Тёмный

நாலே நாலு கேள்வியும் ⁉️ நாலரை நிமிஷ பதில்களும் 🍿 APPLEBOX Sabari 

APPLEBOX By Sabari
Подписаться 784 тыс.
Просмотров 22 тыс.
50% 1

நாலே நாலு கேள்வியும் ⁉️ நாலரை நிமிஷ பதில்களும்🍿Episode 1 | APPLEBOX Sabari
Videos Mentioned in this Q&A Session
கல்மனத்தையும் கரைய வைக்கும் லைலா மஜ்னுவின் காதல் கதை | Laila Majnu Story in Tamil
• கல்மனத்தையும் கரைய வைக...
Manimegalai Full Story | மணிமேகலை கதை | Aimperum Kappiyangal Stories
• Manimegalai Full Story...
பண விஷயத்தில் ஏமாற்றுபவரை அறிந்து கொள்வது எப்படி ? Motivational Story in Tamil
• பண விஷயத்தில் ஏமாற்றுப...
🌷 About this Tamil Story Telling Channel 🌷
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as
Applebox Sabari Motivational Stories,
Kutty Stories Applebox Sabari or
Oru Kutty Kadhai Applebox
This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
Content Sources :Created and Purchased Images are used, Music is Copyrighted
⏰ Videos Released ⏰
Every Monday 8.00 PM
🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
anchor.fm/sabariparamasivan
anchor.fm/applebox
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari.blogspot.com/
👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
நல்லவர்களை சந்தேகப்பட்டு நோகடிப்பது எப்படிப்பட்ட பாவம் ? Motivational Story Tamil
• தூண்டி விடுபவரை நம்பி ...
சுயநலமாக இருப்பது தவறா ? தெரிந்து கொள்ளுங்கள் 🔥🔥 Motivational Story Tamil
• சுயநலமாக இருப்பது தவறா...
இந்த 3 புண்ணியங்களை உங்கள் சந்ததிக்காகச் செய்யுங்கள் | Motivational Story Tamil
• இந்த 3 புண்ணியங்களை உங...
துரோகம் நடந்தது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• துரோகம் நடந்தது எதற்கா...
மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? என்று சொல்லும் கதை | Tamil Short Stories
• மனிதன் எப்படியெல்லாம் ...
விழுந்தாலும் எழுபவனாக இருப்பவன் வெல்கிறான் | Failure Motivational Story in Tamil
• விழுந்தாலும் எழுபவனாக ...
தாயைப் பிரிந்து உறவினர் இல்லம் சென்றவனுக்கு நடந்தது என்ன ? Short Story in Tamil
• சில உறவினர்கள் வீட்டில...
உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
• உங்கள் வேண்டுதல் பலிக்...
உன் கோபத்தின் விளைவுகளை அறிவாயா ? Emotional Intelligence | Motivational Story
• கோபப்படாதே !! அது உனது...
எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
• எதிர்காலம் பற்றிய பயம்...
இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
• இக்கட்டான நேரத்தில், “...
உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
• அதிக அவமானங்களை சந்தித...
அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
• அடுத்த வேளை உணவு | You...
அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
• அடுத்தவர்கள், உன்னைப் ...
ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
• மனிதன் மறக்கலாம், தெய்...
தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
• நீங்கள் செய்த தர்மத்தி...
ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
• உங்கள் ஆழ்மனதின் அற்பு...
அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
• யாருக்கு அதிர்ஷ்டம் அட...
நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
• நீங்கள் யாரை முழுவதுமா...
சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
• சில சறுக்கல்கள் சகஜம்த...
Love Stories in Tamil
அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
• அம்பிகாபதி அமராவதி கதை...
Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
• Jodha Akbar Story Tami...
Other Stories from APPLEBOX
Tamil Ilakkiyam Stories
• தமிழ் இலக்கிய கதைகள் |...
Love Story in Tamil Playlist
• LOVE STORIES in HISTORY
Mahabaratham Unknown Stories in Tamil Playlist
• Mahabaratham Story in ...
Rabindranath Tagore Stories Playlist
• Rabindranath Tagore St...
