Тёмный

நான் வயிறு வலிக்க சிரித்து ரசித்த படம் Mr Tamilan Movies Story Explained in Tamil 

Mr Tamilan Indian Movies
Подписаться 717 тыс.
Просмотров 2,3 млн
50% 1

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Опубликовано:

 

3 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,5 тыс.   
@mirrormirror5798
@mirrormirror5798 Год назад
கராத்தே கற்றுக்கொள்ள முடிவு செய்த பெண்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்...👍👏👏👏
@vaishnavir9788
@vaishnavir9788 Год назад
🤣
@jananis5806
@jananis5806 Год назад
👍
@honeytae8649
@honeytae8649 Год назад
😌🤣🤣
@srsmranju9305
@srsmranju9305 Год назад
@@brightartfusing4231 🤣🤣🤣
@emmanuelgodston8458
@emmanuelgodston8458 Год назад
Thalumala parunga bro
@theana4110
@theana4110 Год назад
மலையாளத்தில் மட்டுமே இப்படி புது வித கதைகள் உள்ள படம் வரும்
@dhivyasree1141
@dhivyasree1141 Год назад
சிரிக்க வேண்டிய மட்டுமல்ல சிந்திக்க வேண்டிய படமும் கூட. மிக நல்ல படம்.
@akilaakila8035
@akilaakila8035 Год назад
Yes ❤❤❤
@Tnpa2024
@Tnpa2024 Месяц назад
Do haka dance
@rjkumar129
@rjkumar129 Год назад
இந்த காணொளி பார்த்து பயப்படும் கணவர்கள் ஒரு... வெற்றி குறி இடுங்கள்... 🙏
@vvvyyy8562
@vvvyyy8562 Год назад
படுத்துகிட்டே வீடியோ. பார்க்கும் நண்பர்களுக்கு இடையே. இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥👌 ஒரு முறை தான் வேற லெவல் அண்ணா
@subharajan7886
@subharajan7886 Год назад
Enga ponalum un ezhavuthan angayu. Edukuthu
@tharicktharick6912
@tharicktharick6912 Год назад
இந்த படத்தை ஏற்கனவே வேற chennel பார்த்தாலும்..... Mr... Tamilan la பார்க்கும் போது நல்லா இருக்கு
@AjiSow
@AjiSow 9 месяцев назад
படம் சிரிக்க வேண்டிய படம் இல்லை மிகவும் சிந்திக்க வேண்டிய படம் அருமையான படம் 🎉🎉❤
@MegaPraveenpraveen
@MegaPraveenpraveen Год назад
இந்த படத்தை ஏ‌ற்கனவே பல முறை பார்த்தும், மீண்டும் உங்கள் குரலில் திரை கதை கேட்பதில் மகிழ்ச்சி. அருமையான படம்.
@beemabeer5558
@beemabeer5558 Год назад
Intha padam nanum paathan super ah irunthathu neenga sollum pothum athu vera level ah iruku 🤩🤩🤩
@kathersevi4467
@kathersevi4467 Год назад
நானும் இந்த படம் மலையாலேதில்லையா பாத்திருக்கே 👍👍👍சூப்பர் படம், பெண்கள் எப்படி இருக்கா வேண்டும் என்பதை, பெற்றோர்களே பெண்களை எப்படி நடத்துறாங்கன்னு கரெக்டா சொல்ற படம் 👌👌👌👌
@gurusamy3414
@gurusamy3414 Год назад
தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு இந்த மாதிரி வித்தியசமான கதை உள்ள படங்களை தேர்வு செய்ய வேண்டுகிறேன். 1950 ல் இருந்து நல்ல இயக்குனர்களை தமிழ் சினிமா உலகம் மட்டுமல்ல மக்களும் என்றென்டும் நினைவில்
@godjesus8276
@godjesus8276 Год назад
சூப்பர் படம். ஜெய ஜெய ஜெய ஜெய ஹே.. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👌👌👌💐💐💐💐
@kirubalinikiru1394
@kirubalinikiru1394 Год назад
படம் வேற லெவல்... அதோட உங்க வாய்சும், சிரிப்பும், நக்களும் சான்சே இல்ல... 10/10 அள்ளி தரலாம் பாலா அண்ணா... சூப்பர்..❤️❤️
@balaraniballsssssssssss4704
ஆமாங்கண்ணா! 👌 கதைய சொல்லி.. படம் பார்த்த effects இருந்தது... வாழ்த்துக்கள் பாலா அண்ணா...💐
@ksurya4255
@ksurya4255 Год назад
Yes superb bro 🤣🤣🤣🤣
@rajini4763
@rajini4763 Год назад
ஏற்கனவே பார்த்த படம் தான் பாலா அண்ணே சிரிப்பு காக பார்க்கலாம்
@drkavithar5025
@drkavithar5025 Год назад
வர்ணித்த விதம் அருமை.கதை அருமை. அறிவு பூர்வமாக உள்ளது, வயிறு வலிக்க வலிக்க சிரிக்குமளவு எதுவுமில்லையே
