Тёмный

நான் Business-ல் தோற்றபோது செய்தது இதான்! | Life Lessons - Anand Srinivasan 

Thathuva Pechu
Подписаться 219 тыс.
Просмотров 27 тыс.
50% 1

#AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
Visit moneypechu.com/ For financial updates in Tamil
#AnandSrinivasan #ThathuvaPechu
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், தோல்வியில் நம்பிக்கையிழக்காமல் ஊக்கத்தோடு வாழ்கையை எதிர்கொள்வது எப்படி என்று விளக்குகிறார், கவலையோடு அமர்ந்திருப்பது ஒரு தீர்வையும் வழங்காது என்பதையும், தன்னுடைய வாழ்வில் பெரிய நஷ்டங்களை சந்தித்த காலங்களில் சில மாதங்கள் கவலையோடு அமர்ந்திருந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், பிறகு அந்த சோதனையான காலத்தை Snow Ball முறையைப் பின்பற்றி வெற்றி கண்டதைக் குறிப்பிடுகிறார். Snow Ball முறை என்பது வாழ்க்கையில் 10 பெரிய சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் எளிதானதை முதலில் தீர்ப்பது, அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் சிக்கலை அடுத்து என்று வரிசையாக எதிர்கொண்டு தீர்க்கும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும், அதைப் பயன்படுத்தி நாம் வெற்றியை நோக்கி நகர வேண்டும் என்று விளக்குகிறார். ஹட்ச் நிறுவனத்தின் நாய்க்குட்டி விளம்பரத்தில் வருகிற நாயைப் போல துன்பங்கள் எங்கு சென்றாலும் நம்மைத் துரத்தும் என்பதையும், புத்தர் இறந்த குழந்தையை மீட்கக் கோரும் தாயிடம் இறப்பே இல்லாத வீட்டில் ஒரு பிடி அரிசி வாங்கி வரச் சொல்லி, இறப்பை வெல்ல முடியாது என்பதை அந்தத் தாய்க்கு விளக்குவதையும் எடுத்துக்காட்டுகளாகக் கூறி நம்பிக்கையோடும் ஊக்கத்தோடும் வாழ்வின் துயரங்களை எதிர்கொள்வதுதான் வெற்றிக்கான ஒரே வழி என்று சொல்கிறார்.
In this video, Mr. Anand Srinivasan explains how to face life with enthusiasm without despairing at failure, He explains that sitting anxiously with our sorrows does not provide a solution, Mr. Anand Srinivasan, who shares memories of his own life when he failed, sitting anxiously for a few months during the period of great losses in his life, later succeeded with the Snow Ball Method. He explains that if there are 10 major problems in life, the Snow Ball method is a way of solving the easiest problem at first, there you will earn courage and refresh, we need to use it to move towards success. The only way to success is to face the tragedies of life with confidence and encouragement, sorrows will chase us wherever we go, like the dog in the Hutch company's ad, and makes us understand by explaining the mother who begged to buddha to revive her daughter's death, by asking the mother to collect a handful of rice from a deathless home buddha made her understand that death can't be revived at any cost. This video gives courage to face our difficult times in life.
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@kannanmafil
@kannanmafil 3 года назад
Misfortune - என் வாழ்க்கையில் இப்டி ஒரு விளக்கம் and தத்துவம் நான் கேட்டதில்லை..... நீங்கள் ஒரு பொருளாதார அறிஞர் னு நினைச்சேன்.... ஆனால் நீங்கள் தேர்ந்த தத்துவ அறிஞர் னு இப்போ தெரிஞ்சுட்டேன்.... ரொம்ப நன்றி அய்யா
@rajeshk7711
@rajeshk7711 3 года назад
Dear Dad, Take care of your health🙏
@hanumanthadinesh2923
@hanumanthadinesh2923 3 года назад
ayya healtha pathukonga.ur genious person...
@visakasview7466
@visakasview7466 3 года назад
