Тёмный

நின்னு நிதானிச்சா போதும் | தனுசு | Thanusu | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Vasthu Prabaharan | 

Vasthu Prabaharan
Подписаться 111 тыс.
Просмотров 14 тыс.
50% 1

நின்னு நிதானிச்சா போதும் | தனுசு | Thanusu | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Guru Pearchi | Sevvai Dhosam | செவ்வாய் தோஷம் | Sani Pearchi | Vasthu Prabaharan | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Опубликовано:

 

16 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@dhanasekar6397
@dhanasekar6397 4 дня назад
வாழ்க்கை முடிந்து விடும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்
@c.muthukrishnan5485
@c.muthukrishnan5485 10 дней назад
Riyali veri super sir thank you
@indhurr1671
@indhurr1671 8 дней назад
அப்டியே என் வாழ்க்கைல நடக்கிறத சொல்லிட்டீங்க sir😁✨... என் husband கும் எனக்கும் இதுவரைக்கும் நடக்காத அளவுக்கு வாக்குவாதம்... நீங்க சொன்ன மாதிரி தான் அளவுக்கு அதிகமா பேசி hurt பண்ணிட்டாரு... So நான் பேசுறது இல்ல.. இப்போது tuition எடுத்துட்டு இருக்கேன் எனக்கு ணு ஒரு income வருது after marriege.. நான் competative எக்ஸாம் preapare பண்ணிட்டு இருக்கேன் sir... நன்றி உங்க வார்த்தைகள் ஒவ்வொன்றும் 💯💯...
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 7 дней назад
மிக்க நன்றி. வாழ்த்துக்கள்
@mageswarimagesh
@mageswarimagesh 10 дней назад
Vanakkam sir 🙏
@jayalakshminandagopall7935
@jayalakshminandagopall7935 10 дней назад
Nandri Ayya❤🙏
@vijayalakshmibaskar7592
@vijayalakshmibaskar7592 6 дней назад
நன்றி🎉
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 10 дней назад
Dhanusu Nallade nadakada😅
@SekarSekar-wl2qd
@SekarSekar-wl2qd 6 дней назад
Super sir. Totally true sir🎉🎉🎉🎉
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 7 дней назад
thank you sir 🙏
@robinjas516
@robinjas516 10 дней назад
Very impressive.please make video for simha lagna,danusu rasi moola guru in resoba.running resaba dasa.cause and effective . will guru bad or good 😮 please ( guru dasa)
@03e4jusathyajiths3
@03e4jusathyajiths3 4 дня назад
mudiathungra wordku namma raasila idama illa.so u dont worry.neenga thappu pannitannu sollurathu velila vara ninaikurathu 2mae neenga inimale thapu pathi yosika mateengangrathoda 1status padi...so always u can do it..dont..worry....god will help u...vaalga valamudan...
@gnanadeepam2850
@gnanadeepam2850 10 дней назад
பூராடம் எப்படி சார் இருக்கும்
@suganyasuga4953
@suganyasuga4953 9 дней назад
😂
@mgk55820
@mgk55820 9 дней назад
Nasama poichu.
@gnanadeepam2850
@gnanadeepam2850 6 дней назад
Pocha
@sujathas4786
@sujathas4786 9 дней назад
@babujagadeesh6127
@babujagadeesh6127 10 дней назад
🙏🙏🙏
@SelvamSelvam-tc4bx
@SelvamSelvam-tc4bx 9 дней назад
,Sir neenga sonnathu
@sevy4772
@sevy4772 7 дней назад
Sir visa problem iruku epo theerum Puraadam star
@user-vn7oe1ww2g
@user-vn7oe1ww2g 3 дня назад
Sir,Kanni Rasi,Thanush Laknam, 27.10.1989-Friday.11:04 AM.Thiruthuraipoondi.Kadan,velai pirachanai.Nimmathi illai.patram,payam,Mana aluththam.How to overcome.Pls.
@sundarithiruvalluvan129
@sundarithiruvalluvan129 10 дней назад
Thank u sir
@mugunthamoorthy
@mugunthamoorthy 10 дней назад
Super, Your are genious and very genuine predictions. Your remedies for family issues are very true..🎉🎉🎉.. I saw this video on right time and found remedy for my deep family problem... Appriciate your divine service.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 8 дней назад
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@amvtamilfrcreations6887
@amvtamilfrcreations6887 3 дня назад
Aiya en husband enkum 30 days fighting enku job ile, enku en husband konjm kude care support ile, pirichi poke thonuthu, aiya na avrre vitu pirichidelama please solluge, na thanusu rasi mache lakanam utharade natchethira thank you samy 🙏🙏🇫🇷
