Тёмный
No video :(

நாம் தமிழர் கட்சி சீமானின் தாய் மதம் கிறிஸ்தவ மதம் - பகீர் கிளப்பும் களஞ்சியம் | Nerukku ner 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 915 тыс.
50% 1

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. நாம் தமிழர் கட்சி சீமானின் தாய் மதம் கிறிஸ்தவ மதம் - பகீர் கிளப்பும் களஞ்சியம்
#naamtamilarkatchi #seeman #kalanjiyam #nerukkuner #director #sathiyamtvdebate #onetoone #mukthar
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5 тыс.   
@mohankumarmohan8077
@mohankumarmohan8077 Год назад
தூங்கும் போது கனவு எந்த மொழியில் வருகிறதோ அது தான் அவனின் தாய் மொழி ❤️🔥
@abdulrahmanashik7252
@abdulrahmanashik7252 Год назад
பைத்தியம்😂😂😂
@Virat-et5ij
@Virat-et5ij Год назад
Yaara neengalam🤣🤣🤣
@anandhraj9154
@anandhraj9154 Год назад
Appo na vadakan ahh 🙂
@tamilarasan_valaiyoli
@tamilarasan_valaiyoli Год назад
கனவுகளில் எண்ணோ எழுத்தோ மொழியோ கண்டறிய முடியாது. இன்று உங்கள் கனவில் என்ன வருமென்று பாருங்கள்
@JP-zv9lu
@JP-zv9lu Год назад
🤣🤣🤣 ivanga katchiye ipditha pola
@padmarubanmona4982
@padmarubanmona4982 Год назад
சமஸ்கிருதம் இல்லை என்றால் நாம் அனைவரும் ஒருவரே
@pannerselvam9357
@pannerselvam9357 Год назад
இன் லவ் இன் ஒன்
@milroyfernando5634
@milroyfernando5634 Год назад
Those who learn samscritham They come to christ side.
@starbrothersbaskar1758
@starbrothersbaskar1758 Год назад
true very true
@ambassador3365
@ambassador3365 Год назад
Learn arabic and urdu . Shameless guys . Just read what thulukkans are doing to hindu gals . Butchering them nd placing them in suitcases, fridge . Yiur turn will come too
@Incrediblevooking
@Incrediblevooking Месяц назад
@@milroyfernando5634 but Christ was worshiping shiva and Buddha from 13 to 29 .😂
@mohanan1748
@mohanan1748 Год назад
சீமான் அண்ணனுடன் ஒரு நேர்காணல் முக்தார் அண்ணா plz 🙏
@vasanth164
@vasanth164 Год назад
Avan vara maatan vantha mukthar sangulaye mithipar avan yarukkaga Vela seiyiran nu therinju poirum😂
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 Год назад
கூட கூட்டம் வேண்டும் பின்னாடி. சிரிப்பு காட்ட வேண்டும்
@j-make3359
@j-make3359 Год назад
அப்படியே அண்ணாமலையும்
@logeshgnanasekaran3109
@logeshgnanasekaran3109 Год назад
ஒரு முடிவோட தான் இருக்கீங்க
@tamilt16
@tamilt16 Год назад
சீமான் வருகிறேன் என்றால் முக்தார் அங்கேயே பிரவுசர் எல்லாம் கலந்து விடும்
@mr.tamizhan2373
@mr.tamizhan2373 Год назад
எல்லாத்தையும் இவரு கத்தி கத்தி பேசுரங்கனு சொன்னாரு ஆனா இப்போ இவரே கத்தி தான் பேசுராரு😆😆😆
@aravinthanm3456
@aravinthanm3456 Год назад
முக்தார் அவர்கள் சீமானை கேள்வி கேட்க வேண்டும். அப்போது தெரியும் சீமானின் சுயவிவரம்.. ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.சத்தியம் தொலைக்காட்சி இந்த இருவரின் நேர் காணலை ஒளிபரப்ப வேண்டும் 🙏🙏
@manima3541
@manima3541 Год назад
Ada Sangi aamaikkunchigala Sangi saiman periya pudingi Day avanea oru dubagur Sarya Day unga nonnan Mukthar Edam peatiy Kodukka mudiyatha kolaithanda Antha vesi magan saimana
@N-O-T-A
@N-O-T-A Год назад
nethaji padatha vatchu ippadicomment pannirunga parunga avar christian aa irunth unkaluku ennada ithu varai thamilaga arasiyalil oru christian cm varala da dei
@jayandranindran5572
@jayandranindran5572 Год назад
L00po.
@stp915
@stp915 Год назад
முக்தார் பரம யோக்கியனா ??!! திமுக போடுற எலும்புத் துண்ட கவ்வுற பன்னி பய - திராவிடியா முட்டு ..... 🐷🐖🐽🐷🐖🐽 😆😁😆🤭🤭😂🤣😜😝
@mannatamilan
@mannatamilan Год назад
Mukuthur oru fraud dupukur
@reyarithuani2475
@reyarithuani2475 Год назад
திரு முத்தரபாஸ் அவர்கள் யாராக இருந்தாலும் நடுநிலையாக செயல்படுகிறார் அவரின் இந்த செயல்பாட்டிற்கு மனமார்ந்த நன்றிகள்
@user-ov6yz8qu7x
@user-ov6yz8qu7x Год назад
Full editing removed opp. Speaking audio & video. Worst editing listen properly then com to know worst channel
@tamilt16
@tamilt16 Год назад
இவன் தெலுங்கர்களின் அடிமை
@mailmeabhilash
@mailmeabhilash Год назад
Semma roast 🤣 Mukthar. These guys have to be treated like this.
@sankariappan1464
@sankariappan1464 Год назад
What roast .nothing he is blaming for no reason at all .
@silambarasankutti992
@silambarasankutti992 Год назад
தம்பி பாரிசாலனோடு ஒரு நேர்காணல் செய்யும். உங்கள் அறிவையும் பரிசோதிக்க ஆவலாக உள்ளோம் முக்தர் அவர்களே.
@anistanfernando3199
@anistanfernando3199 Год назад
முக்தார் துண்ட காணோம் துணிய காணோம்ன்னு ஓடிடுவான்.....
@mahendravarma6690
@mahendravarma6690 Год назад
பாரிசாலன் என்ன பெரிய அப்பாடக்கரா
@user-nl5zj9qb4l
@user-nl5zj9qb4l Год назад
முக்தாரின் கேள்விகள் நல்ல கேள்விகள்..!
@sankariappan1464
@sankariappan1464 Год назад
Stupid questions just to degrade him .
@magalaksmir4376
@magalaksmir4376 Год назад
அணைத்து கட்சிகளும் ஒன்று கூடி மக்களுக்கான நல்ல விஷயங்களை செய்திடுங்கள் பாப்போம் உண்மையாவே உங்களுக்கு மக்கள் மேல் அக்கறை இருந்தால்.
@sinniahkrishnamoorthy5484
@sinniahkrishnamoorthy5484 Год назад
இந்த நெறியலர் லுலுகம்பனிய நக்கிப்புழைக்க இந்த நாயை இறைவன் காப்பாற்ற வேண்டும்
@gpparama
@gpparama Год назад
சகோதறியே, பதவி பித்து பிடித்த அரசியல்வாதிகள் மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை, ஒரு பிம்பம் அமைத்து ஏமாற்றுகிறார்கள்
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Год назад
அணைத்து கட்சிகளும் ஜாதி, மதத்தால் பிளவுபட்டுள்ளன; எனவே அவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும்?; [163 சாதிக் கட்சிகள் உள்ளன] தமிழர்களின் உணர்வால் மட்டுமே சேர முடியும்;
@anthuvanbalakumar
@anthuvanbalakumar Год назад
இந்தியாவில் சீமான் மட்டும் இல்லை எவருமே இல்லை அப்படி ஒரு ஆள் இனி பிறந்து தான் வரனும்.காமராஜர் தான் உன்மையான அரசியல் வாதி. இன்று அரசியல் என்ற வார்த்க்கு அர்த்தமே வேறு
@Meoww_poriki
@Meoww_poriki Год назад
யாரு முதல்வர் என்பதே பிரச்சினை
@s.narendran172
@s.narendran172 Год назад
உங்களின் விவாதம் திரு சீமானிடம் எதிர் பார்க்கிறேன் Edditng வேலை எல்லாம் இல்லாமல் இருந்தால் சரி
@kamalzackariya5618
@kamalzackariya5618 Год назад
Dear Mukthar Don't entertain This type of CINIMATIC fellows Your level is different 🤩💯
@veerakutty1801
@veerakutty1801 Год назад
உங்களால் திரு.உதயநிதிஸ்டாலினிடம் திராவிட ரகசியத்தை கேட்க முடியுமா அண்ணா
@encyclopediacr7
@encyclopediacr7 Год назад
😁😁😁😁😁முக்தார்ருக்கு கிடைக்கிர அஞ்சு பத்து வருமானத்தையும் காலி பண்ணிடலாம்னு plan பண்ணிட்டீங்களா veera kutty 😀😀😀😀
@user-gr6wi5fx9n
@user-gr6wi5fx9n Год назад
முக்தார் முட்டி தேய திராவிடத்தை தாங்குவார், இல்லையேல் தலைகீழாக தொங்குவார்.