Starting be : துக்கப்பட்டு, துயரப்பட்டு, கஷ்டபட்டு, துன்பபட்டு...ஒன்னியும் நடக்காது
@buddy_buddy
@buddy_buddy 3 года назад
😂😂✌🏼
@robert.m3339
@robert.m3339 3 года назад
Animals ku feelings illa ya 🤔 elephant 🐘 pathruking la sir . Athoda Enam eranthu pona skeleton 💀 na pathuchu na elephants Ellam antha skull la edthu pathu feel pannum so animals kum feelings irukku sir
@Muthu121212000
@Muthu121212000 2 года назад
Vera level Sir. Thanks for your advice 👍
@kirankumarsukumar
@kirankumarsukumar 3 года назад
Awesome sir. You are such a motivation for young people.
@Entersitetube
@Entersitetube 2 года назад
00
@devadeva354
@devadeva354 Год назад
Thank you sir 🙏
@mohamedrafeek1998
@mohamedrafeek1998 2 года назад
100% true sir
@altruistkashgowdru8462
@altruistkashgowdru8462 3 года назад
Animal has feeling sir ,
@karthikeyan.ganapathy
@karthikeyan.ganapathy 2 года назад
Your points are so real, am a big fan of you
@Blackshirt.
@Blackshirt. 3 года назад
Father very nice👌👌👌👌
@rajam986
@rajam986 3 года назад
அருமை ஐயா......
@subbiahgopalakrishnan6828
@subbiahgopalakrishnan6828 3 года назад
நன்றி. ஐயா
@NATHAN-uh9kq
@NATHAN-uh9kq 3 года назад
Great lesson sir 👏
@UMuraliM
@UMuraliM 2 года назад
Good advice sir 💯👍
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe 3 года назад
Guru natha fantastic super dievamme
@arumugams994
@arumugams994 3 года назад
Vera level speech
@ragueverest2819
@ragueverest2819 3 года назад
Sir pls continue intelligent investor please sir
@shanshin4803
@shanshin4803 3 года назад
Innaikku annan philosophy pesuraru...it's different ya ❤️❤️❤️❤️
@aaminarihana5677
@aaminarihana5677 3 года назад
Super sir
@mariyansanthosh9945
@mariyansanthosh9945 3 года назад
Great message sir
@sheikabdulla5946
@sheikabdulla5946 3 года назад
Super sir 🌟🌟🌟🌟🌟
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 3 года назад
Miga miga arumaiya sonninga thalaivaree
@MuniappanRamesh
@MuniappanRamesh 3 года назад
Happy morning Sir
@nandakumarthyagarajan3233
@nandakumarthyagarajan3233 3 года назад
அருமை🙏🏻
@antonyraj483
@antonyraj483 3 года назад
Good morning sir
@v.jeyabharathy8046
@v.jeyabharathy8046 3 года назад
Thanks sir
@bartholomewjohn7326
@bartholomewjohn7326 3 года назад
Supet pechu sir
@hussainsik3533
@hussainsik3533 3 года назад
Very good
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 3 года назад
Super....
@shamamb5519
@shamamb5519 3 года назад
Fact sir
@ragupathirajamadheshwaran4603
@ragupathirajamadheshwaran4603 3 года назад
Nice sir
@Renu_2477
@Renu_2477 3 года назад
🙏🙏🙏🙏
@deva6370
@deva6370 3 года назад
@kirubaiagmalayambakkam
@kirubaiagmalayambakkam 3 года назад
Vidio speed
@feuranjith
@feuranjith 3 года назад
Sir Parle Industry stock enna achu
@SKatMH
@SKatMH 3 года назад
Boni aachi thalaila thundu
@thepchidabaram
@thepchidabaram 3 года назад
parole not listed
@srisubha2718
@srisubha2718 3 года назад
🙏🙏🙏🙏🙏👏👏👏👍👍👍👍
@keyboardguys104
@keyboardguys104 3 года назад
Super Sir
@manjusreebattery5580
@manjusreebattery5580 3 года назад
Good morning sir
@sugunthankarthik7131
@sugunthankarthik7131 3 года назад
Super sir
@parameswarie6800
@parameswarie6800 3 года назад
Super sir
Далее
Why the Rich Get Richer: Economic Secrets Revealed
6:21