Тёмный

நாஸ்ட்ரோடாமஸின் 13 பகீர் கணிப்புகள்! | Nostradamus 2022 Shocking Predictions | Karthick MaayaKumar | 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 306 тыс.
50% 1

நாஸ்ட்ரோடாமஸ் பகீர் கணிப்புகள்! | Nostradamus 2022 Shocking Predictions | Karthick MaayaKumar | Big Topic | Episode 624 |
#2022​​​​​​Predictions #KarthickMaayaKumar​​​ #nostradamus
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 470   
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 года назад
'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ru-vid.com/show-UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A
@santhosh-h
@santhosh-h 2 года назад
Hi
@santhosh-h
@santhosh-h 2 года назад
Iam subscribed
@santhosh-h
@santhosh-h 2 года назад
Ok
@santhosh-h
@santhosh-h 2 года назад
Notification not came
@poojitha8860
@poojitha8860 2 года назад
veerabrahmaiah ivara pathi sollunga ivarum future ah predict pannirukanga
@rajagopalg6866
@rajagopalg6866 2 года назад
உக்ரைன் கொடி நீலத்திலிருந்து வெல்லையாக மாறலாம் அதாவது ரஷ்யக்கொடியில் மேல்பாகம் வெள்ளை
@gajendrangajendran9965
@gajendrangajendran9965 Год назад
Ukraine Flag fist colour blue Russian Flag fist colour white So நீல நிறம் வெள்ளை நிறம் போர்......it's true .... Just tink 73%true.....❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@pmboss5401
@pmboss5401 2 года назад
நீங்கள் 5தவதா சொன்ன விசயங்கள் எல்லாம் வள்ளளார் அவர்களை பற்றியே குறிக்கும் அவரை பற்றி ஆறாம் திருமுறை படித்து தெறிந்து கொள்ளுங்கள்
@threeminutessivaa2255
@threeminutessivaa2255 2 года назад
Bible தீர்க்கதரிசனம் பற்றி சொல்லுங்க நண்பா
@loga2757
@loga2757 2 года назад
சூரியன் வேப்பதால் உலகிற்கு செயற்கை கொள்கள் பதிப்பு வாய்ப்புகள் வரும் நாட்களில் எதிர்கொள்ள நேரிடும் பிப்ரவரி வெப்பம் அதிகரிக்கும் ஆவதும் அழிவதும் சூரியன் 🙏🙏🙏
@shahuldamam3804
@shahuldamam3804 2 года назад
அதான் 2022ல் இலங்கையில் சீனா வந்துடான் இப்பவே இலங்கையில் விலை யெற்றம் பஞ்சத்தீன் தொங்க ஆரம்பம்
@hajamydeen8763
@hajamydeen8763 2 года назад
நாஸ்டர்தாம ஸ்அறிவித்ததீர்கதரிசனம்நிரைவேற்என்னால்மூடியும்பாதூகாப்புகருதிஅமதியாக௳ள்ளேன்எனக்குசந்தர்ப்பம்கிடைததால்உலகத்தையேமாற்காட்டமுடியும்உலகத்தில்ஐள்அனைவ ருக்உணவநல்லகுடிநிர்நேய்நொடிஇல்லதவாழ்கைமேலும்பலவசதிகள்சொய்துதரப்படும்
@itsismail-_-
@itsismail-_- 2 года назад
31:43 Elizabeth 2 and Charles 8/9/22
@s.selvikumar1282
@s.selvikumar1282 2 года назад
அருமையான தகவல்கள் தம்பி. எல்லோரும் நல்லா இருக்கனும் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து மணிதர்களும் இறைவன் படைப்பில் உண்மை உள்ளது என்று மணிததநேயத்தோடு மணிதர்களாக வாழனும்.
@rgpromoterschennai4986
@rgpromoterschennai4986 2 года назад
Sir theerka tharisanam palichiduche 🙄Rassia vs Ukraine....so sad
@dhanamdhana6921
@dhanamdhana6921 2 года назад
அடுத்த நிமிடம் என்பது இல்லாமல் கூட இருக்கலாம் அதனால் இந்த மாதிரி விஷயங்கள் தெரியாம இருக்குறது ரொம்ப நல்லது
@palagu7631
@palagu7631 2 года назад
சரியாக சொல்லி உள்ளார்
@manimaran9765
@manimaran9765 2 года назад
முதன்மையான தீர்க்கதரிசி இயேசுவே.
