Тёмный

நியூட்ரல் வயர் கட்டானால் இவ்வளவு பிரச்சினை வருமா? | SPD | Neutral wire problem | Tech for all needs 

Tech for all needs
Подписаться 91 тыс.
Просмотров 131 тыс.
50% 1

நியூட்ரல் வயர் கட்டானால் இவ்வளவு பிரச்சினை வருமா?
Telegram Group: t.me/joinchat/...
What's app Number: +91 97891 27429
1. how to find neutral wire cut நியூட்ரல் வயர் கட்டானால் எப்படி தெரிந்து கொள்வது?
• how to find neutral wi...
2. மின்னலில் இருந்து எப்படி பாதுகாப்பது ? | surge protection device
• மின்னலில் இருந்து எப்ப...
3. வோல்ட்டேஜ் மற்றும் கரண்ட் பிரட்சினைக்கு தீர்வு இனி ரிப்பேர் ஆகவே ஆகாது
• வோல்ட்டேஜ் மற்றும் கரண...
4. ELCB, RCCB ஏன் அடிக்கடி டிரிப் ஆகிட்டே இருக்கு தெரியுமா ?
how to work RCD
• ELCB, RCCB ஏன் அடிக்கட...
5. சிங்கள் பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
Complete House Wiring with inverter connection for all Room
• வீட்டு வயரிங் செய்வதற்...
6. 3 பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
• 3 பேஸ் வயரிங் செய்வதற...
7. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
• நியூட்ரல் எங்கிருந்து ...
8. வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
• வீட்டு வயரிங் மிக எளித...
9. வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
• House wiring in tamil ...
10. • Inverter connection in...
இன்வெர்டர் கனெக்சன் தமிழில்
#techforallneeds
#tech_for_all_needs
#house_wiring_in_tamil
#housewirinhintamil
#housewiring
#neutralwireproblem
#spd
#how_to
#wiring
#surgeprotection
"tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This RU-vid channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் மேலும் எது போன்ற வீடியோ வேண்டும் என்பதையும் கமெண்ட் செய்யுங்கள் நன்றி

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 203   
@hajibaba3758
@hajibaba3758 3 года назад
சூப்பர் அண்ணே.. இந்த உலகத்திலே உங்களை மிஞ்ச வாத்தியார் யாரும் இல்லை❤
@sivasakthie9498
@sivasakthie9498 3 года назад
அண்ணா spd ஒயர் கனெஷன் எங்கு எப்படி கொடுப்பது ஒரு வீடியோ போடுங்க....
@techforallneeds
@techforallneeds 3 года назад
video will upload soon bro
@PremKumar-nk7dt
@PremKumar-nk7dt 3 года назад
Sir உங்க வீடியோ எல்லாமே மிகத்தெளிவா புரியும் படி இருக்கிறது Sir எல்லாமே ரொம்ப Use full ஆன வீடியோ தான் Very nice Thank you 💐👌🙏
@techforallneeds
@techforallneeds 3 года назад
மிக்க நன்றி sir
@samikannu1766
@samikannu1766 2 года назад
Very nice thankyou
@mayyoob74
@mayyoob74 Год назад
மிகத் தெளிவான விளக்கம்..நன்றிங்க ஐயா.
@techforallneeds
@techforallneeds Год назад
மிக்க நன்றி
@narayananduraisamy395
@narayananduraisamy395 3 года назад
Sir, Good & Clear explanation. Thank you.
@techforallneeds
@techforallneeds 3 года назад
Thanks
@pandianrajagopal326
@pandianrajagopal326 3 года назад
நீங்கள் கொடுத்த தகவள் அருமையாக இருத்து நன்றி
@pandianrajagopal326
@pandianrajagopal326 3 года назад
அடுத்த வேற விடியே போடவும்
@techforallneeds
@techforallneeds 3 года назад
நன்றி
@mohamedsareefsujaudeen747
@mohamedsareefsujaudeen747 2 года назад
Sir. உங்களுடைய விளக்கம் மிக தெளிவாக இருந்தன. மிக்க நன்றி .நான் srilanka
@techforallneeds
@techforallneeds 2 года назад
மிக்க நன்றி
@dhasarathandhasarathan3622
@dhasarathandhasarathan3622 2 года назад
Super sir arumai. Neenga master .
