Тёмный
No video :(

நாமக்கல்லின் அடையாளம்... தடமே இல்லாமல் போன பரிதாபம்..! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 476 тыс.
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
நாமக்கல்லின் அடையாளம்...
தடமே இல்லாமல் போன பரிதாபம்...
Watch Polimer News on RU-vid which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
#PolimerNews | #Polimer | #TamilNews |
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 300   
@ganeshr8883
@ganeshr8883 4 года назад
பாலிமர் செய்திகளுக்காக தியேட்டரின் குட்டிச் சுவரின் மேல் உட்கார்ந்தபடி வேல்ராஜ்....
@rossrossrossross9190
@rossrossrossross9190 4 года назад
Ada aandava..... 😂 pavam intha velraj
@akitomizukito9267
@akitomizukito9267 4 года назад
😂😂😂😂😂😂
@malarselvi619
@malarselvi619 4 года назад
Super
@shanmugapriya8976
@shanmugapriya8976 4 года назад
😂😂😂😂🤣
@KalaiKalai-nw9ef
@KalaiKalai-nw9ef 4 года назад
Pavam ya Avar🤣😝
@vkvelglx1032
@vkvelglx1032 4 года назад
என்னா சோகம் உங்களுக்கு அவங்க கட்டனாங்க சம்பாதிச்சாங்க இப்ப சாச்சிடாங்க அந்த இடத்துல இனி வேர புராஜக்ட் பன்னி சம்பாதிக்க போராங்க இதுல வருத்தபட என்னா இருக்கு ....
@vijayprabhu63
@vijayprabhu63 4 года назад
நண்பரே..., அப்பா கட்டிய ஓட்டு வீட்டை இடித்து, பிள்ளைகள் மாடி வீடு கட்டும் போது ஒரு தாய் ஏன் மனம் வருந்துகிறாள்? யோசிங்க அப்போ புரியும் இந்த பதிவு ஏன்னு. Pidichavanga oru like plzzzzzzz!
@Ram-mo2bx
@Ram-mo2bx 4 года назад
@@vijayprabhu63 apidi Elam ilaye ipo Elam irukara edathula modern ah katraga athu paka Nala iruku
@realfacts9882
@realfacts9882 4 года назад
@@vijayprabhu63 Ivan enna da loosu Mari pesitu irukan😂😂
@devendharans6502
@devendharans6502 4 года назад
Correct bro
@vkvelglx1032
@vkvelglx1032 4 года назад
@@vijayprabhu63 போங்க ப்ரோ நாட்டுல எத்தன பேர் இருக்க இடம் இல்லாம கஷ்டபட்றாங்க நீங்க என்னடானா பரம்பரை பணக்காரங்க மாற்றுவழி பன்றதுக்கு கவலை பட்றீங்க இது சரியிலை ப்ரோ...😡😡😡
@SathishNP
@SathishNP 4 года назад
பெரிய தியேட்டர்தான். ஆனா பல வருசமா செயல்பாட்டுல இல்ல. ஆனா இது நாமக்கல் அடையாளம்லாம் இல்ல. தென்னிந்தியாவில் மிக அதிக முட்டை உற்பத்தி, தென்னிந்திய சரக்கு போக்குவரத்து, தமிழகத்தின் முக்கியமான கல்வி நிறுவனங்கள் அப்புறம் ஆஞ்சநேயர் கோயில்தான் நாமக்கல்லின் அடையாளம்..
@predator7418
@predator7418 4 года назад
Atheist nu peru vechikitu Anjaneyar kovil pathi pesura 🙄🙄
@SathishNP
@SathishNP 4 года назад
@@predator7418 ஊரு அடையாளத்துக்கும் என் profile பேருக்கும் என்ன சம்பந்தம்.. ஆஞ்சநேயர பத்தி பேசுவேன்,அல்லாவ பத்தி பேசுவேன் அல்லேலுயாவ பத்தியும் பேசுவேன்.. நீ கூடதான் பிரிடேட்டர்னு பேரு வச்சுட்டு இங்கிலீஷ்லாம் பேசற..
@Nanvallavan676
@Nanvallavan676 4 года назад
@@SathishNP super reply
@sujiibenz
@sujiibenz 4 года назад
@@SathishNP என்னப்பா,, பேசுர, ஒன்னும் புரில.