@davidjacob4369
@davidjacob4369 2 года назад
AMEN Jesus coming soon. The world is end near confirm 2028. Please bible reading All Prophecy fulfill. Innum 1% irukirathu
@Matti329
@Matti329 2 года назад
விண் கல் இப்ப விழாது, ஒரு உலக ஆட்சி ஆரம்பித்த பின்தான் விழும். 12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று. வெளிப்படுத்தினத விசேஷம் 6:12 13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வெளிப்படுத்தினத விசேஷம் 6:13 14 வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின. வெளிப்படுத்தினத விசேஷம் 6:14
@thalanaresh
@thalanaresh 2 года назад
இப்போவே உலக ஆட்சிதான் நடக்கிறது . சீனாவின் திட்டம்தான் கொரோனா. இன்று முழு உலகுமே அதை தாண்டாமல் இருக்கமுடியாது . இதுவொரு உதாரணம்
@Matti329
@Matti329 2 года назад
@@thalanaresh ஒரு உலக ஆட்சி என்பது, எல்லா நாடுகளும் தங்கள் அதிகாரத்தையும் வல்லமையையும் ஒரு தலைவனுக்கு கொடுப்பது.
@Matti329
@Matti329 2 года назад
@@thalanaresh 7 மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. வெளிப்படுத்தினத விசேஷம் 13:7
@thalanaresh
@thalanaresh 2 года назад
இன்றைய காலகட்டத்தில் சீனாவுக்கு கொடுத்தாச்சு. சீனாவை தாண்டி உலகில் ஒன்றுமில்லை
@vincentarokiya3327
@vincentarokiya3327 2 года назад
Amen and Amen
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 2 года назад
வியாசர் காலத்தில் சொன்னது பவிஷ்ய புராணத்தில் வெளியிடப்பட்டது அதன் காலம் சுமார் 5000 ஆண்டுகள்
@duraisamy2275
@duraisamy2275 2 года назад
ஏம்பா சென்ற இரண்டு ஆண்டுகளில் ஏதாவது நடந்திருந்தால் சொல்லிட்டு அப்புறம் இவ்வருடம் பற்றி சொல்லவும்.
@VadiveluVelan
@VadiveluVelan 2 года назад
அருமையான விளக்கம் நண்பா! உங்களின் பதிவு எங்களை அதிக சிந்திக்க வைக்கிறது. நல்லதொரு பகுத்தறிவு தகவல்.
@Sangeetha-r9i
@Sangeetha-r9i 2 года назад
இறைவன் சொல்லியிருக்கிறார் இந்த கலியுகம் முடிய போகிறது புதுயுகம் சத்யயுகம் வரப்போகிறது இன்னும் 13 வருடங்கள் மட்டுமே உள்ளது 6 வருடங்கள் ஒத்திகை நடைபெறும் பிறகு 7 வருடங்களுக்கு இயற்கை சீற்றங்கள் உலகப்போர் காரணமாக இந்த கலியுகம் முடிய போகிறது பிறகு புதிய உலகத்தில் தேவி தேவதைகள் வாழக்கூடிய தூய்மையான மகிழ்ச்சியான ஆரோக்கியமான தங்கம் வைரங்களிலான மாளிகையில் இருப்பார்கள் Brahma kumaris movies Tamil video RU-vid ல் பார்த்து மகிழுங்கள்
@thalavaipandiyan9376
@thalavaipandiyan9376 2 года назад
nalla sonninga friend
@chomakaachockalingam1285
@chomakaachockalingam1285 2 года назад
எதிர் காலத்தை கணிப்பது இறைவன் உலகில் தலையிடுவது போல. பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும் !!
