Тёмный

நாலு பேருக்கு நல்லது செஞ்சா நன்மை நம்மள தேடி வரும்.. ஸ்பாட்டிலேயே புரிய வைத்த கர்மா..! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 4,2 млн
50% 1

நாலு பேருக்கு நல்லது செஞ்சா நன்மை நம்மள தேடி வரும்.. ஸ்பாட்டிலேயே புரிய வைத்த கர்மா..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

4 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@mahatamil2738
@mahatamil2738 2 года назад
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்🙏🙏🙏👍
@Naanthaaaan
@Naanthaaaan 2 года назад
Yethayavthu pesanum nu pesathinga daa 🤦‍♂️🤦‍♂️😆🤣
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 2 года назад
நிச்சயம்
@mahatamil2738
@mahatamil2738 2 года назад
@@Mithraafashiondesigner sister vidunga pesaruvanga pesatum avangaluku enna theriya poguthu pichai pota than tharmam illa oruthavangaluku uthavi seirathum oru tharmam than antha tharmam epo avangaluku uyirai kapathuchi ethu theriyama pesuranga
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 2 года назад
@பச்சதமிழன். அதுவும் உண்மை தான். ஆனால் இவ்வுலகுக்கு நாம் கொடுக்கும் அனைத்தும் திரும்ப நமக்கே வரும்
@visalivisali800
@visalivisali800 2 года назад
Poi nallavanga naasama poranga kettavanga happya vaalranga
@sathish3664
@sathish3664 2 года назад
அடுத்த வினாடி ஒளித்து வைத்து இருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம் இந்த உலகில்🥰
@saravana1547
@saravana1547 2 года назад
Fact
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 2 года назад
👍👍👍
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 года назад
கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ். கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 2 года назад
@@sathishkumar-wk7vv Absolutely right.
@tripuram9122
@tripuram9122 2 года назад
ஒரு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமன்று இரக்கத்தன்மை இருக்கிறதா என்பதே முக்கியம். நம்முள் இருக்கும் இரக்கத்தன்மையே இறைத்தன்மையாகும் இரக்கமில்லாதவன் எந்த கடவுளை வேண்டினாலும் அவன் கடவுளாகவே இருந்தாலும் நிராகரிக்கபடுவான். ஆசிபாவை சீரழித்தவர்களை அவர்களுடைய பெண் குழந்தைகளே நிராகரிப்பார்கள்.
@aswinmaddy1533
@aswinmaddy1533 2 года назад
"எண்ணம் போல் வாழ்க்கை" னு சும்மாவா சொன்னாங்க இந்த வீடியோ அதிவேகமாக பரவி வருவதில் எனக்கு மகிழ்ச்சி 😊
@anuroppam9517
@anuroppam9517 2 года назад
Supper
@subashkiran1289
@subashkiran1289 4 месяца назад
அஜீத்😮🙏🏼
@preepree5232
@preepree5232 3 месяца назад
Ennam pol vaazkai endra Concept thappu actually namma panra thappu Elam namala thakka matikuthu namaloda thalamuraya thakuthu ipo namma anubuvaikrathu nama munnorgal senja paavam ilananmunjenmam paavam idhu na kannalaye pathuten neenga vena Nala kavanichu parunga puriyum

@sKids-dy2rk
@sKids-dy2rk 2 года назад
நல்லது செய்தால் நமக்கு எப்போதும் நல்ல நேரம் தான் என்பதை கடவுள் காட்டுகிறார் 🙏🙏🙏
@sashmithun
@sashmithun 2 года назад
Afghan terrorism, ezham kolai... Latchakanakula setha kadavul varathu, oruthan esc aaita kadavul ku banner🤣
@subashkiran1289
@subashkiran1289 4 месяца назад
அட போயா
@barathofficial8234
@barathofficial8234 2 года назад
நீ எதனை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்யப்படுவாய் 💯❣️
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 года назад
கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ். கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@sandy0129
@sandy0129 2 года назад
@@sathishkumar-wk7vv இந்து மதத்தை மட்டும் திட்டிக்கிட்டு எத்தனை நாளைக்கு வாழபழத்தை மட்டுமே சாப்பிட்டு "கஞ்சி"ய மட்டுமே குடிச்சிக்கிட்டு திரிவீங்க சப்பீஸ்... மைத்ர மதத்தை குறைசொன்னா சூத்த கிழிப்பான்.. தீவிரவாதம் செயுர மதத்தையும் , மதம் மாத்துற மாமா வேலை செய்யுற மதத்தையும் குறை சொல்ல ஆம்பளயா இருக்கனும், பொண்டுக பயலுகளுக்கு அது முடியாது. அவனுகள சொன்னா , வாயில தின்னிச்சிக்கிற வாழப் பழத்துக்கும் , "கஞ்சி"க்கும் எங்க போவ... பாவத்தை கஞ்சிய குடி.. கஞ்சிய குடி.. போ.. போ.. கீதா என்ற பொண்ணு துலுக்கனுகளால் கற்பழிக்கப்பட்டப்ப எங்க போன... ஓ , வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா.. குமாரி மாவட்டத்துல தேவாலயத்தில் கன்னிகாஸ்திரிகளுக்கு பாதர்கள் பாலியல் தொந்தரவு செஞ்சப்பவும் வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா... :) :) :)
@gkmaheshgkmahesh3608
@gkmaheshgkmahesh3608 2 года назад
bible says all are truth because he is almighty god
@sandy0129
@sandy0129 2 года назад
@@gkmaheshgkmahesh3608 There are many Gods , so its not a fact that there is only one God
@Edaicode9786
@Edaicode9786 2 года назад
@@sathishkumar-wk7vv superb
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 года назад
நன்மை செய்தால் நன்மை, தீமை செய்தால் தீமை,,, இதையே பெறுவோம் நாம்.... 😍😍. உருப்படியாக நியூஸ் போட்ட உங்களுக்கு நன்றி.... 😍😂
@veerachandran4616
@veerachandran4616 2 года назад
நீங்க சொல்றது சரிதான் ப்ரோ
@selvipitchai725
@selvipitchai725 2 года назад
True True.