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 4 года назад
பாலிமர் செய்திகளுக்காக நாமக்கல் ஜோதி தியேட்டரை காணாததால் பரங்கிமலை ஜோதி தியேட்டரில் இருந்து உங்கள் வேல்ராஜ் 😂
@m.rn.n.r4823
@m.rn.n.r4823 4 года назад
இரவு வணக்கம் நண்பா 🙏
@Pranavsk1995
@Pranavsk1995 4 года назад
Nenga thaana sonathu... Polantha malaikalukidaiye seithikalai polanthu thallum velraj nu😂😂
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 4 года назад
@@m.rn.n.r4823 இனிய இரவு வணக்கம் 🙏
@karhthikthambiraj5441
@karhthikthambiraj5441 4 года назад
avana neeeee...
@rajesh3580
@rajesh3580 4 года назад
Vera level😎
@hema3207
@hema3207 4 года назад
நாமக்கல் மாவட்டத்தின் அடையாளம்.. நாமக்கல் மலைக்கோட்டை ஆஞ்சநேயர் நரசிம்மர் கோவில், சிறந்த பள்ளி கல்வி முறைகள், கோழிப்பண்ணைகள் ,
@AjithKumar-lr3jb
@AjithKumar-lr3jb 4 года назад
நீங்க சொல்றது எல்லாம் சரி, ஆனால் அந்த சிறந்த பள்ளி கல்விமுறைகள் அதை மட்டும் சேர்க்காதீங்க. சிறந்த பள்ளி தொழிற்சாலைகள்னு வேணும்னா சொல்லுங்க
@sharvasivan0369
@sharvasivan0369 4 года назад
Sup
@jeevawithlove9824
@jeevawithlove9824 4 года назад
இதே நிலைதான் எதிர்காலத்தில் ஊடகத்திற்கும்
@karthike7706
@karthike7706 4 года назад
உன்மையான வர்தை
@Vignesh.TN55
@Vignesh.TN55 4 года назад
வந்துட்டாரு டா விஞ்சாணி
@Vignesh.TN55
@Vignesh.TN55 4 года назад
@@karthike7706 வா டா சொம்பு
@karunaammaan807
@karunaammaan807 4 года назад
@@Vignesh.TN55 . Useless fellow
@Afrozebujji
@Afrozebujji 4 года назад
நாமக்கல்க்கு இது மட்டுமே அடையாளமா பிராய்லர் கோழி முட்டை போன்றவற்றிக்கும் நாமக்கல் பேமஸ்தான்🤗
@kamalkannan6188
@kamalkannan6188 4 года назад
AIDS kuda
@m.rn.n.r4823
@m.rn.n.r4823 4 года назад
இரவு வணக்கம் நண்பரே 🙏
@Afrozebujji
@Afrozebujji 4 года назад
@@m.rn.n.r4823 அன்பு இரவு வணக்கங்கள் நண்பரே🙏
@ashoksavi3296
@ashoksavi3296 4 года назад
ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு
@Gokulmax60
@Gokulmax60 4 года назад
@@kamalkannan6188 ya Bro unga luku iruka namakkal vantigala....
@sikendharsheaid5518
@sikendharsheaid5518 4 года назад
2021இல் திரைப்படமே இல்லாத முன்னேரக் கூடிய இந்தியாவா இருக்கனும் நல்லாருக்கும் நல்லாதா இருக்கும்
@muralimarga8529
@muralimarga8529 4 года назад
movies will be in another format but wont totally vanish. It will be made to suit home theatres to be seen in big tv screens or video projectors at home.
@sathishminiature
@sathishminiature 4 года назад
ARUMAI
@maddydisa5294
@maddydisa5294 4 года назад
Bro it's just an entertainment. Adha namma adhuku mattum use panita prechanai eh illa..
@ananths448
@ananths448 4 года назад
நடிகர்களுக்காக சண்டை போடுவது தான் தவறு. திரைப்பட தொழிலை நம்பியும் தொழிலாளர்கள் உள்ளனர்.
@Udhaya-98
@Udhaya-98 4 года назад
இந்த தியேட்டரை தெரிந்த நாமக்கல் காரங்க யாராவது இருக்கீங்களா.....😒
@nikithanniki7482
@nikithanniki7482 4 года назад
🏃‍♂️🙋‍♂️
@hariharanp891
@hariharanp891 4 года назад
🙋
@jayalakshmi7878
@jayalakshmi7878 4 года назад
Me
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 4 года назад
ஜோதி யை கட்டி வைச்சு இடிச்சுட்டான்....ஐயயோ...இப்படிக்கு நாமக்கல்லில் இருந்து வேல்ராஜ்..
