Тёмный

நான் கற்றது சேனல் பொருள் Bad Exprience👎👎👎 

middle class kitchen covai
Подписаться 2,8 тыс.
Просмотров 17 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 66   
@Ndevi3521
@Ndevi3521 2 месяца назад
எப்பவும் first time வாங்கும் போது ஏதாவது ஒரு பொருள் குறைவான அளவில் வாங்க வேண்டும். இவ்வளவு காசு கொடுத்து வாங்கி ஏமாற்றக் கூடாது
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 Месяц назад
நான் combo வாங்கினேன். பருப்பு பொடி நல்லா இல்லை.ஊறுகாய் எல்லாம்நிறைய எண்ணைய் தான் இருந்தது நல்லா இல்லை.கறி உப்பு கண்டம் வாங்குனேன். சுத்தமா நல்லா இல்லை.
@NirmalaDevi-io9zt
@NirmalaDevi-io9zt 27 дней назад
நான் நாட்டு நெய் பூண்டு ஊருகாய் புளியோதரை பொடி வாங்கினேன் ஆனால் திருப்த்தி இல்லை .அவர்கள் சொல்லும் அளவுக்கு தரமில்லே
@badanimator984
@badanimator984 Месяц назад
Yes.. நானும் ஊறுகாய் மற்றும் சாம்பார் பொடி வாங்கினேன். ஊறுகாய் வந்த அடுத்த நாள் கெட்டுவிட்டது. சாம்பார் பொடி மிளகாய் பொடி மாதிரி இருந்தது.அதை செடிக்கு போட்டு விட்டேன்
@syeddmz8838
@syeddmz8838 Месяц назад
என்னைய மாதிரிஉண்மையை சொன்னதற்குநன்றி சகோதரி❤❤❤❤
@Abdulka876
@Abdulka876 Месяц назад
Super sister ❤❤❤❤
@raziawahab3048
@raziawahab3048 Месяц назад
ஒருகிலோமிளகாய் அரைகிலோ கொத்தமல்லி கொஞ்சம் இதர சாமான்கள் போட்டு அரைத்தால் போதும் வருடத்திற்கு சாம்பார் பொடி வரும் கொஞ்சங்கூட கெடாது இது சாம்பார் புளிக்குழம்பு கருவாடு மீன் சுண்டல் குழம்புகளுக்கு பயன்படுத்தலாம் நம்மகாசை வீணாக இழக்ககூடாது எங்க வீட்ல பெரியவங்க செய்யும் ஊறுகாய் வருடமே ஆனாலும் கெடாது இந்தமாதிரி பொடிவிக்கரேன் ஊறுகா நெய் விக்கரேன்னு சொல்கிரவர்களிடம் பணத்தை இழக்கவேண்டாம் யூ ட்யூப்ல தேடினாலே எல்லாமே கிடைக்குது போதிய அளவிற்கு செய்துகொண்டால்போதும்
@syeddmz8838
@syeddmz8838 Месяц назад
@@raziawahab3048 உண்மையை சொன்னதற்கு நன்றி சகோதரி. நான் கற்றது சேனலில் இருந்து வாங்கிய பொருள் சரியில்லை என்று சொன்னாலும் அவர்கள் நம்மிடம் சரியான பதிலை கூற மாட்டார்கள் .நம்மளை மட்டுமே குற்றம் கூறுவார்கள்.
@SumathySujith
@SumathySujith 2 месяца назад
Sister avanga ghee unamiyana ghee illa..eana avanga produce panra levelku ghee thayarikka madu 500 ku merpaata madu irukkanum ...