@let9209
@let9209 Год назад
கதைய ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க படம் பார்த்த திருப்தி இப்பொழுது. இதே போல தொடர்ந்து உங்களது செயல்பாடுகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@thameemnissanissa6386
@thameemnissanissa6386 Год назад
இன்னும் இந்த மாதிரி எத்தனை படங்கள் வந்தாலும். ஆண்ஆதிக்திலிருந்து பெண்களுக்கு விடுதலை கிடைக்காது.ஏனென்றால் ஆதிக்கம் ஆண்களிடம் உள்ள குணம் அல்ல சமுதாயத்தில் இருக்கின்றன நோய் 😔😔
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 Год назад
Correct
@saranyaannadurai6697
@saranyaannadurai6697 Год назад
Yela ponungalum mara mudinja kandipa indha nilama varathu😀... Manasu vitradhinga kandipa indha nilamaya mathalaam
@vishalipandian5389
@vishalipandian5389 Год назад
💯🔥
@balajigautham181
@balajigautham181 Год назад
Yellarum unga family aalunga mathiri iruka matanga
@fandomofscreen
@fandomofscreen Год назад
சில சமயங்களில் ஆண்கள் கூட மனைவி கிட்ட அடிமையாக தான் இருக்காங்க.. வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரி அமையுறது இல்ல..
@devisrianandhan4101
@devisrianandhan4101 Год назад
I already watched the movie but i really love Bala bro's naration watching it another time with " i didn't see that " as my mindset🤗🤗🤗🤗🤗
@riobala1228
@riobala1228 Год назад
Hi
@sarala_veera_27039
@sarala_veera_27039 Год назад
Mee too 😀
@nithyathangaraj1761
@nithyathangaraj1761 Год назад
Me too
@riobala1228
@riobala1228 Год назад
@@nithyathangaraj1761 mee too
@priyaRamesh2397
@priyaRamesh2397 Год назад
Me too
@subbulekshmi5616
@subbulekshmi5616 Год назад
படம் அருமை.. வித்யாசமான கதையம்சம்.எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.
@senthilkumars1683
@senthilkumars1683 Год назад
நல்ல தரமான படத்திற்கு தங்கமாக Review சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@thilagar975
@thilagar975 Год назад
இப்ப தெரியுதா Blue sattai அருமை.. அவரு ஒரு படத்தை நல்லாருக்கு சொன்னா அந்த படம் super hit ah தான் இருக்கும்😏💯😏
@gayagayu6360
@gayagayu6360 Год назад
Naanum oru married women than.. ena en veetla vendanu Kalyanam panitanga ipo en life pochi en career pochi.. thayavu Seithu iPdila panathinga ipo Iruka youngsters ungalukaga🙏🏻🙏🏻
@xcw9999
@xcw9999 Год назад
Don't worry
@vanithamurugesan2011
@vanithamurugesan2011 Год назад
i already watched the movie but wanted to hear it in your voice...love the way you laugh while explaining😄😄
@mohanapriya952
@mohanapriya952 Год назад
எனக்கு இந்த படம் பார்த்து சிரிப்பு வந்துச்சோ இல்லையோ நீங்க சிரிக்கிறதா கேக்கும் போது தான் எனக்கு ரொம்ப சிரிப்பு வருது
@VelankuttiPabloEscobar
@VelankuttiPabloEscobar 9 месяцев назад
Same feeling akka.
@Dhivya.NGKD.
@Dhivya.NGKD. 7 месяцев назад
Same
@VelankuttiPabloEscobar
@VelankuttiPabloEscobar 7 месяцев назад
@@Dhivya.NGKD. 😁😁Hai, How are you
@praveenm466
@praveenm466 Год назад
Mr tamillan fans fas😉
@maheshwarimurthy1800
@maheshwarimurthy1800 Год назад
Movie was amazing , hat's off to the director . Sad reality in women's life & Explanation of movie with scenes was also good ❤️
@johnsilvester2707
@johnsilvester2707 Год назад
அருமையான கதை..வாழ்த்துக்கள்
@jaffnavaksalasathiyaseelan1345
Super...உங்கள் திரைகதை விளக்கமும் super .சிரித்தேன் ரசித்தேன்.
