Тёмный
No video :(

நான் 200வயசுக்கு மேல உயிர் வாழ்வேன்..! Jaguar Thangam Interview | Stunt Master Jaguar Thangam 

Cineulagam
Подписаться 3,2 млн
Просмотров 245 тыс.
50% 1

watch the exclusive interview of stunt master jaguar thangam ,sharing his unforgettable cinema experience and Most dangerous stunts of his career. Watch the full interview to know more.
Ethnic Health Care:
The Treasure of siddha..
Our Branches : Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
For Appointment +919600000038
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
Thanikachalam Road T.Nagar
Chennai 600017
Call & Whatsapp +919600000037 / 044 24335222
www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
#JaguarThangam #ActorJaguarThangam
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 268   
@tr.era.muthuraman9769
@tr.era.muthuraman9769 3 года назад
பணம், பெயர், புகழ் என இன்று நடிகர்கள் சொகுசு வாழ்க்கை வாழ முழு காரணம், இது போன்ற முகம் தெரியாத ஹீரோக்களால் தான்....
@osmanm.m5307
@osmanm.m5307 3 года назад
100% unmai pro
@thineshthinesh7661
@thineshthinesh7661 3 года назад
Unmathan bro
@s.kinformations.9070
@s.kinformations.9070 3 года назад
@Siva Surya yaaru yaa nee comedy piessu madhiri comment pannirukka,😂😂😂
@little_money_more_travel
@little_money_more_travel 3 года назад
❤️ super 🙏
@asvpncreation7214
@asvpncreation7214 3 года назад
இன்றும் கேப்டனை மறக்காமல் இருக்கிறார் தங்கம் sir தங்கம் தங்கம்தான்!
@arunvijay7039
@arunvijay7039 3 года назад
சிங்கம் என்னைக்குமே சிங்கம் 🦁🦁🦁
@rajkumarn19
@rajkumarn19 2 года назад
பல்லாண்டுகாலம் ... வாழ்க ...! புரட்சித் தலைவரின் ... ஆசிகள் கிடைக்கட்டும் ...!
@venkataramandevarajan5356
@venkataramandevarajan5356 3 года назад
என்ன ஓரு அற்புதமான மனிதர்.. என்ன எளிமை.
@lifeisshort9499
@lifeisshort9499 3 года назад
பொதிகையில் இவரோட Interview பாத்துதான் எனக்கு சிலம்பத்தின் மீது வெறி வந்தது.ரொம்ப அசாதாரணமான மனிதர். நல்ல திறமையான மனிதர்.பெரிய பெரிய நடிகர்ளே இவரிடம் நிறைய கற்றுக்கொண்டவர்ள். இவர்க்கிட்ட இருந்து நானும் என் பொண்ணும் சிலம்பம் கத்துக்கனும்னு பேராசை..
@nirmalraj8985
@nirmalraj8985 3 года назад
All Stunt Actors are Real Heroes.... Hatsoff you Sir.......
@boxerjayaseelan5302
@boxerjayaseelan5302 3 года назад
நா தொட்டாலே கீழ விழுந்தடனும் ⚔🔥💪superb sir. . .
@kettavandaw2836
@kettavandaw2836 3 года назад
Vaippu Ila raja athuku la
@boxerjayaseelan5302
@boxerjayaseelan5302 3 года назад
@@kettavandaw2836 enna bro vaippu ila
@kettavandaw2836
@kettavandaw2836 3 года назад
@@boxerjayaseelan5302 thottala evanum keezha vila maatan
@boxerjayaseelan5302
@boxerjayaseelan5302 3 года назад
@@kettavandaw2836 அவரு சொல்ரது punch power ah
@kettavandaw2836
@kettavandaw2836 3 года назад
@@boxerjayaseelan5302 athu na kuthuna keezha vilunthudanum nu sollanum avaru enamo over ha punch dialogue pesuraru pa😂
@ashokarjuna2234
@ashokarjuna2234 3 года назад
தங்கமான மனுசன் .. தங்கம் sir
@yuvarajyuva193
@yuvarajyuva193 3 года назад
மாவீரன் அண்ணா உங்களுடைய தைரியமே துணை
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 3 года назад
கேப்டன் மீது பற்று கொண்டவர் ஜாக்குவார் தங்கம்.
@socialactivist8403
@socialactivist8403 3 года назад
Discipline தான் முக்கியம் ஒரு fighter க்கு இதை உணர்ந்த எந்த fighter ம் தொடர்ந்து வெற்றி பெறுவார், உடம்பு இருக்குன்னு வம்பு சண்டைக்கு போக கூடாது, வழிய வரும் சண்டைக்கு பயந்து ஓடாமல் எதிர்த்து நிற்க உடலினை உறுதி செய்.