@muthukumarkumar2527
@muthukumarkumar2527 2 года назад
.இராமாயணம்..நினைவுபடுத் துதலை வரவேற்கலாம்.. தங்களின்..இராவணதரிசனம்
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 года назад
நாஸ்டர்டாம் நல்லவார்த்தையேசொல்லலையா..எல்லாம் துக்கமாகவேஇருக்கே
@k.manivannankrishtappa8517
@k.manivannankrishtappa8517 2 года назад
நீங்கள் சொல்வது போல் நாஸ்டர்டாமஸஸ்ஸின் தீர்க்க தரிசன வார்த்தைகள் அனைத்தும் சுமார் 85 சதவீகிதத்திற்கும் அதிகமாகவே கண்டிப்பாக நடக்கும் ஆயிரம் பேர் அவரைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசட்டும் ஆனால் அவர் ஒரு சிறந்த அறிவியல் அறிவாளி என்பதை இனி மக்கள் புரிந்து கொள்வார்கள் அவரைப் பற்றி பேச என் போன்ற உளவியல் ரீதியை அறிந்தவர்களானவர்களால் தான் புரிந்து கொள்ள முடியும். நன்றி வணக்கம்
@mathasri6768
@mathasri6768 2 года назад
சித்தர்கள் புத்தகம் படியுங்கள்.இந்திய தீர்க தரிசிகள் நிறைய உள்ளது.
@mohamedniyas8685
@mohamedniyas8685 2 года назад
இருக்கிறார் அவர்தான் இறைத்தூதர் முகம்மது நபிகள் நாயகம்
@vijayakrishna7342
@vijayakrishna7342 2 года назад
எதிர்காலம் என்பது மதில் மேல் பூனை. எது எப்போது எப்படி நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. நிகழ்கால செயலை பொருத்து தான் எதிர்காலம் அமையும். எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நிகழ் கால செயலில் ஈடுபட்டால் எதிர்கலாம் வளம் அடையும்.
@parthibanm7579
@parthibanm7579 2 года назад
Uuuuuuuukkng'nnnnnnn Lllo
@srinivasand7704
@srinivasand7704 2 года назад
Kpp
@selvamurugan3944
@selvamurugan3944 2 года назад
நமஸ்காரம்... நெத்தியடி.......விமர்சனம்....... இயற்கையும் மனிதனும் ஒத்து போகும் போது நிறைய ப்ரெடிக்ஷன் மாற்ற முடியும்........ அழுத்தமான விளைவுகள் மாற்றுவது கடினம்...
@thangasamysamy2383
@thangasamysamy2383 2 года назад
Supper
@thangasamysamy2383
@thangasamysamy2383 2 года назад
Supper
@bhaskarann16
@bhaskarann16 2 года назад
வேதாகமம் சொன்னதுதான்
@Athiran_123
@Athiran_123 2 года назад
Mars க்கு எப்போ போவும் எழுதி வச்சு இருக்கிறாரா ?? சொல்லுங்க....
@sabbainaidu9443
@sabbainaidu9443 2 года назад
உங்கள் கூற்றுகளை மறுக்க முடியாத அளவுக்கு நிகழ்வுகள் நடந்து வருகிறது ! மனிதன் , தன்னையும் மீறி ,உலகில் நிகழ்வுகள் நடக்கும்போது , இறுதியாக சரணடைவது இறைவனிடம் மட்டுமே ! இறைவனை நம்புவோம் ! ஓம் நமசிவாய ஓம் !!!
@philosopheracd-
@philosopheracd- 2 года назад
நல்லதே நடக்கும் நாஶ்ட்ராடாம்சஶ்
@guganesanrangaswamy4670
@guganesanrangaswamy4670 2 года назад
Predictions happening 1) bombs fallen during Russia and Ukraine war 2)Ukraine flag first colour is blue and may be Russia represented as red . 3) srilanka is the first country facing financial crises
@tholsaaji
@tholsaaji Год назад
Yes💯
@gururagavendran.h4344
@gururagavendran.h4344 Год назад
Queen Elizabeth death also
@cartoonofeternity6104
@cartoonofeternity6104 2 года назад
இதைக் குறித்து அனேகர் பேசக் கேட்டு இருக்கிறேன் ஆனாலும் உங்கள் பேச்சோ சிறப்பு..!
