Тёмный

நான் யாரு|self introduction|about myself|sakkapodu channel|kutty story of sakkapodu channel 

Sakkapodu Channel
Подписаться 236 тыс.
Просмотров 397 тыс.
50% 1

Hi welcome to sakkapodu channel
‪@SakkapoduChannel‬
#sakkapoduchannel
you can also watch
farm tour 1
• நம்ம தோட்டத்து ஒரு நாள...
wood stove making
• நான் செய்த விறகு அடுப்...
farm tour 2
• நம்ம தோட்டத்து காய்கறி...
Thank you for watching....

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@johnsonjojohnson1686
@johnsonjojohnson1686 2 года назад
തമിൾ എഴുതാൻ അറിയില്ല.. അത് കൊണ്ടാണ് മലയാളത്തിൽ എഴുതുന്നത് ..നിങ്ങളുടെ..വരികൾ വാക്കുകൾ സിമ്പിൾ ആണ്.. നിങ്ങളുടെ ഗ്രാമം പോലെ മനോഹരം ഇനിയും ഒരുപാട് ഉയരങ്ങളിൽ എത്തുവാൻ ആശംസിക്കുന്നു..
@m.kaliraj3296
@m.kaliraj3296 3 года назад
அக்கா இன்றைய மற்றும் வரும் தலைமுறைக்கும் முன் மாதிரியாக இருக்கிற உங்களுக்கு வாழ்த்துக்கள்💐💐
@baskaran3928
@baskaran3928 3 года назад
No word to express coimbatore life.me too studied in CIT.No scripted .u exactly show how village life is.congrats keep moving 👍👍👍 all the best
@stalifestyle123
@stalifestyle123 3 года назад
சகோதரி நீங்க பேசரதே ரொம்ப தைரியமா +எங்களுக்கும் ஒரு தூண்டுதலா இருக்கு சூப்பர் நாங்களும் நாமக்கல் இராசிபரம் உங்கள் காணொலி பார்த்ததில் சந்தோசம்
@deviraj1341
@deviraj1341 3 года назад
உங்கள் அண்ணனுக்கு நன்றியை சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கையை அழகான முறையில் வழி நடத்தியதற்கு எனக்கு இந்த மாதிரி ஒரு அண்ணன் இல்லாததால் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை தவறவிட்டு இருக்கிறேன்
@SanthoshKumar-nd6zk
@SanthoshKumar-nd6zk 3 года назад
Ethana annan irundhalum avanavan character than purusanoda adjust aagi vaazha vali nadathum. Namma viruppapadi Namma vaalanum. Pair ku avanga freedom kudukanum ithu than life ku important.
@deviraj1341
@deviraj1341 3 года назад
@@SanthoshKumar-nd6zkஅவர்கள் அண்ணன் இருந்ததால் தான் அவர்கள் சரியான துறையைத் தேர்ந்தெடுத்து படிக்க முடிந்தது
@SanthoshKumar-nd6zk
@SanthoshKumar-nd6zk 3 года назад
Padippu varaathavanuku annan irundhu enna punniyam. Thiramai irundhathaala avanga mela vandhanga.
@deviraj1341
@deviraj1341 3 года назад
@@SanthoshKumar-nd6zk பெண்களின் வாழ்க்கையை உங்களால் புரிந்து கொள்ள முடியாது ஒரு அண்ணன் இருந்ததால்தான் அவர்கள் வெளி உலகத்திற்கு வந்து படிக்க முடிந்தது இல்லை என்றால் தாய் தந்தையர் அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்திருப்பார்கள்
@preethipreeth4226
@preethipreeth4226 2 года назад
@@deviraj1341 crt
@rajnagaraj7868
@rajnagaraj7868 Год назад
அன்பு சகோதரி உங்கள் வாழ்க்கை மிகவும் அழகான பயணமாக தொடரட்டும் என மனமாற வாழ்த்துகிறேன் நல்ல எண்ணம் கொண்ட எந்த செயலை செய்தால் அது நல்ல விளைவுகளை மட்டும்தான் நமக்கு உருவாக்கி தரும் வாழ்த்துக்கள்.