@raja87mevedio
@raja87mevedio Год назад
evan yaruda komali nee yenda kundi kaluvalana antha katchi kaaran kaluvala nu sollurean.....
@raja87mevedio
@raja87mevedio Год назад
@@encyclopediacr7 dai pichakkara
@Asrifarmproducts7087
@Asrifarmproducts7087 Год назад
In 18years old. K appo dmk pantrathatha neengalum pannuvenga yanna. Appo yathukku da nanga ungalku oottu podanum
@sivakumar.p4895
@sivakumar.p4895 Год назад
தமிழர்கள் அனைவருமே சத்தமாகவும் வல்லமையாகவும் பேசுபவர்கள் தான்
@Vedimuthu333
@Vedimuthu333 Год назад
செவுட்டு தாளோளிங்க! 😆
@Mdevonna
@Mdevonna Год назад
Mental anger...
@sundariyer3192
@sundariyer3192 Год назад
Siva Kumar... 'சத்தமாக' சரி, 'வல்லமையாக'?🤔🤔🤔
@sundariyer3192
@sundariyer3192 Год назад
@@Vedimuthu333 ...🤣🤣🤣👌👌👌
@user-gr6wi5fx9n
@user-gr6wi5fx9n Год назад
இவ்வளவு நாகரிகமா இந்த நேர்காணலை நடத்திய அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@puduvalasaihasanbagavi711
@puduvalasaihasanbagavi711 Год назад
நேர்காணலை நடத்தியது கலஞ்சியமில்லை முக்தார்
@user-gr6wi5fx9n
@user-gr6wi5fx9n Год назад
@@puduvalasaihasanbagavi711 நெறியாளர் இங்கே களஞ்சியம் அண்ணன் தானே, முக்தார் நெறி தவறி ஸ்டாலினின் கால் செருப்பை போல பேசுகிறார்.
@spsampathkumar502
@spsampathkumar502 Год назад
நடத்தியது மட்டுமா இதில் அவரின் குரல்தான் ஓங்கி ஒலிக்கிறது...மேலும் அவர் எதிர்பார்த்த பதிலை பங்கேற்பாளர் சொல்லாவிட்டால் அவரின் குரலை இன்னும் அதிகப்படுத்துவார் பதிலையும் முழுமையாக்க விடவும்மாட்டார்... அழைத்துவந்து அசிங்கப்படுத்துவார்... இவரை ரசிக்க ஒரு கூட்டம்
@spsampathkumar502
@spsampathkumar502 Год назад
@@puduvalasaihasanbagavi711 அவருக்கும் இது தெரியும் சகோ...ஆனால் பங்கேற்பாளர் பதில் சொல்வதற்குள் இவர்நினைத்த பதில் வருமாறு இவர்தானே சொல்லிக்கொள்கிறார்..மொத்தத்தில் முக்தர் தான் பங்கேற்பாளர்போல ஆகிவிடுகிறது.
@prem91
@prem91 Год назад
முக்கியமா சங்கீ ச்சீமானின் முகத்திரையை கிழித்த அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 😂
@israelisravehlan3355
@israelisravehlan3355 Год назад
முக்தார்,அகமது.அவர்களே உங்களுக்கு எனது 🌹🌹🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹
@Narayanan89
@Narayanan89 Год назад
யப்பா முக்தர்... நீ தரமா சம்பவம் செய்யுற பா... 🔥🔥
@karthiv552
@karthiv552 Год назад
முக்தார் அண்ணா கேள்வி கேளுங்கள் ஆனால் அடுத்தவர் கேவளம் பன்னும் மாரி உடல் மொழியோடு கேட்காதீர்கள் .. நன்றி
@babubullah7328
@babubullah7328 Год назад
நீங்கள் கேள்வி கேளுங்கள்... ஆனால் இப்படி தமிழை கொலை செய்து கேள்வி கேட்காதீர்கள்... தமிழ் உணர்வு இருந்தால் போதுமா... தமிழறிவு வேண்டாமா?
@AbcdAbcd-we5xh
@AbcdAbcd-we5xh Год назад
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன் தெலுங்கு சாதி என்ற ஒரே காரணத்திற்காக தமிழகத்தை ஆளக்கூடாது என்று கூறும் பிரிவினை வாதிகளுக்கு மரியாதை ஒரு கேடா?
@agriworld-livingatvillage2007
சரியாகத்தான் சொல்கிறீர்கள் நம் தமிழ் தேசிய உணர்வாளர்களும் இதை கடைப்பிடிக்க வேண்டும்
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw Год назад
Unga nooonnan da solludaaaaa
@abdulrajak1577
@abdulrajak1577 Год назад
தேற்றரவாளன் எபிரேயு மொழியில் அஹமது என்பதாகும். முஹம்மது நபியின் மற்ற பெயர்கள் அபுல் காசிம் ; அஹமது ஆகும். யோவான் அதிகாரம் 16 வசனம் 7 ; 8 7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் ( அஹமது) உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவர் உங்களிடத்திற்கு அனுப்ப படுவார். 8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்..
@venkadeshvenkadesh3185
@venkadeshvenkadesh3185 Год назад
முக்தார் அருமை.... இருந்த போதும்....கோவிலில் சமஸ்கிருத த்தை நுலைய விட்ட அரசியல் தலைவர்களை முதலில் பேட்டி காண வேண்டும்
@arivugodigovindasamy9433
@arivugodigovindasamy9433 Год назад
Arasargal aanda kaalathula than Sanskrit koviluku ponadhu.
@Rajesh-USA
@Rajesh-USA Год назад
எல்லா அரசர்களையும் கல்லறையிலிருந்து தோண்டி எடுத்து நாதக தம்பி தங்கைகளை கேள்வி கேட்க சொல்லுங்க
@tharantamilanda9555
@tharantamilanda9555 Год назад
சீமான் போன்ற போலியாக அரசியல் பேசி பொழைப்பு நடத்துபவர்களை நக்கலுடன் கலந்து நன்றாக தோலுரித்து காட்டி இருக்கிறார் இந்த நிருபர். மிச்சம் சீமானை பற்றிய உண்மைகளை அறியவேண்டும் என்றால் எனது சேனல் இல் இருக்கும் விடீயோக்களை பாருங்கள். 2 வருடமாக சீமான் என்ற போலி இந்திய உளவுத்துறை கைக்கூலி எப்படி எல்லாம் எங்கள் போராட்டத்தை வித்து வாழ்கிறார் என்பதை ஆதாரத்துடன் பதிவுசெய்து இருக்கிறேன்.
@vkr6449
@vkr6449 Год назад
அப்ப சேர, சோழ , பாண்டியர்களையும் , நாயக்கர்களையும் தான் கூப்பிட்டு பேட்டி எடுக்கனும் .
@nagaking5667
@nagaking5667 Год назад
@@Rajesh-USA அப்போ 50 ஆண்டுகளா திராவிட கட்சிகளின் கையாலாகாத வெற்று கூச்சல்...
@spsaravanan100
@spsaravanan100 Год назад
முக்தார் ஆர்மி 🔥🔥🔥
@manivel9535
@manivel9535 Год назад
தமிழ் கதாநாயகன் கதாநாயகி தமிழ் சினிமாவில் அதிகரிக்க வேண்டும்
@Rajesh-USA
@Rajesh-USA Год назад
ஆனால் சீமானந்தாவுக்கு ரொம்ப பிடித்த நடிகை சிங்கள பூஜா, இரண்டாவது கன்னட விஜயலக்ஷ்மி
@nambis4174
@nambis4174 Год назад
Seeman oru aalu
@sethusethu5607
@sethusethu5607 Год назад
@@Rajesh-USA ppl
@soosaithevaraja6280
@soosaithevaraja6280 Год назад
@@Rajesh-USA எப்படி யாவது தமிழ் மக்களை ஏமாற்றி வேற்று மானிலக்காரர்கள் தமிழ் நாட்டை ஆழப்பார்க்கிறார்கள் தமிழர்களை ஏமாற்றி பிழைத்து வாழ்கிறார்கள். இது சரியா??
