Тёмный

நினைப்பதையெல்லாம் அடைவதற்கான சாவி | LAW OF ATTRACTION IN TAMIL | THE SECRET IN TAMIL 

Epic Life Tamil
Подписаться 743 тыс.
Просмотров 228 тыс.
50% 1

Welcome to Epic Life Tamil! In this video, we delve into the key to manifestation, going beyond the traditional understanding of the Law of Attraction. While many believe in the power of attraction, we uncover its limitations and explore the concept of manifestation.
Manifestation goes beyond simply attracting things into your life; it involves actively working towards what you desire. We discuss the Law of Assumption, a powerful principle where what you assume becomes your reality. Additionally, we touch upon the Law of Vibration, emphasizing the importance of elevating your vibrational state.
Join us as we break down these concepts in detail, offering insights and techniques to empower your manifestation journey. Don't miss out on this exploration of the Law of Attraction in Tamil. Hit the play button and let's manifest the life you truly desire!

Опубликовано:

 

9 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 257   
@parameswarid5149
@parameswarid5149 5 месяцев назад
அருமையான பதிவு , சிறு வயதில் இருந்தே எனக்கு வானத்தை பார்த்து ரசிப்பது வழக்கம். மேகங்கள், நட்சத்திரம், சூரியன், நிலவு, நீல வானத்தில் சிறகடித்து பறக்கும் பறவைகள். இவை அனைத்தையும் ரசிக்கும் போது மிக சந்தோவுமா , அமைதியா இருப்பதை உணர்வேன். அந்த பிரம்மாண்டத்திற்கு முன் நான் ஒரு துகள் என்பதை, உணர்வு பூர்வமாக உணர்ந்தேன்.
@mariaponniah390
@mariaponniah390 5 месяцев назад
கடவுள் மனிதனை இயற்கையோடு இயைந்து வாழும் வகையில் படைத்திருக்கிறார். அதனால்தான் இயற்கையை ரசிப்பவர்கள் சந்தோஷமடைகிறார்கள். இவர்கள் சந்தோஷமானவர்கள். துரதிஷ்டவசமாக எல்லாரும் இந்த சந்தோஷத்தை அனுபவிப்பதில்லை.
@kannammalt3021
@kannammalt3021 5 месяцев назад
ஆம்... .முற்றிலும் உண்மை.... ​@@user-im1vf1fg5l
@a.s.murugesanasmurugesan9023
@a.s.murugesanasmurugesan9023 4 месяца назад
பார்க்க செய்த பிரபஞ்சத்தி ற்கு நன்றி நற்பவி நற்பவி நற்பவி ❤ நன்றி
@rajeshkumarpanneerselvam8343
@rajeshkumarpanneerselvam8343 18 дней назад
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா
@stanisr7355
@stanisr7355 4 месяца назад
ஏதோ... ஏனோ தானோ என்று வாழ்க்கை நிலையில் இருந்து தெளிவான இலக்கினை நோக்கி பயணிக்க தூண்டுதலாக அமைந்தது தங்களின் இந்த உரை. பலருக்கும் தெரியச் செய்ய ஆவல். மிக்க நன்றிகள்
@shameena6261
@shameena6261 5 месяцев назад
Veralevel sir, இந்த விடியோவை பார்க்க செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி❤ உங்களுக்கும் நன்றி 🎉I love Univers 🙏🙏🙏
@user-jl9jb6zh6h
@user-jl9jb6zh6h Месяц назад
அருமை.உங்கள் பழைய பதிவுகளை விட தற்போது ஒரு முதிர்ச்சியும் தெளிவும்,அறிவின் ஆழத்தையும் பார்க்கிறேன்.