@yuvabharathi9734
@yuvabharathi9734 Год назад
Naanum intha movie paththen Anna semma ahh irukku minnal murali director basil Joseph Acting so good ,dharsana Acting so so good .......
@nraji7462
@nraji7462 Год назад
செகண்ட் ஆப் நீங்க சொல்லும் போதே சரியான சிரிப்பு தலைவா🤣🤣🤣🤣🤣🤣
@sundaramoorthis7686
@sundaramoorthis7686 Год назад
படம் அருமை அடுத்த படம் காந்தாரா விரைவில் பதிவிடுங்கள்
@srilakshmitex8734
@srilakshmitex8734 Год назад
இன்று தை பூசம் வாழ்த்துக்கள்🎉🎊
@jayapriya5271
@jayapriya5271 Год назад
அண்ணா ஜீ தமிழ்ல வந்திருக்கிற அயலி வெப் சீரிஸ் போடுங்க அண்ணா செமையா இருக்கு
@ksrfashions5774
@ksrfashions5774 Год назад
Nejama rombaaa rombaaa enjoy pani pathen intha movie review..... Super ah irunchu brooo.... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉fantastic ❤
@komaligal5053
@komaligal5053 Год назад
மிக அருமையான படம். அதை நீங்கள் சொல்லிய விதம் அதனினும் அருமை தம்பி. 👌🤝🙏
@PIKACHUM4X
@PIKACHUM4X Год назад
10 out of 10 The best movie ever 🔥💝✨❤️
@karthi7450
@karthi7450 Год назад
தாய் கிழவி ஆர்மி 🔥🔥🔥🔥
@rajeswari6829
@rajeswari6829 Год назад
நான் ரொம்ப சிரிச்சிட்டே பார்த்த படம் அண்ணா 😂😂😂😂😂😂
@nagarjun.g4621
@nagarjun.g4621 Год назад
நீங்க அதிகமா சிரிச்சு போட்ட வீடியோ இதுதான் ரொம்ப நல்லா இருந்துச்சு அருமையான படம்
@mohammedbakkar786
@mohammedbakkar786 Год назад
டைட்டிலை பார்த்துவிட்டு படம் பார்க்க வந்த நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்.👍
@suryasam...
@suryasam... Год назад
எப்படி bro உங்களோட வாய்ஸ் மட்டும் இவ்ளோ நல்லா நீங்க நிறைய நிறைய வீடியோ போட்டு விடுங்க ☺️🔥🔥🔥❣️❣️
@gowriadhisivan3572
@gowriadhisivan3572 Год назад
நான் நிறைய இடத்தில் அழுதேன் becaz கிட்டத்தட்ட நெறைய பெண்கள் இந்த மாதிரியான வாழ்க்கையை தான் valranga..
@tamilarasu3990
@tamilarasu3990 Год назад
No issues learn Karate or Kick Boxing 🥊
@dharmagowsi948
@dharmagowsi948 Год назад
Real life la ithalm nadakthu brother
@tamilarasu3990
@tamilarasu3990 Год назад
@@dharmagowsi948 But my wife did sister 😂...Ena adi 😆😂
@SureshKumarSureshKumar-eg4yi
Neenga yen aluthinga
@dharmagowsi948
@dharmagowsi948 Год назад
@@tamilarasu3990 😹
@krishnapriyakp3721
@krishnapriyakp3721 Год назад
The hero is Basil Joseph... He is a professional director and actor by himself, But He is NOT the director and script writer of THIS movie.. Director of this movie is Vipin Das...
@srsmranju9305
@srsmranju9305 Год назад
Super anna... Super movie... Super vilakkam... Tq
@malaru2551
@malaru2551 Год назад
Nice movie.. . It's touched my heart... Jaya is a face of most of the women's in India....
@jivanraj4324
@jivanraj4324 Год назад
Tamilan Sir ungha movie selection super. parthen rasithen nandri. Men melum valara valthukkal .
@akilprithvi6746
@akilprithvi6746 Год назад
அருமை அருமை சகோதரரே 💐
@saravanakumarnagamani9886
@saravanakumarnagamani9886 Год назад
Vera leval semmaa
@kalaimathi7074
@kalaimathi7074 Год назад
அண்ணா atha vida neenga soldra tone tha semma.. Including movie um🤗🤗
@peermohamad3151
@peermohamad3151 Год назад
சில பெண்களின் வாழ்க்கையில் இப்படி நடக்கிறது
@Muthukumar-xq9bn
@Muthukumar-xq9bn Год назад
Me
@sridhar4389
@sridhar4389 Год назад
Neenga Katha solra vitham...and voice sema sir 👌👌🙏😊👌👌👌💐💐
@yogalakshmi7916
@yogalakshmi7916 Год назад
👏👏👏😊 first of all thank you so much sir... 👌👌Superb movie...