@vambarani
@vambarani 2 года назад
Very practical information explain ed in simple way Thanks for same
@thakbhnbuccugughchdmmilsel7535
@thakbhnbuccugughchdmmilsel7535 2 года назад
Very very very good explanation. Thank you
@techforallneeds
@techforallneeds 2 года назад
Thanks welcome
@bavaidappadi5316
@bavaidappadi5316 3 года назад
நல்ல தெளிவான விளக்கம் நன்றி அண்ணா.
@techforallneeds
@techforallneeds 3 года назад
thanks bro
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 3 года назад
Excellent description. Congratulations.
@techforallneeds
@techforallneeds 3 года назад
Thank you
@rajarajan9848
@rajarajan9848 2 года назад
இன்னும் நிறைய வீடியோ போடுங்க.
@joellinson3508
@joellinson3508 2 года назад
சூப்பர் வாழ்த்துக்கள் ஜி
@happybird8834
@happybird8834 Год назад
சூப்பர் தலைவா
@mckannan2029
@mckannan2029 Год назад
Valuable information. Tanq.
@techforallneeds
@techforallneeds Год назад
So nice of you
@ramansubbu2704
@ramansubbu2704 Месяц назад
Bro 415 v varathu Andha edathila multimeter check pannunga 230 than varum 2 bulb series aakirum bulb eriyum neutral cut aanalum niinga poturukka wiringla bulb eriyum.
@revanthravi4538
@revanthravi4538 2 года назад
Sir , RCBO(Residual current Breaker with over current) Mcb + RCCB =RCBO ( combination of MCB and RCCB) Intha Device, neutral cut aana vara kudiya over current problem la irunthu protect pannuma?
@anand001ify
@anand001ify 3 года назад
அருமையான விளக்க காணொளி அண்ணா
@techforallneeds
@techforallneeds 3 года назад
நன்றி சகோ
@sgbeditedcreation4979
@sgbeditedcreation4979 2 года назад
Sir super explanation 👍
@EEETamilTutorial
@EEETamilTutorial 3 года назад
அருமை
@romansathish4721
@romansathish4721 3 года назад
Nanba pls RCBO use pannuga included overload ,short circuit ,and Earth leakage
@aquaramesh3712
@aquaramesh3712 3 года назад
அண்ணா நான் எலக்ட்ரிசியன் வேலை பாக்குரேன் உங்கள் வீடியோ அருமை
@techforallneeds
@techforallneeds 3 года назад
Thanks
@Pradeepkumar-ur1zr
@Pradeepkumar-ur1zr 3 года назад
Good bro...
@mrsenthuvlogz.8198
@mrsenthuvlogz.8198 3 года назад
Haii anna i am srilanka nan electric palakiddu varran ippa unga videos ellam parthan ellame enekku rompa useful ahh irunthuchu ( anna enekku oru sinna dowt onnu oru house ku wiring pannumpothu oru point la eththina lights switch invite pannalam evelo load edukkira breaked podalam plz oru video podunga anna plz ) 🙏🙏
@techforallneeds
@techforallneeds 3 года назад
contact to whats app number
@mrsenthuvlogz.8198
@mrsenthuvlogz.8198 3 года назад
Unga number work pannuthilla anna
@balaji.gbalaji1164
@balaji.gbalaji1164 Год назад
Good explain sir...👌👌👌👌👌
@techforallneeds
@techforallneeds Год назад
Thanks for liking sir
@brittojohn1844
@brittojohn1844 2 года назад
Good information Thanks
@rajarajan9848
@rajarajan9848 2 года назад
Video very very super 👌
@jayasuryak9786
@jayasuryak9786 2 года назад
Super sir. excellent💯👍, I clearly know this problem
@techforallneeds
@techforallneeds 2 года назад
All the best
@ambethambeth4857
@ambethambeth4857 Год назад
Your video explain very nice. Thank you so much sir 🙏🙏🙏👌👌👌👏👏👏👏👏
@techforallneeds
@techforallneeds Год назад
All the best
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 года назад
நன்றி bro.👍
@davidsamuel9537
@davidsamuel9537 2 года назад
If Neutral gets disconnected, R-phase & Y-phase bulb get into a series connection. So, no problem will happen.