@akilrtharshinitharsini8118
@akilrtharshinitharsini8118 3 года назад
ஜாக்குவார் தங்கம், கேள்வி பட்டுருக்கேன்.இன்னைக்குதான் அவர பார்க்கிறேன்
@ragulragul7709
@ragulragul7709 3 года назад
nee oura pulugatha moothevi loosu
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 года назад
@@ragulragul7709 aenda sunni
@dakshitharavihitech4287
@dakshitharavihitech4287 3 года назад
பெயரில் மட்டுமல்ல, மனதளவிலும் சொக்கதங்கமே.
@krishnanaasevagar2345
@krishnanaasevagar2345 3 года назад
5000 squats 3000 pushups This guy is a beast 🔥🔥🔥
@udithnarayanks2724
@udithnarayanks2724 3 года назад
Ivalo va seiya evlo varushamachu sir
@mohamedsahfersathiqnooghu1346
@mohamedsahfersathiqnooghu1346 2 года назад
@@udithnarayanks2724If mike tyson do 2500 sit ups a day. Why our tamizhan do 5000 squats a day. Might he would have done in his prime (when he was youngster) Bro
@user-je3ys8pt2r
@user-je3ys8pt2r 3 года назад
1000வருசம் வாழ வாழ்த்துக்கள்
@visitinghours3649
@visitinghours3649 3 года назад
ஜாக்குவார் தங்கம் இல்ல ஜாக்குவார் சிங்கம்.
@logeshwaran6110
@logeshwaran6110 3 года назад
He is "LEGEND" 🙏
@Ram-nx2uy
@Ram-nx2uy 3 года назад
பலரை ஏற்றிவிட்டு முதல் படியிலேயே நிற்கும் கலைஞர்களின் ஒருவர். மனசு கஷ்டமா இருக்கு சார் நீங்க படத்துல ஹீரோவா இருந்தா நல்லா இருந்திருக்கும்.ஆனாலும் நீங்கள் ரியல் ஹீரோ தான். ரீல் ஹீரோ இல்லை
@sureshkumar.m418
@sureshkumar.m418 3 года назад
Neenga dhaan unmayaana thangam, mass paakkumbothu pull arikkudhu, very big salute sir👍👍👍
@kavithavijay2109
@kavithavijay2109 3 года назад
Heared his name before but seeing him for first time.. Great man👏👏👏
@mrindicator
@mrindicator 3 года назад
இப்படி இருக்க வேண்டும் தமிழர்கள்..!
@josephilanthendral3264
@josephilanthendral3264 2 года назад
இன்று இவரை சந்தித்தேன்.... வெறும் பத்து நிமிடம் தான் அந்த சந்திப்பு இவரிடம் எதோ ஒரு தனி துவம் உள்ளது என எனக்கு உணர்த்தியது... அதன் விளைவே இந்த பார்க்கிறேன்.... அற்புதமான மனிதர்.... 70 வயதில் 40 வயதிற்கான தோற்றம்!!! 20 வயதின் துணிச்சல்......
@sudheeshkumar9632
@sudheeshkumar9632 2 месяца назад
Great great great.. The real hero🎉❤
@parameswaran6693
@parameswaran6693 3 года назад
நான் கூட ஒரு 50 -55 இருக்கும்னு நீனைதேன் ஆன இவரின் உண்மையான வயது 66
@nandhudasanvalluvan6544
@nandhudasanvalluvan6544 3 года назад
68
@madhan9781
@madhan9781 3 года назад
😱
@praneshpranesh6177
@praneshpranesh6177 3 года назад
Indian Bruce Lee Dhanush Thane😊
@ahakarishorts504
@ahakarishorts504 3 года назад
Super
@kettavandaw2836
@kettavandaw2836 3 года назад
@@praneshpranesh6177 😂 comedy
@rajan9264
@rajan9264 3 года назад
நிஜ ஹீரோ வாழ்க்கையில் அம்மா அப்பாவை மதிங்க சூப்பர்
@karthikkeyanm8769
@karthikkeyanm8769 3 года назад
மனுஷன் மாஸ். Back screen ஹீரோஸ் இவங்க தான் ❤❤
@user-ws3xw9ui1x
@user-ws3xw9ui1x 3 года назад
நான் பார்த்து ரசித்த ஹீரோக்களின் பின்னால் இவர் உழைப்பு இருக்கிறது. ஆனால் இவர் தான் உண்மையான ஹீரோ. ஜாகுவார் தங்கம். இவருக்கு ஏற்ற பெயர் தான்.