@kongunagu
@kongunagu Год назад
ஓரிரு நாட்களாக உங்கள் காணொளியை கண்டேன். மிகவும் அருமை. கருமையான முடியை நீளமாக வளர்த்துவது எப்படி என்றும் , முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் காணொளியை வெளியிடும் பெண்களுக்கு மத்தியில் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமை அளிக்கிறது. உங்கள் காணொளியை பார்க்கும் பொழுது எனது மறைந்த தந்தையின் வேளாண்மை அலுவலராக பணியாற்றிய காலங்கள் நினைவில் வருகிறது.
@gurusharan.g16
@gurusharan.g16 2 года назад
அருமையான பகிர்வு,இன்று தான் உங்கள் சேனல் பார்த்தேன்,வாழ்த்துக்கள் புனிதா,வாழ்க வளத்துடன் .
@vidhyabhuvaneshwari1239
@vidhyabhuvaneshwari1239 3 года назад
Hyyy Akka.... தெளிவான விளக்கம்... இது வரை யாரும் சொல்லவில்லை அக்கா.... 😘
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 года назад
how innocent to tell openly about you It comes naturally for those who live with nature. Wish you and your family best wishes , from London
@balasundaramsp6082
@balasundaramsp6082 3 года назад
Hi I need a help can you help me sister
@bhaskarkalimuthu7992
@bhaskarkalimuthu7992 3 года назад
RJ mariye pesaranga nu feel pandravanga ellam oru like potutu ponga.. ❤
@theresasamela273
@theresasamela273 3 года назад
Nice to hear about you. I want to give you a title called" Sakalakalavalli" . I saw your tractor driving video. Really amazing. I like your channel name.Keep rocking dear...
@balasundaramsp6082
@balasundaramsp6082 3 года назад
Ha ha ha 😂🤣🤣🤣
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 3 года назад
Family biography superr.
@karthikn9839
@karthikn9839 3 года назад
👍👍
@keerthipraba4430
@keerthipraba4430 3 года назад
Sis unga videos pakum pothu village life semmaya irukunu thonuthu.. recent days unga videos than most ah watch panitu iruken nala pandringa.. valthukal sis..
@karthikthangavel1196
@karthikthangavel1196 3 года назад
I know you in KSRCT.... You are my junior... I did my B.Tech Textile Graduation there...Happy to see you as a RU-vidr
@samudeswariashok7566
@samudeswariashok7566 3 года назад
Super sister ❤️❤️❤️ . Ungaluku engal support eppavum undu. Nenga sakka podu podunga👍👍👍👍.
@sivaneshwaran5152
@sivaneshwaran5152 3 года назад
Akka ungala patha marriage aana maari illa nalla young ah irukinga ninga collage nu nenachem
@explorenaturetamil3576
@explorenaturetamil3576 3 года назад
Bro naa school padikiranganu nencha
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 3 года назад
Me too😂😂
@SakthiVel-xw3yf
@SakthiVel-xw3yf 3 года назад
@@ainstonbeljo2260 oii neega yenntha oru
@kanjanajayakumar4928
@kanjanajayakumar4928 3 года назад
Hiii I too studied in KSR arts
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 3 года назад
@@SakthiVel-xw3yf kanyakumari...y bro??
@sanjaiayyappan1907
@sanjaiayyappan1907 3 года назад
10:56 Don't change the channel name, it is very nice.i love it
@gurumani1061
@gurumani1061 3 года назад
Kastam therinchu irukanum akka apo than valkai puriyum
@gopalakrishnan2680
@gopalakrishnan2680 3 года назад
Eppadi oru real story and video eppathaa paakara...iam happy to see your videos...keep doing....