#appleboxsabari
#MotivationTamil
#KuttyStory
#MotivationalMonday
#MotivationalVideosfoe

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 269   
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
அடுத்த கதை (Motivational Story) வரும் திங்கள் இரவு 8:30 மணிக்கு வெளிவரும் ♥️♥️ கண்டிப்பா, சரியான நேரத்துக்கு சந்திக்கலாம் ⏰⏰ நன்றி 🌸🌸
@sriguru6673
@sriguru6673 24 дня назад
Studentskku moral story kodukkiramathri kodunga mam please
@nvignesh4264
@nvignesh4264 22 дня назад
அட்சய பாத்திரம் உண்மையிலேயே அட்சய பாத்திரம் இருக்கு...ஆனால் புராண கதைகளில் கூறுவது போல் இல்லாமல் ஒரு அறிவியல் உண்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.எப்படி என்றால் வாய் மட்டும் ஒரே அளவில் உள்ள பெரிய பாத்திரத்தையும் சிறிய பாத்திரத்தையும் ஒன்றுக்குள் ஒன்று போட்டு வெளியே தெரியாத படி mould ஆல் இணைத்து உள்ளே உள்ள பாத்திரத்தில் அடிபாகத்தில் கண்ணுக்கு தெரியாத சிறிய துளையும், வெளியே உள்ள பாத்திரத்தில் மேல் விளிம்பில் ஒரு சிறு துளையும் இட வேண்டும்... அப்படி செய்தால் நீர்ம பொருட்களை முகரும் பொழுது பெரிய பாத்திரமும் சிறிய பாத்திரமும் நிரம்பும்.. அதை அப்படியே மற்றவருக்கு ஊற்றும் பொழுது, வெளிபாத்திரத்தின் மேல்துளையை அடைத்த படி ஊற்ற வேண்டும்..அப்பொழுது பாத்திரம் காலியான பின்பு , வெளித்துளையில் இருந்து கையை விளக்கினால் உள்பாத்திரத்தில் உள்ள கீழ்த்துளையின் வாயிலாக பாத்திரம் மீண்டும் நிரம்பும்.. மணிமேகலைக்கும் திரௌபதிக்கும் கூறிய விதகள் இதற்கும் பொருந்தும். குப்புர கவிழ்க்க கூடாது முழுமையாக காலி செய்ய கூடாது.. Praveen mohan sir RU-vid channel experiment panni explain panni irukaaru..
@k.vasanthakumari6966
@k.vasanthakumari6966 22 дня назад
Unga story yellame nalla iruku sister
@kumarrani-xd1ov
@kumarrani-xd1ov 12 дней назад
@sureshbabu-wp1os
@sureshbabu-wp1os 25 дней назад
உங்களுடைய குரல் மிக அழகாக உள்ளது உங்கள் குரலில் கதை கேட்பது மிக நன்றாக இருக்கிற
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@Dheeran-vlogs
@Dheeran-vlogs 2 дня назад
சபரி நீங்க போடுற கதை ஒன்னு நம்முடைய வாழ்க்கையில இணைத்துக்கொள்ள முடியுது..
@anusuyarajapandiyan4229
@anusuyarajapandiyan4229 25 дней назад
சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சிஸ்டர்? நாலு கேள்வியும் நாலரை நிமிஷ பதிலும் அருமையாக இருந்தது இன்றைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எபிசோடு போட்டோ பிக்சர்ஸ் அருமையாக இருந்தது👏👏👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
நன்றி சகோ 😀😀
@yuvaranishanmugam4293
@yuvaranishanmugam4293 24 дня назад
அட்சய பாத்திரம் பதில் ரொம்ப நன்று அக்கா, மனம் தான்
@user-bh8zy9pe7o
@user-bh8zy9pe7o 24 дня назад
என் மனச தொட்ட வீடியோ அப்படின்னா நடப்பதெல்லாம் நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே அந்த வீடியோ ரொம்ப டச்சிங்கா இருக்கும் அக்கா வாழ்க்கை ரொம்ப சூட்டாகிற வீடியோ அது வாழ்க்கைக்கு ரொம்ப அத்தியாவசிய தேவைன்னு நினைக்கிறேன் அந்த வீடியோ 🎉🎉🎉
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@thiruveniveni8165
@thiruveniveni8165 22 дня назад
அருமை ! நானும் என் மகனும் தினமும் இரவு உங்க கதை கேட்டு தான் தூங்குவோம் Please upload more Stories🎉
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள்.. நன்றி 😍😍
@ishwarya986
@ishwarya986 24 дня назад
புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் ... அருமையான பதில்கள் . உங்களிடம் இருந்து பலவற்றை கற்றுக் கொள்கிறேன்.நன்றி சகோ❤️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 25 дней назад
