingalise problem Sri Lanka went down under the poverty,now the peoples are suffering. Thanks.
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 года назад
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது அருமை அழகு அற்புதம்...புத்தர் கோவில் மிகவும் அற்புதம்.🙏🙏🙏யானைகள்😱😱கண்டிப்பாக ஒருமுறை சென்றுவரவேண்டுமென முடிவுசெய்து விட்டேன்.சுத்தம் என்ற உடன் நான் என்மகள் வீட்டிற்கு Australia சென்று வந்த நினைவைப்பகிர்கிறேன்.குப்பைகளை கூட தனித்தனியே பிரித்து அதற்குரிய Boxல் போட்டு எல்லாவற்றிற்கும் Rulesஐ Follow பண்ணுகிறார்கள் பார்க்கவே பளிச்சென்று.....அருமையாக இருந்தது.. தங்கள் Srilanka Video super .....
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Ohh very nice. Srilanka vilum appadi dhan.
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 года назад
@@AnnamsRecipes Thank for your reply. கண்டிப்பா போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகிவிட்டது...
@julzzone2930
@julzzone2930 4 года назад
Hi madam. Srilanka total trip cost evloo achu solunga per head ? ( including flight fares)
@suhairraziya9526
@suhairraziya9526 4 года назад
Colombo chennai madiri irukum Idha vida azhagana places ewlowo iruku Best country to bee ♥️ I'm nuwara eliya
@bhaskaranbakthavatsalu8663
@bhaskaranbakthavatsalu8663 4 года назад
ஒரு குடும்பத்தலைவியின் தற்காப்பு பயம் ஒவ்வொரு இடத்திலும் கூடவே வருகிறதே. 😊😊
@jesusislord6727
@jesusislord6727 3 года назад
இலங்கை 🇱🇰
@simplysouthchannel7469
@simplysouthchannel7469 4 года назад
Wow..unga explanation 👌 thanks for sharing Mam 💕
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Thanks dear😊😊
@nirmalasankar2185
@nirmalasankar2185 4 года назад
Nice to see. Your voice also very nice to hear madam
@priyamanakkal5395
@priyamanakkal5395 4 года назад
My birth place
@putrajurangpati6010
@putrajurangpati6010 4 года назад
Amma. Na sri lankan . Unga video nalla irundadu. Enjoy panni iruppinga enru ninaikiren. By the way video le colombo part kattum podu anda white building wandu parliament building nu mention panni irundinga. Ana adu wandu parliament building illa. Adu dan colombo municipal council building . Enga natu parliament wandu romba alaga irukkum. Aduwum oru kulattin naduwula raja maligai madiri gambeera ma irukkum. Google search panni parunga . Okay wa?
@englandpriscilla654
@englandpriscilla654 3 года назад
எனது நாடும் ஶ்ரீலங்கா தான் சகோதரி நான் இன்னும் நுவரெலியா, தேயிலைத் தொழிற்சாலை எதுவுமே இதுவரை பார்த்தில்லை சகோதரி உங்கள் வீடியோவில்தான் எனது நாட்டையே என்னால் பார்க்க முடிந்தது🤔 நமது நாடு இயற்கை அழகு நிறைந்தது 🌱🍃🍀☘️🌿🌴🌳🌵🎋🌾 பகிர்வுக்கு நன்றி😊 தொடர்ந்தும் உங்களுடன் இணைந்திருக்கிறேன் 🤝🔔🤝 நீங்களும் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்🤝🔔🤝
@AnnamsRecipes
@AnnamsRecipes 3 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.💕💕💕
@shalimarkandy4619
@shalimarkandy4619 4 года назад
Welcome
@prabhamohan2763
@prabhamohan2763 4 года назад
Thanks for sharing . We are planning to visit shortly. What about vegetarian food. Could you please share the hotels name. Did you visit Shakti peetams at Trincommale and Jaffna.
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
I am also vegetarian. Buffet only so we can manage. Curd, rice,fruits and pickle is there.
@prabhamohan2763
@prabhamohan2763 4 года назад
Thank you Mam.
@srinivasan5890
@srinivasan5890 4 года назад
Naan chennai la irukuan Amma but I love yalpanam culture pathi pesuga
@waitandsee8576
@waitandsee8576 4 года назад
Thanks mam 😊
@RaviKumar-lu4zw
@RaviKumar-lu4zw 4 года назад
Nice
@tamilselvisivasamy7741
@tamilselvisivasamy7741 4 года назад
Super mam
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Thank you 😊
@vijayalakshmi328
@vijayalakshmi328 4 года назад
அருமை அம்மா
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Thank you ma
@nirosujee4384
@nirosujee4384 4 года назад
Hi sister super
@bryanthevarajah5544
@bryanthevarajah5544 3 года назад
East side trincomalee kooda neenkal vantha paakalaam nalla azhagaana idangal
@snekadurga8547
@snekadurga8547 4 года назад
👌👌👌👌👌very nice srilanka vlog thank u so much mam 💕💕
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Welcome sneka
@nalinikalyansundar7427
@nalinikalyansundar7427 4 года назад
Dear mam, Very nice country to visit...We are also planning to visit...Myself n my daughter...Please suggest the travels in which visited this place...It will be very helpful for us to plan our trip. Regards, Nalini kalyan sundar
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Sure ma
@kannanindusubramaniam7978
@kannanindusubramaniam7978 4 года назад
Is it safe to stay there
@jasmins739
@jasmins739 4 года назад
nice, we miss our place very much. so your video given some pleasure. if you can please tell me the hotel name? thanks for searing.
@murali114
@murali114 4 года назад
My country🇱🇰
@venkateshvenkatesh-uy5yw
@venkateshvenkatesh-uy5yw 4 года назад
Beautiful explanation.madam can you please tell me the approximate cost for 3 people for one week package tour with a fairly good accommadation, i want to plan my journey with my family,which tour operator we can approach, give some information please
@kamalambigaipathmanathan1089
@kamalambigaipathmanathan1089 4 года назад
Superb sis எங்க ஊருக்கு வந்தருக்கீங்க வீடியோ நல்லாயிருக்கு.
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Thank you
@chelliahvisagamoorthy6931
@chelliahvisagamoorthy6931 4 года назад
I visit most of the country's, but nothing like sri Lanka our country is natural beauty, ancient history, Sinhalese and Tamils are very friendly people, only some politician divided the country for there business other than this is better country in the world.
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 года назад
Yes true
@chelliahvisagamoorthy6931
@chelliahvisagamoorthy6931 4 года назад
Thanks to accept my opinion, I really love my country and our people ,respect all cultures and language.
@kalirajsk7112
@kalirajsk7112 4 года назад
Nice place
@reeschannel483
@reeschannel483 4 года назад
Innum evvalavo azhagaana places iruku
@gowrikolangal1448
@gowrikolangal1448 4 года назад
Super madam very super god bless yours.
Далее
PERFECT PITCH FILTER.. (CR7 EDITION) 🙈😅
00:21
Просмотров 3,5 млн
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 4 млн