@aktonwheels
@aktonwheels Год назад
Aprm yanda mooku nondi telugu pottachiya marriage pannan 😂😂😂
@rebeccaabraham9840
@rebeccaabraham9840 Год назад
முக்தார் நீங்கள் கேள்வி கேட்க பிறந்தவர் very good 👍👌🙋‍♂
@natarajanb4803
@natarajanb4803 Год назад
புடிங்கி தள்ளிட்டார்
@kuendradevar9476
@kuendradevar9476 Год назад
அரசியலில்இதுஎல்லாம்சாதரணம்
@mohankumarmohan8077
@mohankumarmohan8077 Год назад
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே ..... எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ❤️🔥🌾
@Gk26590
@Gk26590 Год назад
உங்களை போன்ற இனவாத கும்பலுக்கு தான் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பதில் சொல்லி இருக்காங்க
@dhruvvik
@dhruvvik Год назад
யாதும் ஊரே.. யாவரும் கேளிர்!
@deepthisekar355
@deepthisekar355 Год назад
Enda dei...ennada logic pesura...Vida gravity kuda illanu soluvinga polayaee ....tamila asinga paduthathenga...engalukae asingama iruku.....
@user-nb6fn5pj3v
@user-nb6fn5pj3v Год назад
@@user-wf3je3fx6f வீர தெலுங்கன் மாவீரன் பிரபாகரன்🔥🔥🔥
@RajiRaji-nn1lv
@RajiRaji-nn1lv Год назад
Sanghi mama
@mahendravarma6690
@mahendravarma6690 Год назад
ஒரே சிரிப்பா இருக்கு...
@user-di9ho1nt1p
@user-di9ho1nt1p Год назад
எந்த நேர்கானலிலும் பதிலளிப்பவர்களுக்கு நேரம் கொடுப்பது இல்லை அதை முழுமையாக போடுவதும் இல்லை
@rencyrency6303
@rencyrency6303 Год назад
இது தான் உண்மை. முக்தார் எனும் அசிங்கம்
@dharmalingamarumugam3035
@dharmalingamarumugam3035 Год назад
முத்தார் அண்ணா நான் நாம் தமிழர் கட்சியின் தொண்டனாக இருந்தாலும் உங்களுடைய பேட்டியை மிகவும் விரும்புகிறேன் உங்களை பாராட்டுகிறேன்.
@MURUGANUKUADIMAIPandiyanattan
யாரு நீங்களா நாம் தமிழர்🤣🤣🤣🤣
@hajaqatar1982
@hajaqatar1982 Год назад
யார் எந்த மதமாக இருந்தால் என்ன நல்ல மனிதர்களாக மற்றவர்களை நேசிக்கிறார்களா என்று மட்டும் பாருங்கள் மதத்தை பார்ப்பதே இப்போது வேலையாகி விட்டது
@BlackWhite-nf2ew
@BlackWhite-nf2ew Год назад
ஏன் மதத்தை மறைக்க வேண்டும்?
@hajaqatar1982
@hajaqatar1982 Год назад
@@BlackWhite-nf2ew சீமான் எங்கே மதத்தை மறைக்கிறார் அவர் அதை பத்தி பேசாதீர்கள் மதத்தையே கேள்வி கேட்காதீர்கள் என்று தானே சொல்கி ஆர்
@5Abdul
@5Abdul Год назад
Inga nambaikai kondavanga neraya irukkanga seeman soltrathu eppadi niyapam varum Inga irunthu vala kudiyavargal eppadi varum Tamil Nadu pirika pothu apom than varuthu athuku munndi eppadi Tamil Nadu sera cholan pandiyan Thani thaniyaga irunthavanga ipom orei Moli nu kondu vantanga anga ellarum irupanga apom antha makkal Inga irukanga athunala Nega manithan nesikanum soltra alu nalla manithar Yara irunthulum entha Nadaium alaaalam thappu ilai manithan ku nallathu seiyathan government Moli thukiyio inatha thukiyio matha itha mattam thattatrathu thapu dmk um uthamanu Nan sollala avanga ta ium evlo thappu iruku athu nala Moli yio innam thevai ilai mathavanga avanga thaai Moli ya vimrsam pannatraga kevalama pesuranga apom athuku ethira pesunga antha makkaluku problem na irunga ana ipom ullavanga thappu sari nu sariyana sollalvilai avlothan ungalauku seeman pudikalam athu unga virupam
@Sakthivel_8585
@Sakthivel_8585 Год назад
தமிழ் சாதியில் பிறந்தவன் தமிழன் அவ்வளவு தான்
@kalimuthu4787
@kalimuthu4787 Год назад
பொருத்தாரே பூமி ஆள்வார்கள். அதை எங்கள் அண்ணன்.. களஞ்சியம். வன்புணர்வான கேள்விகளுக்கு பொறுமை.. காத்துள்ளார்.
@mr_blackcat
@mr_blackcat Год назад
🤣🤣😂😂 காமடிப்பீசு
@atuvi566
@atuvi566 Год назад
முக்தார் களஞ்சியம் அவர்களை முழுமையாக பேச விடாமல் தடுக்கிறாரு. ஆனா ஒன்னு முக்தார் மூலதனமே தமிழ் தான். இதை அவரு புரிஞ்சிக்க ணும்.
@ecityquery6203
@ecityquery6203 Год назад
When he interviews ruling party members, does he talk like this? Questions will not be rapid fire for them.
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Год назад
மூலதனம் தமிழ் கம்பெனி கோபாலபுரம்.
@ecityquery6203
@ecityquery6203 Год назад
Muqtar knows that Kalanjiyam is a good speaker so put extra sarcasm and before he could answer one question, Muqtar fires the next question. Some comments have requested him to interview Seeman and Paarisaalan. That would be interesting bcos neither of them will let him insult.
@mathivinoth5059
@mathivinoth5059 Год назад
@@ecityquery6203 lot of cuts is there..
@tamizhthamizh2582
@tamizhthamizh2582 Год назад
indha umar boru telugu kolti nayeeeeeeeeeeeeeee
@sivachandru6065
@sivachandru6065 Год назад
முத்தார் அவர்களே, காமாட்சி நாயுடுவை பேட்டி எடுத்து உங்கள் நேர்மையை காண ஆவலாக இருக்கிறோம்.
@karuthapandi288
@karuthapandi288 Год назад
அண்ணா ஏற்கனவே காமாட்சி நாய்டு பேட்டி இருக்கு
@jakthisjk4617
@jakthisjk4617 Год назад
களஞ்சியம் அண்ணா நிதானமான பதிலுக்கு வாழ்த்துக்கள்....
@darklight9799
@darklight9799 Год назад
இங்கு கேள்வி கேட்கின்ற எவராக இருந்தாலும் சரி ஒரு முறை ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்பு கேள்வி கேட்கவும் ஆட்சியில் இருக்கிற எவனையும் கேள்வி கேட்க துணிவில்லை ஆட்சியை வராத இவர்களை பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்களே ...❓
@ecityquery6203
@ecityquery6203 Год назад
பிற கட்சிகளுக்கு rapid 🔥, ஆளும்.கட்சிக்கு soft 🌸
@arockiadass668
@arockiadass668 Год назад
ஆம் சரியாக சொன்னீர்கள். நன்றி.
@pazhanim2928
@pazhanim2928 Год назад
ஆட்சிக்கு வர கூடாது னு யாரும் தடுக்கல நீ வந்தா மக்களுக்கு என்ன நல்லது செய்ய போற என்ன கருத்தியல் கொண்டுருக்க னு வச்சுத்தான் மக்கள் ஏத்துக்குவாங்க சாதி க்கு ஆதரவா, சங்கீகளுக்கு சொம்பு தூக்கிகிட்டு, போலியான அரசியல் பண்ணுன யாரும் ஏத்துக்க மாட்டாங்க
@Anusha0801
@Anusha0801 Год назад
கோமாளிகளை யாருக்கு தான் பிடிக்காது .. 😜 அண்ணாமலை - சீமான் லாம் லட்டு பாய்ஸ் .. 😂
@Arun-jt8st
@Arun-jt8st Год назад
ஆளும் கட்சியில் உள்ளவர்களை இப்படி கேள்வி கேட்டால்,தர்ம அடி விழும்.....