Wow , நல்லா இருக்கு சபரி இன்னும் நெருக்கமான நட்பை உங்களுடன் ஏற்படுத்துகின்றது, இதைப்போல காணொளி யும் வரட்டும் 👌👌 கதைகளுக்காக காத்திருக்கிறோம் உங்களுடைய இனிய குரலில் கேட்க ❤🎉 மிக்க நன்றி சபரி 🌷🌷
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
மிக்க நன்றி பிரபா
@ragavasrinivas9700
@ragavasrinivas9700 24 дня назад
உங்கள் கதை எங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் நாங்கள் அனைவரும் கேட்போம் உங்கள் குரல் ரொம்ப புடிக்கும் எங்கள் குடும்பத்திற்கு நன்றி தங்கச்சி வாழ்க வளமுடன்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@PriyaDheivam
@PriyaDheivam 10 дней назад
அருமை தோழி அட்ச்சய பாத்திரம் நீங்கள் சொல்வதுதான் உண்மை அன்பு நிறைந்த உள்ளம் அதுதான் தோழி என் கருத்தும் இதுதான்❤
@annampoorani7019
@annampoorani7019 24 дня назад
மிகவும் அருமை👌👌உடல் நலத்தில் கவனம் செலுத்து சபரிமா நன்றாக மெலிந்தது போல் தெரிகிறது❤❤❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
ஆம் சகோ,, மிக்க நன்றி 😍😍
@shanthashantha4649
@shanthashantha4649 24 дня назад
Entha conversation interesting a erukku ma
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 24 дня назад
கம்பீரமான குரல் சகோதரி உங்களுக்கு 🙏🌹. அருமையான பதிவு 👏👍
@MuthuPonraj-lt9hg
@MuthuPonraj-lt9hg 23 дня назад
இரக்க குணமுடைய மனிதமனமே அட்சய பாத்திரம்.ஒர்க் ஃப்ரம் ஹொம் சந்தேகம் தீர்ந்தது.ஆடுஜூவிதம் கதை நஜுப் பேட்டி கேட்க மனது வலித்தது. நச் என நாலு கமெண்ட்.சூப்பர் சகோ.நலம்றிய ஆவல்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@ReenaKumari-if1jd
@ReenaKumari-if1jd 25 дней назад
Super aa irunthathu ka..
@muniyappanm1517
@muniyappanm1517 25 дней назад
மிகவும் அருமையான பதிவு. உங்கள் அன்பு எங்கள் மனநிம்மதி. மீண்டும் ஒரு கதை.😮
@manoharikarikalan889
@manoharikarikalan889 24 дня назад
மிகவும் அருமை தோழி 👌👌👌
@sollungadude7480
@sollungadude7480 24 дня назад
Unga story ellame nalla tha akka irukkum,ella story oru visayathai kathukittu tha erukka. Eppavum unga best kodunga ......see u monday
@story-tamil
@story-tamil 24 дня назад
அட்சய பாத்திரம் இருக்கா இல்லையானு எனக்கு தெரியாது, ஆனால் கிடைச்சா கிடைச்சவங்க என்ன பண்ணனும்னு சொல்லுறேன். 1) முதல்ல அந்த ரகசியத்தை பாதுகாக்கனும். 2) அது வச்சு Hotel Business ஆரம்பிக்கனும். 3) குறைந்த விலையில் உணவ கொடுக்கனும், இது மூலம் யாரும் சோம்பேறி ஆக மாட்டாங்க. 4)அந்த அட்சய பாத்திரத்த வச்சு முதியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் உணவு அழிக்கலாம். இன்னும் நிறைய சொல்லலாம், But ஒரு கற்பனையான பொருளுக்கு இதுவே போதும்னு நினைக்கிறேன்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
அருமை
@preethiraji26
@preethiraji26 24 дня назад
உங்களுடைய அனைத்து காணோளிகளுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா ❤ முக்கியமாக நம்மீது நாமே நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற கருத்துடைய கதைகள் ,கவன சிதறலுக்கானக்கான கதைகள் புத்தக பரிந்துரைகள் எல்லாம் ❤ எனக்கு மிகவும் பிடித்திருந்தது ❤ தகுந்த நேரத்தில் எனக்கு உங்களுடைய கதைகள் நல்ல தெளிவை வழங்குகிறது 🥰 நன்றி அக்கா ❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@malargovindraj5805
@malargovindraj5805 22 дня назад
ஒழுக்கம் மாக இருப்பவர்கள் அனைவருமே அழகு தான். அக்சய பாத்திரத்திற்கு தர்மம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிற மாதிரி ஒரு சக்தி இருக்கவேண்டும்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள்.. நன்றி 😍😍
@மோனமதில்
@மோனமதில் 15 дней назад
அருமை அக்கா!
