Тёмный

நான் கண்ணீர் சிந்தும்போது ( Lyric video ) || JOHNSAM JOYSON || NAN KANNEER SINTHUMPOTHU 

Johnsam Joyson
Подписаться 194 тыс.
Просмотров 725 тыс.
50% 1

Song Naan Kanneer Sinthumpothu
Album Karunaiyin Pravaagam - Vol 3
Lyrics, Tune, Music and Sung by Johnsam Joyson
நான் கண்ணீர் சிந்தும் போது
என் கண்ணே என்றவரே
நான் பயந்து நடுங்கும் போது
பயம் வேண்டாம் என்றவரே
நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே - 2
உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
- நான் கண்ணீர்
ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் - 2
ஆலோசனை தந்து நடத்தினீரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 449   
@Monishaft
@Monishaft 3 года назад
நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே ( 2) காரணமின்றி என்னை பகைத்தனரே வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே (2) உடைந்த வேளை என்னை அரவணைத்தீர் நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே (2) - நான் கண்ணீர் ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் (2) ஆலோசனை தந்து நடத்தினீரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - (2) நான் கண்ணீர்
@geethabalu6255
@geethabalu6255 3 года назад
Thank You sister
@alphaomegha7737
@alphaomegha7737 3 года назад
Tq ka
@emimalabiya3383
@emimalabiya3383 3 года назад
Thank you
@agalya5765
@agalya5765 3 года назад
👍🏻
@rajirajambal4046
@rajirajambal4046 3 года назад
Super monish pedal varikalukaka
@nameisudhayavarma
@nameisudhayavarma 3 года назад
நான் சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் என்னை தேற்றும் 😭 அவ்வளவு உண்மையான பாடல் அண்ணா ❤️✝️
@DanielKishore
@DanielKishore 3 года назад
நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே-2-நான் கண்ணீர் 1.காரணமின்றி என்னை பகைத்தனரே வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே-2 உடைந்த வேளை என்னை அரவணைத்தீர் நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே-நான் கண்ணீர் 2.ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் -2 ஆலோசனை தந்து நடத்தினீரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே-2-நான் கண்ணீர் Naan Kanneer Sinthum bothu En Kanne Endravarae Naan Bayanthu Nadungum Bothu Bayam Vendam Endravarae Naan Unnodu Irukkindren Endravarae Neer Maathram Pothum En Yesuvae-2-Naan Kanneer 1.Karanamindri Ennai Pagaithanarae Vendumendrae Silar Veeuthanarae-2 Udaintha Velai Ennai Aravanaitheer Neer Maathram Pothum En Yesuvae-2-Naan Kanneer 2.Aagathagan Endru Thallidaamal Aandavarae Ennai Ninaivu Koorntheer-2 Aaalosanai Thanthu Nadathineerae Neer Maathram Pothum En Yesuvae-2-Naan Kanneer
@welovekabbadi2479
@welovekabbadi2479 2 года назад
Thank for this lyrics
@rajansherlyrsdonah5050
@rajansherlyrsdonah5050 2 года назад
Thanks for lyrics bro
@pastorjebaofficial7327
@pastorjebaofficial7327 3 года назад
ஆகாதாவன் என்று தள்ளாமல் என்னையும் நினைவு கூர்ந்தீர் என் இயேசுவே...
