Тёмный

நான் நேசிக்கும் தேவன் இயேசு | Naan Nesikkum Dhevan | Lyrical Video 

Los Angeles Tamil Church
Подписаться 38 тыс.
Просмотров 32 тыс.
50% 1

This song is composed by Pastor. K. I. Backiya Nadhan
Sung by Pr. John Jabez
Contact Us
Pr. John Jabez
Email Id : hgtclajohn@gmail.com
Whatsapp : +91 97876 36352
(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
Direct link to my WhatsApp 👇
api.whatsapp.com/send?phone=91...
நான் நேசிக்கும் தேவன்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை
என்றும் மாறாதவர்
நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
கடலாம் துன்பத்தில் தவிக்கும்
வேளையில் படகாய் வந்திடுவார்
இருள் தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்
பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்
தூற்றும் மாந்தரின் நடுவில்
எந்தனை தேற்றிட வந்திடுவார்
கால் தளர ஊன்றுகோலாய்
காத்திட வந்திடுவார்
நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே
Lyrics in English
naan naesikkum thaevan
Yesu entum jeevikkiraar
avar naettum intum naalai
entum maaraathavar
naan paati makilnthiduvaen
en Yesuvaith thuthiththiduvaen
en jeeviya kaalamellaam
avar paathaththil amarnthiruppaen
kadalaam thunpaththil thavikkum
vaelaiyil padakaay vanthiduvaar
irul thanilae pakalavanaay
Yesuvae oli tharuvaar
paava Nnoyaalae vaadum naeraththil
maruththuvaraakiduvaar
mayangi vilum pasithanilae
mannaavaith thanthiduvaar
thoottum maantharin naduvil
enthanai thaettida vanthiduvaar
kaal thalara oontukolaay
kaaththida vanthiduvaar
naesar ennodu thunnaiyaay jeevikka
naan ini kalangitaenae
enthanukkae kaaval avar
naan udal avar uyirae

Опубликовано:

 

20 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@karpagamk1818
@karpagamk1818 Месяц назад
Amen Appa Thank you Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VidharthMadhan-gi2cx
@VidharthMadhan-gi2cx 10 месяцев назад
என்றென்றும் மாறாத என் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே நன்றி இயேசப்பா ஆமென் அப்பா அல்லேலூயா
@felsittamuthamma2443
@felsittamuthamma2443 2 месяца назад
Praise the Lord. Hallelujah.....Amen
@ruthcaroline4663
@ruthcaroline4663 3 месяца назад
AMEN, AMEN, HALLELUJAH, HALLELUJAH.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊. MY MOST MOST FAVOURITE SONG.
@leethiyalselvanoes
@leethiyalselvanoes Месяц назад
Glory to God ♥️🙏
@user-fv5gy8vg9n
@user-fv5gy8vg9n Год назад
❤praise
@freadashanthi9323
@freadashanthi9323 Год назад
மிக அருமையானபாடல் என் சிறு வயதை ஞாபகப்படுத்திற்று
@sravi2228
@sravi2228 10 месяцев назад
ஆமென் அல்லேலூயா ✝️❤
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Год назад
Amen 🙌🙏
@REVINGSTON
@REVINGSTON 10 месяцев назад
Amen Hallelujah!!
@user-fv5gy8vg9n
@user-fv5gy8vg9n Год назад
❤praisethelord
@jayanthiJaya-do3rh
@jayanthiJaya-do3rh 4 месяца назад
Amen hallelujah
@rohinipavi8450
@rohinipavi8450 5 месяцев назад
Glory to Jesus Amen
@t.d.manohar3444
@t.d.manohar3444 Год назад
Amen hallelujah 🙏
@JayaKumar-uo1hq
@JayaKumar-uo1hq Год назад
Amen 6:00 ❤ Hallelujah😇
@vijilakshmi2243
@vijilakshmi2243 Год назад
Amen
@getsieanne8053
@getsieanne8053 Год назад
It is a beautiful experience to sit with God singing and praising his glory endlessly
@REVINGSTON
@REVINGSTON 10 месяцев назад
POWERFUL SONG before 45 years when I was teenage, with new born again experience. Now the church forgot to sing this song because it has lost the Joy of the Lord.
Далее
ЛУЧШАЯ ПОКУПКА ЗА 180 000 РУБЛЕЙ
28:28
Ummai aarathipen lyrics song
8:16
Просмотров 642 тыс.