@Kokilaravi20
@Kokilaravi20 9 дней назад
Government job kidaikuma ayya ithuku apram
@vasukim1213
@vasukim1213 9 дней назад
Sir, DOB : 18.12.1990 Time : 12.30AM Name : Prabakaran Place : Pollachi Dhanush Rasi, Moolam 3 paatham Marraiage Late akkuthu Yapodhu Amayum Sir?
@BalaBala-qj6ko
@BalaBala-qj6ko 7 дней назад
Sir date of birth 24 06 2002 dhanusu rasi moolam natchathiram meenam laknam Time 2.25 pm past la athigama thappu pannitten sir athula irunthu veli la Vara mudiyala athigama thappu pannitten sir job illa uyir mattum than irukku
@ajithsamarasekara8388
@ajithsamarasekara8388 10 дней назад
Sir, I, am from Sri Lanka, I, am danu lagnam, My date of birth is , 1959/ January/ 30, 4.00/ am, Sri Lanka/ Kandy, I, have done some real estate businesses, Will I, get money , my commission Thanks
@PrabakaranR-pu3wn
@PrabakaranR-pu3wn 4 дня назад
KETTAI DHANU SU LAGNA M PAKKA CORRECT SIR
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 3 дня назад
நன்றி
@03e4jusathyajiths3
@03e4jusathyajiths3 4 дня назад
sir nan danush raasi moolam natchathiram...en suya jathagathil sevai thasai sani puthi.neenga sollurathu 100%true.nan ippo husbanda vitu pirinchu amma kooda iruken...en ponnukum eanakum sandai vanthutae iruku..jobku try pannuran iyya...eanaku...job kikaikumanga iyya....pls...sollunga..
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 3 дня назад
அடுத்த மாதம் ஒரு சிறிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
@03e4jusathyajiths3
@03e4jusathyajiths3 3 дня назад
@@VasthuPrabaharan Thank u so much sir..
@positivesmug7204
@positivesmug7204 8 дней назад
No job past 1.5 years 😭 Health issues past 4 years
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 7 дней назад
உங்கள் ஜாதகப்படி சுக்கிரன். செவ்வாய் திசா புத்திகள் நடந்து கொண்டிருக்கும். \அவை முடியும் காலத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்
@janagij207
@janagij207 9 дней назад
என் பிள்ள எனக்கு எதிரியா இருகாள்
@Myv3425
@Myv3425 9 дней назад
Nan simmam yen paiyan dhanush ediri ya dha irukan
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 8 дней назад
காலம் மாறும். கவலைப்படாதீர்கள்
@thineshkumar4779
@thineshkumar4779 5 дней назад
ஐயா தங்கள் வீடியோ பதிவுகள் எனக்கு மன அமைதியை கொடுக்கிறது.குருபெயர்ச்சி ஆரம்பித்தது முதல் மன குழப்பம் அதிகமாக உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் பதட்டம் பயம் அதிகமாக உள்ளது. ஏன் எனக்கு இந்த நிலை.10.8.1992.3.30am திருநெல்வேலி.மாற்றம் உண்டா ஐயா
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 3 дня назад
நடப்பு சந்திரன் திசை சுக்கிர புக்தி 2025 மார்ச்சு வரை தான் அதன் பிறகு நல்ல மாற்றம் ஏற்படும்
@thineshkumar4779
@thineshkumar4779 3 дня назад
@@VasthuPrabaharan நன்றி ஐயா
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 10 дней назад
Munnadiye nadanthuruchi saami
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 10 дней назад
S
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 8 дней назад
கவலையை விடுங்கள். நல்லதே என்று நினையுங்கள். கீதா சாரம் சரியானது
@user-lo7om5cr4w
@user-lo7om5cr4w 9 дней назад
இன்னும் இரண்டு கிழமையில் விவாகரத்து தீர்ப்பு , அதிர்ஷ்டம் இல்லை, மீனும் சிக்குதில்லை என்ன செய்யலாம்,?,,, நீங்க சொன்னது கடந்த வருடம் எனக்கு நடந்தது,,,, ஏதாவது மாற்றம் வந்தால்தான் வாழ்க்கை நகரும் போல
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 8 дней назад
விரைவில் நல்ல மீண் சிக்கும். கவலை வேண்டாம்.
@jamunae4494
@jamunae4494 9 дней назад
Thankyou sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 8 дней назад
நன்றி
Далее
когда повзрослела // EVA mash
00:40
Просмотров 1,3 млн
ВСЕ СЕКРЕТЫ КОТА В ВР ( I Am Cat VR )
22:46
когда повзрослела // EVA mash
00:40
Просмотров 1,3 млн