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 2 года назад
🙏🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 года назад
Unmai
@gokulkumar2810
@gokulkumar2810 2 года назад
😂👍🏼
@abiabish8196
@abiabish8196 2 года назад
நீங்கள் பிறருக்கு நன்மை செய்தால் அதை விட பலமடங்கு நன்மை உங்களை வந்து சேரும் 👍👍👍👍💯💯
@emptyhearttamil4846
@emptyhearttamil4846 2 года назад
நானும் தான் பல பேருக்கு உதவி செய்றேன் 😔 அனா எனக்கு கஷ்டம் வரும் போது யாரும் உதவ மாட்டிக்கிறாங்க... ஒரு நாள் நல்லது நடக்கும்னு நினைச்சிட்டு இருக்கேன்😔😔😔
@RagupathykRk
@RagupathykRk 4 месяца назад
Dont feel
@RagupathykRk
@RagupathykRk 4 месяца назад
Coming soon for good news
@manivasakanmani7258
@manivasakanmani7258 4 месяца назад
Amanka😔😔
@Suresh_k.
@Suresh_k. 4 месяца назад
Constant - "Karma is boomerang!" but don't expect when you want...it will happen when you actually want❤
@kalyank840
@kalyank840 4 месяца назад
நீங்க தொடர்ச்சியாக உதவி செய்யுங்கள். ஒரு நாள், உங்களுக்கு தேவையான நேரத்துல உங்களுக்கு அது திரும்ப வரும்
@sureshkumar-sm3gp
@sureshkumar-sm3gp 2 года назад
கொலை கொள்ளை கள்ளக்காதல் செய்திகளை பார்த்த எங்களுக்கு காலையிலேயே நல்ல செய்தி உங்கள் அறிவுரையும் அருமை.
@ushathirumurugan
@ushathirumurugan 2 года назад
😆🤩😍
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 года назад
கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ். கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@JAI----
@JAI---- 2 года назад
@@sathishkumar-wk7vv aprm church la prostitute nadanthathu enna aachu da pavada bunda...antha church pastour enna aanan da lawade
@sandy0129
@sandy0129 2 года назад
@@JAI---- ivan tha pathi pesa maataan bro.. yen na.. ivan appane paavada mama va dhaan irupaan.. iniitial teriyaatha baadu bro avan..
@sandy0129
@sandy0129 2 года назад
@@JAI---- Super reply bro
@prakash.d6522
@prakash.d6522 2 года назад
இத பார்த்தா 5 star Add தான் ஞாபகம் வருது💐Super Sister👍
@mansoorelahi407
@mansoorelahi407 2 года назад
இறைவன் மிகப்பெரியவன் எதுவும் காரணம் இல்லாமல் நடக்காது. எதுவும் அவன் இன்றி அசையாது இறைவனை உணரக்கூடிய தருணமிது
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 2 года назад
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பதற்கு உதாரணம் இந்த சம்பவம் போல👍
@ohapdiya.2095
@ohapdiya.2095 2 года назад
EVEN KARMA TOO IS PARTIAL. ONLY FAVOURING MEN FOR WHAT WOMEN DOES😂🤣
@sandy0129
@sandy0129 2 года назад
@@ohapdiya.2095 yov.. poya anguttu...