@nagapandin
@nagapandin 7 дней назад
நன்றி நன்பரே
@v.kumarkurubaran3101
@v.kumarkurubaran3101 2 года назад
Nice information.
@asveditor1923
@asveditor1923 2 года назад
Super bro
@lakshmanlaksh1460
@lakshmanlaksh1460 3 года назад
அருமை நல்ல தகவல்
@duraibalajim1200
@duraibalajim1200 3 года назад
Neenga sonnathu correct but equal lamp load la problem riukkathu. Unbalancing load tha problem create aagum.
@duraibalajim1200
@duraibalajim1200 3 года назад
Equal load la antha 3 lamps star connection la connect la irukku. Athanala entha problem um create aaguthu. But unbalancing load la tha neenga sonna problem create aagum 🤗
@sKids-dy2rk
@sKids-dy2rk 3 года назад
Single phase 2 phase 3 phase என்றால் என்ன சார் கொஞ்ஜம் தெளிவு படுத்துங்க நன்றி சார்
@singaravelan9367
@singaravelan9367 3 года назад
SPD how to install and connection video podunga bro.
@techforallneeds
@techforallneeds 3 года назад
video will upload soon bro
@yuvarajsr2258
@yuvarajsr2258 2 года назад
Anna yellame thelivana vilagam super anna
@techforallneeds
@techforallneeds 2 года назад
thanks bro
@romansathish4721
@romansathish4721 3 года назад
Nanba RCCB use panna intha problem varathu beacuse neutral return current varalana odane trip ayidum
@asjeyakumarkamaraj7967
@asjeyakumarkamaraj7967 3 года назад
சகோ.ஒரு சந்தேகம். ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் தனித்தனியே நியூட்ரல் லைன் கொடுப்பது நல்லதா. விளக்கம் தாருங்கள் சகோ.
@techforallneeds
@techforallneeds 3 года назад
தனி தனி நியூட்ரல் கொடுப்பது நல்லது ஆனால் இந்த பிரச்சினை நியூட்ரல் வயர் கட்டானால் தனி தனி நியூட்ரல் இருந்தாலும் கண்டிப்பாக வரும் சகோ
@asjeyakumarkamaraj7967
@asjeyakumarkamaraj7967 3 года назад
@@techforallneeds மிக்க நன்றி சகோ.