@jayaprakashs131
@jayaprakashs131 3 года назад
ஆடு எவ்ளோ அழகாக பழகக்கூடிய வீட்டு அனிமல். அதன் சேட்டைகள் மிக அழகாக இருக்கும். அதனுடன் பழகிப் பாருங்கள். இதை தனி வீடியோவாக எடுத்து போடவும். ஒவ்வொரு குட்டிக்கும் ஒரு பெயர் வைக்கவும். சில காலம் கழித்து அதன் பெயரைக் கூப்பிட்டால் உடனே வரும். எனவே தனி வீடியோவாக எடுத்து போடவும்.
@chukkygopal7378
@chukkygopal7378 3 года назад
வீட்டு அனிமல் என நீங்க சொல்றீங்க..நம் தாய்தமிழோ அதற்கு செல்லப் பிராணி என பெயர் வைத்திருக்கிறது..இனிமேல் இப்படி எழுதுவோமா சகோ?
@suriyap5643
@suriyap5643 3 года назад
அதுக்கு ள்ள வெட்டி சப்டுருவாங்க
@jayaprakashs131
@jayaprakashs131 3 года назад
@@chukkygopal7378 சரிங்க சகோ
@chukkygopal7378
@chukkygopal7378 3 года назад
@@jayaprakashs131 😊
@dharanismsc
@dharanismsc 3 года назад
All the best for ur goal and channel.. I love to Erode.. I did my UG B.Tech in KSR Engineering, Now am in UK London, working in IT.. I Love your Self Intro..
@sudhakaranvasudevan2732
@sudhakaranvasudevan2732 3 года назад
Really seeing your Agriculture videos..my mind will be relax..I am working in Singapore..normally I see Agriculture and animals form detalis ..thanks ..god bless All 👍🇮🇳🕉
@kuppusamylakshmanan3177
@kuppusamylakshmanan3177 Год назад
Great sister ! you are role model of Youngsters . Vaalthukkal .
@soundharrajan841
@soundharrajan841 3 года назад
Realistic speech with open minded ,,, congratulations sister thank you,,, your video is encouraging youngsters to combine with agriculture...🙏🙏🙏 Valthukkal
@ksrctruby
@ksrctruby 3 года назад
அருமை புனிதா ..KSR வாசிக்கு வாழ்த்துகள்
@prikathir306
@prikathir306 3 года назад
Recent time la unga big fan aahitta sister 😊 I’m really appreciate you 👍 keep going 😍
@telluslife8266
@telluslife8266 3 года назад
Eppadium oru Contentta super mam selp story very interesting 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@balajiv2153
@balajiv2153 3 года назад
You are lucky to live in a place like that.
@GayathrisHobbyLobby
@GayathrisHobbyLobby 3 года назад
Hi dear punitha...full video skip Panama pathuten...nala interesting ah iruku...nama school padichathu elam ninayam yaruthu...intro sema chance ey ila👍
@manimegalais4748
@manimegalais4748 3 года назад
Super sister.... congrats ....keep it up....unga chennal name nalla iruku ...continue pannunga...unga video naa continuea pakka try pannren
@elakkiyaaramamoorthi5907
@elakkiyaaramamoorthi5907 3 года назад
Arumai sis 😍 , ur self intro s 👌, Hard work never fails ,👏 handsoff for ur open hearted talks 👌name s apt for ur channel 👍,a extra talented cameraman 👏👏 ur alwayss a motivator ,role model, hard worker , beautiful n sweet sister ,......👍👌,"Sky is the limit for Sakkapoduu channel"👏my hearty wishes to grow more n more 😍 keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷
@krishnasamy7771
@krishnasamy7771 Год назад
நேம் மாற்ற வேண்டியதில்லை | நேம் ரொம்ப நல்லா இருக்கு| எம்பில் படித்ததால் என்னவோ நன்றாக டீச் பண்ணுறீங்க! குறை ஏதும் இல்லை' குருவாயூர் கண்ணா!