@gladiatoryt8908
@gladiatoryt8908 2 года назад
Korakkar sithar daan miga periya dheerkadharisi , chandraregai book 100 percent correct prediction but Nostradamus prophecies only 20 percent correct prediction 😎😎😎😎 korakkar sithar tamilar, NAAN TAMILAR
@skyrockettrichytech8265
@skyrockettrichytech8265 2 года назад
Chandra regai book enga kidaikum ?
@கு.செந்தில்குமார்
@@skyrockettrichytech8265 வட பழனி தாமரை நூலகம். சென்னை.
@snrhub7461
@snrhub7461 2 года назад
Dont spread fake news
@snrhub7461
@snrhub7461 2 года назад
Tamilan kelichan
@gladiatoryt8908
@gladiatoryt8908 2 года назад
@@snrhub7461 mooditu poda vandheri 🤣🤣🤣🤣
@TNtrending5467
@TNtrending5467 2 года назад
Artificial intelligence so dangerous
@seelan8773
@seelan8773 2 года назад
நண்ப நிங்க பரிசுத்த வேதககம் படிங்க மறக்க திக்கா
@hajamydeen8763
@hajamydeen8763 2 года назад
நாஸ்டர்தாமஸ்நான்தான்சாகாவரம்பெற்நான்இஉலகில்அனெத்மக்கழக்கூம்உணவுவழங்மூடியும் மேலும்சுத்தமானகாற்றுசுத்குடிநீர்நேநெடிஇல்லாதவாழுகய்இன்னும்பலமனீதனுக்ரதேவயானவசதிகள்செய்துதரப்படும்
@hajamydeen8763
@hajamydeen8763 2 года назад
உலகத்தில்உள்ளாஅனைத்துமக்களுக்கும்உணவுஉரைவிடம்நேரய்ரநெடெஇல்லாதவாழ்கைவாழவேண்டுமாஎனால்முபியுமுநான்என்பாதுகாப்டருயிமைனமாஇறுக்குரேன்
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
அருமையான பதிவு சகோ உங்கள் காணொளி அற்புதம் அறிவியல் ... நன்றி...
@sabarirajan6419
@sabarirajan6419 2 года назад
Nam theergatharci agathiyar
@nagalingamn3411
@nagalingamn3411 2 года назад
ADONAI EL ELOHIM GREAT GOD POWER FULL GOD
@k.addleyrohaan4341
@k.addleyrohaan4341 2 года назад
மனிதனின் பாவம் இறைவனின் கோபம்
@sureshmk9100
@sureshmk9100 2 года назад
Karma pathi video podunga bro
@balabala6379
@balabala6379 2 года назад
ரஷ்யா vs அமெரிக்க🇺🇸🗽
@sugangvlogs3900
@sugangvlogs3900 2 года назад
இவரைப்போன்ற ஒருத்தர் இருக்கிறார் அந்த ஒருவர் ஏற்கனவே சொல்லிவிட்டார் அவரை அறிதலே மகாபாக்கியம் உலகம் ஒருநாள் கண்டிப்பாக அவரது புகழ்பாடும்..அவரை அறிதலே ஞானம்…
@chitrachitra8999
@chitrachitra8999 2 года назад
தீர்க்கதரிசிகள் கணிப்பு அனைத்தும் இவ்வுலகில் நிகழ உள்ளதை நமக்கு முன்கூட்டியே உணர்த்தும் கால கணிப்பு. பாதிப்பை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றார். அதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது மனிதன் முயற்சி செய்தானா, இல்லையே. கடவுள் என்று ஒருவர் உள்ளாரா என்று கேள்வி கேட்கும் மக்கள் மத்தியில் எத்தனை தீர்க்கதரிசிக்கள் வந்தாலும் பயன் ஒன்றும் இல்லை.
@mailsathish8
@mailsathish8 2 года назад
🔱 வட கொரியா அதிபர் கிம் ஜாஙின் இடத்திற்கு தனது சகோதரி கிம் யோ ஜோங் வருவது உறுதி 🔱
@mallikaxavier8846
@mallikaxavier8846 2 года назад
Nostradomus coronavirus pathi munnaadiye solli irukaara? Omicron pathi sonnaara?