@karthike7706
@karthike7706 4 года назад
நாமக்கல் சத்தியமூர்த்தி கட்டங்டர் கட்டுவர் கவலை படாதிர்கள்
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l 4 года назад
கரகாட்டக்காரன் படத்தை இந்த தியேட்டர்ல தான் மூன்று முறை பார்த்தேன் பார்த்தேன் டிக்கெட் 15 ரூபாய்
@vinothinisugumaran3524
@vinothinisugumaran3524 4 года назад
Feel pannathinga
@Nanvallavan676
@Nanvallavan676 4 года назад
Super sir...
@naifasuhaib
@naifasuhaib 4 года назад
😊
@balamachinist3201
@balamachinist3201 4 года назад
திருநெல்வேலி சென்ட்ரல் தியேட்டரில் படம் ஓடி பல வருடங்கள் ஆகிறது.. இதையும் நவீன மயமாக்க முடியாமல் மூடி விட்டனர்.. இதை எப்போது இடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை..😭😭 இன்று வரை மாவட்டத்தில் பெரிய தியேட்டர் (அளவில் மற்றும் இருக்கைகளில்) என்றால் அது சென்ட்ரல் தான்..
@hariharanp891
@hariharanp891 4 года назад
😭😭😭😭😭
@VijayVijay-zq3ic
@VijayVijay-zq3ic 2 года назад
இந்த செய்தியை பார்க்கும் போது எங்க ஊர் தியேட்டர் நினைவு தான் வருகிறது
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 4 года назад
எனக்கு இது இடிஞ்சி விழுறத பார்த்தா,,, திமுக இடிஞ்சி விழுற மாதிரி இருக்கு,,,
@pramodhb6796
@pramodhb6796 4 года назад
Yes nanba.. Seekiram Athu nadakkavendum.
@user-to4ef4yf9h
@user-to4ef4yf9h 4 года назад
Wowwwwwww IAM WAITING
@selvakumarj
@selvakumarj 4 года назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m 4 года назад
😂😂😂😂 aana konjam late aakum
@jayaprakash-mh1wh
@jayaprakash-mh1wh 4 года назад
😀😃👌
@kvlpandian
@kvlpandian 4 года назад
இந்த உலகில் எல்லாம் மாறும் 😯😯😯
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e 4 года назад
ஆளவந்தான் DTS யில் திரை படம் இந்த திரை அரங்கில் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன் நினைவில் நீங்காதவை
@creativityworld7857
@creativityworld7857 4 года назад
Tirunelveli central theater fans like it
@user-vm1xj2bb8p
@user-vm1xj2bb8p 4 года назад
In fact this is the beginning of end of cinema industry
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 4 года назад
இளய ராசா இருந்தவரை திரையில் தீபம் எரிந்தது.... அவருக்கு பின் வந்த இசைஅமைப்பாளர்கள் படு கெவலமாக இசைஅமைக்க , சினிமா மூடுவிழா ... எல்லாமே முடிந்தது
@rohandhanaraj2664
@rohandhanaraj2664 4 года назад
காலப்போக்கில் மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும் இதை யாரும் மாற்றமுடியாது...... !!!
@manimech5677
@manimech5677 4 года назад
பாலிமர் செய்திகளுக்காக தியேட்டர் கிளீனர் ஆக உங்கள் வேல்ராஜ்
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l 4 года назад
மணி கலக்குங்க
@vignobansandi5845
@vignobansandi5845 4 года назад
He he
@sixsersankarc1198
@sixsersankarc1198 2 года назад
இதுவரைக்கும் எடுத்துள்ள படங்களை பார்த்தாள் போதும் வீட்டில் அமர்ந்து
@madhanmadhankumar2800
@madhanmadhankumar2800 4 года назад
🙌 I'm Namakkal
@arunkumarmuthusamy
@arunkumarmuthusamy 4 года назад
பாலிமர் செய்திகளுக்காக crane இல் இருந்து வேல்ராஜ்...🤣🤣
@mrblackbeast7172
@mrblackbeast7172 4 года назад
மன் தரையில் இருந்து உங்கள் வேல்ராஜ்
@user-uk5fm4iv3i
@user-uk5fm4iv3i 4 года назад
மக்களை முட்டாள் ஆக்கிய பெருமை சினிமாவையே சேரும் இப்போ இதை பார்க்கும் போது😂😂😂😂🤣🤣🤣🤣🤣
@kuppampattivk6841
@kuppampattivk6841 4 года назад
Well it's easy to demolish but to construct that with roof parking at those time was not easy in that small town.