@kuppuswami2819
@kuppuswami2819 Год назад
Super anna, movie super and also ur way of explaining nice, thank you, feel good
@lelu810
@lelu810 Год назад
21:20 Mr tamilan evalo sirichu kaetadhilla 😅😅😅 Romba enjoy panreenga pola
@ManojKumar-hj9mj
@ManojKumar-hj9mj Год назад
நீங்க சிரிச்சாவே எனக்கு சிரிப்பு வந்துடுது😃😃😃😃
@azzuvenk3105
@azzuvenk3105 Год назад
Nice explanation.will subscribe
@Lightning_Flag
@Lightning_Flag Год назад
Semma concept story super👌👌👌
@kathersevi4467
@kathersevi4467 Год назад
12:05🤣🤣🤣🤣🤣🤣🤣உங்க சிரிப்பு சூப்பர் 🤣🤣🤣🤣
@gayuhari4842
@gayuhari4842 Год назад
That's right 😂😂😂
@-MA-GayathriR
@-MA-GayathriR Год назад
Crt👌
@selvasekar2685
@selvasekar2685 Год назад
Intha movie parkum pothu unmaile arumaiya irukum ... One of the best movie
@Plumbing-y1r
@Plumbing-y1r Год назад
நல்ல படம். உங்கள் திரைவிமர்சனம் நன்றாக இருந்தது 👌👌👌👌
@jestinjoseph2632
@jestinjoseph2632 Год назад
Nannayitund Anna Valthukal
@jayapratha5577
@jayapratha5577 Год назад
Ithu than anna best movie... 👆👍👌 Nanga mrg seithu yarunu theriyatha oruthar vittuku poganum..but boys avanga matum life long appa amma kuta irupanga. Yaru intha rules potta.. Oru change boys mrg panitu yarunu theriya vettu poguvangala... Ponunga mrg Panama iruntha evala veta vittu thorathanum solranga... Nanga en amma appaku param solranga... Innum neraiya solalam... Pona porantha engalaye paiyana poranthu irukalama think pana vaiku intha samugam....
@abhilashnv3679
@abhilashnv3679 Год назад
அருமை நண்பா...!!💐❤ இந்த படத்தோட ஹீரோ Basil Joseph ஒரு இயக்குனர் (மின்னல் முரளி) தான், ஆனால் அவர் இந்த படத்தின் இயக்குனர் இல்லை .... Vipin das என்பவர்தான் இந்த படத்தோட இயக்குனர்...
@mahalakshmi1933
@mahalakshmi1933 Год назад
Semma movie anna oru ponna itha pakum podhu rompa happy ah iruku Anna tq for this video
@eswarip1
@eswarip1 11 месяцев назад
Movie pakurathu illa. Started watching ur channel during corona time. Now ur channel part in my life. Movie review athana thadava vayna kaykalaam from Mr Tamilan voice. Unga story narration vera level
@nandhinis9452
@nandhinis9452 Год назад
Unga voice kagavae innoru time indha kadhaiya kekkuran💓
@MuhammadAli-ou6mv
@MuhammadAli-ou6mv Год назад
பாலா மூவி தொகுத்து வழங்கும் போது நீங்கள் சிரிப்பது பேரழகு பாலா வேற லெவல். ♥️♥️♥️
@narasimhanmurali136
@narasimhanmurali136 Месяц назад
super ah irundhuchu unga narration.
@saisakthirangoli
@saisakthirangoli Год назад
such a beautiful explain...
@coolsharey
@coolsharey Год назад
Sama story.... Vazthukal director ji... Arumai miga arumai
@karthikaduraipandian198
@karthikaduraipandian198 Год назад
Court seen innum explain panniirrukalam Super explanation👏🏻
@NehaJosh2123
@NehaJosh2123 Год назад
Super sir nalla theliva padatha puriya vachinga keep rocking 🎉
@vasanthavijay5404
@vasanthavijay5404 Год назад
Vera level super thalaiva
@jaihappy3288
@jaihappy3288 Год назад
10 out of 10 semma fun review🤣🤣🤣
@sadham6412
@sadham6412 Год назад
நீங்க இந்த படத்தை பேசுவிங்க என்று நினைக்கவில்லை... 👍
@niranjansfriend8381
@niranjansfriend8381 Год назад
The movie is good and ur voice is ultimate naaa. This movie with bala Anna's voice was awesome naa.. 👌👌👌
@perawadi848
@perawadi848 2 месяца назад
Nice 👍 thank you.