@rengasamyk7791
@rengasamyk7791 Год назад
சத்தமாகச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்போது சத்தமாகச் சொல்வதில் தவறு இல்லை !
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 Год назад
இவன் நெறியாளர் எவ்வளவு பெரிய முட்டால் வாங்கின காசுக்கு மேலயே கூவுறான்
@lsp4644
@lsp4644 Год назад
Matum.pala ethellam sathamaga solrar annan seeman ethu important ah
@tharantamilanda9555
@tharantamilanda9555 Год назад
சீமான் போன்ற போலியாக அரசியல் பேசி பொழைப்பு நடத்துபவர்களை நக்கலுடன் கலந்து நன்றாக தோலுரித்து காட்டி இருக்கிறார் இந்த நிருபர். மிச்சம் சீமானை பற்றிய உண்மைகளை அறியவேண்டும் என்றால் எனது சேனல் இல் இருக்கும் விடீயோக்களை பாருங்கள். 2 வருடமாக சீமான் என்ற போலி இந்திய உளவுத்துறை கைக்கூலி எப்படி எல்லாம் எங்கள் போராட்டத்தை வித்து வாழ்கிறார் என்பதை ஆதாரத்துடன் பதிவுசெய்து இருக்கிறேன்.
@AbcdAbcd-we5xh
@AbcdAbcd-we5xh Год назад
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன் தெலுங்கு சாதி என்ற ஒரே காரணத்திற்காக தமிழகத்தை ஆளக்கூடாது என்று கூறும் பிரிவினை வாதிகளுக்கு மரியாதை ஒரு கேடா?
@abdulrajak1577
@abdulrajak1577 Год назад
தேற்றரவாளன் எபிரேயு மொழியில் அஹமது என்பதாகும். முஹம்மது நபியின் மற்ற பெயர்கள் அபுல் காசிம் ; அஹமது ஆகும். யோவான் அதிகாரம் 16 வசனம் 7 ; 8 7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் ( அஹமது) உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவர் உங்களிடத்திற்கு அனுப்ப படுவார். 8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்..
@valanarasu6802
@valanarasu6802 Год назад
உண்மையிலே, களஞ்சியம் அவர்கள், சீமானுக்கு பதில் நாம் தமிழர் கட்சியின் தலைவராக இருந்திருந்தால், கட்சி இப்பொழுது நன்றாக வளர்ந்தந்திருக்கும்.
@ahamed7627
@ahamed7627 Год назад
சீமான் ஒரு ஆரிய பார்ப்பன அடிவருடி என்பதை நாங்கள் புரிதுகொண்டோம்
@vetrivel8570
@vetrivel8570 Год назад
போடா பொட்ட
@murugesanthirumalaisamy5613
அவன் (கூத்தாடி)நாயின் தலை மயிர் தானே நல்லா வளர்ந்திருக்கு ? மூளை வரலையே கூத்தாடி பயலுக்கு.
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 Год назад
​@@varadharajan2163😂😂
@nallathambithevar5017
@nallathambithevar5017 Год назад
சூப்பர் கேள்வி பதில் சொல்லுய்யா
@nagankannan4870
@nagankannan4870 Год назад
தமிழ் தேசியம் என்றால் மற்ற மொழிகளை ஒதுக்குவது அல்ல.
@sukumarant5255
@sukumarant5255 Год назад
பெரிய இவன் நாய் துர்கா அம்மா காலில் போய் விழு. நீ true Muslim aha
@sundararajulupanneerchelva5457
Not to disrespect any religion but he should gave practiced in temple and asked the priest to chant tamil - devaram thiruvasagam etc!!
@thamilhumanity324
@thamilhumanity324 Год назад
@@sundararajulupanneerchelva5457 enna solle varinge
@pookuti6605
@pookuti6605 Год назад
அவரு, சபேஸ்டின் சீமான் ஒரு டுபாக்கூர்ன்னு சொல்லறாரு ! ஹா ஹா ஹா !!
@sakthitamizha3092
@sakthitamizha3092 Год назад
Apoo yethuku kovila tamil la manthiram solla solluriga hindhi vendaam nu sonniga sagothara unga thalaivar votegaga mattum tha verapa pesuraru
@user-rc2gz9nn7r
@user-rc2gz9nn7r Год назад
திரு முக்த்தார் அவர்களின் பட்டைய கிளப்பும் நேர்காணல் நிகழ்ச்சி பார்க்க காத்திருந்தேன் வாழ்த்துக்கள்.
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu Год назад
முக்தார் முக ஸ்டாலினை நேர்கானல் செய்து நீங்கள் தமிழரா தெலுங்கரா என்று கேட்க தில்லு இருக்கிறதா
@nsant3790
@nsant3790 Год назад
What happened with the Waqf board capturing the lands of Hindus, Land Jihad? What action has DMK taken?
@tamilt16
@tamilt16 Год назад
Kolttis
@seemanbharathi4274
@seemanbharathi4274 Год назад
Super 👌 thalaiva mukhtar this minute iam your fan
@shobanaswaminathan5315
@shobanaswaminathan5315 Год назад
நான் குடகிறிஸ்தவராயிருந்தேன் இப்பொழுது தமிழ்க்கடவுள். முருகனை வழிபடுகிறேன்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Год назад
இதை தான் ஆர்எஸ்எஸ் செய்கிறது
@nimmymarshal1817
@nimmymarshal1817 Год назад
Please poidu. Ne iruka vedniathu kidathu
@lavanyalavs147
@lavanyalavs147 Год назад
👏👏
@vijaybaktha4672
@vijaybaktha4672 Год назад
தமிழ் கடவுளா.. அப்ப english கடவுள், அரபிக் கடவுள் இருக்கா??
@425walmer7
@425walmer7 Год назад
@@vijaybaktha4672 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@vijayakumars7411
@vijayakumars7411 Год назад
ஒரு தரப்பு கருத்தை மட்டுமே அதிகம் பதிவிடுவதால் கருத்தும் உண்மையும் மாறாது..முக்தார் அவர்களே....
@ஆதித்தமிழன்பாண்டி
முக்தாருக்கு ஒருபோதும் புாியாது
@salemboys0076
@salemboys0076 Год назад
நேருக்குநேர் மிக அற்புதம் நிகழ்ச்சி அருமையான விவாதம் 👍👌👌🙏
@sathyava
@sathyava Год назад
இனி வரும் நேர்காணலில் தயவு செய்து ஐயா முக்தர் சவுண்ட் டெசிமலை குறைத்து வையுங்கள் காது கிழிகிறது ஆனால் அவர் மற்றவர்கள் சத்தமாக பேசுகிறார்கள் என்று கூறுகிறார்.
@ULIIASACADEMY
@ULIIASACADEMY Год назад
Just, avaru sonnatha kooda purunjika mudila,... Chinna payanuku kooda purunjiruku... Neenga pesuringalo..
@karikalan8589
@karikalan8589 Год назад
😂🙊
@moorthymoorthiy1463
@moorthymoorthiy1463 Год назад
முக்தர் உங்க பள்ளிவாசலில் உருது, அரேபிய மொழியில் வழிபாடு செய்வதை விட்டுவிட்டு தமிழில் வழிபாடு செய்யுங்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
@mohamednihmathullah747
@mohamednihmathullah747 Год назад
உருது மொழியில் எந்த பள்ளியிலும் தொழுகை நடக்காது அண்ணே . அரபு மொழியில் தான் தொழுகை நடைபெறும் காரணம் இஸ்லாமின் இறுதி தூது அரபு மொழியில் வெளிப்பட்டது ஆகவே உலக முஸ்லீம்கள் அனைவரும் ஒற்றுமையாக அதை ஏற்று கொள்கிறோம் இதுவே தமிழ் மொழியில் வெளிப்பட்டு இருந்தால் உலக முஸ்லீம்கள் தமிழ் மொழியில் தொழுகையை பின்பற்றியிருப்பார்கள் .
@nato6648
@nato6648 Год назад
முக்தார் ஒண்ணும் கட்சி நடத்துல
@srisurya7146
@srisurya7146 Год назад
கேள்வி என்ன என்பதை தெளிவாக தெரிந்து பேசவும்...