@maddydisa5294
@maddydisa5294 4 года назад
This comment is the highly valuable comment out of all..
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m 4 года назад
பாலிமர் செய்திக்காக பொக்லைன் ஒட்டுநர் உடன் உங்கள் வேல்ராஜ்
@rossrossrossross9190
@rossrossrossross9190 4 года назад
😂
@jawaharsekar4473
@jawaharsekar4473 4 года назад
Nallathu..innum neraya thirai arangugal idikka pada vendum
@leninlenin6482
@leninlenin6482 4 года назад
ஆடுகளம் படம் இங்குதான் பார்த்தேன். Ticket Rs.25. Normal sound quality theatre..
@hariharanp891
@hariharanp891 4 года назад
என்ன தியேட்ர் டிக்கெட் எவ்வளவு
@sundaresansita4458
@sundaresansita4458 4 года назад
மாற்றம் வேண்டும் என செய்வதால் இதில் வருத்தபட என்ன உள்ளது.
@thirupathinamakkal.2839
@thirupathinamakkal.2839 4 года назад
I miss you ஜோதி தியேட்டர்
@hariharanp891
@hariharanp891 4 года назад
😭😭😭😭😭
@lathag3955
@lathag3955 4 года назад
Cinema epo oliutho annaiku dha nalla kalam pirakkum....
@mansoorshaheed3803
@mansoorshaheed3803 4 года назад
பாலிமர் செய்திகளுக்காக இடிக்கப்பட்ட திரையரங்கில் இருந்து வேல் ராஜ்
@ramakrishnan487
@ramakrishnan487 4 года назад
🤣🤣🤣
@GaneshKumar-nr3fx
@GaneshKumar-nr3fx 4 года назад
Ithukulaam kaaranam , ipalam Padamaa edukuraanga
@Hariom-st3xc
@Hariom-st3xc 4 года назад
நெல்லை சென்ட்ரல் தியேட்டரும் பாழடைந்து இதே நிலையில் தான் உள்ளது...
@ramakrishnan3141
@ramakrishnan3141 4 года назад
👍
@user-cb2cd4zo7h
@user-cb2cd4zo7h 2 года назад
திரை அரங்குகள் ஒழிந்து போவது மிக நல்ல விஷயம்
@kanikumar6212
@kanikumar6212 4 года назад
மாற்றம் ஒன்று மட்டுமே நிலையானது இந்த உலகில்
@Udhaya-98
@Udhaya-98 4 года назад
நாமக்கல்லில் பெயர்பெற்றது இந்த திரையரங்கம்......
@hariharanp891
@hariharanp891 4 года назад
Super bro
@hussainrahiem2406
@hussainrahiem2406 4 года назад
நாமக்கல் ஜோதியா? நாங்கூட "பரங்கிமலை ஜோதி"யோ ன்னு நினச்சுட்டேன்.
@user-rr3si8jc3f
@user-rr3si8jc3f 4 года назад
என்னடா இது. தங்கம் வெள்ளி வைரம்-னு பயம் காட்டுறிங்க...??? விலை வேற அதிகமாக இருக்கிறது?? தங்க விலைய சொன்னேன் ....
@sathishsathya1019
@sathishsathya1019 4 года назад
Why Superstar photo not telecasted in news?..
@Mohanraj-ru6wp
@Mohanraj-ru6wp 4 года назад
நாமக்கல் ல இப்போ LMR தியேட்டர் தா பேமஸ் 🙄🙄
@vaishnav480
@vaishnav480 4 года назад
Yov unga video va lam x75 speed la paathan than ya normal aa pesura maari eruku
@vikky9534
@vikky9534 Год назад
மாற்றம் ஒன்றே மாறாதது,,,
@user-cc3lb2yj7c
@user-cc3lb2yj7c 4 года назад
தமிழ்நாட்டில் அரசு கட்டும் பாலங்களும் கட்டிடங்களும் இப்படித்தான் ஆகும்
@vivekvivek9614
@vivekvivek9614 4 года назад
Polimer news vere level stress buster of mine 🤣🤣
@chan-dy1uv
@chan-dy1uv 4 года назад
Pavam last ha relies anna padam ethuvum odala avanga ena panuvanga....... am
@hr6092
@hr6092 4 года назад
oru chinna doubt 15 year modapatu erunthuchinu solringa apuram epudi VEDHALAM movie pochi apo neenga solrathu poi aah.......