@26Prabukumar-pksv
@26Prabukumar-pksv 2 месяца назад
இப்போத்தான் எனக்கு புரியுது ..நம்ம வாழ்க்கை ...நன்றி
@mathisathasivam9889
@mathisathasivam9889 5 месяцев назад
Super bro Na examuku prepare pannitu rendu nall la konjam upset ta iruntha ipo thelivayita
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm 5 месяцев назад
குருட்டு நம்பிக்கையை விட்டு விட்டு, யதார்த்த நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளை செய்வதன் மூலம், நாம் முன்னோக்கி செல்லலாம் என்பதை உணர்த்துகிற பதிவு. நன்றி ப்ரோ.
@praveensenathipathi3510
@praveensenathipathi3510 5 месяцев назад
அருமையான தகவல். மிக்க நன்றி :)
@chennaiprimelands
@chennaiprimelands 5 месяцев назад
My favourite Book THE SECRET.❤❤❤
@poongodinalliannan8468
@poongodinalliannan8468 5 месяцев назад
Absolute 💯.. Everything works based on attraction!! 🌹..Book secret reveals all secrets in life who has to know or follow to attain the best in life..
@KiruthikaAnnadurai
@KiruthikaAnnadurai 5 месяцев назад
அருமையான பதிவு நான் இயற்கை அழகு நிறைந்த இடங்களுக்கு ரசிப்பது மிகவும் பிடிக்கும்
@priyangasp9778
@priyangasp9778 2 месяца назад
Na parthathuleye best video.... Makkala mayaila thallama... Athukku oru poiyana karanam sollama.. Thelivadaiya vechutinga... Romba nandri bro🥰🥰🥰💐
@user-xt9js3pp4s
@user-xt9js3pp4s 5 месяцев назад
நிறைய பணத்தையும் காலத்தை விரயம் செய்து விட்டேன். லா அட்ரக்ஷன் பற்றி நண்பர் மூலம் தெரிந்து கொண்டு இப்ப ஒவ்வொரு காணொளி பார்த்து பார்த்து என் மனதில் ஒரு மாற்றம் என்னை அறியாமல் ஏற்படுகிறது...சில நேரங்களில்....பூக்களின் நிறங்கள் ஒவ்வொரு பறவைகளுக்கும் அதன் அழகால் பேசும் குரல் வானத்தில் சூரியன் சந்திரன் நட்சத்திரம் ஒரே இருக்கும் பட்சத்தில் பூமி நகர்வதை உணர்கிறேன். ரசிக்கிறேன் உங்கள் காணொளி அனைவருக்கும் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி தவிர வேறு வார்த்தைகள் இல்லை.நன்றி தோழரே 👌👍🙏❤️
@robinjas516
@robinjas516 4 месяца назад
Excellent 😊
@vinothkumar-oq7qn
@vinothkumar-oq7qn 5 месяцев назад
Vera level bro ❤ Rhonda Byrne Ku tough kuduthuteenga🎉.... Sema clarity.. one of the best video I watched.. God bless you abundantly. ❤
@eniyavelelectronics222
@eniyavelelectronics222 5 месяцев назад
இந்த காணொளியை காண வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி ❤
@vinodkumark6712
@vinodkumark6712 3 месяца назад
Pangam pa intha video paka strat panrapa paka interest illa but intha video mothama mathiruchu eallame ketruken ean eannala mudilanu ipatha purithu thanku u thala ❤❤❤❤❤❤❤❤❤
@subbaiahraju842
@subbaiahraju842 5 месяцев назад
அற்புதமான தகவல்கள் நிறயபேர்க்கு உதவகூடியவை, நான் இதை அடிக்கடி பயன்படுத்துவேன்
@indhumathi5472
@indhumathi5472 4 месяца назад
மிகவும் நன்றி அருமையாக இருந்தது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது பிரபஞ்சத்துக்கு நன்றி உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி கோடான கோடி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கும் நன்றி
@mangayarkarasiemayavel8294
@mangayarkarasiemayavel8294 5 месяцев назад
Nalla irukkunga.. neenga sonnathu.. oralavu follow pannitubthabirukka.. konjam thelivu kedachirirukku..✨
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq 5 месяцев назад
நன்றிகள் கோடி சகோதரர் நன்றி!.
