Тёмный

நியமனத் தேர்வு பற்றி TRB Response 

MESMERIZE ACADEMY
Подписаться 67 тыс.
Просмотров 10 тыс.
50% 1

SGT (Competitive Exam) Study Materials Available
SGT ENGLISH 1500/-
SGT TAMIL 1500/-
SGT TAMIL AND ENGLISH TEST QUESTION BANK BOOKLET 1000/-
TET EXAM Paper 1 & 2 MATERIALS & TEST BATCH AVAILABLE
Whatsapp / Call - 9790899652
Telegram Link t.me/+TfCU7gUK...

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@HistorianTN31
@HistorianTN31 Год назад
Sir அந்த கோரிக்கை மனுவை கொடுத்த பிரபுதேவன் பழனிவேல் நான் தான்.... நான் எழுப்பிய கேள்வி என்னவென்றால் எப்போது பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வு நடைபெறும் என்று கேள்வி எழுப்பினேன்.... அதற்கான பதில் தான் இது நண்பரே.....
@sabalivecreator5960
@sabalivecreator5960 Год назад
2013,2017,2023, என எல்லா ஆண்டும் தேர்ச்சி பெற்று இருக்கின்ற அனைவருக்கும் ஒரு பொதுவான தேர்வு வைத்து பணி கொடுப்பதே சிறந்தது
@manimekalai4389
@manimekalai4389 Год назад
Sir niyamana thervukku support
@imamjafar14
@imamjafar14 Год назад
90% people are supporting ug trb only below 10% avoiding it
@manimekalai4389
@manimekalai4389 Год назад
​@@imamjafar14 unga points mathi podunga athuthan true
@suresha9967
@suresha9967 Год назад
Lot of ladies expected SGT teachers post, so tamilnadu government please give immediate notification for SGT teachers exam
@sankarp9942
@sankarp9942 Год назад
பொய்லே பிறந்து பொய்லே வளர்ந்த புலவர் பெருமானே
@subitha7740
@subitha7740 Год назад
We want posting exam 22-23 batch . We have to be together till the notification. Almost all the exams based on merit only . That we want. Justice for all .
@francisruban95
@francisruban95 Год назад
இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் சம உரிமை,சம வாய்ப்பு என்பதை வலியுறுத்துகிறது. சினியாரிட்டி படி வேலை போட வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்ல வில்லை... அனைவருக்குமான வாய்ப்பு ஆசிரியர் நியமன தேர்வு தான்...
@pazhabala1871
@pazhabala1871 Год назад
Sari, naanga 2013, 2017 ippo exam ready....... Neenga 10 year wait pannitu exam yezhuthunga.... Athuthan samamana neethi.....
@francisruban95
@francisruban95 Год назад
@@pazhabala1871 WEIGHTAGE இல்லாமல் போனது உங்களுடைய தவறு.... 20,000 பேரில் ஒருவராக உங்களால் வர முடிய வில்லை பத்து வருடம் என்ன செய்தீர்கள்... அப்போது போராட்டம் பன்னியிருக்கலாமே....
@pazhabala1871
@pazhabala1871 Год назад
@@francisruban95 neenga solra Mari weight age illa, 10 years poradala..... Ippo nanga exam yezhuthi vealaikku poroom.... Neenga 10 years kalichi exam yezhuthunga nu than solurom...
@francisruban95
@francisruban95 Год назад
@@pazhabala1871 10 வருடம் மௌனம் காத்தது உங்களுடைய தவறு. இப்போது எங்களுடைய வாய்ப்பையும் நீங்கள் பறிக்கிறீர்கள்... நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் பாதிக்கப் படுகிறோம். 2017 ல் tet தேர்வு நடத்த விடாமல் பன்னியிருக்கலாமே...
@francisruban95
@francisruban95 Год назад
@@pazhabala1871 நீங்கள் பண்ணிய தவறுக்கு நாங்கள் ஏன் பாதிக்கப் பட வேண்டும்?
