அதிக நேரம் எடுக்கும் வேலைதான். 20/25வருடங்களுக்கு முன்பு வீட்டில்தான் அப்பளம் செய்வார்கள்.அப்போது நிறைய நேரம் இருந்தது. வீட்டுல செய்து சாப்பிட ஆசைதான். முடியாது என்பதுதான் யதார்த்தம். இந்த சின்ன வயதில் நீங்கள் இவ்வளவு effort எடுத்து செய்வதற்கு பாராட்டுகள்
அப்பளம் செய்முறை விளக்கம் அருமை. அதை விட அம்மிக்கல்லின் பேரும் புகழும் நிலைக்கட்டும் . பல்லாண்டு காலம் வாழ்க. இந்த கானொளி பல கானொளிகளுக்கு வருமானம் ஈட்டுவதாக அமைந்துள்ளது. பாராட்டுகள்
In my childhood days during summer holidays my mom made like this.and we all assist her .55 years back.good old memories coming to my mind seeing this vedio 🎉
I tried your recipe but unga alavugu varalay everything same I did . konjam items list with correct measurement sollunga. Appalam veesale. I dnt know where I went wrong. Your name please. Are you from thirunelveli. Reply pannunga a
பல முறை தேடி இன்று சரியான உளுந்து அப்பளம் செய்முறை பார்த்தேன். சிறு வயதில் பாட்டி செய்து பார்த்தது. ஒரே ஒரு சந்தேகம். சுண்ணாம்பு பன்னீர் கலந்ததெல்லாம் சேர்க்கலாமா? எவ்வாறு கடையில் இந்த சுண்ணாம்பை கேட்டு வாங்க வேண்டும்? நன்றி.
Pirandai n sunnambu for calcium benefits. It Wil give real aroma to appalam. That is the recipe of kallidaikurichi appalam. Adding only sodaippu is Malayalam style papad.
நீங்க அழகாய் அப்பளம் செய்து கான்பித்தீர்கள் நன்றி உங்கள் அப்பளம் மட்டும் விரிந்து வருது பிரண்டை தண்ணீர் தான் அதற்க்கு காரணமா சொல்லுங்க sis super Thankyou
மேடம் நீங்கள் சொல்லிய மாதிரி செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் நீங்கள் பொரித்த மாதிரி விரிந்து பொரிய வில்லை. என்ன காரணம் என்று please சொல்லவும்.Thank you.