@koteeswarisubramani5425
@koteeswarisubramani5425 25 дней назад
Unmaiyana pathivu thanks maa
@sashdima
@sashdima 24 дня назад
Very intresting video akka
@user-bh8zy9pe7o
@user-bh8zy9pe7o 24 дня назад
சபரி அக்கா நீங்க சொன்ன மாதிரி நான் நினைச்சு பார்த்தா உங்க முகம் தான் அழகா தெரியுது
@user-bh8zy9pe7o
@user-bh8zy9pe7o 24 дня назад
நன்றி அக்கா🎉🎉🎉❤❤
@user-bh8zy9pe7o
@user-bh8zy9pe7o 24 дня назад
நான் மேலப்பாளையம் நத்தம் கா முத்துலட்சுமி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
அன்புக்கு மிக்க நன்றி சகோ 😀😍😍
@anithag606
@anithag606 15 дней назад
Ungaluku first time comments pandren.. 1year ya unga video pakurenu enaku kastamavo illa lonely feel pannalo unga story tha enaku aaruthal...tq sister enaku book padika romba pudikum ana en work la👮 time illa ..
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 18 дней назад
உங்க வீடியோ எல்லாமே ஏ மனசுக்கு நம்பிக்கைய தருது❤❤
@velanrd434
@velanrd434 25 дней назад
வித்தியாசமான பதிவு.எனக்கு விருப்பமான பதிவாகவும் அமைந்தது. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 சபரி அக்கா ❤❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
நன்றி வேலன்
@kalpanashanmugam9636
@kalpanashanmugam9636 15 дней назад
Sister enaku eppaum ungala nenacha magizhchiyagavum.. oru booster polaum irukum... Nan konjanaala than than unga story addict.. ana vera yar storyum ippa keka pidikala. unga story nan kavala padumbothu thetruginda oru thaai polavum..azhuthu kalangumbothu oru nanbanagavum irunthiruku..enaku innum neraya sollanumnu thonuthu vaarthainillai sister .. unga voice oru magic enaku... Nan epalam kavalaya irukeno apolam unga story than kepen ...
@universalkingsurks4950
@universalkingsurks4950 24 дня назад
Ur efforts are unbelievable. From the comments u created the video with information
@Truepeace-yt
@Truepeace-yt 23 дня назад
Your perspective 💫 The way of explanation 🩷
@user-bh8zy9pe7o
@user-bh8zy9pe7o 24 дня назад
எனக்கு ஆச்சு பார்க்கிறேன் இருக்கா அக்கா தினம் தினம் எனக்கு கொடுக்க வருமானம் 🎉🎉🎉❤❤
@preethiponnan6258
@preethiponnan6258 23 дня назад
அருமையான காணொளி ❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள்.. நன்றி 😍😍
@fathimafarmila6667
@fathimafarmila6667 23 дня назад
அருமையான விளக்கம் சகோ
@saimuneeswari2737
@saimuneeswari2737 23 дня назад
neenga sonna karuthukugal anaithum super sister👏👏
@kumaritailor4619
@kumaritailor4619 21 день назад
சபரி மா நீங்க கதை சொல்ற விதமும் நீங்களும் அழகு தான்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள்.. நன்றி 😍😍
@sandhyasv310
@sandhyasv310 24 дня назад
❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻Haiiii Sabariiiiii
@lovemanmathi
@lovemanmathi 22 дня назад
அந்த ஜெய காந்த வரிகளோ என்னை இழுத்தது...இந்த காந்த(சபரி(தீபா)அக்கா) வார்த்தைகளோ என் நெஞ்சை தைத்தது(இழுத்தது)...❤🎉
@NagaRathnam-vx1ux
@NagaRathnam-vx1ux 25 дней назад
Unmaithan yarai ninaikumpothu santhosama irukko athuthan azhagu👌👌👏🏿👏🏿
@MayavanRaju
@MayavanRaju 24 дня назад
உங்கள் கதை வேற லெவல். உங்கள் கதையைக் கேட்க புத்துணர்ச்சிய இருக்கு. வாழ்க்கையில நேரத்தை நோக்கி ஓடுவது நன்மையா இல்லை அன்பான அவர்களிடம் நேரத்தை வீணாக்குவது நன்மையா எனக்கு ஒரு கதை சொல்லும் மேடம்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@sengeethasathish1893
@sengeethasathish1893 12 дней назад
It’s a nice session
@Kadhaiyaathra