@Reniraison
@Reniraison 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vxq8sZHeZwM.html
@mosesasir9494
@mosesasir9494 2 года назад
Bro please upload karoke
@siluvayinnilal2304
@siluvayinnilal2304 3 года назад
கண்ணீர் துடைத்தவர்❤️ கரம் பிடித்தவர்❤️ கவலை மாற்றியவர்❤️ காலமெல்லாம் சுமப்பவர்❤️கருத்தாய் கவனிப்பவர்❤️ என் இயேசு ஒருவரே🙏🏽🙏🏽 ஆமேன்🙏🏽🙏🏽🙏🏽
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen 🙏💓💓
@vasanth_143
@vasanth_143 3 года назад
😍😍😍😄😄😄🥰🥰🥰🤩🤩🤩👌👌👌👍👍👍🤍🤍🤍❤️❤️❤️ அழகான பாட்டு👍👍👌👌
@shirleJesudoss
@shirleJesudoss 2 года назад
God bless your ministry
@Ruth-z3v
@Ruth-z3v 18 дней назад
எனக்கு யாருமே இல்லை என்று நான் நினைக்கும் போதெல்லாம் நான் இருகிரேன் என்று கூறி என்னை ஆறுதல் படுத்துகிற தேவன் நீர் ஒருவரே 😢நீர் மாத்திரம் போதும் என் வாழ்நாள் முழுவதும் என் இயேசுவே 😭🙏🙏🙏🙏
@skalamthi1898
@skalamthi1898 3 года назад
நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே அருமையான. வரிகல்
@angelinjesus1000
@angelinjesus1000 3 года назад
Neenga mattum pothum yesa appa 😭
@priyafranklin9280
@priyafranklin9280 3 года назад
Amen
@Reniraison
@Reniraison 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vxq8sZHeZwM.html
@geogifton9839
@geogifton9839 3 года назад
🙋🏻‍♂️
@arokiamarysophia8357
@arokiamarysophia8357 3 года назад
Amen
@emsarani7644
@emsarani7644 3 года назад
Amen
@JoyChristians
@JoyChristians 3 года назад
ஆத்மார்த்தமான வரிகள் மற்றும் இதயத்தைத் தொடும் பாடல் அண்ணா.
@Jhanu-jw5um
@Jhanu-jw5um Месяц назад
Glory to God ❤
@parimala5801
@parimala5801 Год назад
என்னை தேற்றிய பாடல் தேவனுடைய நாமம் மகிமையடைவதாக
@jesupassison7474
@jesupassison7474 2 года назад
நான் பயந்து நடுங்கும்போது பயம் வேண்டாம் என்ற என் இயேசுவே நீர் மாத்திரம்போது,.... என் இயேசுவே
@thayaeditz_2411
@thayaeditz_2411 3 года назад
Neenga Mattum pothum yesapa....❤️ My favourite song❤️❤️❤️❤️ Love u Jesus நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன்..... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen Amen🙏💓 praise the Lord amen
@rachelarul8681
@rachelarul8681 6 месяцев назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்தி ரம்🙏 எங்கள் தேவனாகிய கர்த்தர் நீர் நல்லவர்🙏உமது கிருபை🙏எப் போதும் எங்களை பாதுகாக்கிறது🙏 எங்கள் வாழ்நாளெல்லாம் உமது இரக்கத் தினாலே🙏நீர் எங்களை ஆரோக் யமாகவே🙏வாழ்ந்திருக்கப் பண்ணு கிறீர்🙏அல்லேலூயா🙏ஆமென் ஆமென்🙏ஆமென்🙏ஆமென்🙏
@jesusmary9611
@jesusmary9611 3 года назад
Neeng mattum pothum yesa appa I love you daddy 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤩
@kirubaivenumpa7647
@kirubaivenumpa7647 3 года назад
நான் கண்ணீர் சிந்தும் போது கண்ணே என்றவரே...😢 நான் இரட்சிக்கப்பட்ட நேரம் என்னுடைய நாவில் எப்பொழுதும் பாடிக்கொண்டே இருக்கும் பாடல் I Love You APPA❤
@vijayasampath2859
@vijayasampath2859 2 года назад
Yes daddy நீங்க தான் என்னை அரவனைதீர்,. நன்றி அப்பா..🙏😥💖🥰💓
@Sugunagrace
@Sugunagrace 9 месяцев назад
ஆமென் அப்பா நீங்க மட்டும் போதும்பா Yes Amen Yes Amen Yes Yes Amen Yes Yes Yes Yes Amen PRISE the lord HELLEALUYA Thank you Yasu Appa Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anuammu8844
@anuammu8844 3 года назад
நீங்க மட்டும் போதும் இயேசப்பா எங்களுக்கு💞💝🙌👏👏👏👏👏
@vshirleycatherinev.clement5469
@vshirleycatherinev.clement5469 2 года назад
I love you Jesus 🙏 எனக்கு நீங்க மட்டும் போதும் என் வாழ்க்கையில் வேறு ஏதும் வேண்டாம், நீர் மாத்திரம் போதும் 😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@christiantalkies-official65
@christiantalkies-official65 3 года назад
நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2 காரணமின்றி என்னை பகைத்தனரே வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே - 2 உடைந்த வேளை என்னை அரவணைத்தீர் நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2 - நான் கண்ணீர் ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் - 2 ஆலோசனை தந்து நடத்தினீரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 2 месяца назад
✝️🌺🌺🌺🌺 இயேசப்பா நீங்க மாத்ரம் போதும் எனக்கு நீ மாத்ரம் போதும் எனக்கு டாடி நன்றி டாடி நன்றி நன்றி நன்றி டாடி
@gayathrinoah72
@gayathrinoah72 3 года назад
தகப்பனே தேவனே நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் உடைந்த வேளையில் என்னை அரவணைத்தவரே நீங்கள் மட்டும் போதும் இயேசப்பா 🙇‍♀️😭😭😭 எனக்கு உங்கள் அன்பு மட்டும் போதும் இயேசப்பா 🙇‍♀️😭😭😭 love you Daddy ❤️❤️❤️ Amen thank you paster Anna for blessings song Hallelujah 🙌🙌🙌 Amen thank you Daddy ❤️
@suganthigs2661
@suganthigs2661 3 года назад
This song 💯💯💯💯💯 matching to my situation 😒😣 Thank you Daddy....great Anna ...
@jeniferp4683
@jeniferp4683 3 года назад
Aagathaval endru thallidamal aanavare enai ninaivu koorintheer... Neer maathram pothum essappa🙏🙏🙏
@ElshaddaiSpices
@ElshaddaiSpices 2 месяца назад
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@jonathanjc750
@jonathanjc750 3 года назад
#MahaJc நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என்இயேசுவே -2 காரணமின்றி என்னை பகைத்தனரே வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே - 2 உடைந்த வேளை என்னை அரவணைத்தீர் நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் - 2 ஆலோசனை தந்து நடத்தினீரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - நான் கண்ணீர்
@dharanisamayal9337
@dharanisamayal9337 3 года назад
Love you Love you Love you Love you Love you Love you Love you Love you Love you Love you Love you Love you Love you Love you I love you Jesus ✝️✝️.........❤️❤️
@bfg_music
@bfg_music 3 года назад
தேவன் நம்மோடு இருக்கிறார்..........அவர் மாத்திரம் போதும் நம் வாழ்வில் .. அறுமையா பாடல் வரிகள்........ பாஸ்டர்
@leotolstoy7258
@leotolstoy7258 3 года назад
Neer maathram podhum en yesuve
@VijiJijo-z9i
@VijiJijo-z9i 2 месяца назад
அப்பா எங்க eerukenga எனக்கு பயமா இருக்கு அப்பா என்னை தனியா விடா தீங்க அப்பா
@alexkumar2748
@alexkumar2748 3 года назад
உங்க பாடல் இனக்கு இரம்ப புடீக்கும் pastor God bless you...
@lakshmananc3131
@lakshmananc3131 3 года назад
Manithargal kaiyil engalai oppu kotukkathavare ungaluku sthothiram daddy😭😭😭
@Reniraison
@Reniraison 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vxq8sZHeZwM.html
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 года назад
நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே - 2 நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே - 2 நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே - 2 நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2 நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2 1)காரணமின்றி என்னை பகைத்தனரே - 2 வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே - 2 உடைந்த வேளை என்னை அரவணைத்தீர் நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2 நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே - 2 நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே - 2 நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே - 2 2)ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் - 2 ஆலோசனை தந்து நடத்தினீரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2 நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே - 2 நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே - 2 நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே - 2 மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே -2
@tsjss8217
@tsjss8217 2 года назад
இந்த உலகில் என்னை யார் வெறுத்தாலும், நீர் மாத்திரம் போதும் அப்பா,I love you Jesus love you appa.