@Trustonuniversemagicwillhappen
@Trustonuniversemagicwillhappen 3 года назад
Real Man of Mass
@gds.arulkumar2372
@gds.arulkumar2372 3 года назад
Idu varai JaguarThangam* Inimel nengal *Super ManThangam*🖒
@ramaramachandran3736
@ramaramachandran3736 Год назад
My favourite NEXT master G Jaguar Thangam real fighting and INDIAIN BRUCE LEE master G ORGINAL fighting Jaguar Thangam conglomeration master G wath your family 👌🌟👍💞🌹🙏🇳🇪
@murugeshkumaryokeshk
@murugeshkumaryokeshk 3 года назад
வாழ்க தமிழ் அருமை
@Pilot_7497
@Pilot_7497 3 года назад
He is real inspiration to today's youngsters
@rajkumarn19
@rajkumarn19 3 года назад
சிறப்பான ... பேட்டி. அற்புதங்கள் எப்போதாவது ... நிகழும். ஜாகுவார் ... சார் .... நீங்களும் ஒர் அற்புதம்தான். புரட்சித் தலைவரின் அறிமுகம் சோடை போகுமா ...? மக்கள் அனைவருக்கும் ... ஆரோக்யத்தின் அவசியத்தை மட்டுமல்லாது ரகசியத்தையும் சொல்லிக் கொடுத்து ... இருக்கிறீர்கள். மிக்க நன்றி ...! சித்தர்களைப் போல நீங்களும் " பல்லாண்டு வாழ்க "
@ak5240
@ak5240 3 года назад
ரியல் ஹீரோ சார்
@christophercharles7764
@christophercharles7764 3 года назад
Pure dedication 🔥💪
@karbhagya
@karbhagya 3 года назад
Great man. I don't know why & how some people dislike this video
@kumarakrish3976
@kumarakrish3976 3 года назад
Superbbb interview great thangam sir 😊😎
@rajkumar-ii7mx
@rajkumar-ii7mx 2 года назад
Ivar interview sema motive a irukku 🔥🔥🔥🔥🔥🔥
@selvalee37
@selvalee37 3 года назад
Respect Sir❤️❤️🙏
@ramprasanth3503
@ramprasanth3503 3 года назад
Good interview Thangam sir❤️
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 3 года назад
பேச்சில் உண்மை இருக்கு நிறைய.
@seenivasanvasan8692
@seenivasanvasan8692 3 года назад
Wow super that's Real Hero
@psankar2865
@psankar2865 3 года назад
இவருக்கு எங்கள் ஊர்தான் கொம்மடிகோட்டை
@nithishkumar1249
@nithishkumar1249 2 года назад
Good hearted man 🫡
@thangaraghu9621
@thangaraghu9621 3 года назад
Jaguar Thangam sir U R Great.🙏🙏🙏🙏
@sakthivel4975
@sakthivel4975 3 года назад
I love vijayakanth anna
@milanomani2069
@milanomani2069 3 года назад
Always vera level jaguar thangam anna 👌🎉😎
@simbu9264
@simbu9264 3 года назад
Jaguar💙💚🙏
@MuhammedAboobackerMABvideos
@MuhammedAboobackerMABvideos 2 года назад
Now only I came to kno about him . 👍 Kerala 👍
@porkandasingam8626
@porkandasingam8626 3 года назад
Hatsoff thangam! 🔥🔥🔥🔥🔥🔥
@user-vd6sk7jp7y
@user-vd6sk7jp7y 3 года назад
12:39 interview patha Aarvam Poiruchu by Master Lee fan👍
@kaviyarasanshanmuganathan2892
@kaviyarasanshanmuganathan2892 3 года назад
Aama ...koncham overa tha iruku.
@yrt1761
@yrt1761 Месяц назад
​@@kaviyarasanshanmuganathan2892 வெள்ளை காரண சாமான் மேல தான் உனக்கு கண்ணு
@ronniecoleman9x
@ronniecoleman9x 3 года назад
Such an inspiration!💪
@Karatekavlan
@Karatekavlan 2 месяца назад
மனதார பாராட்டுகின்றேன்
@vinodpaispais3200
@vinodpaispais3200 3 года назад
Wow. Great human. These ppl are real heros
@jaganrockyf3club436
@jaganrockyf3club436 3 года назад
Real hero sir neenga
@santhanamramesh7901
@santhanamramesh7901 Месяц назад
Great
@myview7358
@myview7358 3 года назад
Inspiration 💪
@Rajioruammababy
@Rajioruammababy 3 года назад
Aiya unkaludaya voice srilanka Enkal thalaivar pirapakaran Voice mathiri irukku Aiya super mass❣❣❣❣
@leogine5551
@leogine5551 3 года назад
Cinema real hero.salute sir
@VijayaKumar-ft9ho
@VijayaKumar-ft9ho 3 месяца назад
supar...👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏
@chandrakumar9203
@chandrakumar9203 3 года назад
Arumaiyaana👌 Pathivu 👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍💪💪💪🙏🙏
@rajeshs7546
@rajeshs7546 2 года назад
Real hero
@kishelyoung
@kishelyoung 3 года назад
Vera level JT sir...