@Kadhaiyaathra 24 дня назад
Laila majnu ku kudutha explanation super🌹🌹🌹
@tamilroja3925
@tamilroja3925 16 дней назад
Please sis.. upload more historical love stories..when v hear those stories in your voice it's awesome ❤😊
@revathis7007
@revathis7007 22 дня назад
No words to say and super reply akka..... Akka eppadi erukinga......
@sathasivamm5498
@sathasivamm5498 21 день назад
அக்கா சூப்பர் ❤🎉
@karthikadevi-oi1fc
@karthikadevi-oi1fc 14 дней назад
அழகைப் பற்றிய கருத்து அருமை.என் மனதைத் தொட்ட கதை 'ஓடிப்போயிட்டாக'.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 13 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 மீண்டும் திங்கட்கிழமை ஒரு கதையோடு சந்திப்போம் 🙏🏻😍
@amuthalagu7301
@amuthalagu7301 25 дней назад
Super sistrrr
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
Thanks for listening Amutha
@PackiyaShenba
@PackiyaShenba 24 дня назад
Epad pa ivalvu alaga anubavasaaliya pesurenga sabari super
@MuthuMari-um7cj
@MuthuMari-um7cj 25 дней назад
Sabari sister eppadi ippadi ellam supera sollamudiuthu ❤❤❤❤❤god is great
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
♥️♥️ I’m an ordinary story teller only sago
@MuthuSelvi-yb1zp
@MuthuSelvi-yb1zp 25 дней назад
Super my friend ❤❤❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
Thanks Muthu
@m.s.derikm.s.haarishka3837
@m.s.derikm.s.haarishka3837 7 дней назад
Hi sister ounga voice story keakurathuku super ra erukuthu very nice🎉
@user-lx9ru3ti1l
@user-lx9ru3ti1l 24 дня назад
Super.nice speech sister👍
@nvignesh4264
@nvignesh4264 22 дня назад
உங்கள் subscribers யும் அவர்கள் கருத்துகளையும் நீங்கள் மதிக்கிறீர்கள்..இது உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு போகும்..வாழ்த்துகள்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள்.. நன்றி 😍😍
@number1chennai868
@number1chennai868 13 дней назад
good video❤❤
@subashbose1011
@subashbose1011 25 дней назад
இந்த முயற்சியும் சிறப்பாக உள்ளது, வாழ்த்துக்கள் சகோ..... பல கதைகள், கேட்டு இருக்கேன் உங்கள் குரலில், சில கதைகளை மறக்கவே முடியாது... உண்மையாச்சுக்கு ஒரு படையல்,
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
மிக்க நன்றி சகோ
@k.kalaivanivani1116
@k.kalaivanivani1116 24 дня назад
Super Akka ❤❤
@g.raghileshkumar5052
@g.raghileshkumar5052 24 дня назад
சூப்பர்யாகபதில்சொல்லிக்கிறீர்கள்
@MutharasiMutharasi-ty2dw
@MutharasiMutharasi-ty2dw 25 дней назад
Your voice is super akka❤
@nimalans8016
@nimalans8016 21 день назад
very interesting akka..Definition of beauty explained very well ..Next help others as much as possible from atchaya pathiram and Keep maintain distance with people …Don’t trust anything blindly..Finally book review abt The Goat life.this is what I learnt from this video..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
Thanks for listening dear Sister
@priyapragathi1333
@priyapragathi1333 25 дней назад
Super, iam fan of you, different thinking
@balamuraliganeshapandi2304
@balamuraliganeshapandi2304 23 дня назад
Thanks 🎉
@bangaloriscollection6565
@bangaloriscollection6565 23 дня назад
Hi sis.. yepdi erukiga... I love ur voice... yepdi niga uga story journey ah start panniga... bcoz en paiyanum uga video listen panran...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
I am doing great Sister .. How are you ?