@sathyabdm8874
@sathyabdm8874 10 месяцев назад
i love my jesus daddy
@gincyanisha507
@gincyanisha507 3 года назад
Jesus love you.....naan kanneer sinthumpothu en kanne entavare....love you lord...
@steffybritto3299
@steffybritto3299 3 года назад
Amen amen
@ratchaga
@ratchaga Год назад
amen ,,,,நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
@elraj8783
@elraj8783 29 дней назад
Now only I'm hearing this song,tearss rollinng,heart touched by theve of Jesus. FMPB songs are favorite for me. GOD BLESS YOU
@antonyantony1324
@antonyantony1324 7 месяцев назад
பயம் வேண்டாம் என்று சொன்னீங்க அப்பா நன்றி நீங்க எப்போதும் என்னோடு இருந்தா மட்டும் போதும்
@stellaruthhannah6352
@stellaruthhannah6352 3 года назад
Amen 🙏 yesappa neer matum podum
@Reniraison
@Reniraison 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vxq8sZHeZwM.html
@onlyhisgrace802
@onlyhisgrace802 3 года назад
Jesus 😍💜 neer maathram pothu en yesuveeeeee.😍
@praveenahari3941
@praveenahari3941 3 года назад
Sss daddy .neenga matthum pothum yesa appa... God bless you anna❤️💐
@sppm774
@sppm774 3 года назад
நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே நான் உன்னோடுஇருக்கின்றேன் என்றவரே நீர் மாத்ரம் போதும் என்இயேசுவே நீர் மாத்ரம் போதும் என்இயேசுவே - 2 காரணமின்றி என்னைபகைத்தனரே வேண்டுமென்றே சிலர்வெறுத்தனரே - 2 உடைந்த வேளை என்னைஅரவணைத்தீர் நீர் மாத்ரம் போதும் என்இயேசுவே நீர் மாத்ரம் போதும் என்இயேசுவே - 2 - நான்கண்ணீர் ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை நினைவுகூர்ந்தீர் - 2 ஆலோசனை தந்து நடத்தினீரே நீர் மாத்ரம் போதும் என்இயேசுவே நீர் மாத்ரம் போதும் என்இயேசுவே - 2 - நான்கண்ணீர்
@silviyablessy27
@silviyablessy27 3 года назад
Naan unnodu irukinran enravarea neer maathram poodum en yesuvae.....
@Reniraison
@Reniraison 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vxq8sZHeZwM.html
@janenishithaofficial1851
@janenishithaofficial1851 Год назад
Amen amazing song Johnsam joyson Anna😊😊
@kannammaesther2501
@kannammaesther2501 3 года назад
Anna.thankyounga.anna.appa.pasugiradhupol.errukiradhunga.anna.god.bless.younga.anna
@reetajesus6387
@reetajesus6387 3 года назад
Enaku miguntha aaruthalaaga irunthathu.. All d glory to jesus
@kaladevaraj8004
@kaladevaraj8004 3 года назад
Praise the lord God is good all the time Neer maatram pothum yesuvaie🙏🙏🙏
@thompsoncedrick8313
@thompsoncedrick8313 3 года назад
He is worthy to be praised my beloved in Christ.
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 3 года назад
Beautiful song for a broken heart..
@Reniraison
@Reniraison 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vxq8sZHeZwM.html
@bibleministry791
@bibleministry791 12 дней назад
All my life neer mathram pothum yen yesuve
@ravisukuna2336
@ravisukuna2336 2 года назад
ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏
@austinkitchi8695
@austinkitchi8695 3 года назад
Intha song varigal ennai thetrinathu karththarukku sosththiram....Amen.