@moorthymoorthiy1463
@moorthymoorthiy1463 Год назад
@@srisurya7146 ஆஹான் 😂😂
@moorthymoorthiy1463
@moorthymoorthiy1463 Год назад
@@nato6648 அவன் கட்சி நடத்தவில்லை. அவனை ஒரு கட்சிதான் வழிநடத்துகிறது.
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp Год назад
மாநில எல்லைகளை பிரித்த பிறகு, அந்தந்த மாநிலங்களில் பூர்வீகமாக வாழ்வதும் ஆள்வதும் அவரவர்கள் அடிப்படை உரிமை அதை சீமான் விமர்சிப்பதை மக்கள் ஏற்கவில்லை எனும் முக்தார் கேள்வி மிகச்சரியான கேள்வி.. வாழ்த்துக்கள்..
@mohan8824
@mohan8824 Год назад
மக்கள் ஏற்கவில்லை என்பது அல்ல !மக்கள் லஞ்சம் வாங்கி ஓட்டு போட்டார்கள்!
@tn65shortz
@tn65shortz Год назад
ஹைய்யோ ஹையோ... சிரிச்சி மாலல...😀😀😀
@spsampathkumar502
@spsampathkumar502 Год назад
கேவலமாக கேள்வி கேட்டுக்கொண்டு இவ்வளவு அடக்கமா உட்காந்திருப்பதே பெரியவிசயம்.
@user-di9ho1nt1p
@user-di9ho1nt1p Год назад
முக்தார் நல்ல நடிப்பு திறன் உள்ளது
@duraipandian8355
@duraipandian8355 Год назад
நான் 25 ஆண்டுகளாக மும்பை யில் வசிக்கிறேன் இந்தி மராத்தி மலையாளம் மூண்று மொழிகள் சரலமாக பேசுவேன் ஆனால் என் தாய் மொழி தமிழ் நான் பச்சைதமிழன்
@murugesanthirumalaisamy5613
இந்த ஈத்தரை பரதேசிகள் படத்தில் மட்டும் ஹிந்திக்காரியைப் போட்டு ஜொல் விடும் கூத்தாடி நாய்கள் தானே ? தமிழ் பிழைப்பு மொழி தானே. எல்லோரும் பல மொழிகளைப் படி என்றால் இங்கிருக்கும் கழிசடைகள் எந்த அந்நிய மொழியையும் படிக்காமல் துண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டச் சொல்லும் சுயநல அறிவாளிகள்
@sekarrice9980
@sekarrice9980 Год назад
மொழி வளரவேண்டுமெனில் தரமான தொழில்நுட்பம்தான்
@gopalakrishnanviswanathan7481
மிக அருமையான பேட்டி. முக்தார் எடுத்த பேட்டிகளிலேயே சிறப்பானது
@c.radhakrishkrish1524
@c.radhakrishkrish1524 Год назад
Mukthaar mathaveri ulle vaithu kondu Kelvin kekkirar . Athu Pola Satyam tvyum.
@gopalakrishnanviswanathan7481
@@c.radhakrishkrish1524 நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் மேற்கண்ட பேட்டியில் அந்த வெறி தலை விரித்து ஆடவில்லை.கவனித்தீர்களா?
@c.radhakrishkrish1524
@c.radhakrishkrish1524 Год назад
@@gopalakrishnanviswanathan7481 athu aalnthu sinthikkiravarkke puriyum. Tamilar urimai yennavente palarkkum puriyavillai.
@user-gr6wi5fx9n
@user-gr6wi5fx9n Год назад
பிடுங்கிய மயிரில் சிறந்த மயிரென்று ஒன்று இருக்குமானால், நீங்கள் சொல்வது சரி.
@user-gr6wi5fx9n
@user-gr6wi5fx9n Год назад
@@gopalakrishnanviswanathan7481 அந்த தலை ஆடினாலும் மயிர் கீழ விழாது அது அசல்.
@jankiram3768
@jankiram3768 Год назад
தோழர் முக்தர் திமுக அமைச்சர்கள் பலர் சாதிய சிந்தனையாளர்களாக உள்ளனர்.வெளிப்படையாக , வாக்களித்த மக்களை பரிகாசம் செய்கின்றனர்.இந்த நிகழ்ச்சிக்காக கடுமையாக கண்டிக்க ஆழும் கட்சியினரிடம் பேட்டி காணவேண்டும்.
@sanapeena
@sanapeena Год назад
போராட உன் கூட்டத்தை அழைத்து செல்லவும்
@tamilt16
@tamilt16 Год назад
இந்த முக்தார் தெலுங்கர்களின் அடிமை இவன் மண்டி தான் போடுவான்
@sunderams3384
@sunderams3384 Год назад
P at no
@user-jj6bh1ns9z
@user-jj6bh1ns9z Год назад
@@sanapeena நீ அடிமையாகிடக்கவும் அறிவில்லாம முட்டுக்குடுக்கவும்தான் சரி
@tharantamilanda9555
@tharantamilanda9555 Год назад
சீமான் போன்ற போலியாக அரசியல் பேசி பொழைப்பு நடத்துபவர்களை நக்கலுடன் கலந்து நன்றாக தோலுரித்து காட்டி இருக்கிறார் இந்த நிருபர். மிச்சம் சீமானை பற்றிய உண்மைகளை அறியவேண்டும் என்றால் எனது சேனல் இல் இருக்கும் விடீயோக்களை பாருங்கள். 2 வருடமாக சீமான் என்ற போலி இந்திய உளவுத்துறை கைக்கூலி எப்படி எல்லாம் எங்கள் போராட்டத்தை வித்து வாழ்கிறார் என்பதை ஆதாரத்துடன் பதிவுசெய்து இருக்கிறேன்.
@ssukumar9542
@ssukumar9542 Год назад
மொழி, மதம், ஜாதி, பெண்உரிமை என்று (இந்தியா/தமிழ்) அரசியல்வாதிகள் ஆதாயம் பெருக்கின்றார்கள்.
@vetrivelan6172
@vetrivelan6172 Год назад
Who r u kalanjiyam
@vetrivelan6172
@vetrivelan6172 Год назад
Actually u r singing Kai kuli
@vetrivelan6172
@vetrivelan6172 Год назад
Singi I know u r you are not tamilan I know u r
@vetrivelan6172
@vetrivelan6172 Год назад
Who he's he
@tharantamilanda9555
@tharantamilanda9555 Год назад
சீமான் போன்ற போலியாக அரசியல் பேசி பொழைப்பு நடத்துபவர்களை நக்கலுடன் கலந்து நன்றாக தோலுரித்து காட்டி இருக்கிறார் இந்த நிருபர். மிச்சம் சீமானை பற்றிய உண்மைகளை அறியவேண்டும் என்றால் எனது சேனல் இல் இருக்கும் விடீயோக்களை பாருங்கள். 2 வருடமாக சீமான் என்ற போலி இந்திய உளவுத்துறை கைக்கூலி எப்படி எல்லாம் எங்கள் போராட்டத்தை வித்து வாழ்கிறார் என்பதை ஆதாரத்துடன் பதிவுசெய்து இருக்கிறேன்.
@mdhmdh2243
@mdhmdh2243 Год назад
மொக்தார் அவர்களே நீங்கள் சீமான் அண்ணா வ நேர்காணல் எடுங்க
@hameedriyas6580
@hameedriyas6580 Год назад
பயந்து ஓடிடுவார் சீமான்
@sukumarsukumar1803
@sukumarsukumar1803 Год назад
@@hameedriyas6580 பயந்து ஓடுவதற்கு முக்தார் என்ன பேயா பிசாசா. அவனும் ஒரு நெறிய அளந்துதான் பதிலுக்கு பதில் கிடைக்கும்.
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi Год назад
@@hameedriyas6580 payantnhu odaraku stalin ah
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Год назад
19:05 நிமிடம் வரை முக்தார் பேச்சு மீதமுள்ள 6:22 வரை மட்டுமே திரு. களஞ்சியம் அவர்கள் நேரம்? என்ன கொடுமை சரவணன். 🤦‍♂️
@sasir2971
@sasir2971 Год назад
Super
@sathawaran5330
@sathawaran5330 Год назад
👍🤣அருமை
@Ethanhunt8900
@Ethanhunt8900 Год назад
muktar oru dravida jaldra
@user-dx8ys3od3b
@user-dx8ys3od3b Год назад
முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. 👍👍👍 செருப்படி கேள்வி..🔥🔥🔥🔥
@darklight9799
@darklight9799 Год назад
இதே கேள்வியை ஸ்டாலினை பார்த்து முத்தார் கேட்க முடியுமா ஆட்சியில இருந்தா எல்லாருக்கும் பயம் ஆட்சியில் இல்லாதவன புடிச்சிகிட்டு அதை பண்ணு இதை பண்ணுங்க அறிவு கெட்ட...