@RamKumar-yf6zi
@RamKumar-yf6zi Год назад
Go 149 pottututhan 5 years complete. 5 yearsa trb thungutha?
@hemanathanpeyam9865
@hemanathanpeyam9865 Год назад
Trb etha tha sollum ... current g.o. enna irukoo atha than trb sollum
@premkumars6129
@premkumars6129 Год назад
Sir nanum mannu anupenen.ennakum ethe mathiri oru letter send pannirukaga.exam conduct pannuvom nu letter send pannirugaka
@Justin-dgl
@Justin-dgl Год назад
சரியான விளக்கமான பதில் நன்றி சார்....
@MuthuKumar-hi4we
@MuthuKumar-hi4we Год назад
Sir trb board gu call pannan sgt and pg gu process poikittu irrukkunnu sonnanga.
@duraimozhi
@duraimozhi Год назад
Ennaiku call panninga bro
@kavithakavikrish1423
@kavithakavikrish1423 Год назад
Nijama
@MuthuKumar-hi4we
@MuthuKumar-hi4we Год назад
Friday
@venkatvenkat8763
@venkatvenkat8763 Год назад
Ug kku enna sonnanga
@kalaitamil-rq1vq
@kalaitamil-rq1vq Год назад
Poitu thana iruku Apdiye poidum...
@mychikpot2620
@mychikpot2620 Год назад
Sir B.E முடித்துவிட்டு B.Ed படித்து TET தேர்வு பாஸ் பணியவர்களுகு தனி quota பற்றிய உங்களது கருத்து
@vinothvino3140
@vinothvino3140 Год назад
I am waiting for when they conduct thaguthi thervu this year
@sujathaboom5877
@sujathaboom5877 Год назад
Exam thane eluthitey irukalam posting venam
@kanimozhi113
@kanimozhi113 Год назад
Notification varum.
@user-py9ur5tf9d
@user-py9ur5tf9d Год назад
Wow good news ....thank you ur support and guide...then ur update....nandri sir
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Thanks and welcome
@dhanapriya6618
@dhanapriya6618 Год назад
Kadavule, itha tha ethir pathen..... 🙏🙏
@marshmaru9419
@marshmaru9419 Год назад
We want Exam
@jeyalakshmi9415
@jeyalakshmi9415 Год назад
We are watching your videos regularly. Edhachum nalladhu nadakanumnu daily expecting and praying to all. Thank you sir
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Keep watching
@kalaivani4875
@kalaivani4875 Год назад
No feel 10 yearskula vanthirum😆😆😆😆😆😆😆
@francisruban95
@francisruban95 Год назад
இதிலென்ன காமெடி இருக்கு🙄
@kalaivani4875
@kalaivani4875 Год назад
@@francisruban95 vera alava mudium ivanga pannatha partha athan sirikaiyathu saivom
@khsv9715
@khsv9715 Год назад
Sir Temporary teacher salary potave maatranga Sir March, April, June,July idharkaka konjam video potunga sir
@bosseditor450
@bosseditor450 Год назад
2018 il dhaan niyamana thervu arivithaargal. Andha G. O eppadi 2013 kku porundhum.
@mahalakshmi1497
@mahalakshmi1497 Год назад
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
So nice of you
@pazhabala1871
@pazhabala1871 Год назад
Ippo varai go149. Amalil ullathu..... Athunala trb appatithan solluvaan.........
@rajeevsandy9733
@rajeevsandy9733 Год назад
Happy
@lovelyheart..4819
@lovelyheart..4819 Год назад
சுத்தமா இது சரிப்பட்டு வராது
@mandukutty8118
@mandukutty8118 Год назад
Sir unga mind set ena soluthu sir ...exam varuma varatha ? Ungaluku ena thonuthu sir ?