@keshanthkh8868
@keshanthkh8868 3 года назад
En kudavae iruka yessappa😘
@keshanthkh8868
@keshanthkh8868 3 года назад
Yappvam kudavae irukanum dady
@duraidurai2551
@duraidurai2551 2 года назад
Uga muhata parka asipaduheran உமக்காய் வாழ ஆசைப்படுகிறேன் Nala song kaha Thank you poster♥️♥️♥️
@சைமன்திருத்தணி
சூப்பர் song அண்ணா praise lord ஆமென்
@vijayasampath2859
@vijayasampath2859 3 года назад
Appa நீங்க மட்டும் போதும் 🙏❤️
@Reniraison
@Reniraison 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vxq8sZHeZwM.html
@selvamsaritha4161
@selvamsaritha4161 2 года назад
yes, really I love you appa you are great so proud of you dad I really happy I feel better thankyou Jesus thank you so much daddy😊😊😊😊💖💖💕💖
@saroja9371
@saroja9371 8 месяцев назад
Amen Thank you jesus
@zeeganpaulofficialminister5062
@zeeganpaulofficialminister5062 3 года назад
அருமையான வரிகள் அண்ணன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@alicebondgirl007
@alicebondgirl007 3 года назад
Dis song comfort me a lot, I lost my mom on 5th June ,3days back. She is pillar in my life. I couldn't make it be with her for her last journey due to dis pandemic border close between Singapore n Malaysia..but 1 think I'm very sure I will meet her again.missing her badly n dis song comforts me n remind me God promises that He Neva leave us orphan .
@MohanKumar-mc8uc
@MohanKumar-mc8uc 3 года назад
The Lord will never leave you nor forsake you Sister. Thats your portion ... @Alice Nathan
@Reniraison
@Reniraison 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vxq8sZHeZwM.html
@sathyajoel7304
@sathyajoel7304 3 года назад
Neenga matharm pothum en yesuve. Nalla theivame.
@-kabaddi421
@-kabaddi421 2 года назад
Kanda kanda petchala kekka vendiyathu irukku love Jesus amen
@logen_sgb
@logen_sgb 3 года назад
Naan kaneer sinthum pothu En kanae entravarae Naan bayanthu nadungum pothu bayam vendaam entravarae Naan unodu irukintraen entravarae Neer maathram pothum en yesuvae Kaaranamintri ennai pagaithanarae Vendumentrae silar veruthanarae Udaintha velai ennai aravanaitheer Neer maathram pothum en yesuvae Aagaathavan entru thalidaamal Aandavarae ennai ninaivu koorntheer Aalosanai thanthu nadathineerae Neer maathram pothum en yesuvae
@MaheshMahesh-vk7ug
@MaheshMahesh-vk7ug 3 года назад
Yes dad neenga mattum pothumpa love uuuu daddy
@jerocinjenila2332
@jerocinjenila2332 Год назад
God bless pastor. Yesu matthiram pothum
@marymaragathamsolomon4512
@marymaragathamsolomon4512 3 месяца назад
Neenga mattum pothum jesus praise the lord amen
@joicekani
@joicekani 2 года назад
Wen ever i felt sad Usually I hear this song God speaking through this
@stephenalanofficial4696
@stephenalanofficial4696 3 года назад
I love you Jesus.😍😍nenga ena care panra vera level jesus..Neer matram pothum jesus...😘
@jenijoshua1618
@jenijoshua1618 3 года назад
Neer mathram podhum en yesuve
@shamilishamili1201
@shamilishamili1201 3 года назад
Nenga mattum podhum en vazhgai muzhuvathum amen
@sakthivelsakthivel5627
@sakthivelsakthivel5627 2 года назад
இந்த பாடல் மிகவும் நன்றாக உள்ளது
@kannammaesther2501
@kannammaesther2501 3 года назад
Anna.ninga.padhina.padhlgal.ellama.wnnai.alha.vaikiradhu.adhil.endha.padlgalil.ondrunga.anna.nan.migavum.aludhaen.anna
@angelepshi95
@angelepshi95 2 года назад
நீங்க மாத்திரம் போதும் இயேசப்பா🥰
@antoafdal5095
@antoafdal5095 4 месяца назад
என் ஜீவன் வரை துணை நீரே இயேசுவே
@godislovechannel6015
@godislovechannel6015 3 года назад
You are my dad every thing you are my life amen Amen
@menyshajegan9187
@menyshajegan9187 3 года назад
Neer mathram pothum........ En YeAsUvEh...
