வணக்கம் ஐயா தங்கள் பதிவுக்கு நன்றி..தாங்கள் பதிவிட்டதே பெரிய உன்னத செயல்.. ஆனால் தாங்கள் பாடலை அப்படியே கூறுகிறீர்கள், விளக்கங்கள் இல்லை.. புதிதாக பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக ஒன்றும் புரிய வாய்ப்பில்லை.. ஆதலால் தாங்கள் விளக்கத்துடன் பதிவு செய்ய முயற்சியுங்கள்... கருத்துக்கள் மற்றவர்களையும் சென்றடைய வேண்டும்... ஈசனின் துணையோடு தாங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் ஓம் சிவாய நம....