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 года назад
கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ். கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@rmoovendran4934
@rmoovendran4934 2 года назад
அக்கா மீனாட்சி அவர்களின் அனைத்து கமாண்டையும் பார்க்கிறேன் நல்ல சிந்தனையும் நல்ல எண்ணம் கொண்டவர்களாக உள்ளீர்கள் நீடூடி ஐயப்பன் அருளாள் பல்லாண்டு காலம் நொய் நொடி இல்லாமல் வாழ்க
@sandy0129
@sandy0129 2 года назад
இந்து மதத்தை மட்டும் திட்டிக்கிட்டு எத்தனை நாளைக்கு வாழபழத்தை மட்டுமே சாப்பிட்டு "கஞ்சி"ய மட்டுமே குடிச்சிக்கிட்டு திரிவீங்க சப்பீஸ்... மைத்ர மதத்தை குறைசொன்னா சூத்த கிழிப்பான்.. தீவிரவாதம் செயுர மதத்தையும் , மதம் மாத்துற மாமா வேலை செய்யுற மதத்தையும் குறை சொல்ல ஆம்பளயா இருக்கனும், பொண்டுக பயலுகளுக்கு அது முடியாது. அவனுகள சொன்னா , வாயில தின்னிச்சிக்கிற வாழப் பழத்துக்கும் , "கஞ்சி"க்கும் எங்க போவ... பாவத்தை கஞ்சிய குடி.. கஞ்சிய குடி.. போ.. போ.. கீதா என்ற பொண்ணு துலுக்கனுகளால் கற்பழிக்கப்பட்டப்ப எங்க போன... ஓ , வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா.. குமாரி மாவட்டத்துல தேவாலயத்தில் கன்னிகாஸ்திரிகளுக்கு பாதர்கள் பாலியல் தொந்தரவு செஞ்சப்பவும் வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா... :) :) :)
@cuteboyexpressions3057
@cuteboyexpressions3057 2 года назад
கர்மா வினைக்கு சரியான உதாரணம்.. 🙏👏👏👏...
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 года назад
கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ். கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@cuteboyexpressions3057
@cuteboyexpressions3057 2 года назад
@@sathishkumar-wk7vv Crt Ta Bro😢...
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 2 года назад
Fake I'd கா்மாவை எங்கு தீா்ப்பது.
@cuteboyexpressions3057
@cuteboyexpressions3057 2 года назад
@@g.r.berrnartsha7164 Fake Id I Konduthaan Theerka Vendum😅
@danielramachandran5437
@danielramachandran5437 2 года назад
Yea
@Nimmi_0807
@Nimmi_0807 2 года назад
பிறருக்கு நாம் செய்யும் உதவியை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் நன்மை செய்தால் நல்லதே நடக்கும்
@narasimmaraja8738
@narasimmaraja8738 2 года назад
நல்லது செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும் நாம் செய்த தர்மம் நிச்சயம் நம்மை காக்கும் ஓம் நமச்சிவாய போற்றி குருவே சரணம்🙏🕉️
@cena975
@cena975 2 года назад
இந்த வீடியோ நான் 1 மாசதுக்கு முன்னாடியே பாத்தேன். பாலி எப்படியோ தேடி கண்டு புடிச்சி மக்களுக்கு தெரிவித்ததுற்கு நன்றி💗💗
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 года назад
கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ். கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@tamilarasan01276
@tamilarasan01276 2 года назад
இந்த வீடியோ விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது இவர்கள் இது போல் நிறைய வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்
@vigneshm9246
@vigneshm9246 2 года назад
இவங்க இரண்டு பேரால் அந்த மூதாட்டிக்கு நன்மையோ இல்லையோ ஆனால் அந்த பாட்டியால் இவங்க இரண்டு பேர் மத்தியில கண்டிப்பாக ஒரு mutual understanding வந்திருக்கும்... 💞
@arunpanayaan1873
@arunpanayaan1873 2 года назад
Correct
@sharpvijay
@sharpvijay 2 года назад
good comment
@preethishankar491
@preethishankar491 2 года назад
Nanum itan nenacha
@avarunkumar7096
@avarunkumar7096 2 года назад
உயிரே வந்துருச்சு.
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 года назад
😂.. mm
@tamilarasitamilarasi539
@tamilarasitamilarasi539 2 года назад
வயதானவர் உருவில் கடவுள் அந்த இருவரையும் காப்பாற்றி உள்ளார்.
@devikavi472
@devikavi472 4 месяца назад
❤❤❤
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 2 года назад
பாலிமர் செய்திகள் இது போன்ற நல்ல பதிவுகளை பதிவிடுவது மிகவும் பாராட்டத்தக்கது... வாழ்த்துக்கள்... இது போன்ற நல்ல செய்திகளை மட்டுமே மக்களிடம் பரப்புங்கள்...
@antonyajith5060
@antonyajith5060 2 года назад
நல்லது நினைத்தால் l நல்லது நடக்கும் கடவுள் வார்த்தை. 🙏🙏🙏🙏
@VAZHGANERMAI6
@VAZHGANERMAI6 2 года назад
இந்த வீடியோ உண்மையோ பொய்யோ என்று தெரியவில்லை ஆனால்..அந்த அம்மாவால் இந்த ரெண்டு பேரும் தப்பிசாங்க..
@invisibledon4060
@invisibledon4060 2 года назад
Intha video poi mathri theriyuthu
@ohapdiya.2095
@ohapdiya.2095 2 года назад
EVEN KARMA TOO IS PARTIAL. ONLY FAVOURING MEN FOR WHAT WOMEN DOES😂🤣
@MrTomLogs
@MrTomLogs 2 года назад
It's real bro
@jayapaul8849
@jayapaul8849 2 года назад
இது உண்மை please watch cat 🤣
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 2 года назад
True
@rjsanjaibgmvoice4076
@rjsanjaibgmvoice4076 2 года назад
நம்மளை சுற்றி நடக்கக்கூடிய ஒவ்வொரு நொடியும் வியந்து போகக்கூடிய தருணங்கள் தான் அதை அறியாமல் கடந்து செல்லும் மனிதர்கள் 😏
@subbulakshmichandrasekaran6947
@subbulakshmichandrasekaran6947 2 года назад
நன்மை, நன்மை தருதலால் நன்மை பல செய்து வாழ்ந்து செல்வோம்!