@gowthamrudra4653
@gowthamrudra4653 5 месяцев назад
Romba thanks na neenga sonna visayam yenakku puduchuruku . Keep posting reality of the life . ❤❤
@arunkumarbnn7505
@arunkumarbnn7505 3 месяца назад
வாழ்வியலுக்கான அற்புதமான விளக்கம்.உங்களுக்கும் நன்றி
@m.harish9c606
@m.harish9c606 3 месяца назад
மிக்க நன்றி... இந்த பதிவை வழங்கியதற்கு.... வாழ்த்துக்கள் 🎉🎉
@G.R.M555
@G.R.M555 4 месяца назад
Brother உண்மையில் மிக மிக தெளிவான பதிவுகள் ❤️ So so so happy to see the video 🌍 பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🌍
@rajendranppm
@rajendranppm 4 месяца назад
அருமையான பதிவுங்க சகோதரரே. வாழ்வியலுக்கான அற்புதமான விளக்கம். மிக்க நன்றிங்க சகோதரரே ❤
@rathnathoughts8787
@rathnathoughts8787 5 месяцев назад
அருமையான பதிவு... நன்றி.
@mechanicalthirtyseven4525
@mechanicalthirtyseven4525 5 месяцев назад
அருமை நண்பா நாம் விரைவில் சந்திப்போம் IT369🙏💐
@SSyedBabuHussain
@SSyedBabuHussain 24 дня назад
great subject given by you,,, thanks and regards
@NareshKumar-zt9uf
@NareshKumar-zt9uf 5 месяцев назад
One of the superb content i ever watched & listened so far. Explained everything thing in a crystal clear way.. Thank you so much bro 🎉 May God bless you to make as many good video contents like this. All the very best for your successful journey. 🎉🎉🎉
@mkribakarthik75
@mkribakarthik75 5 месяцев назад
This is all in one video, excellent. Thanks a lot ❤ 🙏🏿
@ranjithram8202
@ranjithram8202 4 месяца назад
Vera level video bro... Indha time la enaki thevayana video ..romba nandri bro
@kanagasingamsingam1649
@kanagasingamsingam1649 5 месяцев назад
excellant exposition thankyou for the delivery.
@praveensenathipathi3510
@praveensenathipathi3510 5 месяцев назад
அருமையான தகவல், மிக்க நன்றி :)
@syedabuthahir9127
@syedabuthahir9127 4 месяца назад
இந்த உலகத்தில் உங்களைப் போன்ற உண்மையான மனம் படைத்தவர்கள் இந்த பூமிக்கு ஒரு வரம்
@sengottuvelu3893
@sengottuvelu3893 2 месяца назад
அருமை மிக நல்ல பதிவு
@kavithailanchezhian1867
@kavithailanchezhian1867 5 месяцев назад
Thank you brother. Gave me good clarity
@nathavenimanikandan
@nathavenimanikandan 4 месяца назад
Na regular morning kettutu iruka neraya clarity thank you
@umamaheshwari9471
@umamaheshwari9471 5 месяцев назад
Motivational information sir .Epo tha ellame purunchuruku.kandipa ennala success Panna mudiyum sir.