@palaniammal5183
@palaniammal5183 Год назад
கண்டிப்பாக தேர்வு வராது பத்து வருடமாக நாங்கள் பட்ட கஷ்டத்திற்கு ஸ்டாலின் சார் அரசு ஒரு நல்ல முடிவு எங்களுக்கு சொல்லும்
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec Год назад
தேர்வு வரப்போகுது ... படிங்க போய்
@MathsLove1
@MathsLove1 Год назад
படிச்சா தான் எந்த வேலைனாலும் கிடைக்கும். சீனியாரிட்டி வேணும்னா 1947-க்கு தான் போகனும்.
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
@@arunkumar-oi5ec நீங்க போய் IAS IPS க்கு கூட படியுங்கள் ...... ஏன் தெளிவாக போராட்டம் களத்தில் இருக்கும் எங்களிடம்(2013 வந்து நீங்கள் குழம்பிக் கொள்வீர்கள்
@MathsLove1
@MathsLove1 Год назад
@@user-vt7lk1ff6y 2013இல் சிலர் தான் அங்கே. மற்றவர்கள் நியமனத் தேர்வுக்கு படிக்கிறார்கள்.
@RamKumar-yf6zi
@RamKumar-yf6zi Год назад
Everything is trb fault
@jothimani1565
@jothimani1565 Год назад
Exam vaikkurathuthan orey solution sir... vera vali illai .. competitive exam mark plus seniority vachu job podalam sir... ippad poratam panalum case potalum pathikkapadrathu teachers than.. ippa poratam pandravangalukku job pottalum ellathukkum job kidaikkathu again TET eluthithaan aganum athukku pass panna ellarukkum competitive examey vachidalam...
@rajeevsandy9733
@rajeevsandy9733 Год назад
Ithu yennaikku vanthathu sir pdf pls
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
20/07/2023
@rajeevsandy9733
@rajeevsandy9733 Год назад
Thank you sir
@user-ez2kv6eb5g
@user-ez2kv6eb5g Год назад
தேர்வு வரும்
@natrajramachandran8316
@natrajramachandran8316 Год назад
Niya mana thervu vendum
@Reemas27359
@Reemas27359 Год назад
We don't want exam.
@MathsLove1
@MathsLove1 Год назад
Then don’t expect government job.
@Riyasweety012
@Riyasweety012 Год назад
Sir suppose exam illenA all batch kum 25% kudupanga la..
@v.anithaprakashini5249
@v.anithaprakashini5249 Год назад
🙏 மகிழ்ச்சி....
@kavithakavikrish1423
@kavithakavikrish1423 Год назад
Varum ana varathuuuuu
@velauthaperumal7609
@velauthaperumal7609 Год назад
Varum.aanalum. varum
@kavithakavikrish1423
@kavithakavikrish1423 Год назад
Nijamavaaa
@bhuvanesh4498
@bhuvanesh4498 Год назад
Thank you sir for your information
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
So nice of you
@uma.himagirish1234
@uma.himagirish1234 Год назад
Yess sir correct
@hemadhathri4330
@hemadhathri4330 Год назад
Good evening sir
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Good evening
@35suryaprakash88
@35suryaprakash88 Год назад
August la pg trb notification varum neraiya per soldranga is it true ?
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Yes
@revmalar1253
@revmalar1253 Год назад
@@MESMERIZEACADEMY eppo thana pg trb vandhathu...
@honeykullu9439
@honeykullu9439 Год назад
பத்து வருடத்தோட பலன் எங்களுக்கு கிடைக்கும்
@SakthiVel-kk9rt
@SakthiVel-kk9rt Год назад
Impossible
@honeykullu9439
@honeykullu9439 Год назад
@@SakthiVel-kk9rt மற்றவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டாதீர்கள்
@MathsLove1
@MathsLove1 Год назад
@@honeykullu9439நீங்களும் தான். படிச்சா தான் எந்த துறையிலும் வேலை.
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
உண்மை சார் பத்து வருட இழப்பு யாரும் ஈடு செய்ய முடியாது....