@sriramamr8256
@sriramamr8256 2 года назад
14.1.2022 கடலுக்கு அடியில் எறி மழை;இலங்கையில் விலை வாசிஉயா் உணவு தட்டுப்பாடு இவைஎல்லாம் பாா்க்கும் நீங்க சொன்னது ஆரம்பம் ஆகிவிட்டது
@athambawariyasmohammadriya4769
@athambawariyasmohammadriya4769 2 года назад
Purankathayacsolle. Makkala.nasthika. kodpadda. .purththama. ...1500. .varudankalukku.munnar...........kuriya....ttharkkatharcse....porvad....(mohammad...napekal. .nayaham )..avarkal...kuriya. .you ka....mudeu.......ulaka. alium. .makkalen....nela. .kuriththum.. pavekal. .veraka...nallavarkal. ............verakaum...periththu. ..subarkkamum. .konduvarappaddu...narakamum..konduvarappaddu. ..eraivanukku. munnal. ..vessaranakku...anaththu. ...uerinankalum. ...manitharkalum..konduvarappaddu. .thirppu. valankppadum....annalil. unkalukku. .unkal. kae...kal....kankal. .kathum. .sadseckalaka. konduvarappaddu. ..unkal..parvaeikal. ...nelai. kurthunaerukkum. ..enrum. ..antha.....nal..kuriththu. .ecsarikkai.kurierukkirarkal. .(..islam. .alkurvan.) thalivaka. .ecsarikkinrathu..tholarkala. .....namum. narvalipadru. Madravarkalukkum...eththivaeppom. ..appothuthan. .nam. veddryalar. ...maranaththai. velvom. ...suvanaththai...velvom. ......ulakam ...nilantharamanathalla. .........sakotharkala....thakalikamanathu. ....manethanayam. kappom.....narvali. paruvom. Unmaekalai. .thade. padeppom. .vedri. paruvom. .valka. ...valamudan........ unkal.methu. ..enkal. muthum. Eraivanin. .santhi..undavathaka....... .assalamu.alikkum. ..
@gamerworld3158
@gamerworld3158 2 года назад
Truth bro 'war'
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 2 года назад
Thambi naan ungaludaya arivu poorvamana informations. Parattugiren. Frenchie Nosterdam ezhuthiyathsi Englishil ezhuthy ippo tamizhil parkkirom. But 5000 varshsngalukkumeleye nammudaya Bharatathila ezhuthspetta vedangsl. Puranangal, ithihasangal aagiyavayil niraya forecasts irunthathu. Nosterdamukku irunthahaivida gnanadhrishti ullavargal nammudaya bharathathil irunthargal. Ezhuthiyum irukkirarga but, Muslim invasion and colonial empires, panaolayil ezhuthiya iveyellam nirayanaasam pannittanga. Sanskritil exhuthiya intha olai chuvadigalukku copy ille. Antha olai chuvadigal irunthal innikku India Bharatamagave irunthirukkum. Mathavargal nammai honour panniyiruppargal. Original name lose pannittalum further aaga ezhhthapetta booksilirunthu prove aagirathu. But original pala aayiram oolai chuvadigalai nam lose pannittom.Nam sappidum medicines perumbalum Germaniyil urpathy aagirathu than. Itharkku karanam Indiavil vantha Germans sanskrit padichavargal nammudaya aayurvedathai padithu neraga mooligaigalai therinthukondu, germanikku kondupoyi valarthu namukke vikkaranga.
@thamizhkalaipazhanivel9294
@thamizhkalaipazhanivel9294 2 года назад
Supr bro...
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 года назад
பாவம் இந்த ஜப்பனீஸ் . அதிக உழைப்பு அவர்களுக்கு இருக்கிறது.அதுபோல் கஷ்டம் அதிகம் ..
@gunavilangar
@gunavilangar 2 года назад
ஓம் நமசிவாய..... எல்லாம் அவன் செயல்....