@MuruganMurugan-px8ts
@MuruganMurugan-px8ts 2 года назад
பிறருக்கு உதவி செய்யும் நல்ல குணம் இருந்தால் என்றாவது ஒருநாள் அது நம்மை காக்கும்
@schoolkid1809
@schoolkid1809 2 года назад
🙏🙏🙏நல்லவை நடக்கும் பிறருக்கு நன்மை செய்யும் பொழுது
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 года назад
கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ். கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@sandy0129
@sandy0129 2 года назад
@@sathishkumar-wk7vv இந்து மதத்தை மட்டும் திட்டிக்கிட்டு எத்தனை நாளைக்கு வாழபழத்தை மட்டுமே சாப்பிட்டு "கஞ்சி"ய மட்டுமே குடிச்சிக்கிட்டு திரிவீங்க சப்பீஸ்... மைத்ர மதத்தை குறைசொன்னா சூத்த கிழிப்பான்.. தீவிரவாதம் செயுர மதத்தையும் , மதம் மாத்துற மாமா வேலை செய்யுற மதத்தையும் குறை சொல்ல ஆம்பளயா இருக்கனும், பொண்டுக பயலுகளுக்கு அது முடியாது. அவனுகள சொன்னா , வாயில தின்னிச்சிக்கிற வாழப் பழத்துக்கும் , "கஞ்சி"க்கும் எங்க போவ... பாவத்தை கஞ்சிய குடி.. கஞ்சிய குடி.. போ.. போ.. கீதா என்ற பொண்ணு துலுக்கனுகளால் கற்பழிக்கப்பட்டப்ப எங்க போன... ஓ , வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா.. குமாரி மாவட்டத்துல தேவாலயத்தில் கன்னிகாஸ்திரிகளுக்கு பாதர்கள் பாலியல் தொந்தரவு செஞ்சப்பவும் வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா... :) :) :)
@schoolkid1809
@schoolkid1809 2 года назад
@@sathishkumar-wk7vv நம்ம‌ சாகுற வரைக்கும் இப்படி அடுச்சுக்கவேண்டியது-தா .... நம்ம முதல்ல எல்லாதையும் அரசியல்ல பாக்குறத விடுங்கடா இப்படி பாத்து பாத்து-தா ஒரு மைரும் பண்ணாம ஒரு வட்டத்துக்குள்ளே வாழ்ந்துறோம்
@g.ranganayaki6671
@g.ranganayaki6671 2 года назад
நல்லவர்களுக்கு என்றைக்கும் நல்லதே நடக்கும்.அந்த நல்லவர்களுடன் பழகுவோருக்கும் கூட.. இன்று அருமையான கருத்துடன் நல்ல செய்தி👏👏👏🤝🤝🤝🤝👌👌👌👌👌🙏🙏🤗🤗🤩
@VijayaKumar-sh5rv
@VijayaKumar-sh5rv 2 года назад
📖 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28
@vaishalirama
@vaishalirama 2 года назад
🙄🙄🙄
@Black_editz_69
@Black_editz_69 2 года назад
Amen
@gopalrohini
@gopalrohini 5 месяцев назад
@vijayakumar-sh5rv. Thanniye kapatri kolla mudiyamal settu pona pinam ana Jesus unnai kapatrum pongada church pimp Broker cultural genocides copy paste fake constantine uruvkiya madha one book zombiye
@gopalrohini
@gopalrohini 5 месяцев назад
​@@Black_editz_69o next one book zombiya
@sankarkisanth87
@sankarkisanth87 2 года назад
இறைவன் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா! நன்றிகள் கோடி 😢💐🙏🏻.
@worldtraditionalfoods4576
@worldtraditionalfoods4576 2 года назад
இத்தனை நாளில் இன்று தான் நல்ல செய்தி சொல்லி இருக்கிறீர்கள் பாலிமர்👍❤️
@revathy335
@revathy335 2 года назад
நிச்சயமாக எல்லா உதவிக்கும் நற்பலன் நிச்சயம் கிடைக்கும் இந்த செய்திக்கு நன்றி
@smanivel441
@smanivel441 2 года назад
அவங்க 2 பேரையும் அந்த பாட்டி ரூபத்தில் வந்து கடவுள் காப்பாற்றி இருக்கிறார்🙏🙏🙏
@smr19673
@smr19673 2 года назад
Bro ithu vandhu motivation drama😂
@smanivel441
@smanivel441 2 года назад
@@smr19673 Motivation meaning motivation bro ithu ennaikum drama aakathu.