@radhakrishnans9556
@radhakrishnans9556 2 года назад
மென்மேலும் வளர வாழ்த்துகள் சகோதரி
@RoyceAriwaves
@RoyceAriwaves 3 года назад
Yendraikum manathil thondrathai seithu nala padaiya channel valara valzthukal yepadiku anubula thambi trichy lerthu
@prasathprasath1198
@prasathprasath1198 3 года назад
Unga speaking slang vachu Salem Namakal.nu guess panen..Am crt😎. Keep share our village experience 😍😍😍All best
@nilakuttychannel
@nilakuttychannel 3 года назад
Super sis 😍😍😍... Na erode சோளங்காபாளையம்
@nilakuttychannel
@nilakuttychannel 3 года назад
Na truchengode Vivekananda college la college finish pannuna 🤗🤝🤝🤝
@nidhufarmingchannal4669
@nidhufarmingchannal4669 3 года назад
Im karumandam palayam
@nilakuttychannel
@nilakuttychannel 3 года назад
@@nidhufarmingchannal4669 hi vani 🙋‍♀🙋‍♀🙋‍♀
@BiryaniChannel
@BiryaniChannel 3 года назад
Hi makkalae.. nan panchalingapuram..
@தலைவாசல்கார்த்திக்
எதார்த்தமாக பேசினீர்கள் தங்கை......... நான் அப்போதே கனித்தேன் நீங்கள் கொங்கு மண்ணின் மகள் என்று............. வேளாண் தொழிலை செய்கிற உங்கள் கணவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....🙏 அய்யா நம்மாழ்வார் வழி இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளச் சொல்லுங்கள்....... வேளாண் தொழிலை செய்கிற இளைஞரை திருமணம் செய்துகொண்ட உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் 🙏 மகிழ்ச்சி... சிறப்பாக செயல்படுங்கள்..... அன்பும்...... பெரும்மதிப்பும்.....
@srentertainmenttamil1162
@srentertainmenttamil1162 2 года назад
First time I see ur veidio most impressed...motivated....one of the best channel.....super....
@parvathyrajkumar1533
@parvathyrajkumar1533 2 года назад
Super romba pidichithu intha mathiri ulla al ippo ellam illai ellarum white colar job than prefer punnara romba different ana video continue all the best
@erodefunstation8677
@erodefunstation8677 2 года назад
Superb sis👌👍 neenga sonna unmaikal niraiya enakum porunthum na pesaramathiriyae iruku
@rampersonalid
@rampersonalid Год назад
Madam....In this age i can see you are so matured and you have lot of Vision in your life......Best wishes for your success in your life....
@UCCguruPrasath
@UCCguruPrasath 3 года назад
Super 👌 akka ☺️
@radhajeeva3008
@radhajeeva3008 2 года назад
Super.nalla peru thaan.natural aa pesureenga.vaalga vazamudan.
@parameswarisenthilkumar822
@parameswarisenthilkumar822 3 года назад
Sema sis.. I'm watching your videos past 1 month. Sema.
@weciviltamil1643
@weciviltamil1643 3 года назад
என்னைப்போல் ஒருத்தி... super punitha... Paiyana ipdi valakurathu very good... Naanum science la kammi mark than 50 🙈🙈🙈...
@maheshvari8707
@maheshvari8707 3 года назад
வாழ்த்துகள் சகோதரி
@BiryaniChannel
@BiryaniChannel 3 года назад
Nanum unga ooru pakkam thaan, panchalingapuram, ippo irukarathu USA, intha video lam pakkum pothu yeppoda oorukku varuven nu irukku..
@gurumani1061
@gurumani1061 3 года назад
Sakapodu name nala than iruku sis
@msrfamilyvlogs
@msrfamilyvlogs 3 года назад
Tq sis nanun ungala patthi solla solli katta adhukku rwplu panni erukkenga 💕💕💕💕
@krishomesec847
@krishomesec847 2 года назад
நல்லதுங்க. நம்பூருக்கு பக்கத்துல இருப்பது பெருமையே!