@chandrasekaran5179
@chandrasekaran5179 5 месяцев назад
Very deep explanation Thank u sir🎉🎉❤❤❤❤❤
@dharshcreation1439
@dharshcreation1439 15 дней назад
அருமையான பதிவு, இது போல நல்ல காணொளி இப்பொழுது தான் காண்கிறேன் வாழ்த்துக்கள் 🎉🎉
@tharmashestrakeshava7591
@tharmashestrakeshava7591 2 дня назад
Really super anna. Romba telivaa soningga. Thank you so much naaa🙏🏽❤️💛💛
@Darshraju
@Darshraju 4 месяца назад
I really liked “the Secret “ book ❤❤❤
@amithabi8304
@amithabi8304 4 месяца назад
Thank you so much God bless you VAZHGA VALAMUDAN
@selvapatcha5132
@selvapatcha5132 4 месяца назад
அனைத்து பதிவுகளும் அருமையான பதிவுங்கய்யா நன்றி சார் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா
@nila417
@nila417 5 месяцев назад
Super , ippa en kannukku neenga oru angle maari theriringa
@vijayakumarkrishnan9942
@vijayakumarkrishnan9942 5 месяцев назад
❤❤ very much useful informations Thank you
@BowMeow
@BowMeow 4 месяца назад
அற்புதமான பதிவு நன்றி 🎉
@rifanathahseen.smicro1463
@rifanathahseen.smicro1463 5 месяцев назад
Valgha valamudan❤
@shinybridal7487
@shinybridal7487 4 месяца назад
This video is very much crystal clear .what we have to do and how to do the law of attraction . Hatts off to you sir
@vallisankar6609
@vallisankar6609 4 месяца назад
Neenga solvathu unmai sir.thank you sir.pirapancha attralai ennai suttrilum powerfulla ennala unara mudikirathu,indha powerai vaiththu enna seiya mudiyum sollunga.naan enna seiyanum theriyama kuzhambi poi irukken. please puriya vainga .
@rameshkumar-kq2qu
@rameshkumar-kq2qu 5 месяцев назад
Thank you sir. I learn more information for your video. Ii follow your 2 channels.....
@gopim.j3136
@gopim.j3136 5 месяцев назад
சூப்பர் அண்ணா மகிழ்ச்சி...😊
@wingsofindiaentertainment
@wingsofindiaentertainment 5 месяцев назад
thanks solurathu clear explanation bro ..thank you❤❤❤❤
@senthilapsk
@senthilapsk 4 месяца назад
அருமை இதை போன்ற வீடயோ்நிறையா போடவும்
@jonobbas20
@jonobbas20 5 месяцев назад
Great. Ellame soliteenga
@Karumanifulltimer
@Karumanifulltimer 5 месяцев назад
அருமை ஜி
@PREMKUMARM-on4gy
@PREMKUMARM-on4gy 5 месяцев назад
❤thankyo bro.eye opening video
@natesanpachanan294
@natesanpachanan294 4 месяца назад
Excellent example and motivation speech sir🎉
@LIYAJONE
@LIYAJONE 5 месяцев назад
Thank you bro.. very motivating
@sivasubramanian9834
@sivasubramanian9834 2 месяца назад
Arumaiyana vilakkangal.
@MsMs-hq6xz
@MsMs-hq6xz 5 месяцев назад
sariyana education thanks🙏
@VIJAI810806
@VIJAI810806 5 месяцев назад
நன்றி சகோதரா 🙏🙏🙏
@RameshRamesh-mq3pl
@RameshRamesh-mq3pl 4 месяца назад
மிக மிக சிறப்பு bro
@rajeshraja5931
@rajeshraja5931 4 месяца назад
Thank you sir 💐💐💐💐🙏🙏🙏 வாழ்க வளமுடன்👌👌👌
@wellnessconsultantsenthil
@wellnessconsultantsenthil 5 месяцев назад
Thanks Epic Brother 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@mnallusamy2327
@mnallusamy2327 5 месяцев назад
உள்ளியதெல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.குறள்309.
@amudhaamudha7969
@amudhaamudha7969 4 месяца назад
Thank you bro. It's very clear to understand 🤝🤝🙏
@lavanyaangels7810
@lavanyaangels7810 11 часов назад
First of all thank you so much for posting this vedio. It will be usefull only when I assume manifest and think positively. Thank you
@thirumoorthy8012
@thirumoorthy8012 Месяц назад
அருமையான பதிவு நன்றி
@mariappant4973
@mariappant4973 4 месяца назад
Very good information. Thanks lot for this video.