@கவிக்குட்டன்
வணக்கம் அண்ணா உங்கள் நம்பர் கிடைக்குமா உங்க கூட கொஞ்சம் பேசணும்
@maxmalith5181
@maxmalith5181 Год назад
இறைவனின் சத்திய வசனங்களை 33 கோடி மனிதர்களே பின்பற்றுவார்கள். ஒரே ஒரு சத்தியதர்மம் பூமியில் ஸ்தாபிக்கப்படுகிறது. வரவிருக்கும் பேரழிவு 2036 க்குள்.
@bagavathy1979
@bagavathy1979 2 года назад
Regarding prophecy 8 - You have mentioned about North Korean President Kim which seems to be matching. Can this also point to Britain Queen Victoria? Is there any possibility?
@tholsaaji
@tholsaaji Год назад
True 💯
@sikkandarbashak.s3179
@sikkandarbashak.s3179 2 года назад
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்க்க தரிசணம் உலகத்தைப் பற்றிய முன்னறிவுப்புகள்.
@yuvarajvelmuruganmudaliyar
@yuvarajvelmuruganmudaliyar 2 года назад
உலக மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக தீர்க்கதரிசனம் என்ற பெயரில் முன்பே எழுதிவைத்து அனைத்து நிகழ்வுகளிலும் நடத்தப்படுகிறது.
@SpinkingKK
@SpinkingKK 2 года назад
Prophecy 2: Blue collar turned white collar leader will harm France in such a degree that it will feel like it was for ever (for good). We need to keep an eye on the world leaders who came from a labour background. Nostradamus won't worry about the Football and cricket world cups and IPL.
@pandiarajapandiaraja9734
@pandiarajapandiaraja9734 2 года назад
அவர் சொன்னது நடந்து முடிந்துவிட்டது அமெரிக்க மிக பெரிய அணு ஆயுதத்தை வானிலிறுந்து வீசியதே 2.5 லட்சம் மக்கள் ஒரு நொடியில் சம்பல்லாகியதை அதைதான் சொல்லியிறுப்பார்
@Nitin-jee-m1in
@Nitin-jee-m1in 2 года назад
😲😮Bro 10,11.. நடந்து விட்டது 😞 Vera level 🔥🔥🔥
@SarathKumar-vr9uu
@SarathKumar-vr9uu Год назад
I love you😘
@FFtitan390
@FFtitan390 2 года назад
If anything is said before it won't happen...expect the unexpected.... Don't put these kind of videos... Nalaiku mazha varadhu inaiku solla mudiyala...
@Theperfectone.
@Theperfectone. 9 месяцев назад
Propecy 8 32:00 la sonnadhu kim jong illa queen Elizabeth 100 %
@vijayarajvijayaraj439
@vijayarajvijayaraj439 2 года назад
இது அனைத்தும் நடக்கும் என்னுடைய 44வயதுவருட கணிப்பு
@vijayarajvijayaraj439
@vijayarajvijayaraj439 2 года назад
இது அனைத்தும் நடக்கும் என்னுடைய 44வயதுவருட கணிப்பு
@thanasekaransekar7171
@thanasekaransekar7171 2 года назад
சூப்பர் சார் சார்
@stsk1258
@stsk1258 2 года назад
நாஸ்டர் டாமின் கணிப்பு எந்த ஆண்டு வரை உள்ளது என்று கூற முடியுமா?
@asokank4511
@asokank4511 2 года назад
முன்கணிப்பு என்பதெல்லாம் பிதற்றல் வானவியலின் பாேலியே ஜாேதிடம்.
@rohith5409
@rohith5409 2 года назад
Bohar , agasthiyar .....18siddhars vida periya thirka tharisanam sonnavanga yarume illa bro........
@kannanreddy7134
@kannanreddy7134 2 года назад
Very nice narration dear .your service is good Best blessings will given byGod
@dheepthishree7469
@dheepthishree7469 2 года назад
d
@dineshu938
@dineshu938 2 года назад
Bible only true 🇮🇱
@gopaljayaseelan409
@gopaljayaseelan409 2 года назад
We need youngster like you to learn and analyse and prove with confident. I am surprise with your presentation.hats off keep it up.
@sundharesanps9752
@sundharesanps9752 2 года назад
நன்றி சகோ....! மிகவும் அழகான வார்த்தை, "இராவண தரிசனம்".