@user-cz1xm4qb1c
@user-cz1xm4qb1c 2 года назад
கர்மா முன்னால late ah தா நடக்கும்.. ஆனால்,இப்போதெல்லாம் ஒடனுக்கு ஒடனே நடக்குது... Very power ☯️
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 года назад
கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ். கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@januaryfebruary5194
@januaryfebruary5194 2 года назад
அது வேற ஒன்றும் இல்லை சகோ முன்னாடி 130 120 வயதுவரை நீண்ட நாள்கள் வாழ்ந்தனர் இப்போது 60 முப்பது நாற்பது வயதிலேயே வாழ்க்கையை முடித்து விடுகின்றனர் அதனால்தான் கர்மா உடனடியாக
@januaryfebruary5194
@januaryfebruary5194 2 года назад
@@wz_sw இந்த மெசேஜை மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு காப்பி செய்து இங்கு போட்டதற்கு நன்றி மதிய வணக்கம்
@user-cz1xm4qb1c
@user-cz1xm4qb1c 2 года назад
@@januaryfebruary5194 உண்மைதான் தோழரே
@user-cz1xm4qb1c
@user-cz1xm4qb1c 2 года назад
@@wz_sw இறைவன் என்பது எனக்கு தெரிந்த வரை அவரவர் உடலின் உள்ளே தான் உள்ளார்
@samuelsunitha8342
@samuelsunitha8342 2 года назад
இனிமேல் எப்பொழுதும் நாம் நன்மை செய்ய வேண்டும்...🙏🙏🙏
@psekar.007..8
@psekar.007..8 2 года назад
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்..🙏🙏
@dineshbalram4u904
@dineshbalram4u904 2 года назад
இந்த வீடியோ என் தினத்தை மகிழ்ச்சி ஆக்கியது. பிரபஞ்சத்திற்கு நன்றி😍
@ahlamcoirs9286
@ahlamcoirs9286 2 года назад
வீரம் உன்னை மட்டும் காப்பாற்றும் தர்மம் உன் தலைமுறையும் காப்பாற்றும்
@padmasridhar1482
@padmasridhar1482 2 года назад
கர்மா பற்றிய தெளிவான விளக்கம் அருமை. புரியாதவர்களுக்கும் புரியும்.
@sp-sg3mt
@sp-sg3mt 2 года назад
ஆமாம் அனைத்து மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே செய்யுங்கள், அவர்கள் கோப படுத்தினாலும் கோபம் கொள்ளவேண்டாம்.
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 2 года назад
நிச்சயம் நான் கர்மாவை நம்புகிறேன். உண்மை அதுதான்
@SBRCREATIVES2005
@SBRCREATIVES2005 2 года назад
Correct ha sonniga
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 года назад
கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ். கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@sandy0129
@sandy0129 2 года назад
@@sathishkumar-wk7vv இந்து மதத்தை மட்டும் திட்டிக்கிட்டு எத்தனை நாளைக்கு வாழபழத்தை மட்டுமே சாப்பிட்டு "கஞ்சி"ய மட்டுமே குடிச்சிக்கிட்டு திரிவீங்க சப்பீஸ்... மைத்ர மதத்தை குறைசொன்னா சூத்த கிழிப்பான்.. தீவிரவாதம் செயுர மதத்தையும் , மதம் மாத்துற மாமா வேலை செய்யுற மதத்தையும் குறை சொல்ல ஆம்பளயா இருக்கனும், பொண்டுக பயலுகளுக்கு அது முடியாது. அவனுகள சொன்னா , வாயில தின்னிச்சிக்கிற வாழப் பழத்துக்கும் , "கஞ்சி"க்கும் எங்க போவ... பாவத்தை கஞ்சிய குடி.. கஞ்சிய குடி.. போ.. போ.. கீதா என்ற பொண்ணு துலுக்கனுகளால் கற்பழிக்கப்பட்டப்ப எங்க போன... ஓ , வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா.. குமாரி மாவட்டத்துல தேவாலயத்தில் கன்னிகாஸ்திரிகளுக்கு பாதர்கள் பாலியல் தொந்தரவு செஞ்சப்பவும் வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா... :) :) :)
@queenieeditzz927
@queenieeditzz927 2 года назад
This is be like "nalla vela nee ethuvum pannama iruntha" 5star saptuga ethuvum pannama iruga 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂
@yuvi0076
@yuvi0076 2 года назад
இந்த வீடியோ போட்ட பாலிமர் க்கு என் முதல் லைக்.......keep Rocking...
@srikaveri7454
@srikaveri7454 2 года назад
ஆன்மீக சேனல்ல கூட இவ்ளோ தெளிவான ஸ்கிரிப்ட் ல சொல்லிருக்க மாட்டாங்க... Very Nice...👍
@mukeshvishwanathan5193
@mukeshvishwanathan5193 2 года назад
நல்லதையே நினைப்போம்🙏 நல்லதையே சொல்வோம்🙏 நல்லதே நடக்கும் 🙏🙏🙏💝💝
@MohamedIsmail-wt4og
@MohamedIsmail-wt4og 2 года назад
நன்றி சகோ. உண்மை.