@kjagathiru
@kjagathiru 2 года назад
Really Nice to hear your lifestyle and especially farmer family background life...
@gowthams6532
@gowthams6532 3 года назад
Sister vanakam nanum tiruchengode tan sister.. Neega panna video oru alavuku pathu irukan super sister.. Congratulations Tiruchengode ooru ponnugaluku perumai sethitega sister.. super
@julianajuliana5801
@julianajuliana5801 3 года назад
Naanum unglamadarithan unga life m yen life m same othupogudhu... Super dear...👍👌 No pain no gain 💪🤜🤛keep Rocking GOD BLESS YOU 🙏👋
@SivaKumar-TN28
@SivaKumar-TN28 2 года назад
அக்கா நானும் நாமக்கல் தான் ஊர் கூனவேலம்பட்டி......உங்க videos ellam super.....inu niraya podunga akka.. very useful ....
@alagupandi544
@alagupandi544 3 года назад
நான் மதுரை kuwait இருக்கேன் அனா விவசாயம் செய்ய ரோம்பா அசை அக்கா
@srikowsalyamylsamy6847
@srikowsalyamylsamy6847 Год назад
Kongu nadu traditional speech.. My home town is also thiruchengode..
@elakkiadhasanr7624
@elakkiadhasanr7624 2 года назад
Really nice speech make ecological life
@umvmurali1937
@umvmurali1937 3 года назад
Ur speech is very natural. Keep going on
@deed2469
@deed2469 3 года назад
Romba speed ah pesaringa.Good
@anumegha2022
@anumegha2022 3 года назад
Nanum ksr college tha akka
@jamunaselvaraj1640
@jamunaselvaraj1640 3 года назад
Soo nice sister.. . This video make me happy..
@anushkadavid90skids7
@anushkadavid90skids7 3 года назад
Hi my dear sister punitha nice name
@suriyamoorthi9067
@suriyamoorthi9067 3 года назад
Super pa , anal oru suggestion , makkale nu solradhu oru madhiriya iruku , hi friends nu sollunga
@anandn3501
@anandn3501 3 года назад
This video takes you to the next level.
@bakialakshmi3188
@bakialakshmi3188 3 года назад
Super sister first time unga video....pakuren roomba pudichiruku.......
@mbalu7962
@mbalu7962 3 года назад
கோவை கல்லூரி காலங்கள் மிகவும் இனிமையானது ....
@indhukumar9379
@indhukumar9379 2 года назад
Hi sister ,my native place kandhampalaya.(near by சோழசிராமணி )
@keshavraj3584
@keshavraj3584 Год назад
Just came across your channel. Super Intro sister. To answer "Tell me something about yourself" question in an interview, people will be nervous and speak max 5 mins. Neenga muchu vidaama 17:42 mins pesunadhu romba swarasyama irundichi. Nice Intro. Good hard work. All the Best. Subscribed, Liked and Commented. 😄😃😄
@aslamimran
@aslamimran 3 года назад
New subscriber nice video sis. And you are a positive person.
@mahaprabhu3550
@mahaprabhu3550 3 года назад
அருமை வாழ்த்துகள்
@balachantaran4146
@balachantaran4146 3 года назад
I am from Malaysia akka, I watch all video. Very nice video akka.
@jeevithavpjm6960
@jeevithavpjm6960 3 года назад
Hi sister, Nice to hear about your pastimes and your hobbies. You such a inspirational women for the younger generation. Keep doing it.. Waiting for your upcoming interesting videos ❤️❤️❤️
@priyadreams26
@priyadreams26 3 года назад
Likes ur videos very much ma.... Nee pesurathu apdiye enn manasula irukurathu pesuramariye iruku ma... Resemble like my life style... I to born in town, studied 2 yrs in vvb, 4 yrs in ksr, and married to village ma😟... I'm to doing my reselling... When I see ur video I get some motivation.... Thank you very much ma😍
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq sis
@priyams7956
@priyams7956 3 года назад
Sakapodu podu Punitha, all the best
@HYSMuyarchi8946
@HYSMuyarchi8946 10 месяцев назад
Superb sister good brother and God gives good husband and family's. Valzga valamudan and pallandu.