@kkvmass937
@kkvmass937 4 года назад
Jali jali super
@dayaprathap9239
@dayaprathap9239 4 года назад
Wow
@mohamedtajudeen7472
@mohamedtajudeen7472 4 года назад
ஒரு திரை அரங்கம் உங்களை கவலை கொல்கிறது இது ஒரு அடையாழம் எனிழ் எங்களின் பாபர் மசூதி? ??????
@mr.triangle2039
@mr.triangle2039 4 года назад
எங்களின் ராமர் கோவில் ???????
@abdulsaahidjahangir5527
@abdulsaahidjahangir5527 4 года назад
Ayyaooooo pàvam
@sasidharankarthikeyan3798
@sasidharankarthikeyan3798 4 года назад
நான் என்னமோ ஆஞ்சநேயர் கோவிலுக்கோ, நாமகிரித் தாயார் கோவிலுக்கோ ஏதோ ஆயிடுச்சன்னு நெனச்சேன். தியேட்டர்தானே போயிட்டு போகுது. இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு எதுக்கு?
@a.daniyelanthonisamy4362
@a.daniyelanthonisamy4362 4 года назад
எத்தனை நாள்தான் கூத்தாடுவதை பாத்துகிட்டே இருக்கிறது
@SureshKumar-si5fh
@SureshKumar-si5fh 4 года назад
😭😭😭so sad
@sivakumaran6249
@sivakumaran6249 4 года назад
Kandu Thalaivar photo ean varala
@Priyamaanaval
@Priyamaanaval 4 года назад
Theatre ka da intha akkappru.. Nan enavo eathonu play panen
@n.inbarasu350
@n.inbarasu350 4 года назад
Video super 😀
@romanticvideos6383
@romanticvideos6383 4 года назад
Ippadiku vedi vaithu idaitha seithilar velraj 😂
@damaldumel4960
@damaldumel4960 4 года назад
மாற்றம் ஒன்றே மாறாதது !
@srinivasanvenu5887
@srinivasanvenu5887 4 года назад
marrathinnal yellathaiyyum marra mudiyathu, so exception are there for something which will stand for ever without any change.
@jayakumarsenniyappan400
@jayakumarsenniyappan400 2 года назад
திருமண மண்டபமாக. மாற்றி இருக்கலாம்
@Manikandan-rf1sh
@Manikandan-rf1sh 4 года назад
Yenga ooru diamond😊😊
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 4 года назад
Namakkal irunthu Jcb Driver Velraj😝😝🤣🤣
@churchil2688
@churchil2688 4 года назад
Fact
@suganyabasker4703
@suganyabasker4703 4 года назад
என்ன காரணம் என்று தெரியவில்லை, உயிர் உடனே போச்சுன்னா வலி இல்ல,ஆனால் பல நாள் உழைப்பு
@prakash_s0949
@prakash_s0949 4 года назад
15 years a moodla na antha theatrela kadaisia partha padam 2010 November "nagaram" sunder c hero
@keerthimalar3987
@keerthimalar3987 4 года назад
Enga ooru 😥
@kamaneshwaran3247
@kamaneshwaran3247 4 года назад
I am from namakkal Namakkal viewers comment please
@karthikramachandran7647
@karthikramachandran7647 4 года назад
So sad 😢😢
@peace9016
@peace9016 4 года назад
Only change is permanent
@SasiKumar-kj3pt
@SasiKumar-kj3pt 4 года назад
Thuppakki padam 2012 diwalikku kadaisiya jothi theaterla pathen 7 varusama intha theater run agala (15 varusam Illa 7 years aguthu close panni) ippadikku Namakkal karan 😲😲😲
@speed2x964
@speed2x964 4 года назад
டூரிங் டாக்கீஸ் best classic Cinema
@asinjas5054
@asinjas5054 4 года назад
Ana bilding model nala irukupa😊 basement weaku atha bilding um weaku 😁
@coffeewithkums2999
@coffeewithkums2999 4 года назад
Enga Thalaiva name ahh sollitu photo podala.... Polimer news channel unga mela iruntha mariyathai pochi I am unsubscribing😩
@ManiKandan-ml6nf
@ManiKandan-ml6nf 4 года назад
நாமக்கல்லின் அடையாளம் ஜோதி தியேட்டர் என்று பாலிமர் செய்தியில் சொல்லித்தான் தெரியும் நான் கூட ஆஞ்சநேயர் கோயில்.மலை கோட்டை இதுதான் அடையாளம் என்றிருந்தேன்
@sakthiVel-eh4uv
@sakthiVel-eh4uv 4 года назад
Na last jothi theater la partha padam குசேலன்
@francis5187
@francis5187 4 года назад
Coimbatore KG Theater ❣️
@RS-qk7xf
@RS-qk7xf 4 года назад
நான் சரியமாட்டேன் என்று கம்பிரமாக இருக்கிறது
@prabinjoses3172
@prabinjoses3172 4 года назад
Nalla news
@abihappy3811
@abihappy3811 4 года назад
இது அடையாளமா..