@thirisanguthirisangu5886
@thirisanguthirisangu5886 5 месяцев назад
உண்மையைஉண்மையாகவிவரித்துள்ளீர்கள்.இதுபோன்றவைகள்அனைவர்க்கும்வேணடும்.வாழ்த்துக்கள். நன்றி
@saithiruvasakam5948
@saithiruvasakam5948 5 месяцев назад
Super Explanation SIR
@RajKumar-rp9si
@RajKumar-rp9si 5 месяцев назад
Epic life always the ultimate destination for better progression
@rudayakumar6574
@rudayakumar6574 4 месяца назад
அருமை நன்றி 🙏
@velvijay8805
@velvijay8805 5 месяцев назад
Extraordinary 🎉information💐 👌👏
@maheshwarisuresh8045
@maheshwarisuresh8045 5 месяцев назад
Good energetic msg , thanks brother
@MEPTEThiruvarul
@MEPTEThiruvarul 3 месяца назад
அருமை sir. very very useful for me sir. thank you
@krashokindiancoolingkrasho7167
@krashokindiancoolingkrasho7167 Месяц назад
அருமை அருமை
@padmasanthoshkumar1079
@padmasanthoshkumar1079 4 месяца назад
Very nice and informative .. thanks 🙏🏻
@umaabaabu8780
@umaabaabu8780 5 месяцев назад
Thank you Universe Thank you Bro
@sethuraman5815
@sethuraman5815 5 месяцев назад
Super bro, after long time your, video
@vallisankar6609
@vallisankar6609 4 месяца назад
Thank you sir.your information give more konwledges to me. I wish to the Same as you say.i think the different types of ideas how to gain first and last. I thank you and universe.i well know about law of attractions and law od assumptions......I feel remove the detox from my body and continue comes some powerful energy within my body.
@philipsrobert8476
@philipsrobert8476 5 месяцев назад
Usefulinformations,thankyou
@user-ik8jt5zp2d
@user-ik8jt5zp2d 5 месяцев назад
❤🎉,extradinary, thank you brother 🙏,
@abinayabalasubramanian8921
@abinayabalasubramanian8921 22 дня назад
Super sir your are killed it sir !
@coachdevarn4659
@coachdevarn4659 5 месяцев назад
very good explaination.
@U.T.Anandarajan
@U.T.Anandarajan 5 месяцев назад
அருமை🎉
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 14 дней назад
மிகவும் அருமையான விளக்கம்
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 2 месяца назад
நன்றிவாழ்கவளமுடன்
@lathasingh5634
@lathasingh5634 4 месяца назад
Very useful information thank you sir
@kattanchaya6683
@kattanchaya6683 5 месяцев назад
One of my Favourite Book.❤
@user-lh8hn7wc1v
@user-lh8hn7wc1v 5 месяцев назад
Tx bro.intha.pathivuku❤
@Krishnasradha6
@Krishnasradha6 4 месяца назад
Tq sooo much sago great video☺️ tq universe ❤️❤️
@lokeshwaranr8298
@lokeshwaranr8298 5 месяцев назад
excellent thanks a lot
@user-ke1gr6kh9i
@user-ke1gr6kh9i 5 месяцев назад
Thanks for the video bro ❤❤❤
@anandram1810
@anandram1810 14 дней назад
Thanks for universe. .and you brother....thank you so much....
@kannammalt3021
@kannammalt3021 5 месяцев назад
மிக மிக நன்றி 🙏🙏
@user-pi9ei8gi3j
@user-pi9ei8gi3j 3 месяца назад
🎉Yes brother i am very happy 🐦🕊️ nature rasi kka rompa pitikkum my business help thanks too bro
@venkychella
@venkychella 5 месяцев назад
Wonderful 🎉
Далее
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 118 тыс.
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42