@kokilakokila4903
@kokilakokila4903 Год назад
தைப்பூசம் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏
@reepro4731
@reepro4731 Год назад
Malayala movie lovers 😊
@AJ-gk8jj
@AJ-gk8jj Год назад
Ayyo Anna semma comedy ya irunthuchu....unga sirippu ultimate 🤗🤩🤩🤩
@cookwithcomali4582
@cookwithcomali4582 Год назад
Vera level bro...💪💪🔥🔥🔥
@priyahanivlogs
@priyahanivlogs Год назад
Unga video kku munnadiye indha padam paarthaachu, multiple times paakra alavukku super. AN other gem from Malayalam cinema. unga narration la kekka nallarukum nu watched this video. Neenga yen indha movie pathi innum pesalanu wait pannirtrundhom
@Ouristamcooking
@Ouristamcooking Год назад
Ayali nu oru series vanthurke antha story upload panunga bro am so impressed by Ur narrailting style.. superb
@indiandhakshna7812
@indiandhakshna7812 Год назад
அருமையான படம் நல்ல விளக்க உரை
@manimaranrenuka3975
@manimaranrenuka3975 Год назад
So interesting, great job.....
@subhakrishnakumar388
@subhakrishnakumar388 Год назад
I am waiting to see this movie…Thanks for sharing … I’m happy to hear from you
@arasudivya
@arasudivya Год назад
ஞாயிற்றுக்கிழமை வீடியோ போட மாட்டீங்க இன்னைக்கு போட்டு இருக்கீங்க அப்போ சிவன் நாடகம் எதிர்பார்க்கலாமா☺️
@pavithrac5382
@pavithrac5382 Год назад
Explanation super anna🤗
@hariniselva3512
@hariniselva3512 Год назад
Ayali web series ah explanation podunga bro semma series......unga voice la kta adhu innum super ah IRUKUM AYALI
@aswinpranavrajan5251
@aswinpranavrajan5251 Год назад
Love from kerala 🤗😍❤️He is not the director of this movie, this movie's Hero is the director of Minnal Murali 🤗
@prabhakaran389
@prabhakaran389 Год назад
Yes he is right
@prabhum3314
@prabhum3314 Год назад
Nice review... keep it up...
@vadivelvel3452
@vadivelvel3452 10 месяцев назад
அண்ணா வேல்பாரி கதையில் இருந்து உங்களை. ரொம்ப பிடிக்கும் ❤கருங்காலி மாலையை பற்றி கொஞ்சம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanthimathi7265
@kanthimathi7265 Год назад
Nice story narration . !! 👏🏻👏🏻👏🏻👏🏻
@thelittlemaster007
@thelittlemaster007 Год назад
12:05 neenga sirichadhu ku appram, naanum oru 5 mins sirucgiruppen thala
@shark-hk5pe
@shark-hk5pe Год назад
Super movie... Your explanation super
@VickyVicky-uj3cy
@VickyVicky-uj3cy 10 месяцев назад
Vara level thalavar ❤❤
@amazingxpress2775
@amazingxpress2775 Год назад
இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துகள்..... 😊
@thelittlemaster007
@thelittlemaster007 Год назад
Sir, today only I watched all the 4 episodes of Tenet Movie Marvelous narration sir. Your ground work and efforts were clearly visible
@k.ponpandiansiva1601
@k.ponpandiansiva1601 Год назад
Nice I like this video
@KaviKavi-wo7ou
@KaviKavi-wo7ou Год назад
கதாநாயகிக்கு சப்போர்ட் பண்ணும் அண்ணன் பிடிச்சு இருக்கு அவன் உதவி செய்யலைன்னா என்ன செய்ய முடியும் . The great Indian kitchen டிரைப்பன்னலாமே. நீங்கள் கதை சொல்லும் விதமே கதை கேட்கச்செய்கின்றது. கதையை முழுமையாக பார்த்து இருந்தாக்கூட இப்படி ஒரு அனுபவம் கிடைச்சு இருக்காது. வாழ்த்துக்கள. வளர்க
@traveltamilanmpl_vijay2922
@traveltamilanmpl_vijay2922 Год назад
1 மணி நேரத்திற்குல் கமன்ட் பன்னிட்டேன் நான் உங்கள் குரல் ரசிகன் MPLவிஜய்
Далее
КТО ЭТО БЫЛ?
25:31
Просмотров 309 тыс.
Mr Tamilan Movies Story Explained in Tamil
38:41
Просмотров 4 млн