@shri2947
@shri2947 4 года назад
Coimbatore na Shamuga theatre Flower market
@suriyasuji1452
@suriyasuji1452 4 года назад
Nanum Namakkal tha pa..
@sounderrajan7685
@sounderrajan7685 4 года назад
Cinema paradiso movie நினைவு வருகிறது
@kumarpillai3951
@kumarpillai3951 4 года назад
Happy
@keethukarthik5373
@keethukarthik5373 4 года назад
Hereafter how will say landmark for my address..🤔🤔🤔🤔
@ramya.v6043
@ramya.v6043 4 года назад
Ennada idhu en ooruku vandha sodhanai😢😢
@prabhasrikanth
@prabhasrikanth 2 года назад
குடைவரை கோயில் ஆஞ்சநேயர் இருக்கிறாரே
@abdulrazik6091
@abdulrazik6091 4 года назад
My friend domaliser
@mahimathu4836
@mahimathu4836 4 года назад
Etha educhutu ellathavnagaluku chinnatha kuduchaiyavathu podungada
@Sri.4943
@Sri.4943 4 года назад
Ok
@Ram-mo2bx
@Ram-mo2bx 4 года назад
அது பழைய கட்டிடம் அதும் திரையரங்கு இதுல என்னடா​ அடையாளம் 🤔🤔எங்க ஊர்லயும் இப்படி திரையரங்கு இருக்கு அதையும் இப்படி இடுச்சுட்டு புதுசா மாத்துனா நல்லா இருக்கும்
@iamsam9491
@iamsam9491 4 года назад
இதெல்லாம் ஒரு அடையாளமா???
@srinivasansri654
@srinivasansri654 4 года назад
சென்னை புகழ் திரைஅரங்கங்கள் இருந்தது மவுன்ட் ரோடு உதயம் காசி நேற்று வந்நவை
@kishore-9293
@kishore-9293 4 года назад
Oh no i see more movies here like vaathiyar pokiri more time 😒😒😒😒
@karthikeyankandasamy7103
@karthikeyankandasamy7103 4 года назад
Anjinayar temple and egg city of india in namakkal.... 💪💪
@advocatesoorimuthu3250
@advocatesoorimuthu3250 4 года назад
Na kuda namba orru kovil ila etho historical place nu nenachu bayanthuta thumbnail pathu 😪😪
@damien1269
@damien1269 4 года назад
Jothia I know only parangimalai Jothi😂😂😂in Chennai
@Vijayaruneditz5638
@Vijayaruneditz5638 4 года назад
சோகத்தில் சோகம் 😛😛😛😛வெரிதனம் வேல்ராஜ்
@rammoorthy2585
@rammoorthy2585 4 года назад
கொரோனா பாவத்தால் திரையரங்குகள் திருமண மண்டபமாகவும் மல்டி காம்பிளக்ஸாகவும் மாறியது இந்த கொரோனா துன்பத்தால் திருமண மண்டபங்கள் கூடோன்களாக மாற்றப்படுகிறது சரியான வசூல் இல்லை கார்ப்பரேட் கொள்ளையர் கலாச்சாரம் அதிகமான வரிவசூல் இவைகளே திரையரங்குகள் இடிக்கபட்டு அடுக்கு மாடி குடியிருப்பு ஆகிவிடுகின்றன 80,90கள் திரைப்படங்கள் வரலாற்று பதிவுகள் அதன் பிறகு பிறகு தான் வீழ்ச்சி ஆரம்பம் இன்னும் இருக்கிற திரையரங்குகள் ஆக்சிசன் பற்றாகுறையால் தள்ளாடுகிறது
Далее
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3,8 млн
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3,8 млн