@mukeshvishwanathan5193
@mukeshvishwanathan5193 2 года назад
@@MohamedIsmail-wt4og 🙏🙏💝💝
@srsk0412
@srsk0412 2 года назад
சூப்பர். thatboy👏👏 நீங்க சொன்ன விதமும் சூப்பர் polimer. keep it up.👏👏
@barathraj8975
@barathraj8975 4 месяца назад
Scriptedனு தெரியாமல் like & share செய்ததெல்லாம் ஒரு காலம்...😂😂😂
@sivapandi2332
@sivapandi2332 2 года назад
ப்ராங்க் வீடியோ போல இருக்கு ஆனா அதை வைத்து நல்ல கருத்தை காலையிலே சொல்லிட்டையே பாலி😥😂
@suganyar2453
@suganyar2453 2 года назад
@@punithavathigopal5363 🤣🤣🤣🤣🤣
@jithantalks9813
@jithantalks9813 2 года назад
Ssss bro
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 года назад
கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ். கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@tamilarasan01276
@tamilarasan01276 2 года назад
இந்த வீடியோ விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது இவர்கள் இது போல் நிறைய வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்
@manivannan8716
@manivannan8716 2 года назад
@@sathishkumar-wk7vv அதேதான் பாவமன்னிப்புன்னு சொல்லி கிருஸ்துவபாதிரிகள் நம் தமிழ் பெண்களை சர்ச்சிலேயே கற்பழித்தார்களே அதேபோலதான்
@gv11
@gv11 2 года назад
நாம் என்ன செய்கின்றோமோ அதுவே (நன்மை தீமை) பலமடங்காக நமக்கே திரும்ப வரும்
@Laba_tamilblogcreator
@Laba_tamilblogcreator 2 года назад
உலக மக்களுக்கு இதை விட தெளிவாக சொல்ல முடியாது✋⛔️🚫 மிகவும்😍 முக்கியமான விஷயம்🙏.... தெளிவு பெறுவதற்கு விடியோவை பதிவு செய்வதற்கு நன்றி🙏 என் 7 வருட காலம் தியானத்தில் உணர்ந்து விஷயங்கள் இது 😊 வாழ்க 🙏வளமுடன்
@prakoprakash8076
@prakoprakash8076 2 года назад
அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை முடிந்த வரை அன்பு செய்வோம் உதவி செய்வோம் 🥰🥰🥰😍😍
@twittertimepassspace2.031
@twittertimepassspace2.031 2 года назад
சில நேரங்களில் இயற்கை நமக்கு எல்லாம் புரிய வைக்கும்
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 2 года назад
அப்படி என்றால் அரசியல் வாதிகள் எல்லாம் இந்நேரம் செத்திருக்க வேண்டும் அல்லவா
@shilpabharath9430
@shilpabharath9430 2 года назад
🤣🤣🤣
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 года назад
👌👍🏽👍🏽👍🏽😄கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ். கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@poomesh2338
@poomesh2338 2 года назад
அதான் இட்லி சட்னி வேலை செஞ்சுதுல்ல
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 2 года назад
நாம் எப்படி நடந்துகொள்கிறோமோஅதற்கான பாவ பலன் நம்மை வந்து சேரும் இது முற்றிலும் உண்மை
@harivignesh5529
@harivignesh5529 2 года назад
நீங்கள் போட்ட பதிவிலே இந்தப் பதிவு தான் மிக அருமையான பதிவு....
@madhavan8070
@madhavan8070 2 года назад
ஓம்நமசிவாய.கர்மா.வினை.பயன் இதை.இந்த.பெரியாரிஸ்டுகள்.உணர.வேண்டும்.இதுதான்.கடவுள்ஜெய்ஹிந்த்.
@margherita373
@margherita373 2 года назад
எண்ணம் போல் வாழ்க்கை தீதும் நன்றும் பிறர் தர வாரா தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
@kvictoria7021
@kvictoria7021 2 года назад
பாலிமர் இந்த நியூஸ் சூப்பர் உன்மை சம்பவம் சில பேரை மாற்றும்
@user-pn7hj5qd1r
@user-pn7hj5qd1r 2 года назад
நன்மை செய்தால் அல்ல நினைத்தாலே நன்மைதான் நடக்கும் இறைவன் நியதி
@user-ji2bj4fv2y
@user-ji2bj4fv2y 2 года назад
முடிஞ்ச வரைக்கும் யாருக்கும் கெடுதல் நினைக்காம, உங்களால முடிஞ்ச உதவிய செய்யுங்கள்.
@senthilvs6892
@senthilvs6892 2 года назад
அது சரி உதவிக்கு வந்த அந்த பூனையை யாருமே கண்டுக்கவே இல்லை....
@RadhisKitchen20
@RadhisKitchen20 2 года назад
நல்லது செய்தால் நன்மை நிச்சயம் 💯
@user-um2zb4xq3z
@user-um2zb4xq3z 4 месяца назад
ஒரு பஸ் பயணத்தில் எனக்கும் எப்படி ஓர் அனுபவம் கிடைத்தது. ஒருவருக்கு தாமாக முன்வந்து உதவி செய்யும் தருணம் நமக்கு வரும் தீமை எளிதாக நம்மை கடந்து செல்ல பார்த்திருக்கிறேன்...🙏🙏🙏
@nithuking9173
@nithuking9173 2 года назад
கடவுளே ரொம்ப மகிழ்ச்சியான செய்தி
@arulsivammaths2296
@arulsivammaths2296 2 года назад
It's not a real incident, its drama for humanity!😢😢
@akil3290
@akil3290 2 года назад
Yes
@gkmaheshgkmahesh3608
@gkmaheshgkmahesh3608 2 года назад
yes this is drama but all human following that
@hinduja5555
@hinduja5555 2 года назад
It's looks scripted by seeing their overacting behaviour itself. People falling for it is lol!