@singaravelan9367
@singaravelan9367 3 года назад
Good explanation 👏
@techforallneeds
@techforallneeds 3 года назад
Thank you
@pavithranbeeee2300
@pavithranbeeee2300 3 года назад
Unga video va nan regular ah paapen Anna intha video nan paakala same fault yesterday aachu but today than intha video nan paakaren ippo than bro ovvoru video Voda value ena nu purinchukitan
@techforallneeds
@techforallneeds 3 года назад
thanks bro
@charleskailainathan4709
@charleskailainathan4709 Год назад
நன்றி விளக்கத்திற்கு!!! மேலதிக வோல்ற்ரேஜ் கடத்திகளில் ஏற்பட்டால்,றிப் switch மேலதிக VOTEGE போக விடாமல் பாதுகாக்குமல்லவா.?'தயவு செய்து விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்
@techforallneeds
@techforallneeds Год назад
need to connect voltage protector
@nktrendings816
@nktrendings816 3 года назад
Super Learning Sir
@techforallneeds
@techforallneeds 3 года назад
Thank you sir
@maiappankanagasabapathy4284
@maiappankanagasabapathy4284 3 года назад
Three phase லைன் ல் NEUTRAL CUT ஆனால் மின்சார சாதங்கள் பழுது ஆகாது
@ariharan5775
@ariharan5775 Год назад
terminal block connection podunga
@viptechnology9358
@viptechnology9358 3 года назад
Hello sir 3 phase meter ஏதற்கு பயன்படுத்த வேண்டும் ? மற்றும் collegeக்கு wiring video போடுங்கள் sir
@techforallneeds
@techforallneeds 3 года назад
above 5000 watts three phase supply
@JP-hq4sz
@JP-hq4sz Год назад
அருமைசார்
@techforallneeds
@techforallneeds Год назад
நன்றி ஐயா
@rajaraj-xt5il
@rajaraj-xt5il 2 месяца назад
நன்றி
@udhayaprakash2619
@udhayaprakash2619 3 года назад
Super sir your explanations
@techforallneeds
@techforallneeds 3 года назад
Thanks
@justinp3063
@justinp3063 3 года назад
3 phase capacitor enral enna sollugga sari oru video botugga sar
@vasu2602
@vasu2602 2 года назад
Super thala
@sureshes8599
@sureshes8599 3 года назад
Super
@techforallneeds
@techforallneeds 3 года назад
Thanks
@sureshc2185
@sureshc2185 2 года назад
Sir , enga veetla lights la adikadi fuse poguthu , tv one year ku munnadi repair Pannen again display poidichi.... TV repair man supply problem nu sonnaru .....Enna problem ah irukum sir
@anbuarassan1333
@anbuarassan1333 2 года назад
அண்ணா ரெண்டு வீட்டுக்கு ஒரே கனெக்சன் சிங்கிள் பேஸ் தான். ஆனா ஒரு வீட்டில் லைட் எரியுது ஒரு வீட்டில லைட் ஏரியாவில்லை. ஆனா கரண்ட் வருது என்ன பிராப்ளமா இருக்கும். போஸ்ட்ல எந்த ப்ராப்ளமும் இல்லை.
@techforallneeds
@techforallneeds 2 года назад
contact whats app number
@g7tamil538
@g7tamil538 3 года назад
Super ji ...
@baskaranbaskaran7037
@baskaranbaskaran7037 Год назад
Neutral கட்டானால் உடனே சர்க்கியூட் ப்ரேக்கர் கீழே இரங்காதா? தயவுகூர்ந்து விளக்கவும் அண்ணா!
@techforallneeds
@techforallneeds Год назад
circuit breaker will not trip because of circuit breaker function is different need to connect voltage protector device
@sridhar6889
@sridhar6889 3 месяца назад
புரோ நீயூட்டர் ஒயரை தனியாக ஒரு எர்த்திங் பண்ணிட்டிங்கனா இந்த பிரச்சனையை சரி செய்யலாம் இந்த பிரச்சனைக்கு தான் EB யில் டிரான்ஸ் பார்மல் இல் நீயூட்டில் ல எர்த்திங் பண்ணியிருப்பாங்க நீங்க பாருங்க இப்ப புதுசா வர டிரான்ஸ்பார்மர்ல செகண்டரி பக்கம் தனியாக ஒரு எர்த்திங் பாயின்ட் போட்டு எர்த் திங் பன்னியிருப்பாங்க நன்றாக பாருங்க புரோ
@baskarchandrakasan995
@baskarchandrakasan995 3 года назад
Thank you bro 👍
@pravinkumar4692
@pravinkumar4692 3 месяца назад
எர்த்தவும் நுற்றலயும் லிங்க் பண்ணுனா இத சரி பண்ண முடியுமா?