@Abdulka876
@Abdulka876 Месяц назад
Correct sister
@vishnupriya6685
@vishnupriya6685 Месяц назад
Nalla velai soninga nan ghee order podalamnu irunthen
@sumaya4949
@sumaya4949 29 дней назад
நான் வீட்டிலே பாலாடை சேர்த்து வைத்து வெண்ணெய் எடுத்து நெய் உருக்குவேன் நல்ல வாசனையா இருக்கும் எதர்க்கு இப்படி பணத்தை ஆன்லைன் பொருட்கள் வாங்கி ஏமாந்து போரீங்க கொஞ்சம் கஷ்டப்பட்டா போதும் நல்ல ஆரோக்கியமான உணவு பொருட்கள் வீட்டிலே தயாரிக்கலாம் கருவாடு நம்ம கண்ணால பார்த்து வாங்க வேண்டும் ஆன்லைன் பொருட்கள் வந்தும் போதும் நம்மல ரொம்ப சோம்பேறி ஆக்கிவிட்டது நான் Amazon order போட்டு வாங்குவேன் எங்க area கடைகள்ல கிடைக்காத பொருட்கள் மட்டும் தான் வாங்குவேன் அதுவும் ஆயிரம் தடவை யோசிச்சு தான் வாங்குவேன் தயவு இது மாதிரி பொருட்கள் வாங்கி ஏமாந்து விடாதீர்கள் முடிந்த வரை முயற்சி செய்து வீட்டில் தயார் செய்து கொள்ளுங்கள் 😊
@raniveronica8260
@raniveronica8260 Месяц назад
Even me tooo had a bad experience about my soap instead of original soap avaram soap they gave me 501 if I call that there no response it's really very bad experience..
@kavithakumaraguru5551
@kavithakumaraguru5551 Месяц назад
நானும் நெய் வாங்கினேன் நல்லயில்லை
@shankariravi9462
@shankariravi9462 Месяц назад
Nalla vela vangalamnu ninachen
@NSP_organicproducts
@NSP_organicproducts Месяц назад
Any single.products order pani parunga, me also sales herbal hair oil and banana powder my customer all positive reviews
@kannankannan-wv5zu
@kannankannan-wv5zu Месяц назад
Nanumthan. Sister
@researchscholar5452
@researchscholar5452 Месяц назад
Very worst ghee it’s not pure ghee
@sudhapandi5959
@sudhapandi5959 2 месяца назад
Ghee kaalipannidu ghee nalla ellanu solrathu thappu sister. Naangalum porudkal vangi rukkom. Supera erukku sister. Maybe ungalukku use panna theriyama erukkalaam .(e.g. )ghee era spoon use pannuna entha gheeya erunthalum kettuthaan pookum.
@happyman-q3i
@happyman-q3i Месяц назад
Correct sis ,I too using all her items all good
@rnirmala1193
@rnirmala1193 Месяц назад
நல்ல பெரிய கடைகளில் லேபிளுடன் வாங்கவேண்டியதுதானே சிஸ்டர். 🙏
@NSP_organicproducts
@NSP_organicproducts Месяц назад
Small business kum help pananum sis namala Mari house wife tha pandranga but minimum order first vangina better
@டிப்ஸ்1173
@டிப்ஸ்1173 27 дней назад
Sister small business kum help pananu but ivaga video shock ah irukuthu
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 2 месяца назад
நாட்டு மாடு நெய் smell a வராது...நீங்க எந்த பிராண்ட் வாங்கினாலும்....அது தெரிஞ்சுக்கோங்க.... ordinary pasu nei and eruma nei thaan smell and flavour soopera irukkum....naatu matu nei naatu மறுத்து எடுகுறவங்க use பண்ணுவாங்க....so oru porul vaanga munnadi atha pathi தெரிஞ்சி வாங்கணும்....