@thavamanit2405
@thavamanit2405 2 года назад
ஒருவேளை பூமியில் செயற்கைக்கோள் வந்து விழாலாம் இதைத்தான் கடைசியாக உணர முடிகிறது
@abira24829
@abira24829 2 года назад
😭😭 நான் மழை நெருப்பாக பேய்வதை பலமுறை கனவில் பார்த்து இருக்கிறேன்
@santhan7915
@santhan7915 2 года назад
HTC
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 2 года назад
Some explanations are not correct... Eg:-High temperature on black sea is not what you say.. I think he predicted Ukraine War.. Already Black sea is became tension...
@rekakarthi9696
@rekakarthi9696 2 года назад
You are a good interpreter 👍
@childchinna7845
@childchinna7845 2 года назад
Nostradasmus prophecy 2 blue head shall whit head its means blue head🇺🇦 whit head 🇷🇺 russia நடந்தது
@punniyakodir6803
@punniyakodir6803 2 года назад
உலகபொர்நடக்கும்அமோரிக்ககடல்அடியில்பொகும்இதுகண்டிபாகநாடக்கும்
@srividhyavenkatesh8560
@srividhyavenkatesh8560 2 года назад
Pothaloori veera virat veera brahmendra swamy, kandimallaiya palli. Pls say abt him
@gopalsamyjayapalan8144
@gopalsamyjayapalan8144 2 года назад
Super massage🤚🤚
@mano3205
@mano3205 2 года назад
Anaithum 100% nadakkum.
@thanasekaransekar7171
@thanasekaransekar7171 2 года назад
சூப்பர் சார் சார்
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
Unmaiyai sonnal manitharkalukku yeathukollamaattarkal, sunamikku saatchi yen sakothari college lecture veelanganniyil 1995 ill saatchi solliullarkal, vayadhaana paattiyaar vealanganniyil Father jepithukondu jepamalaiyai vaithu jepithu kondu irukkumpoaluthu vayadhaana paattiyaar siritthaarkalaam,father seekiramaga yellorum avar avar veetukku poaga sollungal, aanalum Father paithiyam poalavea urukkum porutpaduthavillaiyaam, aduthanoadi sunami vandhu yelloraium adithu kadalukkul thalliyadhu,kadal Alla avai kadavulin theava thoothar, unmai, veandum yendraal keatupurinthukollavum, adhan piragu adhea Patti thondri Father Nan sonnean yean keatkavillai ,yendru solli marainthathai thiruchiraapalli Holi Cross college lecture peatti kodutharkal, unmaiyai uyoasikkadha Father, John yaruppa Nan yeluthumpoathu John varudhu? John yen maama mariya soisaiyin 4 vandhu magan, yennakaranam, ipadi matri yeluthi kadasiyil? Kadavulea neengal thaan thalakkayal thirumaal radhika 6384381182,
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
Yepadiyoa kadavulidam veanduvoam ulagathukku nanmaikku, Nan yendha vealai paathiram vilakkumpoathu, samayal seiumpoathum,yean pathroomlaium jepithukondea ipoathu yenkaikal types seiudhu,aanal ulagamakkalai udhavungal APPA yeasuvea yendrum mandraadukiroam, naan mattum Alla 6 koadi makkal nimadhikaga noayatru vaala yean yenil unmai kirusthuva kudumbathu pillaikal, yenakku panam,kaadu veandaam,3 nearam unavu ulagamakkal nimadhilku jepikka veandum, adhaithaan othukondu gyanasthanm yeduthean AG Churchill trichirappalli ponnagar AG Church, ipoathum Oru naalaikku 20 rupaai sambalathil santhosamaaga yean yenil kadavul solliullar, aadambaram thavirthaalea, 18 varudathil 6 dress mattum thaan vangi kodutharkal yen sitthi,
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
Yes true armagethon vaar Varum yendrum solliullathu,
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
Thambi ivai 💯 unmai, aam punithanoolkal solliullathu ithaipatri
@kalanjiamponniah4919
@kalanjiamponniah4919 2 года назад
போர்நடப்பதற்கான. வாய்ப்பு அதிகம்
@vinayagakarthikeyanmotoxpl1766
@vinayagakarthikeyanmotoxpl1766 2 года назад
Please check flag Ukraine and Russia with this video Black sea and about wheat Compare these information with Ukraine and Russia war
@karan007smp
@karan007smp 2 года назад
Bro ethuu already pathaa marri erukku bro
@silambarasank6383
@silambarasank6383 2 года назад
ஒன்று நடந்தது விட்டது அது மிகப்பெரிய எரிமலை 🌋 வெடிப்பு 20/01/2022
@mmselvakumar3209
@mmselvakumar3209 2 года назад
தமிழன் எப்ப ஆளாப்போறன் முதல்ல அத சொல்லுங்க
@kalaiselvimanikkaraju4165
@kalaiselvimanikkaraju4165 2 года назад
உன்ஆளுமைக்கு என் வாழ்த்துக்கள் இணியபுத்தாண்டுவாழ்த்துகள்.
