தன் பிள்ளைக்கு கூட இவ்வளவு பொறுமையா யாரும் வாழ்க்கையை பத்தி சொல்லி தருவது இல்லை. நீங்கள் இவ்வளவு பொறுமையா சொல்லி புரியவைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது😇😇😇😇
ஆத்மாத்மான பேச்சு.... "காசுக்காக அனைத்தும்" என வாழ்வில் பலதை தொலைத்து விட்டு நகர்ந்துகொண்டிருக்கிற மனிதர்களுக்கிடையே மனதிற்கு தேவையான வார்த்தைகள்.... அருமை சார்...
எழுந்து நிற்காமல் நிற்பதே குற்றம்! தன்னை உணர்ந்தவர் வெற்றி அடைவர்.! மாற்று சிந்தனை ,எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவன் தலைநிமிர்ந்து நிற்பான். வார்த்தை ஒவ்வொன்றும் நம்பிக்கை நிறைந்ததாக இருக்கிறது. நன்றி சார். ஜி. லிங்கி
ஐயா எல்லாருடைய👦👨👨👨 வாழ்க்கையும் எப்படி ஒவ்வொரு மனிதரும் எப்படி வாழவேண்டும் எப்படி இருக்கவேண்டும்உற்சாகமூட்டி✊✊தன்னம்பிக்கை ஊட்டியிருக்கிறீர்கள் அருமையாக👌👌 சொன்னீர்கள்மனமாரந்த நன்றீ🙏🙏
நான் என்னால் முடிந்தவரை நேர்மையாக தான் இருக்கிறேன் ஆனா என்னால நிம்மதியா இருக்க முடியல. நான் கஷ்ட பட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனா பொய் பேசரவங்க ஏமாத்தறவங்க சந்தோசமா இருக்காங்க atha என் கண்ணால் பார்க்கிறேன்
நீங்கள் சந்தோசமாக இருந்த நேரத்த திரும்பி யோசிக்க மாட்டீங்க ஆனால் நீங்க கஷ்டப்பட்டு ஒவ்வொரு நாளும் மறக்க மாட்டீங்க ஒரு நாள் நீங்க நினைச்ச மாதிரி மாறும் அதை நோக்கி போராடுங்க
அட போங்க சார் நா சைட் supervisora wrk பண்றேன் எங்க owner என்கிட்ட சொல்லறாரு நியாயமா இருந்த பொழைக்க முடியாதுனு. இந்த உலகம் எங்க போனாலும் வெளில எல்லாரும் நேர்மையா iruntha முன்னேறலாம்னு சொல்ராங்க bt இந்த மாரி போய் wrk பண்ற இடத்துல போய் பாக்கும் போது avalava யாரும் nermaiya இல்லை எல்லாரையும் eamathitha polaikuranga ஆன na nermayatha இருப்பேன் லாஸ்ட் வரைக்கும் because எங்க என்னய்யா வளத்தை விதம் அப்படி