அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஹஜ்ரத் நான் என் குடும்பத்துடன் ஆத்தங்கரை பள்ளிவாசல் வருவதற்கு முயற்சி செய்தேன் என்னால் வரமுடியவில்லை எனக்கு ஒரு பிரச்சினை காரணமாக கோர்ட்டில் வழக்கு நடந்துக்கொண்டு உள்ளது சீக்கிரம் அந்த வழக்கு எனக்கு சாதகமாக அமையவும் ஆத்தங்கரை பள்ளிவாசல் குடும்பத்துடன் அங்கு வருவதற்கும் தூவா செய்யுங்கள் ஹஜ்ரத்
Assalamu Alaikkum Salem. MASHALLAH BLESS all of us and forgive our sins and give peaceful life in the world and all people in the world no partiality is needed in the human beings hearted Amma Fathima please accept our prayer Amma l am a Hindu but l love Allah at all times Amma and we believe the Almighty Allah bless our family at all times to give prosperity and love at always Amma.Amen❤🕌🕌🕋🕋🙏🏻🙏🏻🇵🇰🇵🇰🇮🇳🇮🇳 🙏🏻♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕊🕊🕊🕊🕊🕊🕊
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் எங்களுக்கு சென்னையில் பிளாட் ஒன்று உள்ளது வீடு அது நல்ல விலைக்கு விற்க வேண்டும் எங்களுக்காக துவா செய்யுங்க இதனால் நிறைய கடன் உள்ளது கடன் அனைத்தும் தீரவும் துவா செய்யுங்கள்
Allah this month baby ku wait panne kitu erruken good news varanum ellaram enaku pray pannuga pls I feel lots ameen enaku baby poranthathum next i come to temple ameen
Allah my akka ku mrg nalla padiya akanum my akka ku divorce aketuchu my family feel lots neega than help pannanum akka ku job and mrg akanum I believe amen
my favourite one of the Amma I have prayer that me one of the conversation Amma that will be approved me Amma my will be govt job study in bank will me make me duva please kabul make me duva my favourite attrakarai Amma assalamualaikum frds please make me du please frds
Allah next month baby treatment ku hospital pokanum solluraga rempa feel la erruku neega than enaku this month baby ku bless pannanum I believe u ameen am wait this month good news
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அவர்களே ரலியல்லாஹ் அன்ஹு என்று நபிதோழர்களை மட்டும்தானே அழைக்க முடியும்... சஹாபாக்களுக்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம் அல்லவா? நீங்கள் இவர்களுக்கும் அந்த பெயரை சொல்லி அழைப்பது சரியா?அதற்காக நான் இந்த மக்களை தவறாக சொல்லவில்லை...ஒரு சிறிய சந்தேகம்...
தங்களின் கருத்தை மிகவும் அன்புடன் தெரிவித்தமைக்கு நன்றி தொடர்ந்து நமது சேனலை பார்த்து ஆதரவு தாருங்கள் நிறைகுறைகளை கூறுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
ரழியல்லாஹூ அன்ஹு என்றால் இறைவன் அவர்களை பொருந்தி கொள்வானாக என்று அர்த்தம் நாம் இறைநேசர்களுக்கு இந்த வார்த்தையை கூறுவதன் மூலம் அவர்களுக்கு அவர்கள் செய்த சேவைக்கு நாம் செய்யக்கூடிய ஒரு துவா
உரூஸ் இன்று திங்கட்கிழமை காலை 24 ஆம் தேதி உரூஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவுபெற்றது .. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய பிறந்த மாதமான ரபியுல்அவ்வல் மாதம் பிறை 26 இல் ஒவ்வொரு ஆண்டும் இங்கு உரூஸ்ஒரு நடைபெறும்... அஸ்ஸலாமு அலைக்கும்
Summa ila ruhi sheihina syedina muhyadeen Abdul Kadhir jeelani kaddasalla summa ila ruhi sheihina Syedina Ahmed kabir rifayi kaddasalla summa ila ruhi sheihina syedina failul majeed sultan syed Ibrahim shaheed kaddasalla