@karaikudisamayal158
@karaikudisamayal158 Месяц назад
Nattu mattu nei small varuthuanu enga V2 la nattu mattu ghee edupon smell supera irrukum nenga theyrichu pesuga
@raziawahab3048
@raziawahab3048 Месяц назад
நாட்டுமாட்டுநெய் மணம் அருமையாக இருக்கும்
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Месяц назад
@@raziawahab3048 no bro .....naatu maatu nei na use pannirka ....smell.varathu...bcos siddha medicine usage ku tharuvanga
@Mahendren-o2j
@Mahendren-o2j Месяц назад
Original ghee 1 litre 1000 ruees na ghee low quality yathan iurukum
@MyselfDv
@MyselfDv Месяц назад
Standard rate tha kammi rate onnum ila
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 Месяц назад
எனக்கு 3,600 பணம் வேஸ்ட்
@sabeenasamayal
@sabeenasamayal Месяц назад
சிஸ்டர் நீங்க எந்த ஊரு
@syeddmz8838
@syeddmz8838 Месяц назад
@@sabeenasamayal Nanga Covai Sister Nenga entha idam
@MyselfDv
@MyselfDv Месяц назад
​@@syeddmz8838frst tym nerla pathu vangirkalam
@perfectladiest76
@perfectladiest76 Месяц назад
Avanga biriyani pandrathula special avangaluku nei pathi theriyatha porul tharama iruntha yaar athuku poi solla poranga
@johnsundar1591
@johnsundar1591 Месяц назад
நேரில் சென்று பார்த்து கொஞ்சம் வாங்கி யூஸ் பண்ணிவிட்டு நல்லா இருந்தா வாங்க வேண்டும்
@Mahendren-o2j
@Mahendren-o2j Месяц назад
Ghee ku clean spoon use pannina epdi aagathu
@diyamariyam2256
@diyamariyam2256 Месяц назад
Athu katta meen ma
@EZHILQueen-dh1po
@EZHILQueen-dh1po 2 месяца назад
Nagala vangunom all products very good ipdi video eduthu podurathula ungaluku enna kedaika pothu
@UmaUma-sv9rv
@UmaUma-sv9rv Месяц назад
Amazon la Ganapathi ghee nalla irukum
@syeddmz8838
@syeddmz8838 Месяц назад
@@UmaUma-sv9rv ட்ரை பண்ணி பாக்குறேன் மா
@Tejuattitude5
@Tejuattitude5 15 дней назад
Chinna pasangaluku kudukura mathiri irukka sister aroma
@nakkeerand4328
@nakkeerand4328 2 месяца назад
Please show the evidence, when did you buy the products. I checked your you tube channel . All your videos having less than 1k views. Only this video has gone to 3.6K views. I think, you are looking for a cheap publicity. Your GoD Alla will punish you, if this is a lie. Whatever you do it today for others, the same thing will come back to you or your children. You are showing a empty Ghee bottle. If the ghee is having preservative, then it may not go waste... If it is not having preservative, you should know how to maintain it properly. With out knowing all these thing, why are you going for organic stores. why don't you buy it from your local store? For your cheap publicity, you can play with so many other channels. Do not play with a Food channel, like this. Insha allah, let the God give a you proper knowledge
@syedrinsi4007
@syedrinsi4007 2 месяца назад
ஒன்னும் தெரியாமல் புரியாமல் ஒருவரை விமர்சிப்பது தப்பு நன்கு அறிந்த பிறகு பேசுங்கள் இல்லையென்றால் கடவுள் அதற்குண்டான பாவத்தை உங்களுக்கு அளிப்பான்
@nakkeerand4328
@nakkeerand4328 2 месяца назад
@@syedrinsi4007 I know it clearly about the cheap mindset to get a negative popularity. Please go over this channel and you will understand by the views that you get for other videos. No proof attached. Empty bottle will get waste, if you dont maintain.
@syeddmz8838
@syeddmz8838 2 месяца назад
நாங்க பப்ளிசிட்டிக்காக போடவில்லை நாங்க வாங்கின பொருள் சரியா வரல அதனால நாங்க வீடியோவா போட்டோம்நானும் ப்ரூப் காட்டுவேன்கடவுள் இருக்காரு நாங்க உண்மையைத்தான் சொன்னேன் எங்க கடவுளுக்கு கண்டிப்பா தெரியும் நாங்க வாங்கி ஏமாந்து அதை நாங்க வீடியோவா போட்டோம் 1k வியூஸ் போச்சோ 2k போச்சோஅதுக்கு உங்களுக்கு கவலையே வேண்டாம் அவங்க கிட்ட இருந்து வாங்கின பொருள் சரியில்லைன்னு தான் நாங்க சொல்லி இருக்கோம் 1350 நாங்க பணம் கொடுத்து தான் நாங்க வாங்கணும் சும்மா கொடுத்த மாதிரி கமெண்ட் போட வேண்டாம் வேண்டாம் எம்டி பாட்டில் இருந்தாலும் ஒரு மாததிற்குள் அது கெட்டுப் போய்விட்டது
@nakkeerand4328
@nakkeerand4328 2 месяца назад
@@syeddmz8838 so, you agree that, you consumed the ghee... only the bottle with few drop of ghee got waste....I appreciate that, you are telling the truth. if you add preservative, then, it will not go waste... please follow the process to maintain the hygienic process. Dont complain, if you dont know, how to maintain it.