@darklight9799
@darklight9799 Год назад
50 வருஷமா ஆட்சி பண்ணி இவனுங்களே ஒன்னும் கிழிக்கல ஒரு நாள் கூட ஆட்சி செய்யாத எங்கள பாத்து கேள்வி கேட்க தகுதி இருக்கா
@sangimangisongimangichanne9235
கேள்வி ஒருவரிகளில்தான் இருக்க வேண்டும் பதில் 10 வரிகளில் இருக்க வேண்டும் முக்தார் உளரிகிட்டே இருந்தா என்ன அர்த்தம்
@user-dx8ys3od3b
@user-dx8ys3od3b Год назад
@@sangimangisongimangichanne9235 கேள்வி ஒரு வரிசையில் தான் இருக்க வேண்டும் என்பது விதியா..? அவர் கேக்கும் எந்த கேள்விக்கும் .. ஆமைகளிடத்தில் பதில் இல்லை என்பதே உண்மை.. .
@user-dx8ys3od3b
@user-dx8ys3od3b Год назад
@@darklight9799 ஆட்சியில இருந்தா தான்.. சமஸ்கிருத மந்திரங்களை.. வேண்டாம் என்று தமிழ் மந்திரங்களை சொல்ல சொல்வாயா..? என்னங்கடா பித்தலாட்டம் இது. பெரிய புடிங்கி மாதிரி சமஸ்கிருத மந்திரங்களை எதிர்த்து பேசுன சீமான்.. எதுக்கு தன் மகன் காதணிவிழாவிற்கு சமஸ்கிருத மந்திரங்களை ஓத சொன்னார்..? அப்பவே நிறுத்தி சமஸ்கிருதம் வேண்டாம்.. தமிழில் மந்திரங்களை சொல்லுங்கள் என்று ஆமையன் கூறி இருந்தால்.. 50 வருசமா ஆட்சி செஞ்ச கட்சியை பார்த்து.. கேள்வி கேட்டுயிருக்கலாம்.. நேத்து வந்த சீமான் சமஸ்கிருதம் வேண்டாம் என்று.. கூறுகிறான்.. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று...
@vijekumarnadesu7480
@vijekumarnadesu7480 Год назад
நான் சுவிஸ் நாட்டில் 30 வருடங்களாக இருக்கிறேன் ஜேர்மன் மொழியை சரளமாக பேசுவேன் சுவிஸ் நாட்டில் வோட்டு உரிமை இருக்கு ஆனாலும் நான் தமிழன் .நான் சுவிஸ் வெள்ளையன் ஆக முடியாது
@user-ty2bn8zn6w
@user-ty2bn8zn6w 2 месяца назад
Analum neengal indian origin.
@thamonathan9924
@thamonathan9924 Год назад
முடிந்தால் பாரிசாலனை நேர்காணல் செய்யுங்கள்.ஆனால் முழு நேர்காணலையும் ஓளிபரப்பவேண்டும்.
@kotteesanthony8426
@kotteesanthony8426 Год назад
Looselam yarum interview eduka matanga
@kuttynaai4319
@kuttynaai4319 Год назад
Parisalanai ethane peruku theriyumnu interview eduka solringa? etho konjam you tube pakara NTK karsngaluku theriyum..
@thamonathan9924
@thamonathan9924 Год назад
@@kuttynaai4319 அப்படியே இருக்கட்டுமே நேர்காணல் செய்யுங்களேன் பிறகு பார்க்கலாம்.
@thamonathan9924
@thamonathan9924 Год назад
@@kotteesanthony8426 முக்தார் அறிவாழியா??
@kotteesanthony8426
@kotteesanthony8426 Год назад
@@thamonathan9924 athunala than உன் comment avar kanduka maatarau
@sumithrakavingar9391
@sumithrakavingar9391 Год назад
களஞ்சியம் அண்ணா மிகச் சிறப்பு பதிலடி
@classicprakash4988
@classicprakash4988 Год назад
😀😀😀
@baskarbaskar6219
@baskarbaskar6219 Год назад
இந்தியாவும் பாகிஸ்தானும் மொழி வழியாகவா பிரிக்கப்பட்டது ?
@user-jj6bh1ns9z
@user-jj6bh1ns9z Год назад
உரிமை என்ற ஒற்றை விடயத்துக்காக பிரிக்கபட்டது
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz Месяц назад
​@@user-jj6bh1ns9zஇந்து முஸ்லிம் என்பதற்காக.மதரீதியான பிரிவினை.ஆனால் பாகிஸ்தானில் இருந்து கிழக்கு வங்காளம் (பங்களாதேஷ்)பிரிந்தது மொழி அடிப்படையில்.உருது எதிர் வங்காளம்.
@tamilansiva896
@tamilansiva896 Год назад
நாம் தமிழர் கட்சியிக்கு துணையாக இருக்கிறவர்களை பிறிக்கும் முயற்சிதான் இது தமிழர்கள் மிகவும் கவனமாகக் இருக்க வேண்டும்
@dass2205
@dass2205 Год назад
நாம் வாய்ப்பில்லாத இயக்குனர் கட்சி 🙏
@akshaypillai6993
@akshaypillai6993 Год назад
WE WANT MUKHTAR vs PARISAALNA!!!!
@vedanunique9476
@vedanunique9476 Год назад
இதை பார்த்துனாலும் தமிழன் எவன் தலைவன் என்பதை உணரனும்🌹🌹🌹
@mireshanc3623
@mireshanc3623 Год назад
யாரு தலைவன் னு நீங்க சொல்லுங்க பார்ப்போம்
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 Год назад
Seemaam enra saimon tamilan Alla nambaathi
@lavanyalavs147
@lavanyalavs147 Год назад
Antha video va mulusa pathutu pesunga da
@gajadharan5970
@gajadharan5970 Год назад
@@mireshanc3623 Q
@prem91
@prem91 Год назад
தமிழன் என்று சொல்லுபவன் எல்லாம் தமிழன் ஆகிட முடியாது தலைவர் என்று புளித்தி கதறும் சங்கீ ச்சீமான் எல்லாம் தலைவன் ஆகிட முடியாது 😂
@vanthavettuvom8112
@vanthavettuvom8112 Год назад
I have never seen it before like clear cut interviews. Hates off to Mr.muktar💐
@ssssss1722
@ssssss1722 Год назад
வாழ்த்துக்கள் 🔥🔥🔥💐💐💐
@natarajansengundar7317
@natarajansengundar7317 Год назад
உண்மையை உரக்க கூறியதற்கு நன்றி பாராட்டுகள்
@tamilt16
@tamilt16 Год назад
Kolttis😂😂🎆👞👞
@vettrivelr6184
@vettrivelr6184 Год назад
B.h .,u h.bxhp .puibm.bub..0bp.
@tharumaratnam
@tharumaratnam Год назад
டேய் முட்டாள் முக்தார் களஞ்சியம் பேச பரதேசி முக்தார் விடு.டேய் முட்டாள் முக்தார் இப்பயாருடைய ஆட்சி நடக்கிறது என்ன திமுக புடுங்குகிறது.ஏன்டா புண்ணாக்கு திராவிட நக்கி நீ என்பது உண்மை.நாம் தமிழர் நாமே தமிழர்.
@tharumaratnam
@tharumaratnam Год назад
தாயை வித்து தின்னும் முக்தார்.நான் தமிழன் .நீ யார்? டேய் முக்தார் விடுதலைப்புலிகள் இயக்கத்தை உருவாக்கியது பிரபாகரன்.டேய் நாம்எ ம் ஜி ஆர் இலங்கையில் பிறந்தவர்.கருணாநிதி தமிழ் இன துரோகி அதில் எமக்கு எதுவிதமான ஐயமும் இல்லை.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
@revathyp3308
@revathyp3308 Год назад
Mukthar sir ungalpetti arumai sir superairkum sir👋👋👋👍🙏🙏
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Год назад
Seeman is a duel character.
@sekartheboss3447
@sekartheboss3447 Год назад
முக்தார் மகிழ்ச்சி
@IraniyanThedal
@IraniyanThedal Год назад
நெறியாளர் திமுக வாழ்க மற்ற அனைவரும் ஒழிக என்று சொல்லிவிட்டு போகலாம்...