@samuraijosh1595
@samuraijosh1595 2 года назад
Bruh this shit is fake af
@nallakaruppannallakaruppan4657
@nallakaruppannallakaruppan4657 2 года назад
Doesn't matter when you are giving the right feedback even if it is artificial
@rajeshwaranjayaraman6303
@rajeshwaranjayaraman6303 2 года назад
After watching this video how many of you remember Five star chocolate 🍫 add 😍
@prakashvish3988
@prakashvish3988 2 года назад
அனைவரும் அறிந்த கொள்ள வேண்டிய ஒன்று ❤️
@DustBinEdits
@DustBinEdits 2 года назад
எண்ணம் போல் வாழ்க்கை ..... நாம் என்ன விதைக்கிறோமோ அதைதைதான் அறுவடை செய்ய முடியும், நல்லதே நினைத்து நல்வழியில் நடந்தால் நமக்கு நன்மைதான் பரிசாய் கிடைக்கும்.....
@vaayadiponnu4956
@vaayadiponnu4956 2 года назад
தீதும் நன்றும் பிறர் தர வாரா🙏
@manojprashanth7960
@manojprashanth7960 2 года назад
Unmai
@vaayadiponnu4956
@vaayadiponnu4956 2 года назад
@@manojprashanth7960 🙏
@manojprashanth7960
@manojprashanth7960 2 года назад
@@vaayadiponnu4956 ana nallathu panna enga nallathu nadakuthu.. kettathu tha nadakuthu..!
@vaayadiponnu4956
@vaayadiponnu4956 2 года назад
@@manojprashanth7960 wait and watch nalladhu. Sure ah nadakkm
@monisharajendran4602
@monisharajendran4602 2 года назад
@@vaayadiponnu4956 oru mannum nadakkalai. Nama undu namma velai undunnu irunthalum venuntume kudumbathai keduthu viduralunga
@ajithperumal5655
@ajithperumal5655 2 года назад
""நன்றே நினை!.... அஃதே வினை!!.... எண்ணம் எப்படியோ!.... எல்லாம் அப்படியே!.... எந்த விதையை விதைக்கிறாயோ!... அந்த வகையே பயன்!....
@barathkaviyarasan6928
@barathkaviyarasan6928 2 года назад
ஒவ்வொரு நொடியும் நமக்கு எவ்வளவு முக்கியம்னு புரியுதா 🥳
@user-ed1fr5ls4z
@user-ed1fr5ls4z 2 года назад
கர்மா ஒரு boomerangs 😎😎
@raziyas4429
@raziyas4429 2 года назад
எப்போதும் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் எல்லோரும் நல்லதையே நினையுங்கள் நல்லா இருப்பீர்கள்
@farvash7411
@farvash7411 2 года назад
கெட்டது செய்தால் நமக்கு நல்லது நடக்கும்
@sibilalambert6109
@sibilalambert6109 2 года назад
Nallathu ninaichan ellame keddathaai thaan nadakkirathu
@dr.arulananthamdhandapani1609
@dr.arulananthamdhandapani1609 2 года назад
ஆண்டவா Polimer news இதே மாதிரி மக்கள் மனதில் நல்ல எண்ணத்துடன் நல்லதை மட்டும் சொல்ல வேண்டும்..கர்மா Polimer news channel உண்டு.
@deepikadp3620
@deepikadp3620 2 года назад
Antha muthiyavar kadavulaaga irukkalam.... God is great
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 года назад
தீதும் நன்றும் பிறர்தர வாரா ❤️
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 года назад
எப்ப்பா நல்லதையும் உள்ளதை உள்ளபடி சொல்லும் தமிழ் செய்தி நிறுவனங்களில் பாலிமர் முதன்மையாக திகழ்கிறது தெளிவாகிறது. இப்படியே தொடரட்டும் உங்கள் நல்ல பயணம்🙏 உங்கள் நல்ல நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்லதை பேசுவோம் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் நல்ல மாற்றங்கள் வரும்.
@josmersriya7451
@josmersriya7451 2 года назад
M
@musikfreak
@musikfreak 2 года назад
Five star Advt gnabhagam varudhu ... Reality la... God s great.. Kadavul andha amma roobathil🌼🌼🌼🌼🌼🌼👌👌👌👌👌👌
@sawaria123
@sawaria123 2 года назад
Pure randomness. இத பத்தி பல பேருக்கு புரியாது. இது மாதிரி எமோஷனால் கதைகள் சிறப்பா இருக்கும்.
@user-zv5ep6wb8j
@user-zv5ep6wb8j 2 года назад
ஓம் சிவாய நமக. ஓம் சாய் ராம்.