@tamilmovies3170
@tamilmovies3170 3 года назад
ஆமென்
@priyadharshini1620
@priyadharshini1620 7 месяцев назад
பாயந்து நடுங்கும்போதும் பயம் வேண்டாம் என்ற வரே.
@anice_sab873
@anice_sab873 3 года назад
"Neer matram podum yesuve", yes lord you are enough and thank you for this beautiful video and song!
@kannammaesther2501
@kannammaesther2501 3 года назад
Appa.unga.anbukaga.nandri.appa.nan.seruvayadhu.mudher.kondhu.ennai.valerthaver.ninga.dady.ennai.patra.thai.kodha.ennai.nasikala.en.sagodhiraen.sagodhiriyai.valerthaen.avargal.kodha.ennainasikavilay.en.kanavan.kodha.ennnai.nasikavillay.nan.anga.thyagam.saidhu.patru.edhutha.en.magal.rhea.kodha.ennai.nasikavillay.anal.ennai.nasikiraver.ninga.oruvar.mathiramthaen.appa
@barnabasbaskaran9517
@barnabasbaskaran9517 3 года назад
💕Appa Nenga mattum pothum 💕
@marymaragathamsolomon4512
@marymaragathamsolomon4512 3 месяца назад
Amen never mathiram pothum🙏🙏
@loveyoujesus2200
@loveyoujesus2200 2 года назад
Thank you Jesus for everything Neer maathram pothum en yesuva
@royalfoods3118
@royalfoods3118 3 года назад
Amen hallelujah என்னைத் தேற்றின பாடல். நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏
@hebzhibaneyomi
@hebzhibaneyomi 3 года назад
Naan udachu iruntha nerathula intha song ah pathan Enakku romba aaruthala irukku I love you jesus ❤❤❤ Neer maathiram pothum en yesuve
@manjusham3793
@manjusham3793 3 года назад
ஆறுதலான பாடல்( வரிகள்)
@kjohn749
@kjohn749 3 года назад
Super song very Nice
@daicychelladurai7035
@daicychelladurai7035 3 года назад
Soulful song Praise the LORD JESUS....
@Reniraison
@Reniraison 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vxq8sZHeZwM.html
@serventofgod7161
@serventofgod7161 10 месяцев назад
Even though i don't understand Tamil such a wonderful song praise God 🙌🙇
@dharanisamayal9337
@dharanisamayal9337 3 года назад
Love you Jesus ❤️❤️❤️ miss you Jesus.......🥺🥺🥺🥺🥺
@sugunagracec6999
@sugunagracec6999 2 года назад
Yes Amen Thank you Jesus & Song ukaha naanry paster
@jasminesofia9tha887
@jasminesofia9tha887 2 года назад
God bless you ❤️ Nice and beautiful song❤️ Nega pothum yesu appa😭
@tamilselvi9748
@tamilselvi9748 3 года назад
Praise the Lord Glory to be Jesus. One of my favorite song.
@rajulavictor5748
@rajulavictor5748 2 года назад
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே!
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 2 года назад
ஆமென் அல்லேலூயா
@krishnaveniveni5577
@krishnaveniveni5577 3 года назад
I fall down this song
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 2 месяца назад
🌹🌹🌹🌹,,, I love u Jesus glory to God daddy my daddy appa 🙋🙋🙋🙋
@VetriTheHusky
@VetriTheHusky 3 года назад
What a beautiful lyrics it's really touched me praise the Lord
Далее
EN NILAMAI | Johnsam Joyson | Tamil Christian Song
5:39