@spsampathkumar502
@spsampathkumar502 Год назад
தைரியமிருந்தால் சீமானோடு ஒரே ஒரு பேட்டி எடுத்துப் போட்டேன்
@shanmuha8513
@shanmuha8513 Год назад
He can not do it , will be knock out
@artist_Gora
@artist_Gora Год назад
இவர்களால் முடியாது
@THEDUKES14
@THEDUKES14 Год назад
உங்க அண்ணன் தான்டா வரமாட்டாரு 😂
@artist_Gora
@artist_Gora Год назад
யாரும் வர முடியாது னு சொல்ல முடியாது டா., தைரியம் இருந்தா நேர்காணல் எடு.
@artist_Gora
@artist_Gora Год назад
@@THEDUKES14 யாரும் வர முடியாது னு சொல்ல முடியாது டா., தைரியம் இருந்தா நேர்காணல் எடுக்க சொல்லு., இல்ல ஏன் எடுக்கம இருக்க னு சொல்லு
@tamilkavalan
@tamilkavalan Год назад
எங்கள் அடையாளம் தமிழ்
@user-bn8yc5kv1b
@user-bn8yc5kv1b Год назад
இந்த 100 வருடத்திற்குள் பாட்டன் தமிழன் அப்பா அம்மா தமிழன் தமிழன் என்று உன்னால ஒருத்தன காட்டு. யார் வேண்டுமானாலும் சொல்லலாம் நான் தமிழன் நான் தமிழன் என்று தாத்தா வொட அப்பா அம்மா தமிழனா இருக்கனும். தாத்தா வொட அப்பா அம்மா தமிழனா இருக்கனும். அப்பா தமிழனா இருக்கனும். அம்மா தமிழனா இருக்கனும். ஒரு இடத்தில் கூட மற்ற மொழி கலக்காமல் நீ தமிழனா னு தெரியுமா... எவனும் இருக்க மாட்டான்... சைமன் யார். சைமன் அப்பா யார் சைமன் அம்மா யார். சைமன் மனைவி யார் கேட்டு பார். சைமனின் பித்தலாட்டம் தெரியும்
@siylvesterpaul9325
@siylvesterpaul9325 Год назад
@@user-bn8yc5kv1b Ayya neenga ennum Simon nu proof kudukala evroda college certificate kaaminga paakalam... aporam ennadhu thatha paati tamilnu solla mudiyadha.... apo Matha state erukura yaarum avagadro andha mozhi karanganu sollakoodadhunu solringa.... unaku vena unnoda thatha paati kollu thata ellu thatha Pathi theriyama erukalam da enga oorla tamilnaatula enga kudumbam Pathi sollitharadhu dhan modhal vela....
@user-bn8yc5kv1b
@user-bn8yc5kv1b Год назад
@@siylvesterpaul9325தம்பி நீ சைமன் குருப்பா.. அது சரி உனக்கல்ல பதில் சொல்றேன் பாரு... சைமன் கடந்த 20 வருடங்களுக்குள் தனது கிருத்துவ பெயர் சைமனின் அப்பா அம்மா கிருத்துவ பெயரை மறைத்து தமிழ் பெயரை சொல்லி மக்களை குழப்பி ஏமாற்றி கொண்டு இருக்கிறான்... அதல்ல தெரியுமா... உன் பெயரை பார்தாலே தெரியும் நீ யார் என்று... இதுக்கு மேல உன் கிட்ட கேள்வி கேக்க வேண்டிய அவசியம் இல்லை.. தமிழ் பெயரில் மறைந்து வாழும் கிருத்துவர்கள் எப்படி டா தமிழன் ஆக முடியும்... கிருத்துவனுக்கு தமிழ் ன என்னானு தெரியுமா தமிழ் பண்பாடு ன என்னானு தெரியுமா.. ஆமையன் சொல்ர மாதிரி ஆமை கறி சாப்பிடுவ.. பன்னி கறி சாப்பிடுவான்னு கண்டத திண்க வேண்டியது.. சைமன் திருடிய பொருளை மக்கள் பார்க்கும் படி கையிலேயே வைத்து கொண்டு யார் திருடியது என்று மக்களை பார்த்துக் கேக்கிறான்.. அது உனக்கு புரியாது.... உனக்கு எப்படி புரியும் சைமன் பின்னால் நிற்பதில் 30% தமிழர்கள் 40% கிருத்துவர்கள் 30 % முஸ்லிம்கள் சைமன் தமிழ் நாட்டை கிருத்துவ நாடாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறான்... அதற்கு சைவம் அசைவம் என்று மக்களை குழப்பி ஏமாற்றி கொண்டு இருக்கிறான்... அனைத்து ஏமாற்று வேலைகளையும் செய்து கொண்டு மக்களை பார்த்து திராவிட கட்சிகள் நாட்டை ஏமாற்றி ஊழல் செய்கிறார்கள் என்று மக்களை குழப்பி ஏமாற்றி கொண்டு இருக்கிறான்... நீ ஆங்கிலத்தில் சொல்லரது புரியல
@user-bn8yc5kv1b
@user-bn8yc5kv1b Год назад
@@siylvesterpaul9325 சைமனுக்கு ஆதாரங்களை கேட்டல்ல..... களஞ்சியம் சொல்லுவான் சைமன் யார்... சொன்னத பாத்திய இல்லை சைமன் கிருத்துவ கைக்கூலி என்று கண்டுகலயா...
@dheenachandran4585
@dheenachandran4585 Год назад
முழு விடியோ கட்சிய முழுசும் பார்டா மூதேவி
@sreevigneskar2318
@sreevigneskar2318 Год назад
Super super super super super super super super super super super super super super super super super mukthar
@thangaraj19629
@thangaraj19629 Год назад
அடேய் முக்தாரு...பாவம் விருந்தினர்...விட்ருப்பா..தப்பு தப்புதான்...
@varunankumaran
@varunankumaran Год назад
Seeman Vs Muktar waiting 🔥🔥🔥🔥
@sankariappan1464
@sankariappan1464 Год назад
Seeman need to talk with this stupid fellow
@sankariappan1464
@sankariappan1464 Год назад
Sorry need not talk
@user-br7qs8ql5u
@user-br7qs8ql5u Год назад
தோழர் முக்தர் எவ்வளவு கதறினாலும் தமிழ் தேசியம் வெல்வது உறுதி
@user-tw6jf1hp6b
@user-tw6jf1hp6b Год назад
அருமை முக்தார் 🌹
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
விட்டில் பூச்சி போல முக்தார் வலையில் விழும் தலைவர்கள் இவரு திராவிட தலைவர்களை நேர் கானல் செய்ய மாட்டார்
@PremKumar-is1ke
@PremKumar-is1ke Год назад
அருமை அருமையான பதிவு சத்தியம் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@ymaryjhonsirani2850
@ymaryjhonsirani2850 Год назад
உண்மை பேசுகிறவனக்கு சற்று கோவம் அதிகம் தான் வரும் சீமான் 👍👍👍
@roboman784
@roboman784 Год назад
பேட்டி காண்பவரை முழுமையாக பேச விடுங்க முக்தார் அண்ணா
@SekarSekar-dk8de
@SekarSekar-dk8de Год назад
களஞ்சியம் முட்டாள் தனமா பேசுறான்
@kaarmugilans5656
@kaarmugilans5656 Год назад
Yes
@bhaskara2452
@bhaskara2452 Год назад
This is journalist special. Then only their TRP will increase
@jamuna184
@jamuna184 Год назад
true
@rothschild4049
@rothschild4049 Год назад
Aduthavanuku vantha thakali satni, ungaluku vantha rethama da
@grandpa8619
@grandpa8619 2 месяца назад
அண்ணாத்துரை ஒன்றே குலம் ஒருவனே தேவன்....கருத்தை ஏற்றுக்கொண்ட கட்சி....
@worldlife2984
@worldlife2984 Год назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ஊருக்கு தான் உபதேசம் தனக்கு இல்லை😢😢😢😢😢😢😢😢😢😢
@santhosha7036
@santhosha7036 Год назад
super super super bro
@lavanyalavs147
@lavanyalavs147 Год назад
Antha video va mulusa parunga da
@manivannan8716
@manivannan8716 Год назад
களஞ்சியம் சார் தமிழ்ல அர்ச்சனை உண்டு .கேக்காமல் விட்டது உங்க தலைவர்தான்
@jakthisjk4617
@jakthisjk4617 Год назад
அர்ச்சனை செய்யலாம்னு சட்டம் போட்டா பத்தாது... அரசு நிறைவேற்றனும் ... அண்ணன் ஆட்சிக்கு வந்துட்டு இப்டி நடந்தா அப்போ கேளுங்க...