@NandhaKumar-bk2qu
@NandhaKumar-bk2qu Год назад
sir, 3 doubt,if neutral absent,if we touch the wire using tester ,line returns becoz we act as neutral. without touching the wire how line returns tro neutral wire? also 230v returns tro neutral? if 90v returns,voltage flows from higher potential to lower so bulb turns on?plz explain tnx
@ImranKhan-Isbah
@ImranKhan-Isbah 20 дней назад
என்னுடைய வீட்டில் fan சுவிட்ச் ஆப் செய்த பிறகும் fan குறைந்த வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது.. இது நியூட்ரல் ரிட்டன் சப்ளையாக இருக்க வாய்ப்பு உண்டா? கொஞ்சம் தெளிவுபடுத்தவும்
@vinayagashanmuga7499
@vinayagashanmuga7499 Год назад
Ground eroth singel face moter ஒடுங்கள....
@RajaRam-cq6du
@RajaRam-cq6du 3 года назад
Excellent presentation and speech sir, thank you sir
@techforallneeds
@techforallneeds 3 года назад
Thanks and welcome sir
@mohanginigathena3186
@mohanginigathena3186 3 года назад
Video super anna
@ramarajr4057
@ramarajr4057 2 года назад
Sir. Neutral kku separate Earth provide seithal proplem sari aaguma sir.please
@nikolateslatechnicalelectr3730
@nikolateslatechnicalelectr3730 3 года назад
Super 👌
@prabhakaran3324
@prabhakaran3324 Год назад
சார் ஓல்டேஜ் கரண்ட் ப்ரொடெக்ஷன் டிவைஸ் நியூட்ரல் கட்டானால் வேலை செய்யாது இதற்கான தீர்வு நியூட்ரலை சரியான அமைத்தல் அல்லது டபுள் நியூட்டல் இன்கமிங் மெயின் பயன்படுத்துவது பேரலாக சார்
@abdulsalam-lw2pp
@abdulsalam-lw2pp 3 года назад
Good video super
@techforallneeds
@techforallneeds 3 года назад
thanks
@yousufdeen8648
@yousufdeen8648 3 года назад
Thank you anna
@techforallneeds
@techforallneeds 3 года назад
thanks bro
@mdmusthafa1290
@mdmusthafa1290 2 года назад
Hlo sir current Bill adiga ma varudu edanala sir
@rinoosrinooss6067
@rinoosrinooss6067 3 года назад
நியுட்டல் பல ரூம்களில் இருந்து பல நியுட்டல்கள்.நியுட்டல் லிங்கில் ஒன்று சேர்ந்து பிறகு ஒரு நியுட்டல் மட்டும் எம்.சி வி.சென்று மற்றும் ஆர்.சி.சி.வி ,மீற்றருக்கு செல்கின்றன.நீங்கள் சொன்னதை எங்கே வைப்பது.நீங்கள் விடியோவில் சொன்னது போல் பார்த்தால் ஒவ்வொரு நியுட்டல் லிங்கிக்கும் வைக்க வேண்டும்
@dhanasekarans9798
@dhanasekarans9798 3 года назад
Super 🍎🍎
@syedismailm9271
@syedismailm9271 3 года назад
Good expo
@techforallneeds
@techforallneeds 3 года назад
Thank you
@sivasubramani2167
@sivasubramani2167 Год назад
அண்ணா Elcb க்கு earth கன்டிப்ப போடவேண்டுமா
@techforallneeds
@techforallneeds Год назад
கண்டிப்பாக வேண்டும்
@senindra123
@senindra123 3 года назад
Gud…
@VenkatVenkat-yj6is
@VenkatVenkat-yj6is 3 года назад
👌
@chandrasekarn5196
@chandrasekarn5196 3 года назад
We have electricity billing problem and they have advised that we have neutral problem and that's the reason we are getting more problem. Is this true and how can we resolve this?