@siyamdeen1820
@siyamdeen1820 2 года назад
Happy nrw year bro ஒங்க பரம ரசிகன் நான் ok
@rk5375
@rk5375 2 года назад
prediction is 100% correct but ......waiting for earthquake ............
@janacivil9712
@janacivil9712 2 года назад
Superb epdi thik pandringa brother..
@RamManoharravichandran
@RamManoharravichandran 2 года назад
How do you calculate the percentage of possibilities. ?
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
Thambi nalla theriumpaa, yepadinaa shivagangaiyil Oru theerkka tharisi 60 naatkal yetchil kooda vilungaamal atthunai meediyaavum peatti solluvaar,andha thaatha varusam varudam solvadhu poalavea urukkum, namakku punitha noolkal solliullathea , kadasikaala yetcharikkai manitharkalukku, adhaipoalavea, kadavul koduthulla 10 kattalaikalai pinpatrinaal kutram poomimku anumadhikka kadavul gyana kankalukku neethi makkalukkum kidaikka udhavi seivaar kadavul, thambi 2002 I'll miguntha kodumaikal yenkaal kattaiviralai nasukkuvaar kottairaja viralil rethamvarum varai sithravadhai, aanal marunaal madu kaalaikilitthu vittathu, aagavea unmaikku alivea illai, kattayam neethikku thalaivanaga veandum, porumaiyendraal radhika yendru yen oru vayadhu mudhal ipoathu vadai ipoathum solvean kottairaja vidam yarai veadum yendraalum pondaatikaga vaithukol,aanal veetukku vipatcharikal anumadhi illai, aamam ipoathu aarambitthu vittathu thambi, yengal ooril devakottai yil vidhai vidhaithu vidhaikal alugi vittathu,kaaranam 2022-2027 varai kodiya panjakaalam varakodaathunu ulagammea jepilkiroam thambi, aam panam irunthaalum korana vandha poluthu porul vanga mudiyavillai, innimeal vayalnilam vilaiyadhunu yepadi makkal vaalvadhu, veadhanaikal koodaathu APPA yeasuvea ulagamakkalai kaapathum APPA, avar solliullar 5000 adikal kadal ulvaangum,vaanathil irunthu neru malai Varum yendrum solliullathu punithanoolkal, padithathil idinthu ulagathukku atthunai makkalukkum mandraadukiroam 45 naal pasting prayer, I'll irukiroam, aanalum makkalukkum puriyavillaiyea,kadavulea,
@padugalinpaathai
@padugalinpaathai 2 года назад
Nansdardam one of the chriestien perapercey
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 2 года назад
பவிஷ்ய புராணத்தை copy செய்து சொன்னார் என்ற கருத்தும் நிலவுகிறது
@manobala9186
@manobala9186 2 года назад
2022 ஒரு ஆப்பு இருக்கு என் தீர்க்கதரிசனம்,👽
@johnirudayaswamy4119
@johnirudayaswamy4119 2 года назад
Super sago, already Tamil Nadu vallangal sold out by our CM.....
@sivakarthikeyan1274
@sivakarthikeyan1274 2 года назад
இலுமாட்டி குடும்பம் இருப்பார்..நாஸ்....
Далее