@mr.curran9568
@mr.curran9568 Год назад
தம்பி முக்தார் நீங்க வேற லெவல்..ஒரே ஒரு முறை H.ராஜாவ நேர்கானல் செய்யுங்க... pls
@tamilnessn6339
@tamilnessn6339 Год назад
அவன் வரமாட்டான்.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Год назад
@@tamilnessn6339 ஒருமையில் பேசுவதை தவிர்க்கலாம்தானே...
@mmacademy3957
@mmacademy3957 Год назад
@@birdiechidambaran5132 அவனுக்கு அதுவே அதிகம்
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 Год назад
Periyar Vs Seeman..👌👌.. this itself a great victory for Seeman
@vigneshj7952
@vigneshj7952 Год назад
காத்திருக்கிறேன் அண்ணன் சாட்டை துரைமுருகன் (vs)முக்தார் நேர்காணலுக்காக
@veluvelu9732
@veluvelu9732 Год назад
Super, for the first time i enjoyed the interview of Mr. Muktar. Hats Off.🙏🙏
@RAVIKUMARK341
@RAVIKUMARK341 Год назад
பதில் தருபவரை விட, கேள்வி கேட்பவர் மிக அதிகமாக பேசுகிறார்... பதில் தருபவருக்கு அதிக நேரம் தராமல் குறுக்கிடுகிறார். கேள்வி கேட்பவரே பதிலும் சொல்லிக் கொள்கிறார். இதெல்லாம் ஒரு நேர்மையான நேர்காணலா ... என்று சந்தேகிக்கும் படி அநேக நேர்காணல்களில் உ.பி போல் ஒத்து உதவுகிறார்.. திருவாளர் முக்தார். அவரது நக்கல் சிரிப்பு மற்றும் பதற்றத்தில் பிதற்றல் சகிக்க முடியவில்லை
@shanmugamps6017
@shanmugamps6017 Год назад
எங்கள் பாட்டனார் மொழி வழி மாநிலம் பிரிக்கப்படுவதற்க்கு முன்னாள் பெங்களூர் வந்தவர். அவர் வழி வந்த நாங்கள் பெங்களூரில் பிறந்தவர்கள். உங்கள் கூற்று படி தமிழ் குடியை சேர்ந்தவர்கள், ஆனால் சமூக சூழலால் கன்னட பாரம்பரியத்தை பெருமளவில் ஏற்றுக்கொண்டவர்கள். இப்பொழுது நாங்கள் தமிழரா? தமிழரென்றால் தமிழகத்தை ஆள உரிமை பெற்றவரா? (விஷ) களஞ்சியம் விளக்குவாரா?
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 4 месяца назад
Aeppaa aellarumm manushamm paa.. adhukuu namma puniya mm pannirukomm ,, aenna adhulaa jadhii madamm nu
@Thamil_Thaai
@Thamil_Thaai Год назад
😂😂😂முக்தாருக்கு தான் சத்தம் ஓவரா இருக்குது 😂😂
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 Год назад
Adimaiii sikkuduchula athaaa
@veera360
@veera360 Год назад
யாரு ராசா முக்தார் நீ எங்க யா இருந்த, என் மனசுல உள்ள பாரம் எல்லாம் போயிடுச்சு அண்ணா 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🙏🏼
@AbdulWahab-ve9xz
@AbdulWahab-ve9xz Год назад
மிக அருமையான தைரியமான நேர்காணல் வாழ்த்துக்கள்
@MK-ds2di
@MK-ds2di Год назад
தரித்திர முக்தார் முடிஞ்சிது அவன் தொழில் வாழ்க்கை.
@kalimuthuseenivasan2222
@kalimuthuseenivasan2222 Год назад
@@MK-ds2di அட எப்பா முக்தர் அந்த கிளி கிழிக்கறாரு போப்பா
@abdulrajak1577
@abdulrajak1577 Год назад
தேற்றரவாளன் எபிரேயு மொழியில் அஹமது என்பதாகும். முஹம்மது நபியின் மற்ற பெயர்கள் அபுல் காசிம் ; அஹமது ஆகும். யோவான் அதிகாரம் 16 வசனம் 7 ; 8 7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் ( அஹமது) உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவர் உங்களிடத்திற்கு அனுப்ப படுவார். 8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்..
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf Год назад
தமிழ்தேசியத்தின்சொத்து.அண்ணன் சீமான்.
@raninagarajan8685
@raninagarajan8685 Год назад
கிரிஸ்தவனா😳🤔😡😟
@grandpa8619
@grandpa8619 2 месяца назад
தமிழ் நாட்டுக்கு உள்ள கடவுள் முருகன் முருகன் மதம் சைவம்.....சைவர்களை சைவர்களே....ஆண்டு கொள்வார்கள் ...கிறிஸ்துவ சைமன் தலைவன் இல்லை.....வாழ்க சைவம்...வாழ்க தமிழ்....
@balan4148
@balan4148 Год назад
பேட்டி ரொம்ப நக்கலா இருந்திச்சி அருமை சார்.
@MK-ds2di
@MK-ds2di Год назад
தரித்திர முக்தார் முடிஞ்சிது அவன் தொழில் வாழ்க்கை.
@hameedview9211
@hameedview9211 Год назад
சூப்பர் ஹிட் மூவி பார்த்த மாரி ஒரு feel 👏👏👏👏👏
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 Год назад
ஓட்டு போடும் வரை தமிழ் தமிழர் ஆட்சியை பிடித்தவுடன் திராவிடம் இதை போல் தான் முக்தார்
@VijayVijay-qq1kk
@VijayVijay-qq1kk Год назад
தம்பி திராவிடம் என்பது ஒரு கடல் போல, அதில் மீன்(தமிழ்) இருக்கும், உப்பு(சுயமரியாதை) இருக்கும், நீர்(சமூக நீதி) இருக்கும், கனிமம்(தமிழர் வளர்ச்சி) இருக்கும், பவழ பாறைகள்( மனிதநேயம்) இருக்கும், இப்படி மானிட வாழ்வுக்கு உகந்த அனைத்தும் இருக்கும் கலவை கடல் தான் டா திராவிடம்!! தேர்தலுக்கு முன்னர் திராவிட முன்னேற்றக் கழகம் என்றுதான் இருந்தது, தேர்தலுக்கு பின்னரும் திராவிட முன்னேற்றக் கழகமாக தான் இருக்கிறது!! தமிழுக்குள் திரவுடம் இல்லை, திராவிடம் என்கிற பாதுகாப்பு படலத்திற்கு உள்ளே தான் தமிழ் உள்ளது
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 Год назад
முக்தார் மனிதர்
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Год назад
@@VijayVijay-qq1kk சரியான விளக்கம். சிறப்பாக இருக்கிறது.
@prabanjam5690
@prabanjam5690 Год назад
யோவ்..... முக்தார் என்னய்யா இப்பிடி பின்னுரே 👏👏👏👏
@c.radhakrishkrish1524
@c.radhakrishkrish1524 Год назад
Enke pinnuran. Avan um sathayam TV yum mathaveriyodu irukkiranka avanuka maddum saamiye illai entu kooriya periyarai yettu kondu Nalla alla entum jesu entum vananki thiriyiranka. Tamilarkal moodarkal illai. Seeman Sariyana paathaiyile selkirar. .mathathirukkum inathirkkum sampantham illai. . Indhu mathathai pinpattum sila vellaiyarkal tamilarkal aakividuvatkala.. inathukkum sampandam illai. Irupipinim munnorkalai valipaduvathe tamilar panpasdu. Enable seeman
@tamilarasan_valaiyoli
@tamilarasan_valaiyoli Год назад
டேய் வெட்டி ஒட்டி வீடியோவ நீங்களே போடுறீங்கலடா. களஞ்சியத்தின் பேச்சு பாதிக்கும் மேல் வெட்டப்பட்டுள்ளது. இதில் தனி மனித வஞ்சம் வேறு 💦 த்து.
@arivu_editz
@arivu_editz Год назад
இவன் எப்பவுமே அப்படித்தான் அண்ணன் சீமான் இருந்திருந்தால் கதையே வேற 🔥
@ahamed7627
@ahamed7627 Год назад
@@arivu_editz ஆமம் ஆமை கறி கதை sollirupan 😂🤣
Далее
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 194 тыс.
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 194 тыс.