@g.navaneetham9538
@g.navaneetham9538 25 дней назад
Sister eppadi irukiga sister.. Na unga video ellamea paapen... Sister monday monday potuviga athalam follow pannen appuram vera chennal open panninga athuvum papen. Ellamea en life la usefull ah irunthuchu sister... Oru 6 month ah unga video paakkala sister because. Na tnpsc exam preparation pannitu iruka sister.. Ipo recent ah thidinu unga video vanthathum i jolly sister video vanthuruku paathutu thugalam nu nenacha sister❤. Paathututen good night sister. Thank you so much sir
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
Thanks for watching Navaneethan.. But pls skip social media if you are preparing for exams.. I’ll be more happy if you tell me that you got a job than telling me that you have watched my video 😀😀 Work and Studies First 👍👍
@sathiyamoorthy5218
@sathiyamoorthy5218 18 дней назад
Thanks sister
@user-sf2jy4fp2y
@user-sf2jy4fp2y 25 дней назад
Super akka
@brivaish
@brivaish 23 дня назад
Your efforts to aptly answer the comments is commendable. 🎉
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள்.. நன்றி 😍😍
@padminic3914
@padminic3914 25 дней назад
Yes i close my eyes and imagine your face your the one of my love.
@lovemanmathi
@lovemanmathi 22 дня назад
உயிர் பசி தீர படைக்கப்பட்டது அட்சயபாத்திரம்....அறிவு பசி தீர அந்த கடவுளால் எங்களுக்காக படைக்கப்பட்ட அதீசிய பாத்திரம்(கதா பாத்திரம்) நீங்கள்....❤🎉
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
😀😀 அன்புக்கு நன்றி சகோ
@ekmonster6695
@ekmonster6695 24 дня назад
சூப்பர் 🎉😂
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@jayanthig2305
@jayanthig2305 24 дня назад
All' comments are super sister.❤❤❤ But 4th comment very interesting 💕💕💕
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
♥️♥️
@vasuvasu4351
@vasuvasu4351 11 дней назад
உங்கள் பதிவுகள் அருமை சகோதரி... நான் சொல்வி மலேஷியா ❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 11 дней назад
மிக்க நன்றி சகோ
@selviselvi8815
@selviselvi8815 24 дня назад
Super my dear unka voice veara veara veara level suppppppppppppppper valththukkal my dear God bless you Om Sai ram
@nivetham8520
@nivetham8520 24 дня назад
உங்கள் அனைத்து கருத்துக்கள் மூலமும் ஒரு நல்ல தோழியின் சாயலை முக்காலமும் உணர்வேன் அக்கா❤💯
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@prasanthprasanth7864
@prasanthprasanth7864 24 дня назад
Super voice sister 👏👌😊
@Yasinbashaa-un4ql
@Yasinbashaa-un4ql 24 дня назад
அக்கா உங்க குரல் அருமையா இருக்குது அக்கா நீங்க இதே மாதிரி தொடர்ந்து கதைகள் சொல்லும் நீங்க நலம் நலம் நலம் அறிய ஆவல்❤❤❤❤❤❤❤👏👏👏🙏🙏🙏👂👂✍️✍️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@UnluckylifeLala-ee2ki
@UnluckylifeLala-ee2ki 25 дней назад
Nalla kanoli.i feel happy.sirikrathu rompa nalla visiyama? Illa rompa siricha pinnadi kastapatuvoma?
@user-oy5tu3ox6x
@user-oy5tu3ox6x 25 дней назад
You are all videos very great your video watching my improvement 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 your video notification my always waiting
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
Thanks sago..