@83sugi
@83sugi 3 года назад
You show the village lifestyle really nice.. the recent videos are very gud and shows real life than cooking videos
@HYSMuyarchi8946
@HYSMuyarchi8946 10 месяцев назад
Happy birthday sister many more happy returns of the day my dear sister and God bless you ma.
@HITMANGOPI
@HITMANGOPI 3 года назад
அக்கா உங்க subscribe எத்தனை அக்கா சொல்லுங்க அக்கா புது subscriber அக்கா நா
@kanishkkanishk9
@kanishkkanishk9 3 года назад
Super explanation. Keep it up sister.
@kannannithiyanandam4211
@kannannithiyanandam4211 3 года назад
சிறப்பாக செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
@மணிகண்டன்-ன4ன
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் அக்கா 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌👍💐
@premaprema-ry6wf
@premaprema-ry6wf 3 года назад
Unga age?
@punithastanley9271
@punithastanley9271 3 года назад
Ennoda name kuda punitha thaan sis glad to see you now I am also in Erode 🤗🤗🤗🤗🤗
@jayaraja2007
@jayaraja2007 3 года назад
அருமை சகோதரி வாழ்க வளமுடன் 🙂👃💐
@BalaKrishnan-ch5dt
@BalaKrishnan-ch5dt 5 месяцев назад
என் பெயரும் பாலகிருஷ்ணன் நீங்கள் சொல்லும் பொழுது வியப்பாக இருந்தது
@sheikbabajhon227
@sheikbabajhon227 3 года назад
Unga channel unga pechu matravaraiyum adhutta kattathirku vazkhai kondu sella uthavum
@narmathamirra6725
@narmathamirra6725 3 года назад
Really...Superb da...😊keep going
@rajakumaranrijinish2745
@rajakumaranrijinish2745 3 года назад
i am support. from Singapore. really very nice place and you family. well
@prakash88vjay93
@prakash88vjay93 3 года назад
Videos nalla panringa akka. Keep continue akka. Happy journey akka.
@dhamuvishvakarma674
@dhamuvishvakarma674 2 года назад
வாழ்த்துக்கள் பாசமலரே 🌈
@manickammanickam5567
@manickammanickam5567 3 года назад
Veraleval Veritenam vivasayam valka
@kissankhan2234
@kissankhan2234 3 года назад
All credits, goes to your husband!!! Sis👌👌👌
@monibalaji2341
@monibalaji2341 3 года назад
Akka Nan ninga vera enga erode pakkam pola nu nan ninaichathu irunthen ungala nerla vanthu pakkanum nu aasai akka ipo patha en ooraahh ningaa😍😍😍😍😍
@k.s.naveenbharath...1238
@k.s.naveenbharath...1238 3 года назад
I am also tiruchengode ✨✨
@nimithas18
@nimithas18 3 года назад
Ur video vlog is truly amazing sister.... Keep rocking my dr Sis.... Go ahead 😍👍
@kirticksaio6621
@kirticksaio6621 2 года назад
Really super sister always keep it up god bless u
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Год назад
வாழ்க வளர்க..வாழ்த்துக்கள்
@pravii2907
@pravii2907 3 года назад
Vivasayam panradhuku romba inspira pandreenga akka
@praveenasaravanakumar7651
@praveenasaravanakumar7651 Год назад
It takes lots of guts to quit a job and totally depend on agriculture theses days.. because of inconsistencies.. but u guys are doing it!! If u don't work in office also u will get something to eat.. but as a city girl(completely from blore..) we won't get anything to eat if u guys stopped working!! So technically u guys are equal to God for us..!! Thankyou!!
@vishnupreethi3341
@vishnupreethi3341 2 года назад
Unga place rompa alagha iruku🥰🥰
Далее
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01
Barno
00:22
Просмотров 619 тыс.
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01