@MathsLove1
@MathsLove1 Год назад
@@user-vt7lk1ff6y You guys act like you don’t understand anything. Can’t teach more. 🤧
@Priya-ze7yt
@Priya-ze7yt Год назад
First view sir
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Keep watching
@honeykullu9439
@honeykullu9439 Год назад
கண்டிப்பா தேர்வு வராது எழுதி வச்சுக்கோங்க
@MathsLove1
@MathsLove1 Год назад
வச்சாச்சு. நீங்க கண்டிப்பா தேர்வு எழுத வாங்க.
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
உண்மைதான் சார் ... நம்முடைய போராட்டம் வெற்றி பெறும் 👍👍👍👍👍💪💪💪💪
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
@@MathsLove1 நீங்க தேர்வு எழுத வேண்டும் என்றால் போய் எழுதுங்க சார் எங்களுக்கு அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்கீங்க ... IAS IPS தேர்வு எல்லாம் உங்கள மாதிரி ஆளுக்கு தான் வச்சிருக்காங்க சார் போய் தயவு செஞ்சு எழுதுங்க சார் ....
@MathsLove1
@MathsLove1 Год назад
@@user-vt7lk1ff6y இந்த watchman, security வேலைக்கு தேர்வு இல்லையாம். உங்க வசதி எப்படி?
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
@@MathsLove1 நீங்க 2023 புது ஆசிரியரா ..?? உங்கள் குண்டி ஒரு 4 வருடம் காய விட்டால் நீங்களும் இப்படித்தான் கேட்பீர்கள்
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
கட்டாயம் நியமனத் தேர்வு ரத்து செய்யப்படும் 2013 ஆசிரியர்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
இன்று நடந்த போராட்டம் கட்டாயம் தமிழக முதல்வர் காதுக்கு போய் இருக்கும் 2013 TET உங்களுக்கு ஏதாவது நன்மை கட்டாயம் செய்வார் என நம்புவோம்
@bhavanirajendran6983
@bhavanirajendran6983 Год назад
Ooruke therira poratam cm ku inaikuthan theriuma yen ivlo Nala oorla ilaya avaru
@MathsLove1
@MathsLove1 Год назад
நீதி அற்ற போராட்டம் தோற்று போகும்.
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
@@MathsLove1 எது சார் நீதி.... 10 வருடம் எந்த தேர்வும் நடத்தாமல் 10 கழித்து நியமனத் தேர்வு எழுத சொல்வது தான் உங்கள் நியாயமா ...????? அப்படி என்றால் 2013 ஆசிரியர்கள் இழந்த 10 வருடத்தை யார் கொடுப்பா நீங்கள் கொடுப்பீர்களா...?????
@MathsLove1
@MathsLove1 Год назад
@@user-vt7lk1ff6y இதே போராட்டத்த 2014ல பண்ணிருக்கனும் சார். 2014ல அரசை ஒரு வழி பண்ணி notification விட வச்சிருக்கனும் சார். இப்போ 2023ல வந்து போராட்டம் பண்ணா எப்படி சார் நியாயம் ஆகும்?
@learnlearn3365
@learnlearn3365 Год назад
​@@MathsLove1சரி 3 batch TET நடக்க விட்ட பிறகு நியமனத் தேர்வு வேண்டாம் என்பது சரியல்ல. ஆனால் 2013 க்கு உரிய age relaxation நிச்சயம் அளிக்க வேண்டும்.
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
2013 TET ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஏதாவது ஒரு நன்மையை செய்வார்....
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
கட்டாயம் 149 அரசாணை ரத்து செய்யப்படும் ..
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
2013 TET ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் கட்டாயம் நன்மை செய்வார்
Далее
PG TRB 2024 NOTIFICATION எப்போது?
4:02
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?🍂
3:04:50
PG TRB English - 3 Tips to Crack the Exam!
3:28
Просмотров 6 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 322 тыс.
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?🍂
3:04:50