@KavithaU-ff3ki
@KavithaU-ff3ki 22 дня назад
Very good explanation about alagu mam I like u very much ❤❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள்.. நன்றி 😍😍
@kavithashanmugam4912
@kavithashanmugam4912 23 дня назад
I am very big fan of ur voice especially for your Tamil pronounciation
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள்.. நன்றி 😍😍
@sandhiyaranganathan8624
@sandhiyaranganathan8624 24 дня назад
Hi sis your my inspiration❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
♥️♥️
@narmadhaveerasamy3005
@narmadhaveerasamy3005 25 дней назад
Super akka❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
Thanks Narmada
@gomathig9949
@gomathig9949 25 дней назад
Hai sister! Romba naal aachi unga voice ketu. Unga voice la kekra ella story m romba pidikum❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
Thanks Gomathi ♥️
@karthikeyan322
@karthikeyan322 18 дней назад
அக்கா நான் பொதுவா எந்த வீடியோ கும் கமெண்ட்ஸ் லாம் போட மாட்டேன் ஆனா உங்க வீடியோ க்கு கமெண்ட் போடணும் தோணுது நீங்க சொல்ற மோட்டிவேஷனல் ஸ்டோரி லாம் ஏன் வாழ்க்கையில் ரொம்ப நெருக்கமா நான் அனுபவிச்ச வலி வேதனை ஓட வெளிப்பாடு மற்றும் அதற்கு தீர்வும் கிடைக்குது ஏன் மனதுக்கு மாற்றம் கொடுக்கும் உங்கள் பணி தொடர ஏன் வாழ்த்துக்கள்
@user-qe3yf4hr4q
@user-qe3yf4hr4q 25 дней назад
Super sister 👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
Thanks Sagi
@priyapaulraj924
@priyapaulraj924 24 дня назад
Sister Mahabharatam full story podunga ka plsss
@yasothakarthikeyan9604
@yasothakarthikeyan9604 25 дней назад
Super sabari mam ..weight loss panirkingla..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
Thanks for listening Yasotha.. Yes, I am in the middle of my weight loss Journey 😀😀
@elavarasielavarasi1124
@elavarasielavarasi1124 23 дня назад
லைலா அழகா இல்லையோ அது எனக்கு தெரியாது ஆனா ஆப்பிள் பாக்ஸ் சபரி அழகு தேவதை
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
அன்புக்கு நன்றி சகோ
@vishnumurthy6463
@vishnumurthy6463 24 дня назад
❤❤
@meens2346
@meens2346 25 дней назад
Waiting for your story mam ❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
On Monday , dear Sister
@anithaanitha6559
@anithaanitha6559 25 дней назад
Super sabari ma
@user-gg8xn4of8u
@user-gg8xn4of8u 25 дней назад
Madam super speech
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
Thanks for this love sago
@evolevoevolevo-ez9fh
@evolevoevolevo-ez9fh 23 дня назад
பொண்ணியன் Selvan story solunga akka
@Tnpsc-Goal
@Tnpsc-Goal 24 дня назад
அக்கா நா compatitive exam ku prepar பண்ணிட்டு இருக்கேன்...monday motivational video போடும்போது...இது related ahhvum podunga ... waiting for your video ka
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 19 дней назад
Sure Sister
@Kalpanas-so4cl
@Kalpanas-so4cl 23 дня назад
Unga voice romba alagu❤
@maheswaryeswaran2352
@maheswaryeswaran2352 24 дня назад
Ungaloda crime story romba mis pandren
@Janci-du3ho
@Janci-du3ho 25 дней назад
Good
@krishnapriyar5665
@krishnapriyar5665 21 день назад
Nama oru akshaya pathirama kandipa iruka mudiyum
@sasikalasenthil810
@sasikalasenthil810 25 дней назад
நன்றி அக்கா. 🙏🙏🙏♥️♥️♥️🌹💐💕
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
நன்றி சசி 😀😀
@BaviBavitha-pb3ym
@BaviBavitha-pb3ym 25 дней назад
Super akka❤❤❤❤❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
நன்றி பவி
@user-ur5pp1pf5c
@user-ur5pp1pf5c 25 дней назад
Akka week once story sollunga please 🙏🏾 I am waiting
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 дней назад
Every Monday I am uploading one story Sago.. Keep listening 👍
Далее
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 222 тыс.
Как похудеть на 10 кг ?! БЫСТРО!
07:06