@allindiancitizensaic7626
@allindiancitizensaic7626 2 года назад
She (grandma) is the real God...🙏🙏🙏
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 2 года назад
தீதும் நன்றும் பிறர் தர வாரா👍👍👍👍
@logoranjith4939
@logoranjith4939 2 года назад
இந்த வீடியோ பாலிமர் version ல பாக்க ஆசைப்பட்டேன் இப்போ பாத்துட்டேன் நன்றி 🙏
@k.selvakumar8350
@k.selvakumar8350 2 года назад
👍கர்மா என்பது உண்மை உண்மை உண்மை 👍
@VAZHGANERMAI6
@VAZHGANERMAI6 2 года назад
பூனை ...எடுத்தேன் பாருங்க ஓட்டம்🐈
@harithahp1570
@harithahp1570 2 года назад
😂😅
@VAZHGANERMAI6
@VAZHGANERMAI6 2 года назад
@@harithahp1570 😁
@VAZHGANERMAI6
@VAZHGANERMAI6 2 года назад
@Meeran Tamil .. யோ👈 தங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.. திருமணம் ஆகி இருந்தால் நல்ல இருங்க🙌🌹🌺
@harivicky1918
@harivicky1918 2 года назад
Wow.... Goosebumps aaguthu...m😲😲
@DivyaDivya-jf4rg
@DivyaDivya-jf4rg 2 года назад
Yes 💯🙏ipdipatta kaliugathil vazhum namaku romba mukiyama Na thevaiyananews ithan 🙏💯👌😎🤟
@rajrio
@rajrio 2 года назад
Karma is a Boomerang💥 💯
@user-nf9re6hq3g
@user-nf9re6hq3g 2 года назад
சர்வமும் சிவமயம்🙏
@anitharosy1574
@anitharosy1574 2 года назад
Great job. 👍👍👍👍👍👍👍. Really. big great. Salute. God. Help. Them
@thamimunansari5816
@thamimunansari5816 2 года назад
நல்ல வேல இவனுங்க நடத்துன நாடகத்துல குறுக்கால போன பூனைக்கி எதுவும் ஆகலேனு நெனைக்கும்போது மிக்க மகிழ்ச்சி
@rajkrishnan3651
@rajkrishnan3651 2 года назад
Fantastic, explanations. Continue your good work. Bring awareness on our ancient civilization and Hindu values.
@justIn-lw2ln
@justIn-lw2ln 2 года назад
இயற்கை தரும் விதி... தம் முன்னோர்கள் புண்ணியம் என்பர்... கடவுள் நம்பிக்கை வேண்டும்... அல்லது உதவிடும் அன்புள்ளம் நல்ல விசயத்துல செயல்பாட்டில் வேண்டும்...
@yuvarajamanikandan5381
@yuvarajamanikandan5381 2 года назад
அந்த வயதான பெண்தான் கடவுள் 🙏🙏🙏
@katekate5583
@katekate5583 2 года назад
நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்
@dsc8099
@dsc8099 2 года назад
கர்மா உண்மை தான்
@user-hn3tn7ct5x
@user-hn3tn7ct5x 2 года назад
எங்க வீடு பக்கத்துல ஒரு பாட்டி அவங்க கைல இருந்த வாக்கிங் ஸ்டிக் கீல விழுந்துடுச்சு அப்ப ஒரு பையன் கிட்ட உதவி கேட்டாங்க அவன் உதவுல அப்ரம் அந்த பாட்டி ஏ வந்து அத எடுத்தாக்க பிறகு அவங்க நின்னு இருந்த இடத்தில பால் கனி உடைஞ்சு விலுந்துடுச்சு அந்த பையன்க்கு பாட்டி நன்றி சொன்னாங்க😅👍
@barkathunnishanisha1694
@barkathunnishanisha1694 2 года назад
5star chocolate 🍫 add
@sarumathisarumathi853
@sarumathisarumathi853 2 года назад
.ஒரு வேல விளம்பரமா இருக்குமோ...🤔🤔🤔🤔🤣😂😂
@kowsalyamunisamy8461
@kowsalyamunisamy8461 2 года назад
5 star 😄😆
@muthu8304
@muthu8304 2 года назад
Epavathu ethum seiyama irrunthu parunga🤣
@m.r1204
@m.r1204 2 года назад
5 ஸ்டார்🍫 😂😂😂
@prakashv8522
@prakashv8522 2 года назад
வினை விதைத்தவன் வினையருப்பான் தினை விதைத்தவன் தினையருப்பான்
@abalanabalan6384
@abalanabalan6384 2 года назад
நல்ல பதிவு
@subramanianganapathy6644
@subramanianganapathy6644 2 года назад
100/true what we sow we reap the same
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 года назад
ஆனால் இது போல நல்லது செய்தால் நன்மை விளையும் என்பது போல பல வீடியோக்கள் உலா வருகிறது, அதெல்லாம் உண்மையோ பொய்யோ ஆனா நன்றும் தீதும் பிறர் தர வாரா.
@Meenu40327
@Meenu40327 2 года назад
இத பாத்த 5ஸ்டார் add தான் நியாபகம் வருது நல்ல வேலை நீ ஏதும் செய்ல பா 😍😍🙏🙏👍👍அன்றே கணித்த 5 ஸ்டார் நிறுவனம் 😆😆😆
@maranma2233
@maranma2233 2 года назад
நல்ல செயல் ஆனால் எதார்த்தம் போல் தெரியவில்லை செட்டிங் போல் தெரிகிறது 💖💖💖
@physicssyed2230
@physicssyed2230 2 года назад
Excellent news hats off 👏 to polimer
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 502 тыс.