@gandhie2594
@gandhie2594 3 года назад
Nice anna
@techforallneeds
@techforallneeds 3 года назад
thanks Gandhi
@eramamoorthi7789
@eramamoorthi7789 Год назад
Best rccb or rcbo 🙏🙏🙏🙏
@techforallneeds
@techforallneeds Год назад
RCCB & RCBO இதில் எது வாங்கினால் நல்லது ? | which is best | RCD ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9FT-4Ao1p4M.html
@mohanvenkatraman3459
@mohanvenkatraman3459 3 года назад
Sir switched AC totally power is driping what is the reason
@lavanyasakthikumar6963
@lavanyasakthikumar6963 2 года назад
👍
@krparthasarathy5929
@krparthasarathy5929 2 года назад
Good to now e b
@suryapalanivel2580
@suryapalanivel2580 3 года назад
நண்பா அப்பொழது நாம் circuit ல் MCB ,rccb,elcb,போன்றவை பயன்படுத்தி இருந்தால் அது பயன்படாதா ! கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க சகோ!
@techforallneeds
@techforallneeds 3 года назад
will explain soon bro
@suryapalanivel2580
@suryapalanivel2580 3 года назад
@@techforallneeds tq bro ❤️
@rajuraju-om9mo
@rajuraju-om9mo 3 года назад
How did draw the drawing for expkanation.. it is very clear.. whether thatvis app? Please tell me sir
@techforallneeds
@techforallneeds 3 года назад
thanks MS office
@samgideon2188
@samgideon2188 Год назад
Surge protector device
@SakthivelSakthivel-jv4zh
@SakthivelSakthivel-jv4zh 2 года назад
சுவிட்சு போடமல் பல்பு மெதுவாக எரிகிறது சுவிட்சு போட்டால் நன்றாக எரிகிறது என்ன காரணம் 💡
@thalapathyprakash5813
@thalapathyprakash5813 3 года назад
Electrical Reactor,SMPS,ssr,realy,CT,PT, working principle Pathi Sollunga Anna please Please Anna oru video potunga.
@techforallneeds
@techforallneeds 3 года назад
video will upload soon bro
@balamuruganravichandran8877
@balamuruganravichandran8877 2 года назад
Can you please tell me brand of Voltage and current protector available at market
@techforallneeds
@techforallneeds 2 года назад
contact to whats app number
@badrulameen4596
@badrulameen4596 3 года назад
Excellent info sir.... How to protect the appliances from electric over voltage and or under voltage... without the help of the device, which you showed in the video. In case of poor family unable to offer that device... 🙏
@techforallneeds
@techforallneeds 3 года назад
Thank you sir
@ponnusamyperiyathambi5281
@ponnusamyperiyathambi5281 3 года назад
I am writing this
@anantharaja8647
@anantharaja8647 3 года назад
Very nice t u
@techforallneeds
@techforallneeds 3 года назад
thank you
@s.saravananelectrican1539
@s.saravananelectrican1539 3 года назад
ஹாய் அண்ணா, mcb on panna உள்ள தீ மாதிரி வருது என்ன problem. Sollunga
@arumugamele6250
@arumugamele6250 3 года назад
single பேஸ்ல எப்படி 440 ஆகும்னு சொல்றீங்க சகோ
@techforallneeds
@techforallneeds 3 года назад
video will upload soon bro
@sekhar9722
@sekhar9722 3 года назад
@@techforallneeds awaiting for your video
@immanuel1911
@immanuel1911 2 года назад
பேஸ் toபேஸ் 450 மீட்டரில் காமிக்கும்.ஜயா
@manojdiwary1746
@manojdiwary1746 3 года назад
Bro wiring design free software solluga bro
@poovaiyar2449
@poovaiyar2449 3 года назад
V2ku 3¢ ah
@nagarajankrishnasami722
@nagarajankrishnasami722 2 года назад
How to identify for neutral cut and wich location pl.find it
@techforallneeds
@techforallneeds 2 года назад
already video uploaded
@ajcreations7119
@ajcreations7119 3 года назад
I'm new subscriber bro
@techforallneeds
@techforallneeds 3 года назад
Welcome
@mdmusthafa1290
@mdmusthafa1290 2 года назад
Edanala bill adigama varudu sir
Далее
Solving electrical issues with only TESTER!!
12:50
Просмотров 376 тыс.