@sreelatha6874
@sreelatha6874 Месяц назад
She particularly said ,to transfer the ghee to eversilver container to increase the storage life of ghee,u didn't follow.karuvadu pathi enaku theriyathu.ghee and podi r super.
@anushaanu1679
@anushaanu1679 3 месяца назад
Bottle muducha apparam ghee bottle vecha maarama irrukuma....ne promotion ku free kuduganu ketturupa tharalanu kadupu la pesara paru
@Abdulka876
@Abdulka876 3 месяца назад
நீங்க முதல்ல வீடியோவை முழுசா பாருங்க அதுல அவங்க பணத்தை அனுப்பி தான் பொருளை வாங்கி இருக்காங்க யாராவது பிரமோஷனுக்காக பணத்தை கொடுத்து பொருள் வாங்குவாங்களா நீங்க ஒரு தடவை வாங்கி ஏமாந்து இருந்தா இதைவிட மோசமா பேசி இருப்பீங்க
@Vajeetha
@Vajeetha 2 месяца назад
1 li gee pris
@syeddmz8838
@syeddmz8838 2 месяца назад
நாங்கள் வாங்கும் போது ஒரு லிட்டர் ₹1000 இப்ப என்ன விலை என்று தெரியவில்லை?
@sivakumarananthi3605
@sivakumarananthi3605 27 дней назад
Central gee வாங்கங்க இல்லை guru gee வாங்கி பாருங்க விலையும் கம்மி தரமும் நல்லா இருக்கு கடைக்கு போயி வாங்குங்க கற்று தருகிறேன் னு நிறைய பேர் இப்படி கிளம்பிஇருக்காங்க ஒரிஜினல் நாட்டு மாட்டுநெய் 1000க்கு கிடைக்காது 2500,3000 ரூபாய் வரும் ஏன்னா 25லிட்ட்ர் பால் காய்ச்சி தயிர் விட்டு நெய் எடுத்தால் 1கிலோ தான் வரும் பால் விலை லிட்டருக்கு 120ரூபாய் எல்லாம் வியாபாரம் நாம் தான் விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டும்
@Tejuattitude5
@Tejuattitude5 15 дней назад
​@@sivakumarananthi3605guru ghee nalla irukkuma sis chinna pasangaluku kudukura mathiri aroma vah....avaga website la order pannalam nu iruken.... nalla irukkuma sis
@viewsofvani5810
@viewsofvani5810 2 месяца назад
நல்ல நேரம் நெய் வாங்க நினைத்தேன் தப்பித்தேன்
@syeddmz8838
@syeddmz8838 2 месяца назад
வாங்குவதற்கு முன் யோசித்து விட்டு வாங்குங்கள்
@happyman-q3i
@happyman-q3i Месяц назад
Iam using ghee other product also it's too good sis you can purchase
@viewsofvani5810
@viewsofvani5810 Месяц назад
​ok ma @@happyman-q3i
@vishnupriya6685
@vishnupriya6685 Месяц назад
@@happyman-q3ibuffalo ghee vangalama nalla iruka sis
@jessieruben3573
@jessieruben3573 Месяц назад
Nalla business panra oru sister ahhh parthu ipdi solra ungala manithargal parkkavillai nalum kadavul parthu kondu irukkirar athai maranthu vidathirigal.
Далее
Wait for it 😂
00:19
Просмотров 1,8 млн
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 2,9 млн