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 3 года назад
Wow fantastic 😊❤️❤️❤️
@rajann910
@rajann910 3 года назад
Really inspired by your feats sir hatss off
@krishvoicetamil1201
@krishvoicetamil1201 3 года назад
Nalla manusan
@rev.davidarun2821
@rev.davidarun2821 3 года назад
Thank you for your inspirations sir. God bless you
@venugopal6573
@venugopal6573 3 года назад
real hero jkt super
@tr.era.muthuraman9769
@tr.era.muthuraman9769 3 года назад
இன்று வெற்று விளம்பரம் போடும் ஒவ்வொரு நடிகர்களின் வெற்றிக்கு உண்மையான தகுதியுடையவர்கள் இவர்கள் தான்..
@Sujithracingheart
@Sujithracingheart 3 года назад
Stuntmen are real heros .. heros are real doops Reality 😅
@user-cq5kq4nx9l
@user-cq5kq4nx9l 3 года назад
அய்யா சூப்பர் வாழ்த்துக்கள்
@pcnrsanthoshsanthozz5387
@pcnrsanthoshsanthozz5387 3 года назад
Your great sir 👍
@s.jeyakrishnans.jeyakris-kf5eu
Super
@kondappanr.palanisami96
@kondappanr.palanisami96 3 года назад
Good Sir
@pasumaitamilagam9998
@pasumaitamilagam9998 4 месяца назад
Real hero and multi talented person.
@karateravi7405
@karateravi7405 2 года назад
super sir
@kokulkokul
@kokulkokul 3 года назад
One only Bruce lee full fight the legend my hero
@lakshminarayanan1083
@lakshminarayanan1083 3 года назад
தென்னகத்து புரூஸ்லி வேதவள்ளி தம்பி 👍
@srimathisathishkumar1165
@srimathisathishkumar1165 3 года назад
My favourite fight master
@greenroomstudio4830
@greenroomstudio4830 3 года назад
Motivation inspiration speech
@anthonyd9712
@anthonyd9712 27 дней назад
Superb Sir ⭐⭐⭐⭐👍 ❤️
@MuniappanRamesh
@MuniappanRamesh 3 года назад
நல்ல மனுஷன் 👏👏👏👏👏
@rajkumar-xr6kt
@rajkumar-xr6kt 3 года назад
SUPER..
@khajamoideen4609
@khajamoideen4609 3 года назад
Vazhga vazhamudan master
@govindarajushivakumar1324
@govindarajushivakumar1324 3 года назад
💪 🦁VEERA 🦁💪 🙏TAMIL VANAKKAM🙏
@karukuvelrajanb6280
@karukuvelrajanb6280 3 года назад
Veerane Sema sir
@thalapathyvijayannalees690
@thalapathyvijayannalees690 3 года назад
Super sir my fvt hero Bruce Lee
@sujithkumar8669
@sujithkumar8669 3 года назад
Proud to be tamilan
@sunilkumarjs2063
@sunilkumarjs2063 3 года назад
നല്ല മനുഷ്യൻ
@babunadar8349
@babunadar8349 4 месяца назад
@Prasanthbalan
@Prasanthbalan 3 года назад
ஐயா நீங்க உண்மையாவே தங்கம் ஐயா
@PB-vo5gp
@PB-vo5gp 3 года назад
Great person 👍👍👍
@masterrkflyingsquadacademy7542
@masterrkflyingsquadacademy7542 3 года назад
Migavum arumaiyaana pathivu 🙏❤️🙏
@rameshultimately7299
@rameshultimately7299 3 года назад
Sir naanum Bruce Lee 💪👊 fan
@thamimiqbalansari.a6645
@thamimiqbalansari.a6645 2 года назад
1:00 🔥
@JNK369
@JNK369 3 года назад
Ilayathalapathy vijay
@davidraj.kdavidraj.k1922
@davidraj.kdavidraj.k1922 3 года назад
தளபதி விஜய் 👍
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 3 года назад
Thank you master
@eswariganesan7555
@eswariganesan7555 3 года назад
great . God will be wt you.
@ranga33642
@ranga33642 2 года назад
Sir. Neega tamilnadu pokkisham🙏🙏.
@dhanrajraj3821
@dhanrajraj3821 3 года назад
Real hero🤙🤙🤙🤙🤙🤙🤙😎😎
Далее
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 150 тыс.
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 4,7 млн